விதியை வெல்ல கேட்க வேண்டிய சரபேஸ்வரர் பாடல்கள் | Sarabeshwarar Tamil Devotional Songs

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 22

  • @bsriddles6
    @bsriddles6 3 роки тому +2

    என் அன்பான இனிய சனிக்கிழமை காலை வணக்கம்🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷

  • @SarigJpn
    @SarigJpn Рік тому

    அற்புதம் அருமை நன்றி

  • @LUCK8434
    @LUCK8434 11 місяців тому

    Om sarabeswarar potri om 😭😭😭

  • @padmavathyd7981
    @padmavathyd7981 3 роки тому +3

    Om sarveswara potri 🙏🙏

  • @umasm1696
    @umasm1696 2 роки тому

    ஓம் ஸ்ரீ சரபேஸ்வரர் நமஹ 🙏.

  • @periaswamypillai5069
    @periaswamypillai5069 3 роки тому +4

    Shree Sarabeswarar Potri Potri, Bless us with good health and wealth.

  • @jothimani5157
    @jothimani5157 3 роки тому +1

    Super

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 роки тому

    ஓம்சரபேஸ்வரர்போற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம சங்கரனாரேநின்பாதம்போற்றி போற்றி சதாசிவனாரேநின்பாதம்போற்றிபோற்றி பொங்கரவனாரேநின்பாதம்போற்றிபோற்றி புன்னியனாரேநின்பாதம்போற்றிபோற்றி அங்கமலத்துஅயனோடுமாலுங்கானாஅனலுருவாநின்பாதம்போற்றிபோற்றி செங்கமலப்திருப்பாதம்போற்றிபோற்றி திருமூலட்டானவரேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரனாரேமங்களாம்பிகையாரேநிங்கள்திருவடி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺🌸🌼🌷☘️🌻💮🏵🌹🍀🍌🍌🍇🍊🍍🍒🍐🍎🍓🍋🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 роки тому

    ஓம்சரபேஸ்வரர்போற்றி குணங்கள்கூறியும்குற்றங்கள்பறவியும் குரைகழலடிசேற கணங்கள்பாடவும்கண்டவர்பறவவும் கருத்தறிந்துஅவர்மேய மணங்கொள்பூம்பொழில்அரிசிலின் வடகறைவருபுனல்ததிருமாகாளம் வணங்கும்உள்ளமோடுஅனைய வல்லார்களைவல்வினைஅடையாவே திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரனாரேமங்களாம்பிகையாரேநிங்கள்திருவடி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌺🌻🌼🌸💮🌹💐☘️🍌🍌🍇🍊🍋🍍🍐🍓🍒🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @harismani8069
    @harismani8069 Рік тому

    🙏🙏🙏🙏

  • @krish.harrish_xy
    @krish.harrish_xy 2 роки тому

    1:56 sarabeshwara ✨✨✨

  • @narendranvijayaratnam31
    @narendranvijayaratnam31 2 роки тому

    Om sivam shakthi 🔔🔱🌺🔱🔥🔱🔔🔑2️⃣🦀🦀🦜🐄🔴🌺🔱🔥🔔2️⃣🔑🌺🦜🦚🐄🦜🦀🐁🐀🦚🐓🐚🔴🌏On my way! 🔱🔥🔔🔑2️⃣🌺🦀🦜🐚🐁🐁🐀🐅🤟🤲🌺

  • @balagurumkb1498
    @balagurumkb1498 Рік тому +1

    ஓம் ❣️ சரபேஸ்வரா 🔱போற்றி....❤

  • @bhanumathychandrasekaran5987
    @bhanumathychandrasekaran5987 2 роки тому

    Please give the lyrics of this song so melodious and sooo soothing to the soul

  • @AK-ir1eg
    @AK-ir1eg 6 місяців тому

    ❤❤❤❤❤ என் மறுவாழ்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் தங்கை அம்மா குடும்பம் உடல் உயிர் காக்கும் தெய்வம் தர்மம் வெல்லும் 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் வம்சம் தழைக்க வேண்டும் அண்ணன் தம்பி நல்ல புத்தி கூர்மை ஒழுக்கம் கட்டுப்பாடு அழகு கண்ணியம் வேண்டும் என் பசங்க நல்ல படிக்க வேண்டும் 🙏 என் பணம் வர வேண்டும் 🙏 வீடு வாங்க வேண்டும் 🙏 என் அம்மா வீடு கிரயம் ஆகவேண்டும்

  • @g2k777kp
    @g2k777kp 4 місяці тому

    ஓம் சர்வேஸ்வரன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி எங்கள் புடவக்காரி அம்மன் போற்றி எங்கள் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் 💯 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 நல்லது நடக்க வேண்டும் என் அண்ணன் மணவி குடும்பம் குழந்தை இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் பிள்ளை நான்றாக படிக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் புத்தி கூர்மை கண்ணியம் கட்டுப்பாடு அழகு நேர்மையாக நியாயம் பொறுமை தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏🙏💰🪙🏆🥇🥉🥈🌿🥰🌾🥥🍌❤️💯🌱🌿🌺🍋🏠🏡🏘️🪔🙏🥰 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என் அம்மா வீடு கிரயம் ஆக வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் உங்கள் அருள் வேண்டும் என் தங்கை குடும்பம் குழந்தை கணவர் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் உங்கள் அருள் வேண்டும் என் இரண்டாம் திருமணம் ஆகவேண்டும் என் இரண்டாம் கணவர் என் மகன் இரண்டு பேர் நல்ல படிக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் புத்தி கூர்மை கண்ணியம் கட்டுப்பாடு அழகு நேர்மையாக நியாயம் பொறுமை வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏💯 தர்மம் வெல்லும் எங்க இருந்தாலும் என் இரண்டாம் கணவர் நன்றாக இருக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் 💯🙏🥰🪔🥇🥈🥉🏘️🏡🏠🍋🌺🌿🌱❤️🍌🥥🌾🏆🪙💰✌️ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் எங்கள் குடும்பம் குழந்தை தழைக்க வேண்டும் 💯 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏

  • @krishnamoorthyp461
    @krishnamoorthyp461 2 роки тому

    Good morning

  • @krish.harrish_xy
    @krish.harrish_xy 2 роки тому

    0:55 ragu Kala valipadu

  • @vishweswarana369
    @vishweswarana369 3 роки тому

    ஸ்ரீ சரபேஸ்வரர் போற்றி

  • @periaswamypillai5069
    @periaswamypillai5069 3 роки тому +2

    Shree Sarabeswarar Potri Potri, Bless us with good health and wealth.