சார் தப்பே செய்யாம தண்டனையை அனுபவித்து இருக்கிறோம் சார் உறவுகளால் அதற்கு காரணம் நடிக்க தெரியல சார் அதுதான் பிரச்சனை நடித்து நல்ல பேரு வாங்கிக்கணும் என்று அவசியம் இல்லை யார் வம்புக்கும் போறதில்ல யார் தும்புக்கும் போறது இல்ல நாம உண்டு நம்ம வேலை உண்டு இருக்கோம் 😊😊😊
வணக்கம் ஐயா, எனக்கு எப்ப தான் இந்த வாழ்க்கை முடியும் சொல்லுங்க ஐயா, எனக்கு நினைவு தெரிஞ்சதிலிருந்து வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுறேன் ஐயா, நோய் நொடியால் ரொம்ப கஷ்டப்படுகிறேன் ஐயா, வழி தாங்க முடியல ஐயா, வாழவும் முடியல சாகவும் முடியல ஆறுதல் சொல்லுவும் ஆளும் இல்லை, என்ன பாவம் செஞ்சனோ தெரியல ஐயா, சாவறதுக்கு தைரியம் இல்ல, வேலையும் இல்ல, என்ன ரொம்ப கேவலமா நடத்துறாங்க ஐயா எல்லாரும், 11.8.1999, 3.45am, vellore.
Name:shanta Dob:16:03:1961 Time:11:30 pm(23:30) Place:chennai Viruchiga lagnam 1.she got heavy stroke(pakkavadam).she is not having consciousness. When she will be fine.
சார் தப்பே செய்யாம தண்டனையை அனுபவித்து இருக்கிறோம் சார் உறவுகளால் அதற்கு காரணம் நடிக்க தெரியல சார் அதுதான் பிரச்சனை நடித்து நல்ல பேரு வாங்கிக்கணும் என்று அவசியம் இல்லை யார் வம்புக்கும் போறதில்ல யார் தும்புக்கும் போறது இல்ல நாம உண்டு நம்ம வேலை உண்டு இருக்கோம் 😊😊😊
அடுத்தவர் போல நாமும் நடிக்க வேண்டியதில்லை. நீங்க நீங்களாகவே இருங்க. அடுத்தவர் விசயத்தில் கருத்து சொல்லாம இருந்தாலே பாதி பிரச்சினை இல்லை 😊😊
S
Akilan SR
10.07.1998 afternoon 12:05
Magara raasi, Uthiradam Nakshatram.
Working as a Incharge of Educational institution.
வாழ்ந்த ஒழுங்காக வாழனும்
வணக்கம் ஐயா, எனக்கு எப்ப தான் இந்த வாழ்க்கை முடியும் சொல்லுங்க ஐயா, எனக்கு நினைவு தெரிஞ்சதிலிருந்து வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுறேன் ஐயா, நோய் நொடியால் ரொம்ப கஷ்டப்படுகிறேன் ஐயா, வழி தாங்க முடியல ஐயா, வாழவும் முடியல சாகவும் முடியல ஆறுதல் சொல்லுவும் ஆளும் இல்லை, என்ன பாவம் செஞ்சனோ தெரியல ஐயா, சாவறதுக்கு தைரியம் இல்ல, வேலையும் இல்ல, என்ன ரொம்ப கேவலமா நடத்துறாங்க ஐயா எல்லாரும், 11.8.1999, 3.45am, vellore.
😊 Don't worry. God bless you.
நீங்க கடக ராசி , அட்டமா சனி , நடப்பு யோக தசா சுக்கிர புக்தி , அட்டமா சனி முடிந்தவுடன் எல்லாம் சரியாகும் , கவலை வேண்டாம்
2026
@@ganeshganesh3549 புரியல bro
உடம்புக்கு என்ன செய்யுதுபா
❤இனிய❤ஆங்கில புத்தாண்டு ❤வாழ்த்துக்கள்❤
vanakkam unga video romba helpa irukku sir valthukkal
இனிய காலை வணக்கம் சார் 🙏
வணக்கம் ஐயா என்னதான் செய்வது எப்பதான் நல்ல காலம் பிறக்கும் முடியலை சாமி கடவுளின் கருணையை எதிர்நோக்கிள்ளேன் ஐயா நன்றிகள் 🙏🌹❤🎉❤🌹🙏
No/1/jociar valka palandu❤
Sir romba nala to try panran
D.kodeeswari
Dob:4.4.2001
Time : 12.20 am
Place ; Villupuram
Sir epo job kedaikum.enna job kedaikum
Naan ethirparthukondirunthen ungal vidiyo
Name:shanta
Dob:16:03:1961
Time:11:30 pm(23:30)
Place:chennai
Viruchiga lagnam
1.she got heavy stroke(pakkavadam).she is not having consciousness.
When she will be fine.
❤🎉🎉
Thirupathi laddu comedy ulla vazhkai paadam.😊
Vanakkam ayya geetha 13.06.1990 7.50pm magaram rasi avittam natchathiram. Mana kuzhapam epothu nalathu nadakum govt job kedaikuma
😌
Please come to point
Whatch next vedio unload next 2 days full prediction
வணக்கம் சார் vijayashankar 31/08/1996 4:00PM VELLORE திருமணம் எந்த ஆண்டு நடக்கும் சார் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் நன்றி சார்
நடப்பு யோகா தசா அனைத்தும் திருப்திகரமாக இருக்கும் ஆனால் 7.5 சனி முழுவதுமாக முடிய வேண்டும்
My Name jaganathan Enkku enna thasa puthi Nadakkuthu sir
Epotha intha life marum,vedhanaiya iruku 7 varsham padatha paadu,adutu maruma ila ipdey tha irukuma.😢
கத்தி என்றால் வலைந்துகொடுத்தால் ஒரு பொருளை எவ்வாறு வெட்டமுடியும்
ஜாதகம் பார்க்க எவ்ளோ சார்ஜ் பண்ணுறீங்க சொல்லுங்க
Call me 04214238655
அட எவ்வளவுதான் கஷ்ட்டம் நல்ல நேரம் வராத