Radhakrishnan IAS | சுனாமியில் உறவுகளை இழந்த பிஞ்சுகளை தந்தையாய் அரவணைத்த ராதாகிருஷ்ணன் | Tsunami

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025
  • Radhakrishnan IAS | சுனாமியில் உறவுகளை இழந்த பிஞ்சுகளை தந்தையாய் அரவணைத்த ராதாகிருஷ்ணன் | 2004 Tsunami
    அலை அலையாய் வந்து கால்களை நனைக்கும் நீருக்கு, பேரலையாய் வந்து உயிர் பறிக்கும் குணம் உண்டு என அறிந்த நாள் 2004 டிசம்பர் 26ஆம் தேதிதான்.........
    அந்த சமயம், தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணன், சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாகைக்கு பொறுப்பு அதிகாரியாக மாற்றப்பட்டார்.
    அப்போது, சுனாமியால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர்களை இழந்த நிலையில், அவர்களுக்காக அரசின் சார்பில் அன்னை சத்தியா ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம் தொடங்க பெரும்பங்காற்றினார்.
    அத்தோடு ஒரு அதிகாரியாக தன்னுடைய பணிகளை முடித்து இருந்தால் அவர் ஒரு திறமையான அதிகாரி என்று அனைவராலும் அறியப்பட்டு இருப்பார். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை.
    இன்றுகூட, அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று அங்குள்ளவர்களிடம் அப்பா அம்மா யார் என்றால் கேட்டால் ராதாகிருஷ்ணன்-கிருத்திகா தம்பதியினர்தான் சொல்வார்கள்.
    அந்த அளவிற்கு, அந்த குழந்தைகளின் மீது தனி பாசத்தையும் நேரத்தையும் தன் பணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து கொடுத்து கொண்டே வந்தார் ராதாகிருஷ்ணன்.
    அதிலும், சுனாமி கழித்து 2 ஆம் நாள் நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் கடலோரத்தில் கிடைத்த 2 வயது குழந்தையான மீனாவும், வேளாங்கண்ணியில் கண்டெடுக்கப்பட்ட சௌமியாவும் கூடுதல் செல்லம்.
    பிஏ பட்டதாரியான சௌமியாவிற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு அப்போதைய கூடுதல் முதன்மைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் தலைமையில் திருமணம் நடந்தது. தற்போது தாத்தா பதவியும் கிடைத்துவிட சௌமியாவின் குழந்தையை மனைவியுடன் நேரில் சென்று உச்சி முகர்ந்து மகிழ்ந்தார் ராதாகிருஷ்ணன்.
    BREATH(குழந்தையை சென்று பார்த்த வீடியோ)
    BYTE(சௌமியா)
    மற்றொரு மகளான மீனாவிற்கும் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளது. அதுவும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக உள்ள ராதாகிருஷ்ணன் தலைமையில்தான் அது நடக்கிறது.
    இது போல், காப்பகத்தில் வளர்ந்த அனைவரையும் அன்பு பாராட்டி அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார்கள் ராதாகிருஷ்ணன்-கிருத்திகா தம்பதி.
    அன்பையும் அரவணைப்பையும் பகிர யாராக இருந்தால் என்ன.... உயர்பதவியில் இருக்கும் அதிகாரியாக இருந்தாலும் விதிவிலக்க அல்ல என நிரூபித்துள்ளார் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்.
    #RadhakrishnanIAS #TSunami #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴News18 Tamil Nadu 24/7 LIVE TV - ua-cam.com/users/li...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――
    • SOLLATHIGARAM FULL DEB...
    • Sollathigaram Clips | ...
    • DISCO WITH KS | Discus...
    • DECODE - உள்ளும் புறமு...
    • Kalam18 | களம்18 | Ful...
    • Local18 Tamil Nadu
    • சர்வதேச செய்திகள் | In...
    ―――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Facebook (Meta) - / news18tamilnadu
    Twitter (X) - / news18tamilnadu
    Whatsapp Channel - whatsapp.com/c...
    Instagram - / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 51

  • @RevathiJothi-v5u
    @RevathiJothi-v5u 19 днів тому +38

    இவர் சிறந்த மனிதர் இப்படியும் சில மனிதர் இருக்கிறார்கள் நினைக்கும் பொது பெருமையாக உள்ளது❤❤

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 19 днів тому +9

    சில IAS ஆஃபீஸ்ர் மதியில் நல்ல மனுச்சர் ராடாகிருஷ்ணன்

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h 19 днів тому +14

    😍மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙌🥰🎉🎉🎉

  • @yeyathi
    @yeyathi 3 години тому

    இவரைப் போன்று நல்ல மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது. வாழ்த்துக்கள் இவர்களது பணி சிறப்படைய அமைய என் என்றும் நன்றாக இருக்கட்டும்

  • @vishnuprasath8826
    @vishnuprasath8826 19 днів тому +8

    Radhakrishnan sir responsibility person ❤❤❤

  • @cooking.journey.
    @cooking.journey. 19 днів тому +5

    Radha Krishnan Sir Manidha Kadavul🙏💐♥️

  • @gcarunia
    @gcarunia 19 днів тому +7

    Romba nalla manithar IAS Radhakrishnan sir 💕💕💕💕

  • @Abhidhanasekar7665
    @Abhidhanasekar7665 19 днів тому +5

    What a great man sir neega salute🇮🇳

  • @Smilin-v9u
    @Smilin-v9u 19 днів тому +7

    சுனாமி ஒரு சாபமென்றால் இவர் ஒரு வரம்.ராதாகிருஷ்ணன் சார் எங்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகவும் இருந்தார்.

  • @sujathasujatha5962
    @sujathasujatha5962 19 днів тому +1

    ❤❤❤❤ தெய்வம் தந்த அப்பா

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 19 днів тому +5

    Great full sir, u are very nice 👍

  • @RamzanBegam-he5fe
    @RamzanBegam-he5fe 19 днів тому +2

    Very good humanity we repect sir 👏 🙏

  • @SureshKumar-oo3fd
    @SureshKumar-oo3fd 19 днів тому +3

    Great sir❤

  • @பெரம்பூர்ராஜேந்திரன்

    அப்பா என்ற வார்த்தைக்கு ஏற்றவர் ராதாகிருஷ்ணன் IAS

  • @nisavajeer
    @nisavajeer 19 днів тому +3

    Hats off sir...

  • @Vijayakumari-mj7lf
    @Vijayakumari-mj7lf 19 днів тому +3

    Radhakrishnan. Sir. Manitha. Theivam

  • @RahumathullaAsr
    @RahumathullaAsr 19 днів тому +3

    VERYGOOD

  • @Chithra-z8i
    @Chithra-z8i 16 днів тому +1

    🤲👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jahirhussain257
    @jahirhussain257 19 днів тому +1

    Hearty wishes Rk Sir ❤

  • @Prasath176
    @Prasath176 19 днів тому

    அருமையானா மனுஷன் வாழ்த்துக்கள் சார்..

  • @ArulJini
    @ArulJini 19 днів тому +1

    Great sir 🎉🎉🎉🎉🎉

  • @Owww-w3i
    @Owww-w3i 18 днів тому

    நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @vasugevasu6557
    @vasugevasu6557 19 днів тому +3

    😭😭😭🙏🙏🙏🙏

  • @shrinila7221
    @shrinila7221 19 днів тому +3

    Emotional agiten😢😢😢😢

  • @shivaprabu
    @shivaprabu 19 днів тому +3

    ❤❤

  • @tajshayan3257
    @tajshayan3257 19 днів тому +2

    ராதா கிருஷ்ணன் ஐயா 👍

  • @nishanu7
    @nishanu7 19 днів тому

    You are great Man ❤

  • @pushparani8007
    @pushparani8007 15 днів тому

    Big salute 🖐️ good person ❤

  • @balasubramainamA
    @balasubramainamA 19 днів тому +1

    Thank. You. For. Helping.inf

  • @balasubramainamA
    @balasubramainamA 19 днів тому +1

    Thank. You. Helping

  • @jeevajasmine6742
    @jeevajasmine6742 15 днів тому

    He is a great and good person 👍

  • @priyankapriyanka3861
    @priyankapriyanka3861 18 днів тому

    Ur very great sir

  • @anjanaaswin8192
    @anjanaaswin8192 18 днів тому

    Super

  • @user-srix8o
    @user-srix8o 19 днів тому

    Super sir neenga❤

  • @Spriya-xo6rm
    @Spriya-xo6rm 19 днів тому +1

    🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @menakad3469
    @menakad3469 19 днів тому +1

    🙏🙏🙏🙏🙏 thank you sir

  • @KamilaFirdaws
    @KamilaFirdaws 19 днів тому

    Super sir

  • @SanthanarajChellaiah
    @SanthanarajChellaiah 19 днів тому

    Great salute sir

  • @rathinavelvao8760
    @rathinavelvao8760 19 днів тому +3

    Very great sir

  • @sivasmp8649
    @sivasmp8649 19 днів тому

    🙏🙏👍IAS

  • @TN_EXAM_UPDATE
    @TN_EXAM_UPDATE 19 днів тому +1

    Super reporter bala Nagapattinam

  • @saswinTheju
    @saswinTheju 19 днів тому

    நீடோடி வாழ வாழ்த்துக்கள் சார் DR. Mr.RADHAKRISHNAN IAS

  • @OVIYASri-n3m
    @OVIYASri-n3m 18 днів тому

    🙏🙏😢😢

  • @madhubala7442
    @madhubala7442 19 днів тому

    Enakku ivara pudikum covid time layum ivaru correct a ullathu ullapadi solluvaru

  • @IrudayaDaniel
    @IrudayaDaniel 19 днів тому

    God is living mirror of Ratha Krishnan sir. Sir i m separate ( No parants ) i m working private job.

  • @வீட்டிலே
    @வீட்டிலே 11 днів тому

    👏👏👏👏👌👌👌👌🤝🤝🤝🙏🙏🙏🙏👍👍👍

  • @ashokp1238
    @ashokp1238 19 днів тому

    Sir, unga thalaimurai eh nallarukum. Manthara kannerudan em peruman muraganai prarthikiren...💐💐💐💐💐

  • @Housevlog-y2h
    @Housevlog-y2h 17 днів тому

    Hi tamilarasi

  • @AkashPrasanna-tt3tn
    @AkashPrasanna-tt3tn 19 днів тому

    பிராமண ராதா கிருஷ்ணன்