முன் பகுதி உள்வாங்கிய பிளவுஸ் கட்டிங் | blouse cutting in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 10

  • @MalarG-x1x
    @MalarG-x1x 3 місяці тому +6

    பிளவுஸ் கட்டிங் வீடியோ ஒவ்வொரு அளவுகளும் ஒவ்வொரு நுனுக்களுடன் சிறப்பாக சொல்லித்தரமுடியும்.. நான் நேரடி கிளாஸ் போனான். எனக்கு எப்படி சொல்லிக்கொடுத்தாங்களோ அந்த மாதிரியே இந்த வீடியோவில் சொல்லிக்கொடுத்துள்ளார். அதாவது பணத்துக்கு, விளம்பிரத்துக்கு சொல்லிக்கொடுக்காமல் தன்னை போன்ற தையல் கலைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உங்க நல்ல மனசுக்கு இன்னும் மேன்மேலும் நன்றாக வளர்வீர்கள்.🎉🎉 இறைவன் உங்கள் உருவத்தில் இருந்து உதவுகின்றார்கள்.. மிக்க நன்றி.😊😊

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  3 місяці тому +1

      உங்கள் கருத்தை பதிவிட்டமைக்கு நன்றி...

  • @sarithashri9991
    @sarithashri9991 3 місяці тому +1

    Congratulations Anna 1 lack subscribers

  • @jayanthir4304
    @jayanthir4304 3 місяці тому +1

    Super Super anna

  • @Anneskolangal70
    @Anneskolangal70 3 місяці тому +1

    Superb Anna . Straight to cross cut blouse cutting and stitching video podunga Anna.

  • @shaikdawoods1239
    @shaikdawoods1239 3 місяці тому

    வணக்கம்.முதுகு சைடு ஜாயின்ட் அதிக துணி சுருக்கம் வருதுன்னு சொல்றாங்க இது எப்படி சரி செய்வது

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  3 місяці тому

      வணக்கம் உங்களது கட்டிங் முறையை பார்த்தால் எந்த இடத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கண்டறிய முடியும். எங்களது வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம் 9841807117 நன்றி..