3 பங்கு லாபம் தரும் தொழில் | business at home | PANAME MANDHIRAM

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2022
  • Welcome to the paname mandhiram channel. Today we are going to see a more profitable business. This requires only one ingredient. It is a food based product. For more information, watch the full video.
    If you like the video, please like, share and subscribe.
    paname mandhiram சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இன்று அதிக லாபம் தரும் தொழில் பார்க்கப் போகிறோம். இதற்கு ஒரு மூலப்பொருள் மட்டுமே தேவைப்படுகிறது. இது ஒரு உணவு சார்ந்த பொருள் தயாரிப்பாகும். மேலும் தகவல்களுக்கு, வீடியோவை முழுமையாக பார்க்கவும்.
    வீடியோ பிடித்திருந்தால் like, share and subscribe செய்யவும்.
    Join this channel to get access to perks:
    / @panamemandhiram
    FACEBOOK PAGE : / panamemandhiram
    support my another education channel NEON LIGHTS for chemistry.
    ua-cam.com/channels/ONX.html...
    #panamemandhiram
    #tomatopowdermakingbusiness
    #howtomake
    #highprofitbusiness
    #howtomake-tomatopowder
    #how-to-start-tomato-making-business
    #tomatoespowder
    #tomatopowdermaking
    #tomatopowdermakingbusinessideas
    #tomatopowdermakingbusinessplan
    #thakkali
    #thakkalipowdermakingbusiness
    #business
    #businessideas
    #businessplan
    #businessintamil
    #businessideasintamil
    #businessplanintamil
    #tomatopowdermakingintamil
    #smallbusiness
    #smallbusinessideas
    #smallbusinessideasintamil
    #tamilbusinessideas
    #businessthagaval
    #businesseducation
    #thozhil
    #nattu-sarkarai-thayarippu
    #jaggerythozhil
    #business2022
    #newbusinessideas
    #highdemandbusiness
    #highmarketvalueproduct
    #businessformen
    #manufacturingbusiness
    #manufacturing
    #manufacturingbusinessintamil
    #menbusinessideas
    #businessforwomen
    #valueadditionproduct
    #valueaddition
    #valueaddedmethod
    #foodbusinessideas
    #valueadditionbusinessintamil
    Disclaimer:- This video is a non-commercial and created out of best interest to share the knowledge obtained from various sources. The concepts explained and calculations provided are for reference purpose; and made with the standard considerations of factors that may be biased to a region or area or country and perhaps not the whole; and may differ under various circumstances. Neither the channel nor the presenters are responsible for any issue or profit or loss for any individual or a group by adapting the actual model projected. The viewers must do their ground work before implementing any such concept explained.
    முயன்றால் முடியாதது இல்லை

КОМЕНТАРІ • 17

  • @kumarblore2003
    @kumarblore2003 Рік тому +3

    எல்லாருக்கும் இருக்கிற ஒரே பிரச்சினை மார்க்கெட்டிங் பன்றதுதான். நாம் ரெகுலராக வாங்க கூடிய பொருட்களை முதலில் நாம் தயாரித்து உபயோகப்படுத்தி பார்த்துவிட்டு, ஓரளவு நன்றாக இருக்கும் பட்சத்தில், நமக்கு பக்கத்தில் இருப்பவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று சாம்பிலாகவோ அல்லது குறைந்த விலையில் கொடுத்து அவர்களும் நன்றாக இருக்கு என்று கூறும் பட்சத்தில் அருகில் உள்ள கடைகளுக்கும் கொடுக்கலாம். முயற்சி திருவினையாக்கும். அதை நாம்தான் செயல் படுத்த வேண்டும்.

  • @skpcreation4092
    @skpcreation4092 21 день тому

    சரிங்க மேடம் மார்க்கெட்டிங் எப்படி பண்றது எல்லோரும் சாதாரண விவசாயி

  • @v.shanmugasundaramsundaram1529

    சிறந்த காணொளி

  • @prabhusarangapani4220
    @prabhusarangapani4220 6 місяців тому

    FSSAI licence required madam

  • @alience4245
    @alience4245 Рік тому +1

    விற்பாங்க மடம்,,ஆனா யார் வாங்குவாங்க

  • @seenuseenuvasan5880
    @seenuseenuvasan5880 Рік тому +1

    Engu virpanai seyvathu athai muthalil sollaventum.

  • @meenu-1234
    @meenu-1234 Рік тому

    hi mam, intha powdera epdi sale panrathu

  • @gunalanpakirisamy3941
    @gunalanpakirisamy3941 Рік тому +1

    இது காலாவதியாகும் நாட்கள் எத்தனை என்று குறிப்பிடலாம்...?
    அரசாங்கம் இதற்கு எவ்வளவு காலம் அனுமதிக்கும்..?

    • @PANAMEMANDHIRAM
      @PANAMEMANDHIRAM  Рік тому

      நன்கு ஈரப்பதம் இல்லாமல் dry-செய்து தயாரித்து சூரிய ஒளி படாமல் நன்றாக பேக்கிங் செய்தால் 1 வருடம் நன்றாக இருக்கும்

  • @pandiyarajramesh6277
    @pandiyarajramesh6277 3 місяці тому

    O

  • @jeksanjenu8235
    @jeksanjenu8235 2 роки тому +3

    Ivolo sollura neega yenna business sairiga

  • @thangamani322
    @thangamani322 2 роки тому

    தக்காளி பவுடர் எத்தனை நாள் தாங்கும்

    • @PANAMEMANDHIRAM
      @PANAMEMANDHIRAM  Рік тому

      நன்கு சரியான முறையில் தயாரித்து, காற்று புகாமல் அடைத்து வைத்தால் 1 வருடம் முதல் 3 வருடம் வரை கெட்டுப் போகாது.

  • @sermamagesh7760
    @sermamagesh7760 Рік тому

    By y6 y6 g

  • @tamilmanirj
    @tamilmanirj Рік тому +1

    FSSAI License vaanga venduma madam?