Tamilisai Attacks & Prakash Raj Reacts | Vikatan Nambikkai Awards 2018

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #NipponIndia Ananda Vikatan Nambikkai Awards 2018
    Ananda Vikatan has instituted Nambikkai Awards that honors best of talent and who stand as beacons of hope in Tamil Nadu.
    Tamilisai Speech
    Vikatan Nambikkai Awards Winner:
    - 3:45 Shanthi Arunachalam
    - 7:40 Uma Vasudevan
    -16:55 Dinesh Karthik
    - 19:25 A Marcus
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @kalithasnagesh2909
    @kalithasnagesh2909 5 років тому +246

    நல்ல விஷயம்ப்பா...... சினிமா நடிகர்களை மட்டும் கதாநாயகனாக காட்டாமல் நம்மிலும் பல நாயக, நாயகிகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஆனந்த விகடன் அவர்களுக்கு.....

  • @TodayTrending
    @TodayTrending 5 років тому +710

    Ungaluku(Vikatan) ellam antha Kaathadi(tamilisai) mattum thaan da kannukku theriyuthu.. Aana atha yethi Vitta intha Nool(Today_Trending) kannukku theriyuthu da......

    • @ramyaer6698
      @ramyaer6698 5 років тому +47

      Dumilisaiya full time follow panraru namma today trending

    • @steffyfernandez6242
      @steffyfernandez6242 5 років тому +14

      Vikatan ku therilana ena Bro englku therium Nega yaru epdi patavrnu

    • @user-zq9sw3lv8v
      @user-zq9sw3lv8v 5 років тому +4

      ம்... கண்டிப்பா today trending

    • @niyaskhan6761
      @niyaskhan6761 5 років тому +4

      Ellarukum therium nenga than bro

    • @sollamudiyathu8134
      @sollamudiyathu8134 5 років тому +9

      today trending my favvvv😍😍....

  • @சதீஷ்கண்ணன்
    @சதீஷ்கண்ணன் 5 років тому +26

    சாந்தி, உமா, மார்கஸ் போன்ற உயர்த்த உள்ளங்களை ஊருக்கு வெளிபோட்டு காட்டியம்மைக்கு நன்றி.. 🙏🙏

  • @safahameed2006
    @safahameed2006 5 років тому +104

    சகோதரி உமா வாசுதேவ் அவர்களுக்கும் சகோதரி சாந்தி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி இவர்களைப் போல் ஒவ்வொரு பெண்ணும் சாதிக்க வேண்டும் தமிழுக்குப் பெருமை சேர்த்த பெண்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @selvinayanarselvinayanar259
    @selvinayanarselvinayanar259 5 років тому +289

    சகோதரி சாந்திக்கு வாழ்த்துகள்
    அன்பும் கருணையும் கொண்ட
    உம்மை போன்ற நல்லவர்களால் தான் இந்த பூமி இயல்பு மாறமல்
    இருக்கிறது 💕👍

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 5 років тому +31

    விருது பெற்ற அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள்
    விகடனுக்கு நன்றி
    உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @veteae5667
    @veteae5667 5 років тому +57

    I was filled with tears...when you'll acknowledged shanthi arunachalam!!!! Please celebrate people who love humanity

  • @swtprsn
    @swtprsn 5 років тому +310

    நிச்சயமாக சந்தேகம் இல்லாமல் இது நம்பிக்கை விருதுகள் தான்... பெயருக்கு நாலு விருது என அல்லி தெளிக்காமல்... தகுதியானவர்களை அடையாளம் கண்டு... சமூகத்திற்கு அவர்களின் அளப்பெரிய பணிகளை வெளிச்சம் போட்டு காட்டிய விகடனுக்கு நன்றிகள்....

    • @arumairajputhirasigamani2907
      @arumairajputhirasigamani2907 2 роки тому

      அல்லி தெளிக்காமல்.. அல்ல..
      அள்ளித் தெளிக்காமல்...

  • @dharmarasu927
    @dharmarasu927 5 років тому +16

    அடையாளம் கண்டு கெளரவிக்கும் விகடனுக்கு வாழ்த்துகள் 👏👏

  • @prasathv9998
    @prasathv9998 5 років тому +17

    Top 10 மனிதர்கள் அனைவரும் அருமையான தேர்வு. விகடன் குழுவிற்கு நன்றி...

  • @christomenu
    @christomenu 5 років тому +86

    Respect to Mrs shanthi aunachalam....on behalf of all nurses......salute n hats off to u

  • @tamilshanms3120
    @tamilshanms3120 4 роки тому +4

    💐💐உமாமகேஸ்வாி💐💐அக்கா உங்கள் பணி மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.உங்கள் கணவா்க்கும் என்னுடைய 💐💐💐வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐

  • @mysterybehindthestories5971
    @mysterybehindthestories5971 5 років тому +49

    I always respect tamiliasi mam👌

  • @தமிழ்-தமிழன்
    @தமிழ்-தமிழன் 5 років тому +19

    சாந்தி மேடம் Big salute🙌

  • @happylyf7156
    @happylyf7156 5 років тому +98

    Shanthi Arunachalam Mam salute ungalukku 🙏

    • @logaking7494
      @logaking7494 4 роки тому

      true not easy to look after mentally ill person... really god send this madam

  • @alagisr373
    @alagisr373 5 років тому +37

    Uma vasuthevan akka! You're inspiration for all of us ❤️❤️❤️❤️👏👏👏🙏🙏🙏🙏

  • @arul.3638
    @arul.3638 5 років тому +7

    மிக்க மகிழ்ச்சி
    பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை
    சாந்தி அக்கா.
    உமா அக்கா.

    • @arjunarjun2680
      @arjunarjun2680 5 років тому

      Arul நான்தமிழன். ....தமிழிசை அக்கா இத பாத்தாவது மக்களுக்கு நல்லது செய்யுங்க

  • @sakthimdu7702
    @sakthimdu7702 5 років тому +87

    I'm only come for tamilisai soundarajan for her positive mind handsoff

    • @apvigneshkumar3584
      @apvigneshkumar3584 5 років тому +2

      MeToo

    • @Nonecares452
      @Nonecares452 5 років тому +5

      Please use "her" not his

    • @ajayp8119
      @ajayp8119 5 років тому

      Mm s

    • @ajayp8119
      @ajayp8119 5 років тому

      @Dhanraj Edmonds poda moothaevi.ivaru periya peter uh, pundachimona vanthu enku chappu la

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 5 років тому +125

    உயர்ந்த மனிதர் விகடன் விருது நிகழ்ச்சி மிகவும் நெகிழிச்சி.

    • @Jaikumar77777
      @Jaikumar77777 5 років тому +1

      நெகிழ்ச்சி

  • @krishnamoorthy6636
    @krishnamoorthy6636 2 роки тому +1

    அம்பேத்கர் பாட சாலை வைத்து 219 மாணவ மாணவிகளை படிக்க வைத்த அந்த பெண்மணிக்கு 🇹🇩🇹🇩 🇹🇩 சார்பாக நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @praveenkumar7865
    @praveenkumar7865 5 років тому +26

    Thank you Vikatan for finding and encouraging good hearted people...
    Manitham innum azgiyavillai ...
    this will surely inspire thousands of people...
    Never stop doing this

  • @srinivas0493
    @srinivas0493 5 років тому +14

    Dinesh Karthick🏏♥😍😘🔥👏👏🇮🇳🇮🇳🇮🇳

  • @rajageetha5896
    @rajageetha5896 5 років тому +5

    Santhi Amma you are great, God bless you Santhi Amma

  • @siranjeevekutty3427
    @siranjeevekutty3427 5 років тому +6

    உமா வாசுதேவன் அக்கா உங்கள் சேவை எங்களுக்கும் தேவை

  • @sankar9915
    @sankar9915 5 років тому +115

    உமா வாசுதேவன் அம்மா வாழ்த்துக்கள்

  • @NR-nk2rz
    @NR-nk2rz 5 років тому +22

    Prakash raj divorced first wife who was with him during his early years, he was only trying to enter cinema at that time but she supported him financially, he even said that in his early interviews. He has two daughters, left them and married a North Indian beauty queen. Today he is coming and talking as though he is some noble person and we believe that. He has come to politics to make money and nothing else

    • @EdwardDSouza-e4c
      @EdwardDSouza-e4c 4 місяці тому

      Pls don't dig into his personal which is his business. Prakash Raj is a smart, intelligent, lovable guy. Having aspirations is not wrong. He has proved himself to be a great personality and is very well know.

  • @enockdinesh1563
    @enockdinesh1563 5 років тому +58

    Tamil isai akka Vida siripuku Naa adimai😁

  • @மெய்சொல்
    @மெய்சொல் 5 років тому +51

    தமிழிசைக்கு புதிய பட்டம் ''இடிதாங்கி''

  • @LetsBeHuman
    @LetsBeHuman 5 років тому +47

    17:36 - dei sixer adikarathellam oru vishayama.... what uma mam did is great.

  • @sagayarajmsagay8330
    @sagayarajmsagay8330 4 роки тому +1

    விகடன் குழுமத்திற்க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @shalini1229
    @shalini1229 5 років тому +17

    Uma mam very proud of you. Jai bheem

  • @komallam
    @komallam 5 років тому +13

    உண்மையான தியாகி சாந்தி அக்கா.

  • @r.k4983
    @r.k4983 5 років тому +22

    Hats off to Uma akka👏👏👏👏

  • @arthipackiri6513
    @arthipackiri6513 5 років тому +12

    Out of political parties she ,s a brave lady . well done madam I respect you.

  • @sapthaswarasbyjanani4526
    @sapthaswarasbyjanani4526 5 років тому +3

    Dr.Thamizhisai avargal thunivu arumai, sadhuryamaana pechu arumai,

  • @anjalisathya9885
    @anjalisathya9885 3 роки тому +6

    My salute ✨👏my respect and my honour to the great👍 vikatan team.

  • @DJ-gh5lb
    @DJ-gh5lb 5 років тому +51

    Uma mam is great .

  • @sharavanansharavan8924
    @sharavanansharavan8924 5 років тому +2

    She should be recognized by government...... And I feel proud of her..

  • @iyappanshekar1913
    @iyappanshekar1913 5 років тому +66

    Must Watch உமா வாசுதேவன் 💛 7.26 To 17.00 Min

    • @Kannaginagar
      @Kannaginagar 5 років тому

      Kannagi Nagar Maas...

    • @ajitha.r1918
      @ajitha.r1918 5 років тому

      @@Kannaginagar romba kastama irunthu avanga solumbothu avngla veta vanthanga nu intha mathiri free education kudukakodthunu😢😢😢

    • @2kkulanthai281
      @2kkulanthai281 4 роки тому

      @@ajitha.r1918 Vettta vandhadhu free education kudukurathuku illa sis anga iruntha Ambedhkar phto kaaga tha 😑

  • @KPNShortVideos
    @KPNShortVideos 5 років тому +165

    பெரிய பெரிய தலைவர்களையெல்லாம் சாதி தலைவர் ஆக்கிய பெருமை நம்மையே சாரும்.

  • @arvindpawlraj
    @arvindpawlraj 5 років тому +36

    சந்தி அருணாசலம் 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @dhividharasan179
    @dhividharasan179 3 роки тому +3

    I love tamilisai❤️

  • @venkatesanperumal4631
    @venkatesanperumal4631 5 років тому +15

    Ananda vikadan nambikai viruthukal excellent

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 5 років тому +5

    Great Vikatan!!!!!!
    Recognised true and yeoman services rendered by various organization and people . Selected awardees are well deserved .

  • @manikandandashnamoorthi3001
    @manikandandashnamoorthi3001 5 років тому +4

    Top 10 mass and proud, congrass anandha vikadan, u done a great job 👍👍👍

  • @sunlight1457
    @sunlight1457 5 років тому +3

    Hats off Shanthi madam and all Top 10 person u r so GRATE EXAMPLE for anti-Humanity human beings👍👏

  • @narayanann892
    @narayanann892 5 років тому +29

    புரட்சி தலைவி உமா வாசுதேவன்... வீர வணக்கம்

    • @arulmoni.
      @arulmoni. 5 років тому

      Narayanan N adappavi veeravanakkam illa sevvanakkam....

  • @lalithkumar12
    @lalithkumar12 5 років тому +8

    Very few media spread positivity. One of them is VIKATAN. Salute to the real hero's

  • @balajimadhi9711
    @balajimadhi9711 5 років тому +2

    Awesome top 10 Tamil Nadu Best Mama's

  • @rethinakumar9298
    @rethinakumar9298 5 років тому +3

    Congratulations uma vasudevan and thanks to vikatan for recognizing this kind of great people

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 3 роки тому +1

    அவர்களின் பெயரே சாந்தி அல்லவா? ஆனால் விருது இவர் மிகமிக தகுதியானவர் சாந்தி.தாய் தாய் தாயே

  • @Rufus1619
    @Rufus1619 5 років тому +3

    Shanti Arunachalam...... My salute to you 👏👏👏👏👏

  • @vijaykramachanthar6562
    @vijaykramachanthar6562 4 місяці тому +1

    செவிலியர் சாந்தியை இனிமேல் அம்மா சாந்தி என்று அழைக்கலாம் இனிமேல் தமிழகத்தில் அம்மா என்றால் இது இந்த சாந்தியை மட்டுமே தான் சேர வேண்டும் செவிலியர் அனைவரும் இந்த அன்னையை பின்பற்றி உங்கள் சேவையை தொடருங்கள் வாழ்த்துக்கள்

  • @kaladdharann1425
    @kaladdharann1425 3 роки тому +2

    சாதனை படைத்தவர் களை
    பெருமை படுத்தும் "ஆனந்தவிகடன் " மேலும் பல ஆண்டுகள் தன் பணியை சிறப்புடன் தொடர்ந்திட நல்
    வாழ்த்துக்கள்,🙏🏼

  • @guruvyaas6875
    @guruvyaas6875 3 роки тому +1

    Everyone trolled tamilisai.
    But now she is governor of two provinces.. And leading it in a very good manner...

  • @veteae5667
    @veteae5667 5 років тому +21

    Uma mageswari is the best celebrity!!!!! Wow,mam I kiss your feet! I have no words to describe my respect.God bless you mam

  • @nehruranjitha808
    @nehruranjitha808 5 років тому +1

    Iron lady .... great inspiration for all lady's... Big salute ..keep encourage people like us..

  • @kesavansuganya
    @kesavansuganya 4 роки тому +1

    First time real awarded program, iam very proud of, Mss. Shanthi madam, Mss. Uma vasudevan madam . 🌸🌺🌻🌹🌷🌼💐

  • @mohamedidris3965
    @mohamedidris3965 5 років тому +3

    Plz interview with uma vasudevan 🙏🙏 great job uma vasudevan akka ☺☺💐💐💐

  • @sathish2532
    @sathish2532 5 років тому +1

    அருமையான விருது! அரசாங்கத்தை வென்ற விகடன் விருது ! 😍

  • @bkm9494
    @bkm9494 5 років тому +52

    Hatsoff to uma mahaswari

  • @mohanraj.r.3949
    @mohanraj.r.3949 2 роки тому

    அருமையான கருத்துள்ள பதிவு சபாஷ்🙏

  • @pugazhnivesh6808
    @pugazhnivesh6808 5 років тому +7

    Uma madam is tha great👍👍👍

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 5 років тому +1

    Arumayana pathivu Nandri Vikatan awards

  • @Hi-xp5lw
    @Hi-xp5lw 4 роки тому +4

    Hatts off to the real heroes!👏👏👏👏

  • @Kkrrao
    @Kkrrao 4 місяці тому

    Sir, respectable salute to annanda vigadam to respectable Umamam kannagi nagar

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 4 місяці тому

    Super speeches and presentation.

  • @dhilepanj3038
    @dhilepanj3038 5 років тому +128

    வித்யா பொண்ணு பேசும் போது பிரகாஷ் ராஜ் முகத்த பாருங்க...டூமிலு அவர் வில்லன் இல்ல ரியல் ஹிரோ.....

    • @sankari.r8034
      @sankari.r8034 5 років тому +1

      Mmmk OK keep

    • @sharadkumar5356
      @sharadkumar5356 5 років тому +3

      he is a best actor, no doubt about it. But yet to learn speech ethics. Am sure he got some personal agenda behind his entry into politics. Lets see

    • @merlinreena6273
      @merlinreena6273 5 років тому +1

      Hi

    • @Kadhalkanavugal720
      @Kadhalkanavugal720 5 років тому +2

      Thambi editing la reactions lam editor than cut panni mathi mathi podvaru. Apd patha editor than hero

    • @innovativethinker753
      @innovativethinker753 5 років тому +2

      Super

  • @vsvinothvsvinoth4994
    @vsvinothvsvinoth4994 4 роки тому +1

    Akka neega Oru steel

  • @SPAUDIOSPONNERI
    @SPAUDIOSPONNERI 5 років тому +5

    Shanthi arunachalam mam a big salute...

  • @ananthakrishnana4804
    @ananthakrishnana4804 3 роки тому +1

    Great

  • @thomasmdu
    @thomasmdu 5 років тому +13

    14:33 முகிலன் ஐயா

  • @LIONKING-ih1sw
    @LIONKING-ih1sw 2 роки тому

    தமிழிசை பதில்கள் அருமை...தைரியமாக எதிர்கொண்டார்.

  • @vijayalakshmipendyala9889
    @vijayalakshmipendyala9889 5 років тому +3

    Shanthi the great soul ... Hatss off

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 3 роки тому

    Shanti sister ur the god for me love you maa im from Malaysia love maa

  • @zareera1
    @zareera1 5 років тому +30

    7:01 மாரி செல்வராஜ் பதிலில், “புத்தகங்களை தேடிப்படிக்கிறவன் ரசிகனாக இருக்க மாட்டான். சமூக மாறுதலுக்கான செயற்பாட்டில் இறங்கி விடுவான்” என்று சொல்வது விளங்குகிறதா?

  • @jayakrishnansmr865
    @jayakrishnansmr865 3 роки тому +1

    These people are real hero, not reel hero .
    They deserve more awards.

  • @WGM07
    @WGM07 5 років тому +4

    God bless you santhi sister

  • @jameelbadsha2252
    @jameelbadsha2252 4 місяці тому

    Very nice top 10 star i salute 👍🙏

  • @jacobcheriyan
    @jacobcheriyan 5 років тому +2

    Brilliant choice! People like Shanthi Arunachalam need to be recognised instead of going on giving recognition to celebrities over and over.

  • @guruji6786
    @guruji6786 5 років тому +4

    Santhi arunachalam mam great respect

  • @saikalasaikala2711
    @saikalasaikala2711 5 місяців тому

    நான் அறிந்திருக்கிறேன் இது உண்மை.. நன்றி சாந்திமா❤❤

  • @alagisr373
    @alagisr373 5 років тому +1

    Shanthi arunachalam akka! Kodi nandrigal ungalukku ❤️❤️❤️❤️👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @shasha7386
    @shasha7386 3 роки тому +5

    Dr.Thamizhisai ,the greatest politician🙏🙏🙏

  • @r.surendhar6577
    @r.surendhar6577 4 роки тому

    Santhi Arunachalam you are great Sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌👌

  • @kumarichinnadurai7547
    @kumarichinnadurai7547 5 років тому

    அருமையான பதிவு அக்கா

  • @vi3695
    @vi3695 5 років тому +3

    Hats off to nurses💗💗💗💗

  • @samsalvius5148
    @samsalvius5148 5 років тому +1

    Lovable person tamilisai madam very bold person

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 5 років тому +300

    ஆ.... ய செல்லத்துக்கு வெட்கத்த பாருடா😂😂😂😂😂😂

    • @rajrama6106
      @rajrama6106 5 років тому +1

      admk + ttv + taniarasu + Tamim ansari + karunas + pmk + dmdk + Gk vasan
      will be good alliance....
      thambidurai , ponnaiyan , eps, ka sengotaian etc... don't like bjp alliance...
      but
      ops mafoi pamdyarajan maytreyan are main reason for bjp alliance with admk...
      admk ... pls avoid bjp
      admk make alliance with bjp bcoz of CBI and
      threatenings....*****
      *****dmk is fraud they volenteerily support Congress.....*****

    • @karunakarankarunakaran874
      @karunakarankarunakaran874 5 років тому +1

      இதுதான்டா Bjp

    • @ratheeshk9231
      @ratheeshk9231 5 років тому

      😂😂

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 4 роки тому +1

    Okay thanks

  • @ramkumarfilmdirector
    @ramkumarfilmdirector 5 років тому +3

    Uma madam great salute

  • @florenceprabhavathi9773
    @florenceprabhavathi9773 5 років тому +1

    Really fantastic.all great souls got the awards.thanks to Vikatan

  • @dowlathshaba
    @dowlathshaba 5 років тому +4

    #Saanthi arunachalam avarkaludaya pani menmelum sirakka ellam valla iraivanai prarthikkirom

  • @ajkumarkumar5315
    @ajkumarkumar5315 2 роки тому

    Hats off to u Shanty its my my favorite name

  • @harichandran8300
    @harichandran8300 5 років тому +1

    Indha society la innamum 'humanity ' michamaa irukkunnu indha manushangala paathaa theriudhu... Hat's off 🔥

  • @surendharsurendhar2374
    @surendharsurendhar2374 5 років тому +6

    சாந்தி அக்கா இந்த சேவையில் இருக்கும் ஒரு பங்கு தங்கக் ப்ளீஸ்

  • @adhivaish
    @adhivaish 5 років тому +1

    super madam thamilizhai i have great respect for you

  • @suminagalmedia4682
    @suminagalmedia4682 5 років тому

    இது போன்ற நல்ல நிகழ்வுகள் வரவேற்கிறோம் நன்றி ஆனந்த விகடன்

  • @saravanam6151
    @saravanam6151 5 років тому +12

    Uma vasudevan Amma Avargaluku parattukal

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 4 роки тому

    உமா வாசுதேவன் சிங்கப்பெண்ணே வணக்கம்💐💐💐💐💐