பாரதி வழியில் இன்று நாம் இருக்கிறோமா | Suryan Explains

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 41

  • @rubymithran7683
    @rubymithran7683 3 роки тому +1

    அவ்வளவு அழகு

  • @praveenkumarpanneerselvam2895
    @praveenkumarpanneerselvam2895 4 роки тому +40

    எங்க டா இன்னும் கானுமேனு பார்த்தேன்.
    யாரு வீடியோ போடுறாங்களோ இல்லையோ நீங்கள் தவறாமல் பாரதியார் பிறந்தநாள் அன்று வீடியோ போட்டுருவிங்க😍😘😘

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 Рік тому

    இதுவரை நாம் அனைவரும் பாரதி வழியில் இல்லை இனி இருப்போம் யுகம் யுகமாய்

  • @gmtwings
    @gmtwings 10 місяців тому

    மகாகவி❤பாரதியார்🔥

  • @நன்றேசெய்வோம்

    உலகின் உன்னதமான பதிவு 💪💪👋👋👋👋

  • @abishekchandran5231
    @abishekchandran5231 3 роки тому

    Thank so much

  • @DenilDG
    @DenilDG 4 роки тому +1

    என் கடவுள் பாரதி மட்டுமே👳🙏👳🙏👳🇮🇳🇮🇳

  • @anbarasu743
    @anbarasu743 4 роки тому +11

    எம் பாட்டன் பாரதி-க்கு
    அகவை நாள் புகழ் வணக்கம் !!
    பாரதியார்_கவிதைகள்
    பிடித்த_வரிகள்
    சின்னஞ் சிறுகிளியே கண்ணம்மா
    செல்வக் களஞ்சியமே
    என்னை கலிதீர்த்தே - உலகில்
    ஏற்றம் புரியவந்தாய்.....
    வெள்ளி நிலா
    மேகத்துல வாரதுபோல்
    மல்லிகப் பூ
    பந்தலோட வந்தது யாரு
    சிறு ஓலையில
    உன் நெனப்ப எழுதி வெச்சேன்
    ஒரு எழுத்தறியாத
    காத்தும் வந்து இழுப்பதும் என்ன.......
    தன் செயலெண்ணித்
    தவிப்பது தீர்ந்திங்கு
    நின் செயல் செய்து
    நிறைவு பெறும்வண்ணம்......
    பொன்னை உயர்வைப்
    புகழை விரும்பிடும்
    என்னைக் கவலைகள்
    தின்னத் தகாதென்று.....
    கண்கள் ளிரண்டனி லொன்றைக் குத்திக்
    காட்சி கெடுத்திட லாமா
    பெண்க ளறிவை வளர்த்தால் வையம்
    பேதைமை யாற்றிடுங் காணீர்......
    சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா
    சாத்திரம் ஏதுக்கடீ
    ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா
    சாத்திரமுண்டோடீ
    தீக்குள் விரலை வைத்தால்
    நந்த லாலா! -நின்னைத்
    தீண்டு மின்பந்
    தோன்று தடா நந்த லாலா!
    போனதெல்லாம் கனவினைப்போல்
    புதைந்தழிந்தே போனதனால்
    நானும் ஓர் கனவோ
    இந்த ஞாலமும் பொய்தானோ........
    நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
    நின்னை சரணடைந்தேன்.....
    அச்சம் தவிர்
    ரௌத்திரம் பழகு
    துச்சமெனக் கொள் விதியை
    உச்சமென கொள் மதியை
    அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
    சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
    தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
    தனி ஒருவனுக்கு
    உணவில்லை எனில்
    ஜகத்தினை அழித்திடுவோம்..!!
    இனிஒரு விதி செய்வோம்
    அதை எந்த நாளும் காப்போம்..!
    வாழ்க நிரந்தரம்
    வாழ்க தமிழ்மொழி
    வாழிய வாழிய வே!
    நீ மிளிர்ந்த இந்நாளை
    மனதில் கொண்டு கும்மியடிப்போம்..!!
    அன்பரசு மணி
    (எழுத்தாளர்)

    • @ragavendrabharathi
      @ragavendrabharathi 4 роки тому +2

      👌👌
      தான் எழுதிய பாடல் வரிகளில் வாழ்வார் மகாகவி

    • @anbarasu743
      @anbarasu743 4 роки тому +1

      ragavendra bharathi பாரதியார் அக்காலத்தில் தன் கவிதையை யார் ரசிக்கிறார்கள் என்று தெரியாமலேயே அவர் படைப்புகளை படைத்தார்..
      காலம் எப்படி வரவேற்கும் யார் எப்படி ரசிப்பார்கள் என்று தெரியாமலேயே தனக்கு தோன்றிய எண்ணத்தை எல்லாம் கவிதை கட்டுரை கதையாக என பெண் விடுதலை , சுதந்திரம் , இயற்கை காதல் ,நாடு என ஏனைய எல்லாம் பாடினார் அதனால் தான் எந்த கவிதை வரிகளை படிக்கும் போது *தேன் வந்து பாய்கிறது காதில்*

  • @duraimurugan2602
    @duraimurugan2602 4 роки тому +1

    வணக்கம் நண்பா 🙏 உங்க குரலின் தன்மை ஏற்ற இறக்கங்கள் அருமை...வாழ்த்துக்கள்🎉💐💐

  • @sharpsuresh1230
    @sharpsuresh1230 4 роки тому +2

    My fevared hero

  • @Prem-iy6gb
    @Prem-iy6gb 4 роки тому +3

    Thanks for this creation... Arumai...

  • @sykkoking3596
    @sykkoking3596 4 роки тому +3

    😎

  • @TheKulanthaiful
    @TheKulanthaiful 4 роки тому +1

    thank you for your work. its eye-opening.
    இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
    இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
    அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
    ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
    எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ?
    மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
    வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
    வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள் வகைவகையா
    நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
    யானெ தற்கும் அஞ்சுகிலேன்,
    மானுடரே,நீவிர் என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;
    ஊனுடலை வருத்தாதீர்;
    உணவியற்கை கொடுக்கும்;
    உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!

  • @PerumPalli
    @PerumPalli 4 роки тому +6

    Daily Oru bharathy kavi podunga paa

  • @tt-qf2il
    @tt-qf2il 4 роки тому +9

    Iam going to buy the barayathier kavathigal book

    • @ciob3921
      @ciob3921 2 роки тому

      Wow, all the best for your future endeavour

    • @ciob3921
      @ciob3921 2 роки тому

      Today readers are tommorow leaders

  • @tamil4369
    @tamil4369 4 роки тому +1

    Super sir

  • @durgaipandi2943
    @durgaipandi2943 4 роки тому +5

    Happy birthday 💞💞💞💞

  • @iyyanapotri2613
    @iyyanapotri2613 3 роки тому

    F m not working da using my barathi song..

  • @perumal6922
    @perumal6922 4 роки тому

    Super👌👌

  • @-tamilnationality1604
    @-tamilnationality1604 4 роки тому +2

    😔😒😳😢😭🙊

  • @Gunaseelan.
    @Gunaseelan. 4 роки тому

    Voice super sir we will do

  • @arunachalamtamilraj49
    @arunachalamtamilraj49 4 роки тому

    👍👍👍

  • @dhuruvans.9048
    @dhuruvans.9048 4 роки тому

    I will begin soon... to read his verse...

  • @dhivyakrishnan5483
    @dhivyakrishnan5483 4 роки тому

    Super hero 💖✍️📚

  • @SathishKumar-gw8fi
    @SathishKumar-gw8fi 4 роки тому

    இல்லை

  • @bablugaming-qu7es
    @bablugaming-qu7es 4 роки тому +1

    IAM barathi fan

  • @shanBMW
    @shanBMW 4 роки тому

    Suoerrrr😘😘😘🔥

    • @mkumarasamyvelsamy2608
      @mkumarasamyvelsamy2608 3 роки тому +1

      அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @vinothcandy1616
    @vinothcandy1616 4 роки тому

    அருமையான பதிவு 😍😎

  • @mt.gowthamanmtr.thaya0046
    @mt.gowthamanmtr.thaya0046 4 роки тому +5

    அருமையான 🙏பதிவு இறந்த பின் தான் ஒருவரை பற்றி பேசும் இந்த உலகம் 😢

  • @premnathkumar5548
    @premnathkumar5548 4 роки тому

    செருக்கு மட்டும் இருக்கு.... அருமையான பதிவு.....

  • @v.anithaprakashini5249
    @v.anithaprakashini5249 4 роки тому

    imaiya malai kuda namakku sonthamnu sollitu poirukenga ayya..ana enga parents velila work ku anupurathukkum,,kalyanam panni kudukurathum remba yosikiranga,,apram epdi matra culture languages ellam kaththukka mudium..apram tamila epdi india fulla parava vaika mudium..paasamntra valailaye sikki thavikkirom,,pakkathula irunthatha paasama..

  • @tamilshorts507
    @tamilshorts507 4 роки тому

    Kandipaga nanba

  • @pratheepm2546
    @pratheepm2546 3 роки тому

    Tamilan DA

  • @Mr-420Mr
    @Mr-420Mr 4 роки тому

    Eilla errunthalum na eni epti erruka try pannran