தமிழ் கூறும் தமிழர் வரலாறு! கருத்தரங்கம் | ஆசான் ம.செந்தமிழன் கருத்துரை | Ma Senthamizhan Speech

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2021
  • #MaSenthamizhan #MaSenthamizhanSpeech #Ntk #Seeman #Tamilarhistory
    Raavanaa |Dmk |Admk |Tamil |Ops |Eps |Stalin |Seeman |Delhi |Modi |Bjp |Eagalaivan |Tnpoltics |தமிழ்நாடு
    #Tamil #DMK #ADMK
    Facebook - l. l.php?u=https%...
    Messanger - l. l.php?u=https%...

КОМЕНТАРІ • 65

  • @GuruSamy-js3mc

    உண்மையான தமிழன் பிரித்தாள எண்ண மாட்டான். அணைவரையும் அரவனைத்தே வாழுவான் இன்றைய காலகட்டத்தில் சேர்ந்து இணைந்து மக்களை நல்வழிபடுத்தி இண்ந்து வாழ்வதுவும் தான் உண்மையான வாழ்வியல் மனிதநேயம் வளர்ப்போம் இன்பமாய் வாழுவோம் நன்றி

  • @Poongkundran
    @Poongkundran 2 роки тому +8

    தமிழை படிங்கடா முதலில் என்று பொட்டில் அடித்து சொல்லி இருக்கிறார்..

  • @sviswanathan2925
    @sviswanathan2925 2 роки тому +13

    வணக்கம் ஐயா.... 🙏 ஆசான் செந்தமிழன் கூறியது போல நீங்கள் பல வருடங்களாக வினைப் புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள்.... வாழ்த்துக்கள் ஐயா...💐💐💐

  • @prabhakaran-yr9kr

    தெளிவு அதனால்தான் ஆசான்

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 Рік тому +5

    தங்கள் சொற்பொழிவு கேட்டு சிலிர்த்துப் போனேன். நான் தமிழன் இவ்வளவு மேன்மையும் உள்ளவனா என்னை எனக்கு உணர்த்திய தங்களுக்கு நன்றி ஐயா.

  • @thangarajahkanagasabay2825
    @thangarajahkanagasabay2825 2 роки тому +7

    To whom it may concern,

  • @fgjanujan4387
    @fgjanujan4387 2 роки тому +5

    2026 NAAM TAMILAR👍

  • @chithiraiselvan4771
    @chithiraiselvan4771 2 роки тому +6

    ஆசான் ஆசான் தான்

  • @dareanddesirewithfirstcrea4761
    @dareanddesirewithfirstcrea4761 2 роки тому +5

    உண்மைதான் பிற்காலத்தில்தான் புரிந்தது ....

  • @sabarisiddheswaran8028
    @sabarisiddheswaran8028 Рік тому +1

    அருமையான பதிவு அய்யா அவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள் நாம் தமிழர்

  • @anthonydaniel1428
    @anthonydaniel1428 2 роки тому +5

    மிக பெருமையாக இருக்கிறது 🙏🙏🙏🇮🇹

  • @asjeyakumarkamaraj484
    @asjeyakumarkamaraj484 2 роки тому +3

    சிறப்பு

  • @vajrampeanut2453

    நாம்தமிழர் ஆட்சியில் பாடத்திட்டமாக்கும் படியான ஆவனப்பேச்சு

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 2 роки тому +1

    Good speech bro thanks

  • @philomenerajlamartine5740
    @philomenerajlamartine5740 2 роки тому +2

    🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯

  • @ramananyogaraja8755
    @ramananyogaraja8755 2 роки тому +5

    நாம் தமிழர் என பெருமை கொள்வோம்💪🏿🐅🔥

  • @balajib785

    மனிதனன விட உயர்ந்த பிறவி இருக்கிறது ❤

  • @suruthika9238
    @suruthika9238 2 роки тому +3

    தொல்காப்பியம் படிக்க மற்றும் எளிய நடையில் புரிந்து கொள்ள சிறந்த நூல் எது?

  • @bethelmicrobiologicallabor3659
    @bethelmicrobiologicallabor3659 2 роки тому +2

    I support seeman

  • @balajib785

    I ask all religions to hear this . He didn't hurt anyone ❤