இந்த வரலாற்றை முழுமையாக கேட்டு மகிழ்ந்தேன் மனம் நிம்மதியடைந்தது உங்களுடைய சேனலை முதல்முறையாக பார்த்தேன் உங்களுடைய ஆசிர்வாதம் அடியேனுக்கு தந்தருள்வீர்கள் நமஸ்காரம் ஜெய்ஸ்ரீராம் 🙏🙏🙏🕉🕉🕉🙇♀️🙇♀️🙇♀️💐💐💐💐
சிவ.மதுசூதனன் கலைச்செல்வரை முக்கரணங்களால் வணங்கி மகிழ்கிறேன். தங்களது இந்த கண்ணப்பநாயனார் புராணம் கேட்டு மகிழ்ந்தேன். இவ்வளவு தூரம் பாடல் பாடலாக விரித்து கொடுப்பவர்கள் குறைவு.தங்களது இத் தொண்டு வளரவும் கேட்டு அனைவரும் ஞானம் பெறவும் இறையருளும் குருவருளும் கூட்டுவிக்கட்டும்.சிவாயநம.
🙏🙏🙏🙇♀️💐👣🙏🙏🙏 லட்சுமி ராமாபுரம் முதலாம் ஆண்டு மாணவி சைவ சித்தாந்தம்
இந்த வரலாற்றை முழுமையாக கேட்டு மகிழ்ந்தேன் மனம் நிம்மதியடைந்தது உங்களுடைய சேனலை முதல்முறையாக பார்த்தேன் உங்களுடைய ஆசிர்வாதம் அடியேனுக்கு தந்தருள்வீர்கள் நமஸ்காரம் ஜெய்ஸ்ரீராம் 🙏🙏🙏🕉🕉🕉🙇♀️🙇♀️🙇♀️💐💐💐💐
சிவ.மதுசூதனன் கலைச்செல்வரை முக்கரணங்களால் வணங்கி மகிழ்கிறேன். தங்களது இந்த கண்ணப்பநாயனார் புராணம் கேட்டு மகிழ்ந்தேன். இவ்வளவு தூரம் பாடல் பாடலாக விரித்து கொடுப்பவர்கள் குறைவு.தங்களது இத் தொண்டு வளரவும் கேட்டு அனைவரும் ஞானம் பெறவும் இறையருளும் குருவருளும் கூட்டுவிக்கட்டும்.சிவாயநம.
romba arumai.
சிவாயநம
Tiruchitrambalam. I couldn't find either in videos or in playlists the earlier 8 videos of nayanmars.. pls share the link.
மிகவும் அருமையான பதிவு 👌
Very nice Jee! Thank you for the upload!
Excellent.... please post more and more 🙏🙏🙏🙏
Sivayanama 🙏🙏
Awesome... Good explanation for the Verses!!
Thank you. Kindly upload more -^-