Suraa - Vetri Kodi Yettru Video | Mani Sharma

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @hskcoolbirds6566
    @hskcoolbirds6566 8 місяців тому +115

    இந்த பாட்டு ல எதோ இருக்குபா எப்போ feel அஹ் இருக்கோ அப்போ இந்த song கேட்டா நல்லா இருக்கு 2024...😊

  • @manojkumar-nr8dz
    @manojkumar-nr8dz 8 місяців тому +325

    என்றோ உருவான தமிழக வெற்றிக் கழகப் பாடல் இது❤🎉. விஜய் அண்ணா வாழ்த்துக்கள் 😊.

  • @acchuharsath8220
    @acchuharsath8220 4 місяці тому +477

    தமிழக வெற்றிக் கழகம்
    கொடி அறிமுகத்துக்கு பிறகு யாரெல்லாம் வந்துள்ளீர்கள்... 👍🏻

  • @vijisamson
    @vijisamson 2 місяці тому +126

    தமிழக வெற்றி கழக மாநாடு
    அன்று பார்க்க வந்தவர்கள்

  • @iydinesh
    @iydinesh 4 роки тому +515

    மனது ஒரு நிலை இல்லை என்றால் இந்த பாடலை கேட்பேன் !!!!
    Who all are like this ❤️

  • @tamilmaranmindvoice
    @tamilmaranmindvoice 4 місяці тому +200

    கொடி அறிவித்தப்பிறகு பாடல் கேட்க வந்தவர்கள்❤❤❤❤

  • @rocketraja500
    @rocketraja500 3 роки тому +1108

    பிறர்காக வாழும் நெஞ்சம் தனக்காக வாழும் கொஞ்சம் எனக்கு அந்த தேவன் தந்தானே

  • @sathishanbu6981
    @sathishanbu6981 5 років тому +229

    காக்கைக்கெல்லாம் கூடுண்டு இங்கு ஏது ஏழைக்கொரு வீடு!!!!
    சேரிக்கும் சந்தோஷங்கள் வந்து சேரும் சாதிக்கும் கைகள் சேர்ந்தால்!!!
    காவியக் கவிஞர் வாலி ஐயாவின் வரிகள்

  • @muratukaalai6692
    @muratukaalai6692 5 років тому +1422

    Bigil vandhalum Thalapathy fan thaan .. Sura vandhalum Thalapathy fan thaan 💟 vetri varum pothu kuda irupom .. Tholvi varum pothu thati kudupom 💟🔥

  • @karthikraj.48
    @karthikraj.48 5 років тому +353

    Pirarkaga Vazhum Nenjam Thankaga Vazhum Konjam Enakantha Nenjathai Devan Thana thane....🔥🔥🔥

    • @balabalaji5652
      @balabalaji5652 4 роки тому

      Fgtfugkghuyiuyii

    • @aravinthanrasalin9240
      @aravinthanrasalin9240 4 роки тому +10

      சந்தோசத்தில் மிகப்பெரிய சந்தோசம் மற்றவர்களை சந்தோசப்படுத்துவதுதான் அண்ணா

    • @sivaranjani8909
      @sivaranjani8909 4 роки тому +2

      @@aravinthanrasalin9240 correct

    • @MGlori
      @MGlori 4 місяці тому

      Fifnfkffjjffjfjf

    • @MGlori
      @MGlori 4 місяці тому

      ​@aravinthanrasajffkfkfjflin9240

  • @jebastinauthersa1999
    @jebastinauthersa1999 3 роки тому +113

    0:15... That smile...❤️😍🥰

  • @kdboycreations1802
    @kdboycreations1802 11 місяців тому +160

    TVK ❤🎉 PERFECT SONG

  • @RajDsvlog2309
    @RajDsvlog2309 4 роки тому +69

    Always sura is my fav entertainment movie..while i was waiting 10th result memoriesss...2010 at usilampatti,madurai என்றென்றும் தளபதியின் ரசிகன்.....

    • @gangadrimothadi2747
      @gangadrimothadi2747 3 роки тому +4

      Aama enaku kuda indha movie vijay movies la rombha ishtam

  • @muraliipl
    @muraliipl 7 років тому +990

    May be his movies might disappoint,but his songs never disappoints. Minimum guarantee hero for a reason

  • @sjghosthaunters9874
    @sjghosthaunters9874 2 роки тому +1864

    அன்று இந்த படம் தோல்வி என்று நக்கல் அடிச்சவன் எல்லாம் இன்று தளபதியின் Records எல்லாம் கண்டு திணறும் காலம் இது ❤

    • @vinothr6635
      @vinothr6635 2 роки тому +33

      சூப்பர் நண்பா உண்மை தான் சூப்பர் 👍🙏

    • @viswanathan5487
      @viswanathan5487 2 роки тому +15

      டண்

    • @villupuram9073
      @villupuram9073 2 роки тому +7

      💙💜

    • @vjyranjith4232
      @vjyranjith4232 2 роки тому +23

      Naan intha padatha innum sun tv la wait pannittu thaan irukkan sura,😙😍😍🥰

    • @pugalenthipugal9767
      @pugalenthipugal9767 2 роки тому +2

      💥💥💥💥💥💥💥💥

  • @sanjaybond007
    @sanjaybond007 6 років тому +277

    Mani sharma an underrated composer in Tamil industry. Wo derfull work. We should remember him.

    • @ramsirish1603
      @ramsirish1603 4 роки тому +9

      lol he reuses his telugu songs . this song from balu movie

    • @vimala6709
      @vimala6709 4 роки тому +7

      @@ramsirish1603 balu movie la intha mathiri songs ethuvumey illa ye. Oruthara pidikalena ipdi tha thaapu thappa solluveengla

    • @naveenNaveen-jj6xu
      @naveenNaveen-jj6xu 4 роки тому +1

      @@vimala6709 opening song bro same music

    • @naveenNaveen-jj6xu
      @naveenNaveen-jj6xu 4 роки тому +4

      Tamil la thaan underrated avaru

    • @jaswanth2078
      @jaswanth2078 4 роки тому +2

      @@ramsirish1603 don't forget the fact that he made original songs in your remake movie Pokkiri

  • @jamesimman4231
    @jamesimman4231 Рік тому +47

    வானம் நிறந்த சட்டை .மண் வளம் போன்ற ‌‌‍பேன்ட் always amazing

  • @Rahmankhan-no2tb
    @Rahmankhan-no2tb 5 років тому +20

    50வது படம் தோல்வி படம் என தெரிந்தே மீனவர்களுக்காக நடித்த கொடுத்த என் அண்ணனுக்கு ரசிகனாய் இருபதில் பெருமை கொல்கிறேன்

  • @ramprasath8323
    @ramprasath8323 10 місяців тому +38

    என்னோடு வீரம் ஈரம்
    உள்ள்பேர்கள்
    பின்னோடு வந்தால் போதும்
    புது பாதை போட்டு வைப்போம்
    பொய்மைக்கு வேட்டு வைப்போம்
    ஏனென்ற கேள்வியை
    கேட்டு வைப்போம் டா❤ Lyrics speaks appo puriyala ippa puriyuthu ❤️TVK❤️

  • @tamizhanfuture
    @tamizhanfuture 2 роки тому +50

    2.13 to 2.35 இதுவே அண்ணனின் ரசிகன் என்பதில் பெருமிதம் , வரிகளுக்கு ஏற்ப உள்ளம் கொண்டவர் என் அண்ணன் எங்கள் அண்ணன் என்றென்றும் எங்கள் இதயத்தின் தளபதி எங்கள் இளையதளபதி

  • @ArunKumar-cj8xu
    @ArunKumar-cj8xu 3 роки тому +257

    புரட்சி தலைவருக்கு பிறகு என்றும் தளபதியின் பாடல்கள் ‌மட்டுமே வாழ்க்கை தத்துவங்களாய்... ❤️ தளபதி ❤️

  • @Nandhini739
    @Nandhini739 4 роки тому +307

    Lockdown period la entha song paakka vanthavanga oru like poodunga.

  • @captainamerica159
    @captainamerica159 4 роки тому +222

    ഈ പാട്ടിലെ വരികൾ പോലെ തന്നെ ആണ് ഇന്ന് വിജയ് നിൽക്കുന്ന പൊസിഷനും ✨️❤💥

    • @vvskuttanzzz
      @vvskuttanzzz 3 роки тому +8

      THALAPATHY ♥️

    • @tamilantrt5684
      @tamilantrt5684 3 роки тому +2

      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @franklinraj6593
      @franklinraj6593 2 роки тому +12

      ഈ സിനിമ തോറ്റെങ്കിലും ഈ വരികൾ ഇപ്പോ സത്യമായി 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @owslabeaowslabea3866
      @owslabeaowslabea3866 2 роки тому +2

      Correct 🙌🙌

    • @thalapathyfanforevereditz177
      @thalapathyfanforevereditz177 2 роки тому +4

      💯Satyam

  • @STEVE-kj5hx
    @STEVE-kj5hx 3 роки тому +170

    Now he is Superstar of South industry... 🔥

  • @poonambajwa4468
    @poonambajwa4468 5 років тому +593

    His sky blue shirt is match to the sky and ocean. Pant colour is match to sand

  • @pragadeshsekar981
    @pragadeshsekar981 4 роки тому +54

    இது நீச்சல் போட்டு வந்த
    எங்கள் வீட்டுப் பிள்ளை
    வெற்றி என்னும் சொல்லை
    இவன் விட்டு வைத்ததில்லை
    குளிரும் பனிமலை குமுறும் எரிமலை
    ரெண்டும் கலந்த இதயம்
    ஏழை எங்கள் வாழ்வில்
    இவனே காலை உதயம்
    ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ
    வெற்றி கொடி ஏத்து
    வீசும் நம்ம காத்து
    காலம் நம்ம கையில் தான்டா
    ஹோ ஹோ ஓ ஓ
    கட்டுமரம் போல
    ஒட்டி இருப்போமே
    நம்மை வெல்ல யாரும் இல்லடா
    ஹோ ஹோ ஓ ஓ
    ஓரு தாய் மக்கள்
    ஒன்றாய் என்றும் நிற்கவேண்டும்
    ஹோ ஹோ
    நாளை உலகம் நம்மை பார்த்து
    கற்க வேண்டும்
    ஹோ ஹோ
    ஈர்குச்சி என்று
    நம்மை எண்ணும் பேர்க்கு
    தீக்குச்சி என்று சொல்லி
    உரசிக்காட்டு
    ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ
    காக்கைக்கெல்லாம் கூடுண்டு
    இங்கு ஏது
    ஏழைக்கொரு வீடு
    காற்றை கேட்டால் கூராதோ
    எந்த நாளும்
    நாம் படும் பாடு
    சேரிக்கும் சந்தோஷங்கள்
    வந்தே தீரும்
    சாதிக்கும் கைகள் சேர்ந்தால்
    பிறர்க்காக வாழும் நெஞ்சம்
    தனக்காக வாழும் கொஞ்சம்
    எனக்கந்த நெஞ்சத்தை
    தேவன் தந்தானே
    உனக்குள்ளே என்னை விதைப்பேன்
    எனக்குள்ளே உன்னை வளர்ப்பேன்
    ஹேய் ஹேய் ஹேய்
    உனைப்போல என்னை நினைப்பேன்
    உனக்கென்று என்னை தந்தேன்
    கொண்டுப்போடா
    அட வெற்றி கொடி ஏத்து
    வீசும் நம்ம காத்து
    காலம் நம்ம கையில் தான்டா
    ஹோ ஹோ ஓ ஓ
    : கட்டுமரம் போல
    ஒட்டி இருப்போமே
    நம்மை வெல்ல யாரும் இல்லடா
    ஹோ ஹோ ஓ ஓ
    நானும் நீயும் முயன்றால்
    சுத்தமாகும்
    நம்முடைய நாடு
    உனக்கொரு மாளிகை கட்டிப் பார்க்க
    நம்மை விட்டால் யாரு
    என்னோடு வீரம் ஈரம்
    உள்ள்பேர்கள்
    பின்னோடு வந்தால் போதும்
    புது பாதை போட்டு வைப்போம்
    பொய்மைக்கு வேட்டு வைப்போம்
    ஏனென்ற கேள்வியை
    கேட்டு வைப்போம் டா
    இருந்தாக்கா தென்றல்
    காற்று தான்
    எழுந்தாக்கா சூறை காற்று தான்
    ஹேய் ஹேய் ஹேய்
    பிறந்தாச்சு நல்ல வேளை தான்
    இனி நம்ம காட்டில் என்றும்
    அடை மழை தான்
    அட வெற்றி கொடி ஏத்து
    வீசும் நம்ம காத்து
    காலம் நம்ம கையில் தான்டா
    ஹோ ஹோ ஓ ஓ
    கட்டுமரம் போல
    ஒட்டி இருப்போமே
    நம்மை வெல்ல யாரும் இல்லடா
    ஹோ ஹோ ஓ ஓ

  • @voicekabi
    @voicekabi 2 роки тому +66

    இந்த பாடலின் வரிகள் அனைத்தும் மெய்யாக உள்ளது. கவிஞர் வாலி சிறப்பாக எழுதியுள்ளார். 2022 ❤️✨☺️

    • @G2Chanakya
      @G2Chanakya 2 місяці тому

      Correct. Sadly the gem is gone.
      Worst thing is no one even appreciating the lyricist in the comments.

  • @govindasamyr4713
    @govindasamyr4713 Рік тому +31

    இந்த பாடலை படம் வந்த நாள் முதல்.... இன்று வரை.. அதிக
    முறை பார்க்கிறேன்...

  • @baraths4663
    @baraths4663 15 днів тому +3

    (Ella pughazhum iraivanuke) is good .. but I like this (Vettri kodi ethu) !! Best motivational song 😍

  • @nandhinik7037
    @nandhinik7037 9 місяців тому +9

    சேரிக்கும் சந்தோஷங்கள் வந்தே தீரும் சாதிக்கும் கைகள் சேர்ந்தால் my heart is melting 😢😊😊❤❤❤❤love you Vijay

  • @sathanvijayrasigan6489
    @sathanvijayrasigan6489 4 роки тому +714

    *எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது ஒரே முகம்தான் அதுதான் என்னுடைய அண்ணன்*💕‼️💕‼️💕‼️

    • @viki3462
      @viki3462 3 роки тому +8

      😘😘😘😘😘

    • @Vijay_Vijay298
      @Vijay_Vijay298 3 роки тому +9

      Mersal movie

    • @immanuvelr9004
      @immanuvelr9004 3 роки тому +2

      Hi

    • @immanuvelr9004
      @immanuvelr9004 3 роки тому +5

      Evar mrakamudyuma

    • @rs200rider8
      @rs200rider8 3 роки тому +9

      Ya unga moonjiya pathu varusha kanakka agiducha,, illla ungalukku kannu theriyadha 🤣😂😜

  • @dineshrajandr
    @dineshrajandr 4 місяці тому +38

    ஆகஸ்ட் 22 2024 இன்று விஜய் அண்ணா தமிழக வெற்றி கழகத்தின் கொடியை ஏற்றி வைக்குறார்🎉🏳️🚩

  • @sathanvijayrasigan6489
    @sathanvijayrasigan6489 3 роки тому +154

    இன்னும் 92 நாட்களில் 🎂 பிறந்த நாள் விழா காணும் என் பாச தளபதி...❤️🥳😍🤩

    • @vijays270
      @vijays270 3 роки тому +3

      Thalapathy dance performance Vera level

  • @vikramathithan4359
    @vikramathithan4359 3 роки тому +9

    Sura movie flop ஆனாலும் song nalla irukku

  • @ThalapathyFanatic
    @ThalapathyFanatic 11 місяців тому +24

    TVK 🔥 Thalaivan for life 💥🏆

  • @abiramivenkatesan2139
    @abiramivenkatesan2139 3 роки тому +119

    Quite an underrated intro song for Vijay...also we can see shades of MGR here🔥(lyrics,costumes,dance moves)🎉🎉🎉

  • @Vijay_Leo
    @Vijay_Leo Рік тому +11

    And Now The KING OF KOLLYWOOD 👑💥
    3:47 ❤️ தளபதி 👑

  • @arunnivash6197
    @arunnivash6197 4 роки тому +192

    என்றும் மனம் மாறாத தளபதி ரசிகன் டா🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @veeramani6116
      @veeramani6116 3 роки тому +8

      அப்புடிசொழுங்க நண்பா.... 🥰🥰🥰

    • @pokkiri_shakthi
      @pokkiri_shakthi Рік тому +3

      Poduu athan thalapathy 🔥🔥

  • @estherdecorators8619
    @estherdecorators8619 2 місяці тому +7

    27.10.2024 Manadu after 2:12 3:12 🔥🔥🔥🔥🔥🔥

  • @arunsundarraj5712
    @arunsundarraj5712 2 роки тому +161

    சேரிக்கும் சந்தோசங்கள் வந்தே தீரும் சாதிக்கும் கைகள் சேர்ந்தால்❤️🔥 Fav line💯🥳

  • @blackbrokeneditz78
    @blackbrokeneditz78 9 місяців тому +54

    Appo puriyala... ippo puridhu 😂❤

  • @Manoj-il8sk
    @Manoj-il8sk Рік тому +10

    ஈக்குச்சி என்று நம்மை எண்ணும் பேர்க்கு
    தீக்குச்சி என்று சொல்லி உரசி காட்டு 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @remoremo..remo..8704
    @remoremo..remo..8704 2 роки тому +20

    சுறா திரைப்படம் வெளியாகி 12 ஆண்டு நிறைவு ❤️❤️❤️❤️

  • @Comedyo-mm7tn9nc9s
    @Comedyo-mm7tn9nc9s 11 місяців тому +18

    வருங்காலம் நம் கையில் தாண்டா 🔥🔥🔥

  • @AZ-xt6ep
    @AZ-xt6ep 6 років тому +246

    i am a big fan of superstar rajini but i accept vijay is the next superstar

  • @jeevajeeva703
    @jeevajeeva703 10 місяців тому +11

    என்னோடு வீரம் ஈரம் உள்ள பேர்கள் பின்னோடு வந்தால் போதும்

  • @Santharam-g1l
    @Santharam-g1l 9 місяців тому +4

    Director enga oor tha bat Amezing

  • @rohith1196
    @rohith1196 3 роки тому +82

    2:13 addicted this lines ❤️🤩

  • @prashantrahul2394
    @prashantrahul2394 18 днів тому +3

    Officially, unofficial song of TVK anthem .......❤❤❤

  • @D.T.V.MusicChannal
    @D.T.V.MusicChannal Рік тому +19

    ஈர்க்குச்சி என்று நம்மை எண்ணும் பேர்க்கு
    தீக்குச்சி என்று சொல்லி உரசி காட்டு🤗

  • @Tn_hari_69_
    @Tn_hari_69_ 13 днів тому +2

    எந்த song அப்போ புரியல எப்போ 2024 ல புரியுது ✨
    தமிழக வெற்றி கழகம்

  • @sobhanaprakash
    @sobhanaprakash 10 місяців тому +18

    Tvk perfect song🎉

  • @Ajay-wn4mt
    @Ajay-wn4mt 4 роки тому +14

    എന്താ അറീല ഈ സോങ് ഇപ്പൊ നല്ല ഇഷ്ട്ടാണ് ഡെയിലി വന്നു കേക്കും 💓💓💓

  • @sairamthalapathy6294
    @sairamthalapathy6294 5 років тому +83

    It may be flop then...now he is next superstar...never give up..ignore hate...n negativity...rise above hate

  • @strawberry_075
    @strawberry_075 16 днів тому +2

    Thalapathy hit padatha paathu fan aanava illa da
    Flop aana padatha pathu fan aanavan da sura masterpiece in childhiod ❤❤

  • @KoolRamFX
    @KoolRamFX 8 років тому +203

    this song is so pleasant to here ! loved it .

  • @suryabattula4262
    @suryabattula4262 5 років тому +39

    If manisharma sir belongs to tamil industry he would be the best among all other music directors

    • @wishvakrish3583
      @wishvakrish3583 4 роки тому +1

      Surya Battula
      Here in Ap he was top
      But all these songs r used ones

    • @yeshwanthb2327
      @yeshwanthb2327 3 роки тому

      @@wishvakrish3583 that's director's decision brother

  • @waseemahmed7822
    @waseemahmed7822 5 років тому +46

    Best choreographed and picturised song. Vijay takes it to a different level.

  • @thisisgokulb
    @thisisgokulb Рік тому +7

    மொக்க படத்தையும் ரசிக்க தூண்டும் உன் முகம்....... Love you தலைவா 😢🙂🙂👌🏻

    • @MaatramThevai
      @MaatramThevai 2 місяці тому

      Nanba oru thadave sura movie'ya familyoda parunga appo puriyum sura mokka padama illa arumaiya padamanu sura oru nalla padam nanba

  • @BalaJi-wq1bg
    @BalaJi-wq1bg 2 місяці тому +7

    Am fisherman fan vj anna wish u a lotss to ur poltic ssszz journey 😊❤

  • @harikumaran262
    @harikumaran262 2 місяці тому +13

    Thamizhaga vetri kazhagam...🔥👑💯✨

  • @_KoushikMatheshS
    @_KoushikMatheshS 11 місяців тому +17

    Tamilnadu Vetri Kazhagam🔥

  • @yadhukrishna9770
    @yadhukrishna9770 4 роки тому +159

    പടം പൊട്ടിയെങ്കിലും പാട്ടൊക്കെ കിടു ആയിരുന്നു👌

    • @hanurocks1434
      @hanurocks1434 4 роки тому +13

      Ella nadan maarkm flop movies und.. But annante flop marakkan patoolathath aan aaradhakarkk. Sura, puli randm loga tholviyaayi poyi😔😭

    • @_sunildas
      @_sunildas 3 роки тому +7

      അതെ 🥰

    • @Sreejith_SN7
      @Sreejith_SN7 3 роки тому +5

      Hmm athe.. athupole thanne aadhavan padam potta aanenkilum song oke kiduvanu..

    • @sanilkunchacko2887
      @sanilkunchacko2887 3 роки тому

      @@Sreejith_SN7 pakshe aadhavan padam superhit aayirunnu

    • @Sreejith_SN7
      @Sreejith_SN7 3 роки тому +1

      @@sanilkunchacko2887 aaru paranj😸

  • @najihardeen203
    @najihardeen203 4 роки тому +53

    1:38 Fisherman boating scene 😍👌 Semaya irukum 😍😍 Always Thalapathy..❤

  • @knowit8633
    @knowit8633 2 роки тому +39

    I'm not a Vijay fan... But his growth from sura to today is phenomenal ..

  • @ramyasree8883
    @ramyasree8883 7 років тому +305

    semma song thalapathy...paadam hit'o ille flop'o always thalapathy fan...

  • @muzathmuzath7816
    @muzathmuzath7816 4 дні тому +3

    Irunga bhai ❤️‍🔥💥

    • @narenk3649
      @narenk3649 3 дні тому +2

      Ahhgutu poi ooombuga bhai

  • @SAGAMING20147
    @SAGAMING20147 2 місяці тому +7

    Seeing this song after TVK Maadanu...❤❤❤ perfectly sinks

  • @veerapandiyan3675
    @veerapandiyan3675 9 місяців тому +11

    TVK Anthem 💯

  • @jacksmathew
    @jacksmathew 8 років тому +192

    one of the few songs that gives social awareness and unity. thanks for all who did their part for this song

  • @vinothprabhu128
    @vinothprabhu128 2 місяці тому +13

    After 1st Manadu Successfully completed

  • @Santhosh-x5f8b
    @Santhosh-x5f8b 10 місяців тому +13

    இப்போது தான் இந்த பாடலின் வரிகள் அர்த்தங்கள் புரிகிறது. தமிழக வெற்றிக் கழகம்.

  • @sharmillaraja2575
    @sharmillaraja2575 3 місяці тому +6

    இதையே கழகப் பாட்டா வச்சிருக்கலாம் இதுக்காகவே போட்ட மாதிரி இருக்கு வார்த்தைகள் எல்லாம் ❤❤❤❤

  • @Movies_World_offl
    @Movies_World_offl 6 років тому +58

    My heart touching song because many criticized thalapathy but he proved everyone through her success with smile and silence Vera level thalaivaaaaaaaa💕💕💕

  • @santhoshmarine5098
    @santhoshmarine5098 4 роки тому +34

    I still watching this song in 2021❤️❤️🔥 thalapathy vijay 🔥

  • @aswinijohnaswinijohn2039
    @aswinijohnaswinijohn2039 7 років тому +56

    Movie pogalanalum all the songs in vijay movie sema

  • @selvameditz5163
    @selvameditz5163 5 років тому +31

    My favt Motivation song..✌️✌️✌️
    THALAPATHY 🔥🔥🔥

  • @NiranjanprathapTJ
    @NiranjanprathapTJ 7 років тому +133

    listen to 2:20 vijay about his relationship with his fans

    • @dhasthasath3720
      @dhasthasath3720 6 років тому +16

      The man fall in love with his fans...the name is thalapathyy vijay...

  • @tarviincrusher8417
    @tarviincrusher8417 2 роки тому +23

    VARISU PONGAL😍🔥

  • @cruzervlogs9668
    @cruzervlogs9668 9 місяців тому +5

    2024 still waiting this song ❤️‍🩹🫀😍

  • @sunilkumarb436
    @sunilkumarb436 5 років тому +19

    Vijay anna evolo cute 😍indha patula padam flop agalam but engaged annanoda nilala kuda evanalium thoda mudiyadhu my favorite 😍💕song motivational song 😙😙endrum thalaphathy rasiganaga 😎🙏

  • @LeoDas411
    @LeoDas411 3 роки тому +20

    എജ്ജാതി കിടിലൻ പാട്ട്🔥

  • @Mrcrazy001.-
    @Mrcrazy001.- Рік тому +5

    ✨️உனக்கென்று என்னை தந்தேன் கொண்டுபோடா 💯❤

  • @lokeshwaran.82
    @lokeshwaran.82 Рік тому +7

    Heard this motivational gem after a long time...

  • @SelvaRajv13
    @SelvaRajv13 16 днів тому +3

    Most powerful lyrics

  • @nagarajan4640
    @nagarajan4640 6 років тому +9

    Cheri kum santhosangal vanthea therum sathikum kaikal ondrai searnthal.... Semmma line thalaiva

  • @sowmyaaenterprises7286
    @sowmyaaenterprises7286 5 років тому +6

    பிறர்காக வாழும் நெஞ்சம் தனக்காக ஏங்கும் கொஞ்சம் எனக்கு அந்த நெஞ்சத்தை தேவன் தந்தானே..... தளபதி டா

  • @arunpandiank8793
    @arunpandiank8793 Рік тому +4

    நான் சூர்யா ரசிகன் ஆனால் என்றும் விஜயின் அனைத்து பாடல்களும் அருமை❤ தளபதி

  • @maheshwaran8216
    @maheshwaran8216 4 роки тому +45

    0:14 Thalapathi cutteness overload🥰☝️

  • @lovelovesongs6030
    @lovelovesongs6030 4 роки тому +16

    வெற்றி கொடி ஏத்து வீசும் நம்ம காத்து

  • @muratukaalai6692
    @muratukaalai6692 5 років тому +23

    0.15 .. priceless smile ❤️💟

  • @beastcuts7435
    @beastcuts7435 11 місяців тому +6

    Perfect down to the last one❤

  • @sathanvijayrasigan6489
    @sathanvijayrasigan6489 4 роки тому +10

    *10 நாட்களில்😍 *மாஸ்டர்😉 தியேட்டர்ல🎥 பார்க்க👀போறோம்🚶‍♂️🕺*🥳🥳

  • @Rajesh_Creationsz
    @Rajesh_Creationsz Місяць тому +3

    அன்று இந்த படம் தோல்வியை சந்தித்தது ஆனால் இந்த படம் தளபதிக்கு அதிக மீனவ ரசிகர்களை உருவாக்கியது❤

  • @friendsdigitalstudio2241
    @friendsdigitalstudio2241 4 місяці тому +22

    TVK Flag Celebration Kondaditu Vantha vanga Yaru

  • @AnilKumar-oe1rx
    @AnilKumar-oe1rx 11 місяців тому +12

    Tamizha Vetri Kazhagam❤

  • @அப்துல்ரஹீம்
    @அப்துல்ரஹீம் 8 років тому +118

    பாடல் வரிகள் அற்புதம்

    • @Vjiayfan52
      @Vjiayfan52 2 роки тому +1

      Vjiay epo ela patthulam vera level song karuth

  • @vijayfanssweety1337
    @vijayfanssweety1337 7 років тому +476

    Vijay fans never feel about past flop

    • @Yuvii1999
      @Yuvii1999 6 років тому +10

      Appo Dhan Adhutha Padam Periya Hit ah Koduparu

    • @CristianoPrabhu
      @CristianoPrabhu 5 років тому +8

      Because present flop Sarkar 😂

    • @mukund.5151
      @mukund.5151 5 років тому +5

      Adhu Seri..fans yenda feel pana poringa..producer kaasu potu ipa picha eduthitu irupan..Avan family dhan feelpannanum

    • @miztantn3123
      @miztantn3123 5 років тому +7

      @@mukund.5151 nee parte producer family pichai edukuthunu....

    • @BarathxBarath
      @BarathxBarath 5 років тому +8

      @@mukund.5151 lusu payalae sun tv than pictures avaga onnu picha edukala...ne thaan likes ku picha heydukuran

  • @noorulhithayav9056
    @noorulhithayav9056 5 днів тому +3

    ᴀɴʏ ᴏɴᴇ ᴀғᴛᴇʀ ɢᴏᴀᴛ

  • @msdbala2409
    @msdbala2409 6 років тому +44

    in 2k18 still hearing this inspired song