சிந்தை மகிழ சிவபுராணம் | Sindhai Magizha Sivapuranam | Ponetil Thiruvasagam - 09 | Bakthi TV | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 398

  • @ramyamurugesanm5635
    @ramyamurugesanm5635 3 роки тому +4

    தென்நாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @முத்துமுத்து-ன4ர

    திருவாசகம் தேன் எத்தனை முறை கேட்டாலும்.படித்தாலும்.பாடினாலும் திகட்டாத தேன்.கேட்க கேட்க மனிதனை தெய்வீக நிலைக்கு கொண்டு செல்லும்

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 3 роки тому +21

    சொல் இனிது சொல்லுபவர்கள் இனிது கேட்ட செவி இனிது இப்பிறவியருளிய யெந்ததை சிவபுராணம்கடல் இனிது வாழ்க.ஓம் நமசிவாய நம ஓம்.

  • @arunm7635
    @arunm7635 4 роки тому +17

    என் அப்பன் சிவ பெருமானின் அருள் வாக்கு
    உங்கள் திருவாக்கு
    ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @padmas5754
    @padmas5754 4 роки тому +28

    திருவாசகத்துக்கு உறுகாதோர் ஒரு வாசகத்துக்கும் உறுகார்

  • @arumugama8728
    @arumugama8728 4 роки тому +20

    மிகவும் அருமையான சொற்பொழிவு. எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமான் சிவபெருமான் உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுத்து இது போன்ற நிறைய சொற்பொழிவு பேசி மக்களுக்கு நல்ல வழி காட்ட அருள் புரிய வேண்டும்

  • @manikandanaathitya4756
    @manikandanaathitya4756 3 роки тому +1

    அருட்திரு சிவாக்கர சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி

  • @nagendrannagendran6511
    @nagendrannagendran6511 2 дні тому

    எந்தே எம் தமிழ், என் அப்பன் ஈசனை பாடவும், கேட்கவும் நான் எவ்வளவு புண்ணியம் செய்துருக்க வேண்டும், என் அய்யன் ஈசனே போற்றி, போற்றி,

  • @deepasairam2609
    @deepasairam2609 2 роки тому +2

    Kodi nandri Aiya
    Ungal thondu vazhga
    Thiruchitrambalam

  • @gunasekarangunasekaran8540
    @gunasekarangunasekaran8540 4 роки тому +12

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @thangamanim2036
    @thangamanim2036 4 роки тому +4

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @shaanmugamc9701
    @shaanmugamc9701 4 роки тому +1

    தவத்திரு சிவாக்கர தேசிக
    சுவாமிகள் பாத மலர்கள்
    போற்றி போற்றி

  • @thiyagarajan318
    @thiyagarajan318 День тому

    ஒம் நமசிவாய 🙏

  • @mutharappanulaganathan4280
    @mutharappanulaganathan4280 4 роки тому +5

    திருச்சிற்றம்பலம் அருமை சிவா வாழ்த்துகள்

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c 4 роки тому +8

    இன்று. ....3.7.2020.....மூன்றாவதாக கேட்டு மகிழ்தேன் அய்யா சிறப்பு...
    🌷🌷🌷சிவாய நம சிவாய நம சிவாய நம 🙏🙏🙏🌷🌷🌷

  • @Ragavannnn
    @Ragavannnn 6 днів тому +1

    ❤❤❤❤❤

  • @arunkumars3414
    @arunkumars3414 4 роки тому +2

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @reghuprasad3614
    @reghuprasad3614 Рік тому +3

    OM Nama Shivaya ❤

  • @sankaran8002
    @sankaran8002 4 роки тому +3

    அடியனே உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்

  • @saipari2913
    @saipari2913 4 роки тому +2

    நமசிவாய வாழ்க நமசிவாய வாழ்க நமசிவாய வாழ்க

  • @dhanadhanar2318
    @dhanadhanar2318 8 днів тому

    Gurunadhar thiruvadi saranam om namah shivaya

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 5 місяців тому +2

    Good speech keep it up and God bless you 🙏

  • @aandavanaininaithuseyalbad3170
    @aandavanaininaithuseyalbad3170 3 роки тому +2

    திருவாசகம் தேன தேன் தேன்
    சிவன் படம் முன் பாடும் போது அழகை தான் ஐயா வருகிறது திருவாசகம் எலும்பையும் உருக்கும் பாடல்
    மாணிக்கவாசகர் மலரடிகள் போற்றி போற்றி ஐயா

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 4 роки тому +4

    பிரச்சனை என்று பார்க்காமல் சவாலாக பார்த்ததின் வெற்றி. வாழ்த்துக்கள்

  • @krishnaveni2711
    @krishnaveni2711 2 роки тому

    ஆகாஆகாசிவயெருமானை கதை கேட்க்க தெவிட்டாத இன்பமாக இரு க்குஐயா ஓம்நமசிவாய

  • @v.charankumar133
    @v.charankumar133 3 роки тому +1

    ஓம் நம சிவாய ஓம் நம சிவாய

  • @madeshwaran6179
    @madeshwaran6179 2 роки тому +2

    சிவாக்கர சுவாமிகளின் ஆனந்தமான சொற்பொழிவு 🙏🙏🙏

  • @anbumatching
    @anbumatching 4 роки тому +4

    வசி சிவ சித்தம் திருச்சிற்றம்பலம் மங்களம் அய்யா 🙏🌹🌹🌹🌹

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 роки тому +1

    நாதன் நாமம் நமச்சிவாயவே

  • @geethakennedy3985
    @geethakennedy3985 16 днів тому

    நல்ல விளக்கம். நன்றி ஐயா.

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 роки тому +28

    ஹரி ஹர தீக்ஷிதர் திருமுறை எவ்வளவு அர்த்தங்கள் ளோடுசொல்வதுநாங்கள்கேட்பது என்னுடைய அதுஷ்டமாககருதி அவர்களுக்கு என்னுடைய நமஸ்காரம்

  • @piragashswargaloganathan1552
    @piragashswargaloganathan1552 4 роки тому +28

    முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
    பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
    உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
    உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
    அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
    சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
    இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
    என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்.

  • @essakkimuthu5449
    @essakkimuthu5449 4 роки тому +3

    ஓம் நமசிவாய திருசிற்றம்பலம் சிவாய நம

  • @nanusri4558
    @nanusri4558 6 місяців тому

    நமச்சிவாய சிவா குருவே சரணம் திருவடி சரணம்

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 4 роки тому +17

    ஓம் சிவ சிவ ஓம். அருமை 👌 ஐயா. உண்மை .

  • @krishnaveni2711
    @krishnaveni2711 2 роки тому

    அருமை ஆகா அற்புதம்ஆணந்தம் ஒம்நமச்சிவாயா

  • @automaticgod3614
    @automaticgod3614 3 роки тому +2

    Sivayanamah 😍😍Indha naalalii neril kandu Aanandham adainthenn..indrum 😭😭 aananthamm 😭😭 Om Namashivaya..Harihari swamigal Thiruvadi Potriiii ❤️❤️😭😭

  • @raviglory1494
    @raviglory1494 4 роки тому +4

    அருமையான திருவாசகம்

  • @m.stalinm.stalin854
    @m.stalinm.stalin854 4 роки тому +1

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 роки тому

    🙏Om Namah Shivayaaaaa
    🙏Om Namah Shivayaaaaa
    🙏Om Namah Shivayaaaaa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa
    Micka Nanri Iya 🙏
    I'm very happy because my Appa's name Manickavasagar

  • @sowndanand8348
    @sowndanand8348 4 місяці тому

    Om namachivaya apppa unnatha nambi iruken 🙏😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 appa namachivaya

  • @24780792
    @24780792 4 роки тому +8

    ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம். அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு நன்றிகள் ஸ்சுவாமி

  • @sdraj6532
    @sdraj6532 4 роки тому +8

    மாணிக்கவாசகர் மலரடி போற்றி

  • @RajanRajan-ho6nf
    @RajanRajan-ho6nf 4 роки тому +1

    சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @jayamani2842
    @jayamani2842 4 роки тому +2

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @katterikuppamveraragavanth3463
    @katterikuppamveraragavanth3463 7 місяців тому

    ஓம் நாமசிவயா போற்றி நன்றி ஐயா

  • @anukumarputhinan9764
    @anukumarputhinan9764 4 роки тому +2

    சிவ சிவ என்றிட தீவினை மாளும்!

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 4 роки тому +7

    நன்றி திருச்சிற்றம்பலம்

  • @rdillikumar2707
    @rdillikumar2707 8 місяців тому

    மிவும் அருமை ஓம் நமச்சிவாய ❤

  • @allimuthuvediyappagurusami9138
    @allimuthuvediyappagurusami9138 2 роки тому

    🙏🙏🙏 ஓம் நமசிவாய
    குருவே சரணம் திருவடி சரணம்

  • @drivings7652
    @drivings7652 4 роки тому +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏. ஓம்சிவசிவஓம்

  • @AdvocatekanagarajMBABL
    @AdvocatekanagarajMBABL 4 місяці тому

    கண்ணீர் வருகிறது அப்பா😢😢❤

  • @சிவஅருண்குமார்

    siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏siva siva siva siva appa appa appa appa appa appa appa appa appa appa appa amma amma amma amma amma amma amma amma thiruvadi potri potri potri potri potri potri siva siva🙏🙏🙏🙏🙏

  • @deepasairam2609
    @deepasairam2609 4 роки тому +3

    Om namaha shivaya. Anbae shivam..
    En appa anbuku adimai

  • @kangiarvijayakumar7492
    @kangiarvijayakumar7492 4 роки тому +1

    நமசிவாய வாழ்க

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c 4 роки тому +1

    இந்த நிகழ்ச்சியை 23.6.2020.....25.6.2020.....இரண்டு முறை கேட்டு மகிழ்தேன்🌷🌷🌷💖💖💖சிவாய நம சிவாய நம சிவாய நம...
    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @mahadevan5900
    @mahadevan5900 5 місяців тому

    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ

  • @ranjiniprakash3349
    @ranjiniprakash3349 10 місяців тому +1

    சிவாய நம 🙇🏻‍♀️

  • @khumanenarun1876
    @khumanenarun1876 8 місяців тому

    Tamil and Hinduism, Sivaya Namaha.
    Only the intellectual will understand the SUPREME ❤

  • @mukeshvishwanathan5193
    @mukeshvishwanathan5193 4 роки тому +7

    சிவ சிவ சிவாய நம!!!!!

  • @vijivismaya9435
    @vijivismaya9435 4 місяці тому

    🙏 திருநீலகண்டம் 🙏

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 2 роки тому

    ஒம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @piragashswargaloganathan1552
    @piragashswargaloganathan1552 4 роки тому +13

    முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
    அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்
    தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
    பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
    புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
    எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
    சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
    இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்

  • @arundorairaj8106
    @arundorairaj8106 2 роки тому

    Om Namah Shivaya from Qatar

  • @vinayagamoorthykumarasamy644
    @vinayagamoorthykumarasamy644 4 роки тому +4

    நமச்சிவாய வாழ்க
    நாதன் தாள் வாழ்க
    ஓம் நமசிவாய

  • @sowmijan
    @sowmijan 6 місяців тому

    சிவ சிவா ஹர ஹரா

  • @peruvazhuthi
    @peruvazhuthi 4 роки тому +2

    திருச்சிற்றம்பலம் 🙏🙏 எம்பெருமானே சிவாயநம

  • @sivasekaran545
    @sivasekaran545 4 роки тому +2

    Arumaiyana pativu.....om namashivaya....

  • @dhanasekaranpalani2356
    @dhanasekaranpalani2356 4 роки тому +2

    சிவாயநம. சிவசிவ

  • @rajamannargudinaithruvakas1066
    @rajamannargudinaithruvakas1066 3 роки тому

    ஆஹா..ஆஹா

  • @bharanitharank6472
    @bharanitharank6472 4 роки тому +9

    சிவய நம

  • @bharanitharank6472
    @bharanitharank6472 4 роки тому +3

    சிவ சிவ

  • @eswaramoorthi8630
    @eswaramoorthi8630 4 роки тому +3

    ஓம் நமச்சிவாய நன்றி ஐயா 👏👏👏👏👏👏👏

  • @parthibanr1431
    @parthibanr1431 3 роки тому

    என் அப்பன் ஈசனே துனை ஓம் நமசிவாய🙏

  • @DevotionalPP
    @DevotionalPP 2 роки тому

    Absolute Arumay, Devine and Absorbing from start to finish. Namaskarangals 🙏 Narrunayavadhu Namasivayavae Om Namasivaya Sivayanama Thiruchirrambalam 🙏🙏.

  • @Janaki-wc3xl
    @Janaki-wc3xl 4 роки тому

    Om nama sivaya potri.aha alakiya thensuvai uttum. ketkaketka arumai.anaiyen maimarnthen.thirucitrampalam.

  • @murugesankumar8734
    @murugesankumar8734 Рік тому

    Thank you so much

  • @kspattulingam4271
    @kspattulingam4271 3 роки тому

    சிவாயநம

  • @ramachandranr6382
    @ramachandranr6382 4 роки тому

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @palanisaamia9569
    @palanisaamia9569 Рік тому +1

    உலகெலாம் நிறைபவனே உமையவளின் பதி இவனே பிறைநிலவை சூடிய சுருள் முடியும் புலியாடை மெய்யுடலில் போத்தியவனும் சிரத்தில் கங்கையை கொண்டவனே சாம்பலே இருதியில் என்றுரைத்தவனே முக்கன் செல்வனே முழுமுதற் கடவுளே இவ்விழி பிறவியின் இறுதியில் நின்திருமுகத்தை கானுவதை யன்றி வேறொன்றும் வேண்டாம் என்னிறைவா

  • @vasantham3370
    @vasantham3370 2 роки тому

    நீண்ட நாள் ஆசை நிறைவேறியது ஓம் நமசிவாய

  • @ஆனந்தமாணிக்கவாசகர்

    நற்றுணையாவது நமச்சிவாயவே...

  • @sundaramoorthysanthanam297
    @sundaramoorthysanthanam297 4 роки тому +1

    Om namashivaya... very nice great sir

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 4 роки тому +6

    Em peruman thiruvadigal saranam. Thirusitrambalam Thillaiambalam

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому

    🙏🌹🌺🍁🍀🌸🌷🌹🌹S. K. Swamiji Thiruthaal.sarannam.our.fan.

  • @selvietamel5548
    @selvietamel5548 4 роки тому +10

    ஓம் சிவ போற்றி 🌸🌷🍀🌹🌹🌹🍀

  • @RajkumarRajkumar-vb8zu
    @RajkumarRajkumar-vb8zu 4 роки тому +3

    ஓம் நம சிவாய 🙏🙏🙏
    அ௫மை அய்யா

  • @jothikannan8487
    @jothikannan8487 4 роки тому

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h 4 роки тому +8

    சிவம் துணை 🙏😭😭😭😭

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 3 роки тому

    ஓம் சிவ சிவ ஓம்

  • @kuppanmanim2971
    @kuppanmanim2971 2 роки тому

    சிவசிவதிருச்சிற்றம்பலம்

  • @rameshmanikkam184
    @rameshmanikkam184 4 роки тому +26

    மாணிக்கவாசகரே சிவபெருமான் சிவசிவ

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 роки тому +1

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பவ🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌻🔱🙏

  • @k.chellappar.r.5389
    @k.chellappar.r.5389 4 роки тому +2

    True.true.true.tamil.vetham.periyathu

  • @subramaniyannagarajan4389
    @subramaniyannagarajan4389 Рік тому

    சிவாய நம 🔥

  • @PriyadharshiniR-ik9uy
    @PriyadharshiniR-ik9uy 18 днів тому

    Sivayanamaha

  • @prabavathir7251
    @prabavathir7251 3 роки тому

    Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gvelmurugan6061
    @gvelmurugan6061 4 роки тому

    ஐயா சொற்பொழிவு. சுப்பர்👌🙏

  • @AnithaAnitha-wb5hv
    @AnithaAnitha-wb5hv 3 роки тому

    Sivayanama Ayya

  • @ச.கருணாகரன்
    @ச.கருணாகரன் 4 роки тому +2

    அருமையான பதிவு