சூப்பரான சாம்பார் பொடி | ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி | இந்த மாதிரி ஒருவாட்டி அரைச்சு பாருங்க |🙏🙏❤️

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி அரைக்க தேவையான பொருட்கள்
    1. காய்ந்தமிளகாய் - 1/2 Kg
    2. தனியா-450 g
    3. கடலைபருப்பு- 200g
    4. துவரம்பருப்பு-3/4 kg
    5. குண்டு மஞ்சள்-4
    6. மிளகு - 100g
    7. சீரகம் - 50g
    8.வெந்தயம்-ஒரு கைபிடி
    10. காயந்த கருவேப்பிலை - தேவையான அளவு

КОМЕНТАРІ • 15

  • @itskanimastime4517
    @itskanimastime4517 3 роки тому

    Superb thanks for sharing👏👏👍👍😊😊

  • @kathirvel6881
    @kathirvel6881 7 місяців тому

    அருமை சாம்பார் பொடி மிகவும் தெளிவாக சொல்லி தந்திங்க மா ஒரு முறை சாம்பாரும் பண்ணி காண்பித்தாள் நன்றாக இருக்கும் மிக்க நன்றி மாமி

    • @USHASKitchenTips
      @USHASKitchenTips  7 місяців тому +1

      கண்டிப்பாக செய்து காட்டுகிறேன் 🙏🙏🙏

  • @delicious_lyfstyle
    @delicious_lyfstyle 3 роки тому

    Very nice sharing frnd 👌

  • @antonyjosephine494
    @antonyjosephine494 8 місяців тому

    Arumai Mammi...

  • @murugangugan459
    @murugangugan459 7 місяців тому

    Mami -mic cleara illa
    Please fix panitu video podungo
    Audio cleara illa

  • @venisfact4449
    @venisfact4449 3 роки тому

    Good method making saambar podi iyankasr

  • @technogamers7583
    @technogamers7583 3 роки тому

    Nice

  • @muralidharansrinivasan313
    @muralidharansrinivasan313 10 місяців тому

    Thoor dhall evvalavu podanum 3

    • @USHASKitchenTips
      @USHASKitchenTips  10 місяців тому

      3/4 கிலோ போடவேண்டும்

    • @malathyplssharethistomeals5522
      @malathyplssharethistomeals5522 10 місяців тому +1

      Thoor thal overa irukka, sambar Nall irukkuma

    • @USHASKitchenTips
      @USHASKitchenTips  9 місяців тому

      @@malathyplssharethistomeals5522 Thoor dhall அவ்வளவு போட்டால்தான் சாம்பார் பொடி அருமையாக இருக்கும் நான் மொத்தமாக அரைப்பதற்கு போட்டேன் உங்களுக்கு எவ்வளவு தேவையோ அதற்கு தகுந்தவாறு நீங்கள் போட்டுகொள்ளுங்கள் Sis

  • @learningspeakenglish
    @learningspeakenglish 2 місяці тому

    Hi sister unga channel la shorts views 5 days ku munnadi erukkura virws than kaattuthu nu sonningalla atha na ungaluku sari pannitharren ungaluku oknna unga number send pannunga na what's app message panren