Sri Lanka 🇱🇰 Vs Pakistan 🇵🇰 Prices | Rj Chandru Report

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 169

  • @petchiammalpoolingam6191
    @petchiammalpoolingam6191 9 місяців тому +9

    தமிழ்நாட்டில் இதைவிட விலை குறைவுதான் 🎉🎉❤

    • @thahirmohamed8642
      @thahirmohamed8642 9 місяців тому +1

      Oru kilo apple india vil enga 30 rupaih tharan solluga, avaru solluradhu Pakistan money la anga 100 Rupee's india maniku verum 30 rupees tha

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 9 місяців тому +3

    இந்தியாவில் விலை குறைவு. தரமும் சிறப்பாக இருக்கும்.

  • @suganthsuganya3210
    @suganthsuganya3210 9 місяців тому +2

    இந்தியாவில் பிறந்தர்க்கு கடவுலுக்கு நன்றி சொல்லனும்...

  • @jagadeeshvlog6685
    @jagadeeshvlog6685 9 місяців тому +2

    தமிழ் நாட்டில் orange kg -60, பாசுமதி அரிசி இண்டியகெட் 1kg 80 to 110

  • @chrissara1633
    @chrissara1633 9 місяців тому +9

    ஏறிய விலை ஒருபோதும் இறங்கியதில்லை.

  • @munassamsudeen5340
    @munassamsudeen5340 9 місяців тому +8

    Simple theory.
    Production is far greater than demand.
    இலங்கை மக்கள் எல்லா பொருட்களையும் dollars கொடுத்து இறக்குமதி செய்தால் இந்த நிலைதான் 😢

    • @thilaxsan210
      @thilaxsan210 9 місяців тому

      ua-cam.com/video/71Ev8j0HNG8/v-deo.htmlsi=KQaGo-5yFyGe30YC

  • @prashanthvj7597
    @prashanthvj7597 9 місяців тому +1

    தேடல்களை தேடிய உங்கள் மகிழ்ச்சியான பயணம், இதை பார்க்கும் மக்களுக்கு சந்தோசமான வெளிச்சத்தில் ஓர் விடியல்... வாழ்த்துக்கள் சந்துரு

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 9 місяців тому +10

    Because Pakistan 🇵🇰 people lucky

  • @suja2442
    @suja2442 9 місяців тому +1

    விவசாயகுக்கு முக்கியத்துவம் எல்லா நாடுகளும் கொடுக்குது, இலங்கையில் இல்ல, நல்ல வழமான நாடு வீணாப்போச்சு

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn 9 місяців тому +11

    சிக்கனமாக வாழ்ந்தால் தான் வாழ முடியும். அத விட்டுவிட்டு நாங்க இங்க ஆடம்பரமாக தான் வாழ வேண்டும் என்றால் வாழ முடியாது. இந்த கஸ்டங்கள் எல்லாம் சிறிது காலத்துக்கு தான். அது வரை நாம் சிக்கனமா தான் வாழனும்🤷

    • @rameshprabha6743
      @rameshprabha6743 9 місяців тому +1

      Yes correct👍

    • @THISWORLDLYLIFEISALIE
      @THISWORLDLYLIFEISALIE 9 місяців тому

      Podang... Appidiya yoseecheetuu... Irri thrippi oththan wandhan central bank addeecheettu powan ... Thrippiriyum muleecheettu following iree

    • @sithyfareena954
      @sithyfareena954 9 місяців тому +1

      @@rameshprabha6743
      Absurd where you living in sri lanka or abroad
      The amount of loan we have to pay back is huge and it will take decades to settle
      This government has no policy or plan to overcome the economic crisis

    • @arunansenthil8460
      @arunansenthil8460 9 місяців тому

      அது ரணில் விசக்ரமசிஙக க்கும் பொருந்தும்

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no 9 місяців тому +1

    மகிழ்ச்சி, அனைத்தும் தேர்தல் பிரச்சாரம் 2024.
    பேச்சு எளிதானது, செயல் மிகவும் கடினம்னது.

  • @pirabakarannagaiha6442
    @pirabakarannagaiha6442 9 місяців тому +1

    Nicely explain about pricing like production need to improved lot to reduce pricing burden

  • @ribji34
    @ribji34 9 місяців тому +4

    Chandru, you mean anyone can lead a comfortable life in Pakistan.😊😊😊

  • @venniebeckmann1811
    @venniebeckmann1811 9 місяців тому +2

    Thanks for sharing this info ☺️

  • @Vel_Murga
    @Vel_Murga 9 місяців тому +1

    Welldone Gota & Co

  • @kottamani735
    @kottamani735 9 місяців тому

    அண்ணா என் காம்பை ஒட்டகசிவிங்கியின் கழுத்து போல நீளமாக வளர்ப்பது எப்படி ? கீழால் உட்டால் வாய் வழியாக வெளியேற வேண்டும்.

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 9 місяців тому +1

    Bro very good news. Sri Lanka was a corrupted country. Thank you bro.

  • @raamraam3970
    @raamraam3970 9 місяців тому +2

    Orange namma nattil anradam vangum porul illa anna😅

  • @thanushanthanu9588
    @thanushanthanu9588 9 місяців тому +1

    Chandru அண்ணா பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்திலிருந்து வீடியோ போடுங்க அண்ணா

  • @vishwarahul5674
    @vishwarahul5674 9 місяців тому +1

    வணக்கம்

  • @mr.jaffna3105
    @mr.jaffna3105 9 місяців тому +5

    Orange inga 50 LKR bro

  • @pattukkottaisheik4857
    @pattukkottaisheik4857 9 місяців тому +1

    Anne please check also india prices list inform..

  • @samhan-u5p
    @samhan-u5p 9 місяців тому +3

    Bro ippa orange 4 kaii 100 ruwa ninga ippa pakistan ira sutti ongallukku villsy gallnthariyama irukku😅

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 9 місяців тому

    நிச்சயமாக ஆட்சியாளர்கள் மக்கள் மீது அக்கறை செலுத்த வேண்டும்

  • @solomonchristianjeyakumar7817
    @solomonchristianjeyakumar7817 9 місяців тому +1

    Reality

  • @kushanthinirajasuntharam6478
    @kushanthinirajasuntharam6478 9 місяців тому +1

    Apple and orange are their products we are importing local fruits always cheap pl eat those fruits

  • @solomonchristianjeyakumar7817
    @solomonchristianjeyakumar7817 9 місяців тому

    Yes. Indeed

  • @qryu651
    @qryu651 9 місяців тому +1

    சோம்பேறித்தனம் கொண்ட மக்கள் தங்களுடைய தேவையான
    சாப்பாட்டு பழங்களை உற்பத்தி செய்யலாமே?
    நன்றி உங்களுடைய பதிவுகள்.

  • @Kalaivani-l4j
    @Kalaivani-l4j 9 місяців тому +1

    Yes like Pakistan one month before I came 👍

  • @FathimaLayaan-w2d
    @FathimaLayaan-w2d 9 місяців тому

    Pro Sri Lanka la ethatku vari illa athatku oru video podunga please

  • @THISWORLDLYLIFEISALIE
    @THISWORLDLYLIFEISALIE 9 місяців тому +2

    Srilanka is a TEA exporting country... Even TEA is expensive in Srilanka... Only bad words coming to mouth ... When think about Srilanka....

  • @rifancazeem8158
    @rifancazeem8158 9 місяців тому

    Chandru bro vilenguda ewelow turadisde wadenane nattule nangel walurom innu kewelem 😂

  • @Valvaifoodie
    @Valvaifoodie 9 місяців тому

    Arasiyal vaathigalukku aalumai illa... Naan solvathu economic

  • @Thishaan19
    @Thishaan19 9 місяців тому +2

    எங்களை விட்டு விடுங்கள் இலங்கை அரசாங்கம் அகதி குடியுரிமை கடிதம் தந்தாலே போதும் ஏதோ ஒரு நாட்டில் தஞ்சம் கோரி வாழ்ந்திடுவோம். நிம்மதியா வாழ தான் விடல வழியாவது விடுங்கள்

    • @Thishaan19
      @Thishaan19 9 місяців тому

      சிக்கனமாக வாழ்ந்தாலும் வரி வரிதான் 😂😂😂😂 ‌ஆசியாவின் ராணி அதான் இரத்தின கல் 😂😂😂😂 இவனுகள் கொள்ளையடிப்பார்கள் நீங்கள் சிக்கனமாக வாழ்ந்து அரசாங்கத்திற்கு வரி கட்டுங்கள். 😂😂😂

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 9 місяців тому +3

      சிக்கனமாக வாழ்ந்தால் வாழலாம். அத விட்டு நாம இங்க ஆடம்பரமாக தான் வாழ வேண்டும் என்றால் வாழ முடியாது. இந்த கஸ்டங்கள் எல்லாம் சிறிது காலத்துக்கு தான். அது வரை நாம சிக்கனமா தான் வாழனும்🤷

  • @LaquintaInn-wc5fi
    @LaquintaInn-wc5fi 9 місяців тому +1

    1.00 US Dollar =
    281.50099 Pakistani Rupees

  • @jostephen7601
    @jostephen7601 9 місяців тому +1

    பாகிஸ்தானில் பெட்ரோல் 300 ரூபாய். மாவு 500 ரூபாய். பழம் அங்கு விளைகிறது அதனால் குறைவு.

  • @wolveschipspacket9067
    @wolveschipspacket9067 9 місяців тому

    Easy to export from Pakistan to India .can u give the importer address to me

  • @mohammedyasir9769
    @mohammedyasir9769 9 місяців тому

    When sl will come like this

  • @ZMRoshan95
    @ZMRoshan95 9 місяців тому

    Super very good

  • @seelansathi8052
    @seelansathi8052 9 місяців тому +13

    பிறந்தாலும் பாகிஸ்தான்லதான் பிறக்க வேண்டும் அப்பிள் ஓரென்ஞ் சாபிடுவதற்காக😂😂😂😂😂

    • @rajaudhay888
      @rajaudhay888 9 місяців тому +4

      அப்படியே குண்டில குண்டு வெடிக்கும்.. பரவாயில்லையா😂😂

    • @kumaranjayapal8355
      @kumaranjayapal8355 9 місяців тому

      ​@@rajaudhay888😂😂😂

  • @mohamedsafran6788
    @mohamedsafran6788 9 місяців тому

    Palma 400g (1150/-)sri Lanka la

  • @ratheeswaranm1036
    @ratheeswaranm1036 9 місяців тому +8

    ஒரஞ்பழத்தின் விலை இலங்கையை பொறுத்தவரையில் தற்போதைக்கு குறைவாக இருக்கிறது ஒன்றின் விலை 50 ரூபா பருவகால இறக்குமதி

  • @suyanth
    @suyanth 9 місяців тому

    நம்மநாட்டு தேயிலை உலகத்தில் எல்லோருக்கும் தெரியும்.
    அன்னிய நாட்டு தேயிலை வேண்டவேண்டிய நிலையில் இருக்கிறம் இது யாரால் வந்தது?…

  • @suthakaransutharsan3859
    @suthakaransutharsan3859 9 місяців тому

    கத்தார்ல இந்த பழம் 1 கிலோ 2 ரியால் 88×2= 176 ரூபாய்.

  • @geoliviful
    @geoliviful 9 місяців тому +2

    நான் பாக்கிஸ்தான் போப்போறேன்

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 9 місяців тому

    You need to compare using standard currency or convert everything to your Ruppee
    This is not fair

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 9 місяців тому

    வாங்கும் சக்தியை பொறுத்து

  • @iacmineralsprivatelimited4297
    @iacmineralsprivatelimited4297 9 місяців тому

    You can get cheaper in India

  • @khadeeja0543
    @khadeeja0543 9 місяців тому

    .ஒன்று 40 வா

  • @abdulgaffoor8838
    @abdulgaffoor8838 9 місяців тому

    NATTIL ARASIU THIIRUDAR VILAI ATHHIKARIKA KARANAM.

  • @Rodney642
    @Rodney642 9 місяців тому +1

    சந்துரு பாக்கிஸ்தானில் சாதாரணமாக மாத வருமானம் எவ்வளவு கிடைக்கும்

  • @marzooksheriff8317
    @marzooksheriff8317 9 місяців тому

    Politicians are still there so no hope

  • @saheedcool363
    @saheedcool363 9 місяців тому

    Chandru anna your grade ❤❤

  • @rubas8643
    @rubas8643 9 місяців тому

    Bro.
    எப்பிடியோ தப்பி போய்டிங்க... நாங்க இங்க மாட்டி.😫😩😫😩

  • @MO.143
    @MO.143 9 місяців тому

    Adey songee srilanka la orange korangee da

  • @dharumansanthosh6306
    @dharumansanthosh6306 9 місяців тому

    orange 🍊 price in india 50 rs per kg

  • @MukunthanMukunthan-xg5lg
    @MukunthanMukunthan-xg5lg 9 місяців тому

    பாகிஸ்தான் செல்வதென்றால் அப்படி செல்ல வேண்டும்

  • @mohammadsathik3967
    @mohammadsathik3967 9 місяців тому

    1.15=1/-

  • @sathiyaraja3714
    @sathiyaraja3714 9 місяців тому +2

    தல பாக்கிஸ்தான் பொருளாதார நாடு விவசாயம். முதன்மை அவர்கள் பல துறையில் சாதனை படைத்தவர்கள். 🇱🇰இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு முதல் தரம்....... Red Eriya 😄😄😄

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 9 місяців тому +1

      பாக்கிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு

  • @rameshprabha6743
    @rameshprabha6743 9 місяців тому +37

    இவை எல்லாம் வெறும் தற்காலிகம் தான். ஒரு நாள் நாட்டின் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பியதும் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடும். அதுகாட்டியும் நாங்க சிக்கனமான முறையில தான் வாழ வேணும்

    • @naleemkwt-np1hy
      @naleemkwt-np1hy 9 місяців тому +1

      உன்மைதான்

    • @sithyfareena954
      @sithyfareena954 9 місяців тому

      Not in near future It will take long time . If the government reducing the price only for election purpose. Once they have capture the power they will increase the prices. Even at this crisis they stealing public money

    • @AaAaa-wz9xj
      @AaAaa-wz9xj 9 місяців тому +1

      eppady theerum ? kutra alavuku kuraikka mattarhal. yarukku thetium kadan evvalavu bangi urukkrarhal endru😭

    • @nasriya_forever6511
      @nasriya_forever6511 9 місяців тому +4

      Ena da puthu uruta iruku 😂😂😂😂😂

    • @trendblack9443
      @trendblack9443 9 місяців тому +12

      ரணில் fan ah bro 😄😄

  • @jkajenthirankajan4160
    @jkajenthirankajan4160 9 місяців тому

    Anna intha orange 50rs

  • @sureshnavaratnam4519
    @sureshnavaratnam4519 9 місяців тому

    👍❤

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 9 місяців тому

    Rip Srilanka 💔😓

  • @yoosufahmedyoosufahmed8088
    @yoosufahmedyoosufahmed8088 9 місяців тому

    Bro ippo orange 40/

  • @SafaHaneen-te7yf
    @SafaHaneen-te7yf 9 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @arshadmohammed1664
    @arshadmohammed1664 9 місяців тому

    Price control in Srilanka ??????😢😢😢😢😂😂

  • @aseesaaseesa7772
    @aseesaaseesa7772 9 місяців тому +9

    நிஜமாவே நம்ம நாட்டு நிலமை எப்பவுமே எந்த நாட்டுக்கும் வந்திட கூடாது, சமாளிக்க முடியாமல் எதிர்காலத்தில் மக்கள் நிலை என்னவாகும் தெரியல பா, 😭sri Lanka

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 9 місяців тому +4

      சிக்கனமாக வாழ்ந்தால் வாழலாம். அத விட்டு நாம இங்க ஆடம்பரமாக தான் வாழ வேண்டும் என்றால் வாழ முடியாது. இந்த கஸ்டங்கள் எல்லாம் சிறிது காலத்துக்கு தான். அது வரை நாம சிக்கனமா தான் வாழனும்🤷

    • @arunansenthil8460
      @arunansenthil8460 9 місяців тому +1

      @@jonson-oy4wn ஓம் அது ராணுவத்துக்கும் பொருந்தும் அவர்களுக்கு செலவு செய்யும் தொகை மிகவும் அதிகம்

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 9 місяців тому +1

      @@jonson-oy4wnஇல்லை, இலங்கை வங்குரோத்தாகி விட்டது , இதிலிருந்து மீழ 10-15 வருடங்கள் ஆகும்

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 9 місяців тому

      @@arunansenthil8460100% சரி.

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 9 місяців тому

      @@ajanantonyraj2063 தவறு ப்ரோ

  • @jathucreation5609
    @jathucreation5609 9 місяців тому

    Bro kathankudy la 200 Kku 5 orange 😂😂😂

  • @abdulkader2823
    @abdulkader2823 9 місяців тому

    Pakistan great compare to Sri Lanka 🎉🎉

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 9 місяців тому

    Hii..🌾🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝💯💯💯💯👍👍👍💯💯💯💯💯☘️👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌾👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🌴

  • @SivaLingham-z9i
    @SivaLingham-z9i 9 місяців тому +1

    Chandra you stay pakistan

  • @rayasmohamed5808
    @rayasmohamed5808 9 місяців тому

    Neenga bakishthani iruthu irunga

  • @ikku4827
    @ikku4827 9 місяців тому

    Don't collect more data

  • @falconsfs7086
    @falconsfs7086 9 місяців тому +3

    இந்தியா சொர்க்கம் யா

  • @ameerjafaireen8839
    @ameerjafaireen8839 9 місяців тому

    Rambutaan wankalaya ?😅

  • @nalindapathirana8663
    @nalindapathirana8663 9 місяців тому

    Mahattayo pakisthan minissu hodaminissu

  • @THISWORLDLYLIFEISALIE
    @THISWORLDLYLIFEISALIE 9 місяців тому

    In cargills food city, 600 g orange is above 1000 rs

  • @almoh
    @almoh 9 місяців тому

    பாகிஸ்தானில் எந்த நகரத்தில் நிக்கிரிங்க?

  • @HariskaHariskahariska
    @HariskaHariskahariska 9 місяців тому +1

    Kalla sinhala arasiyalvaathikal makkalda panaththa kollayadikkanukI

  • @rajendrenthangasami2512
    @rajendrenthangasami2512 9 місяців тому

    சென்னைலயும்வந்துசாமான்கள்வாங்கிபார்க்கவூம்

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 9 місяців тому +1

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @Kenadikenadi-e4l
    @Kenadikenadi-e4l 9 місяців тому +1

    🇱🇰🇱🇰🇱🇰👈👎👎👎

  • @arshada5695
    @arshada5695 9 місяців тому

    Pakistan also same as our country. Just resently they increased tax and prises

  • @mohamednawfan8528
    @mohamednawfan8528 9 місяців тому +2

    Pakistan kku peithu aasai ellathayum thindu theerthuttu varalaam pola 😂😂

  • @THISWORLDLYLIFEISALIE
    @THISWORLDLYLIFEISALIE 9 місяців тому +2

    It is because, SINHALESE RACISM....

  • @ameenajmeer3310
    @ameenajmeer3310 9 місяців тому

    சாப்பாட்டுக்கே வழியில்லை இங்க எங்க வாகனம் வாங்கறது சொல்லுங்க பாப்போம்
    லஞ்சம் வாங்குறவன் ஊழல் சேர்வன் மட்டும்தான் வாகனம் வாங்கிக் கொண்டிருக்கிறான்

  • @Slayer123-g6v
    @Slayer123-g6v 9 місяців тому

    Comedy is Pakistan weekly inflation is around 40% monthly inflation 29%😊😊

    • @sithyfareena954
      @sithyfareena954 9 місяців тому

      What comedy is in inflation Pakistan suffering due to high corruption and nepotism like sri lanka still the food prices in that is low compared to sri lanka. Hw compared with the india because situations are not comparable

    • @Slayer123-g6v
      @Slayer123-g6v 9 місяців тому

      @@sithyfareena954 India's inflation is under 6% srilankas inflation nis most due to import and tariifs Pakistan produce most of its food items that's the comedy 😀

    • @thangams412
      @thangams412 9 місяців тому

      பாகிஸ்தானில் ஆரஞ்சு பழம் மட்டும்தான் விலை கம்மியான இருக்கு மத்த அத்தியாவசிய பொருள் எல்லாம் உங்க நாட்டு அளவுக்கு விலைவாசி அதிகம், நீங்க முன்னால போறீங்க அவன் பின்னால வாரான் உங்களுக்கு அவனுக்கும் தான் போட்டி கொஞ்ச நாளில் உங்களையும் ஓவர்டேக் பண்ணி போயிருவான்

  • @muralisk76
    @muralisk76 9 місяців тому

    Still u are alive in Pakistan…bravo

  • @Ayyappan47965
    @Ayyappan47965 9 місяців тому

    உள் நாட்டு உற்பத்தி முக்கியம். தற்சார்பு கொள்கை வேண்டும்.
    இலங்கை மக்கள் வெளி நாட்டுக்கு போகனும் சம்பதிகனும் இருந்த எப்படி விலைவாசி கீழ இருக்கும்.
    விவசாய செய்வீர் .
    யாரையும் நம்பி வாழ வேண்டாம். தமிழ் நாட்டு மக்கள் சார்ப்பாக சொல்லுகிறோன் உறவுகளே

  • @Saran779
    @Saran779 9 місяців тому

    IMF bail out பாகிஸ்தானுக்கு கிடைக்கும் அளவுக்கு இலங்கைக்கு கிடைப்பதில்லை மற்றும் சவுதி அரேபியா போன்ற அரபு நாடுகள் செய்யும் உதவிகளால் விலைவாசி அங்கு கொஞ்சம் கட்டுப்பாட்டில் உள்ளது ஆனால் இது தற்காலிக மட்டுமே