Address: Opposite:, Sri Jothi Vinayakar Temple Government, High School Rd, Komarapalayam, Tamil Nadu 638183 Google maps to reach this eatery: maps.app.goo.gl/Vv7acF2Rv9QiAS6m9 Contact number of owner, Mr. Ramesh: 9750557675
மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு, எப்படி உங்களுக்கு இந்த இடம் தெரிந்து வந்து இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள் சார், நானும் குமாரபாளையம் தான், தறி சத்தத்துடன் சாப்பிடுவது மிகவும் அருமை
இன்னும் சிலர் இவ்வளவு பெருந்தன்மையுடன் மிக குறைந்த விலையில் உணவகம் நடத்துவது மனித நேயம் இன்னும் இங்கு இருக்கிறது என்பதை நினைத்து நாம் பெருமைப்பட்டு அவர்களை மனதார வாழ்த்துவோம்.
ஒரு சில கடைகளில் 2 வகை nonveg குழம்பு மட்டுமே ₹100 க்கு தருவார்கள் ஆனால் இங்கு 4 வகையான side dish பீஸ் உடன் தருகிறார்கள் அருமையான உணவு, கடை உரிமையாளர் திரு ரமேஷ் மற்றும் அவர் குடும்பத்திற்கும், திரு மனோஜ் அவர்களுக்கும் நன்றிகள்.
ப்ரோ உங்க வீடியோ ஈரோடு பெருந்துறை ரோட்டுல கவிதா மெஸ்ஸில் நீங்கள் யூடியூப் இல் போட்டதற்கு பிறகு வியாபாரம் பல மடங்கு அதிகம உள்ளதாக அவரே கூறினார் வாழ்த்துக்கள் சொல்லச் சொன்னார்
God bless his services very meager amount with 4 items of fish,mutton,chicken,broiler chichen with good unlimitted meals cost of Rs.100/-only in these days because in hotel one dosa costs Rs.50/-above .So his services is apreciateble.O my GOD Sree Anjaneya bledsses long live with good health and wealth. My hatsup.🙏.
Address:
Opposite:, Sri Jothi Vinayakar Temple Government, High School Rd, Komarapalayam, Tamil Nadu 638183
Google maps to reach this eatery:
maps.app.goo.gl/Vv7acF2Rv9QiAS6m9
Contact number of owner, Mr. Ramesh: 9750557675
Which district
கலிகாலத்திலும்இதுபோன்ற மனிதர்கள்இருக்கிறார்கள் .வசதியானபணம்படைத்தவன் கோயிலில்அன்னதானம்போட்டக்கூடஅளவோடுதான்போடுகிறார்கள்இதைகண்கூடாக பார்த்துஇருக்கிறேன்வாழ்க தம்பதியினர்வளர்க 💅💅💅வாழ்த்துக்கள்
மனித நேயம் மிக்க, பிழைக்க தெரியாத எளிய மனிதர்கள்.கடவுள் அவர்களை நீண்ட ஆயுளை தந்து ஆசீர்வதிக்கட்டும்.🎉🎉🎉
இந்த உரிமையாளர் பசியின் அருமை அறிந்தவர் போல 100 ருபாய் சாப்பாடு அருமை சார் இந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் 😊😊😊
மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு, எப்படி உங்களுக்கு இந்த இடம் தெரிந்து வந்து இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள் சார், நானும் குமாரபாளையம் தான், தறி சத்தத்துடன் சாப்பிடுவது மிகவும் அருமை
உரிமையாளர் பல்லாண்டு வாழ்க வளமுடன்
நம்பமுடியாத விலை 👌
இன்னும் சிலர் இவ்வளவு பெருந்தன்மையுடன் மிக குறைந்த விலையில் உணவகம் நடத்துவது மனித நேயம் இன்னும் இங்கு இருக்கிறது என்பதை நினைத்து நாம் பெருமைப்பட்டு அவர்களை மனதார வாழ்த்துவோம்.
நல்ல பதிவு. இந்த மாதிரி சிறிய கடைகளுக்கும் ஊக்கம் கொடுத்து பதிவு போடுவது சிறப்பு 👌
மனோஜ் அண்ணா கடவுள் மாதிரி இப்போ சிறிய தரமான உணவு கடையை நமக்கு தெரிவிக்கிறார் நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
ஒரு சில கடைகளில் 2 வகை nonveg குழம்பு மட்டுமே ₹100 க்கு தருவார்கள் ஆனால் இங்கு 4 வகையான side dish பீஸ் உடன் தருகிறார்கள் அருமையான உணவு, கடை உரிமையாளர் திரு ரமேஷ் மற்றும் அவர் குடும்பத்திற்கும், திரு மனோஜ் அவர்களுக்கும் நன்றிகள்.
Manoj sir, good to see visiting and reviewed these kind of eateries, appreciated
மனோஜ் அண்ணா
நம்ம ஊருக்கு வந்ததற்கு
மிக்க மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
❤❤❤❤❤❤❤❤
மிகவும் நன்றி 😃🙏
Precious job done by owner, best video and audio coverage
சூப்பரா டேஸ்ட் பாத்து சொல்ல உங்களவிட்டா ஆள்கிடையாதூ❤❤❤
Unbelievable. Even a beef meal costs more than ₹100 in Chennai. Lucky Kovai
Namakkal dt - Komarapalayam ( near pavani)
Brother once again super video and mouth watering video.When we compare to big hotel.Small hotel taste and quality always super.
அருமையான பயனுள்ள தகவல் அனைத்து ஏழை மக்களுக்கும் சுவையான உணவு கிடைக்கும் 👍👍
ப்ரோ உங்க வீடியோ ஈரோடு பெருந்துறை ரோட்டுல கவிதா மெஸ்ஸில் நீங்கள் யூடியூப் இல் போட்டதற்கு பிறகு வியாபாரம் பல மடங்கு அதிகம உள்ளதாக அவரே கூறினார் வாழ்த்துக்கள் சொல்லச் சொன்னார்
கண்டிப்பா நீங்க வெற்றி பேருவீங்க வாழ்த்துக்கள்
வசதி படைத்த ஓட்டல்கள் வாரத்திற்கு ஒரு முறை இதே போல் சேவை செய்யலாம்
மனோஜ் அண்ணா தொடர்ந்து இது மாதிரி கடைகள் வீடியோ போடுங்க அண்ணா
God bless his services very meager amount with 4 items of fish,mutton,chicken,broiler chichen with good unlimitted meals cost of Rs.100/-only in these days because in hotel one dosa costs Rs.50/-above .So his services is apreciateble.O my GOD Sree Anjaneya bledsses long live with good health and wealth. My hatsup.🙏.
வாழ்த்துக்கள் ❤
Super sir unbelievable rate full satisfaction 👌
Coimbatore irundhu bus la pona indha hotel ku epdi poradhu
Indha mathiri than neenga sollringhe Ana oru maximum pudungu thala
Arumai Valthukal sako
சூப்பர் சார்..
Hello Manoj Sir/Anna your service to the Humidity is so good
Great legend. Vaalthukkal 🎀
Nandri. Banana leaf... 🎁
Vaalha valamudan 🤗
❤❤❤❤❤ very nice video ❤❤❤❤
🙏🙏🙏👍👍👍👍great as always
❤👏 Owner
அருமை❤❤❤
What 100Rs 4 varities of non veg and unlimited meals Vera Level
யாரும் தரமுடியாத விலை😀😀
ஏதாவது unlimited veg resகாலை டிபன் தஞ்சாவூரில் கூறவும்
😂😂😂😂unlimited ah
Superb video 🥰🥰🥰🥰
Bro komarapalayam v4 garden restaurant try panunga
அருமை
Unbelievable hopefully oru naal Tamil naadu waronum 😊
I am from Sri Lanka 🤩
அண்ணா சாப்பாடு வீடியோ சூப்பர்
நல்ல மனிதர்
வாழ்க வளமுடன்
Anna,komarapalayam la Salem Gugai Hotel try pannunga,Semmaya irukkum 😋
unbelievable hope it taste good like home cooked food
Location send sir
With gps map location.
Hi good morning Manoj Sir, nice ❤
Tried today worth place
Namakkal dt - kumarapalayam ❤❤
Please also educate the stall owners to use hand gloves when handling food,thousands of people around the world watching,you are the one can do that!.
100rs how can he give
Introduce such type of small hotels also,
My home town 😊😊
Manoj sir Suburban School old students kadai kal review seiyavum.
Good j🎉ob
Manoj super.
Bro try Salem gugai and other restaurants in komarapalayam
Sure brother. Komarapalayam has some lovely eateries, will cover them soon 👍😃
@@banana_leaf_unlimited yes pls try hydrabadi Biriyani restaurant there. Best wishes to u and ur family
Sir welcome to komarapalayam😊
Kongu district la matton chicken Na naanga che che thaan solvom
உணவு எல்லாமே தரமாக இருப்பது போல தான் தெரிகிறது
அவர்களின் உழைப்பிற்கு மட்டும்தான் ரூபாய்100 வாங்குகிறார்
உணவிற்காக அல்ல என்று நினைக்கிறேன்.
Nice bro💜
Super brother ❤️
How can he give for Rs 100/ non veg food with 4 items ,what margin will he get ,he is great not making money but serving people
Looknice❤
Vera level vlogs
Good 😊👍
Super Anna.. Nalla sappadu...
130 rs 7 to 8 piece .
Meals la 3 piece
Super super....🎉
I am also from komarapalayam
Entha mavattam komrapaalaiyam sir
Namakkal
Ungaluku Matum piece adhithikum bro
பாட்ஷா டெய்லர் புத்தூர் திண்டுக்கல் விலைகாம்மிதான்திண்டுக்கல்சாதசாப்பாடு90ரூ
Nice place 👌👌👌Iam near the place 👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐🙏🙏
Vanakkam manoj sir
Vanakkam 🙏😃
கோடி புண்ணியம் சேரட்டும்
Sir
No halal.
Near to my home❤
Why u deleted last video sir
Too much negativity spreading from that video sir. I personally felt it's not good for anyone, so made that video private
@@banana_leaf_unlimited ohh okk
KPM guys yarachum irukingala
U tell everything is good. It’s not right to describe. As. UA-camr you should give proper feedback for your followers
Super
Nice
Enga oor kpm super
Supermeels sir
Price is cheap. But no quality. Atleast Minimum cleanliness should be maintained in the shop.
Annan nalla irukingla
Super ah irukken, thank you 😃🙏
Location entrance distic
Please check description
Namma uru
ஓசி. ஷேரூ. வாழை. இலை
நம்ம ஊரு ல veg 110....90...rupees bro......
Kongu side la child yellarum chi chi nu solluvanga
brother do travel videos..
Will do soon
Bro 😔😔😔😔y u removed that omelette mudiyathu sonna hotel is they gave any pressure or threats like that 😐😐
" Vera kari" irukom ma?
Enga irudhu ya variga nigla etha pannalu etachi oru Kora kandupudika va oru kutto iruku pola
@@antonybiju3412 neer pani,nai, tingkeveh !
👍
Ungaluku mattum chicken, mutton, fish, portion athigama kuduthirkanga.
ஜீனியர் குப்பன்னா திண்டுக்கல் தலப்பாகட்டி போன்ற பெரிய கடைகளுக்கு இந்த பெருந்தண்மை வேண்டும்
🎉