அக்கா இந்த பதிவை பார்ப்பதற்கு ரொம்ப நல்லா இருக்கு அக்கா நீங்களும் உங்கள் தங்கையும் பேசி கொள்வது அப்படியே நானும் என் அக்காவும் பேசி கொள்வது மாதிரி இருக்கு அக்கா அம்மாவின் முகத்தில் அவ்வளவு சந்தோசம் நல்ல நாட்களில் நம்ம முகத்தை பேரகுழந்தைகள் முகத்தை பார்த்து விட்டால் அவர்களுக்கு ஒரு உற்சாகம் வந்து விடும் சூப்பர் அக்கா
Wowwww superrrrr Priya maa❤❤❤❤ semmaaa ipdi ungala pakurathula....ehh kannula thanniye vandhutu Priya maa.... ennala ehh amma veetukke vida matanga....avungalum vara koodathu I miss my parents😢😢😢😢Happy ah irunga Priya maa❤❤❤❤❤daily um suthhi podunga..... enjoooyyy 😅😅😅
Hi Amma Appa Achu ma... wow wonderful and gorgeous Amma Achu ma..... semma ya irukinga Amma... so cute smile priya Mummy Achu ma... enthan saree la neenga romba romba alaga irukinga Amma... Happy Pongal priya Mummy Daddy Achu chellam.. nalla enjoy panuga priya Maa... pongal celebration video vlog semma superb Vera level... I love u lots Amma Appa Achu Kutty.. ❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💖💖💖💖💖💕💕💕💕💕💝💝💝💝💝💓💓💓💓💓🩷🩷🩷🩷🩷💗💗💗💗💗🫶🫶🫶🫶🫶🫰🫰🫰🫰🫰🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அண்ணி காணும் பொங்கல் நல்வாழ்த்துகள் 🍁🍁🍁sisters gossip பேசுறது ஒரு தனி சுகம் தான், ஏன்னா எனக்கு sisters கிடையாது ஆனா brother's இருங்காங்க அவங்க நல்லா சொந்தபந்தம் பத்தி நிறைய பேசுவாங்க ஒரே சிரிப்பா இருக்கும் இதெல்லாம் என்றாவது ஒரு நாள் இப்படி சந்தர்ப்பம் கிடைக்கும் அதை ஜாலியா அனுபவிச்சுக்கணும் 🍁🍁🍁
Leelavathy pondy hi sis good morning today vlog super useful vlog cute family seeing this vlog very happy sis Pongal celebration vlog super thanks for sharing this video. Gift received thanku so much saree super colour semma design wow
இதை அன்பு இதயம் பாசம் தொடர வாழ்த்துக்கள் பிரியா சிஸ்டர் சப்புன்னு முடிச்சிட்டீங்க இன்னும் நிறைய எதிர்பார்த்தேன் வாழ்க வளமுடன் உங்கள் அன்பு குடும்பம் அப்பா அம்மாவை விசாரித்ததாக சொல்லவும் உங்கள் அன்பு தங்கையும் தங்கை பொன்னையும் கேட்டதாக சொல்லவும் விசாரித்ததாக சொல்லவும் வாழ்க வளமுடன் உங்கள் அன்பு குடும்பம் பிழை இருந்தால் மன்னிக்கவும்

தாய் தந்தையருக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் உங்கள் அன்பு குடும்பம் உங்கள் தங்கை குடும்பம் போனதற்கு வாழ்க வளமுடன்
Wowwww superrrrr Priya maa❤❤❤❤ semmaaa ipdi ungala pakurathula....ehh kannula thanniye vandhutu Priya maa.... ennala ehh amma veetukke vida matanga....avungalum vara koodathu I miss my parents😢😢😢😢Happy ah irunga Priya maa❤❤❤❤❤daily um suthhi podunga..... enjoooyyy 😅😅😅
Hi Amma Appa Achu ma... wow wonderful and gorgeous Amma Achu ma..... semma ya irukinga Amma... so cute smile priya Mummy Achu ma... enthan saree la neenga romba romba alaga irukinga Amma... Happy Pongal priya Mummy Daddy Achu chellam.. nalla enjoy panuga priya Maa... pongal celebration video vlog semma superb Vera level... I love u lots Amma Appa Achu Kutty.. ❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💖💖💖💖💖💕💕💕💕💕💝💝💝💝💝💓💓💓💓💓🩷🩷🩷🩷🩷💗💗💗💗💗🫶🫶🫶🫶🫶🫰🫰🫰🫰🫰🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இதை பார்ப்பதற்கே ஆனந்தமாக உள்ளது பிரியா சிஸ்டர் தொடரும் உங்கள் அன்பு குடும்பம்
அடடா சூப்பர் ஜி மிகவும் மகிழ்ச்சியான பதிவு❤❤❤❤
அண்ணி காணும் பொங்கல் நல்வாழ்த்துகள் 🍁🍁🍁sisters gossip பேசுறது ஒரு தனி சுகம் தான், ஏன்னா எனக்கு sisters கிடையாது ஆனா brother's இருங்காங்க அவங்க நல்லா சொந்தபந்தம் பத்தி நிறைய பேசுவாங்க ஒரே சிரிப்பா இருக்கும் இதெல்லாம் என்றாவது ஒரு நாள் இப்படி சந்தர்ப்பம் கிடைக்கும் அதை ஜாலியா அனுபவிச்சுக்கணும் 🍁🍁🍁
Romba nal kalichi appa amma va pathathula romba happy priya ma ❤ nalla enjoy pannunga❤
Super super athai ❤❤❤samma samma video 😍😍😍 lovely my chellakutties 😘😘😘 cute uhh 🥳🥳🥳 waiting for next vlog athai 💥💥🔥
Leelavathy pondy hi sis good morning today vlog super useful vlog cute family seeing this vlog very happy sis Pongal celebration vlog super thanks for sharing this video. Gift received thanku so much saree super colour semma design wow
Very nice and wonderful..romba nalaiku aprm vlog podringa😊
Wish you happy Pongal both of you family members🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Happy Pongal akka ❤❤❤❤❤
இனிய பொங்கல். வாழ்த்துக்கள்.ப்ரியா.சிஸ்டர்.சரவணன்.அண்ணாவுக்கும்.அச்சுக்கும்.❤❤❤❤🙏🙏🙏
Happy pongal Susan’s achu❤❤❤❤
Anna mattum missing ❤ enjoy your family Akka ❤
Vlog super akka ❤❤❤
இதை அன்பு இதயம் பாசம் தொடர வாழ்த்துக்கள் பிரியா சிஸ்டர் சப்புன்னு முடிச்சிட்டீங்க இன்னும் நிறைய எதிர்பார்த்தேன் வாழ்க வளமுடன் உங்கள் அன்பு குடும்பம் அப்பா அம்மாவை விசாரித்ததாக சொல்லவும் உங்கள் அன்பு தங்கையும் தங்கை பொன்னையும் கேட்டதாக சொல்லவும் விசாரித்ததாக சொல்லவும் வாழ்க வளமுடன் உங்கள் அன்பு குடும்பம் பிழை இருந்தால் மன்னிக்கவும்
உங்கள் தாய் தந்தையருக்கு தான் மிகுந்த ஆனந்தம் அடைவார்கள் எல்லையே இல்லை அவர்களுக்கு அதை அனுபவிக்க
ஹலோ பிரியா சிஸ்டர் வணக்கம் எப்படி இருக்கீங்க இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்கள் அன்பு குடும்பத்திற்கு
Super vlog sis 👌 🎉❤
Katpadi la enga iruku amma veedu
Cute cute video ❤❤❤
ரொம்ப டேஸ்டா இருக்கும் பிரியா சிஸ்டர்
Hi sis happy Pongal 🌾🌾🌻🌻
Good super super super super super ❤❤❤❤
அருமை❤❤
உங்க அம்மாவுடைய உடல்நிலை இப்பொழுது எப்படி உள்ளது நல்லா இருக்காங்களா நன்றாக இருப்பார்கள் என்று நம்புகின்றேன்
ஜாலியா என்ஜாய் பண்ணுங்க பிரியா சிஸ்டர் பொங்கலை
Akka We are also near by katpadi in k.v.kuppam❤❤❤
ரொம்ப கலாய்க்கிறீங்க அம்மாவை எல்லாரும் சேர்ந்து
nice to see you lavanya mam
Super anni video ❤❤❤❤❤
என் அம்மா வீடு காட்பாடி அக்கா ❤❤❤
Super vlog maa cute sister's 😍 💕
Happy Pongal Amma ❤❤❤
❤❤❤😊😊😊😊
Hii. Sisuh🎉 ungala romba pudikum❤and happy pongal❤️ intha hair style super ahh eruku sister enjoy your dayy😻💗
Nice to see sisters gathering..
Pappa ungala mathiri face achu chithi mathri face
Nanum kpm
சீர் வாங்கலையா பொங்கல் அம்மா வீட்ல
Hi akka ❤❤🎉🎉
நானும் காட்பாடி தான் சிஸ்டர்
இல்ல இல்ல பிரியா சிஸ்டர் அபுதாபி இல்ல சூப்பரா பண்ணுவாங்க வேலை
அம்மா வீட்டுக்கு
❤❤❤
😅😅 it’s okay akka u can wash
Hai
அச்சு ஓட ஸ்டைலை மாறிப்போச்சு
Hi
🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வீடியோ குள்ள போலாமே
Super vlog akka ❤❤❤❤