FREE Saree நான் தரேன்… உங்க வீட்டு Functions-க்கு கேளுங்க! Priya Saree Collections | Home Tour

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 525

  • @Behindwoodstv
    @Behindwoodstv  Рік тому +58

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

  • @IndhuMathi-jx7vu
    @IndhuMathi-jx7vu Рік тому +169

    நீங்கள் கொடுத்து வைத்தவர் தனக்கு பிடித்ததை செய்யவும் அதற்கு துணையாகவும் உள்ள உங்கள் கணவருக்கு நன்றி இவரை போல் நிறைய பேர் இப்படி மனைவிக்கு உறுதுனையாக இருந்தால் பெண்களுக்கு வேற என்ன வேணும் வாழ்க வளமுடன் அண்ணா

  • @varshini8871
    @varshini8871 Рік тому +50

    கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அப்படி ஒரு கணவன்

  • @lathasai538
    @lathasai538 Рік тому +21

    சகோதரி எத்தனையோ ஏழைகள் திருமணத்திற்க்கு புடவைகள் வாங்க வசதி இல்லாமல் இருக்கின்றனர் அவர்களை தேர்ந்தெடுத்து உங்கள் புடவைகளில் சில வற்றை தந்து பாருங்கள் அவர்கள் முகத்தில் இறைவனை கானலாம் சகோதரி.❤❤❤

  • @curiouscat3199
    @curiouscat3199 Рік тому +6

    அவங்க புடவை குடுக்கறேன்னு சொல்லிட்டாங்க , இப்போ எல்லாரும் அவங்க வீடியோவை வரிசையா பாத்து என்ன புடவை கேக்கலாம்னு decide பண்ணுங்க , அப்ப தான் அவங்களுக்கு வருமானம் அதிகமாகும். அட்டா என்ன ஒரு டெக்னிக் 😃

  • @baskarrithish5106
    @baskarrithish5106 Рік тому +789

    பூ வேச்சவே தல வலிக்கும் எனக்கு அப்படி யாருக்குலாம்இருக்கும்😍❤️❤️❤️

  • @IndhuMathi-jx7vu
    @IndhuMathi-jx7vu Рік тому +22

    நல்ல மனசுமா உங்களுக்கு. உங்களுக்கு வரப்போகும் மருமகள் கொடுத்து வைத்தவள் வாழ்க வளமுடன் மா பிடிச்சு வாங்கியதை மத்தவங்களுக்கு கொடுக்குறதுக்கே ஒருமனசு வேணும் அது உங்களுக்கு நிறைய இருக்கு நீங்க எப்பொழுதும் இதே அன்போடு இருக்கனும் வாழ்க பல்லாண்டு

  • @anandhianandhi9384
    @anandhianandhi9384 Рік тому +23

    Mam correct ஆ சொன்னீங்க. நான் saree lover. எவ்வளவு பெரிய கடையா இருந்தாலும் பார்த்தவுடனே புடிக்கற saree ய தான் எடுப்பேன்

  • @Yognavi2021
    @Yognavi2021 Рік тому +99

    Money iruntha elloru vanguvanga😂, ena panrathu nanga vanguna varam, sapatu rice vanga kuda amount sariya illa. One month wrk iruntha next month irukathu😂

  • @indragandhiindragandhi4634
    @indragandhiindragandhi4634 Рік тому +29

    ப்ரியா உங்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு 🎉

  • @pratheesh2484
    @pratheesh2484 Рік тому +6

    சூப்பர் அண்ணி வீடியோ பெண்களுக்கு சேலையும் மல்லிகா பூவும் எப்போதும் அழகு தான் 😍😍😍😍😍😍

  • @RamSethu-w2d
    @RamSethu-w2d Рік тому +7

    Ithu ennamo sadhichi kilichittu nu mic thookittu poirathu .pesiye savadikuthu

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 Рік тому +3

    மிக மிக மிக மிக மிக மிக அருமை சிஸ்டர் புடவை பரவாயில்லையே வீட்டுக்கு வந்தா புடவை கிடைக்கும் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @femina3050
    @femina3050 Рік тому +8

    எவ்வளவோ பேர் கூட பிறந்தவர்களுக்கும் சொந்தபந்தங்களுக்குமே saree கொடுக்க மாட்டேங்குறாங்க ஆனா அண்ணி நீங்க முகம் தெரியாத யாருக்கெல்லாமோ கேட்டால் கொடுக்கிறீங்க கிரேட் அண்ணி நீங்க ❤❤❤உங்க நல்ல மனசுக்கு தான் கடவுள் சரவணன் அண்ணாவை துணையாக கொடுத்திருக்கார் ல🌹🌹இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @KidsToyscollection128
    @KidsToyscollection128 Рік тому +6

    Avanga husband Super nallavanga ivlo vangi kudukuranga... En husband oru 1000rs dress vangi kuduthutu 5 years ah soli kamichu savadikuran 😢adhan nan avarkita last ah vangikutadhu ipo varaikum en mummy dhan dress eduthu kudupanga

  • @athviksuganyag8884
    @athviksuganyag8884 Рік тому +5

    Indha interview yeduthadhuku romba thks behindwoods yedhur paartha video priya ma saree paarka avalo asai🤗🤗🤗🤗🥰🥰🥰🥰🥰🥰

  • @padmavathyv3645
    @padmavathyv3645 Рік тому +4

    இது அவர்கள் சம்பாதிப்பது அவுங்க இஷ்டம் என்றாலும் எங்களை மாதிரி அனிமல் லவ்வர்ஸ் எல்லாம் துணிகளில் துட்டு போட்டு பீரோ அடுக்குவதற்கு இன்னும் நிறைய வாயில்லா ஜீவன் களுக்கு உணவு அளிக்கலாம்னு தீபாவளிக்கு கூட புத்தாடைகள் வாங்குவதை 10வருடமாக நிறுத்தி யாச்சு.பூ மங்கல கரம் சொல்வாங்க. ஆனால் 27வருடத்திற்கு முன்பே 5ரூ பூ வாங்கி வச்சு வாடியதும் தூக்கி எறிவதற்கு பூனைகளுக்கு கருவாடு வாங்கி போடலாம்னு பூ வாங்குவதையே நிறுத்தி யாச்சு.பூவிற்கும் கணவரின் ஆயுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மனம் ஒத்த தம்பதிகள் 50ஆண்டுகள் மேலே சிறப்பாக வாழலாம் என்பதுதான் நிதர்சனமான உண்மை. என்னை பலர் ஜவுளி பூக்கடை எல்லாம் உன்னை மாதிரி 10பேர் இருந்தால் இழுத்து மூட வேண்டிய தான் கேலி செய்வாங்க. ஆனால் நீங்கள் எல்லோருமே யோசியுங்கள் அத்தனை ஆடை ஆபரணங்கள் வாங்கி நாமே வாழ்வதற்கு நாலு பேருக்கு உதவ நம் வசதியை பயன்படுத்தலாமே

    • @ezhilrajamanickam235
      @ezhilrajamanickam235 Рік тому +1

      அருமையாக சொன்னீர்கள் இதை நான் வழிமொழிகிறேன் மேலும் உங்களுக்கு என் இதயம் கணிந்த நல்வாழ்த்துகள் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻
      இவங்கல்லாம் பெருமைக்கு எறுமை மேய்ப்பவர்கள் இவர்களின் ஆட்டமும் ஆடம்பரமும் ஒருநாள் முடிவுக்கு வரும்

    • @padmavathyv3645
      @padmavathyv3645 Рік тому

      @@ezhilrajamanickam235 நன்றி🙏💕

  • @nivetharaman
    @nivetharaman Рік тому +10

    Never have I ever seen anyone gifting something nice to an anchor! I’m seeing this person priya only today! She seems a good kind hearted person!

    • @happylifeforu
      @happylifeforu Рік тому +1

      Mmkum.... காசு vangitu thane interview...

  • @sumithravijayofficial
    @sumithravijayofficial Рік тому +7

    Priya ma semmaa vera leveluuu😘😘😘happy ....Podu thagida thagida 💃🏻💃🏻💃🏻💃🏻 ....Andha manasu than sir kadavul priya ma giftuuu semmmaaa avangaluku kuduthadhu😘😘😘😘

  • @annamalai7061
    @annamalai7061 Рік тому +5

    நீங்கள் சொன்னமாதிரிஉங்களுக்கு பூவைத்தால்தான்அழகாகயிருக்கும்அக்கா

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 Рік тому +19

    பிரியா சிஸ்டர் 👍🏻👍🏻👍🏻 மொத்தத்தில் நீங்கள் கூறியது அனைத்துமே மிக மிக மிக அழகு சிஸ்டர் 🙏🏽🙏🏽🙏🏽 வாழ்க வளமுடன் உலக அன்பு குடும்பம் அன்புக் கணவர் அன்பு மகன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @reetareeat4907
    @reetareeat4907 Рік тому +1

    Neenga videola lasta kattiruntha skyblue colour saree yenaku kudikiringala Priya sister😊😊

  • @marimuthum-dx6tu
    @marimuthum-dx6tu Рік тому

    Hi, அக்கா சூப்பர். எனக்கு மேரேஜ் ஆகி 15 வருஷம் ஆயிருச்சு இவ்வளவு saree பத்ததே இல்ல. பட்டு saree கட்டுணது இல்ல. ரேம்ப ஆசை ஆன என்கிட்டே இல்ல. 4 சுடி 2 saree தான் இருக்கு

  • @nadhiyanadhiya9383
    @nadhiyanadhiya9383 10 місяців тому

    Enaku saree flower na uyiru.But ena aadamparaanu solluvanka.neenka enjoy pannuunka❤

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 Рік тому +16

    நீங்க போடுற பிளவுஸ் ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @mageshwarin393
    @mageshwarin393 Рік тому +1

    Akka enakku marriage agi 1yr 3month husband death agittar enakku saree poo pottu vaikka avlo asai ungala pakkumpothu innum asaiya irukku
    Thappa ninaijkathinga lakshmi kadakchama irukkingakka 100 years mela nalla happya irukkanumka neenga and anna familyoda

  • @agilanp8503
    @agilanp8503 Рік тому +1

    Akka nejama soldran nanum ungala mathiri than endha price la irundhalum pidichurundha udane vanguvan illana vangama vanthuduvan ungala saree la pakurathukagave videos ah repeat ah pathutae irupan.... Akka

  • @sarumathipraveen2589
    @sarumathipraveen2589 Рік тому +1

    Unga sarees collections enna ku romba pedikum Amma na unga sarees models romba like pannuva nega oru yellow saree poitu iruthiga I like that lot

  • @mycreations6425
    @mycreations6425 Рік тому +6

    Nanum enoda manjal kayuru save Pani vachirunthen but family issuela ipa ila

  • @divyaselva7488
    @divyaselva7488 Рік тому +1

    Sister ippadi sollitinga unga cupboard kaaliyaga poguthu... Sarees ellamey ungaluku super ah irukku yaarukum kodukathinga

  • @kavithas495
    @kavithas495 Рік тому

    Sister on line la vanga saree oda link poduinga ,plz

  • @SaraneshLk
    @SaraneshLk 3 місяці тому

    இப்படி யாருக்கெல்லாம் saree பிரியா sis கிட்ட இருந்து வாங்கணும் ஒரு like போடுங்க

  • @arulpastin3792
    @arulpastin3792 Рік тому

    Pongal ku oru nalla pattu saree send pannunga akka

  • @iswaryalakshmidharani3116
    @iswaryalakshmidharani3116 7 місяців тому

    Akka plz enaku ungaloda selection la oru saree katanum nu romba asai ethachu oru saree send panunga akka ethuva irunthalum nenga kudukurathu special

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 3 місяці тому

    She's very sweet person madam ❤❤

  • @kanimozhis2980
    @kanimozhis2980 Рік тому +1

    Akka already i am married epo 23 oru wedding enga veetla enaku oru saree tharingala akka

  • @vasanthit-yt3py
    @vasanthit-yt3py Рік тому +3

    Super sister .you r a very proud person.neenga saree katti poo vaikarathu romba pidikum.enakum oru blue colour saree kudunga ka

  • @praveenalex4491
    @praveenalex4491 Рік тому

    Akka yanaku simantham vardu nenga yanga saree vanglam nalla pattu saree selecte panni thanga ka yanaku select pana theriyadu design & shop sollunga

  • @princeashwin21
    @princeashwin21 Рік тому +19

    Thq behindwoods 😍

    • @noobgamertamil7088
      @noobgamertamil7088 Рік тому +1

      Unga vedios super sister

    • @noobgamertamil7088
      @noobgamertamil7088 Рік тому

      Kamali marriage ku podarathuku thana sister

    • @rajeshkumar-dh8ob
      @rajeshkumar-dh8ob Рік тому

      என்ட மொத்தம் நாலு சாரி தான் இருக்கு எனக்கு கொஞ்சம் சேரி தாங்க அக்கா😢😢 😭😭😭😭😓😓😓

  • @Saravanan44-b4d
    @Saravanan44-b4d Рік тому

    Sis eppo katti irunkengala andtha sharee vendum sis

  • @gayatrihemadri9371
    @gayatrihemadri9371 Рік тому +3

    Lovely sister ❤very nice saree collections🎉

  • @kavithasivakumar7465
    @kavithasivakumar7465 Рік тому

    Suppara select pandreenga sila visayam ippadi than pannanum 200rs la irunthalum sari 2500rs la irunthalum sari nammalukke pudichi namma katera vithathila ireke supper nalla pasamana kanavar nalla payan achukutti neenga epadi irukeenga pallandu vazhga god bless u ma ennoda sistara ungala nenaikiren misteke irunthal mannikavum🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @kalaieverything
    @kalaieverything Рік тому +25

    Unmaiyavae saree than ungaluku aalagu😊 aanee🎉🎉

  • @shanthiramesh3196
    @shanthiramesh3196 Рік тому +3

    Super collections mam nice vedio 👍👌❤️❤️

  • @vijayanm5185
    @vijayanm5185 Рік тому +2

    Super akka.....enaku marriage aagi 9 year aaguthu ana eakeda 12 saree tha akka iruku ...neega romba lucky' akka

    • @Ferbina
      @Ferbina Рік тому

      Yellamey modern dress sa irkaaaa

  • @NithyaSree-k4n
    @NithyaSree-k4n 5 місяців тому +1

    எக்காலமும் முடியும் ஆனால் இப்படி வீண் செலவு அழிக்கமாட்டோம்

  • @subhababu-uc7in
    @subhababu-uc7in Рік тому +1

    Nannum eppadi thaan erundhen ana epo saving pannum oru pudavai kuda vangaradhu ellai...

  • @nithimani1021
    @nithimani1021 9 місяців тому

    🎉unga old dress saree kutothu help pannunga mam

  • @preethipooja7148
    @preethipooja7148 Рік тому +16

    Really good heart' priya sister....❤

  • @suthakarsuthakarsuthakar2094
    @suthakarsuthakarsuthakar2094 Рік тому +2

    Hi priya Akka you lucky amount irruntha yaru vanumnalum vangalam nagalam one month work pannanum familku poka amount irruntha Saree vankuvome

  • @lakshmilachu8171
    @lakshmilachu8171 Рік тому +1

    Ennakum sarees na rompa pudikkum but ennala nenaikira nerathula ettuga mutuyathu

  • @Sharulatha-vs8ng
    @Sharulatha-vs8ng 4 місяці тому

    Akka ungala enaku romba romba pidikum enakum unga saree pidikum enkum saree taregala akka ❤

  • @iswaryalakshmidharani3116
    @iswaryalakshmidharani3116 7 місяців тому

    Enkuda porantha akkavum enaku naraya saree kudupanga athumathiri ungakita vanganum nu romba naal asai akka

  • @rameshg4843
    @rameshg4843 Рік тому +4

    Sis niraya saree vachirukkeenga thirumba thirumba yean vangureenga manasa control pannikkonga ipdi summa vachirukkurathukku kastapaduravangala thedi help pannunga kadavul ungalukku niraya vasathi kuduthurukkaru atha illathavangalukku help ah senja ungalukku kadavul asirvatham irukkum ithu yennudaya thalmayana request ungala kurai sollala thappa ninaichulka vendam irukkuratha vachitu ini ungalukkunu vangama children's padippuku innum veedu kooda illama platform la irukkuravanhalukku help pannunga sis pls

  • @KalaiVani-mx3gw
    @KalaiVani-mx3gw Рік тому

    Mam ennakku baby illa mam....athanala ennakku oru saree kudunga plzzzz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manomahaprabha4244
    @manomahaprabha4244 Рік тому +1

    Sis apdiye en veetu function Ku oru saree kudungaley

  • @brindhasudhakar626
    @brindhasudhakar626 Рік тому +4

    Priya sister you are Soo beautiful and helping others sister.

  • @ArunKumar-op1yx
    @ArunKumar-op1yx Рік тому +1

    Akka unga vdo pathirukan ana niny ivlo alaga kinded ahh irupingnu ipo than intha vdo patha apuram therithu

  • @lifeishappy587
    @lifeishappy587 Рік тому +2

    Akka u r simply superb. Ungaluku girl baby illatha naala Anna ungala girl baby ah pathukuranga. U r so lucky.... I'm a teacher, enaku oru saree tharuveengala? Plsssss

  • @valarmathi6013
    @valarmathi6013 Рік тому

    Mam Diwali ku ennaku oru saree thanga

  • @kanagashanmugam1726
    @kanagashanmugam1726 Рік тому +7

    Priya Akka Super 🥰🥰🥰🥰 vera level Priya Akka 😍😍😍 Alagu 🥰 love you Priya Akka ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Krishnaa9876
    @Krishnaa9876 Рік тому +18

    இவங்க யாரு, முதல்ல ஒரு intro கொடுக்கலாமே

    • @padmavathyv3645
      @padmavathyv3645 Рік тому +6

      அபுதாபி இருந்து ரீல்ஸ் போட்டு இப்போது யூ டியூப்பர். காஞ்சிபுரம் சொந்த ஊர் நினைக்கிறேன். எப்போதும் அலங்காரம் பிளாஸ்டிக் பூ, ஒரிஜினல் பூ நிறைய வைத்து 99%புடவை சுடிதார் வீடியோ போடுவாங்க.ஒரே பையன் அபுதாபி படிக்க கணவர் வேலை நிமித்தமாக அங்கேயே இருக்காங்க.ரொம்ப கஷ்டப்பட்டு முன்னேறி வந்ததக பேட்டி சொன்னாங்க.ஆபாசம் இல்லாததால் ரசிக்கலாம்.

    • @murukanthuni104
      @murukanthuni104 Рік тому

      ❤❤❤

  • @SRDR-y9z
    @SRDR-y9z 11 місяців тому

    Akka naan every wedding day ku enna wedding sareethan kattuven

  • @DINO-d5j
    @DINO-d5j Рік тому +4

    கடவுள் கொடுத்ததை அனுபவியுங்கள்.. இப்படி விளம்பர படுத்தி... இயலாதவர்களை மனம் நோக செய்யாதீர்கள்

  • @priyajeni4459
    @priyajeni4459 Рік тому

    green pidukkathavanga bero va paathalum green saree than athigama irukkum

  • @umamaheswari4908
    @umamaheswari4908 Рік тому +2

    Hi akka... Super akka ellam... Unga kitendu niraya kathukitten... So super akka.... Enakum oru saree kudunga akka
    .. Enaku marriage agi 12 yrs aguthu first son avanuku 11 yrs aguthu... After 10 yrs ku aprm enaku pappa poranthu iruku.... Akka

  • @p.ushanandhini3786
    @p.ushanandhini3786 Рік тому +5

    யார் இவங்க oru intro kudunga

  • @devikandaiah2175
    @devikandaiah2175 Рік тому +2

    Sis first time unga video pakren beautiful soul neenga. Ungala meet panna oru chance kidacha romba Nala irkum. Ivlo oru anbana person ah pathadhe ila. Kandipa ungala meet pannanum sis

  • @josephiner7436
    @josephiner7436 Рік тому

    Function ku unga nenaiva katramathiri oru saree send pannunga mam

  • @selvijothi2876
    @selvijothi2876 Рік тому

    Sister na ungaloda periya fan na ungaloda periya paithiyam nae sollalam eanaku ungaloda saree onnu unga nyabagama kudunga sis pls🙏🙏

  • @livinlivin10
    @livinlivin10 Рік тому

    Amma ungala patha yennoda ammamariyeee eruku😭😭😭😭 yenaku kuda oru pudavaiiiii

  • @kavyamaheswari3932
    @kavyamaheswari3932 Рік тому

    அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கு கிங்க உங்கள் புடவை எல்லாம் சூப்பரா இருக்கு நீங்க புடவை யில்ல மகாலக்ஷ்மி மாதிரி இருக்கு கிங்க எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என க்கு உங்கள் புடவை யில்ல ஒன்று தரீங்கலா

  • @MPSSaiju
    @MPSSaiju 8 місяців тому

    Adhu eppadi aduthavanga saree a vekka padama kaekkureenga comentla

  • @mozhi_kitchen
    @mozhi_kitchen Рік тому

    பிரியா உங்க புடவை அழகா இருக்கு எனக்கு ஒன்னு தருவீங்களா ❤❤❤

  • @sakilakarthik45sakilakarthik45

    Priya akka unga saree ellam semma ya irukku super

  • @manomahaprabha4244
    @manomahaprabha4244 Рік тому

    Nanum school teacher dhan sister,na ungala Anni nu koopdalama,enaku adhan pidichuruku ANNI

  • @dhivyachandru6977
    @dhivyachandru6977 Рік тому +3

    Gold veruthutingala.....apo saree pola gold hum kuduthudunga

  • @merlinmanju8904
    @merlinmanju8904 Рік тому

    அக்கா நீங்க கற்ற புடவைஎல்லாம் சூப்பரா இருக்குக்கா எனக்கு ஒரு பச்சைக் கலரில் புடவை குடுப்பீங்களா அக்கா 😉👍

  • @deivajothi8619
    @deivajothi8619 Рік тому

    Enna nambi oru order kutunga plz

  • @vselvi8654
    @vselvi8654 Рік тому +1

    Always beautiful my priya ma yanaku oru saree thaga ma😍😍😍😍❤❤

  • @varshini8871
    @varshini8871 Рік тому

    Summa nuchnu blouse போடுங்கீங்க அழகு இருக்கு மேடம்

  • @thenmozhidesicrew5993
    @thenmozhidesicrew5993 Рік тому

    Hi Priya mam unga Sirippukkakave Unga video tompa pidikkum Your family very nice

  • @MohanGym-zs8se
    @MohanGym-zs8se Рік тому

    இவண்ட் திஸ் கிறீன் சாறி ஆரஞ்சு பாடர் இந்த சாறி எனக்கு சென்ட் பண்ணுவிங்கள ❤😊

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 Рік тому +3

    முதலில் 20 தொடர்பு வைத்திருந்த இப்ப 1800 புடவை எப்படி

  • @agilapousthina9296
    @agilapousthina9296 Рік тому

    Yepdi saree vagurathu

  • @kalaiselvichinnathamman5280

    Madam, good to see your videos and reels. Kindly share with me the websites of your saree purchase

  • @DeepaKanchana
    @DeepaKanchana 7 місяців тому

    Priya akka enga vitla marriage nadaka poguthu enku oru rendu saree kuduka mudiuma

  • @ambikasubramani4921
    @ambikasubramani4921 Рік тому +2

    Priya ma unga nallla mansukku ellame nallathe nadakkum vallthukkall💞👍

  • @sabithagunasekaran3563
    @sabithagunasekaran3563 Рік тому

    Enaku oru Red colour saree iruntha kudunga akka

  • @alagumanithangavel6116
    @alagumanithangavel6116 Рік тому

    Hi sister unga saree ellame alaga iruku. Enakum saree kodunga

  • @jaiprakash2145
    @jaiprakash2145 Рік тому +2

    Enaku kooda red colour saree iruntha kodunga sis

  • @gurulakshmi7345
    @gurulakshmi7345 Рік тому

    Hai madam Unga all videos superb. Naan ungaloda rasigai. Enakkum saree thangalaen. En husband illa Naan varushathukku 2 times dhan exuppaen. Neenga Alaga irukkeenga mam.

  • @bhuvimadhu
    @bhuvimadhu Рік тому

    Priya amma I am watching u r vidios regularly when I was sad I watching u r vidios became am very happy enoda amma nabagam varum pothu unga videos papen. Unga videos patha oru postive energy varuthu nega romba blessed amma. Enka amma ipo irutha ena nalla pathu irupaka enaku yarrum saree aduthu thanthathey illa amma

  • @yogeswari1528
    @yogeswari1528 Рік тому

    Sis ninga saree la than alzha irukinga 🥰🥰🥰😍😍😍

  • @janani978
    @janani978 Рік тому

    Epovume cment section off vachitu saree venum na kelunka😂😂😂😂

  • @Roheepapa03
    @Roheepapa03 Рік тому +5

    Super Video🤩🤩😍😍🔥🔥 Indha video Kaga dha wait panitu irunthomm Vera levelu😻💃💃💃Sema Ahh explain paninga priy Amma 🤩❤️❤️❤️❤️❤️😘😘😘🥰🥰🥰🥰

  • @sudarsan4376
    @sudarsan4376 Рік тому +6

    Nanga barathanattiyam kacheeriku intha flowers than us panren, sarees all good, wedding anniversary saree colour very super, beautiful akka.

  • @sofisiya1355
    @sofisiya1355 8 місяців тому

    Neenga Tiruvannamalai vanga sister

  • @sangeetham5788
    @sangeetham5788 Рік тому

    YourFavorite colour black sis

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 Рік тому +31

    நானும் அப்படித்தான் புடவை படித்தால் உடனே வாங்கி விடுவேன் 200 ரூபாயாக இருந்தாலும் சரி 2,000 ரூபாயாக இருந்தாலும் சரி வாங்கி விடுவேன்