Chicken குடுத்தா தப்பா: Amuthavanan Interview About Janani | Bigg Boss 6, Vikraman, Azeem | Vijay TV

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2023
  • Check out the latest interview with Amuthavanan after coming out from Bigg Boss 6,and he talks about Janany and the relationship he has with her inside the House and why he came out and more about his performance in BB house.
    GT Holidays - South India's No.1 Travel Brand.
    For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    Supreme Mobiles
    Mobiles | Tablet | Gadgets | Laptops | Smart Tv's
    Shop Now @ www.suprememobiles.in
    For Details: 98587-98587
    UA-cam - / suprememobiles
    Facebook - / suprememobiles
    Instgram - / suprememobiles
    #amudhavanan #janani #indiaglitz #biggboss6tamil #azeem #adk #shivin #mynanandhini #bb6
    👉🏽👉🏽 For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • Розваги

КОМЕНТАРІ • 243

  • @IGtamil
    @IGtamil  Рік тому

    👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil
    Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩
    எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏

  • @elamaranmech12
    @elamaranmech12 Рік тому +15

    Always my favourite janany sister & amudhu anna, i like this brother-sister bonding & caring❤️❤️❤️

    • @deepend8474
      @deepend8474 Рік тому

      இளமாறன்+ அமுதன்.. வேட்டையாடு விளையாடு vibes!

    • @migaravi6207
      @migaravi6207 Рік тому

      Brother and sister bonding Illa antha mathiri solathenkanu amuthu solidar 😢so friends nu solunka 😂

  • @senthilkumaran5431
    @senthilkumaran5431 Рік тому +22

    Amudhu anna romba thanks.very clearly Janany amudhu good human and true brother and sister or good friendship for continued life long

    • @kalaiselva6856
      @kalaiselva6856 Рік тому +1

      Uruttu Uruttu nambatheengo 🫢

    • @mohamedfirdousummunaiza7380
      @mohamedfirdousummunaiza7380 Рік тому +1

      unga comment super true point negative ah podamma nalla ennathoda pottu erukinga 👍👍

    • @senthilkumaran5431
      @senthilkumaran5431 Рік тому +2

      @@mohamedfirdousummunaiza7380 thanks

    • @migaravi6207
      @migaravi6207 Рік тому

      Brother and sister nu solla venam nu amuthu solirukar Interview la friends nu solla solirukar so Nenkalum friends nu solunka 😂

    • @mohamedfirdousummunaiza7380
      @mohamedfirdousummunaiza7380 Рік тому

      @@migaravi6207 brother and sister thaan crt ah poruthum 👍🤭

  • @mahasharmi5118
    @mahasharmi5118 Рік тому +23

    Well said amudhu good bold speech ❤️ you're great man ❤️❤️❤️

  • @sowmyak6313
    @sowmyak6313 Рік тому +16

    Amutha very good player... Thinking for others.. He has very good heart.. You entertained us till last day Amudha.. All the best for your future😊☺

  • @ushanthinivijayapirakash9875
    @ushanthinivijayapirakash9875 Рік тому +21

    அண்ணா உங்கனள பற்றி தெரியும்
    ஐனனி உறவு உங்கள் உறவு நல்ல அண்ணா தங்கை போல் இருந்தது

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 Рік тому +20

    வாழ்த்துக்கள் அமுதவாணன். உங்கள் பாதுகாப்பில் ஜனனி இருந்ததால் மற்றவர்கள் ஜனனியிடம் நெருங்கி பழகவில்லை.கெட்டபெயர் வராம காப்பாத்தியதுக்கு நன்றிகள். உங்கள் துணை இல்லாமல் இருந்திருந்தால். கோலர் என்பவன் தொட்டு கெடுத்திருப்பான்.அவள் றொம்ப குட்டி சுட்டி குளந்தை.அவ வந்த முதல் வாரம் உங்கள் கறக்டரை பார்த்து, நல்லவர் என்று முடிவெடுத்ததால் போகும் வரை பயமில்லாமல் விழையாடினாள். தூக்கத்திலும் அமுது காப்பாற்றுவார் நம்பிக்கை இருந்தது.
    கை கட்டை அவிள்த்துஉள்ளே ஓடி கோட்டில் கை வைத்த பின் நீங்க ஓடிவந்து காலை பிடித்து இழுத்தது தப்பு. அவள் இடது கை கோட்டில் வைத்து எழும்பும்போது நீங்க காலைபிடித்து இழுக்க மீண்டும் முன்னோக்கி போக, விக்கிரமன்கோட்டில் கை வைத்து, நான் வென்றேன் என்றார்.அவர் வெல்லவில்லை. ஜனனி வெற்றியாளர்.இரண்டாவதாகவந்த விக்கிரமன் முதல் வெற்றியாளனாக அறிவித்தது தப்பு. ஜனனி வென்ற வீடியோ கட்செய்தார்கள் மறுநாள் தணிக்கை செய்யப்பட்டது.கமல் உட்பட ஊடகவியலாளர்கள் அத்தனைபேரும் .அசீம், தனலெட்சுமி ஜனனி என்றார்கள். கமல் கோவிச்சு ஏசினார். எனக்கு உங்கள்லகோவம். சிவினும் கெட்ட துரோகி. விக்கிரமனும் கெட்ட துரோகிகள்.
    நான் இலங்கை மட்டக்களப்பு.

    • @migaravi6207
      @migaravi6207 Рік тому

      Very funny pls watch bb again 😂😂😂😂and she is not innocent 😅

  • @subhashitarangaraj5507
    @subhashitarangaraj5507 Рік тому +22

    All the best Amutha anna

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 Рік тому +17

    Myna and ADK are relatives she always called him as Mama Mama and together with him and both of them favoured each others, but no one talk about them. What about Master and Rakshitha? What about Shevin and V.J Kathiravan? All had their own team. Why all are talking about Janani and Amuthavanan?

    • @sanraasathy
      @sanraasathy Рік тому +4

      உண்மை ஜனனி அழகாக இருக்கிறார். பொறமையின் உச்சம் ஜனனி ஆ விழுத்தணும் என்னத்துக்கு தான். ஆனால், ஜனனியையும் அமுதாவையும் உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர். அண்ணன தங்கை நட்பு மட்டும். இதை கேவல வேலைய உள்ள இருந்த போட்டியார்கள் தான் செய்தது.. முக்கியமா சிவின் தான் தொடங்கிவிட்டது

    • @swarnakalaivana3280
      @swarnakalaivana3280 Рік тому +2

      True, Amuthavanan Janani Sister Brother relationship.Amuthavanan helped everyone in the BB house.Good hearted and very talented Artist.We all Tamils around the world know this.That is good enough for Amuthavanan and Janani’s very bright future.👌👌👌🇨🇦🇨🇦🇨🇦

  • @priyadharshinik5853
    @priyadharshinik5853 Рік тому +33

    Thanks amuthu...... janany is a good girl she is a innocent girl🥰❤️🎉💥

  • @sithra5381
    @sithra5381 Рік тому +17

    AMUTHAVAANAN 👏👏👏👏👍🏻👍🏻👍🏻👍🏻

  • @myday066
    @myday066 Рік тому +14

    அமுதவாணன் fan ஆக இருப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
    டைட்டிலுக்கு மிக தகுதியானவர் அமுதவாணன் தான். எங்கள் சிறீலங்கா ஜனனி தங்கத்தை பத்திரமாக பார்த்துக் கொண்டதற்காக மனமார்ந்த நன்றிகள். நீங்கள் ஒரு உயர்ந்த மனிதன் அமுதவாணன்.
    உங்களுக்காகவே பிக்பாஸ் பார்க்க வந்தேன். நூறு நாட்கள் உங்களை கண்குளிர கண்டு களித்தேன். A Sri Lankan Love from Germany 💕💕💕💕💕💕💕💕💕💕💕.
    உயர்ந்த மரியாதை தருகிறேன் அமுது.

    • @paalumanii
      @paalumanii Рік тому +3

      என் மனதில் இருந்ததை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள். நன்றி

    • @sundaryogakz616
      @sundaryogakz616 Рік тому

      😂

  • @sithra5381
    @sithra5381 Рік тому +8

    AMUTHAVAANAN u r great person...♥️♥️

    • @user-tp8yp4bz2q
      @user-tp8yp4bz2q Рік тому

      Amudavanan gud person ana janani visayathula nalaela

  • @vigneswarysinnathamby3945
    @vigneswarysinnathamby3945 Рік тому +17

    . janany is a innocent girl. thanks Amuthu, help her

  • @shortsvideos5784
    @shortsvideos5784 Рік тому +11

    Tnx Amudu.. janany super cut girl ❤❤

  • @myday066
    @myday066 Рік тому +10

    வடிவேலு பாலாஜி பிள்ளைகளை ஒரு போதும் மறந்து விடாதீங்க அம்முதவனன் . எல்லோருக்கும் நல்ல ஆசிரியராக இருப்பது போல அவர் பிள்ளைகளுக்கும் உங்கள் கலைகளை சொல்லிக் கொடுங்க .🙏🙏

  • @michelleedwin1122
    @michelleedwin1122 Рік тому +14

    Finally revealed that vikraman the one whom exaggerating about the slapping matter..thank you amudhu for clearing...vanmam vikku

    • @mahe_mahesh
      @mahe_mahesh Рік тому +2

      S.. kannala paatha maathiri makku vikku nalla uruttinaru.. All his vengeance strategy.

    • @joshuasardius9442
      @joshuasardius9442 Рік тому +2

      Did Vikraman say in his interviews that Azeem beat him or slap him?

    • @michelleedwin1122
      @michelleedwin1122 Рік тому +1

      @@joshuasardius9442 excuse me ..kindly go n watch full episode of biggboss ok..then come here and reply

  • @lokesh.b6670
    @lokesh.b6670 Рік тому +12

    Amuthuvanan had all the potential to be the winner. He had given his fullest effort for biggboss. And also Janani & amuthuvanan had a nice bond amuthu really cared for janani and supported her for all her well being. A true bond of this season...👏👏👏👏👏

  • @kalinthilovly1956
    @kalinthilovly1956 Рік тому +26

    Manitham konda Manithan Amuthavanan Anna❤️❤️Best player of bigg boss 6

    • @rajambalvilwarasa3530
      @rajambalvilwarasa3530 Рік тому +4

      அமுதுக்கு ஜனனி நல்ல சகோதரி ,ஜனனிக்கு அமுது நல்ல சகோதரன் அந்த நல்ல உரவை அசிங்கப்படுத்தாதீர்கள்

    • @ammuammu-bm9wy
      @ammuammu-bm9wy Рік тому

      😂😂😂 thoooo

  • @amfplots
    @amfplots Рік тому +21

    Progressive thoughts has been spreaded by vikraman it shows clearly in this bold interview by Amuthuvanan. Hats off man

    • @myday066
      @myday066 Рік тому +3

      Amuthavanan is a good practical person by birth.

    • @deepas012
      @deepas012 Рік тому

      @@yuvaraj6795 true bro

    • @mahe_mahesh
      @mahe_mahesh Рік тому

      @@yuvaraj6795 👌👌👌

    • @sreesplanet793
      @sreesplanet793 Рік тому

      @@yuvaraj6795 mulu pusanikaiya sothla maraika mudiyadhu. Yaar ivangala pathi first pesunanganu ooruke theriyum

    • @myday066
      @myday066 Рік тому

      விக்ரமன் fans அமுதவாணன் விக்ரமனை புரிந்து கொண்டு மாறிவிட்டார் என்று சொல்கிறார்கள். அது முழு தவறு. விக்ரமன் தான் அமுதவாணன் ஒரு உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதன் என்பதை புரிந்து கொண்டு குடைச்சல் கொடுப்பது நிறுத்தினார். ஆரம்பத்தில் அமுது ஜனனி உறவை வைத்து இருவரையும் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருந்தார் விக்ரமன். பிறகு கால ஓட்டத்தில் அமுது ஜனனி இருவரையும் புரிந்து கொண்டார்.

  • @SS-xf6ho
    @SS-xf6ho Рік тому +8

    Janani Janani Jagam nee....

  • @MD-ef2lx
    @MD-ef2lx Рік тому +5

    Amudhavanan is very talented man

  • @jahir714
    @jahir714 Рік тому +6

    Best playar

  • @inokadamayanthimorayas8155
    @inokadamayanthimorayas8155 Рік тому +4

    Best interview….👏👏👏👏👏🔥🔥🔥💕💕💕💕💕

  • @AS-yi6be
    @AS-yi6be Рік тому +10

    Wife, sons ulle vandhapo why you looked so uncomfortable????

  • @priyadharshinik5853
    @priyadharshinik5853 Рік тому +13

    Janany chlm 🥰😍💥

  • @FishTamilVideo
    @FishTamilVideo Рік тому +3

    Final thanks vera level... Itha vida indiaglitz ah kaluvi utha mudiyathu

  • @premalathaparan3306
    @premalathaparan3306 Рік тому +18

    உயிரை கொடுத்து விளையாடினார். போகும் போது விக்ரமிடம் பேசியது மனதை தொட்ட நிகழ்வு

    • @malar1455
      @malar1455 Рік тому

      துப்புரவு தொழிலாளர்கள் யோசனை அமுதவாணனால் குழுப்பணியில் உருவாக்கப்பட்டது. அமுதவாணன் வழிகாட்டியாக இருந்தார். இது ராபர்ட்டுக்கு நிகழ்த்துவதற்காக கொடுக்கப்பட்டது. ஆனால் விக்ரமன் தானே நடிப்பதற்காக அதைப் பறித்துக்கொண்டான். . பிபி கொண்டாட்டம் மேடையில் அமுதவாணனைப் பற்றி விக்ரமன் குறிப்பிடவில்லை. விக்ரமன் நேர்மையான நபராக இருந்தால், அமுதவாணனிடம் தனது மாலையைக் கொடுத்திருப்பார். இந்த கான்செப்ட் ஏற்கனவே சீ டிவி ஜூனியர்ஸ்டார்ஸில் அமுதவாணனின் மகனால் நிகழ்த்தப்பட்டது. அவருக்கு பரிசு கிடைத்தது. விக்ரமன் இதுவே தனது கருத்தாகக் காட்டிக் கொள்வது வெட்கக்கேடானத😏😏

    • @premalathaparan3306
      @premalathaparan3306 Рік тому

      @@malar1455 இது நடிப்புக்கு வந்த பாராட்டாக பார்க்க லாம். ராபர்ட் விட்டு கொடுத்ததாக தானே சொன்னார்

  • @kalpanabharathi9750
    @kalpanabharathi9750 Рік тому +5

    Janani

  • @truthisbitter9801
    @truthisbitter9801 Рік тому +11

    Janani super. Amud

  • @raviactionkingarjunfansund6980

    Amudhavan super neega neegalathan irudhiga ullare itudhalum velliya itudhalum ellaru mari poiya nadikala emotional la itudhalum unmaya ❤️❤️❤️👍👍👍👍

  • @mohamedfirdousummunaiza7380
    @mohamedfirdousummunaiza7380 Рік тому +9

    janany 👍💞👍

  • @princy9961
    @princy9961 Рік тому +2

    He used janani s feeling that he should show he is young guy..but he has 3 children ..I was surprised

    • @migaravi6207
      @migaravi6207 Рік тому

      100% he tried to hide that he is married 😅

  • @kumarkumar-ro1hz
    @kumarkumar-ro1hz Рік тому +2

    Amudhavanan is the real talent deserve to be a BB winner...but people call him as joker...real jokers are tat winner and runner...one was abusing everyone another one was acting like a hero in front of camera to get innocent people vote in future elections..sad reality.

  • @kpraba3957
    @kpraba3957 Рік тому +19

    🔥🔥🔥Azeem 🔥🔥🔥

  • @suthakaran8624
    @suthakaran8624 Рік тому +4

    Anna super

  • @tamilanimation2570
    @tamilanimation2570 Рік тому +14

    Azeem mass👍 azeemsuper👍 azeem good player ❤️❤️❤️❤️

  • @sharukandjanany5731
    @sharukandjanany5731 9 місяців тому

    My janany maa 😍😍😍😍💖 forever my love 🤗🤗🤗

  • @vasanthir9685
    @vasanthir9685 Рік тому +8

    Amuthu நல்ல கலைஞனாக இருந்தாலும் பின்னாடி பேசுனது காமெடி என்ற பெயரில் மற்றவர்களை தாக்கி காமெடி செய்வது இரட்டை அர்த்தத்தில் காமெடி செய்தது மக்களுக்கு பிடிக்கவில்லை

    • @myday066
      @myday066 Рік тому

      அமுதவாணன் real one man army. மக்கள் ஆதரவு இல்லாமலே final வரை வந்த ஒரே ஆள் அமுது. மக்கள் ஒன்றும் கடவுள்கள் கிடையாது. மக்கள் (2k kids) புறக்கவர்ச்சி உடையவர்களை மாஸ் என்று கொண்டாடுவார்கள். அமுது வுக்கு வாக்குகள் வரவில்லை என்றால் அது அமுது தப்பு கிடையாது. மக்கள் தப்பு. ஜனனிக்கு ஜதார்த்தமாக அவர் காட்டிய அன்பினால் சிறீலங்கா மக்களின் மரியாதையை பெற்றிருக்கிறார். வெளிநாடுவாழ் சிறீலங்கா தமிழர்கள் அவரை தூக்கி கொண்டாடுவார்கள்.

  • @sankarisuresh2405
    @sankarisuresh2405 Рік тому +9

    உண்மையை மறைத்து பேசுகிறான் மக்கள் பார்த்து கொண்டு தான் இருந்தார்கள்

  • @komallam
    @komallam Рік тому +13

    அமுதா உண்மையான வெற்றி ஆட்ட நாயகனே நீங்கதான். எதார்த்த மனிதன்.

    • @johnsundar1591
      @johnsundar1591 Рік тому

      அடுத்தவர் மீது சவாரி செய்தவன்

    • @komallam
      @komallam Рік тому

      @@johnsundar1591 வாங்க ஜோன். யார் மீது இவர் சவாரி செய்தார்? இவரை இட்டுதான் பலர் அங்கு சவாரி செய்தனர். இவரிடமே எப்படி நடிக்க வேண்டும் என்றும்.இவரிடமே சாப்பாட்டை வாங்கி தின்னும் இவருக்கு முதுகில் குத்தினர்.நன்றி கெட்ட மனிதர்கள்.

  • @sithra5381
    @sithra5381 Рік тому +6

    Azeem make Janani and Amudhavanan in a bad way

  • @selvaravi9186
    @selvaravi9186 Рік тому +10

    ஏய்.நிப்பாட்டு இனி இவன் ஜனனி பற்றி யாரையும் கேட்கக்கூடாது🤥🤥🤥இவன் கூடாதது மட்டும்தான் கேட்பானோ🤫
    Supper Amuthavanan 👌

    • @abir1290
      @abir1290 Рік тому +3

      Super 👌👌👌

  • @kalinthilovly1956
    @kalinthilovly1956 Рік тому +5

    Anna crt aa pesinaka

  • @vb3216
    @vb3216 Рік тому +2

    amudhavanan deserved to be a winner

  • @Yv275
    @Yv275 Рік тому +24

    Azeem na masssss

  • @maharajan5122
    @maharajan5122 Рік тому +2

    நீங்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டில் காந்தி நேரு புத்தர் இயேசு பேன்றவர்கள் பேலா தான் இருந்திங்க பேல .... சும்மா உருட்டி உருட்டு உன் வாய் ...😁🔥👍

  • @shalu8206
    @shalu8206 Рік тому +1

    Well prepared interview by amudhu...

  • @2fast668
    @2fast668 Рік тому +12

    Always AZEEM ❤️😍🔥

  • @Depugsana
    @Depugsana Рік тому +36

    அசீம் தான் மக்கள் நாயகன் வெற்றி பெற்றார்.

  • @simoncharles4148
    @simoncharles4148 Рік тому +7

    VIKRAM 🔥🔥💯🔥🔥💯🔥🔥💯🔥🔥💯🔥🔥💯🔥🔥💯🔥🔥💯🔥🔥💯🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯💯🔥🔥💯🔥🔥💯🔥🔥💯

  • @suriya910
    @suriya910 Рік тому +6

    Vote கம்மியா இல்லே vote டே இல்லே அதுதான் உண்மை

  • @prakashg5908
    @prakashg5908 Рік тому +2

    Mr.Amudhavanan, nan indhan seasonah detailedah partha, neenga solradhu onnu seiradhu onnu, ulla onnu vechchukkunu velliyo oru poiyaana nadipu kudukkuringo. Idhella panniyum neengo ungalaya defend pannikkireengo, super Acting Mr.Amudhu, 1st 60 days nan unga fan-ah irundha, aana ippo illa. Sorry, neenga nermaiyanavar kidaiyadhu.

  • @jahir714
    @jahir714 Рік тому +2

    Shivin vishayaththil amuthu sethathu somba sari 24/7 paththavkaluku athu thetiyum

  • @julianacyril1418
    @julianacyril1418 Рік тому +27

    He did favoritism to janani.His wife came and questioned him and he felt awkward by his wife's questioning...

    • @kalaiselva6856
      @kalaiselva6856 Рік тому +2

      Superb what you said💯right 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

    • @craftworldtamil7587
      @craftworldtamil7587 Рік тому

      STILL JANANI INSIDE NO ONE KNOW AMUDHA MARRIED????CUNNING FELLOE

    • @migaravi6207
      @migaravi6207 Рік тому

      He tried to hide that he is married 😂

  • @rathinak4331
    @rathinak4331 Рік тому +5

    Namma onnu ketta namala asara vaikirathu mathiri pathil solraru parunga

  • @Zarahzara
    @Zarahzara Рік тому +13

    இவன் ஜனனி பின்னால சுத்தி அவள் ஆட்டத்தை முடித்து அவள வெளியே அனுப்பி விட்டு இவன் மட்டும் நல்லா final வரைக்கும் வந்தான்? பாவம் அந்த பொண்ணு?

  • @kavishakavisha1332
    @kavishakavisha1332 Рік тому +3

    ❤😍

  • @rasathuraimarkandu4983
    @rasathuraimarkandu4983 Рік тому +3

    👌

  • @arokiaselviselvi3547
    @arokiaselviselvi3547 Рік тому +4

    எங்கள்மண்வாசனை ஜெனனிமாதிரி அழகாகமாறபோகிறேன்
    💫💫💫

  • @abinayaappu8584
    @abinayaappu8584 Рік тому +4

    HE DEGRADES RACHITHA SHIVIN MANY TIMES IN THE NAME OF COMEDY. RACHITHA COOKED MAXIMUM BUT HE TEASED HER BADLY.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому +1

    AMUTHAVANAN AVARKALINAAL THAN JANANY VELIYIL KOODUTHALAKA THERIYAPADAR.FROM JAFFNA,SRILANKA,CANADA.

  • @sathyabrindha4617
    @sathyabrindha4617 Рік тому +2

    Shivin interview innu varalayee...

  • @apirakshanapi2259
    @apirakshanapi2259 Рік тому

    Janany mass

  • @princy9961
    @princy9961 Рік тому +3

    Amutha cunning fuĺy changing his character to good man ..fox of bb6

  • @AS-yi6be
    @AS-yi6be Рік тому +7

    Janany koodave thaane 24/7 suththittu irunthe adhadhan solranga .

  • @sabaratnamkamalahasan2120
    @sabaratnamkamalahasan2120 Рік тому

    Amuthu unkalai tompa pidikkum...nalla manithar...unkalukkum jananykkum ulla nalla nadpu thodaranum

  • @Priya-nl9gb
    @Priya-nl9gb Рік тому +2

    Intha hairstyle nalaruku

  • @sharini1361
    @sharini1361 Рік тому +16

    Yellar thumbnail laiyu Azeem ❤️.. தலைவா நீ mass ya 🔥....panna சம்பவம் அப்படி 🤣

  • @vasanthir9685
    @vasanthir9685 Рік тому +6

    இவன் எப்பவுமே உண்மையை ஏற்றுக்கொள்ள மாட்டான் தன்னை மட்டுமே புகழ்ந்து தள்ளுவான்.

  • @kanmonyponniah9176
    @kanmonyponniah9176 Рік тому

    Amutha should avoid Janani bcaude of him only Janani is eliminated he didnt allow hrr to play the tasks in the beginning she was playing very well he should avoid her.

  • @AS-yi6be
    @AS-yi6be Рік тому +4

    nee enna rasichennu naangalum paarthom....

  • @gokul5733
    @gokul5733 Рік тому +6

    Anocher waste 😡😡😡😡

  • @thishupositive8287
    @thishupositive8287 Рік тому +7

    Amudhavanan and Janani were the main culprits in hiding eggs and fruits they portrayed Azeem as the only one eating everything without sharing with anyone. The fun factor was when Priyanka and Makapa entered the BB house, Big boss gave a good checkmate to this guy who had four cases of eggs hidden in his bed good nose cut. Udaya you should call Mr.Vairamuthu for giving a good speech to this guy. if you have any positives talk about that not to defame Azeem sitting with Robert. What Robert achieved in BB house for 65 days, passing bad comments about Azeem, Robert always flirting with Rakshita you guys were saying Azeem did nothing.

    • @priyaravi2517
      @priyaravi2517 Рік тому +1

      Azeem it's self a theeni pandaram... E just bark for an hour and rest eat and sleep...

    • @kalaiselva6856
      @kalaiselva6856 Рік тому

      Moodeshi priya, athukaka thaan Azeemku title winner koduthangala, Bigboss game aa pathi theriyadha nee enga vandhu comment podra, mothala game format learn pannituva PURTHAA 😡😡😡😡😡😡

    • @jdjudud4486
      @jdjudud4486 Рік тому

      Yaaru da nee moodhevi crt ah maathi solra🤣🤣

    • @sithra5381
      @sithra5381 Рік тому

      Azeem is main culprit who eats everything 🤮🤮🤮🤮🤮

    • @thishupositive8287
      @thishupositive8287 Рік тому

      @@priyaravi2517 who was sleeping yawning for the whole day ask the meme creators. They will give good examples of who is sleeping and eating doing only panchayat.

  • @karthiknaren9282
    @karthiknaren9282 Рік тому

    Enaku orae doubt dhan adha mattum clear pannunga amudhu neenga nalla manushandhan helping tendency ulla aaludhan aana ungaluku 37 janu ku 21 epdi pathalum neenga adhuku appa vayasu epdi ava ungala luv panna...confusion ah iruku.....neenga personality kooda illayae...epdi...sollungoooo....enga Oorla lam 25 vayasu ponnunga kooda 30 vayasu agita uncle dhan koopdranga...medical miracle...ungaluku engayo macham iruku ya....😆enjoyyyyy....

  • @ghallies
    @ghallies Рік тому +2

    May be he s clear.. but that girl surely had feelings for him.. she s too young.. can't blame her

  • @malar1455
    @malar1455 Рік тому

    But why you insulted Azeem's coffee ?

  • @roopashrees3069
    @roopashrees3069 Рік тому +8

    He was caught red handandedly by his wife when she asked him about janani in the freeze task.very good lier,whenever somebody asks about janani he will deviate the subject

    • @kalaiselva6856
      @kalaiselva6856 Рік тому +1

      Exactly 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

    • @jayasiva77
      @jayasiva77 Рік тому +1

      Yes … he will manipulate

    • @sreesplanet793
      @sreesplanet793 Рік тому +1

      First know about the phrase "Caught Redhanded"

    • @peaches6776
      @peaches6776 Рік тому +2

      Amudhavanan is a conniving liar and a cheat! When his wife questioned him why he never missed them but cried his heart out when Janany was evicted we saw the guilt on his face, he gave lame excuses that Janany made him tea etc... He never said Janany's a sister or daughter but good friends. Janany lovingly called him "Amuthu...Amuthu" in the Bigg Boss house. People are blindly supporting him now. These people should Stop supporting the "Sister & Brother bond. He should save the money he took from the Bigg Boss house for his wife and also children's education.
      Shivin once asked Janany whom Amudhavanan is to her and she said, “He is not my brother, he is a contestant."
      He flirted with Janany and promised to buy her things. Do watch the videos. She should stay away from this married man with three young children. Feel sorry for his wife and his children.

    • @kalaiselva6856
      @kalaiselva6856 Рік тому +1

      @@peaches6776 what you said absolutely true 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @malar1455
    @malar1455 Рік тому

    Why did you put Janani inside tunnel ? 🤣🤣🤣

  • @2fast668
    @2fast668 Рік тому +5

    Kombam varutha.... Varutha.. Amudha.... Evalo Azeemukku vandhurukkum.... Makkal Nayagan🔥💯❤️AZEEM

  • @nancy6103
    @nancy6103 Рік тому +17

    DHANALAKSHMI deserves to be in Top 4 ♥️ Deserving person for FINALS 💥💕 Makkal Selvi DHANA 🔥 Task beast Dhana ❤️

  • @sandeep6209
    @sandeep6209 Рік тому +8

    Chicken kudutha thappu ila athu manikanta thu avanuku ilama already sapta janani ku kudukurathu thappu

    • @mahasharmi5118
      @mahasharmi5118 Рік тому +4

      Hello adhu kodukave illaye maniku illanu therincha apram adha Mani ku koduthachu

    • @sandeep6209
      @sandeep6209 Рік тому +1

      @@mahasharmi5118 Haan seri apdi pathalo manikanta ku ilanu thana kuduka sonanga already saptavaluku ethuku?

    • @mahasharmi5118
      @mahasharmi5118 Рік тому +5

      @@sandeep6209 hello janany ku first theriyadhu Mani ku chicken illannu

    • @sandeep6209
      @sandeep6209 Рік тому

      @@mahasharmi5118 neenga janani ku support panunga ana aprm Azeem sona janani kita janani athoda next week nomination la Azeem ah solita

    • @myday066
      @myday066 Рік тому +1

      அந்த சிக்கன் விடத்தில் எச்சத்தனம் பண்ணியது அசீம். அந்த சின்ன பெண்கள் ஆசையாக சாப்பிட்டுவிட்டு போகிறார்கள். இதில் அசீமுக்கு எங்கு வலித்தது. கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல அமுதவாணன் சிக்கனை மணிக்கு கொடுத்து ஜனனி தனம் ஏமாறச் செய்தவர் அசீம்

  • @beenadeepu6714
    @beenadeepu6714 Рік тому +1

    correct azeem question kodukkum athum mattum theriyum perukki

  • @raneeraman2083
    @raneeraman2083 Рік тому +18

    Yes he did favouritism to janany, he did not nominate her.

    • @priyaravi2517
      @priyaravi2517 Рік тому +8

      Azeem didn't nominate myna,mani,kathir

    • @krishnaaravind
      @krishnaaravind Рік тому +4

      They both discussed about nomination process indirectly many times. They both continuously nominated Kathir many times.

    • @priyaravi2517
      @priyaravi2517 Рік тому +2

      @@krishnaaravind seriously??.. everyone nominated azeem ... R they discussed????

    • @krishnaaravind
      @krishnaaravind Рік тому +2

      @@priyaravi2517 In one episode janani Dhana and amudha were eating and indirectly discussed regarding nomination like Ayesha saptala, Kathir enga nu therila like that. Then at confession room they both nominated the same person. I don't remember the episode number. But Dhana didn't nominated Kathir. She did Adk and Rachitha I remember. Why you bringing Azeem here? This was even addressed by kamal sir also.

    • @kalaiselva6856
      @kalaiselva6856 Рік тому

      Priya has Azeemoffia 😂😂😂😂😂

  • @AS-yi6be
    @AS-yi6be Рік тому +3

    enna uruttu urutturan paaru....dei Amudhavana...24/7 we saw what you did with Janany

    • @peaches6776
      @peaches6776 Рік тому +1

      She removed the mic and they talked🤷🏻‍♀️🤷🏻‍♀️

  • @kalaiselva6856
    @kalaiselva6856 Рік тому +5

    Amuthavannan oru miga periya புழுகு மமூட்டை no no puzhlgu godown what all he said nonsense, he did favoured Janani helped her a lot spoiled her game too,he also had romance feelings on her even Janani liked that feeling she enjoyed. Just we can leave these things because all happened in Bigboss house. He’s escaped he didn’t talk ill about Azeem good for him. One thing I like to say he played games well he deserved to be in Bigboss until 5 top contestants, he expressed his comedy enjoyable,he helped for many contestants in many ways God bless him and his Family 🙌🏼👏🏽👏🏽👏🏽👏🏽🇨🇦🇨🇦🇨🇦🇨🇦

    • @myday066
      @myday066 Рік тому

      நீங்க சொல்லுறது உண்மைதான். ஒரு திறமையும் கிடையாது. நடிக்க தெரியாது. பாட்டுப்பாடி தெரியாது. நடனமாட த் தெரியாது, காமடி பண்ணத் தெரியாது, physical task பண்ணத் தெரியாது. சமைக்கத் தெரியாது, தன் திறமைகளை அடுத்தவருக்கு சொல்லிக் கொடுக்க தெரியாது. ஒன்றுமே தெரியாத வெற்றுப் பயல். வெறும் புழுகு மூட்டை மட்டுமே. நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும். 🙄

    • @peaches6776
      @peaches6776 Рік тому

      True I agree, he could have been one of the top 5 contestants. He's a tough guy and played well. However he ruined his name flirting with Janany.

    • @myday066
      @myday066 Рік тому

      @@peaches6776 he deserves the title. That much talented. He was not flirting with janany. They are good friends and also they had a beautiful brother and sister bond. In his earlier interview he told that he has only a few fans. Of course he has few fans. But steady fans. Most of his fans are overseas fans who can bring him much money 😏

  • @sankarisuresh2405
    @sankarisuresh2405 Рік тому +5

    பொய்யா பேசுகிறான் நீங்களும் முட்டாள் மாதிரி கேள்வி கேக்கறார்

  • @cartoon4191
    @cartoon4191 Рік тому +1

    Comedy Piece

  • @sridevibalaji1447
    @sridevibalaji1447 Рік тому +7

    Amuthavanan Full Favoritism Janani Game Spoil Main Reson Amuthavanan Worst Player 🤮🤮🤮👎👎👎

    • @rathinak4331
      @rathinak4331 Рік тому +2

      Sss nalla uruttura n amuthu

    • @peaches6776
      @peaches6776 Рік тому

      If she had been in the house she could have taken the cash and helped her family.

    • @nramanatrama6193
      @nramanatrama6193 Рік тому +1

      @@peaches6776 Then, how Amuthavanan can take the cash? He smartly played, damaged Janany name and kicked her out. It's Amuthavanan game play. Now also, you wait and see. He will not leave Janany. After her life, name and charachter will be screwed up, he will escape.

    • @peaches6776
      @peaches6776 Рік тому

      @@nramanatrama6193 I was thinking the same. Amudhavanan, he did say in the interview that, Janany's mother, younger brother, and other family members had hugged and thanked him for taking good care of Janany. She felt safe and slept well knowing Amudhavanan will protect her. He also said he's in touch with them and everything's going great.
      I was shocked how could anyone accept this man after what he did to Janany in the Bigg Boss house. They are poor and Amuthuvanan must have helped them with the cash. Pity Amudhavanan's wife and children. Cash in the wrong hands destroys families......

  • @abinayaappu8584
    @abinayaappu8584 Рік тому +3

    GROUPISM. FAVOURISM TO JANANI. GE CRIED AFTER JANANI EVICTION. HIS WIFE ASKED ABOUT THAT CLEARLY. BALA WORST COMEDY TO CONTESTANTS EXCEPT YOU. PUT BALA INSIDE BIGBOSS HOUSE THEN HE WILL KNOW THAT PAIN

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 Рік тому +3

    நீ தான் நடுவில் பணத்தை எடுத்து ஓடிட்டியே பா, பின்ன எப்படி மக்கள் உன்னை தெர்ந்தெடுப்பாங்க. 🤣 😂

  • @chandralecha1345
    @chandralecha1345 Рік тому +3

    Lie amu... always target azeem... always makkal nayagan azeem.. where your girlfriend janani

  • @beenadeepu6714
    @beenadeepu6714 Рік тому +1

    Anchor ithu amuthu nente pottan azeem alla ...anchor azeem paid work

  • @jayarani286
    @jayarani286 Рік тому +1

    நடிப்பு நடிப்பு

  • @hameedhameed4335
    @hameedhameed4335 Рік тому +1

    You not torture

  • @janakaruna692
    @janakaruna692 Рік тому +16

    Poi vayan amuthavanan

  • @parimala8711
    @parimala8711 Рік тому +5

    Amudhu boring....now also speaking fake.....

  • @titans7195
    @titans7195 Рік тому

    Vesa vaanam mosamaanavan

  • @chandralecha1345
    @chandralecha1345 Рік тому +1

    U lie..lie..lie..

  • @masscreation1008
    @masscreation1008 Рік тому +20

    Interview எடுக்கிறவன் மண்டகழண்டவன் .சுயபுத்தி இல்லாதவன், வனிதாவின் உருட்டு

    • @selvamkailasam8606
      @selvamkailasam8606 Рік тому +8

      ஏன் நடுநிலையா கேள்வி கேட்கிறாரா?
      விக்ரமனுக்கு சொம்படிக்கலையா?
      கலாட்டா இன்டெர்வியூ மாதிரி இல்லையா?
      குடிகாரநாய் மூஞ்சி காஜல் மாதிரி இன்டெர்வியூ எடுக்கலயா? 😀😀😀

    • @masscreation1008
      @masscreation1008 Рік тому

      @@selvamkailasam8606 டே என் comment பார்த்திட்டு கதை இவன் வனிதாவுக்கு ஆமா சாமி போட்டவன்,

    • @selvamkailasam8606
      @selvamkailasam8606 Рік тому

      @@masscreation1008 அடியேய் மூதேவி நானும் அதை தான் சொல்றேன். இவன் நாகரீகம் தெரிந்தவன்

    • @manopriya07
      @manopriya07 Рік тому +1

      @@selvamkailasam8606 Ithu amudhavan interview enna ithuku vikraman na ilukira..kailasathuku poithola.azeem sombu.

    • @selvamkailasam8606
      @selvamkailasam8606 Рік тому

      @@manopriya07 பிரியா நீ ப்ரியா கைலாசத்துக்கு போய்டு.