🔴சற்றுமுன் ! யாழ்ப்பாண நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு | பிணையில் விடுவிக்கப்பட்ட வைத்தியர்

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 113

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 14 годин тому +27

    வெற்றி நிச்சயம் ❤❤❤❤❤

  • @varansinna807
    @varansinna807 13 годин тому +25

    கெளசல்யா அவமான வழக்கு சத்தியமூர்த்தியில் தொடரலாம்.

  • @jmssfamily4089
    @jmssfamily4089 8 годин тому +8

    எங்கள் ஆதராவு உங்களூக்கு நரிகளை வேட்டை ஆடூங்கள்

  • @rajavinothan4482
    @rajavinothan4482 14 годин тому +40

    வைத்தியசாலைக்கு செல்வதற்கு அனுமதி தேவையா???? அப்படி எந்த சட்டத்தில் இருக்கு... யாழ்ப்பாணத்தை சுத்தம் செய்ய மக்கள் உங்கள் பக்கம் பலமாக இருப்பார்கள்....

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 7 годин тому +1

      Yes ! You must have a reason to enter any place, even if it's open for the public ,like a temple or a market, people with a hidden agenda, and to make trouble can't enter 😉. This is the civil law 😉
      Public institution doesn't mean anyone can open the door of a private portion for any purpose, except they have invited or received permission. Otherwise, it's illegal.

    • @mangamotion
      @mangamotion 7 годин тому

      They have entered without permission or even without an appt as per the hospital doctor.

  • @nishanth3492
    @nishanth3492 12 годин тому +11

    மக்களாகிய நாங்கள் உங்களோடு நிற்கின்றோம்.... நமக்கு நல்லதே நடக்கட்டும்...

  • @UthayakumarMahadeva
    @UthayakumarMahadeva 13 годин тому +25

    ஊழலுகள் வெளிக்கெண்டுவர வேண்டும் . யாழ்ப்பாணத்தில் தகுதியில்லாத அதிகாரிகள் பலர் அதிகாரத்திற்காக உள்ளார்கள்.

    • @mangamotion
      @mangamotion 7 годин тому

      Without the qualification, they wouldn't have been appointed to a responsible post.
      The question here why they didn't work and make use of the money allocated by govt.
      They should have done overtime and worked.
      This shows that these officers are not suitable to take up a responsible administrative post.
      They should be depromoted and new duty conscious staff should be appointed.
      They all have just wasted the last 15 yrs of time without developing the North.
      The same thing has happened while the Northern Provincial Council was running, and the money has been returned.
      qualification or not, the question hete

  • @jmssfamily4089
    @jmssfamily4089 8 годин тому +6

    உங்களுக்கு பின் இருபாதூ லச்சம் மக்கள் உழ்லேம்

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 13 годин тому +19

    அர்ச்சனா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 14 годин тому +17

    Dr👍

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 12 годин тому +8

    ❤ வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்

  • @Kajetan2
    @Kajetan2 14 годин тому +13

    நாடு உருப்படாது

  • @VanithaSi
    @VanithaSi 12 годин тому +8

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி அர்ஜுனா இவற்றின் நிச்சயம்❤🌹🙏

  • @rathaysivanesan6574
    @rathaysivanesan6574 13 годин тому +26

    இவ்வளவு நாளும் சிறீதரன் ,கஜேந்திரன் வடை ,பற்றீஸ் சாப்பிட்டு சந்தோசமாய் வருகிற காச தங்கட பக்கற்றில போட்டு பழகின மாடுகளை திடீரென வண்டில இழு வேலையை செய் என்டால் முடியுமா 🤣🤣🤣 இதுகளுக்கு நல்ல முதுகு புளிக்க அடிகுடுத்தல் தான் சரியாகும்

    • @christykini1512
      @christykini1512 13 годин тому

      👍😂

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 12 годин тому

      அர்சுனா நம்பர் வண்
      காசு திருடன்
      என்னிடம் ஆதாரம்
      இருக்கிறது
      தன்னுடைய குறைகள கண்டுபிடிக்கமுன்பு
      மற்றவனின் குறைகளை
      மூந்திக்கொண்டு சொல்வது
      ஒரு தந்திரம்
      இவரே சொல்கிறார்
      தன்னுடைய பெயரைபாவித்து
      ஒருயுரியூப்பர்
      லட்சக்கணக்கில்
      பணத்தை சுருட்டி விட்டார் என்று
      ஆனா பெயரை சொல்மாட்டாராம்
      இதிலிருந்து என்ன
      தெரிகிறது
      சுருட்டியது அவர்தான்
      நேர்மையானவரென்றால்
      அவர்யாரென்று
      காட்டியிருக்கணும்
      வழக்கு போடணும்
      அடுத்து
      வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட பணம்
      எவ்வளவு
      அதை என்ன செய்தார்
      கேட்பதற்கு போன் செய்தாலும்
      எடுக்கிறாரில்லையாம்

    • @mangamotion
      @mangamotion 7 годин тому

      Exactly. They got used to that lazy pattern. No one has asked or checked about their cuties so far.

  • @SamuelAnura
    @SamuelAnura 14 годин тому +16

    God bless Dr aruchuna

  • @parameswaryanugithan78
    @parameswaryanugithan78 8 годин тому +3

    உங்கள் உண்மை வெல்லும் doctor, சத்தியம் ஜெயம் 🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @ThavachelvamVasuki
    @ThavachelvamVasuki 14 годин тому +15

    Good,,, super

  • @thavayogarajahthavayogaraj5108
    @thavayogarajahthavayogaraj5108 8 годин тому +3

    Dr அருச்சுனாவின் சேவை தொடரட்டும்

  • @isimith
    @isimith 8 годин тому +3

    Dr Archuna பணி தொடரட்டும்

  • @vijithasasidharan3701
    @vijithasasidharan3701 6 годин тому +2

    நீதிக்காக போராடுங்கள்

  • @murukaMurukaa
    @murukaMurukaa 6 годин тому +2

    தொடர்பை ஏற்ப்படுத்த முயற்ச்சிக்கின்றேன் காரைரகர்

  • @fabulousscenes9824
    @fabulousscenes9824 14 годин тому +16

    Take care..God bless you both ❤

  • @NULIN-k1f
    @NULIN-k1f 13 годин тому +18

    நம்ம அர்ஜுனா கெத்து

  • @SaroShara
    @SaroShara 10 годин тому +3

    இதுதான் சரியான அடி....
    வாங்க தயாரக இருங்கள்..

  • @papaaugustin9215
    @papaaugustin9215 6 годин тому +3

    வணக்கம்♥《》♥யாழ்ப்பாணத்தை சுத்தம் செய்ய ????தகுதியில்லாத அதிகாரிகள் பலர் அதிகாரத்திற்காக உள்ளார்கள்???.கேள்வி கேளுங்கோ ஊழலுகள் வெளிக்கெண்டுவர வேண்டும்《♥》 ★★★★★Nandri. .France. .erundhu16:12:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @KanthaiyaNanthu
    @KanthaiyaNanthu 7 годин тому +1

    Valththukkal dr

  • @hemakanapathipillai
    @hemakanapathipillai 13 годин тому +10

    ❤❤❤❤

  • @ThayaparanRathnasingam
    @ThayaparanRathnasingam 8 годин тому +1

    வாழ்த்துக்கள் தலைவ

  • @navaneethanPn
    @navaneethanPn 13 годин тому +10

  • @Kamala-x4m
    @Kamala-x4m 9 годин тому +2

    வடை பற்ரிஸ் கடவுலே அதுசாப்பிடவா போகின்றார்கள் மக்க ளைபற்ரி கதைப்பதில்லையா மக்கள் அடுத்த வேட்டு யாருக்கு என்று முடிவு

  • @chandranappukumman7591
    @chandranappukumman7591 9 годин тому +1

    வாழ்த்துக்கழ்

  • @RaviRatnasamy
    @RaviRatnasamy 13 годин тому +10

    Aruchuna time has come to register a political party under your authority start to collect members and politicaly fly out of northen province too tamil political parties kara vetti parties artam will be closed in the future elections but dont join with or take any present politicians including mano too you have a very good chance to be the chief minister of the northern province

  • @sobas7341
    @sobas7341 13 годин тому +6

    👍❤️💯

  • @Rajakumarad
    @Rajakumarad 12 годин тому +4

    நீங்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்குரிய சிறப்புரிமை என்ன மக்களுக்கு அநியாயம் நடந்தால் கூட பாராளுமன்ற உறுப்பினர் அந்த இடத்தில் சமிகமளிக்க முடியாத என பாராளுமன்றில் கேள்வி கேளுங்கோ அத்தோடு சத்தியமூர்த்திக்கு நீங்களும் வழக்கு போடுங்கோ

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 9 годин тому +1

    நீர் மற்றாக்களை விடவில்லையே.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 10 годин тому +2

    Wait and see their is God Sathiyamuthi will getthe punisment soon
    Dr Aruchuna will fight for all with publique support God send him to the noth provinces ❤🎉

  • @KanthaiyaNanthu
    @KanthaiyaNanthu 7 годин тому +1

    Dr unkalaipola yarume elai

  • @VinoVTN
    @VinoVTN 13 годин тому +4

    👍👍👍💯❤

  • @sajview9921
    @sajview9921 12 годин тому +2

    Good one must be freed him

  • @indrakumarrajadurai406
    @indrakumarrajadurai406 11 годин тому +2

    A good move.

  • @mnhvtraj
    @mnhvtraj 10 годин тому +2

    Please Northern province qualifications checking for officers better solution

  • @Prematheva
    @Prematheva 10 годин тому +2

    Good

  • @NixonSanjay
    @NixonSanjay 9 годин тому +2

    👍

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 6 годин тому

    யாழ் ப்பாண போதனா வைத்தியசாலையில் இரத்தப் பரிசோதனை செய்யும் வசதி இருக்கா

  • @SandraBalendra-rw7nf
    @SandraBalendra-rw7nf 11 годин тому +2

    👍👍👍

  • @VathSan-c2d
    @VathSan-c2d 11 годин тому +2

    We'll 🎉

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q 14 годин тому +7

    Good idiya vp👍vadai pochse😂😂

  • @mnhvtraj
    @mnhvtraj 10 годин тому +1

    Gold Dr.Saththapoothi qualifications please check all details better solution

  • @yahyaahsani421
    @yahyaahsani421 5 годин тому +1

    என்ன சுஹமில்லையா

  • @ElmoGiritharan
    @ElmoGiritharan 13 годин тому +4

    Your explanation reveals how a bush doctor behave.

    • @rubeshraja1152
      @rubeshraja1152 13 годин тому

      Super 👍 Dr.Arjuna

    • @janj6791
      @janj6791 5 годин тому

      Bush doctor 😂😅😂😅
      👏👏👏👌👌👍

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 12 годин тому +2

    எந்த ஒரு government hospital இக்கும் உள்ள போக security தேவை இல்லை. Is it jaffna hospital private ?

  • @dstidemedia5935
    @dstidemedia5935 13 годин тому +1

    We need sathiyamuthire return and job cancel ❌

  • @TheepanShalini-v9f
    @TheepanShalini-v9f 13 годин тому +10

    டாக்டர் நீங்க இப்படி கூட அலட்டிக்கொள்றப்படியாகத்தான் உங்களை யாருமே கணக்கு எடுக்குறாங்க இல்ல . உங்கட கதையை பார்த்தா நீங்க மட்டும் தான் படிச்சு அறிவாளி போல . முதலாவது பொது வெளியில நாகரிகமா கதைச்சு பழகுங்க

    • @janj6791
      @janj6791 5 годин тому

      உண்மை.
      இவர் பேசுகின்ற விடயங்களில் அர்த்தம் இருந்தாலும், தராதரம் அற்ற பேச்சு முறையால் பகைமையை தேடிக்கொள்கிறார். Paper qualification க்கும் அதை நடைமுறைப் படுத்துவதற்கும் அதிக இடைவெளி உண்டு. உண்மையில் ஒருகாலத்தில் qualifications இல்லாத பலரின் செயற்பாடுகளே, ஆங்கிலத்தில் best practices, என்று சொல்வார்கள், பின்னர் வந்தவர்களால் ஆராயப்பட்டு ஆவணப்படுத்தப் பட்டு தனித்துறைகளாக உருவெடுத்துள்ளன. Project Management உம் அப்படித்தான். ஆகவே ஒருகாலத்தில் projects சம்பந்தமாக best practices ஐ கையாண்டவர்களுக்கு Project Management certification இருக்கவில்லை. அதேபோலதான் இன்றும் Project Management certification இல்லாதவர்கள் ஆனால் பகுத்தறிவும் செயற்திறமையும் உள்ளவர்கள் project management அறிவு இல்லாலே project management இல் உள்ளது போல் செயற்படலாம். உதாரணத்திற்கு சமையல் படித்துச் சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் சரியாகச் சமைக்கத் தெரியுமா? சித்திரம் வரைய முறையாக கற்றவருக்குத்தான் அழகாகச் சித்திரம் வரையத்தெரியமா?
      அரிச்சுனா, தனக்கு project management தெரியும் என்றும் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் மார்தட்டாமல், வெறுமனே சரியான அதே கேள்விகளைக் கேட்டால் அவருடைய கேள்விகளுக்கு வரவேற்ப்பு இருக்கம்.
      இங்கு பிரச்சனை, அரிச்சுனாவின் முதன்மையான நோக்கம் என்னவேன்றால், எனக்கு எல்லாமே தெரியும்; சுற்ற உள்ளவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. அவர்கள் எல்லாம் திறமை அற்றவர்கள்; எனதூ கால் தூசுக்குச் சமன் என்று பொருள்பட, அதிகளவில் பாமரராக உள்ள யாழ் மக்கள் மனதில் திடமாக பதியவைப்பதே. அதில் அவர் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார். ஆனால் அறிவாளிகளுக்கும் பகுத்தறிவுள்ளவர்களுக்கும் இது நன்கு புரியும்.
      மக்களின் பிரச்சனைகளைக் கையாளுவது அவரின் இரண்டாம் நிலை நோக்கம் மாத்திரமே. காலப்போக்கில் இந்த இரண்டாம் நிலை நோக்கங்கள் நிறைவேறாவிட்டாலும் அவர் அதிகம் கவலைப்பட மாட்டார். தொலை நோக்கில் அவர் மனதில் வேறு இலக்கு உள்ளது போல் தோன்றுகிறது. இலங்கையின் ஜனாதிபி ஆவதாக இருக்கலாம் !!!!!!!

  • @christyanthony1313
    @christyanthony1313 6 годин тому +1

    Where rest of, 7

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q 14 годин тому +7

    Pavam antha pilla kwosalya 😳anthapilakku mela evalavu avathuru seitharkal ippo jeyilayum adikka pakkinam😟doctor saththiyamurththiya jesusappa niyayam thirppar😢

  • @ThavamalarRajkumar
    @ThavamalarRajkumar 9 годин тому

    இலங்கை நீதித்துறை எப்படி செயற்படுகிறது? அர்ச்சுனாவின் வழக்குகள் மட்டும் குறித்த திகதியில் விரைவாக நீதிமன்றத்தால் செயற்படுத்தப்படுகிறது? இவர். மக்களுக்காக நீதியை தட்டிகேட்டார். நீதியும் ஜனநாயகமும் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறதோ தெரியவில்லை. கள்வர் கூட்டம் தப்பிக்கொண்டே இருக்கிறது...காலம் பதில் சொல்லும்....

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 9 годин тому

    பாராளமன்ற உறுப்பினர் மக்களின் குறைகளை உரிய அதிகாரிகளிடம் கேட்பதற்கு உள்ளே போகமுடியாது என்றால் மக்களால் தெரிவுசெய்யப்படும் பாராளமன்ற உறுப்பினரின் அதிகாரம் என்ன?

  • @SivalingamSubramaniam
    @SivalingamSubramaniam 11 годин тому +1

    🎉

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 7 годин тому +1

    But you are criminally responsible for that motorist, prison time for sure, but ANKODA is maybe possibly Thellipalay 🤔

  • @Uthayakymar
    @Uthayakymar 12 годин тому +2

    🙏💚🙏🔥🙏🕉️✝️🤲☸️🙏

  • @DineshDinesh-y4s
    @DineshDinesh-y4s 13 годин тому +1

    🥰🥰🥰🥰

  • @manohary1984
    @manohary1984 13 годин тому +3

    Your interpretation of the project details was also wrong ...

    • @janj6791
      @janj6791 4 години тому

      But for his supporters what he says is like religious doctrines.

  • @UkVillaUkVilla
    @UkVillaUkVilla 10 годин тому +1

    Arjunavapatti i don't..

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 9 годин тому +1

    MP Killinochchi havent got at lease a basic qualification..He is good for street Dramas

  • @UkVillaUkVilla
    @UkVillaUkVilla 10 годин тому +1

    Thankam pinnukku irukkirarthan unkada .....

    • @janj6791
      @janj6791 5 годин тому

      நாடு road ல நிக்கிறா, கரையில் எவ்வளவு இடம் இருக்கு. மக்கள் பாவிக்கும் road ஐ block பண்ணிக்கொண்டு மக்கள் பிரச்சனைகளை தீர்க்கினமாம். 😅😂

  • @mohansega9812
    @mohansega9812 9 годин тому +2

    😮Mr. Archuna and and Mrs. Gowsalya Archuna ( ❤THANKAM )😂😂

    • @janj6791
      @janj6791 4 години тому

      Did you notice? They are standing in the middle of the road, when there is so much space by the side, causing inconvenience for people (drivers). But they are saying that they are solving people's problems. Comical, isn't it?
      😂😅😅😂

  • @sajview9921
    @sajview9921 12 годин тому +3

    அரச அதிகாரிகளினால் தான் நாடு நாசமா போனது … அவர்கள் என்ன … சந்திரனில் இருந்து வந்தவர்களா???????? Mr. Mp go head and must has to be revealed all things

    • @janj6791
      @janj6791 5 годин тому

      What you say is true.
      But remember the அரச அதிகாரிகள் not a different species. They are your paternal and maternal grand parents, their siblings and cousins/relatives, your parents and their relatives, your cousins / relatives; your in-laws and their relatives. Your close friends and their relatives. In short it's all your own people. I am 100% sure there'll be Atichuna's relatives too. Given an opportunity you may also would have done the samethings these அரச அதிகாரிகள் did.
      That's the reason our country will never improve. Anura will certainly do something good in some areas and at the same time fail in other areas. Mark my word.

  • @lzcvb12_wr7azc_eucv1ml_9az
    @lzcvb12_wr7azc_eucv1ml_9az 9 годин тому

    Archana money mosadi pempelai job ellam viraivil varum

  • @JaffnaKumar
    @JaffnaKumar 12 годин тому +1

    Gowsalja can file a Defamation Case on Sathiyamoorthy.

  • @VijayaluxmySenthilraj
    @VijayaluxmySenthilraj 10 годин тому +1

    Basic knowledge ?

  • @MithuMithu-b5n
    @MithuMithu-b5n 13 годин тому +4

    Peya

  • @Kirush..
    @Kirush.. 9 годин тому +3

    சும்மா வாய் சவடால். செயலில் காட்டவும். Mental

  • @mtefrance
    @mtefrance 13 годин тому +8

    இவனோடு கௌசல்யா வை திரிய, அதை பார்த்துக்கொண்டு இருக்கும் கௌசல்யா குடும்பம், அவர் சகோதரர்கள், குடும்ப மரியாதை இல்லையா,?

    • @arockiamanitra4639
      @arockiamanitra4639 12 годин тому

      உங்கள் பெண் பிள்ளைகளை வீட்டில் பூட்டி வையுங்கள்,மற்றவர்ப் பெண்பிள்ளைகளைப் பற்றி கதைக்க வேண்டாம்.

    • @HappyBirdBath-jk7fu
      @HappyBirdBath-jk7fu 10 годин тому +1

      Hello neenkal unkal manathai suththamaka vaithirunthal ethu marijathai marijathai illlai endru therijavarum unamaijullavarkalai poijarkalukku kasappakathan irukkum

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 12 годин тому +3

    ❤❤❤❤❤❤

  • @yahyaahsani421
    @yahyaahsani421 5 годин тому +1

    என்ன சுஹமில்லையா

  • @NaganSrithar
    @NaganSrithar 8 годин тому +1

    ❤❤❤