வணக்கம் மேடம் நலமா உங்களுடைய வீடியோ எல்லாம் நன்றாக இருக்கும் எனக்கு உள்ள ஏதே எதிர் மறை எண்ணம் தோன்றுகிறது அதற்கு மந்திரம் செல்லுக மேம் யாருகிட்ன பேசன அது
Romba thanks akka for this useful information Naan already neenga already kalviku sonna mathiriye pannunen nalla improvement irukku ka. Thank you so much akka
அம்மா இன்று நான் மாதவிடாய் முதல் நாள் எனக்கு உடல்நிலை சாரியில்லை என்று மெடிக்கல்க்கு போனேன் அங்கே இருந்த மருத்துவர் ஐயப்பன் கோவில்க்கு மலை அணிந்து இருந்தார் அவர் தான் எனக்கு ஊசி போட்டார் அம்மா நான் தப்பு பண்ணிட்டேன் என்று எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது நான் மனதார ஐயப்பன் சுவாமிடம் மன்னிப்பு கேட்கிறான் இதனால் எதுவும் பிரச்சினை வருமா அம்மா என்று எனக்கு சொல்லுங்கள்
என் மகன் விவின் அடுத்த மாதம் M D exam எழுதுகிறான் அவனுக்காக நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என் மகன் பாண்டிச்சேரி யில் படித்து கொண்டு உள்ளான் நாங்கள் சென்னை யில் இருக்கிறோம் நாங்கள் என்ன செய்வது
ஹாய் சிஸ்டர் வணக்கம். என் மாமனார் இறந்து ஒன்னரை வருடம் ஆகிறது. இது வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை .ஆனால் இப்போது கனவில் அவருக்கு நான் சாப்பாடு பரிமாறுவது போன்ற கனவுகள் அடிக்கடி வருகிறது ... நான் செய்வது என்று தெரியவில்லை பதில் சொல்லுங்கள் சிஸ்டர்....🙏🙏
இந்த பதிவிற்காக தான் காத்திருந்தேன் அம்மா நன்றிகள் பல
Nanri sakodari natpavi natpavi
Thanks amma .......ithai than nan thedi kondu iruthen..
சூப்பர் பதிவு மேடம் மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤❤❤
வணக்கம் சகோ. இந்த பதிவிற்காக தான் காத்திருந்தேன்.🥹நன்றி நன்றி🙏.
இந்த மெசேஜ் தான் எதிர்பார்த்தேன் நன்றி அக்கா
நன்றி அம்மா நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏
நன்றி மேடம்
Thank u sister ❤ நான் எதிர்பார்த்த பதிவு என் மகன் 12std படிக்கிறான் படிக்க விருப்பம் இல்லாமல் இருக்கிறான் மனதிற்கு ரொம்ப கஷ்டமா இருக்கு sister🙏🙏🙏🙏
குலதெய்வ வழிபாடு செய்யுங்க
நற்பவி நற்பவி நற்பவி!!!
மிக்க நன்றி அம்மா இன்றே சொல்ல தொடங்குகிறேன்.
நன்றி அக்கா நேற்று உங்களிடம் கேட்டேன் மிக்க நன்றி
மிக்க நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
Rompa nanri sister ❤❤❤❤
Na remba nall ethir partha pathivu thank you sister
நன்றி நன்றி அக்கா ❤
மிக்க நன்றி சிஸ்டர் இந்த பதிவுக்கு 👍
Amma yanga chittappa paiyan padippile carelasha irukkan.roomba nandri Amma 🙏❤️
அக்கா.மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻
Romba nandri sister 🎉
Thank you mam ❤❤
ஓம் மகா சரஸ்வதி அம்மாள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி,,,
நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉
🌿🌸 much needed... One
Thank U dear Sister.... 🌸🌿
💖💖
நன்றி mam 🙏
Thank you madam
Thanks akka na enutaiya paiyanuku solura
Thanks akka rompa ethir patthen akka super ❤❤❤❤❤
Thank you for your video Mam
Thanks ma 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் அக்கா ❤❤❤
🙏🏽🙏🏽🙏🏽
Om aathma vidyaa bramma saraswathi
Romba thank you mam
Romba thanks mam en payan 10th padikaran
வணக்கம் மேடம் நலமா உங்களுடைய வீடியோ எல்லாம் நன்றாக இருக்கும் எனக்கு உள்ள ஏதே எதிர் மறை எண்ணம் தோன்றுகிறது அதற்கு மந்திரம் செல்லுக மேம் யாருகிட்ன பேசன அது
Tq ❤❤❤❤❤
முதல் பதிவு அம்மா
Thankyou mam
Hi akka thankyou so much for this video.
Tq for ur video
Thanks akka
என் மகன் படிப்பில்(11ம் வகுப்பு) ஆர்வமில்லாமல் இருக்கிறான்.எதிர்த்து பேசுகிறான்.மனம் வலிக்கிறது சகோதரி.
அதே வேதனை தான் எங்களுக்கும்.
Yes same problem same standred sister
Yes same problem enmagan college 1year 😢😢
Saturday kathalai deepam poduga kandipa 2days la payan kita changes therium
@@rohiniammu4049 puriyavillai sis
Ennoda poiyan monish nalla padikka vendum sathana jeyanth nalla padikkanum moni nan solluvathai kekka vendum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I too will follow this sis
Super Akka❤ I like you Akka
I am The first comment Tamilarasi. Thank you so much ❤️🙏🙏🙏🙏
Nalla sapida sollunga mam..pls
Tq
Thank you sister I am in Coimbatore single mother my son this year 12th standard thank you so much 🙏🙏🙏🙏🙏🙏
Welcome 😊
Romba thanks akka for this useful information Naan already neenga already kalviku sonna mathiriye pannunen nalla improvement irukku ka. Thank you so much akka
Enkooda irukkuravangale ennaya romba poi solli yemathikite irukkanaga ka avangala eppadi ka avoid pandrathu. Athunala enakku over stress ka
Yethavathu remedy iruntha sollunga ka many times ippadi dhan yemaghikite irukkanaga ka. Ennai marriage pannunavanga
How. Will you get all the good news madam ❤ it's secret ❤
என் குழந்தையும் படிப்பில் வர வர கவனம் இல்லாமல் இருக்கிறாள். நானும் இதை செய்கிறேன் அம்மா
🙏🙏🙏🙏🙏
Yes true
🙏🙏🙏
வணக்கம் அம்மா
THANK you mam❤
அம்மா இன்று நான் மாதவிடாய் முதல் நாள் எனக்கு உடல்நிலை சாரியில்லை என்று மெடிக்கல்க்கு போனேன் அங்கே இருந்த மருத்துவர் ஐயப்பன் கோவில்க்கு மலை அணிந்து இருந்தார் அவர் தான் எனக்கு ஊசி போட்டார் அம்மா நான் தப்பு பண்ணிட்டேன் என்று எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது நான் மனதார ஐயப்பன் சுவாமிடம் மன்னிப்பு கேட்கிறான் இதனால் எதுவும் பிரச்சினை வருமா அம்மா என்று எனக்கு சொல்லுங்கள்
தவறில்லை, கவலை வேண்டாம்
நன்றி அம்மா
என் மகன் விவின் அடுத்த மாதம் M D exam எழுதுகிறான் அவனுக்காக நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என் மகன் பாண்டிச்சேரி யில் படித்து கொண்டு உள்ளான் நாங்கள் சென்னை யில் இருக்கிறோம் நாங்கள் என்ன செய்வது
Okay
Amma en 1st payan 12th hostela irukkan padikkave interest edukkamatingran na avankitta epdu mantra soldrathu 2 payan 10th padikkiran epdiyachum en pasanga 400kumela edukkanum amma 😭🙏🙏
Madam en husbent ku three oppertion panniyachu. Antha vali poga mattikkuthu. Enna than panrathu theriyala madam. Enna problam theriya madikkuthu. Ennakku neenha parikkaram solunga sister
Rompa nantri maa😊
Mam ithu engalukku use pannikkalama
ஹாய் சிஸ்டர் வணக்கம். என் மாமனார் இறந்து ஒன்னரை வருடம் ஆகிறது. இது வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை .ஆனால் இப்போது கனவில் அவருக்கு நான் சாப்பாடு பரிமாறுவது போன்ற கனவுகள் அடிக்கடி வருகிறது ...
நான் செய்வது என்று தெரியவில்லை பதில் சொல்லுங்கள் சிஸ்டர்....🙏🙏
அன்னதானம் செய்யுங்க, தினமும் காகத்திற்கு உணவு வையுங்க
@ThamizharasiBalamurugan நன்றி சிஸ்டர்.
Govt exam padikiranvaga kuda intha mantra sollalama solunga mam
Yes
அக்கா என் மகன்குருப் எக்ஸாம் எந்த போறேன்
Akka my both boys in hostel what can i do aka reply pls
Pls reply akka
Thanks mam❤❤❤
Thank you madam
Thank you mam ❤
Thank you mam