2023 ல் கன்னி ராசி பாதையும் வேறு! பயணமும் வேறு! | New year rasi palan 2023 | Kanni rasi

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 132

  • @NILADigitalstudionallampatti
    @NILADigitalstudionallampatti 2 роки тому +35

    ஐயா செத்து கிட்டு இருக்கோம் ஐயா உங்க வார்த்தையால் நடந்தா கோடி நன்றிகள் ஐயா அப்பாடியே கன்னி ராசி கன்னி லக்கனம் சித்திரை நட்ச்சத்திரம் எப்படி இருக்கு சொல்லுங்க ஐயா நன்றிகள்

  • @saraswathisaraswathi1776
    @saraswathisaraswathi1776 2 роки тому +15

    அண்ணா கன்னி அஸ்தம் இதுவரை ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் இதுக்குமேல் நல்லா இருந்த சந்தோஷம் 🙏

    • @Vijay.Jebastin
      @Vijay.Jebastin 2 роки тому +1

      நானும் கன்னி அஸ்தம்...

    • @indirasangeetha688
      @indirasangeetha688 2 роки тому +1

      Nanum Kanni..Hastham..than ....Hastham illa Kastam than

    • @Vijay.Jebastin
      @Vijay.Jebastin 2 роки тому

      Jan 17 ku apram namakku time nalla iruku... Kavala padadheenga...

    • @appuganesh3565
      @appuganesh3565 2 роки тому +1

      நானும் அஸ்தம் நண்பா

    • @vickyjana2585
      @vickyjana2585 Рік тому

      Me Too
      Businesses loose
      8.5 laksh loose
      Vatti katta mudiyala
      Night thukkame varala😣

  • @sundaramindia5507
    @sundaramindia5507 Рік тому

    நீங்க சொல்றது இதற்கு முன்பு அனுபவித்து வந்தது 100 %உண்மை தான் நன்றி வணக்கம் ஐயா

  • @nandak4029
    @nandak4029 2 роки тому +10

    சார் தாங்கள் சொன்னது அத்தனையும் மூன்று வருடங்களாக அனுபவித்து விட்டேன்... ஒரு பக்கம் கொரோனா பீதி மறுபக்கம் சுற்றத்தார்களின் குடைச்சலால் மனநிம்மதி இல்லாமல்... இறந்து விடுவதே மேல் என்றாகி விட்டது... இன்னும் அதிலிருந்து மீளவில்லை.... போதும்... போதும்.. என்றாகி விட்டிருக்கிறது...🙏😣

  • @user-SKS11
    @user-SKS11 2 роки тому +1

    மிகவும் நன்றி அண்ணா. உங்கள் வார்த்தைகள் எனக்கு மீண்டும் ஒரு புதிய நம்பிக்கையை தந்துள்ளது.
    உங்கள் வாய்க்கு சர்க்கரை போடவேண்டும். இதுவரை தொட்டதெல்லாம் தோல்வி. இனியாவது வெற்றி கிடைக்கும் என்று இருளில் நின்று விடியலை நோக்கி தவம் இருந்து காத்துக்கொண்டு உள்ளேன்.

  • @RajRaj-oj2cc
    @RajRaj-oj2cc 2 роки тому +17

    கன்னி ராசி.. உத்திரம் நட்சத்திரம்

  • @ram.k7310
    @ram.k7310 2 роки тому +3

    Kanni rasi, chithirai 2 padham, thulam laknam...(Ramani )28.7.1990...12.30
    Pm ..solluga marriage mudijathu ..Ife eappadi erukum sir

  • @priyasivaperumal5849
    @priyasivaperumal5849 2 роки тому +1

    Romba nandri anna manasuku konjam santhosama iruku ungaloda varthaigal

  • @hattoncon5077
    @hattoncon5077 2 роки тому +2

    Sir..kanni uthiram ..padadha paadu..kadan thollai mudeyala Saamy.. vali sollungal iya...punniyama pogum

  • @nationalnature14
    @nationalnature14 2 роки тому +1

    Kanni rasi hastham natchaththiram rishabha laknam nalla irukkumaa sir

  • @keshwanth4189
    @keshwanth4189 Рік тому

    Ayya na kanni uthiram natchathiram 1st paiyan 5 vayasu aduthu pen kulanthai piraka vaippu eruka

  • @narmatha1966
    @narmatha1966 2 роки тому +1

    Kanni rasi hastham natchathiram, magara lagnam.. guru dasa sooriya bukthi nadakkithu... 1984 August 29, 4.20 pm yaalpaanam , Sri Lanka la piranthen. Marriage agi innum kulanthaigal illai.. en valkaiyil ellame tholvi than... iniyavathu ellam marumaa??

  • @kajendranmylvaganam4500
    @kajendranmylvaganam4500 2 роки тому +15

    நன்றி ஐயா நான் கன்னி ராசி ஐயா அஸ்தம்

  • @mauricejacob4158
    @mauricejacob4158 2 роки тому +2

    Hello good morning Sir How are you Sir Happy very nice to me to you are very Best God bless you always thank you for the help

  • @saiguru3986
    @saiguru3986 2 роки тому +1

    Kanni rasi
    Kanni lakanam
    Astham natchathiram
    Eppadi erukku sir gov job kidaikkuma sir

  • @jennykirish6396
    @jennykirish6396 2 роки тому +1

    Iyya am
    Kanni rasi,mesham lagnam,ashtam nachthathiram

  • @darpakshyam5195
    @darpakshyam5195 2 роки тому

    Super info, thanks 🙏

  • @diwakarpupu
    @diwakarpupu 2 роки тому +1

    Pangu chandhai (Share Market) patri kandippaaga marakkaamal 1 or 2 lines yeppodhum sollumbadi kaettuk-kolgiraen🙏

  • @balajianu6244
    @balajianu6244 2 роки тому +1

    மிக்க நன்றி sir. நான் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் தனுசு லக்னம்
    சனி திசை நடக்கிறது.

  • @lavanyasri3711
    @lavanyasri3711 2 роки тому

    ஐயா, உங்கள் வார்த்தை பாலைவனத்தில் குடிக்க தண்ணீர் கிடைத்த மாதிரி இருந்தது நன்றி பல்லாண்டு வாழ்க அருண்ராமு

  • @mrshankar
    @mrshankar 2 роки тому

    அய்யா வணக்கம்
    Hastam -1 padam
    Guru dasa
    Taking physciarist tablets for many years.
    I am divorced.
    Do I stop taking it, when?
    Gyanam kidaikuma?
    நன்றி 🙏

    • @palanisamytalks
      @palanisamytalks  2 роки тому

      next year changes will come.health will be better

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 2 роки тому

    Iyya vanakam...thanks again

  • @suhanyachinnalagu1845
    @suhanyachinnalagu1845 2 роки тому

    Thnx a lot yr encouraging words. ..

  • @vinajahamurthiinparaj2517
    @vinajahamurthiinparaj2517 2 роки тому +2

    நீங்கள் சொன்னது சரி ஐயா

  • @BOOPATHYRAJAKBPA
    @BOOPATHYRAJAKBPA 2 роки тому +3

    Kanni raasi Kanni lagnam hastam natchathiram

  • @tharaneesh824
    @tharaneesh824 2 роки тому

    Nantri ayya

  • @sshanmugam1972
    @sshanmugam1972 2 роки тому +1

    நல்ல வார்த்தை சொன்னீங்க ஐயா Thanks a lot

  • @rajpavi9180
    @rajpavi9180 2 роки тому +1

    Kanni rasi
    Utthiram nachathiram
    27.03.1994
    Kulanthai kidaikuma ayya
    Two time abortion achu ayya

  • @shanmugasudaramm7858
    @shanmugasudaramm7858 2 роки тому

    Thanks Sir

  • @rbbiriyaniarthi2690
    @rbbiriyaniarthi2690 2 роки тому +1

    Kanni rasi uthiram natchathiram romba kastapatu irukom vallkila santhosam illamaiye pochu

  • @akshayasg4296
    @akshayasg4296 2 роки тому

    Thanks a lot sir

  • @seelakshmi1963
    @seelakshmi1963 2 роки тому

    Hastha natchathirathukku hastha natchathiram kalyanam pannalama?

  • @kpriya2063
    @kpriya2063 2 роки тому

    Thanku sir

  • @Srmithi
    @Srmithi 2 роки тому

    Thanks ,brother Palani .

  • @rajajohn7749
    @rajajohn7749 2 роки тому

    Kanni rasi chithirai natchathiram thulam laknam velai kidaikuma ayya

  • @santhiyasanthiya2069
    @santhiyasanthiya2069 2 роки тому +1

    Female.kanni Raasi astham naksathiram.job kidaikka chance irukka.

  • @niranjan_online
    @niranjan_online 2 роки тому

    Super sir

  • @balasubramaniyamcm9794
    @balasubramaniyamcm9794 2 роки тому

    ஐயா வணக்கம் எனது கன்னி ராசி தான் சனி திசையில் கேது புத்தி நடக்கிறது உடல்நலம் சரியில்லை பொருளாதாரம் சரியில்லை கோர்ட்டு வம்பு வழக்குகள் என உள்ளது ஆனால் நாங்கள் ஆண்டவன் அளித்த சொத்து வைத்துள்ளோம் அதை இப்பொழுது நிறைவேற்றி காரியங்கள் கைகூட மாட்டேங்குது எனது மகளுக்கு திருமணம் நடக்க மாட்டேங்குது எனக்கு உடல்நிலை கால் வலி என்று உள்ளது என்ன செய்வது என்று திக்குமுக்கு ஆடிக் கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா வணக்கம்

  • @prakshjaya1891
    @prakshjaya1891 2 роки тому

    Super information

  • @punithabala5923
    @punithabala5923 2 роки тому

    சிறப்பு...

  • @rajkumargasokan2732
    @rajkumargasokan2732 2 роки тому +7

    நாளும் கோளும் மனிதகுலத்திற்கு நன்மை செய்ய தெய்வத்தின் மறு உருவங்களாக அவதரித்த நால்வர் பெருமக்களின் பதிகங்களை நம்பி பாடினால் கை மேல் பலன் நிச்சயம்.

  • @PavanKumar-np3np
    @PavanKumar-np3np 2 роки тому

    Kadan prechane dha yenaku naraya erku sir

  • @Kumar-mn6xb
    @Kumar-mn6xb 2 роки тому +3

    நம்பிக்கையான வார்த்தைகள் ஐயா. காத்திருப்போம் ஜனவரி 23க்காக 🙏

  • @muneesrohit4907
    @muneesrohit4907 2 роки тому +1

    kanni rasi uththiram natchthiram
    epdi irukum

  • @jusmim2450
    @jusmim2450 2 роки тому +1

    காதல் திருமணம் கைகூடுமா அய்யா

  • @gowshike1861
    @gowshike1861 2 роки тому

    Ayaa en magal 12th padikkira padippu eppadi irukkum kanni rasi astham nakshathiram

  • @anbuanbu562
    @anbuanbu562 2 роки тому

    Fine

  • @bksumati4729
    @bksumati4729 2 роки тому

    Sir I m Kanni rasi, Chithirai nakshatra and laganam Viruchiga....now Sani dasa
    Please tell how will life b in 2023

    • @palanisamytalks
      @palanisamytalks  2 роки тому +1

      running bhukthi? common predictions good in 2023

    • @bksumati4729
      @bksumati4729 2 роки тому

      @@palanisamytalks yes Sir... running dasa Sani...more 2 yrs ..that is going to end... please tell me how relationship will be between husband and me

    • @dr.rameshkumar511
      @dr.rameshkumar511 2 роки тому +1

      same like mine!

  • @ramyakrishna7415
    @ramyakrishna7415 Рік тому

    Ipa ilaa epayma plan onu nadapathu onu😊

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 2 роки тому

    Thank you ❤️

  • @ranjithdt1471
    @ranjithdt1471 2 роки тому +1

    Kanni rasi reshaba laknam sollunga🙏

  • @santhakumaris8129
    @santhakumaris8129 2 роки тому

    Iya na 1985 piraththen kanni rasi thulam lakkanam epati iruku

  • @jothiviji1173
    @jothiviji1173 2 роки тому

    அண்ணா , ஏகப்பட்ட துயரம் எதை செய்தாலும் சரிவு..மன நிம்மதி இல்லை ..சொத்து பிரச்சினை இருக்கிறது ..பொருளாதார நெருக்கடியில் இருக்கிறேன்.. எனக்கு சித்திரை நட்சத்திரம் அண்ணா

  • @pushparaj6395
    @pushparaj6395 2 роки тому

    Supper

  • @chinnarajn6284
    @chinnarajn6284 Рік тому

    கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் தினமும் செத்து கொண்டு இருக்கிறேன் ஐயா

  • @eswarimahi5263
    @eswarimahi5263 2 роки тому

    Thank you sir,entha year yanaku nala erukuma,yan huspand yanna vittu du vera lady juda poaedaru,yan kuda vanthu seruvara,nan kanni rachi,astham nachathiram ,yan nilamai rompa mosam 😭😭😭😭yan life😱

  • @neptunefashion7457
    @neptunefashion7457 2 роки тому

    Aiya court divorce case nadakuthu nimathi ya elatha valkai epadi eruku kanni rasi astham nachatram

  • @parvathyr216
    @parvathyr216 2 роки тому

    Play school start pannita 6 months sir school nalla poguthu sir

  • @balamurali243
    @balamurali243 2 роки тому

    Vela epo kedaikum🙂??

  • @akshayasg4296
    @akshayasg4296 2 роки тому +1

    Kanni rasi chitrai natchartam
    1 ham padam sollunga pls

  • @sharmilasharmila6400
    @sharmilasharmila6400 2 роки тому

    Iyaa babies ellama kasta padum iyaa entha year aachi kadaikuma

  • @soorajleatherchemichemi3513
    @soorajleatherchemichemi3513 2 роки тому +1

    உங்களுடைய வார்த்தை யதார்த்தமாக உள்ளது, நன்றி

  • @prakashsekarspk3716
    @prakashsekarspk3716 2 роки тому +1

    என் பெயர் சே.பிரகாஷ்; 22-03-1989; மாலை 06:40 ; கன்னி ராசி ; கன்னி லக்கனம் ; உத்திர நச்சத்திரம் பாதம் 4 ; இது வரை நிரைய ஜோசியர்களை அனுகிவிட்டேன் கடைசி வரை வாழ்வில் நன்மை நடக்கவில்லை... அனைவரும் அவர்கள் கூறியதை கேட்டு பணம் செலவானது தான் மிச்சம் மக்களை இது போல் பொய்கூறி ஏமாற்ற வேண்டாம்....

    • @palanisamytalks
      @palanisamytalks  2 роки тому +1

      பொய் சொல்லி ஏமாற்ற வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. கோச்சார பொதுப் பலனாக இந்த பதிவில் சொல்லி உள்ளேன் உங்க சுய ஜாதகத்தை ஒரு நல்ல ஜோதிடரிடம் முதல்ல செக் பண்ணுங்க

  • @dhilipkumar2505
    @dhilipkumar2505 2 роки тому

    Sir I am Indira Female, kanni raasi, hastham natchathiram patham 3, rishaba lagnam, guru dhasa, sukura bukthi.
    How about my marriage life?

  • @mahamahesh6432
    @mahamahesh6432 2 роки тому

    Kanni rasi hastham star kadaga laknam
    Yetho uyir mattum than irukku iyya

  • @dr.rameshkumar511
    @dr.rameshkumar511 2 роки тому

    கன்னி ராசி
    சித்திரை நட்சத்திரம்
    விருச்சிக லக்னம் குறித்து சொல்லுங்கள் ?

  • @shanmugasundaram4367
    @shanmugasundaram4367 2 роки тому +1

    கன்னிராசி அஸ்தம் நட்சத்திரம் மகரலக்னம் குருதிசை லோன் கிடைப்பது தாமதமாகிறது அய்யா 😔

  • @janardhanansankararaman1012
    @janardhanansankararaman1012 2 роки тому +2

    இப்படித்தான் எல்லா ஜோதிடர்களும் சொல்லி வருகிறார்கள். நடந்தால் சரிதான்

  • @bksumati4729
    @bksumati4729 2 роки тому +1

    Wat u say is right Sir....total family wash out .. husband and wife pirinchivittom
    Onru seyrvoma

    • @karthik7135
      @karthik7135 2 роки тому +1

      கண்டிப்பா ஒன்னு சேர்வீங்க நீங்க நம்பிக்கை வையுங்க செராயாகும் எல்லாமே

    • @dhilipkumar2505
      @dhilipkumar2505 2 роки тому +1

      Sure. have hope sister.

  • @srilankabwan4138
    @srilankabwan4138 2 роки тому +1

    நாங்க அப்படியே தான் வாழ்ந்து கிட்டு இருக்கோம் இப்ப எங்களுக்கு பயணம் பாதி வேறுபெயரா மாறுதோ தெரியாது

    • @asokan8092
      @asokan8092 Рік тому +1

      புரியலையா Bwan, Srilanka ? "பாதை வேறு பயணம் வேறு" அப்படீன்னா........என்னன்னு ? " புதிய பாதை, புதிய பயணம் "

  • @kuttymathan4986
    @kuttymathan4986 2 роки тому

    வேலை இல்லை கையில் காசு இல்லை கடன் இருக்கு வாழ்கை எதை நோக்கி போகிறது என்று தொரியாவில்லை

  • @giridharr.s3587
    @giridharr.s3587 2 роки тому

    Nalla mic vangunga first.

  • @malarsamayal7641
    @malarsamayal7641 2 роки тому

    அண்ணா பிள்ளைகள் படிப்பு பத்தி எதும் சொல்லல.

    • @palanisamytalks
      @palanisamytalks  2 роки тому +1

      பிள்ளைகளுடைய படிப்பு முன்னேற்றம் அடையும் பொதுவாகவே கன்னி ராசிக்கு வரக்கூடிய வருடங்கள் பெரும்பாலான மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு எல்லாருக்குமே வயதிற்கு ஏற்றார் போல் மாற்றங்கள் ஏற்படும்

    • @malarsamayal7641
      @malarsamayal7641 2 роки тому

      @@palanisamytalks நன்றி அண்ணா🙏

  • @bharathithasan8845
    @bharathithasan8845 2 роки тому +1

    Government jobs sir

  • @preethikumar6648
    @preethikumar6648 2 роки тому

    கன்னி ராசி கும்ப லக்னம்

  • @007-y4u
    @007-y4u 2 роки тому +2

    கன்னி ராசி தனுசு லக்கனம் அஸ்தம் நட்சத்திரம்

  • @kthiyagarajan5120
    @kthiyagarajan5120 2 роки тому

    I ya enala mudiyala iyaa

  • @murugesanmuthu328
    @murugesanmuthu328 2 роки тому

    மறுபிறவி எடுத்து இருக்கேன்

  • @ramkumarsundaram9916
    @ramkumarsundaram9916 2 роки тому

    Looking for divorce. Hope will get soon.

  • @anumaare607
    @anumaare607 2 роки тому

    🤭🤭🤭😛😛😛👅😆

  • @narayanans5854
    @narayanans5854 2 роки тому

    Good information sir thank you very much ......🙏

  • @manideepa3707
    @manideepa3707 2 роки тому

    Thank you very much sir

  • @kumaresankumaresan9056
    @kumaresankumaresan9056 2 роки тому

    Super.....