நிலவும் ஒரு பெண்தானே | நிலா கவிதை | Nila Kavithai | KSD Kavithaigal

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள்,
    senthamizh dhasan kavithaigal,
    ksd kavithaigal,
    Nila Kavithai in tamil,
    நிலா கவிதை,
    #SenthamizhDhasan #kavithai #கவிதை

КОМЕНТАРІ • 115

  • @Rose-wm5sg
    @Rose-wm5sg 3 роки тому +2

    Thanks

  • @கவிஞர்கண்ணனூரான்

    நிலவோடு உறவாடிய
    உந்தன் கவிக்கும்...
    விரலோடு உறவாடிய
    உந்தன் எழுதுகோலுக்கும்
    நிலவை கடன் வாங்கி
    கவி படைக்கும்
    கவிஞர்களுள்
    இந்த
    கவிஞர் கண்ணனூரானின்
    வாழ்த்துக்கள்..
    நீ கவிபாடிய
    நிலவு பெண்ணை
    மனம்முடித்ததில்
    இந்த கவிஞனுக்கும்
    மகிழ்ச்சி...
    மகிழ்ந்தேன்
    # நான் உங்கள்
    கவிஞர் கண்ணனூரான் 🙏🏻

  • @user-wf4vu6vd5c
    @user-wf4vu6vd5c 3 роки тому +3

    அதிசய வரிகள்
    அற்புதம் சார்..!
    சந்தேகம் தீர்ந்தது. வெண்ணிலவும் ஒரு பெண்தான்....!

  • @thulasikedhari8413
    @thulasikedhari8413 3 роки тому +8

    கவி உண்மைய சொல்லனும்னா உங்க வரிகளையும் உங்க குரலையும் கேட்டால் நிலவே உங்கள காதலிக்க வந்திரும்...மீண்டும் மீண்டும் கேட்டேன்...

  • @senthamilselvan1370
    @senthamilselvan1370 3 роки тому +4

    பெண்ணும் நிலவும் ஒன்று தானே.............. அப்பெண்ணை நீங்கள் எழுதிய கவி(தை) அருமை......... அண்ணன்.......... வாழ்த்துக்கள்................ 🤝🤝🤝

  • @manikandannatarajan7572
    @manikandannatarajan7572 3 роки тому +3

    நிலவு ஓர் பெண் தானே கவிஞரே அருமை இந்த சிம்மக்குரல் மிகவும் அற்புதம் அருமை நன்றி

  • @oswinoswin4541
    @oswinoswin4541 2 роки тому

    அழகு மிக அற்புதமாக நிலாவின் வர்ணிப்பு மூன்று நாட்கள் மாதவிடாய் என்று யாரும் கேட்காத கேள்விகள் நிலாவிடம் மிக சிறப்பு வாழ்த்துக்கள் கவிஞரே

  • @kalaiyamuthu8084
    @kalaiyamuthu8084 4 роки тому +5

    ஒவ்வொரு வரிகளும் வைரக்கல்.
    இறைவா என்ன உன் அருள்.
    சிறப்பான குரல் வளம்.
    உமக்கு வாழ்த்துகள் சொல்ல அருகதை இல்லை எனக்கு.
    வாழ்க வளமுடன்

  • @divyam2347
    @divyam2347 4 роки тому +5

    எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது....
    அருமையான ஒப்பனைகள்....
    உங்கள் குரலில் கேட்டால் அந்நிலவுப்பெண்ணும் காதலிக்க தொடங்கிவிடும்...
    உங்களை ✍️

  • @srinir6220
    @srinir6220 11 днів тому

    செம செம செம தல 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @srikumaran8022
    @srikumaran8022 3 роки тому +2

    கவிதைக்கு உயிர் கொடுக்கும் கவிஞரே அனைத்து கவிதைகளும் பொக்கிசம் போல பொங்குகிறது 👌👌👌👌👌👌

  • @saraswathisubramanian6437
    @saraswathisubramanian6437 Рік тому

    இக்கவிதை எழுதிய உமக்கு மகுடம் சூட்ட ஆசைப்பட்டேன்.நினைவில் வந்த மகுடம்.கவிஞர் கண்ணதாசனின் .....மலரும் வான்நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன்கைவண்ணமே குழலும் யாழிசையும் கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே.கவிதையும் குரலும் அற்புதம்.👌👏👍

  • @sanooskalitha5600
    @sanooskalitha5600 3 роки тому +2

    Wooww.. Ur lyrics super sir.. Vere level

  • @morsiannanagarvillivakam3916
    @morsiannanagarvillivakam3916 3 роки тому +1

    அருமையான வரிகள்
    எங்கு தேடுகிரீர் கவிஞரே வார்த்தைவரிகளை அற்புதம்💐

  • @muznymurshid5337
    @muznymurshid5337 4 роки тому +1

    நான் ரசிக்கும் அற்புதம் நிலா....கவிஞரே உம் கவி வரிகள் அற்புதம் ...நீர் சொல்லும் கருத்துக்கள் பிரமாதம் ....

  • @muthukumarv5699
    @muthukumarv5699 3 роки тому +2

    அருமை ❤️ இந்த கவிதை என்னை ஆட்கொண்டுவிட்டது❤️ நீங்கள் கவிதை கூறும் அழகே தனி கவிஞரே ❤️ உங்கள் காந்த குரலும், கவிதை வரிகளும் என்னை கட்டி போட்டு விட்டது ❤️

  • @shriseelaikari4007
    @shriseelaikari4007 3 роки тому +2

    Good night...With 🌒 Poet... Mesmerizing lines

  • @isaiththamizhyazhini
    @isaiththamizhyazhini 4 роки тому +12

    அந்த மூன்று நாட்களைக்கூட அம்மாவாசை நிலவோடு ஒப்பிட்டது பேரழகு கவிஞர்,
    மேலும் பர்தாபோட்டு உலாவரும் முகலாயர் பெண்ணோடு நிலவை ஒப்பிட்டது எப்படி உங்களால் மட்டும் இப்படி யோசிக்க முடிகிறது 😍😍😍😍❤️❤️❤️👌👌👌
    நிலவுக்கு இக்கவிதை கேட்டால் நிலவுகூட உங்களை காதலிக்கத் தொடங்கலாம் கவனமாக இருங்க 😄😄😄👍

    • @networkpoint7495
      @networkpoint7495 4 роки тому

      அழகான கவிதை கவிஞரே!!😍

  • @gopikamanivannan7637
    @gopikamanivannan7637 4 роки тому +4

    இரவில் மட்டும் வருவதை
    இத்தோடு நிறுத்தி விடு
    இல்லை என்றால் உன்னில் வாழ என்னை கொஞ்சம் ஏற்றிவிடு
    ரசனையின் உச்சம்... 😍😍

  • @TShanthi-pk8gg
    @TShanthi-pk8gg 4 роки тому +3

    வார்த்தைகளின் வர்ணனையில்
    நிலவே
    உங்களை காதலிக்க
    தொடங்கி விடுவாள்
    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது

  • @shriseelaikari4007
    @shriseelaikari4007 4 роки тому +3

    நிலவும் ஒரு பெண்தான் கவிஞரே...ஏற்றுக்கொள்கிறேன்

  • @saritham9001
    @saritham9001 4 роки тому +1

    உன்னை நான்புகழ்ந்து
    ஓராயிரம் கவிபடைத்தும்
    என்னை நீகடந்து
    எதார்த்தமாய் போவதென்ன....
    அருமை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வரிகள்...🤗🤗🤗

  • @shriseelaikari4007
    @shriseelaikari4007 3 роки тому +2

    🔥"தேய்ந்து வளர்ந்து நீ திரிகின்ற நோக்கம் என்ன" என நிலவின் இயல்பான வளர்பிறையும் தேய்பிறையும் உவமையாக அழகாக கூறியுள்ளீர்கள் 🔥

  • @RajMohan-go5db
    @RajMohan-go5db 3 роки тому +1

    ஆணாதிக்க சமூகத்தின் அடைபட்ட பெண் போல...
    ஆஹா அனைத்து வரிகளும் மிக அருமை
    சிறிது நேரம் நிலவில் இருப்பதுபோல் உணர்ந்தேன்.

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 3 роки тому

    நிலவேறும் மனிதா!
    கருநீலச் சேலையதைக்
    கடனாக வாங்கித்தா!
    ஆணாதிக்கத்தை,
    அதைக்கொண்டு,
    ஆட்க்கொள்வோம்.
    நிலவும் பெண்தான்,
    நீ நீளமாய் எழுதும்போது.
    அவளும் பெண்தான்,
    நல்ல ஆணுக்காய்,
    அயராதிப்பாள்.
    ஒரு சின்னக்கவியின்,
    எண்ணத்தில் எழும்
    வாழ்த்துக்கள்.
    நண்பரே!

  • @yasarriju9347
    @yasarriju9347 3 роки тому

    உங்களின் தீவிர ரசிகை நான்...
    நானும் ஒரு இளம் கவிஞர் தான்... எனக்கு நீங்கள் மரபு கவிதை எழுத காற்று தருவீர்களா...
    நான் கவிதைகளின் காதலி கவிஞர். ரிஜுவானா பர்வின்

  • @saravanasaravana2362
    @saravanasaravana2362 4 роки тому +1

    அருமை கவிஞரே
    மாதம் மூன்றுநாட்கள் - இந்த வரிகளில்
    நிலவும் முழு பெண்மை பெற்றது......

  • @gowrimurugan7164
    @gowrimurugan7164 3 роки тому

    Semma வாழ்த்த வயதில்லை

  • @rajasekar-fw1xk
    @rajasekar-fw1xk 3 роки тому +1

    நிலவின் அழகை நீர் அறிந்து
    நிதமாய் ஓர் கவிதை படைத்து
    பெண்ணை நிலவென வர்ணிப்போர் இருக்க
    நிலவை பெண்ணென கண்ட கவிமகனே....

  • @sartaman3584
    @sartaman3584 3 роки тому

    அருமையான கருத்து வாழ்க்கை

  • @skb2225
    @skb2225 4 роки тому +1

    மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் கவிஞரே

  • @user-rs5kh7zx9s
    @user-rs5kh7zx9s 4 роки тому +1

    அற்புதம்.. எதார்த்தமான வர்ணனை..💐💐👏👏🤝🤝👍👍☺️☺️

  • @kokilaselvaraj3513
    @kokilaselvaraj3513 3 роки тому +2

    அந்த மூன்று நாள் நீயும் மாதவிடாய் ஆனயோ அருமை நண்பா

  • @andromeda1402
    @andromeda1402 4 роки тому +1

    Nilavai pathri yeatra patta kavithaigalil ethu migavum puthithagavum... Enaku mega pidithamanathumaga ullathu... Arumai varival...🤗😍

  • @Lohith2011
    @Lohith2011 3 роки тому +1

    சொப்பன சுந்தரி அந்த வரி அருமையான இணைப்பு..

  • @helenaammu5386
    @helenaammu5386 2 роки тому

    Your words are amazing

  • @albummaker4910
    @albummaker4910 4 роки тому +1

    அருமையான பதிவு
    நித்தம் இரவில் உன் முகம் கண்டு உரங்குகிறோம் நாங்கள்!

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 4 роки тому

    முதல் வரியிலேயே வீழ்ந்தேன்,

  • @shivashangkareeshangkaree4064

    அருமை❤

  • @MuruganMurugan-pc6di
    @MuruganMurugan-pc6di 3 роки тому

    Arumaiii bro

  • @priyadharsini880
    @priyadharsini880 3 роки тому

    Super.......

  • @tamilselvimariappan537
    @tamilselvimariappan537 3 роки тому

    ஆணாதிக்க சமூகத்தில் அடைபட்ட பெண்போல
    பகல் எல்லாம் சூரியனால் பதுங்கி போய் ... அருமையான வரிகள் சார்..உங்களது கற்பனை வளம் கூட நிலா போல எட்டாதூரம்.

  • @shriseelaikari4007
    @shriseelaikari4007 4 роки тому

    Maatham moondru naatkal marainthu pogum maayamenna...Neeyum annalil madhavidai kondayo ...Enna oru Ullardha rasanai....En Bejan negzhintha varigal ..😍😍😍

  • @jesinthachandraroopan1120
    @jesinthachandraroopan1120 3 роки тому

    wow superoooosuper situnkal kavithaiyi rompa pidithathu thanks god biless you

  • @vibeeshnan7253
    @vibeeshnan7253 4 роки тому +5

    மாதம் மூன்று நாட்க்கள் மறைந்து போகும் மாயம் என்ன? நீயும் அந்நாளில் மாதவிடாய் கொண்டாயோ அப்பப்பா வரிகள் நிலவும் ஒரு பெண் என்பதை அந்த 3 நாட்க்கள் உறுதி(முழுமை) படுத்துகிறது

  • @rathidevi5514
    @rathidevi5514 3 роки тому

    👌👍🌹

  • @ArunArun-zf3rx
    @ArunArun-zf3rx 3 роки тому

    😍🖒

  • @saranyajayavel3195
    @saranyajayavel3195 4 роки тому

    மிகவும் அழகு ஐயா!!!! உந்தன் கவியை காணவே அவள் உங்கள் சாளரத்தின் வழியே தினம் வந்து மறைந்து பார்க்கிறாள். ஏமாற்றி விடாதீர் அவளை!!!!

  • @deeparaj1872
    @deeparaj1872 3 роки тому

    அருமை

  • @kaviyaganeshan369
    @kaviyaganeshan369 3 роки тому

    arumai

  • @anbukarasianbukarasi5803
    @anbukarasianbukarasi5803 3 роки тому

    Super sir

  • @munamuthukumar4868
    @munamuthukumar4868 4 роки тому +2

    சந்திரனை முத்தமிட
    மாலையும் வந்ததடி..
    சிந்துபாத் கதைபோல
    இரவுநீண்டால் நல்லதடி..

  • @abdullaabdulla2191
    @abdullaabdulla2191 2 роки тому

    Wow

  • @ponnammalamavasy6476
    @ponnammalamavasy6476 3 роки тому

    🥰

  • @mahalakshmichezhiyan
    @mahalakshmichezhiyan 4 роки тому

    அற்புதமான வரிகள் உங்களின் கவிதை மனதில் ஆறுதல் தருகின்றன...... நன்றி அண்ணா
    👍👍👍👍

    • @loneman9636
      @loneman9636 4 роки тому

      ua-cam.com/video/flykHSy9KjY/v-deo.html
      நிலவின் மறுபக்கத்தில் ஒரு கவிதை

  • @kittykitty1970
    @kittykitty1970 3 роки тому

    Mind Blowing. Wow sir awesome

  • @nagagopi3317
    @nagagopi3317 4 роки тому

    Semma anna. Varigal arumai anna. Kavithaiku ungal kuralthan alagu anna.

  • @viswanathan7587
    @viswanathan7587 3 роки тому

    Semma

  • @joshvithan
    @joshvithan 2 роки тому

    THANK YOU

  • @kavichitu123
    @kavichitu123 3 роки тому

    👌👌👌

  • @r.bhavyar.bhavya7824
    @r.bhavyar.bhavya7824 Рік тому

    👌

  • @prabaakaran5260
    @prabaakaran5260 4 роки тому +4

    வைரமுத்து சாயலில் இருக்கிறது கவிஞரே

  • @aarthekasuventhiran8367
    @aarthekasuventhiran8367 4 роки тому

    மிக மிக அருமை. மேலும் மேலும் தொடர நல் வாழ்த்துக்கள்

  • @ethoorukavithai
    @ethoorukavithai 4 роки тому

    அழகான வரிகள்

  • @ramadossk9113
    @ramadossk9113 3 роки тому

    Tamizh.vazhga

  • @rajaselvi2039
    @rajaselvi2039 4 роки тому

    Kavithaiyin oru oru varium Avalavu Azhagu kavigare athai Vida Ungal kuralil kettpathu athai Vida azhagu

  • @kalarani1998
    @kalarani1998 3 роки тому

    அருமை கவிஞரே...👌👍

  • @KotteesWaran
    @KotteesWaran 4 роки тому

    👌அருமை

  • @viswanathanm491
    @viswanathanm491 4 роки тому

    மிகவும் அருமை நண்பரே

  • @directorbalajik5004
    @directorbalajik5004 3 роки тому

    நண்பா அருமை ௨ன் வெண்பா

  • @vijayadevanmuthaiyan5193
    @vijayadevanmuthaiyan5193 4 роки тому

    அருமை .....ஐயா.....👌👌👌👌

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 4 роки тому

    கொஞ்சம் தான் வித்தியாசம் அப்படியே வைரமுத்து வாய் மொழி..அருமை......உங்க பழைய பதிவில் வங்கி சேமிப்பு முதலீடு மற்றும் தாமிரபரணி இந்த இரண்டு பதிவிலும் என்னுடைய கேள்வி கேட்டுருகிறேன்...பதில் விரைவில் வருமா......

  • @kokilaselvaraj3513
    @kokilaselvaraj3513 4 роки тому

    Nelaum pen than arumai yevlo arthankal

  • @s.senthilkumar1052
    @s.senthilkumar1052 4 роки тому

    அருமை நண்பரே...

  • @manickavasakamms9782
    @manickavasakamms9782 4 роки тому

    Awesome bro. This is simply awesome nanum neraya kavidhaigal eludhuren. Aana this is SEMA.

  • @priyadharshiniv5828
    @priyadharshiniv5828 4 роки тому

    👏👏👏💐 super anna

  • @praveenkumarlk8527
    @praveenkumarlk8527 4 роки тому

    semmmmmmaaaa anna

  • @premaramasamy7877
    @premaramasamy7877 4 роки тому

    கவியே..... ஒவ்வொரு வரியிலும் உம் ரசனையை என் சொல்வேன்?

    • @loneman9636
      @loneman9636 4 роки тому

      ua-cam.com/video/flykHSy9KjY/v-deo.html
      நிலவின் மறுபக்கத்தில் ஒரு கவிதை

  • @ajithmeena123.
    @ajithmeena123. 4 роки тому +1

    உன்னுடைய குரலுக்கு கவிதை ரசித்தவன் நான்... முதலில் உங்களுடைய வாசிப்பை.
    ராசித்தேன் பிறகு தான் கவிதை ரசித்தேன் கவி...

    • @loneman9636
      @loneman9636 4 роки тому +1

      ua-cam.com/video/flykHSy9KjY/v-deo.html
      நிலவின் மறுபக்கத்தில் ஒரு கவிதை

  • @vibeeshnan7253
    @vibeeshnan7253 4 роки тому

    அருமை ஐயா

  • @balasundari1149
    @balasundari1149 4 роки тому

    Super 👌

  • @avadinoorjahan4746
    @avadinoorjahan4746 4 роки тому

    Sema sir

  • @janamijoy3985
    @janamijoy3985 4 роки тому

    Great sir

  • @தமிழ்மாணவன்சுல்தான்

    அருமை சார்

  • @maruthukalees7677
    @maruthukalees7677 4 роки тому

    🥰🥰🥰😍😍👍💪💪

  • @kavithaikaviyam6836
    @kavithaikaviyam6836 4 роки тому

    Arumaiiii
    .
    .

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 2 роки тому

    Kavignare neer senthamil dhasan illai dhean kavi dhasan arputhamana varigal .

  • @kamalakarthi8066
    @kamalakarthi8066 4 роки тому

    Hai sir super

  • @fathimafarmi4691
    @fathimafarmi4691 4 роки тому

    👌👌👌👌👌

  • @karticksivam8505
    @karticksivam8505 4 роки тому

    👏👏👏

  • @mukavaimurugankr2457
    @mukavaimurugankr2457 4 роки тому

    Sir .. nice

  • @அமிர்ததமிழ்

    முயற்சியும் பயிற்சியும் இன்னும் அதிகமாய் தொடர்க... இன்னும் கவி சிறக்க.. இக்கவி மிக சிறப்பு... இதுபோல் உம் கவி மேலும் மேலும் சிறந்தால் நிலவு பெண் உன் வீட்டு ஜன்னல் ஓரத்திலே என்றும் உலா வரவால்... உன் கவிதைக்கு முதல் ரசிகையாய் அவள் இருப்பாள் 👌👌👌👌

  • @loneman9636
    @loneman9636 4 роки тому

    Lyrics mass

  • @sherin143
    @sherin143 4 роки тому

    😘😘

  • @isaitamil5427
    @isaitamil5427 3 роки тому

    கவிஞரே இது நிலவிற்கான ஒரு கவிதை அல்ல நிலவிற்கான ஒரு காவியம்
    ஏதோ எனக்கும் எழுத படிக்கத் தெரியும்
    சில கவிதைகள் பல பாடல்கள் எழுதி உள்ளேன்
    நிலவே நீ அணுகுமுறையே ஒரு அளப்பரிய ஒரு அளவு
    நிலவை நான் மட்டும்தான் காதலிக்கிறேன் என்று நினைத்திருந்தேன்
    பின்பு தான் புரிகிறது என் காதலி நிலவை ஒரு தலையாக இந்த உலகமே காதலிக்கிறார்கள் ஒவ்வொரு இரவிலும்

  • @rajii-ln3yp
    @rajii-ln3yp 3 роки тому

    அந்த நிலவுக்கு இந்த கவிதை
    செவியில் விழுந்தாள்
    கவிஞரே உங்களைக் காண
    பூமி வந்து சேரும்

  • @Rose_1114_
    @Rose_1114_ 3 роки тому

    🌝

  • @vishnusanjay8051
    @vishnusanjay8051 4 роки тому +3

    நிலவும் ஒரு பெண் தானே... பிறகு ஏன் அதற்க்கு சந்திரன் என்று ஆணின் பெயர் வைத்தனர்...!🤔

    • @The_old_chennal
      @The_old_chennal 3 роки тому +1

      அது அவருடைய கற்பனை..
      அவர் நிலவை ரசித்ததில் பிறந்த வரிகள்....
      புரிந்து கொள்ளுங்கள்
      கவிதை சுவாசகரே...

  • @முத்தமிழ்க்கவிதை

    மூன்று நாள் நிலா இருக்காதா? எப்படி அண்ணா...
    உம் தமிழை உயிர்போல் சுவாசிக்கிறேன்...
    இன்னும், இன்னும் வேண்டும் (உரிமையாய்) உம்மிடம் யாசிக்கிறேன்..

    • @loneman9636
      @loneman9636 4 роки тому

      ua-cam.com/video/flykHSy9KjY/v-deo.html
      நிலவின் மறுபக்கத்தில் ஒரு கவிதை

  • @ananthlyrics1046
    @ananthlyrics1046 4 роки тому

    தங்கள் கவிதையில் புது விதம் தெரிகிறது
    ua-cam.com/video/YnsbEENh7D4/v-deo.html