எனக்கு ஏன் இப்பிறப்பு ? | வாழ்க்கை சோகக்கவிதை | life sad kavithai | Ksd kavithaigal
Вставка
- Опубліковано 9 лют 2025
- கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள்,
senthamizh dhasan kavithaigal,
ksd kavithaigal,
வாழ்க்கை சோகக்கவிதை,
life sad kavithai,
#SenthamizhDhasan #ksd_kavithaigal
அருமையான படைப்பு.... இது போல் இன்னும் படைப்புகள் படைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.....
Manam oru kanam kanath thau ,miga arumaiyana kavithai , super bro 🌹🌹🌹
காயப்பட்டவர்களுக்குதான் வலி தெரியும்....... தங்கள் வார்த்தைகளும் புரியும்......
மிகவும் அருமையான கவிதை இதில் எதை நான் பிடித்து இருக்கு என்று சொல்லிட, கவிதை முழுவதுமே மிகவும் சிறப்பு தான்
Thanks
உங்க எழுத்தாணி என்றுமே தனிச்சிறப்பு கவிஞரே
அனாதை இல்லத்தில் இல்லாத அனாதை நான் 😢😢😢
அருமை அண்ணா உங்கள் வரிகள்....
உங்கள் குரல் இக்கவிதையை மேலும் மெருகூட்டுகிறது....
எனக்காகவே எழுதியது போல் உள்ளது.. நன்றி கவிஞரே..
கவியே.... வலி நிறைந்த கவிதை...
Woooh semma sir..azhanumpola irukku 😭😭😭பொய்யாக சிரிப்தற்க்கு..மெய்யாகப் பழகிக் கொண்டேன்.woooh
அருமையான வரிகள்
பொறுமை கொள்ளுங்கள்
பெருமை தேடிவரும்💐🤝🏻
என் சோகத்தின் விழும்பில் நின்று எழுதியது போல் உள்ளது..! 😭😭😭😭
நன்றி கவிஞரே உங்கள் இந்த படைப்புக்கு வாழ்த்துக்கள்
கவிதை அருமை
இறைவனின் பார்வையிலிருந்து சில வரிகள்.
கணக்கெடுத்து நான்படைத்தேன்
கண்கலங்காம நீயும்இரு
ஓங்கணக்கு வரும்வரை
ஓயாமல் உழைத்திரு.
#படச்சவனை பழிச்சிபுட்ட
பாவம் வந்து சேருமய்யா-என்னை
பழிப்பதே உண்படைப்புன்ன
பத்திரமா பொலச்சிகய்யா.
Anna ungal kavitai arumai
நீயே படைத்து நீயே பழித்து
நீயே பாவம் சுமக்காதே....!!
அற்புதமான வரிகள் கவிஞரே..
அழுதே நானும் வாசித்தேன்..
ஆண்டவனே.. உனக்கே இது
அடுக்குமா..என்றேன்..
அவனோ சிரித்துக் கொண்டே...
அமைதியுடன் காத்திருப்பாய்..
காலந்தான்..கனியுமென்றான்..!!
அருமையான கவிதை நன்றி
கவிஞரே
அற்புதமான கவிதை அ௫மை அ௫மை வாழ்த்துக்கள்
வரிகள் வார்த்தைகள் அனைத்தும் புதுமை ,
தங்கள் வாசிப்பு என்றும் அருமை.. மாண்டவனே அழுவான் எனக் கூறும் கற்பனைக்கு வார்த்தைகள் இல்லை..
😭😭😭எல்லாம் நன்மைக்கே
ஏங்க வெய்த்தே கொல்வதற்கு எமனை அனுப்பி கொல் இறைவா...
என் நிகழ் கால வாழ்வில் அடிக்கடி நான் சொல்லும் வார்த்தை
அருமை அண்ணா 💐
Mmm correct
அனைத்து வரிகளும் வலியின் வரிகள் 🙏.
Super 👌👌👌
100 supper
அருமை அருமை கவிஞரே அற்புதமான வரிகள் அழகான கவிதை வாழ்த்துகள் 💓💓💓👍👍👍👌👌👌👌👌👌💓💓💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
உங்கள் கவிதைகள் அத்தனையும்அருமை👍👍👍
Nice bro semma lines😓😓
இதனை பாடலாக அமைக்க உங்கள் அணுமதி நாடி நிக்கிறேன் KSD please
Neengal sovadhu yellam unnaidhaan yiryndhaakum kadavulau paxhikkaadheengappa.
நீயே படைத்து நீயேப்பழித்து...
நீயே பாவம் சுமக்காதே... உண்மையில் சொல்ல நினைக்கும் வரிகள்... அருமை கவிஞரே...
அருமை என்னுடைய மனக்கவலையை உங்களது கவிதையில் காண்கிறேன்...
Very very nice
அருமையான வரிகள்
கவிதை அருமை அருமை .🙏
அருமை அண்ணா.. வாழ்க்கையின் வரிகள்..
அனுபவித்து சொல்லி விட்டீர்கள்..
அருமை.. அருமை...✌✌
நண்பா அருமை பொய்யா சிரிக்க மெய்யா கற்றுக் கொண்டு டேன் என் வாழ்க்கை இது போல தான் அமைந்த வாழ்க்கை வாழ முடியாமல் ஆசைப்பட்ட மாதிரி வாழ முடியாமல் கொடுமை கட்டாய வாழ்க்கை வாழ வேண்டி இருக்கு
En valkaiye puttu puttu vachinga கவினரே
கவிதை அருமை....ஆனால் நம்பிக்கையூட்டும் விதமாக அமையப்பெற்றால் நலம்
அருமை அண்ணா👌👌👌
அண்ணா.....♥️
வாழ்த்த வயதில்லை
வணங்குகின்றேன்...🙏🙏
அருமை அருமை
வலிகளுக்கு முடிவு தேடுகிறேன்.. என் வாழ்க்கை முடிந்தது தெரியாமல்......
அருமை அருமை கவிஞரே 👌👌👌👌❤
ஒவ்வொரு வரிகளும் ௮ருமையோ அருமை அண்ணா
நிமிடத்திற்கு நிமிடம் நீதி போதனை வகுப்பபெடுத்தாய்... 😭👍😎
Super
அருமை 👌👌👌
நாம் செய் பல அலச்சியம்தான் காரணம் நாம் படும் அவதிகளுக்கு
உயிர் தந்தான் அதை சுமக்க உடலையும் தந்தான் உறவாக பலரையும் தந்தான் உன் வீதியில் ஆபத்தை வைத்தும் அதை வெல்ல மதிஎன்ற ஆயுதமும் தந்தான்
உன் மதியை நீ தவர வீட்டு இறைவனை பழி சொல்ல துணிந்து விட்டாய்.
அதுசரி கண் முன்னால் இருக்கு உறவையே புரியாத மனிதனே
கண்ணுக்குத் தெரியாத என் இறைவனை எப்படி நம்புவ
நம்பிக்கை இல்லாத இடத்தில் என் இறைவன் இருப்பதில்லை
நம்பி வருவனை அவன் வெறும் கையில் அனுப்பியதில்லை
கவிஞ்சரே உங்கள் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
இப்படி கவி எழுத மதி தந்த என் இறைவனை புகழ மதி இல்லயே உமக்கு
மிகவும் வறுந்துகிறேன்
நாம் தேடி அலைகிற நிம்மதிக்குள் தான் மதி இருக்கிறது மதி கெட்ட புத்திக்கு தான் மதி நிறைந்த முழுமதி அவனென்று புரிவதில்லை
சிறப்பு! ஐயா💐💐💐
👌👌👌👌🌹
சவாயே முழ்கடிக்கிற காதல் என்னை முழ்கடிக்கவில்லை 🌹இது என் காதல் கதறல் 🌹😂😂😢😅🎉
மிக அருமை கவிஞரே.... வரிகளும் குரலும் மனதை பாரமாக்கிவிட்டது.
இக்கவிதைகளை புத்தகமாக வெளியிடடுங்கள் ஐயா.
Thanks!
👍
எமனோட நேர்மைகூட
உனக்குயேன் இல்லையப்பா
இப்படிப்பட்ட உனக்கெல்லாம்
இறைவன்பட்டம் தேவையாப்பா
செம வரி கவிதை…
அதே போல …
செட்டுப்பல்லு கிழவன்போல
சிரித்துமட்டுமே நின்றவன்நீ 😃
செமைய சொன்னீங்க 😆
❤️
Panam thaan ulagam
😍❤
Super sir
Yenpa neenga nadigar thilagam aaga vendiyavar yeno nadigar kavinjar aagivitteer.
கவிதை அருமை ஆனால் உங்கள் கவிதையில் இறைவனை பலிக்கும் சொற்கள் வேதனை தருகிறது
ம்ம்...
கவிதைகளை ரசித்து...அனுபவித்து ...படைத்த கவிஞரே....
இறைவனை பழி்த்தது ஏனோ....
வலிகளை தருகின்றது தமது வரிகள்...😢
இறைவனை துணை கொண்டு தன்னம்பிக்கையோடு போராடி வெற்றி கொள்ளவேண்டும் என்பதே எல்லா வழிபாடுகளும் சொல்கிறது.. முன்னேறி செல் உன் பின்னே நான் உள்ளேன் என்று இடையரும் சொல்கிறாரே
தமது சக்திக்கு மேல் இறைவன் யாரையும் சோதிப்பது இல்லை..😟
கவிதை அருமை
இறைவனின் பார்வையிலிருந்து சில வரிகள்.
கணக்கெடுத்து நான்படைத்தேன்
கண்கலங்காம நீயும்இரு
ஓங்கணக்கு வரும்வரை
ஓயாமல் உழைத்திரு.
#படச்சவனை பழிச்சிபுட்ட
பாவம் வந்து சேருமய்யா-என்னை
பழிப்பதே உண்படைப்புன்ன
பத்திரமா பொலச்சிகய்யா.
@@sharmilashiney8160 உண்மைதான் தங்கமே
👍👍👍
👍🏻👍🏻👍🏻👍🏻
Enaku en ippirappu 😏😏
Vairamuthu slang
வணக்கம் அண்ணா🙏
ஒரு சந்தேகம்
எனக்கு உதவிடும்மாறு சரியா
எனக்கு உதவிடுமாறு சரியா
நடவடிக்கை எடுக்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன் சரியா
நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் சரியா அண்ணா
உயிர்வரின் உக்குரல் மெய் விட்டு ஓடும்
அதாவது 2வது வாக்கியமே சரியானது
உங்க நம்பர் போடுங்க அண்ணா
Thanks!
Very very nice
Super
Super sir
Thanks!
Thanks!