Vinnapathai Ketpavare - விண்ணப்பத்தை கேட்பவரே | Father. S.J.Berchmans | Purnima | Holy Gospel Music

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • I will praise You Lord Jesus who hears my supplications and sees my tears
    All things are possible with you if you utter a word.
    You are the One who stretch your hands with compassion and do wonders.
    You healed by saying that You are willing to heal
    You bore all my illnesses and diseases on the cross.
    You caused the blind to see and the lame to walk.
    I am healed by your stripes : a million praise I will offer to you!
    Music Co Ordinate by : Music Director Mr.D.Mervin Suresh
    Singer : Purnima
    Sound Engineer : M.S.Sreekanth
    Camera & Editing : Ratchagan
    #ஆராதிப்பேன்நான் #ஆண்டவரேஉம்பாதம் #கிறிஸ்துவுக்குள்வாழும்எனக்கு

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @yesukarunakaran5608
    @yesukarunakaran5608 4 місяці тому +16

    என் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை கொடுத்த ஆண்டவருக்கு கோடி ஸ்தோத்திரம்

    • @joshuaramesh6466
      @joshuaramesh6466 Місяць тому

      என் கடன் பிரச்சினை தீர ஜெபித்துக்கொள்ளுங்கள்

  • @luciamary9232
    @luciamary9232 10 місяців тому +7

    இயேசுவே என் விண்ணப்பத்தை கேளப்பா.... என் கண்ணீரை காண்பவரே....

  • @Surya-m2x
    @Surya-m2x 3 роки тому +65

    கடுமையான வயிற்றுவலியின் போது நரக வேதனையை அனுபவித்து கொண்டிருந்த சமயத்திலே மருத்துவமனை செல்ல வாய்ப்பில்லாத காலத்திலே எனக்குத் ஒத்தாசை செய்ய கூட ஒருவரும் இல்லாதபட்சத்தில் எனக்கு இருக்கும் ஒரே வைத்தியர் நீங்க தான் இயேசப்பா சொல்லி இந்த பாடலை ஒரு முறை கேட்க கூட முடியாத சூழ்நிலையில் கண்ணீரோடு படுக்கையிலே மனதார இந்த பாடலை உள்வாங்கினேன்.எனக்கு பெரிய சுகம் கிடைத்தது இது உண்மை கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @rajiroja9466
    @rajiroja9466 2 роки тому +126

    உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் காத்து கொள்ளும் ஆண்டவரே🙏🙏🙏

  • @jacobsouza8002
    @jacobsouza8002 2 роки тому +61

    கேட்டதையும், கேட்காத நல்லவைகளையும் ஏற்ற காலத்திலே கொடுக்கும் என் ஆண்டவரே என் தேவனே என்றும் கோத்திரம் உனக்கே.....ஐயா...

  • @alexvijai900
    @alexvijai900 2 роки тому +38

    என் விண்ணப்பத்தை கேட்டு கடனில் இருந்து எங்களுக் விடுதலை தாரும் இயேசுவே

  • @g.reshmag.reshma6649
    @g.reshmag.reshma6649 2 роки тому +46

    அப்பா அம்மா அக்கா தம்பி யாருக்கும் எந்த நோய் நொடி வராமல் பாதுகாத்து அருளும் ஆண்டவரை சோஸ்திரம் அலலுயா ஆமென் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @karthiaarumugam2656
    @karthiaarumugam2656 2 роки тому +19

    இனி என் வாழ்வில் நீங்கள் மட்டும் தான் இயேசப்பா

  • @ShenbaShenba-i2v
    @ShenbaShenba-i2v Місяць тому +1

    யேசப்பா இப்போ எனக்கு இருக்குற பெரிய பிரச்சனைல இருந்து விடுதலை குடுங்க அப்பா ••🙏😢😢••என்னால முடியலப்பா ••இல்லனா என்ன கொன்னுடுங்க யேசப்பா ••🙏எனக்கு அற்புதம் செய்ங்க அப்பா ••உங்கள கெஞ்சி கேக்கற அப்பா ••இல்லனா நான் உயிரோட இருக்க மாட்டேன் பா ••😭😭😭😭 காப்பாத்துங்க பா ••🙏🙏

  • @Anand1210-it1wh
    @Anand1210-it1wh 2 місяці тому +1

    நிம்மதி வாழ்க்கை தரும் ஆண்டவர்

  • @Aswin7595
    @Aswin7595 3 роки тому +72

    உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் 🙏🙏🙏🙏🙏

  • @muthuraja5782
    @muthuraja5782 3 роки тому +76

    நான் வாழ்வதற்கு ,நீங்க மட்டும் என் கூட இருந்தால் போதும் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krajmk9043
    @krajmk9043 4 роки тому +6

    எனக்கு மிகவும் முக்கியமான பாடல் இது நன்றி அம்மா உங்களுக்கு இயேசு கிறிஸ்து உங்களுக்கு எல்லா வகையான ஆசீர்வாதம் பெற கிடைக்க வேண்டும்

  • @nanthuvijay7760
    @nanthuvijay7760 Рік тому +2

    இயேசப்பா என் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை பா...என் குழந்தைக்கு விடுதலை குடுங்க பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭அன்டவரே🙏🙏🙏🙏🙏🙏

    • @dhanuma4582
      @dhanuma4582 Рік тому

      Baby sekaram seri avaga Jesus ena pana porega

  • @rjasmine3078
    @rjasmine3078 Рік тому +1

    Enaku thonadi la prachana sari panathuku rompa nanri yessapa

  • @pktherocks3460
    @pktherocks3460 3 роки тому +38

    En விண்ணப்பத்தை கேட்டு எனக்கு ஒரு வேளை கொடுத்தது போல என் அண்ணன் அண்ணி கு ஒரு குழந்தை கிடைக்க வழி பண்ணுக அப்பா🙏🏻🙏🏻

  • @jackjoeriya1000
    @jackjoeriya1000 3 роки тому +20

    அப்பா தகப்பனே நான் தினமும் தலை வலியில் அவதிப்பட்டு வருகின்றேன். எனக்கு வந்த இந்த வலி என்னையோடு போகாமல் என்னோட பொண்ணுக்கும் வந்து விட்டது தகப்பனே நீங்க தான் என்னோட விண்ணப்பத்தை கேட்டு எனக்கும் என் மகளுக்கும் தலை வலியில் இருந்து குணப்படுத்தும் ஆண்டவரே ஆமென்.🙏🙏😭😭

  • @shanthinisha5275
    @shanthinisha5275 4 роки тому +981

    என் விண்ணப்பத்தை கேட்டு எனக்கு ஒரு குழந்தை கொடுத்தது போல குழந்தை வேண்டி இந்த பாடலை கேட்டு ஜெபிக்கும் ஒவ்வொரு தாய்க்கும் குழந்தை செல்வத்தை கொடுங்க யேசப்பா

  • @sudhageorgerajsudhageorger9769
    @sudhageorgerajsudhageorger9769 3 роки тому +1

    Yesappa yen vinnapaththai kelungapa😭😭😭😭

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 2 роки тому +1

    Appa enaku nimmathiyana thokkam thanga pa. 🙏🌹

  • @princymary9221
    @princymary9221 3 роки тому +4

    இயேசப்பா எனக்கு ஆண் குழந்தை வேணும். அப்பா நீங்க தான் எனக்கு உதவி செய்யணும். உம்மால் எல்லாம் கூடும் அப்பா. 🙏🙏🙏

  • @malligamaryalphonsamary9878
    @malligamaryalphonsamary9878 6 місяців тому +3

    , அப்பா
    யேசப்பா கருணை உள்ள கடவுளே. என் தம்பி மகளை உம் பாதத்தில் வைக்கிறேன்.அந்த பிள்ளையை கண் திறந்து பாருங்கள் அப்பா. துன்பம் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியோடு வாழ வழி காட்டுங்கள் தகப்பனே
    உம்மால் கூடும் எல்லாம் கூடும்.
    ஓரு வார்ததை சொல்லுங்கள் யேசுவே. கோடான கோடி நன்றி இறைவா.
    யேசப்பா

  • @rubakumardibarshan2843
    @rubakumardibarshan2843 Рік тому +3

    மருத்துவர்களால் கை விட பட்டு பார்க்கிறாவர்கள் பாருங்கள் என்று கை விரித்த போதும் கண்ணீரோடு என் கோரிக்கையை கேட்டு இன்று பழைய படி என் அப்பாவை என்னிடம் கொடுத்ததுக்கு இந்த பாடல் ஒரு சான்று 🥰😍🙏🏻 Thank you so much jesus 🤍

  • @luciamary9232
    @luciamary9232 10 місяців тому +1

    இயேசப்பா என் கண்ணீரை காண்பவரே என் மகளுக்கு ஒரு வேளைய காட்டு....

  • @Anand1210-it1wh
    @Anand1210-it1wh 2 місяці тому +2

    என் கணவர் குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே வரும்னு ஆண்டவர் ❤

  • @Ajaykarthikeyan-official
    @Ajaykarthikeyan-official 3 роки тому +8

    விண்ணப்பத்தை கேட்பவரே அன்பான தந்தையை இழந்த மகனுக்கு நோயால் தினம் தினம் அவதிப்படும் என் தாயருக்கு நோயை குணபடுத்தி சுகமாக்குங்கல் அப்பா 😭😭😭😭

  • @nagakumarinagakumari8212
    @nagakumarinagakumari8212 9 місяців тому +4

    எத்தனை முறை கேட்டாலும் எனக்கு சலிக்காத பாடல் எல்லா விண்ணப்பத்தை கேட்டு எல்லோருக்கும் சுகம் தாங்க என் தேவனே ஸ்தோத்திரம் அப்பா🙏🙏🙏

  • @murugeswaranc7613
    @murugeswaranc7613 5 років тому +228

    எல்லோருடைய விண்ணப்பத்தை கேட்டதற்காக நன்றி

  • @joshpineclara2063
    @joshpineclara2063 Рік тому +1

    En vinnappam kettu en kannerai thudaithavare nandri Appa🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

  • @devakumari9171
    @devakumari9171 3 роки тому +1

    Nann vennapathai katan en life nalla irukuthu unga kirubaiyal naan naalll ieukitan

  • @johnmatroos5569
    @johnmatroos5569 3 роки тому +16

    விண்ணப்பத்தைக்கேட்ப்பவரே என் கண்ணீரைக்காண்பவரே எங்கள் வீட்டைவிற்க முடிவுசெய்து வேறு வீட்டை க்கட்டி எங்கள் குடும்த்தை குடியிருக்க உதவியருளுமப்பா

  • @prashanthpinkprashanthpink9867
    @prashanthpinkprashanthpink9867 5 років тому +121

    Amen Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர்தீரையா

    • @rajarajapavisri1571
      @rajarajapavisri1571 3 роки тому

      Praise the Lord 🙏

    • @pravanthikapravanthika1318
      @pravanthikapravanthika1318 3 роки тому +1

      🙏🙏🙏🙏

    • @janakiraman2290
      @janakiraman2290 3 роки тому

      On lope

    • @akashsk9353
      @akashsk9353 3 роки тому

      @@rajarajapavisri1571 fffftftffffffffffffffffftfftffff fcffffffftcfffffff fffffffffffffffffffffffftfffftfffffffffff BB ftffffftff tfffffftfffffff
      Ff
      Ftf
      C
      F
      Ftffffffffffffffffffffffffff ffffffftfftfff
      T
      F
      Tf
      Tc
      T
      Ff
      F
      Fff
      F
      Tf
      F f
      Ff
      Fttff
      Tffffff ft ffffffffffffftf. Tc. Fffftf fff FCC FF CC cf

    • @ravichandra8228
      @ravichandra8228 3 роки тому

      Ilove you jesus❤❤

  • @sheelajanshi7223
    @sheelajanshi7223 5 років тому +146

    அண்டரே என் விண்ணப்பத்திற்கு தயவாய் செவிசாயும் ஆண்டவரே

  • @janamurali7016
    @janamurali7016 3 роки тому +1

    Entha song keatukum pothu enaku evlo feel eruku 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 enaku entha vulagathula yarumea vendam Jesus ....na ethu ASA pattalum enaku nadaka mattuguthu 😭😭😭😭😭😭😭😭😭

  • @RoobiniRoobini-y3x
    @RoobiniRoobini-y3x 10 місяців тому

    அப்பா எனக்கு நல்ல வேலை குடுங்கப்பா

  • @MELVINARULBABL
    @MELVINARULBABL 2 роки тому +61

    என் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாதபோது இந்தப் பாடலைக் கேட்டு ஜெபம் செய்தேன். இன்று அவர் நலமாக உள்ளார் ...இருந்தாலும் இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் நீர் கசிகிறது ...Thank you jesus.👏👏

  • @saranrajgopal3392
    @saranrajgopal3392 5 років тому +92

    என் விண்ணப்பத்தை கேப்பவரே உமக்கு நன்றி

  • @kamatchikamu9440
    @kamatchikamu9440 2 роки тому +31

    எனது வீட்டில் சண்டை வராமல் சச்சரவு இல்லாமல்என்னை பாதுகாத்து நல்லபடியாக வைக்கும் ஆமென்நன்றி இயேசப்பா மென்மேலும் வளர உதவியாக இருக்கும் என் ஏசையாவுக்கு மிகவும் நன்றி நன்றி ஆமென் 🙏🏻

  • @RajaRaja-s5e1o
    @RajaRaja-s5e1o 11 місяців тому +2

    அப்பா குடிக்க கூடாது கடன் அடையனும் 🙏

  • @priyarooban3532
    @priyarooban3532 2 роки тому

    என் அப்பா காணோம் போயிட்டாங்க.. இந்த பாடல் கேட்கிறவங்க ஒரு நிமிடம் என் அப்பா கிடைச்சுடணும்னு pray பண்ணீக்கோங்க please....

  • @rubakumardibarshan2843
    @rubakumardibarshan2843 Рік тому +19

    ஏமாற்றங்களோடு காத்திருக்குறேன் நித்தம் இந்த பாடலை கேட்ட படி ஒரு நாள் நிச்சயம் என் வாழ்கை மாறும் அந்த நம்பிக்கைகைக்கு நன்றி jesus ❤

  • @arokkiyadass4061
    @arokkiyadass4061 4 роки тому +24

    ஒவ்வொரு நாளும் நான் கேக்கும் பாடல் கேக்கும்போது நான் என்னை முழுவதும் மறந்து விடுவேன்

  • @jayashankar1161
    @jayashankar1161 5 років тому +80

    மனதை வருடும் இதமான பாடல். ஆண்டவருக்கு கோடான கோடி நன்றிகள் 💗🙏🙏🙏🙏🙏💗

    • @antosinduja3983
      @antosinduja3983 4 роки тому

      Do page no- 12 in book as the homeworkudiid8ťýžqżxççcusisijeuushwke8uejejeuwhýuwisi

    • @dannyhagila9249
      @dannyhagila9249 4 роки тому +1

      👍Vijay👍
      Sis, praise the Lord may the LORD JESUS bless u n ur fly Amen Hallelujah blessed voice 🙏

    • @nagaarjun6558
      @nagaarjun6558 3 роки тому +1

      Hi

    • @charleselavarasan4877
      @charleselavarasan4877 2 роки тому +1

      @@dannyhagila9249p

    • @gladwyngokiladossa2778
      @gladwyngokiladossa2778 11 місяців тому +1

      அருமையான பதிவு.அருமையான குரல்.

  • @kowsalyadevij7494
    @kowsalyadevij7494 Рік тому +1

    En udambil ulla ella thontharavaiyum sari seivathaarkkai sosthiram andavare

  • @yamunahari1123
    @yamunahari1123 3 роки тому +1

    En maganai ennidam thanthu vidunga appa

  • @jayashankar1161
    @jayashankar1161 5 років тому +72

    மனதை வருடும் இதமான பாடல் ஆண்டவருக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sharontraders5562
    @sharontraders5562 2 роки тому +8

    ஆண்டவரே என் கடன் பிரச்சினையில் இருந்து என்னை காப்பாற்றுங்கள்

  • @jayashankar1161
    @jayashankar1161 5 років тому +167

    சுகமளிக்கும் பாடல் தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டால் தான் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @luciamary9232
    @luciamary9232 10 місяців тому

    இயேசப்பா என் மகளுடைய கடன் பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதியாக வாழ வேண்டும்.....

  • @g.reshmag.reshma6649
    @g.reshmag.reshma6649 2 роки тому

    அப்பா ஓட கடன் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரை. 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺please help me god🙇‍♀️🙇‍♀️🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @gnanaprakasam4839
    @gnanaprakasam4839 6 років тому +1180

    என் மனைவி வியாதியினால் கஷ்டப்பட்டு இருந்தபோது நாங்கள் இந்த பாடலை பாடி ஜெபிப்போம் ;முழுப்பாடலையும் பாட முடியாமல் கண்ணீர் வந்து தடைப்படும்;அத்தனை துயரமான காலகட்டம் அது; என் மனைவிக்கு வியாதியிலிருந்து விடுதலை கிடைத்தது!

  • @ambigadevika1184
    @ambigadevika1184 5 років тому +10

    நான் சோகமாக இருக்கும் போது இந்த பாடல் எனக்கு ஒரு விதமான நம்பிக்கையை கொடுக்கும் நன்றி

    • @SelvaKumar-mc9ej
      @SelvaKumar-mc9ej 5 років тому

      God bless you sis...God definitly hear your Crying nd Voice...

    • @antonyantony7636
      @antonyantony7636 2 роки тому +1

      Jesus enaku head injury miracle pannum appa...

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 6 років тому +205

    ஒரிஜினல் பாடலை போன்றே மியூசிக் உள்ளது. பாடலை இசை அமைத்தவருக்கு வாழ்த்துக்கள். மிகவும் அருமை. பாடல் பாடியவர் குரல் மிகவும் இனிமை.

  • @anuanu-fu5cf
    @anuanu-fu5cf Рік тому +1

    எனக்கு ஓரு நல்ல வாழ்க்கை தூனைய் அமைச்சி தாங்க அப்பா ஏ புள்ளை நல்ல படிப்பு அறிவு திறனை தாங்கப்பா

  • @dossdossdossdoss5190
    @dossdossdossdoss5190 Рік тому +1

    ஆண்டவரே உம்மால் கூடும் எல்லாம் உம்மால் கூடும் உம்மால் மட்டுமே கூடும் ஆண்டவரே எங்கள் வாழ்விலும் ஒரு அற்புதத்த செய்யுங்க ஆண்டவரே ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @apsvelmurugan
    @apsvelmurugan 6 років тому +76

    🌷ஆறுதலானவார்த்தைகள்.
    ஆண்டவருக்கேபுகழ்.

    • @christy3637
      @christy3637 3 роки тому

      Lord Jesus Christ I trust in you only

    • @paramesh745
      @paramesh745 3 роки тому +2

      ஐயா நீங்க ஒரு வாரத்தை சொன்னால் எங்க தசத்தின் நிலமை மாரறுமே.....ஸ்த ்தோத்திரம் இசேய்யா...

  • @papu2702
    @papu2702 3 роки тому +28

    பாடல் கேட்பதற்கு இனிமையாகவும் மிகவும் அழகாக இருக்கிறது வாழ்க அன்புடன்

  • @tamiltamilarasi6713
    @tamiltamilarasi6713 3 роки тому +4

    இயேசப்பா என் ஜெபத்தை கேட்டு எனக்கு அற்புதம் செய்ங்க அப்பா ஆமென் 🙏

  • @sumathi-tm1mi
    @sumathi-tm1mi Місяць тому

    என் விண்ணப்பத்தை கேட்டு என்னை பரிச்சையில் பாஸ் பன்ன வையுங்கள் அப்பா.....🙏

  • @anthonyi1794
    @anthonyi1794 11 місяців тому +2

    இயேசப்பாமன அமைதி தாங்க

    • @anthonyi1794
      @anthonyi1794 11 місяців тому +1

      நன்றி லைவ் jesus

  • @southindianrecipe1813
    @southindianrecipe1813 9 місяців тому +3

    மதுவுக்கு அடையாகியிருக்கும் என் கணவருக்கு விடுதலை கொடுத்து அதிசயங்களை காணச்செய்யுங்க

  • @_siddhu_lyrics_
    @_siddhu_lyrics_ 2 роки тому +3

    என் வாழ்விலும் ஒரு வார்த்தை சொல்லுங்க அப்பா. என்ன கண்ணீரை காணுங்கள் அப்பா 😭🙏🙏🙏

  • @1981shaji
    @1981shaji 2 роки тому +9

    Vinnnappathai Kaetpavarae
    En Kannnneerai Kaannpavarae
    Sukam Tharupavarae Sthothiram Yesaiyaa
    1. Ummaal Koodum Ellaam Koodum
    Oru Vaarththai Sonnaal Pothum
    2. Manathuruki Karam Neeti
    Athisayam Seipavarae
    3. Sitham Unndu Suthamaaku
    Endru Solli Sukamaakkineer
    4. En Noikalai Siluvaiyilae
    Sumanthu Theertheeraiyyaa
    5. Kurudarkalai Paarka Seitheer
    Mudavarkalai Nadaka Seitheer
    6. Um Kaayathaal Sukamaanaen
    Oru Kodi Sthothiramae

  • @Selvarani-sq8hj
    @Selvarani-sq8hj Рік тому +2

    இயேசப்பா அதிசயங்களை செய்பவர் நீர் எனக்கு ஒவ்வொரு நாளும் எனக்கு நீர் நிரூபித்துக் கொண்டே இருக்கிறர் உமக்கு ஸ்தோத்திரம் ❤

  • @tamilwarrior4054
    @tamilwarrior4054 4 роки тому +1

    Super song yasu appa namam magamai pattadhu

  • @massm4417
    @massm4417 2 роки тому +7

    ✝️.... அப்பா என் விண்ணப்பத்தை கேளுங்க 🙏...... 😭😭😭😭

  • @charucharu9239
    @charucharu9239 6 років тому +182

    Am girl my veetla elarume Hindu na mattum tha Cristion enga appa ku theriyama tha church ku pova crishmash adhigalai 5 maniku church ku pona enga appa kita sona vena solitaru na ketkala poita appa en kita pesula 3 days achi apo kuda enala mudila church ku pogama iruka mudiyadhu daily evng pova oru naal kandipa appa church ku povadhanu soldravangala first rashikapaduvanga amen en vinnapathai ketpavare en kanneerai kanbavare Jesus 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rselvam9972
    @rselvam9972 4 роки тому +7

    என் அன்பு தங்கை பூர்னிமாவுக்கு எல்லாம்வல்ல இறைவன் எல்லநலமும் தர இறைவனை வேண்டிகொள்கிறேன்

  • @DivyaS-uy8hj
    @DivyaS-uy8hj 3 місяці тому

    Appa yesappa enku intha maadham aavathu karu thanga karunai kaaatuga aandavare ungalai kenji mandradi kekure enaku thayavu pannuga yesappa oru pillai aavathu enaku nu koduga pa yesappa 😭🙏

  • @s.francismary7834
    @s.francismary7834 2 роки тому +1

    Ennoda vinnapadhuku sevi kodu andavera ummaiye nambi irukka Appa neengadha enaku Nalla velaya kudukanum yesappa 🙏🙏🙏🙏

  • @premadevan1428
    @premadevan1428 5 років тому +5

    Yes I’m pregnant now god is miracle❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘

  • @jesaiahmuthaian8308
    @jesaiahmuthaian8308 6 років тому +192

    நன்றி சகோதரி,
    கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வாதிப்பாராக

  • @nisanthansanthan8360
    @nisanthansanthan8360 5 років тому +18

    En kavalai allam marainthu poiri en jesu appa en kuda erukkkar❤️❤️❤️❤️❤️❤️❤️🙋🙋🙋🙋🙋

  • @thirukumarsjoshua6570
    @thirukumarsjoshua6570 2 роки тому +1

    ஸ்தோத்திரம் ஆண்டவரே என் விண்ணப்பத்தை கேட்டு ஆசிர்வதிங்கப்பா ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் தேவாதி தேவனே அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்.......

  • @praveensundhar7937
    @praveensundhar7937 Рік тому +1

    ஆண்டவரே.எனக்கு.ஏன்.வாழ்கையில்.இவ்வளவு.கஷ்ட்டம்

  • @schandhuschandhu8150
    @schandhuschandhu8150 6 років тому +24

    en vinapathy ketpavarai ennaku aairam nanmaigal seitheeraiya thinking you Jesus

  • @anbuvel1769
    @anbuvel1769 6 років тому +182

    விண்பத்தை கேட்பவரே என்கண்ணிரை காண்பரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் ஏசய்யா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂😂😂⛪️⛪️⛪️⛪️⛪️⛪️.

    • @palaniammalpalaniammal6710
      @palaniammalpalaniammal6710 6 років тому +1

      ≥﹏≤

    • @godwinbionipkippw2087
      @godwinbionipkippw2087 6 років тому +2

      Anbu Vel

    • @19rekha19
      @19rekha19 6 років тому +1

      Anbu vel appidi sirikkira alavukku irukka indha padal. Neenga vendikonda edhenum nakkamal poi vitradha? Ellam nalladhu nadakkum Anbu vel. Ennoda vaarthayai neengal nambalam.

    • @jesuk9319
      @jesuk9319 6 років тому +1

      HB

    • @felixjoseph4518
      @felixjoseph4518 6 років тому +1

      🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @psanthanamraj7589
    @psanthanamraj7589 6 років тому +144

    நம்ஆண்வர்அதன்அதன்காலத்திற்குஏற்றார்போல்அனேக ஆருதலானபாடல்கலளால்நம்மைதேற்றுகிறார்.ஆமென்.அல்லேலுயா

  • @mathashine
    @mathashine Місяць тому

    Yesuvuke pugazh 🙏 Yesuvuke nandri 🙏 Mariye Vashga 🙏 Amen 🙏

  • @s.francismary7834
    @s.francismary7834 2 роки тому +1

    Enakku oru Nalla velaya kouthadhuku nantri appa adhupola ippo examlayum pass agidanum Appa ummaiye nambiyirukken Appa amen 🙏🙏🙏✝️✝️✝️

  • @jayashankar1161
    @jayashankar1161 5 років тому +81

    என் கவலை போக்கும் பாடல் 💒🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💒

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 2 роки тому +5

    Daily entha song ketpen. Family ellorukum sugam thanthu. Engalai pathu ksppavar. Nandri pa🙏🙏🌹

  • @ganeshiyer9810
    @ganeshiyer9810 6 років тому +253

    பாடல் ஞானம் பெற்ற சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @luciamary9232
    @luciamary9232 9 місяців тому +1

    கை விட மாட்டார்.... கை விட மாட்டார்.... இயேசப்பா என் மகளுக்கு ஒரு வேளைய காட்டப்பா....

  • @cricheros3042
    @cricheros3042 4 роки тому

    Engal veetu pakkathil corona spread anathu aanal naangal intha padalai paadi mantadi test pannapam negative result vanthathu so thank you jesus

  • @standlys7919
    @standlys7919 6 років тому +311

    இந்த பாடல் பாடும்போது பாதியிலேயே நான் அழுதுவிடுவேன்

  • @lakshmanprasadprasad8510
    @lakshmanprasadprasad8510 4 роки тому +5

    Indha vanandra dessathil ennnai asir vadippavaray yessappa unnga nammamm vazhga

  • @deepadeepa9733
    @deepadeepa9733 6 років тому +32

    Intha song kakum pothum alukaiya varuthu enaku life romba kastama iruku Na nalla prayer pannuva nice song god bless you sister forgive all please Jesus

  • @abidevi4475
    @abidevi4475 2 місяці тому

    என் விண்ணப்பத்தைக் கேட்டு என் மகளுக்கு சுகம் தாருங்கள் இயேசுவே

  • @harihs2133
    @harihs2133 2 роки тому +1

    Appa pithave umakku sothiram thagapane ummal yellam kudum aandavare ummal kudatha kaariyam onrumila yellam ummal kudum Amen halleluyah Amen sothiram thagapane

  • @manirani6346
    @manirani6346 2 роки тому +2

    நன்மை செய்வதில் மனம் தளராமல் இருப்போமாக கலா 6:9 கடவுளுக்கு அஞ்சி நடப்போர் துயரமின்றி விடுவிக்கப்படுவர் நிமோ 11:8 நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னை என்றும் கைவிடுவதும் இல்லை எபிரேயர் 13:5.நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டு கொள்வது எதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் யோவா 15:7 தேவனாலே கூடாத காரியம் ஒன்றும் இல்லை லூக்கா 1:37 பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது லூக்கா 1:13 கர்த்தர் உன்னை ஆசிர்வதிக்கவே ஆசிர்வதித்து பெருகவே பெருக பண்ணுவார் எபிரேயர் 6:14

  • @lovelyshankar5811
    @lovelyshankar5811 6 років тому +318

    கேட்டவுடன் கண்ணீர் வர வைக்கும் பாடல். 😓😓 prize the Lord.

  • @jnjj901
    @jnjj901 6 років тому +82

    அருமையான பாடல் ❤❤❤

    • @BabuBabu-hw5pc
      @BabuBabu-hw5pc 4 роки тому +1

      😌😌🍀🍀🍀🍀🍀🍀🍀
      ⭐⭐⭐⭐⭐⭐⭐
      💛 Good luck! 💛
      ⭐⭐⭐⭐⭐⭐⭐
      🍀🍀🍀🍀🍀🍀🍀

  • @elayaperumal1727
    @elayaperumal1727 3 роки тому +1

    சுகம் தரும் தேவனே! என் கணவரின் உடல் நலம் சம்பூரமாய் சுகம் பெற வேண்டுகிறேன். ஆண்டவரே

  • @KavithaKavitha-w3l
    @KavithaKavitha-w3l 4 місяці тому +1

    என் தகப்பனே என் கணவரை திருப்பித் தாரும் ஐயா அப்பா பிதாவே

  • @seelanseelan5928
    @seelanseelan5928 4 роки тому +3

    எந்த சூழ்நிலையையும் மற்ற. என் 🌹இயேசு🌹வால்முடியும்

  • @devalrd6145
    @devalrd6145 5 років тому +82

    I hear this song.. suddenly im crying in any situation..

  • @msjeyapaul3010
    @msjeyapaul3010 5 років тому +38

    கண்ணீர் வரவைத்த பாடல்........

  • @s.francismary7834
    @s.francismary7834 2 роки тому +1

    Ennoda vinnapathai kettu enakku Nalla velaya koduthadhurku nantri appa ennoda examlayum pass agida Arul purium thagappane ummai Kenji mantrudukiren Appa amen 🙏🙏🙏✝️✝️✝️

  • @jesus2741
    @jesus2741 Рік тому

    என் விண்ணப்பத்தை கேட்டு எனக்கு ஒரு குழந்தை தாரும் இயேசுவே