பரிகாரம் செய்வதால் பயன் உண்டா?பரிகார விபரங்கள் | KAVANAGAR KARJANAI | EP 272

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • 🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
    பங்கேற்க விரும்புவோர்
    visit : www.kavanagarkarjanai.com
    📲 94865 19591
    📲 99449 55176
    ------------------------------------------------------------------------------------
    📢 டிசம்பர்.202 சென்னையில் கவனகர் அய்யாவின் 3நாள் அற்புத உறைவிடப் பயிலரங்கு
    😂😂😂😂😂😂
    சிவமும் நாமும்
    வாசி யோகத்தை எட்டிப்பிடித்து நினைத்ததை அடைய..
    ஈசனை அடையும் முயற்சிகள்....
    பற்றி வாருங்கள் வெற்றி நிச்சயம்!
    மனிதனில் இருந்து மகான் ஆகும் பயிற்சிகள்.
    100 ஆண்டுகள் இளமையுடன் வாழும் நுட்பங்கள் &
    உடல் நலக் குறிப்புகள் & பயிற்சிகள்
    வாசியோகப் பயிற்சி
    பரியங்க யோகப்
    பயிற்சி
    (விந்து கட்டும் வித்தை)
    சூரிய யோகப்பயிற்சி
    குபேர யோகப் பயிற்சி
    (குபேரனை ஈர்க்கும் ரகசியங்கள்)
    பண்டிட். கண்ணையா யோகியின் வான்பயணப் பயிற்சி
    பதஞ்சலி யோக* ரகசியப் பயிற்சிகள்
    கர்ம வினைகளைக் களையும் பயிற்சி
    (செய்முறை & பூஜை)
    மனத்தை ஒருநிலைப் படுத்தும் நுட்பங்கள்
    மன வளம் & நினைவாற்றலை
    அதிகரிக்கும் பயிற்சிகள்
    இன்னும் பல....
    அனைவருக்கும் சிவதீட்சை வழங்கப்படும்
    💥🔥💥🔥💥🔥💥🔥
    தேதி :
    டிசம்பர் - 25,26,27 --2020
    (வெள்ளி,சனி, ஞாயிறு)
    பயிற்சி நடக்கும் இடம் :
    JOE BEACH RESORT ஜோ பீச் ரிசார்ட்
    கிழக்கு கடற்கரை சாலை,
    கிருஷ்ணன் கரணை
    சாய்பாபா டிரஸ்ட் அருகில்
    மகாபலிபுரம்,
    காஞ்சிபுரம் மாவட்டம் - 603104
    *பயிற்சிக் கட்டணம் ரூ.6000/-
    முன்பதிவு முக்கியம், விபரங்களுக்கு,
    அ.செந்தில்குமார்
    9841464388.
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏
    எண்களில் பதிவு செய்யுங்கள்👍
    ------------------------------------------------------.
    ☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
    👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
    BOOK LINK: drive.google.c...
    -----------------------------------
    👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
    Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
    For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
    For Details CONTACT :
    94865 19591,
    99449 55176,
    98414 64388,
    98418 04493,
    94440 55166.

КОМЕНТАРІ • 136

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 3 роки тому +11

    தாயைப்போல் பரிந்த எங்கள் வள்ளல்பெருமான் போலவே குரு ஐயா அவர்களும் தாயைப்போல் தயவுகூர்ந்து எங்களுக்கு நித்தம் நித்தம் அறிவுரைகளை அள்ளித் தருகின்ற அய்யாவின் பாத சரணங்கள் போற்றி. வாழ்க வளமுடன். சிவ.ராஜ்குமார், மாஅம்பலம்

  • @healthyrecipeschannel5149
    @healthyrecipeschannel5149 3 роки тому +16

    நன்றி அய்யா... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 роки тому +1

    ஐய௱ தங்களுடைய இந்த செய்தியில் அனைத்து பரிக௱ரங்கள் பற்றி செய்தியை மிகவும் விளக்கம௱கவும்,அனுபவப்பூர்வம௱கவும் இருந்தது.நன்றி ஐய௱.

  • @vidhyasuresh8040
    @vidhyasuresh8040 3 роки тому +36

    ஐயா என்னுடைய பையனுக்கு heart la hole பெரியதாக உள்ளது என்று கூறினார்கள். எந்நேரமும் மூச்சு திணறல் ஏற்படலாம் என்று கூறினார்கள் அய்யா. திரு நீலகண்ட பதிகம் பாடி அக்குறை முழுவதுமாக சரியானது ஐயா. சிவனை நம்பினோர் கைவிட படார் என்பது sathiyam ஐயா. நன்றி ஐயா.

    • @raajeswarid.h.555
      @raajeswarid.h.555 3 роки тому

      🙏

    • @logunathan3447
      @logunathan3447 3 роки тому

      Ayya contact number iruka

    • @shilpaabhiram829
      @shilpaabhiram829 Рік тому

      நம்பிக் கெட்டவர் எவரைய்யா 🙏🙏🙏🙏 உன்னை நம்பிக் கெட்டவர் எவரைய்யா 🙏🙏🙏🙏🙏
      உமை நாயகனை திரு மயிலையின் இறைவனை நம்பிக் கெட்டவர் எவரைய்யா 🙏🙏🙏🙏🙏

    • @user-jp7cf7lj6d
      @user-jp7cf7lj6d 7 місяців тому

      Om sivayanama

  • @srisaaienterprises3302
    @srisaaienterprises3302 3 роки тому +11

    அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக பயனுள்ள

  • @rathitk2123
    @rathitk2123 3 роки тому +4

    மிக அருமையான பதிவு
    அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதகவல்களை அளித்த
    அய்யாவுக்கு பணிவான வணக்கங்கள்.

  • @ramanrajini5124
    @ramanrajini5124 3 роки тому +5

    தகவல்கள் யாவும் பாதுகாக்கபட வேண்டீய பொக்கிஷம் 😍

  • @saravanan3029
    @saravanan3029 3 роки тому +5

    நல்ல தகவல் ஐயா!
    கும்பகோணம் சிறப்பை விளக்கத்திற்கு நன்றி.
    கும்பகோணம் சுற்றி
    9 நவக்கிரக கோவில்கள்.
    திருவிடைமருதூர் ‌ மகாலிங்க சுவாமிகள் திருக்கோயில்.
    திருபுவனம் சரபேஸ்வரர் திருக்கோயில்.
    ஆதி கும்பேஸ்வரர் கோயில்.
    நாகேஸ்வரன் கோயில்.
    காசி விஸ்வநாதர் கோயில்.
    சாரங்கபாணி கோயில்.
    சக்கரபாணி கோயில்.
    சுவாமிமலை முருகன் கோயில்
    சுவாமிமலை வெள்ளைப் பிள்ளையார் கோயில்.
    சிறப்பான மகாமக குளம்
    உச்சி பிள்ளையார் கோவில்
    இப்படி இன்னும் பல அதிசய கோயில்கள் உடைய கும்பகோணத்தில் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். அனைவரும் இந்தக் கோயில்களை தரிசிக்க வேண்டும்

    • @ssr7222
      @ssr7222 3 роки тому +1

      நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்

    • @ssr7222
      @ssr7222 3 роки тому +1

      2012 ம் வருடம் என் குடும்பம் சகிதம் கும்பகோணம் வந்து ஆன்மீக தரிசனம் செய்தோம் அற்புதமான அனுபவம்

  • @selvammselvamm1689
    @selvammselvamm1689 3 роки тому +9

    திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் சிவகடாட்சம் பரிபூர்ணம்🙏🙏🙏🙏🙏

  • @sivanathansinaperil5287
    @sivanathansinaperil5287 3 роки тому +4

    வணக்கம் ஐயா. எங்கள் நல் வாழ்வுக்கு வழிகாட்டும் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி ஐயா.

  • @pgp8789
    @pgp8789 3 роки тому +3

    நன்றி ஐயா நீங்கள் குறிப்பிட்ட தகவல்
    எல்லாம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
    சிவ சிவ சிவ சிவாய நம

  • @TheSurya9397
    @TheSurya9397 2 роки тому +2

    அய்யாவின் பாதங்களை பணிந்து வணங்குகிறேன். நன்றி நன்றி.

  • @sivakumarn3923
    @sivakumarn3923 3 роки тому +4

    மிக்க மிக்க நன்றி ஐயா. அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா. மீண்டும் நன்றி.

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 2 роки тому +1

    ஓம் நமசிவாய🌏 மருந்தீஸ்வரர் அருளால் வாழ்த்துக்கள்

  • @sathishkumar.k.k5682
    @sathishkumar.k.k5682 3 роки тому +3

    அய்யாவின் பொற்பாதங்கள் போற்றி போற்றி

  • @user-cd3on4zv3i
    @user-cd3on4zv3i 3 роки тому +6

    வள்ளலார் அப்பா அகவலில் கூறியது. பொருள் வேண்டி:
    இருநிதி, எழுநிதி, இயல் நவநிதி முதல் திருநிதி எல்லாம் தரும் ஒரு நிதியே.

    • @instaaapp8807
      @instaaapp8807 3 роки тому

      Thank you very much.I have searched unable to get. Can you give மருந்து மருந்து

  • @retnamahsubbrayan7277
    @retnamahsubbrayan7277 3 роки тому +6

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @natesanmahadevansvnatesan
    @natesanmahadevansvnatesan 3 роки тому +8

    நல்ல கருத்துச்செரிவும் பயன்கள் அதிகம் உள்ள உரை ஐயா அவர்களின் இந்த உரை. நன்றி. நமஸ்காரங்கள்.

  • @vasanthibharadwaj9579
    @vasanthibharadwaj9579 6 днів тому

    Sir you are simply devine. I'm amazed at your process n depth of knowledge. I've never come across anyone like you in my life. You're surely blessed by lord Shiva and goddess Shakthi. Thanks for sharing your experiences and knowledge with us.
    Stay blessed always.

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 3 роки тому +6

    நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏

  • @baranidharan1047
    @baranidharan1047 3 роки тому +6

    Nandri iyya

  • @nithiyavasan4248
    @nithiyavasan4248 3 роки тому +1

    நன்றிகள் பல ஐயா, நவகிரக தோஷங்கள் நீங்க எளிய பரிகாரங்கள் கூறி உதவுமாறு வேண்டுகிறோம்.

  • @Robo_Rithul
    @Robo_Rithul 3 роки тому +4

    Excellent Ayya , Very Useful information 🙏

  • @raviravi-os3jz
    @raviravi-os3jz 3 роки тому +4

    ஐயா தங்கள் திருவடிகளை வணங்குகிறேன்

  • @venkatap3952
    @venkatap3952 7 місяців тому

    அருமையான பதிவு செய்தமைக்கு நன்றி ஐயா வணங்குகிறேன் நன்றி வணக்கம்

  • @vaiyapurikalaiarasi7498
    @vaiyapurikalaiarasi7498 3 роки тому +1

    சிவய நம ஓம்🙏🙏🙏🙏🙏 அம்மையப்பன் திருவடிகள் போற்றி🙏🙏🙏🙏🙏 சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏 வணங்குகிறேன் அய்யா🙏🙏🙏🙏🙏 நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏

  • @duraidhanapal2886
    @duraidhanapal2886 3 роки тому +2

    நன்றி அய்யா வாழ்க வளமுடன்.

  • @baburao8288
    @baburao8288 3 роки тому +1

    மிகவும் சிறப்பு அருமை நன்றி🙏💕 நன்றி🙏💕

  • @arulmozhithiyagarajan8392
    @arulmozhithiyagarajan8392 3 роки тому +3

    மிகவும் நன்றி ஐயா வணக்கம்

  • @selvammselvamm1689
    @selvammselvamm1689 3 роки тому +2

    ஓம் சிவயநம ஓம் வயநமசி ஓம் யநமசிவ ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ஓம்🙏🙏🙏🙏🙏

  • @srkrishna4035
    @srkrishna4035 3 роки тому +5

    ஐயா வணக்கம்
    சிவாய நம ஓம்

  • @radha.welfitradha.welfit6422
    @radha.welfitradha.welfit6422 3 роки тому +2

    நன்றி அய்யா..

  • @subhaiahmohan4325
    @subhaiahmohan4325 3 роки тому +2

    Ayyan nandri

  • @MuruganMurugan-hj5ib
    @MuruganMurugan-hj5ib 3 роки тому +4

    அய்யா வாக்கு சிவபெருமான் வாக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TheKakamuka
    @TheKakamuka 3 роки тому +1

    Nandri Ayya 🙏

  • @krishnamoorthik6132
    @krishnamoorthik6132 3 роки тому +7

    வாழ்க வளமுடன்,அய்யா

  • @muthukumaran7285
    @muthukumaran7285 3 роки тому +2

    Thanks ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 3 роки тому

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனே போற்றி எனது வாழ்க்கை தரத்தை உயர்த்தி மேண்னமை அடைய ஆசிர்வாதம் செய்யுங்கள் ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ சிவா போற்றி.எல்லாம் சிவ மயம்.

  • @radha4538
    @radha4538 3 роки тому +2

    நன்றிஐயா

  • @srk8360
    @srk8360 3 роки тому

    வணக்கம் ஐயா 🙏...
    அருமையான பதிவும் விளக்கமும்...
    பதிகங்கள் பற்றி யும்அறிய.தாருங்கள்...ஐயா..நன்றி..நன்றி.
    சிவமயம் 🙏🙏🙏🙏🙏

  • @balajibabu1887
    @balajibabu1887 3 роки тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 роки тому +2

    Thank you very much sir.

  • @bgn9641
    @bgn9641 3 роки тому +1

    Nandri iyya.....om Siva Siva om

  • @sdarulmurugan4315
    @sdarulmurugan4315 3 роки тому +1

    அய்யா
    நன்றி நன்றி நன்றி

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    அன்பேசிவம் ஓம் சிவ சிவ ஓம் இனிய உதயம்

  • @sivanandasaraswathiswamiga4114
    @sivanandasaraswathiswamiga4114 3 роки тому +1

    அய்யா அனைத்து விதமான பிரச்சினைக்கு பரிகாரம் சொன்னீர்கள்..என் மற்றும் கணவரின்.உடன் பிறந்த சகோதர சகோதரிகளின். அனைத்து விதமான பிரச்சினை நீங்க எந்த கோயில் செல்ல வேண்டும்.. தயவுசெய்து கூறுங்கள்....

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 3 роки тому

    மனித குலம் மேம்பட சேவை புரிகிறார். அற்புதம்

  • @gopinaththiyagarajan9069
    @gopinaththiyagarajan9069 3 роки тому +1

    Nanrigal kodi iyya

  • @vengadeshvengadesh1056
    @vengadeshvengadesh1056 3 роки тому +2

    ஐயா மிகவும் நன்றி சித்தர் வழிபாடு பற்றி தயவுகூர்ந்து கூறவும் ஐயா

  • @gnanapandithangnanapandith6057
    @gnanapandithangnanapandith6057 3 роки тому +1

    தெய்வமே வணக்கம் 🙏

  • @SaranyaS-wm7yo
    @SaranyaS-wm7yo 3 роки тому +1

    Mikka nantri ayya

  • @vimalaa7494
    @vimalaa7494 2 роки тому

    Nanri ayya

  • @rajainfotech4941
    @rajainfotech4941 3 роки тому +2

    Guruve saranam

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 3 роки тому +2

    thiruvarutpa:
    udarpini anaithum, uyir pini anaithum adarpara thavirtha arut siva marundhe..
    eru nithi ezhu nidhi eyal nava nidhi mudhal thirunidhi ellam tharum oru nidhiye... 🙏 🙏 🙏

  • @ananthavv
    @ananthavv 3 роки тому

    நன்றி அய்யா

  • @saravanacat2250
    @saravanacat2250 2 роки тому

    ஐயா கல்வி தடை நீங்க சிறந்த பரிகார கோயில் சொல்லுங்கள். தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் 🙏

  • @vasanthakumari759
    @vasanthakumari759 3 роки тому

    Thanamum tharmamume arumai Yana parikaramakim omnamasivaya

  • @mayilraj1209
    @mayilraj1209 3 роки тому +4

    அய்யா குலதெய்வத்தின் முக்கியலத்துவத்த பத்தி ஒரு பதிவு போடுங்க அய்யா

  • @dr.k.tamilselvi6294
    @dr.k.tamilselvi6294 3 роки тому

    நன்றி அப்பா

  • @renganathannr1504
    @renganathannr1504 3 роки тому

    Good massage

  • @9791332271
    @9791332271 2 роки тому

    Nandiri Ayya 🙏...

  • @user-sg2cr2sh6f
    @user-sg2cr2sh6f Місяць тому

    Supper ayya

  • @arulnerytvgowrivallalar
    @arulnerytvgowrivallalar 3 роки тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. தனிப்பெருங்கருணையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளும் வள்ளல் பெருமான் குருவருளும் நிறைந்தவர் நீங்கள் ஐயா. நன்றி வணக்கம் ஐயா அகவல் படித்தால் என்னவெல்லாம் கிடைக்கும் என்று கூறி நன்மையான பதிவினை வழங்கயமைக்கு அன்பார்ந்த நன்றிகள் ஐயா.

  • @baburajendran9761
    @baburajendran9761 3 роки тому +2

    வணக்கம் அய்யா

  • @sriharijmuraliVichu96
    @sriharijmuraliVichu96 3 роки тому

    நன்றி

  • @mahaganapathysweets3584
    @mahaganapathysweets3584 3 роки тому

    வியபாரத்தில் வெற்றியடைய என்ன செய்யவேண்டூம் அய்யா தயவுடண் ????

  • @gayathrin1772
    @gayathrin1772 3 роки тому

    Nandry Iyya

  • @ganeshmani85
    @ganeshmani85 3 роки тому +2

    I love u ayyya vanakam

  • @srinirao7725
    @srinirao7725 3 роки тому

    Thank You

  • @gopalanravi6444
    @gopalanravi6444 2 роки тому

    Kadavulidam murrilum saranakadhi adainthuvittal veru parikarame vendam . Sagalamum eesan seyal.

  • @prasannak7497
    @prasannak7497 3 роки тому

    Nandri ayya 👌👌👌

  • @ranarb6855
    @ranarb6855 3 роки тому

    Many thanks.. Ayya

  • @ranisakthivelt235
    @ranisakthivelt235 3 роки тому +1

    En kanavaruku vudambu sariellai iyya kadavulidam vendungal iyya

  • @ponmaniselvi7879
    @ponmaniselvi7879 3 роки тому +1

    Vanakam ayya

  • @sathishm3650
    @sathishm3650 3 роки тому

    Vanakkam Iyya

  • @KumarKumar-js1kq
    @KumarKumar-js1kq 3 роки тому +2

    2021 னிலும் அதிமுக ஆட்சிதான் என்று சொன்னார்.ஏன் அது நடக்கவில்லை????

    • @elangovanela3884
      @elangovanela3884 3 роки тому

      அதுதான் அதுதான் மக்களுடைய முடிவு.

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 3 роки тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajaganapathy2193
    @rajaganapathy2193 3 роки тому

    Thirubuvanam is situated 5 kms away from Kumbakonam.It is in the Kumbakonam Mayiladuthurai.

  • @RajkumarGnanasekaran
    @RajkumarGnanasekaran 7 місяців тому

    🙏❤️😇

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 3 роки тому

    Arumai Arumai ,

  • @sunandhas795
    @sunandhas795 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @devakanhashree4420
    @devakanhashree4420 3 роки тому +1

    அய்யா பிரத்யங்கிரா இதன் தமிழ் பெயர் என்ன என்று கூறுங்கள்??

  • @narayananc.n.4343
    @narayananc.n.4343 3 роки тому

    Om Nama Shivaya !!!

  • @lakp.lakshmi2521
    @lakp.lakshmi2521 3 роки тому

    ஐயா அவா்களுக்கு பனிிவாண வணக்கம் எனக்கு எதிகள் தொல்லை அதிகமாக இ௫க்கிறது என் குடும்பத்தாா் அனைவ௫ம் இதனால் பல வ௫டங்களாக துன்பப்படுகிறோம் வுிட்டில் மறைமுக கேமரா வைத்துவிட்டு பாா்த்துகொண்டு பலவிதமான பிரச்சனை த௫கிறாா்கள் பல முயற்சிகள் கேமராவை எடுபதற்காக செய்தும் அதை தடுக்கிறாா்கள் இதற்கு நான் என்ன பரிகாரம் செய்யவேண்டும் புா்வபுண்ணியம் பலம் குறைந்து இ௫க்கறது தயவுசெய்து வழிசொல்லுங்கள் ஐயா

  • @kousalyaraja7828
    @kousalyaraja7828 3 роки тому +4

    பெண் என் பேச்சை கேட்க மாட்டேங்கிறாள். என் பேச்சை மதிக்க என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @tharrshineahalya1329
    @tharrshineahalya1329 3 роки тому

    Aiya pitru logam endra ondru irukiratha

  • @dhanalakshmin3099
    @dhanalakshmin3099 3 роки тому

    Omsiva Sivaom

  • @komaraswamisengodagounder7667
    @komaraswamisengodagounder7667 3 роки тому

    Ayya vanakkam. In which temple for court case success Ayya.

  • @gopinaththiyagarajan9069
    @gopinaththiyagarajan9069 3 роки тому

    Nice

  • @mallikanatarajan3496
    @mallikanatarajan3496 3 роки тому

    Ayya We planned to get a new house.But still we are not getting any house.Still facing more obstacle to get a house. Give me some suggestions ayya

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 3 роки тому +1

    ❤️❤️❤️❤️❤️

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 3 роки тому

    Iyya vanakam

  • @sadasivam6170
    @sadasivam6170 2 роки тому +1

    SSS

  • @sahayadhas2873
    @sahayadhas2873 3 роки тому

    Om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om om om om om om om om om om om om

  • @dhachayanivenkatasion684
    @dhachayanivenkatasion684 3 роки тому

    நன்றி ஐயா என்மகன் வேலை கிடைக்குனும் ஐயா என்ன செய்னும்

  • @sivabalan3577
    @sivabalan3577 3 роки тому

    ஐயா வணக்கம்

  • @chandrancjamdrm9989
    @chandrancjamdrm9989 3 роки тому +1

    Gurudewarai sharanumo

  • @subramaniant4499
    @subramaniant4499 3 роки тому

    Good evening Sir,
    Very very useful details, Thank you Very much Sir. Can I have your no (for counselling) & Mr Madurai Muthu Iyya no pl.
    Valga Valamudan.

  • @VijayKumar-jn9gc
    @VijayKumar-jn9gc 3 роки тому

    அப்ப வடலூர் ஞான சபை பரிகாரத் தலம் இல்லையா? கர்மத்தை நீக்காதா? பதில் வேண்டும் ஜயா

  • @v2yoga286
    @v2yoga286 3 роки тому

    7 1/2 years Sani how to escape