தியானம் செய்வது ஒரு மனிதனின் தலையாய கடமையாகும் தியானம் பண்ணுவதால் உடல்நலம் மனநலம் உறுதியாக உற்சாகமாக இருக்கும் என்பதை அனுபவத்தின் வாயிலாக கூற முடியும் அதே போல நாம் சரியான முறையில் தியானம் பண்ண நல்ல குருமார்களின் துணையும் வேண்டும் அன்றாடம் பாத்திரங்களை சுத்தம் பண்ணுவது போல நம் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்த கர்மவினையை தீர்த்து இறை அறிவைப் பெற ஒழுக்க வாழ்வு வாழ ஜீவகாருண்யம் ஆக வாழ கட்டாயம் தியானம் பண்ண வேண்டும் மிக்க நன்றி தங்கள் விளக்கம் அருமையாக இருந்தது மிக்க மிக்க நன்றி ஐயா
அய்யா வணக்கம் அய்யாவின் புகழ் வாழ்க வளர்க ஓங்குக. அய்யாவின் சத்தியவாக்கு உண்மை.அய்யா குறிப்பிட்ட வயதில் நல்லகுருமார்கள் கிடைத்தார்கள்.குருவின் துணையால் இறைவன் வழிநடத்திச்செல்கிறார்.
ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள அசைவ உணவை அறவே தவிர்ப்பது எப்படி? அசைவ பிரியாரான தாங்கள் , உடல், உள்ளத்தால் அதனை அறவே நீக்கியது எப்படி? அந்த வைராக்கிய ரகசியம் எங்களுக்கு தெளிவுப்படுத்தி நல்வழி காட்ட பணிந்து வேண்டுகிறேன்! அன்புடன் .....வழக்கறிஞர் ஜெயராமன்
ஐயா வணக்கம் நான் கடந்த ஜனவரி முதல் அசைவம் உண்பதில்லை,நாட்டு மருந்து ஒன்று சாப்பிடும் சமயத்தில் அந்த மருத்துவர் முதலில் ஒரு மாதம் அசைவ உணவை தவிர்க்க கூறினார். நான் மூன்று மாதம் சாப்பிடாமல் கடைபிடித்தேன் பின்பு அதுவே பழகிவிட்டது.தற்போது முழுவதும் தவிர்த்துவிட்டேன்.இது போன்று செய்து பாருங்கள். நன்றி ஐயா
நாம் சூதுவாது இல்லாமல் நல்லவராகவும் கருணையுள்ளவராகவும் வாழ்ந்தாலே போதும் இறைவனின் செல்லபிள்ளையாகலாம். அப்போழுது இறைவனே நமக்கு நேறிப்பட்ட குருவை அனுப்பிவைப்பார் . 🙏
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எல்லாம் சிவ மயம் தென்னாடுடைய சிவனே போற்றி எனது வாழ்க்கை தரத்தை உயர்த்தி மேண்னமை அடைய ஆசிர்வாதம் செய்யுங்கள் ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ சிவா போற்றி
அய்யா நான் சின்ன vayathularnthey ஆன்மீக நாட்டம் இருக்கு ஆனால் கொஞ்சம் conciuseah இருந்தா கூட தலை வலி வத்துடுது அதனாலேயே stop பன்னிடுவன் பயிற்சியை அய்யா நீங்க தான் என் அந்த தலைவலி வருகின்றது வழி காட்டுங்கள் அய்யா
Om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om om om om om om om om om om
தியானம் செய்வது ஒரு மனிதனின் தலையாய கடமையாகும் தியானம் பண்ணுவதால் உடல்நலம் மனநலம் உறுதியாக உற்சாகமாக இருக்கும் என்பதை அனுபவத்தின் வாயிலாக கூற முடியும் அதே போல நாம் சரியான முறையில் தியானம் பண்ண நல்ல குருமார்களின் துணையும் வேண்டும் அன்றாடம் பாத்திரங்களை சுத்தம் பண்ணுவது போல நம் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்த கர்மவினையை தீர்த்து இறை அறிவைப் பெற ஒழுக்க வாழ்வு வாழ ஜீவகாருண்யம் ஆக வாழ கட்டாயம் தியானம் பண்ண வேண்டும் மிக்க நன்றி தங்கள் விளக்கம் அருமையாக இருந்தது மிக்க மிக்க நன்றி ஐயா
அய்யா வணக்கம் அய்யாவின் புகழ் வாழ்க வளர்க ஓங்குக. அய்யாவின் சத்தியவாக்கு உண்மை.அய்யா குறிப்பிட்ட வயதில் நல்லகுருமார்கள் கிடைத்தார்கள்.குருவின் துணையால் இறைவன் வழிநடத்திச்செல்கிறார்.
இறையவதாரமே தாங்கள்தான் ஐயா. .தங்களையே குருவாக எண்ணித் தலை வணங்குகிறேன்.
அய்யா எனக்கு கிடைத்த முதல் குரு நீங்கள் தான் .. விரைவில் நேரில் சந்திக்க இறைவனை பிராத்திக்கிறேன்
அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம்
உங்களை போல நல்ல குருமார்கள் நல்ல மனிதர்கள் கிடைப்பது அரிதாகத்தான் இருக்கிறது ஐயா நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள அசைவ உணவை அறவே தவிர்ப்பது எப்படி? அசைவ பிரியாரான தாங்கள் , உடல், உள்ளத்தால் அதனை அறவே நீக்கியது எப்படி? அந்த வைராக்கிய ரகசியம் எங்களுக்கு தெளிவுப்படுத்தி நல்வழி காட்ட பணிந்து வேண்டுகிறேன்!
அன்புடன் .....வழக்கறிஞர் ஜெயராமன்
ஐயா வணக்கம்
நான் கடந்த ஜனவரி முதல் அசைவம் உண்பதில்லை,நாட்டு மருந்து ஒன்று சாப்பிடும் சமயத்தில் அந்த மருத்துவர் முதலில் ஒரு மாதம் அசைவ உணவை தவிர்க்க கூறினார். நான் மூன்று மாதம் சாப்பிடாமல்
கடைபிடித்தேன் பின்பு அதுவே பழகிவிட்டது.தற்போது முழுவதும் தவிர்த்துவிட்டேன்.இது போன்று
செய்து பாருங்கள்.
நன்றி ஐயா
Ayya watching your program itself feeling like got your aashirvadam and deeksha .
அருமை அய்யா...தெளிவான விளக்கத்திற்கு... வாழ்க அய்யாவின் பணி
வணக்கம் ஐயா. உங்களின் தெளிவான விளக்கத்திற்கு நன்றி ஐயா.
நாம் சூதுவாது இல்லாமல் நல்லவராகவும் கருணையுள்ளவராகவும் வாழ்ந்தாலே போதும் இறைவனின் செல்லபிள்ளையாகலாம். அப்போழுது இறைவனே நமக்கு நேறிப்பட்ட குருவை அனுப்பிவைப்பார் . 🙏
என் ஞானகுருவிற்கு ஆத்மார்த்தமான நன்றி ஐயா 🙏🙏
அருமையான விளக்கம் நன்றி ஐயா தங்களது பற்பொடி எங்கு கிடைக்கும் எப்படி வாங்குவது
👍ஐயா குருவே சரணம்👌 குரு இல்லாமல் எந்த கலையையும் கற்க முடியாது 🎤நன்றி ஐயா நன்றி🔊🔴🌏🔥
நீங்கள் என்னை வழி நடத்தும் குரு ஐயா சிவாய நம ஓம் சிவாய சிவ ஓம் சிவாய வசி ஓம் சிவ சிவ சிவ ஓம்
வணக்கம் ஐயா
யாகம் என்பது என்ன?
யாகம் செய்வது எப்படி?
யாகம் எப்படி இறைவனை சென்று அடைகிறது?
விளக்கம் சொல்லுங்க ஐயா.
தாழ்மையுடன்
தங்கள் ரசிகன்
யா come means அய்யா விலிருந்து யா வை எடுத்து come என்று வைத்து விட்டார்கள் விளங்குதா??
என் குருவிற்கு ஆத்மார்த்த வணக்கம் நன்றி
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எல்லாம் சிவ மயம் தென்னாடுடைய சிவனே போற்றி எனது வாழ்க்கை தரத்தை உயர்த்தி மேண்னமை அடைய ஆசிர்வாதம் செய்யுங்கள் ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ சிவா போற்றி
Neengale guruvaga irukumpothu veru enna vendum ungal arul kidaithale.pothum om namasivaya
அய்யா நான் சின்ன vayathularnthey
ஆன்மீக நாட்டம் இருக்கு ஆனால் கொஞ்சம் conciuseah இருந்தா கூட தலை வலி வத்துடுது அதனாலேயே stop பன்னிடுவன் பயிற்சியை அய்யா நீங்க தான் என் அந்த தலைவலி வருகின்றது வழி காட்டுங்கள் அய்யா
அருகில் உள்ள வேதாத்திரி மனவளக்கலை அறிவுத்திருக்கோவிலுக்கு சென்று தியானம் கற்றுக் கொள்ளுங்கள்.
kavanagar aiyavidam vaasi yogam payilum bhagyathai emperuman adiyenukku arula vendum...nanri aiya 🙏 🙏 🙏
Aiya, you are bold and outspoken. Really nice. Tamil people must hear and follow.
மிகுந்த ஆத்ம நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
அன்பேசிவம் ஓம் சிவ சிவ ஓம் இனிய உதயம்
Kakkum en kavalane kanbariya perolie endru manivasaga pruman guruvin thunai illamal ega eraivanodu direct net work vaithirundar. Nandri ayya.
Valga valamudan
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய.
நன்றி அண்ணாசாமி....
Nandri ayya vazhga valamudan
ஐய௱ த௱ங்கள் பல விஷயங்களை தெளிவு படுத்தியுள்ளீர்கள்.
மிக்க நன்றி குருவே
ஐயா உங்களை மனசிக குருவாக நினைக்கிறேன் இது சரியானத ,,,,,
மிகவும் சிறப்பு ஐயா 💐
Nallathuiayya
சிறப்பு ஐயா
சிவ சிவ சிவாயநம திருச்சிற்றம்பலம் வாழ்க ஐயா
Unmai ayya
Ela Guruvum ayokeya payala erkanuka evnai Namparathu
வாழ்வதற்கு பூமிக்கு வந்தோம்!
அதை விட்டு கடவுளை
தேடுவதை கடவுளே
விரும்பமாட்டாா்!
Om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om om om om om om om om om om
குருவே கவனக கலைய கற்றுத்தாருங்கள், அந்த நாளுக்காக காத்திருக்கிறேன், உங்கள் தந்தை உங்களுக்கு கற்றுக்கொடுத்திருப்பர், நான் எங்கே போவது?
🙏🙏🙏 VANAKKANGAL AYYA 🙏🙏🙏.Guru Vazhga, Guruve Thunai🙏🙏🙏
Super fentastic Anna
Nandri ayya
ஐயா வணக்கம்
சிவாய நம ஓம்
Ayya engaluku neengathan guru
வாழ்க வளமுடன் ஐயா
கவனகர் ஐயா! போலிகள் நிறைந்த இவ்வுலகில் சிறந்த குருமார்-க்கு என்ன இலக்கணம் ஐயா? தெளிவுபடுத்த வேண்டுகிறேன்! வாழும் குருமார் அடையாளம் காண விழைகிறேன்!
நேர மேலாண்மை பற்றி தாங்கள் விளக்க வேண்டும்.
பேய் போல் திரிந்து பிணம் போல் கிடந்து.... என்ற பட்டினத்தார் பாடல் தங்களுக்கு உதவும். படித்துப் பாருங்கள் அய்யா.
வணக்கம் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
Nanri nanri nanri iyya
நன்றி
நன்றி அய்யா
Om Nama Shivaya !!!
Good messages
Vanakam ayya
Super thanks
Nalla guru va kadipidikiradhu epadi...Iyya .. ipa enaku pala guru irukanga ..yara pinparuvadhunu kolapama iruku ..
I love u ayyya vanakam
💯💯💯
Ohm nama shivaya.
சட்டைமுனி நாதர் பற்றி கூறவும்
Vanakkam Ayya
Valzha valamudan Tirupur rajaram r
🙏ஓம் சிவ சிவ ஓம் 🌺🙏🙏🙏🙏🙏🌺🌺
Mikkka nantri ayya
Vanakkam ayya
Thanks Ayya
Vanakkam iyya
Thanks iya
Iyya vanakam
SSS
Omm namasivvaya iyya🙏🙏🙏
Omh siva siva omh
ஐயா உன்னை விட எங்களுக்கு வேரு யாரய்யா குரு
Siva Siva ayya nenga enugu thidchi kotunga
👌👍😊😊
🙏🙏🙏
திருசிற்றம்பலம்
❤️❤️❤️❤️❤️
Narpavi
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் நல்ல பதிவு ஐயா
நன்றி ஐயா 🙏🙏🙏
நன்றி அய்யா......
Nandri iyya
Om namasivaya 🙏🙏🙏
Nandri iyya 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
நன்றி ஐயா 🙏
Nanri ayya
🙏🙏🙏