குழி கணக்கு ஓளி நாடா பதிவு ஒன்று ஓளிபறப்பு புலவர் அவர்களே.போடவும் .ஜெகதீசன் ஜோதிட ர் பருத்தி பட்டு அவடி சென்னை பட்டாபிராம் drr st Charles Nagar ghandhinagar
நீங்கள் பேசும்போது அங்கு உள்ளவர்கள் யாரும் அதை சட்டை செய்யவில்லை அந்த நாகரீகம் கூட தெரியாத ஒருவர் எப்படி சிறந்த ஜோதிடராக முடியும் ஏனென்றால் அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மமதை அது இருக்கும் வரை யாரும் உயர்வுக்கு வர முடியாது முதலில் மற்றவர்களுக்கும் மதிப்பு அளித்து அமைதியாக இருப்பது சிறந்த ஞான வான் கூட்டத்தில் அமைதியாக இருந்திருந்தால் இன்னும் பல கருத்துக்கள் நீங்கள் பேச எங்களைப் போன்றவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்புகள் ஆக இருந்திருக்கும் பாதியிலேயே நிறுத்தியது எனக்கு வேதனையாக உள்ளது நாங்கள் தனியாக சேனல் வைத்திருந்தால் தங்கள் எங்களுக்கு தெரியப்படுத்தவும் தங்களின் பெயரையும் தெரியப்படுத்தவும்
உங்களை தெய்வமாகவே நினைக்கின்றேன் உங்களை மாதிரி உள்ளவர்களால் தான் வாஸ்து உயிர் வாழ்கிறது நன்றி ஐயா
மிகவும் அருமையான விளக்கம்.நவமணி ஐயா போன் நெம்பர் தாருங்கள் ஐயா நன்றி
ஐயா புலவர் வாஸ்து மயன் கணபதி ஸ்தபதி சிஸ்யருக்கு இனி ய தீபாவளி வாழ்த்துக்கள். அடியேன் மு ஜெகதீசன் B.com Castro Avadi Chennai. 2020 yr.
வாஸ்து பற்றிய விளக்கம் அருமை ஐயா....
தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி, Thanks for your valuable feedback
சிம்ம சூரியன் மிக நல்ல விளக்கத்திற்கு நன்றி தங்கராஜ்
நன்றி வாழ்த்துக்கள் ஐயா
Nandri ayya..!
Please upload sir videos more..
குழி கணக்கு ஓளி நாடா பதிவு ஒன்று ஓளிபறப்பு புலவர் அவர்களே.போடவும் .ஜெகதீசன் ஜோதிட ர் பருத்தி பட்டு அவடி சென்னை பட்டாபிராம் drr st Charles Nagar ghandhinagar
நீங்கள் பேசும்போது அங்கு உள்ளவர்கள் யாரும் அதை சட்டை செய்யவில்லை அந்த நாகரீகம் கூட தெரியாத ஒருவர் எப்படி சிறந்த ஜோதிடராக முடியும் ஏனென்றால் அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மமதை அது இருக்கும் வரை யாரும் உயர்வுக்கு வர முடியாது முதலில் மற்றவர்களுக்கும் மதிப்பு அளித்து அமைதியாக இருப்பது சிறந்த ஞான வான் கூட்டத்தில் அமைதியாக இருந்திருந்தால் இன்னும் பல கருத்துக்கள் நீங்கள் பேச எங்களைப் போன்றவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்புகள் ஆக இருந்திருக்கும் பாதியிலேயே நிறுத்தியது எனக்கு வேதனையாக உள்ளது நாங்கள் தனியாக சேனல் வைத்திருந்தால் தங்கள் எங்களுக்கு தெரியப்படுத்தவும் தங்களின் பெயரையும் தெரியப்படுத்தவும்
Navamani shanmugam iya mobile number please.
Please wait later inform you
Ponnaiya avargal no vendum.
. super sir.
வாஸ்து பற்றிய விளக்கம் அருமை ஐயா....
தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி