7 ல் சனி | SATURN IN 7TH HOUSE | NALOLI TAMIL ASTROLOGY | ASTROLOGICAL VIEW BY ARULGANAPATHI ACHARYA

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்கள் மட்டுமே, உங்கள் சுய ஜாதக வலுவின் அடிப்படையில் பலனில் பேதம் வரலாம்.
    ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் செய்யவும்
    For consultation, please email : nallolignanasabha@gmail.com 7 ல் சனி | SATURN IN 7TH HOUSE | NALOLI TAMIL ASTROLOGY | ASTROLOGICAL VIEW BY ARULGANAPATHI ACHARYA
    #NALOLI #7THHOUSE #7சனி
    சனி உங்கள் ஜாதகத்தில் 7 ல் இருந்தால்,
    IN THIS VIDEO I HAVE POSTED FOR SATURN IN 7TH HOUSE PREDICTIONS.
    For premium naloli membership click below link to join :
    / @naloli
    இந்த பதிவினை பொறுமையாக பாருங்கள், பார்த்து விட்டு உங்களுக்கு தெரிந்த நிறைய அன்பர்களுக்கு இந்த பதிவினை பகிருங்கள். தயவு செய்து பதிவில் வரும் ஒரு விளம்பரத்தையாவது பாருங்கள், உங்கள் விளம்பர பார்வை எங்கள் CHANNEL ஐ மெருகூட்டி இன்னும்
    நிறைய ஆராய்ச்சி பதிவினை தர உதவும்.
    இதுவரை நம்முடைய channel - ல் இணையாமல் இருந்தால், இணைந்து கொண்டு ( KINDLY SUBSCRIBE) அளப்பரிய ஜோதிட,ஆன்மிக கருத்துக்களையும், பாட்டனாரின் சுவடி சூட்சுமங்களையும்
    கேட்டு பயன் பெறுங்கள்.
    வாருங்கள் இறைத்துவத்தில் இணைந்து, இனிமையான வாழ்வை பெறுவோம்.
    Please Subscribe the channel, and like and share the videos.
    நன்றி
    அருள் கணபதி ஆச்சார்யா
    ARUL GANAPATHI ACHARYA
    நல்ஒளி ஞான சபா - தோற்றம் 1750
    www.naloli.org | www.naloli.in | www.naloli.com
    ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் செய்யவும்
    For consultation, please email : nallolignanasabha@gmail.com
    நல்ஒளி ஞான சபாவின் பதிவுகள் காப்புரிமை விதிகளுக்கு உட்பட்டது, அனுமதியின்றி பயன்படுத்துவோர் சட்ட நடவடிக்கைக்கு ஆளாவார்கள்.
    All content is Copyright to NALOLI GNANA SABHA.Any unauthorized reproduction, redistribution and upload other channels or website is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented.
    rasi palan 2020 in tamil, mithuna rasi 2020 tamil, mesha rasi 2020 tamil, meena rasi 2020 tamil, makara rasi 2020 tamil, simha rasi 2020 tamil, kumbha rasi 2020 tamil, kanni rasi 2020 tamil, thulam rasi 2020 tamil, kadaga rasi 2020 tamil, rishaba rasi 2020 tamil, viruchigam rasi 2020 tamil, simma rasi 2020 tamil, dhanusu rasi 2020 tamil, january rasi 2020 tamil, love rasi palan 2020 in tamil, may rasi 2020 tamil, November rasi 2019 tamil, December rasi 2019 tamil, January rasi 2020 tamil, February rasi 2020 tamil, March rasi 2020 tamil, April rasi 2020 tamil, May rasi 2020 tamil,sani peyarchi palan 2020, new year rasi palan 2020, Daily prediction,rahu kethu peyarchi palangal in tamil,rahu kethu peyarchi 2020 to 2023

КОМЕНТАРІ • 17

  • @gurubhudha1802
    @gurubhudha1802 3 роки тому +6

    உங்களை விட சிறப்பாக கிரகங்கள் பற்றிய ஆய்வை எவராலும் செய்ய முடியாது 🙏. உங்கள் குரலில் அறிவில் ஆண்டவன் அருள் உள்ளது. வணங்குகிறேன் ஜோதிட செம்மலே 🙏🤗👏👍👌

  • @tamilcentre8835
    @tamilcentre8835 3 роки тому +2

    ஐயா நான் சிம்ம லக்கனம் 6ல் சனி இருக்கு திருமண வாழ்கை எப்படி இருக்கும் Dob 23/ 06/1992 9.45am திருமணம் தடைபட்டு கொண்டே போகுது சரியாண காரணத்தை சொல்லுங்க ஐயா

  • @rajuraju-rp9zd
    @rajuraju-rp9zd Рік тому

    100% உண்மை லக்கினத்தில் இருந்து 7 ஆம் இடத்தில் சனி இருந்த சாதகம் என்னுடைய நன்பர்க்கு நீங்கள் சொல்வதைபோல் இருக்கிறது

  • @divyadd953
    @divyadd953 2 роки тому +1

    Super sir very useful video
    I'm kadaga Lagnam 7 lam athipathi Sani 8il erukku ?...

  • @naveenkumark3102
    @naveenkumark3102 3 роки тому +1

    ஐயா சனி 7-ல் இருப்பதும் ஏழாம் இடத்தை பார்ப்பதும் இவை இரண்டிற்கும் என்ன வேறுபாடு பலனை கொடுப்பார் ஐயா...

  • @abisarav2603
    @abisarav2603 3 роки тому +1

    விருச்சிகத்தில் தனித்து சனி அமர்வது அதுவும் யோகாதிபதியாய் அமர்வது எவ்வகையில் பலன் கொடுக்கும்

  • @sivasakthivelmurugan984
    @sivasakthivelmurugan984 3 роки тому

    வணக்கம் ஜோதிட சந்தேகம் ஐயா மேச வீட்டில் சனி 1°யிலும், சூரியன் 11°யிலும்,செவ்வாய் 15°யிலும் இருப்பின் சனி நீச்ச பங்கராஜ யோகம் என எடுப்பதா அல்லது நீச்ச நிலை என எடுப்பதா?

  • @ighani2mr
    @ighani2mr 2 роки тому +1

    So true

  • @ramasamymc4618
    @ramasamymc4618 3 роки тому

    ஐயா மறைவு ஸ்தான இடங்கள் ராசியாக வந்தால் என்ன பலன் என்று பதிவு போடவும்

  • @kalpanavenkitraman6787
    @kalpanavenkitraman6787 Рік тому

    7th place sani pooratathi aanum, 7th place rahu, aswathy pennum marriage life yepadi erukum

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +1

    Sir, truth🙏🙏

  • @Prabaharan093
    @Prabaharan093 3 роки тому

    Navamsa lunga magaram la santhiran, 7th place kadagam la guru n Sani iruntha epdi irukum sir

  • @ponsaravanan3171
    @ponsaravanan3171 3 роки тому

    Iyya 7 il vakara sani ena seivar NaN rishba lagnam enku sani esiwara subru un sollurunga eapdi irrkum un konjam reply panunga sir 🙏

  • @Nisha-ob2io
    @Nisha-ob2io 3 роки тому

    Sir iam R.Ajikumar my rasi thoruvonam i have born on 4.11.1981. My birth time 11.20 pm say about my life i have started one company say about my life i have married i have two son iam settled in bangalre my native place tamilnadu i have so faith about your speech

  • @chakrai7503
    @chakrai7503 3 роки тому

    அய்யா லக்னத்தில் இருந்து 7 எப்படி இருக்கும்.

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Рік тому

    🙏🙏🙏

  • @durkadurka4871
    @durkadurka4871 2 роки тому

    7ill sani simma laknam. Thannai Vida Kuraiwana age Ulla nabarai thirumanam seium waaipu yetpaduma ?