@@MurugaPandiyan-w4b மண்ணில் பிறந்ததற்கு ஒரு அர்த்தம் பிறருக்கு உதவுவது அதுதான்... கடவுள் போல் உதவ முடியவில்லை என்றாலும் பிறருக்கு உதவ வேண்டும்🫂🫂 உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே 🤝🥰🤗🤝
Good job, unfortunately you are not working with safety awarness and also you should clean throughly. ( example you did not clean Fan, due to dust it will reduce fan life) no ESD mat is used.
ua-cam.com/video/V_7ZmnAfsFw/v-deo.html நான் அனைத்தையும் செய்து அந்த வீடியோவை பதிவிடுவதற்கான நேரம் மிகவும் குறைவாக இருக்கும் நான் சர்வீஸ் முடிந்த பின் ஒவ்வொன்றையும் சுத்தம் செய்து பிறகு தான் நான் அதை பேக்கிங் செய்வேன் மேலும் ஒரு இன்டக்ஷன் ஸ்டவ் சர்வீஸ் செய்யும் பொழுது என்னென்ன எந்தெந்த வேலையை செய்ய வேண்டும் என்று உதாரணமாக ஒரு வீடியோவின் லிங்கை நான் தருகிறேன் அதை பார்த்த பிறகு என் சுத்தத்தை நீங்கள் அறிவீர்கள்🙏🔥🔥🔥🔥
அந்த அடுப்பை நான் கழட்டும் பொழுது எப்படி இருந்தது என்று ஒரு முறைக்கு இருமுறை அந்த வீடியோவை பார்க்கவும் பின்பு அந்த ஃபேன் எவ்வாறு சுத்தமாக இருக்கிறது என்று நீங்கள் பார்க்கவும் பிறகு என்னை பற்றி நீங்கள் கூறவும் என்ன நண்பனே என்னை இப்படி குறை கூறி விட்டீர்களே சுத்தத்திற்கு உதாரணம் நான் தான் என்னுடைய வீடியோவை அனைத்தும் பார்த்த பிறகு என் மேல் உள்ள கோபத்தை நீங்கள் வெளிப்படுத்தலாம் நன்பர்களே 😢😢😢
நண்பருக்கு வணக்கம் சில மாடல் சில பிராப்ளத்துக்கு ஒன்று மட்டும் மாற்றினால் போதும் சில பிராப்ளத்திற்கு மூன்றையும் சேர்த்து தான் மாற்ற வேண்டும் மேலும் தகவலுக்கு என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நன்றி நண்பரே 🫂🤝🤝🙏🙏🙏🙏
E9 error பிரச்சனைக்கு ஐஜிபிடி வந்து சென்சிங் டிடெக்டிக் ஆகல அப்படின்னா e9 error வரும் ஃபர்ஸ்ட் டிரை சால்டர் இருக்கான்னு பாருங்க மேலும் பல தகவலுக்கு என் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் 8148898034
பொதுவா பிரீதி இண்டக்ஷன் ஸ்டவ் வரக்கூடிய preset value 501oms.2k.10k.20k. இதுதான் கவனமாக பார்க்கவேண்டும் மேலும் சந்தேகம் இருந்தால் என் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் 814898050
Good job very useful information🎉
உண்மையிலேயே இந்த வீடியோ பாத்துட்டு உங்களை பாராட்ட வா இல்லை சீறாட்டவா என்று எனக்கு தெரியவில்லை அவ்வளவு தெளிவாக சொல்லித் தருகிறீர்கள்
@@MurugaPandiyan-w4b மண்ணில் பிறந்ததற்கு ஒரு அர்த்தம் பிறருக்கு உதவுவது அதுதான்... கடவுள் போல் உதவ முடியவில்லை என்றாலும் பிறருக்கு உதவ வேண்டும்🫂🫂 உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே 🤝🥰🤗🤝
Ok ok nanri thanks
Thank you for your support brother🫂🤗🥰😊🫂
very very Thank you Sir.
எல்லாம் உங்கள் ஆதரவும் 🤝♥️
Very good tips sir thank you
Keep watching thanks sir 🙏
Very good tips sir
Thanks and welcome
Preethi No heating problem video podunga
🤔மிக்ஸி பேரிங் எளிதாக மாற்றுவது எப்படி வாங்க பார்க்கலாம் 💥 how to fix motor Bearing
ua-cam.com/video/e1geDJ46JYs/v-deo.html
நிறைய வீடியோ போட்டு இருக்கேன் உங்களுக்கு தேவையான வீடியோ இருக்கும் பாருங்க🙏
ua-cam.com/video/0nxfMYUkzFo/v-deo.html
ட்ரெண்டிங் பிளஸ் சூடு குறைவாக ஆகிறது அதன் வீடியோ லிங்க்❤
Super bro
IGBT 120.ரூ எந்த நாட்டில் தம்பி.🤔🤔🤔🤔🤔🤔🤔
Rs 45/60/ 80/ 120 நான் இருக்கும் இருப்பிடம் ஈரோடு ஈரோட்டில் நான்கு விலையில் இருக்கிறது நான் போடுறது ஒரிஜினல் 120 ரூபாய்
நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள் நண்பா 🤝
@@srigayathriservicecenter ஒரிஜினல்.எப்படி இருக்கும்.டூப்ளிகேட் எப்படி இருக்கும் விளக்கம் கொடுங்க.அனைவருக்கும் உதவியாக இருக்கும்.
Bro gate voltage 8.7 v வருது....... Gate driver ட்ரான்ஸஸ்டர் மாத்தியும் அதேதான் வருது..... என்ன பிரச்சனை இருக்கும்
இதுக்கு உண்டான விளக்கத்தை சொல்கிறேன் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பர்களே 🙏🤗🤝🥰
Capacitor 5uf, 0.3 uf check pannala why
நமக்கு என்ன ஃபால்ட் வந்திருக்கு அப்படிங்கற பொறுத்து தான் நம்ம அந்த கெப்பாசிட்டர் மாற்ற வேண்டும் கம்பல்சரி மாத்தணும் அப்படிங்கறது இல்லை
Good job, unfortunately you are not working with safety awarness and also you should clean throughly. ( example you did not clean Fan, due to dust it will reduce fan life) no ESD mat is used.
ua-cam.com/video/V_7ZmnAfsFw/v-deo.html நான் அனைத்தையும் செய்து அந்த வீடியோவை பதிவிடுவதற்கான நேரம் மிகவும் குறைவாக இருக்கும் நான் சர்வீஸ் முடிந்த பின் ஒவ்வொன்றையும் சுத்தம் செய்து பிறகு தான் நான் அதை பேக்கிங் செய்வேன் மேலும் ஒரு இன்டக்ஷன் ஸ்டவ் சர்வீஸ் செய்யும் பொழுது என்னென்ன எந்தெந்த வேலையை செய்ய வேண்டும் என்று உதாரணமாக ஒரு வீடியோவின் லிங்கை நான் தருகிறேன் அதை பார்த்த பிறகு என் சுத்தத்தை நீங்கள் அறிவீர்கள்🙏🔥🔥🔥🔥
அந்த அடுப்பை நான் கழட்டும் பொழுது எப்படி இருந்தது என்று ஒரு முறைக்கு இருமுறை அந்த வீடியோவை பார்க்கவும் பின்பு அந்த ஃபேன் எவ்வாறு சுத்தமாக இருக்கிறது என்று நீங்கள் பார்க்கவும் பிறகு என்னை பற்றி நீங்கள் கூறவும் என்ன நண்பனே என்னை இப்படி குறை கூறி விட்டீர்களே சுத்தத்திற்கு உதாரணம் நான் தான் என்னுடைய வீடியோவை அனைத்தும் பார்த்த பிறகு என் மேல் உள்ள கோபத்தை நீங்கள் வெளிப்படுத்தலாம் நன்பர்களே 😢😢😢
சார் அந்ந ஓரே ஒரு டிரன்சிஸ்மட்டும் மாத்தவேண்டுமா இல்லை முன்று மாத்தவேண்டாமா சார்
நண்பருக்கு வணக்கம் சில மாடல் சில பிராப்ளத்துக்கு ஒன்று மட்டும் மாற்றினால் போதும் சில பிராப்ளத்திற்கு மூன்றையும் சேர்த்து தான் மாற்ற வேண்டும் மேலும் தகவலுக்கு என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நன்றி நண்பரே 🫂🤝🤝🙏🙏🙏🙏
Bro,
Butterfly induction cooker after 2 days IGBT short but fuse is ok what is the problem and solution
முழு விளக்கத்தையும் இதில் நான் உங்களுக்கு சொன்னாலும் புரியாது என்னுடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் 8148898050
E9 e r வருது என்ன பிச்சனை அண்ண
E9 error பிரச்சனைக்கு ஐஜிபிடி வந்து சென்சிங் டிடெக்டிக் ஆகல அப்படின்னா e9 error வரும் ஃபர்ஸ்ட் டிரை சால்டர் இருக்கான்னு பாருங்க மேலும் பல தகவலுக்கு என் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் 8148898034
Preethi stove priseat chance 1k .10k peral 78k ok sir
பொதுவா பிரீதி இண்டக்ஷன் ஸ்டவ் வரக்கூடிய preset value 501oms.2k.10k.20k. இதுதான் கவனமாக பார்க்கவேண்டும் மேலும் சந்தேகம் இருந்தால் என் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் 814898050
Igbt always shorting, igbt gate volt 3.5 to 4.5 is this normal
Yes normal 😊
But igbt is shorting on spot
என்னுடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே அதனுடைய முழு விளக்கத்தையும் நான் கூறுகிறேன்
Igbt no
F.ic22HV
FGA25N25
வெரினைய்ஸ்குட்வேலை
நன்றி அண்ணா 🤝
Very good tips sir thank you
எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝♥️❤️