இட்லி குருமா செய்வது எப்படி😋| Kurma receipe in tamil |best side dish for chapati | Chapati side dish

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • குருமா செய்வது எப்படி😋 | Kurma receipe in tamil | best side dish for chapati | Chapati side dish Idly dosai / இட்லி குருமா செய்வது எப்படி / குருமா செய்வது எப்படி / idly kurma receipe / Hotel taste idly kurma in tamil / How to make kurma / Chapati side dish receipe / Side dish for chapati / Best side dish for chapati / Best side dish for idly /Best side dish for dosa
    ஹோட்டல்களில் தயார் செய்யப்படும் இட்லி சப்பாத்திக்கு ஏற்ற ஒரு சுவையான இட்லி குருமா ஈசியாக வீட்டில் தயார் செய்வது எப்படி என்று நாம் இன்று டீக்கடை கிச்சன் சேனலில் ( Tea Kadai Kitchen) பார்ப்போம். இதை தோசை மற்றும் சப்பாத்தி இட்லி அனைத்திற்கும் சிறப்பான சுவையாக இருக்கும்.
    #idlykurma #kurma #vegkuruma #vegkurmaintamil #idlyrecipes #idlysambar #chapatisidedish #sidedishrecipe #sidedishforchapathi #sidedishforidli #kurmaintamil #kurumarecipe #easykuruma #kurumaseivathuepadi #todaysamayal #todaytrending ‪@TeaKadaiKitchen007‬ #teakadaikitchen
    தேங்காய்-1/2 மூடி
    சமையல் எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
    வெங்காயம்-100 கிராம்
    பூண்டு-10
    இஞ்சி - சிறிதளவு
    மல்லி விதை-1 1/2 டீஸ்பூன்
    சிரகம்-1/2 டீஸ்பூன்
    பெருஞ்சீரகம் -1/2 டீஸ்பூன்
    மிளகு-1/4 டீஸ்பூன்
    கல்பாசி - சிறிதளவு
    மிளகாய் வத்தல்-8
    பிரியாணி இலை-1
    கசகசா-1
    முந்திரி-10
    புதினா- சிறிதளவு
    சமையல் எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய்-2
    கிராம்பு -2
    பட்டை- சிறிதளவு
    பெரிய வெங்காயம்-2
    தக்காளி-2
    உப்பு-1
    மிளகாய் வத்தல் பொடி-1/2 டீஸ்பூன்
    மல்லி இலை- சிறிதளவு
    Coconut-1/2 shell
    Cooking oil-1 tbsp
    Onion-100 g
    Garlic-10
    Ginger - a little
    Coriander seeds-1 1/2 tsp
    Cumin (jeera)-1/2 tsp
    Fennel seeds -1/2 tsp
    Pepper-1/4 tsp
    Black stone flower - a little
    Dry red chilli-8
    Briyani leaf-1
    Poppy seeds-1
    Cashew-10
    Mint- a little
    Cooking oil-2 tbsp
    Cardamon-2
    Cloves -2
    Cinnamon- a little
    Onion-2
    Tomato-2
    Salt-1
    Red chilli powder-1/2 tsp
    Coriander leaves- a little

КОМЕНТАРІ • 66