அசோகா அல்வா செய்வது எப்படி❓😋| Ashoka Halwa receipe in tamil | Tea kadai kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • அசோகா அல்வா செய்வது எப்படி❓😋| Ashoka Halwa receipe in tamil | Pasi paruppu halwa | Tea kadai kitchen / Asoka halwa in tamil / moong dal halwa in tamil / பாசிப்பருப்பு அல்வா செய்வது எப்படி/ How to make asoka halwa / How to make ashoka halwa / sweet receipe in tamil / wedding style halwa / kalyana veetu halwa / thanjavur special asoka halwa / thiruvaiyar special halwa / திருவையாறு அசோகா அல்வா செய்வது எப்படி / marriage asoka halwa
    #asokahalwa #ashokahalwa #teakadaikitchen #sweetrecepies #sweet #halwarecipe #halwarecipesintamil #thanjavurspecial #tiruvaiyaru #easysnacks #asokahalwareceipe #cookingchannel #teakadaikitchenchannel #sweethalwa #sweetrecipe ‪@TeaKadaiKitchen007‬
    பாசிப் பருப்பு -1 கப்( 250 கிராம்)
    பசு நெய் -1 கப்( 225 ml
    கோதுமை மாவு-4 டேபிள்ஸ்பூன்
    சீனி -2 கப் (1/2 கிலோ)
    கலர் பொடி -1/4 டீஸ்பூன்
    ஏலக்காய் பொடி -1/2 டீஸ்பூன்
    முந்திரிப் பருப்பு- 25 கிராம்
    Moong dal - 1 cup (250 grams)
    Ghee - 1 cup (225 ml
    Wheat flour-4 tbsp
    Sugar - 2 cups (½ kg)
    Food Color -¼ tsp
    Cardamom powder -½ tsp
    Cashews- 25 gms

КОМЕНТАРІ • 87

  • @vasumathysriraman5238
    @vasumathysriraman5238 3 місяці тому +1

    இன்று செய்து பார்த்தேன்
    மிகவும் அருமையாக இருந்தது
    நன்றி🙏💕

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 4 місяці тому +3

    சூப்பர்

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 4 місяці тому +1

    காலையில் இருந்து உங்க ரெசிபிய பார்க்க முடியல இப்ப தான் பார்த்தேன் So sweet அசோகா அல்வா நன்றி அண்ணா 🎉🎉🎉

  • @godsgift8211
    @godsgift8211 4 місяці тому +3

    🎉 அருமை அசோகா அல்வா

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 4 місяці тому +2

    Asoka thiruvaiyaru special thnjai district la ella function la yum edhan seyvanga tea kadai kitchen style a superb a eruku

  • @bhuvaneswarigurunathan96
    @bhuvaneswarigurunathan96 4 місяці тому +3

    Superb..

  • @geetharani9955
    @geetharani9955 4 місяці тому +1

    அருமை தம்பி.நேத்து சாத்தூர் சேவு.இன்றைக்கு அல்வா.அருமை,அருமை. எல்லா இனிப்புகளும் சிட்டிக்கை உப்பு சேர்த்து செய்வது நமது முன்னோர் பராம்பரிய வழி

  • @sornarajlakshmi2418
    @sornarajlakshmi2418 4 місяці тому +2

    Asoka Halwa supero super valthukkal bro

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 4 місяці тому +3

    Super 👌

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 4 місяці тому +1

    அசோகா அல்வா சூப்பரா இருக்கு சார் 👌👌

  • @GukhanSelvam
    @GukhanSelvam Місяць тому +1

    Super bro.... thankyou

  • @nagarajannagarajan3674
    @nagarajannagarajan3674 4 місяці тому +2

    சுப்பர்

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Місяць тому +1

    Yummy Halwa😂😂will try it out soon.❤❤🎉🎉

  • @krishnavalli4530
    @krishnavalli4530 4 місяці тому +2

    Super👌

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 4 місяці тому +2

    Spr naanum idhe methodil dhan ashoka halwa panuven Tku brothers. Namma side vendga kali receipe koozhl receipes yellam podunga Tku brothers.

  • @KKayal-nd7hz
    @KKayal-nd7hz 4 місяці тому +2

    Vara level
    மிச்சர் spical itam soluga sir

  • @selwynkumar7699
    @selwynkumar7699 4 місяці тому +1

    Super ❤❤❤❤❤

  • @PeriyanayagiRaman-qi3gx
    @PeriyanayagiRaman-qi3gx Місяць тому +1

    Thank you❤ bro

  • @mangaimahi1204
    @mangaimahi1204 4 місяці тому +4

    First view super halwa👌🏻👌🏻👌🏻

  • @evalarmathi1058
    @evalarmathi1058 4 місяці тому +2

    Supera irukku bread alwa podunga

  • @angukarthi8171
    @angukarthi8171 4 місяці тому +1

    தம்பி நல்லவிளக்கத்துடன்சொன்னீர்கள்நலவாழ்த்துக்கள்வாழ்கவளமுடன்வாழ்கவையகம்வணக்கம்

  • @umapriyadharshinimariappan
    @umapriyadharshinimariappan 4 місяці тому +1

    Unga recipe ellamae.super sir. Veetla aappam mavu eppidi araikratha nu video poadunga sir please

  • @user-yy9yx5om3y
    @user-yy9yx5om3y 4 місяці тому +1

    Appa.dady..thruchiyil.asoka.alwa.vangi.varuvar.super.taste

  • @pufunmedia1101
    @pufunmedia1101 4 місяці тому +1

    Thanks a lot sir

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 4 місяці тому +1

    ❤❤❤

  • @user-bo1mz6gl3l
    @user-bo1mz6gl3l 4 місяці тому +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sheiksubuhanisheiksubuhani7407
    @sheiksubuhanisheiksubuhani7407 4 місяці тому +2

    Intha halwa ku ghee ewlo aachi naraya add pannanumo

  • @meenammakalimuthu8298
    @meenammakalimuthu8298 4 місяці тому +1

    Mochai masala unga stylela seithu kaminga anna

  • @rrn8023
    @rrn8023 4 місяці тому +1

    Sir ragipakoda receipe podunga

  • @meows2015
    @meows2015 4 місяці тому +1

    ஸ்ரீ வீ Bus Stand entryla இருக்கும் பாம்பே பேக்கரி அல்வா போடுங்க.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 місяці тому +1

      கோதுமை அல்வா தான் அது. விரைவில் போடுறோம்

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 4 місяці тому +1

    Instead of wheat or maida flour, can we add corn flour to make further sticky

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 4 місяці тому +2

    Pyatham paruppu vega vidaamal lesa varuthu wash panni dry aa varuthu podi seidhu seyalama? Because vendha romba seekram kettu poidum

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 місяці тому +1

      Intha mathod la pottathu ila mam. Nalla idea kuduthu irukeenga. Try panitu kandipa update panrom. Thank you so much❤😊

    • @rajagopalanchitra7060
      @rajagopalanchitra7060 4 місяці тому +2

      I really appreciate your enterprising attitude best wishes

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 місяці тому

      @@rajagopalanchitra7060 thanks mam

  • @krishnanunnymenon962
    @krishnanunnymenon962 4 місяці тому +1

    இந்த ஹல்வா கருப்பெட்டியில் செய்யலாமா?
    சக்கரை டயபெட்டீஸ் உள்ளவர்களுக்கு உகந்ததல்ல என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.
    மிகவும் சுலபமாக உள்ளது நீங்கள் செய்வது அனைத்து பலகாரங்களும்.
    வாழ்க எல்லோரும் வளமுடன்🙏

  • @girijaiyer9160
    @girijaiyer9160 4 місяці тому +1

    In N.India, this is known as Moong dal(pasi paruppu)Halwa. .Usually seved in weddings ..No colour is used.

  • @vijayalakshmi5858
    @vijayalakshmi5858 4 місяці тому +1

    Super halwa neega endha place

  • @CalmPenguinFamily-xy1lw
    @CalmPenguinFamily-xy1lw 4 місяці тому +1

    தம்பிஅசோகாஅல்வாசூப்பர்நாண்கேட்டமட்டன்ஓயிட்குருமாஇன்னும்ஏன்போடவில்லை

  • @nagarasan
    @nagarasan 4 місяці тому +3

    அல்வா ???/INIYA MALARUM NINAIVUGAL //

  • @subhabalu5998
    @subhabalu5998 4 місяці тому +1

    Kaddalimav serkalama pl reply

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 4 місяці тому +1

    ஜனவரிமாதம்சாப்பிட்டேன்

  • @rameshsree3588
    @rameshsree3588 4 місяці тому +1

    களர் சேர்ப்பதற்கு பதிலாக சீனி caramelise பண்ணி சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்குமே

  • @user-pv1zg3gj4o
    @user-pv1zg3gj4o 4 місяці тому +1

    கலர் வேண்டும் என்றால் குங்குமப்பூ போடலாம் நமக்கு ஆரோக்கியம் தான் முக்கியம் அண்ணே