கதறும் மாங்கா குடும்பம் 🤣 | VIKRAVANDI ELECTION | PMK TROLL | ANBUMANI TROLL | TROLLS THAMIZHA

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • கதறும் மாங்கா குடும்பம் 🤣 | VIKRAVANDI ELECTION | PMK TROLL | ANBUMANI TROLL | TROLLS THAMIZHA
    Join this channel to get access to perks:
    / @trollsthamizha2.0

КОМЕНТАРІ • 447

  • @tamilwaytraveller9047
    @tamilwaytraveller9047 2 місяці тому +126

    ஜாதியின் அடிப்படையில் மக்களை ரொம்ப நாள் ஏமாற்ற முடியாது

  • @thangaraj7409
    @thangaraj7409 2 місяці тому +73

    அட எந்த காலத்திலும் மாங்காயோ மாம்பழமோ வராது பாட்டாளிகட்சியோ வன்னியசங்கமோ ஒரு காலத்திலும் வராது.

  • @DMK.Patturaj
    @DMK.Patturaj 2 місяці тому +214

    தேர்தலுக்கு தேர்தல் பெட்டியே குறிக்கோளாக இருந்து பெரிய மாங்கா சின்ன மாங்கா புதிதாக இப்ப இந்த சேமியா

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 2 місяці тому +4

      😂😂😂😂super

    • @dr.carolinegeethasings5627
      @dr.carolinegeethasings5627 2 місяці тому +2

      🤣😂

    • @selvarathnam8300
      @selvarathnam8300 2 місяці тому +9

      *சீமானின் சொத்து மதிப்பு விபரம்...*
      1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர்.
      2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்.
      3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம்.
      4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம்.
      5. ஆவடியில் 6 ஏக்கர் நிலம்.
      6. பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள்.
      7. சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி.
      8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில்.
      9. விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச்.
      10. மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம்.
      11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்.
      12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு.
      13. நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு.
      14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது.
      15.பழனி அருகே தென்னந்தோப்பு.
      16.ஊட்டியில் எஸ்டேட் தொழில்.
      இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை, மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை.
      ஒரு சாதாரண எளிய பிள்ளையாக இருப்பவரின் சொத்து இவ்வளவு தான்.
      கடைசியில் அரணையூரில் ஆறு கோடி செலவில் 6000 சதுர அடியில் பெரியதா ஒரு வீடு...
      வாடகை வீட்டில் குடியிருந்தபோது வாடகையே கொடுக்க முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் வாங்கியவரிடம் இவ்வளவு சொத்து எப்படி வந்தது?
      இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்...
      இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. இல்லை... அதற்குள் இத்தனை கோடிகள் சொத்து என்றால்...?
      இவரை நம்பி ஏமார்ந்து சோற்றுக்கே திண்டாடும் தும்பிகள் நிலை தான் பரிதாபம்...!
      *சீமானின் அரசியல்*
      1982- 1985 திமுக
      1986- 1988 அதிமுக
      1988 - 1991 காங்கிரஸ்
      1992 - 1996 கம்யூனிஸ்ட்
      1996 - 2004 திமுக
      2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்)
      2007 - 2009 மதிமுக ஆதரவு
      2009 - 2011 அதிமுக ஆதரவு
      2012 - நாம் தமிழர் (பெரியார் வழி)
      2014 -நாம் தமிழர் (பிரபாகரன் வழி)
      2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி)
      2016 முதல் முப்பாட்டன் முருகன் வழி
      இப்படி நாளொரு மூளையும் பொழுதொரு வேலையும் செய்து ஏமாற்றி வருபவர் சீமான்...
      விழிப்புணர்வு பதிவு...
      அன்பு நண்பர்களே அருமை காவலர்களே
      நாம் தமிழர் கட்சி இவனுடைய கட்சி சீமானின் கட்சி அல்ல அதை முதலில் பதிவு பண்ணியவர் அய்யா ஆதித்தனார் அவர்களுடைய கட்சிதான் நாம் தமிழர்
      இரவல் இல் கட்சி நடத்திய
      இவ்வளவு சொத்து சீமானுக்கு எப்படி.....

    • @jayaramjayaram847
      @jayaramjayaram847 Місяць тому

      ​@@selvarathnam8300Super Vazhtthukkal

  • @kurinjinaadan
    @kurinjinaadan 2 місяці тому +142

    காசுக்காக பாமக கூட்டணி மாறும். விக்கிரவாண்டி மக்கள் காசு வாங்கக் கூடாதாம். சாத்தான் வேதம்.

    • @rajendrang9775
      @rajendrang9775 2 місяці тому +1

      அறிவுஜீவி நீங்கள்

    • @deepakb4235
      @deepakb4235 Місяць тому

      பிரமாதம்🎉❤

  • @saravananbalaraman1064
    @saravananbalaraman1064 2 місяці тому +110

    மக்களை தான் ஏமாற்ற முடியும்.
    ஆனால் "தெய்வம்"
    மறக்காதீங்க.தண்டனை கண்டிப்பாக உண்டு.

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 місяці тому +300

    உன் கட்சியே பொட்டிக்கு அலையும் கட்சிதானே

    • @veeramani-sj5je
      @veeramani-sj5je 2 місяці тому +7

      Nee velakku pudiche pathiya

    • @kumarasamyduraisamy603
      @kumarasamyduraisamy603 2 місяці тому +11

      @@veeramani-sj5je துட்டு கொடுத்தால் அதுவும் பண்ணுவீங்கடா

    • @sivaprakash4298
      @sivaprakash4298 2 місяці тому +3

      இப்படியே ரெண்டு பேரும் விமர்சனம் செஞ்சு ஒன்னும் இல்லாம தான் போகப் போறோம் கொஞ்சம் உண்மையான அரசியலைப் புரிந்து ஒற்றுமையாக இருந்தால்தான் இரண்டு சமுதாய மக்களுக்கும் நன்மை புரிந்து நடந்து கொள்ளுங்கள் சகோதரரே

    • @manivee4123
      @manivee4123 2 місяці тому +5

      ​@@kumarasamyduraisamy603 ஓட்டுக்காக உங்காத்தவையும் கூட்டி கொடுக்குற திமுக கட்சி இல்லடா பாமக

    • @Gadgetbox28
      @Gadgetbox28 Місяць тому +1

      ​@@veeramani-sj5je adhuku edhuku velakku? adha tv la podrangale 🥭 va 💩jp nalla velaiku vangitaganu

  • @dharmeshdharmesh3031
    @dharmeshdharmesh3031 2 місяці тому +353

    நீங்கள் ஒரு சமுதாய மக்களை பல வருடம் ஏமாற்றவில்லையா.

    • @bharathithasana5021
      @bharathithasana5021 2 місяці тому +18

      Unmai🎉

    • @sathiskumarm1757
      @sathiskumarm1757 2 місяці тому +13

      It's true bro..

    • @vivotest1983
      @vivotest1983 2 місяці тому +12

      Yes,100% Correct

    • @RajKumar-re5di
      @RajKumar-re5di 2 місяці тому +7

      Super

    • @manivee4123
      @manivee4123 2 місяці тому

      திமுக தலித் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிட்டு இன்னைக்கு கள்ள சாராயத்த ஊத்தி விட்டு, கூலிப்படைய ஏவி கொள்ற மாதிரியா

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai 2 місяці тому +65

    🎉🎉🎉🎉😅😅😅😅பெண் குரல் அல்ல .இதில் வாரிசு அல்ல இது பாமக அல்ல மகன் மருமகள் கட்சி

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 2 місяці тому +120

    ஆத்தாளுக்கு வாக்கு சேகரித்து விளங்குச்சு.
    இப்ப விக்கிரவாண்டி. எப்படி தேறும்.

  • @srinivasanm3089
    @srinivasanm3089 2 місяці тому +105

    பெட்டிகளை வாங்குவதையே தொழிலாக நடத்தும் உங்கொப்பனையும், அவன் அப்பனையும் கேள்...

  • @dayanandcl347
    @dayanandcl347 2 місяці тому +41

    இவ்வளவு வருடம் ஏமா(மா)ந்தோம்?
    இனி ஏமாறமாட்டோம்!!!😢😢😢

  • @prabhur9659
    @prabhur9659 2 місяці тому +34

    பாட்டி சௌமியா அன்புமணி அவர்களே ரத்தக் கொதிப்பு அதிகமாக உள்ளது கணவரிடம் சொல்லி உடல் பரிசோதனை பண்ணிக்கொள்ளுங்கள் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை தேர்தல் வரும் மீண்டும் அதில் பிரச்சாரம் செய்ய நாம் வேண்டுமல்லவா😂😂😂

  • @kgselvaraj
    @kgselvaraj 2 місяці тому +171

    மாங்கா குடும்பத்தாளுக்கு தண்டனை கண்டிப்பாக உண்டு. மாங்கா குடும்பத்தாங்கள் ஒரு சமுதாய மக்களை பல வருடமாக "ஏமாற்றவில்லையா"???

    • @jayaramjayaram847
      @jayaramjayaram847 Місяць тому

      Mayira Pudungu

    • @jayaramjayaram847
      @jayaramjayaram847 Місяць тому

      @@kgselvaraj Day Thambi Indraya Nilamaiku Yengal Maruthuvar Ayya Illai Yendral Vanniyar Samuthayam Yenbathu Iruppathe Theriyamal Poyividum Unaku Ethanai Vayathu Aguthu Varalaru Theriyamal Pesathe
      💙💙💛❤❤🇦🇩🇲🇩🇦🇩

    • @user-do8xp3lb5y
      @user-do8xp3lb5y Місяць тому +1

      ​@@jayaramjayaram847 அதான் புடுங்கிட்டு போச்சே 😮

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 2 місяці тому +57

    அப்போ குறிசொன்ன சாமிடுபாக்கூர் மாங்கா மடச்சி மாதிரியே.

  • @arba9318
    @arba9318 2 місяці тому +44

    இதெல்லாம் குடும்ப கட்சியில்லயா? அழுகிய மாம்பழத்துக்கு இவ்வளவு பவரா. தூக்கி குப்பையில் தான் வீச வேண்டும்

  • @Kalyankalyanasu
    @Kalyankalyanasu 2 місяці тому +110

    ஒத்த ஓட்டு வாங்க ஒட்டுமொத்த குடும்பமும் தெருவில் நிற்பது 😂😂😂

  • @user-op4lz3ll4f
    @user-op4lz3ll4f 2 місяці тому +14

    யார் பார்த்த வேலை இது... சிரிப்பை அடக்க முடிய வில்லை..அருமை

  • @victorjohn9826
    @victorjohn9826 2 місяці тому +14

    குடும்பமே MP, MLA, அமைச்சர்னு ஆகி வாழ்நாள் பூரா பென்சன், மற்ற சலுகைகள் அனுபவிக்கத் திட்டம்.. மருத்துவர் ஐயா சவால் விட்டாரே??.. மறதி மக்கள்..😢

  • @ChandranGowthamchandran
    @ChandranGowthamchandran 2 місяці тому +86

    பாப்பா போய் படிமா

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 2 місяці тому +11

      அதெல்லாம் அவங்கள் படிச்சுடுவாங்க, அடிமைகளை படிக்கவிடாம தற்குறிகளா வச்சிருப்பாங்க

  • @KumaranKumaran-u3t
    @KumaranKumaran-u3t 2 місяці тому +12

    அது யார்றா அவன் கோயில் வாசலில் 5ரூபாய்க்கு நடிக்க சொன்னா 5000ரூபாய்க்கு நடிக்குறது.😂😂😂

  • @b.johnpeter
    @b.johnpeter 2 місяці тому +23

    ராமதாஸ்.அன்புமணி,சவுமியா.மகள்கள்இரண்டுபோ்வாரிசுஅரசியல்இல்லசத்தியமா

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 2 місяці тому +35

    ஏம்மா....நீ மட்டும் மனித நேயமாக பேசிநீர்களே என்று சந்தோஷப்பட்டேன் தர்மபுரி தோல்வியில் உங்கள் பேச்சு...
    ஆனால் நீங்களும் அவர்களைபோலவே சுயரூபத்தை காட்டி பேசுவது மக்கள் அடிமைகள் கிடையாது...நிரந்தர அன்பால் மட்டுமே சாதிக்க முடியும்....முடியாது உங்களால்.

  • @bblackkboxx
    @bblackkboxx 2 місяці тому +41

    வாங்க Sanskrit பேர் கொண்ட aaanda பரம்பரை

    • @selvamrsrs2082
      @selvamrsrs2082 2 місяці тому +1

      🎉🎉🎉🎉

    • @deepakb4235
      @deepakb4235 Місяць тому

      அதற்க்கு தமிழாக்கம் உண்டு..சட்டிதிருடன்😂😂

  • @SvGMathi
    @SvGMathi 2 місяці тому +16

    அந்த மூஞ்சியப் பார்த்தும் பயந்துட்டாங்களா காமெடீ பீஸ் ...😅😅😅

  • @dark_devil_edits_07
    @dark_devil_edits_07 2 місяці тому +25

    என்னடா இது குரளிவித்தை..😂😂😂😂

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 2 місяці тому +29

    நாய் பீப ப்பா😂😂😂 நமது சின்ன்ம.

  • @yaugusthian359
    @yaugusthian359 2 місяці тому +10

    அம்மா நீங்க ஆண்ட பரம்பரையா இல்ல அண்டா தூக்கி பரம்பரையா😅

    • @selvarathnam8300
      @selvarathnam8300 2 місяці тому +2

      @@yaugusthian359 இதுங்க சூட்கேஸ் தூக்கின பரம்பரை.....

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 2 місяці тому +8

    அந்த சாமியார் பண்றது உண்மை யிள் சொல்ல போனால் சிரிப்புதான் வருது

  • @ilangkumarkumar377
    @ilangkumarkumar377 2 місяці тому +17

    we forgot mango long time ago!!

  • @rajprabagnanam5967
    @rajprabagnanam5967 2 місяці тому +13

    வண்டி வண்டியாக வித்துற போராணுங்கே விக்கிராவாண்டியிலே ஹே ஹே ஹே

  • @savariagastin7265
    @savariagastin7265 Місяць тому +4

    சங்கமித்தாவின் குரல் தேன சுவை. 😂

  • @Mohamedismail-ot7dj
    @Mohamedismail-ot7dj 2 місяці тому +18

    நீங்கள் ஓட்டுக்கு காசு வாங்கக்கூடாது நாங்கள் தான் பெட்டி பெட்டியாக வாங்குவோம்

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Місяць тому +3

    ஓட்டை பிரிக்க மாட்டார்கள் . எல்லா ஓட்டும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான் !!!

  • @lovenabisal3740
    @lovenabisal3740 Місяць тому +4

    மாம்பழ வியாபாரத்தில் அசத்தும் தந்தை மகன் 😂

  • @dixonabhilash2992
    @dixonabhilash2992 2 місяці тому +11

    Jathi veri piditha kudumbam

  • @lovenabisal3740
    @lovenabisal3740 Місяць тому +5

    உங்களை வன்னிய சகோதர சகோதரிகள் கூட நம்பவில்லை

  • @Boss1974Boss
    @Boss1974Boss 2 місяці тому +32

    ஒன்னு மென்டலா இருந்தா பரவாயில்லை
    எல்லாமே மென்டலா இருந்தா என்ன பன்றது

  • @austinsam786
    @austinsam786 2 місяці тому +11

    Enna Voice ithu... 😂😂😂

  • @thirutsg5692
    @thirutsg5692 2 місяці тому +12

    சனாதன சொம்பு தூக்கி சாத்தான் வேதம் ஓதுது...

  • @ahlanvasahlan-ns3sb
    @ahlanvasahlan-ns3sb 2 місяці тому +4

    கூட்டத்துல பச்சை சட்டைக்காரன் ரொம்ப நேரமா கை தட்டுறான்.

  • @SANKARSANKAR-gt4ib
    @SANKARSANKAR-gt4ib 2 місяці тому +5

    பாபாவின் விளையாட்டு 😅😅😅😅

  • @SarojiniDevi-ie5cr
    @SarojiniDevi-ie5cr 2 місяці тому +4

    Mango, katchi vitu katchi thavum, makkal namba mattargal ivargalai.. 😂

  • @selvarathnam8300
    @selvarathnam8300 2 місяці тому +3

    *சீமானின் சொத்து மதிப்பு விபரம்...*
    1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர்.
    2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்.
    3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம்.
    4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம்.
    5. ஆவடியில் 6 ஏக்கர் நிலம்.
    6. பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள்.
    7. சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி.
    8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில்.
    9. விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச்.
    10. மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம்.
    11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்.
    12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு.
    13. நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு.
    14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது.
    15.பழனி அருகே தென்னந்தோப்பு.
    16.ஊட்டியில் எஸ்டேட் தொழில்.
    இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை, மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை.
    ஒரு சாதாரண எளிய பிள்ளையாக இருப்பவரின் சொத்து இவ்வளவு தான்.
    கடைசியில் அரணையூரில் ஆறு கோடி செலவில் 6000 சதுர அடியில் பெரியதா ஒரு வீடு...
    வாடகை வீட்டில் குடியிருந்தபோது வாடகையே கொடுக்க முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் வாங்கியவரிடம் இவ்வளவு சொத்து எப்படி வந்தது?
    இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்...
    இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. இல்லை... அதற்குள் இத்தனை கோடிகள் சொத்து என்றால்...?
    இவரை நம்பி ஏமார்ந்து சோற்றுக்கே திண்டாடும் தும்பிகள் நிலை தான் பரிதாபம்...!
    *சீமானின் அரசியல்*
    1982- 1985 திமுக
    1986- 1988 அதிமுக
    1988 - 1991 காங்கிரஸ்
    1992 - 1996 கம்யூனிஸ்ட்
    1996 - 2004 திமுக
    2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்)
    2007 - 2009 மதிமுக ஆதரவு
    2009 - 2011 அதிமுக ஆதரவு
    2012 - நாம் தமிழர் (பெரியார் வழி)
    2014 -நாம் தமிழர் (பிரபாகரன் வழி)
    2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி)
    2016 முதல் முப்பாட்டன் முருகன் வழி
    இப்படி நாளொரு மூளையும் பொழுதொரு வேலையும் செய்து ஏமாற்றி வருபவர் சீமான்...
    விழிப்புணர்வு பதிவு...
    அன்பு நண்பர்களே அருமை காவலர்களே
    நாம் தமிழர் கட்சி இவனுடைய கட்சி சீமானின் கட்சி அல்ல அதை முதலில் பதிவு பண்ணியவர் அய்யா ஆதித்தனார் அவர்களுடைய கட்சிதான் நாம் தமிழர்
    இரவல் இல் கட்சி நடத்திய
    இவ்வளவு சொத்து சீமானுக்கு எப்படி.

  • @madasamylakshmanaraj7804
    @madasamylakshmanaraj7804 2 місяці тому +7

    My dr daughter first learn politics what you done for your caste people

  • @Hemasundar-dd5mu
    @Hemasundar-dd5mu 2 місяці тому +6

    சூப்பர்.. மச்சி❤

  • @raamalbum7416
    @raamalbum7416 2 місяці тому +2

    அப்டியே சுடம் பொருத்தி அவன் வாய்ல போடனும் அப்போ தெரியும் 😂

  • @pradheepraj6961
    @pradheepraj6961 Місяць тому +1

    Final ahh saamiyar nu oruthan vandhaan paaru avan troll thaan ultimate uhh 😂😂😂

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 29 днів тому +1

    யாருபா இது,அன்புமணிகாகு மீசையைய் வழிச்சமாதிரி இருக்கு.🤣🤣

  • @ganesandmk2480
    @ganesandmk2480 2 місяці тому +1

    இதெல்லாம் ஒரு பொலப்பா இதற்கு பதில் வாய்ல நல்லா வந்திரும் அசிங்கமாக இருக்கிறது 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 Місяць тому +1

    சமூக நீதிக்கும் பாஜகவுக்கும் என்ன தொடர்பு கூறுவாயா நாற வாயே😅

  • @stephenthamu
    @stephenthamu 2 місяці тому +2

    ஏம்மா உங்களது செயல் சிரிக்கும் செயல்

  • @tamilmaaran3543
    @tamilmaaran3543 2 місяці тому +13

    சேமியால பாயாசம் வேணும்னா வைக்கலாம்

  • @shivaramalingamg8308
    @shivaramalingamg8308 2 місяці тому +5

    Dmk🎉🎉🎉🎉🎉🎉

  • @spmspm8641
    @spmspm8641 2 місяці тому +3

    ஒரு பெட்டி கொடுத்தால் நீங்க பேசாம போயிருவீங்க மக்களை ஏமாத்திட்டு

  • @pmm1407
    @pmm1407 2 місяці тому +4

    Malamadu.. manguni mango money group.. so cheap.. 😊😅😮😢😂

  • @myangle3750
    @myangle3750 Місяць тому +1

    Jathi veri piditha katchiii😂😂😂 ipppathan agum makkal arivaali agittanga

  • @sundervelu-hw7nf
    @sundervelu-hw7nf 2 місяці тому +1

    Family (Suitcase 😂😂😂)

  • @PEOGAMING9272
    @PEOGAMING9272 2 місяці тому +1

    பென்னாகரம் தொகுதியில ஓட்டுக்கு 300 கொடுத்தீங்க🥭🥭🥭🥭

  • @nusaikwaseemahamed1763
    @nusaikwaseemahamed1763 2 місяці тому +2

    Editing super bro

  • @Duraisaamy-p4e
    @Duraisaamy-p4e Місяць тому

    மாம்பழம் பறித்து சாப்பிட வேண்டும் என்றால் மா மரத்திற்கு தண்ணீர் ஊற்றி உரம் வைக்க வேண்டும் இல்லை என்றால் மாம்பழம் கிடைக்காது அதுபோல அடிமட்ட மக்களுடன் கலந்து அவர்களுக்கு தேவையான பொருட்கள் உதவி செய்தால் மட்டுமே கட்சி வளரும்

  • @villupuramvirunthombal9170
    @villupuramvirunthombal9170 2 місяці тому +1

    வெற்றி நிச்சயம்... ஆஞ்சநேயர் ஏ சொல்லிவிட்டார் 😮

  • @vasanth164
    @vasanth164 2 місяці тому +1

    Vadivel OK mama scene semma 😂😂😂😂😂

  • @arunkumarr1
    @arunkumarr1 2 місяці тому +2

    Ambala voice a irruku 😮😮😮😮😮😮😮😅

  • @ExcitedPicturesqueLake-fi8rv
    @ExcitedPicturesqueLake-fi8rv Місяць тому

    இதெல்லாம் எதுக்கு அரசியல்ல வந்து நிக்கிது😂😂😂😂

  • @saravananbalaraman1064
    @saravananbalaraman1064 Місяць тому

    நிறைய கிராமங்களில் இது போன்ற "அருள்வாக்கு" நடக்குது.

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 місяці тому +2

    என்ன ஒன்னொன்னும் ஒரு ரகரகமா பேசுது கண்றாவியா இருக்கு.

  • @fhyrvj
    @fhyrvj Місяць тому

    ஓட்டை போடுவோம்! சாதாரண ஓட்டு இல்லே! திருவோடு தான் தருவோம்

  • @TamilSelvan-sw5ub
    @TamilSelvan-sw5ub 2 місяці тому +3

    Super bro

  • @panneerselvamvenkatesan9910
    @panneerselvamvenkatesan9910 Місяць тому

    மக்களை மிரட்டி ஓட்டு கேட்பதை இப்போதுதான் பார்க்கிறோம்.

  • @thothilk
    @thothilk Місяць тому

    Final a vanthane koil la thaye avan super performance 😂

  • @selvakumars2109
    @selvakumars2109 2 місяці тому +3

    என் பல் சப்புறியா வாட

  • @sadasivamchinnaperamanoor9519
    @sadasivamchinnaperamanoor9519 2 місяці тому +1

    இவங்க கெஞ்சுருங்கா தி.மு.க காசு கூடுத்தா போடுராண்க😂😂😂

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z 2 місяці тому +1

    திமுகா விக்ரவான்டியிள் மன்னை கவ்வ வேண்டும்
    திமுகாவின் அலிவின் ஆரம்பம் விகரவான்டியிள்தான்
    தமிழா புறட்சி செய் தமிழ்தேசியம் படை அல்லாஹ் அக்பர்

    • @balamurugan4864
      @balamurugan4864 Місяць тому +1

      முதலில் தமிழை பிழையின்றி எழுதக் கற்றுக் கொள்ளவும்.

  • @koilmani3641
    @koilmani3641 Місяць тому

    அப்பனும் மெவனும் கட்சிகாரன அடமானம் வச்சி பெட்டி பெட்டி வாங்காலாம்மா?
    வாக்காளர் நாங்க வாங்க கூடாதாம்.
    மாங்கவுக்கு மார்கட் இல்லை அழுகிபோச்ச😅😅😅😅

  • @saravananbalaraman1064
    @saravananbalaraman1064 Місяць тому

    ஏம்பா!"!
    அந்தம்மாவை அலரவிடாதீங்க.
    OKவா. OK OK

  • @tamilmaaran3543
    @tamilmaaran3543 2 місяці тому +5

    என்ன வாய்ஸ் கரடி கக்கூஸ் போன மாதிரி

  • @arunprasath2806
    @arunprasath2806 Місяць тому

    மாம்பழம் விக்கிற கண்ணம்மா உன் மனசுக்குள்ள என்னம்மா ....

  • @Seelanseelan-kd8vr
    @Seelanseelan-kd8vr Місяць тому

    அருமையான குரல் வளம் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

  • @saravananbalaraman1064
    @saravananbalaraman1064 Місяць тому

    அதெல்லாம் சொல்ல முடியாதும்மா!!!!
    போம்மா நீங்க வேற!!!

  • @Thamilkalaiyarasn
    @Thamilkalaiyarasn 13 днів тому

    அவங்க அம்மா பண்றதே இல்லையா அந்த சாமியார் எல்லாம் பண்றாங்க

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 2 місяці тому +4

    செம்பு மணியின் மகள்
    செம்பு சூப்பரா இருக்கு😅

  • @SindaMathar
    @SindaMathar 2 місяці тому +6

    Poodi

  • @pandiyansenthura6697
    @pandiyansenthura6697 Місяць тому

    ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்

  • @user-dk5qi1kl7b
    @user-dk5qi1kl7b 2 місяці тому +1

    Dmk mind voice...intha UA-cam channel ku Oru 200+100=300up ya increment kutunga pa..😂

  • @DP-gz4ku
    @DP-gz4ku 2 місяці тому +4

    இந்த மங்காயும் ஒரு மங்குனி மாங்காய்தான்.

  • @ManiMaran-sm2yc
    @ManiMaran-sm2yc 20 днів тому +1

    நமது சின்னம் 🤭😂 ... 🐕💩

  • @anatharatchaganachuthan6793
    @anatharatchaganachuthan6793 28 днів тому

    உங்கப்பனும் பாட்டனும் எங்கள ஏமாத்தினா விட்டிடுவோமா. பாப்பா பாத்தா நல்ல பொன்னா கீர முதல்ல நீயும் உங்கம்மாவும் பாமகவுல கீர எங்க புள்ளிகளுக்கு அறக்கட்டளை மூலமாக இலவச கல்வி தாருங்கள். உங்களைபோல நாங்களும் படித்தவர்களாக வர வேண்டாமா. இனி நாங்க படிச்சி முன்னுக்கே வர உதவி பனனா தான் நீங்க பதவிக்கு வர முடியும். பாமக தொண்டர் என்றால் உங்க குடும்பத்துக்கு எலக்காரமாகீதா. நாங்க எப்படி இருக்கிறோமுன்னு பாருங்க.

  • @ArchmageLevel
    @ArchmageLevel Місяць тому

    Weight uh Troll😂😂😂
    Romba naal kalichu vaai vittu sirichaen 👌👌

  • @ASHOKAN.
    @ASHOKAN. Місяць тому

    தாயே அவன மணிசிரு தாயே 😂

  • @ASHOKAN.
    @ASHOKAN. Місяць тому

    டேய் பச்ச சட்ட சரியான நேரத்துல கை தட்டுற போல 😂

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 24 дні тому

    ஏமாற்றம் பாமகவிற்கு அல்ல இயக்குனர் லிங்குசாமி சொல்வது போல் மக்களுக்கு தான்

  • @Thambi430
    @Thambi430 2 місяці тому

    Tensions ஆகாதிங்கனே...less tensions more work more work less tensions😂😂😂

  • @abduljaleel8739
    @abduljaleel8739 Місяць тому

    பொட்டிய வாங்கிக்கினு போயி ஊட்டுல பத்தரமா வச்சிக்க, தானா வோட்டு வுழுந்துடும்.
    வாயில எதுனா வந்துறப்போவுது.

  • @saravananbalaraman1064
    @saravananbalaraman1064 Місяць тому

    அந்த பச்சை சட்டைக்காரன் பயங்கமா கை தட்டுரார்.

  • @Pasubathi-rb7xu
    @Pasubathi-rb7xu 2 місяці тому +2

    😂😂😂👌👌

  • @asokannatarajan8676
    @asokannatarajan8676 Місяць тому

    இவ்வளவு பட்டவர்தனா ஜாதியை வைத்து ஓட்டு கேட்கும் பாமகவை ஏன் தடை செய்யக்கூடாது?

  • @Hidayathullahsheikimmam
    @Hidayathullahsheikimmam Місяць тому

    2.o nna சும்மாவா ரெண்டு பக்கமும் பெட்டி வாங்குவோம்

  • @vimala.Ari89
    @vimala.Ari89 2 місяці тому +3

    Hi nice video,but missed 1st comment, like and view.

  • @marakkamudiathapadalmoorth8450
    @marakkamudiathapadalmoorth8450 Місяць тому

    வன்னியர்களுக்கு மட்டும் போராடுவதுதான் சமூக நீதியா

  • @raprabaa
    @raprabaa Місяць тому

    She will be candidate for next election