என்ன வேணும்னாலும் சொல்லுங்க ஊரை புகழ்ந்து, ஆனாலும் நாம் இழந்த மரங்களை கொண்டுவர அதை பற்றியும் பேசுங்க. அது சாத்தியமா என்று கேட்டால், பதில் செல்லுவது கஷ்டம், ஆனால் அப்படி ஒரு எண்ணம் பரவினால், நடக்கலாம். கோவையின் ஒரு முக்கியமான அழகு அது.
சென்னை, கோயம்புத்தூர், பேன்ற மாவட்டங்களில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்களை சோதனை செய்கின்றார்கள் ஆனால் தமிழ் நாட்டில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்திர்க்கு ஒரு ஆரம்ப ரயில்வே நிலையம் கூட இன்னும் வரவில்லை....
கொங்கு மக்கள் உழைப்பையே மூச்சாக கொண்டுள்ளார்கள்.... மற்ற "சில" மாவட்ட மக்களை போல ஜாதி சண்டைக்கெல்லாம் இந்த மக்கள் போக மாட்டார்கள்..... ரவுடிகளுக்கும் ரவுடி கட்சிகளுக்கும் வாக்களிக்க மாட்டார்கள்.... எப்போதும் அமைதியை விரும்புவார்கள்..... படிப்பையும் உழைப்பையும் இரு கண்களாக போற்ற கூடியவர்கள்..... "போடா" என்ற சொல் கூட இங்கு பெரும் மரியாதை குறைவான சொல்லாகும்..... இதற்கெல்லாம் மேலாக பெங்களூரு கிளைமேட், உலகின் இரண்டாவது சுவையான சிறுவாணி குடிநீர், எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் பிழைப்பு தேடி வரும் தென் மாவட்ட மக்களின் அசுரதனமான உழைப்பு இதெல்லாம் சேர்ந்து தான் கோவையை இவ்வளவு தூரம் முன்னேற்றி இருக்கிறது..... ஆனால் உங்களை போன்றவர்கள் அரசாங்கம் தான் கோவையை தூக்கி நிறுத்துவது போல் பேசுவது அரசியல் அறியாமை....இந்த முன்னேற்றதிற்கு காரணம் மக்கள் தானே தவிர அரசாங்கம் அல்ல..... நீங்களும் உங்கள் மாவட்டத்தில் உழைப்பை கொட்டுங்கள்.... உங்கள் மாவட்டமும் முன்னேறட்டும்.... வாழ்த்துக்கள்..... அன்புடன் கோவையன்ஸ்..... ❤️❤️❤️
ஜாதி சண்டை அதிகமாக இருக்கும் மாவட்டத்துல எந்த ஒரு பெரிய திட்டமும் வராது... காரணம் எந்த ஒரு பெருநிறுவன முதலீடு வராது, அது இல்லாமல் வேலை இல்லை, அதனால் அரசாங்க திட்டங்கள் வராது... பெரம்பலூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை, கடலூர், மற்றும் பல மாவட்ட மக்கள் இப்படித்தான் இருக்காங்க, இவங்க ஒற்றுமையா இருந்த இநேரம் அந்த மாவட்டங்கள் நல்ல வழந்துறுக்கும்..
@@KarthiSivamoorthy waste of investing in Coimbatore Just all these corporate guys will use n move to other cities easily Finally retail investors like us I'll beg in streets
Thank you ADMK , rombha developed panaga - your inaugurated project is still useful JJ ❤ EPS ❤ NO project is brought by Stalin _ all are ADMK , it is the same in all district Waste DMK , Useless stalin
@kumaranvijayasankar3963 etha development aachu kovai and chennai metero vathurucha , 4lakh crore kadana4 year vaagi appan magan oora yematharakhai , 200 kothadimai support varae, sootha puthute kelambu
தமிழ் நாட்டில் மொத்தம் 38 மாவட்டம் உள்ளது. அதில் குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்கள் மட்டுமே ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைய வைத்தால் மற்ற மாவட்டங்கள் என்ன செய்வது.
@@poosan DMK வந்தாலும் சேரி ADMK வந்தாலும் சேரி அல்லது மற்றா கட்சிகள் வந்தாலும் சேரி வளர்ச்சி இல்லை எனில் பொது மக்கள் அனைவரும் கேட்க வேண்டும். நம் நாட்டில் அனைவரும் சம உரிமை உண்டு
Descent means downward.. I think u mean Decent like Bangalore.. if yes then lol.. cbe ppl are very respectful.. how about Bangalore?? I lived in cbe and Bangalore.. so don’t compare
திமுகவிற்கு வட மாவட்டங்களில் ஓட்டு உள்ளது, எனவே வட மாவட்டதை வளர்க்கிறார்கள், அதிமுக விற்கு கொங்கு மாவட்டங்களில் ஓட்டு உள்ளது, எனவே கொங்கு பகுதி வளர்கிறது, ஆனால் தென் மாவட்டதிற்கு நாமம் தான் \|/
We need more cement , glass, leather factories and colour dying and pertolium industries, minning jobs in coimbatore, then coimbatore ill develope. Goverment need to support for growth trees creating more traffic.. unable expend the roads... industries and factories important
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவேண்டும். அதற்கு அந்தந்த மாவட்டத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தினால் அதுவே போதும் அதற்கு பதிலாக சென்னை,கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற நகரங்கள் மேலும் மேலும் வளர்ச்சியடைய செய்வது சரியான வளர்ச்சி அல்ல. இதனால் மக்கள் நெருக்கடி, இடம் பெயர்தல், சொந்த ஊரில் சொந்த வீட்டை விட்டு வெளியேறுதல், சுற்றம் நட்பு அல்லாத பிறரை நம்பி வாழ்வது, பொருளாதார நெருக்கடி, போக்குவரத்து நெருக்கடி, காற்று மாசுபாடு, தண்ணீர் பற்றாக்குறை, மண் வாசனை அற்று கான்கிரீட் காடுகளுக்கு நடுவே வாழ்வது போன்ற இன்னும் பல....
Dry landla IT companies um & other Developments related workum, agriculture landla Agri development um correctah erundha ella city um super city than No Chennai nor coimbatore. Whole state will be super state and super country.
no madurai City corporation not interested in devolpment projects still not complete any projects in madurai no proper roads ,no proper drainage system madurai is will not devolp because madurai peoples not interested in devolpment
In Coimbatore contractors govt does not know or knowingly dont construct basic infrastructure like roads foot path etc not clean water. All roads worst quality bad roads. Wven new roads meet with patch works in a week. They lay road and clean the roads paint the roads only where ministers coming. They collect huge amount for garbage taxes license fees etc. Still they demand huge bribe amount daily weekly monthly basis to collect garbages otherwise they wont collect garbage for our tax and garbage payments we pay. Coimbatore fully money minded. Earlier Coimbatore was very peaceful and nice. Now not. Don't change Coimbatore city as tourist place. Don't spoil industries small scale industries. Don't waste huge money on poor quality constructions. For constructions nature is destroyed. Not only trees. Rocks mountains destroyed as it consumes for poor quality constructions. Stray dogs becoming big problem in coimbatore. Govt taking dogs from one area and leaving dogs in other area. Why? People living in that area are not humans? Garbages on roads in some residential areas. Corporation not controlling it. Sewage water from some residents on road. Govt doesnt care about that
கோவைக்கு கிரிகெட் ஸ்டேடியம் அவசியம் தானா ?பல ஏக்கர் நிலம் பயனற்றதாகும் அவ்வளவே . வேறு உபயோகம் இருக்காது. நான்கு ஐந்து ஆண்டுகளில் ஒரு நாள் விளையாட்டு நடக்கலாம் . அவ்வளவுதான் வேறு பயன் ? அந்த நிலத்தை வேறு வகையில் பயன்படுத்தலாம் .
@@Hollymolly958 same happens here in kanchipuram regarding paranur airport how agriculture land is under threat. Now govt not able to cancel the project
Seriously felt sad thinking about madurai...!! It is completely ignorant and become the city of neglection 😢,although has its caliber just ruined its reputation in the name of poor protrayal in cinemas ,dirty politics and caste prejudices 😢.
🤣😂 coimbatore metro proposed in 2011 along with chennai phase 2.. but ADMK govt not interested in metro. now this govt took metro and proposed project in 2022. still not got approval from union govt. if admk comes next again this project moves to onather 5 years
@@CriticsYouBOY chennai metro proposed and started by DMK then opened by admk all district busstand proposed and implementated by dmk. 34 dams in Tamilnadu started by dmk and opened 18 by dmk and 16 labeled by admk
@@ashwinsubramaniyan8349 i think u forget the last month flood in Coimbatore 🤣🤣 Brother if u like ur home town its fine Dont criticize others city It is not good i can say that people migrated from Coimbatore to chennai polluted city and made river into drainage But i wont say that
Decongest Ooty especially doddapetta..you get to smell shit emanating from uphill rubbed clutch plates.. Best would be to restrict four wheeler movement and introduce Airtaxi sevices from CJB to a vantage point at Ooty..
Dei matty Avan compare pannunathu thapputhan aana nee athukku kongu nu soldra covai nu thaana sollanum kongu na vera orre illaya kongu la innonu Chennai not only Chennai district it is included 4 districts kanchi,chengalpattu,thiruvallur and Chennai = Chennai but CBE apdi kidayathu that's is only one district Coimbatore avalothaan Chennai CBE mathiri thani district ah iruntha perusa oru pundayum irukathu populationum irukathu yellame yosuchi pesanum 😂😂😂@@cartoonbaby5711
Here in coimbatore BJP already started spreading the idea of a separate state among their supporters comprising coimbatore, nilgris, erode, Salem, tirupur and karur. Coimbatore will be the capital of the separate state. BJP will definitely divide and rule Tamil people. My BJP friends openly saying, Admk and other BJP supporters will support this with the supporters of the idea. 😢
என்ன வேணும்னாலும் சொல்லுங்க ஊரை புகழ்ந்து, ஆனாலும் நாம் இழந்த மரங்களை கொண்டுவர அதை பற்றியும் பேசுங்க. அது சாத்தியமா என்று கேட்டால், பதில் செல்லுவது கஷ்டம், ஆனால் அப்படி ஒரு எண்ணம் பரவினால், நடக்கலாம்.
கோவையின் ஒரு முக்கியமான அழகு அது.
Super, Coimbatore smart city ❤
Nandri bro... Plz keep posting updates on Coimbatore projects.... Thank you 🙏
சென்னை, கோயம்புத்தூர், பேன்ற மாவட்டங்களில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்களை சோதனை செய்கின்றார்கள் ஆனால் தமிழ் நாட்டில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்திர்க்கு ஒரு ஆரம்ப ரயில்வே நிலையம் கூட இன்னும் வரவில்லை....
கொங்கு மக்கள் உழைப்பையே மூச்சாக கொண்டுள்ளார்கள்.... மற்ற "சில" மாவட்ட மக்களை போல ஜாதி சண்டைக்கெல்லாம் இந்த மக்கள் போக மாட்டார்கள்..... ரவுடிகளுக்கும் ரவுடி கட்சிகளுக்கும் வாக்களிக்க மாட்டார்கள்.... எப்போதும் அமைதியை விரும்புவார்கள்..... படிப்பையும் உழைப்பையும் இரு கண்களாக போற்ற கூடியவர்கள்..... "போடா" என்ற சொல் கூட இங்கு பெரும் மரியாதை குறைவான சொல்லாகும்..... இதற்கெல்லாம் மேலாக பெங்களூரு கிளைமேட், உலகின் இரண்டாவது சுவையான சிறுவாணி குடிநீர், எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் பிழைப்பு தேடி வரும் தென் மாவட்ட மக்களின் அசுரதனமான உழைப்பு இதெல்லாம் சேர்ந்து தான் கோவையை இவ்வளவு தூரம் முன்னேற்றி இருக்கிறது..... ஆனால் உங்களை போன்றவர்கள் அரசாங்கம் தான் கோவையை தூக்கி நிறுத்துவது போல் பேசுவது அரசியல் அறியாமை....இந்த முன்னேற்றதிற்கு காரணம் மக்கள் தானே தவிர அரசாங்கம் அல்ல..... நீங்களும் உங்கள் மாவட்டத்தில் உழைப்பை கொட்டுங்கள்.... உங்கள் மாவட்டமும் முன்னேறட்டும்.... வாழ்த்துக்கள்..... அன்புடன் கோவையன்ஸ்..... ❤️❤️❤️
ஆமா bro பெரம்பலூரில் ஒரு ரயில் நிலையம் கூட இல்ல நாங்க ரொம்ப பாவம்
இதுதான் நிலை
ஜாதி சண்டை அதிகமாக இருக்கும் மாவட்டத்துல எந்த ஒரு பெரிய திட்டமும் வராது... காரணம் எந்த ஒரு பெருநிறுவன முதலீடு வராது, அது இல்லாமல் வேலை இல்லை, அதனால் அரசாங்க திட்டங்கள் வராது...
பெரம்பலூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை, கடலூர், மற்றும் பல மாவட்ட மக்கள் இப்படித்தான் இருக்காங்க, இவங்க ஒற்றுமையா இருந்த இநேரம் அந்த மாவட்டங்கள் நல்ல வழந்துறுக்கும்..
அப்பாடா! தென்னிந்தியாவின் மான்சிஸ்டர்! அதாவது... இப்ப நம்ம கோயம்புத்தூருக்கு விடிவுகாலம் வந்தாச்சு!💪🏽🫂😊👋🏻❤️👑👍🏽
Mini Bangalore of Tamilnadu is Coimbatore ❤️
Water irukathu future la
@@sureshgk-jg1ut exactly bro
@@KarthiSivamoorthy waste of investing in Coimbatore
Just all these corporate guys will use n move to other cities easily
Finally retail investors like us I'll beg in streets
Future la ellame corporates thaan irupanga, water kooda kidaikaathu, aprom kaadunga irukathu😢
Video super bro, enaku edhuku edhu katrangane therla ipo theliva iruku. Waiting for upcoming videos.
Specifically this video has been found extremely informative as regards the infrastructure development is concerned for the Coimbatore City.Thanks.
நல்ல ஆரோக்கியமான பதிவு 🎉
Podanur Junction will be Declared as Second Railway Teriminal in Coimbatore shortly.
Avinashi road elevated project expanded to 15 km longest flyover within city in India
I solved it . Thanks to you.
Thank you ADMK , rombha developed panaga - your inaugurated project is still useful
JJ ❤ EPS ❤ NO project is brought by Stalin _ all are ADMK , it is the same in all district
Waste DMK , Useless stalin
Monorail nu sollu.. metro vara vidama thaduthathey ADMK thaan.. only due to DMK all these decelopment
@kumaranvijayasankar3963 etha development aachu kovai and chennai metero vathurucha , 4lakh crore kadana4 year vaagi appan magan oora yematharakhai , 200 kothadimai support varae, sootha puthute kelambu
Ask Jayalalithaa amma bro monarail project 😂
@sasitharanjega770 see maharashtra monorail project is flop she did right
Ask kattumaram to be a boat for kovai people
@@kumaranvijayasankar3963 oru mayriu pudukala
Awesome video bro❤🎉
Vanakkam coimbatore 🎉🎉🎉
Thank you for the information brother .
Coimbatore is best city in Tamilnadu for Businesses
All need healthy city. Improving defence will improve arrogance. Better improve yoga centers
மதுரை இன்னும் ஜாதி வெறி தலைநகரமாகவே இருக்கு சார்
Maudai la ulaipuku yetha sambalam kudukura mothalaliga illa.
எப்போ சார் அப்படி பார்த்தீங்க?
Coimbatore layum apadi patta edangal irukunga, Udumalai, etc.
எங்கெல்லாம் மெஜேரிட்டி ஜாதிகள் வசிக்கிறார்களோ அங்கே எல்லாம் இது இயல்பாகவே இருக்கு... என்ன செய்ய கடந்து போக வேண்டியது தான்... அறியாமை
Daii makku p***a yella uoorlaiyum than da eruku..onnum theriyama vanthu cmt potutu erukan kirukuu kuth***
Can we know about the update about NH on Mettupalayam Main Road - Karamadai. @best builds.
Doing good🎉❤
Very nice
What about metro rail systems in Coimbatore
Central budget approval pending
Coimbatore chennai ku Mela 🎉🎉🎉
Water ku seekiram pirchai edukura time varum
ila bro.. left'la iruku
இப்படி ஹைப் ஏத்தி விட்டு கோவைய முடிச்சி விட்டுரராதீஙக 😂😂😂
தமிழ் நாட்டில் மொத்தம் 38 மாவட்டம் உள்ளது. அதில் குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்கள் மட்டுமே ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைய வைத்தால் மற்ற மாவட்டங்கள் என்ன செய்வது.
Delta , south rendomeh dmk vote eppadi aagom , admk kongu , north central nala develop pananga , dmk chennai kuda ulunga develop panalae
@@CriticsYouBOY ipo teriyudu nee admk 500 rs aaa...
@poosan 200 rs credited
@@poosan DMK வந்தாலும் சேரி ADMK வந்தாலும் சேரி அல்லது மற்றா கட்சிகள் வந்தாலும் சேரி வளர்ச்சி இல்லை எனில் பொது மக்கள் அனைவரும் கேட்க வேண்டும். நம் நாட்டில் அனைவரும் சம உரிமை உண்டு
கோவை சுயம்புங்கோ.... தானா வளர்ந்த நகரம் ❤
Apdiye vidunga pa..chumma adhu idhunu, irukaradha nalla vechtaley podhum..Coimbatore Coimbatore madiriye illa😢
Cricket stadium place confirmed. It’s in Singanallur, on the way to Vellalore.
No bro its planned to build in Ondipudur
Vellalore ila bro....
Descent city....like Bangalore
In future better than banglore 😂.
Nothing special in bangalore. No more locals as majority but Coimbatore best and better than bangalore in all aspects
Descent means downward.. I think u mean Decent like Bangalore.. if yes then lol.. cbe ppl are very respectful.. how about Bangalore?? I lived in cbe and Bangalore.. so don’t compare
Soon for water all I'll beg in roads wait
@@sureshgk-jg1utok bro I'll see you begging
Coimbatore needs one zoo🐘🐼🐯
Nee kannadiyile patha pothum korangu 😁
Make next video about Trichy development lot of projects are announced by Tamil Nadu government.
Anna DINDIGUL major project poduga..❤
Thank you.
Aaga motham iruka agriculture land and trees elam alichu coimbatore e naasam pananum avalothan.
growth is based how we construct water management system..I'm mentioning noyyal river restoration
Neenga Coimbatore Maplaya Follow panringla?💚
Super bro
Any update madurai smart City?
We should focus our state capital
Please make a video on Madurai Smart City Projects...
Govindha 😂😂😂😂😂😂😂
Only dust
Modi great
CENTRAL GOVT PROJECTS RELABBELED AS TN
திமுகவிற்கு வட மாவட்டங்களில் ஓட்டு உள்ளது, எனவே வட மாவட்டதை வளர்க்கிறார்கள், அதிமுக விற்கு கொங்கு மாவட்டங்களில் ஓட்டு உள்ளது, எனவே கொங்கு பகுதி வளர்கிறது, ஆனால் தென் மாவட்டதிற்கு நாமம் தான் \|/
Where is Madurai?😢
Please update and progress of Ring road..
We need more cement , glass, leather factories and colour dying and pertolium industries, minning jobs in coimbatore, then coimbatore ill develope. Goverment need to support for growth trees creating more traffic.. unable expend the roads... industries and factories important
International cricket stadium enga area Ondipudur la build panna poranga bro
Bro, Sundarapuram SB opp le oru construction poitu iruku enanu sola mudiyuma
Dmart
@@hariharansubramanian- No.. Fake news.. There is no new D mart plan for Coimbatore..
Multiplex bro...
@@autumncoder what kinda multiplex bro?
Where is GKNM medical research facility coming up? Is it GKnm new op block in avinashi road??
Coimbatore is developing but need to relocate to Bangalore for IT job..😂
Water scarcity will be problem in Coimbatore
Madurai never forgive you! Madurai becomes unfit for life
Our Madurai is full of rowdies, not for creative and hardworking entrepreneurs like coimbatore.
Pondicherry tell bro
World class football stadium build coimbatore
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவேண்டும். அதற்கு அந்தந்த மாவட்டத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தினால் அதுவே போதும் அதற்கு பதிலாக சென்னை,கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற நகரங்கள் மேலும் மேலும் வளர்ச்சியடைய செய்வது சரியான வளர்ச்சி அல்ல. இதனால் மக்கள் நெருக்கடி, இடம் பெயர்தல், சொந்த ஊரில் சொந்த வீட்டை விட்டு வெளியேறுதல், சுற்றம் நட்பு அல்லாத பிறரை நம்பி வாழ்வது, பொருளாதார நெருக்கடி, போக்குவரத்து நெருக்கடி, காற்று மாசுபாடு, தண்ணீர் பற்றாக்குறை, மண் வாசனை அற்று கான்கிரீட் காடுகளுக்கு நடுவே வாழ்வது போன்ற இன்னும் பல....
Dry landla IT companies um & other Developments related workum, agriculture landla Agri development um correctah erundha ella city um super city than No Chennai nor coimbatore. Whole state will be super state and super country.
Madurai any update???
no madurai City corporation not interested in devolpment projects still not complete any projects in madurai no proper roads ,no proper drainage system madurai is will not devolp because madurai peoples not interested in devolpment
@rajeev5501 sootha mooditu kelambu Madurai people interest illama than eppadi vanthu youTube kettutu irukomah
In Coimbatore contractors govt does not know or knowingly dont construct basic infrastructure like roads foot path etc not clean water. All roads worst quality bad roads. Wven new roads meet with patch works in a week. They lay road and clean the roads paint the roads only where ministers coming. They collect huge amount for garbage taxes license fees etc. Still they demand huge bribe amount daily weekly monthly basis to collect garbages otherwise they wont collect garbage for our tax and garbage payments we pay. Coimbatore fully money minded. Earlier Coimbatore was very peaceful and nice. Now not. Don't change Coimbatore city as tourist place. Don't spoil industries small scale industries.
Don't waste huge money on poor quality constructions. For constructions nature is destroyed. Not only trees. Rocks mountains destroyed as it consumes for poor quality constructions.
Stray dogs becoming big problem in coimbatore. Govt taking dogs from one area and leaving dogs in other area. Why? People living in that area are not humans?
Garbages on roads in some residential areas. Corporation not controlling it.
Sewage water from some residents on road. Govt doesnt care about that
Who is the defence minister of 🤷
Marapalam road is issue in Coimbatore enter
Dmk should not build brige 😂
Only 3 month warranty..
No garanty 😅
Madurai first bro
கோவைக்கு கிரிகெட் ஸ்டேடியம் அவசியம் தானா ?பல ஏக்கர் நிலம் பயனற்றதாகும் அவ்வளவே . வேறு உபயோகம் இருக்காது. நான்கு ஐந்து ஆண்டுகளில் ஒரு நாள் விளையாட்டு நடக்கலாம் . அவ்வளவுதான் வேறு பயன் ?
அந்த நிலத்தை வேறு வகையில் பயன்படுத்தலாம் .
This is my mom I.d. Not mine. My name is sathish. 60000 capacity oda stadium irunda , super ah irukkum kovai la
❤
செல்லூர் ராஜு போல் விஞ்ஞானிகள் உள்ளதால் மதுரை வளர்ச்சி அடைந்ததாகவே க௫தப்படும்..😂
TIRUPPUR MEGA PROJECT POTUNGA
மத்திய அரசுக்கு மோடிக்கும் நன்றி
தமிழ்நாட்டு மக்களின் பணம் அவருக்கு ஏன் நன்றி இது போல் நூறு பங்கு நன்மைகள் குஜராத் அடைந்து வருகிறது நமது பணத்தில்
Anyways DMK will take the credits usually doing nothing 🤮🤮🤮
Any alco and EMD fans❤
My friend is in Coimbatore.....he says that coimbatore has become worst than before......everthing is a lie
In what terms sister?
Dont compare coimbatore with madurai.Madurai vs trichy than athuve athigam..
TN defense minister ?
Durga stalin
Is defence a subject that comes under state list?🤔🤔
Tamil defense minister yenga irukaruppa..
🤔
Konjam delta pakkam mum vagaiyaa.....eappa tha....delta va develop panna porigaaaa.....
if delta taken into development then no land for agriculture, rivers & ponds..
Delta people develop twin cities like Trichy and Thanjavur instead of moving to other cities😊 Individual contribution should be more than governments
@@Hollymolly958 same happens here in kanchipuram regarding paranur airport how agriculture land is under threat. Now govt not able to cancel the project
Dmk vote pota appaditha aagom
@@poosandmk vote pota appaditha aagom
their is nothing like defence minister of tamilnadu
👍
Seriously felt sad thinking about madurai...!! It is completely ignorant and become the city of neglection 😢,although has its caliber just ruined its reputation in the name of poor protrayal in cinemas ,dirty politics and caste prejudices 😢.
restore vaigai river it's basic knowledge..constructing building it's not a growth..
Vellalore integrated bus stand status?
Tamil Nadu la defence minister
Why putting stalin. All started by EPS
Still banglore is banglore❄
Propper football stadium build government
Ada ponga da tamil nadu la coimbatore and chennai matum than da develop panuringa
Ninga DMK vote pota apaditha aagom , ADMK poturutha Madurai salem , trichy madurai develop pananga , suudalai ek ethala theriyathe
Dmk Never bro
🤣😂 coimbatore metro proposed in 2011 along with chennai phase 2.. but ADMK govt not interested in metro. now this govt took metro and proposed project in 2022. still not got approval from union govt. if admk comes next again this project moves to onather 5 years
@@poosanellaam therincha paruppu maathiri peshaatha da DMK kothadimai central ku anuppuna project thappum thavaruma irukunu return anuppitaanga kalaignar sun news mattum paakkaama matha news um paaru da DMK Sombu appram Vellore bus stand admk kondu vanthathu adhu innum thoomgittu thaan iruku ... Sungam ukkadam avinashi road flyover mettupalayam flyover ellaam admk kondu vanthathu thaan ipdi DMK indha 4 yrs la kodutha scheme enna nu sollu da
@@poosanadmk erutha metero start pannirupanga , dmk vathu etha project panaga nothing , etha video errukhare all are admk projwct
@@CriticsYouBOY chennai metro proposed and started by DMK then opened by admk all district busstand proposed and implementated by dmk. 34 dams in Tamilnadu started by dmk and opened 18 by dmk and 16 labeled by admk
@@poosan kovai dpr plan pananthae ADMK tha , etha Govt vathom oru mayiru kelikala oru periya project kuda open panalae waste
Coimbatore growth irukku sollunga chennai vida sollathinga
Chennai Vida coimbatore Ella vidhathulaum better daan
@PrasannaVenkatesh.T.R Coimbatore is new born baby infront of chennai
Chennai is world class city
Even hyderabad is nothing infront of chennai
@PrasannaVenkatesh.T.R brother sorry if my word hurts you
Coimbatore is fast growing city with pleasant weather
@@hariganesh6455 Atleast in coimbatore we don't have our houses flooded during rain and sweat like a street dog in other months.
@@ashwinsubramaniyan8349 i think u forget the last month flood in Coimbatore
🤣🤣
Brother if u like ur home town its fine
Dont criticize others city
It is not good i can say that people migrated from Coimbatore to chennai polluted city and made river into drainage
But i wont say that
Without waste recycling management system how you make smart city. You can make only Dirty city.😅
அத என்ன திருச்சி சேலம் சென்னை To கோவை முதன்மை நகரங்கள் எந்த மாற்றம் இல்லை
Coimbatore dhana population adhigam.
Annamalai should win
Mudiyathu da sanghi😂😂😂.
Decongest Ooty especially doddapetta..you get to smell shit emanating from uphill rubbed clutch plates.. Best would be to restrict four wheeler movement and introduce Airtaxi sevices from CJB to a vantage point at Ooty..
Chennai mindvoice: Avlothan nammala mudichivittanga ponga😅
Dai kongu mutta Funda Chennai peoples arum unga alavuku su🔥 matanuga da 🤣 coimbatore Chennai ku equal la Frist tu 😂.
No way sir, chennai is at a different level.
Dei matty Avan compare pannunathu thapputhan aana nee athukku kongu nu soldra covai nu thaana sollanum kongu na vera orre illaya kongu la innonu Chennai not only Chennai district it is included 4 districts kanchi,chengalpattu,thiruvallur and Chennai = Chennai but CBE apdi kidayathu that's is only one district Coimbatore avalothaan Chennai CBE mathiri thani district ah iruntha perusa oru pundayum irukathu populationum irukathu yellame yosuchi pesanum 😂😂😂@@cartoonbaby5711
@@mohammedazarudeen7944 epdi rain vandha car kondu poi bridge stop pannura mari ya
விவசாயம் அழிந்து smart City உருவாகிறது
Soon Coimbatore will face zero water day
Dont invest in land n plots
tamil nattula irundhukittu tamil nattukae appuvainga kongu nadu andha nadu nu.
Here in coimbatore BJP already started spreading the idea of a separate state among their supporters comprising coimbatore, nilgris, erode, Salem, tirupur and karur. Coimbatore will be the capital of the separate state.
BJP will definitely divide and rule Tamil people. My BJP friends openly saying, Admk and other BJP supporters will support this with the supporters of the idea. 😢
Development anathea pothum ga mudila.athu coimbatore people ku mattum tha athu therium.😢
MADURAI PEOPLE WASTE
Need International Airport, Lulu Mall, Govt Cricket Statium in MADURAI METRO CITY
Deiii veanan da .. sonna kealunga da ...
Over hyped city not worth of investing in Lands n plots
It's waste of money be aware guys
Over rated n over hyped city
Dai, DMK UP, tell about smart city project, bloody always corruption, utter waste DMK government
Romba katharathu sanghi😂😂😂😂😂😂.