TUTICORIN's BIGGEST Mega Projects 2025 (Upcoming)

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ •

  • @ganeshganeshwaran910
    @ganeshganeshwaran910 Місяць тому +61

    தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் வசதி வேண்டும் தற்போது ஆறுமுகநேரி திருச்செந்தூர் ரயில்வே வசதி இருக்கிறது தூத்துக்குடியில் இருந்து ஆறுமுகநேரி ரயில் பாதை அமைத்தால் நேரடி - திருச்செந்தூர் ரயில்வே வசதி கிடைக்கும் தூத்துக்குடி ஆறுமுகநேரி 25 கிலோமீட்டர் தான் ரயில் பாதை அமைக்க வேண்டும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தொழில் வர்த்தக சங்கங்கள் முயற்சி செய்தால் நடக்கும்

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 Місяць тому +2

      திருச்செந்தூர் கன்னியாகுமரிி/நாகர்கோவில் கம்பி ஊர்தி என்று? பாண்டிச்சேரி உவரி கடல் போக்குவரத்து என்று?

    • @mukilvelaa2092
      @mukilvelaa2092 Місяць тому +2

      நான் இதேபோல் செய்திகள் பகிர்ந்து இருக்கின்றேன்

    • @mukilvelaa2092
      @mukilvelaa2092 Місяць тому +2

      ஹார்பர் வரை ரயில் சேவை உள்ளது

    • @ponrajgnanaraj9579
      @ponrajgnanaraj9579 Місяць тому +1

      See that it is economically viable. Let the project people study that sincerely and propose

    • @Helwin-d6w
      @Helwin-d6w 28 днів тому +1

      Correct

  • @siva-tuticorin3683
    @siva-tuticorin3683 15 днів тому +3

    Thanks for information

  • @hascan1ltd
    @hascan1ltd 28 днів тому +9

    தூத்துக்குடி முத்தியபுரம் முதல் ஆறுமுகநேரி 26 கிலோமீட்டர் ரயில் இணைப்பு பாதை அமைத்தல் மிகவும் நல்லது (வழி : பழையகாயல் , கொற்கை , முக்காணி ,ஆத்தூர் ,சாகுபுரம் )
    இதன் மூலம் 1 மாநகராட்சி 2 நகராட்சி மற்றும் பல பேரூராட்சி மற்றும் பல கிராமமக்கள் பயனடைவார்கள் ,
    மேலும் அவர்கள் உடன்குடி(அனல் மின் நிலையம் ) குலசை (இ.ஸ்.ரோ ராக்கெட் தளத்திற்கு ) எளிதாக பொருட்களை எடுத்துச்செல்லலாம்

  • @velviews
    @velviews 19 днів тому +1

    Last ta nega sonathu kojam people consider panna nalla irukum ... Side effects illama irutha ellarukum nallathu😊😊😊😊

  • @priyad4228
    @priyad4228 Місяць тому +6

    Very informative sir..thks🎉 do more like this

  • @moseskepha381
    @moseskepha381 25 днів тому +3

    ❤❤வாழ்த்துக்கள்🎉🎉

  • @darkking1223
    @darkking1223 Місяць тому +13

    தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ளரயில் பாதையை பழையக்காயல் ஆத்தூர் ஆறுமுகநேரி ரயில் தடத்தில் இனைக்க வேண்டும். திருநெல்வேலி. திருச்செந்தூர்

    • @samuelsam9265
      @samuelsam9265 Місяць тому

      Athu commercial bro passenger ku use panna mudiyathu

    • @darkking1223
      @darkking1223 26 днів тому

      மிளவிட்டானில் இருந்து வருகிறஆர்பர் ரயில் பாதையில் முத்தையாபுரம் முன்னாடி தெற்கு நோக்கி ஆறுமுகநேரி வழி தடத்தில் இனைககலாம்

    • @samuelsam9265
      @samuelsam9265 26 днів тому

      @@darkking1223 athu suttru padhai bro

  • @Hollymolly958
    @Hollymolly958 Місяць тому +14

    1)Need to develop Tuticorin similar to Chennai !! Need seawater DESALINATION plant like chennai to cater growing population.
    2)Tn govt should build FURNITURE MARKET OF INDIA like what china did (Showmall). Tamils should manufacture furniture and sell it cheap all throughout india since already furniture park is established here
    3)Pearl Institute and PEARL JEWELLERY PARK should be established here. Tamils should become entrepreneurs rather than selling pearls to Hyderabadians

    • @PonkamTraders
      @PonkamTraders Місяць тому

      Similar to Washington

    • @rrajan5476
      @rrajan5476 27 днів тому

      First Kanimozhi, DMK, stop taking bribes from Missionaries and China . STOP anti-national mentality and actions!

  • @samuelsam9265
    @samuelsam9265 Місяць тому +1

    Tuticorin is one of the important district...it should be treated and developed like chennai 🎉

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Місяць тому +15

    முதலில் ஸ்டெரிலைட் நிறுவன நிலத்தில் ரசாயன கழிவுகளை அகற்றிவிட்டு அங்கு ஒரு மத்திய அரசு நிறுவனங்களை நிறுவ வேண்டும் இல்லை என்றால் சூரிய தகடுகள் மூலம் மின்சார உற்பத்தியை தொடங்க வேண்டும் தயவுசெய்து இதுபோல் நிறைய முன்னேற்றம் காண வேண்டும்

  • @MSdfangirl
    @MSdfangirl 25 днів тому +3

    இந்த project எல்லாம் கேட்க நல்லா தான் இருக்கு ஆனால் கூடிய விரைவில் மக்கள் துறதியடிக்க படுவார்கள் மக்கள் மீன் பிடி தொழில் பாதிக்கும் மற்ற மாநிலத்தவர் வந்து ஊரை நாசம் செய்வார்கள் எனவே ஓரளவுக்கு தான் லிமிட்.

  • @suganthans3159
    @suganthans3159 21 день тому

    Thanks for sharing.
    Very Informative sir

  • @gokulkannan4759
    @gokulkannan4759 20 днів тому +2

    Already 4000 crore Chennai la rain water aa pochi ennum government ellama, central government nadakka vendum.

  • @nextuindia
    @nextuindia 22 дні тому +1

    Editing is good

  • @techstudyiq2518
    @techstudyiq2518 Місяць тому +5

    Last week I asked u sir thanks for Thoothukudi videos

  • @syedmaricar9946
    @syedmaricar9946 26 днів тому

    Very nice development for the areas of countries.

  • @ms_Talks23
    @ms_Talks23 Місяць тому +3

    Erode majer projects podunga sir❤

  • @Staruser04
    @Staruser04 Місяць тому +7

    Tuticorin city only not a district, All developments based on only tuticorin only , Southern part of district is always ignored from all developments especially tiruchendur sathankulam udangudi areas

    • @ashwinip663
      @ashwinip663 Місяць тому +2

      True even phone signal's are not cleared in those areas

    • @Staruser04
      @Staruser04 Місяць тому

      @ashwinip663 yes correct

  • @krishnaKumar-hh2hn
    @krishnaKumar-hh2hn 21 день тому +1

    Pooyalil number one and extra one

  • @MaxwellValdaris
    @MaxwellValdaris 28 днів тому +3

    Pudungu... இது மனித உயிர்கள் வாழும் இடம் என்பதை மறக்க வேண்டாம்.. மீனவத்தொழிலை அடிப்படையாக கொண்ட எங்கள் ஊரை நாசமாக மாற்ற வேண்டாம்

  • @SS-fq5vf
    @SS-fq5vf 16 днів тому

    Pl put a note on the proposals for the deep sea port in neighbouring area Colachal / Inayam like Vizinjam where the depth exists more than 20mts.

  • @Ash-pq3wo
    @Ash-pq3wo Місяць тому +5

    Anna DINDIGUL major project poduga...❤

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp Місяць тому +3

    இலும்நாட்டி அடுத்த ஆப்ரேசனா

  • @googlegurusai7005
    @googlegurusai7005 Місяць тому +5

    Thank you Modi ji ❤

  • @Vpkumar-j6o
    @Vpkumar-j6o Місяць тому

    Super bro

  • @sugadevgunasekaran2354
    @sugadevgunasekaran2354 20 днів тому

    bro you didn't say of pilot training center in kovilpatti,thuthukudi district.

  • @sivakams8178
    @sivakams8178 Місяць тому +2

    Kallakurichi pathi solluinga

  • @NparivindhanttvtTvt
    @NparivindhanttvtTvt 25 днів тому +1

    Welcome kulasekharapatanam. A. S. R. O. Projact. Thanks. N. P. Aaravindan. Dmk. Tvt

  • @prashanth.b9421
    @prashanth.b9421 Місяць тому +1

    super!
    after Tamilnadu series, upload videos on cities of Karnataka plz😊

  • @prathaps6194
    @prathaps6194 Місяць тому +1

    Bro pondicherry ku eathana plan earuka

  • @mohanmalinga..6090
    @mohanmalinga..6090 Місяць тому +3

    Erode city developments video poduga Anna 😊

  • @Gokul4959
    @Gokul4959 Місяць тому +1

    PLEASE Put video about NH-716B BENEFITS

  • @Helwin-d6w
    @Helwin-d6w 28 днів тому

    First current apram road rain vantha safety padtha tank road ready pana solluga pa

  • @திரையில்காண்பவை

    Missed kovilpatti airport plans

  • @Gokul4959
    @Gokul4959 Місяць тому

    Please put video about Global knowledge city Vengal Chennai Status & benefits

  • @VELS436
    @VELS436 10 днів тому

    Thoothukudi to Kanniyakumari six lane highway vendum...

  • @Staruser04
    @Staruser04 Місяць тому +3

    Tiruchendur to Valliyur Highway need

    • @ss-ql8qx
      @ss-ql8qx Місяць тому +3

      😂

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 22 дні тому

      தூத்துக்குடி திருச்செந்தூர் 4 வழி திட்டமே இன்னும் முழுதாக வில்லை

    • @Staruser04
      @Staruser04 22 дні тому

      @@johnbalasundaram2484 This project is implemented before SH176 expansion

  • @rajujourney5702
    @rajujourney5702 Місяць тому +3

    Tuticorin outer harbour project epayoo scrapp pannitanga... Endha company investors munvarala.. Because of deep draugh.. Romba kammi ஆழம்.. Tuticorin.. Vizhinjam port natural deep 20m.. Tuticorin 10m less... Outer harbour dredging cost high man

    • @MSdfangirl
      @MSdfangirl 25 днів тому

      10m la land surface irukum thats connects srilanka thamira barani river srilanka vara poitu irundhuchi idhalam historically prove panna evanum step edukala enna pandradhu.

  • @DeivendiraPrasadDeivendira
    @DeivendiraPrasadDeivendira Місяць тому +1

    Modi ji 🙏

  • @kakamoora7874
    @kakamoora7874 Місяць тому +3

    Support திமுக 🎉

    • @arunrocky6042
      @arunrocky6042 28 днів тому +1

      Umbuda 200 rs umbi

    • @raisah8439
      @raisah8439 27 днів тому

      ​@@arunrocky6042nee saavu daa naayi🐕‍🦺🦮🐕

  • @17chockalingam66
    @17chockalingam66 26 днів тому

    Tirunelveli mega project video

  • @WildEagle-p1u
    @WildEagle-p1u Місяць тому

    Madurai tungsten pathi sollu

  • @matiajmer2545
    @matiajmer2545 Місяць тому +3

    திருச்செந்தூரில் ரயில் நிறுத்தம். உடன்குடிக்கு ரயில் இல்லை. எனவே திருச்செந்தூர், சுற்றுவட்டார மக்கள் ரயில் தயார் செய்ய மாட்டார்கள்.

  • @manocmanoc864
    @manocmanoc864 Місяць тому

    Tiruppur

  • @ponnarasimoorthy6147
    @ponnarasimoorthy6147 20 днів тому

    Bgm name

  • @naveenanaatudurai29
    @naveenanaatudurai29 29 днів тому

    Ippo madurai la poratam aduthu thothukudi ya

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 Місяць тому

    Still comprehensive development not reported.. you didn't speak about new mega projects like Vinfast, Tatas and other mnc's.. IT projects and its importance and many more...

  • @springson5036
    @springson5036 Місяць тому

    Cuddalore

  • @mynewhouse023
    @mynewhouse023 17 днів тому

    But if rocket launching coming there it will have side effects

  • @johnmathew6906
    @johnmathew6906 Місяць тому +1

    Fishing affecting proposals?

  • @sunilbarnabas2650
    @sunilbarnabas2650 8 днів тому

    all the best thoothukudi, but be very carful with the dravidian model....very soon ur city will become like chennai, no one will be a local....no local will get the job.

  • @DuraiPalam
    @DuraiPalam 20 днів тому

    வாழ்த்துக்கள் ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🙏🏾🙏🏾

    • @muruganc249
      @muruganc249 20 днів тому

      இதுக்கு எதுக்கு டா மோடிக்கு jaihind சொல்கிற?

  • @k.balajim.kannappan
    @k.balajim.kannappan 24 дні тому

    Modi ji🗿❤️🚩

  • @Petsworldtamil
    @Petsworldtamil Місяць тому +1

    கன்னியாகுமாரி மாவட்டத்திற்கும் ஏதாவது பண்ணுங்க மோடி ஜி ❤

    • @திரையில்காண்பவை
      @திரையில்காண்பவை 26 днів тому

      அதான் இணையம் துறைமுகம் கட்ட விடமாற்றாங்களே மக்கள்?

    • @Tharmaraj1978
      @Tharmaraj1978 15 днів тому

      அங்க உடனே கொடிய பிடித்து ஒரு கூட்டம் வந்து விடுமே

  • @madasamy8927
    @madasamy8927 Місяць тому

    இது எல்லாம் யார் கொண்டு வந்த திட்டம் என்று நினைகின்றிர்கள்அ

  • @tamilrajtamilraj217
    @tamilrajtamilraj217 Місяць тому +1

    Pudukkottai

  • @thirumalaisamykrishnasamy1598
    @thirumalaisamykrishnasamy1598 13 днів тому

    TUTICORIN, is The Besr Pronounsation

  • @gunaranjan123
    @gunaranjan123 22 дні тому

    Let’s see who funds the project. Hope modi does not become sticker boy.

  • @TUTY69DEEE
    @TUTY69DEEE Місяць тому

    2025 march terminal open bro Thoothukudi Airport but tower 🗼 working going