அதிக விலை கொடுத்து பட்டாசு பெட்டி வாங்கினால் நான் எதிர்ப்பார்த்த வெடிகள் இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சும்.அதை விட தனி தனியாகவே வாங்குவது சால சிறந்தது.நான் வெடிக்க விரும்பும் அத்தனையும் கிடைக்கும்.தேநீர் இடைவேளை மொத்த குழுவிற்கும் என் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்.
உங்க ஊர்ல வெடி பாக்ஸ் அதிக விலைக்கு விக்கறாங்க போல ஆனா எங்க ஊர்ல சில்லறைக்கு தான் அதிகமா விக்கிறாங்க. நான் போன தீபாவளிக்கு 11 வகை வெடி தான் லூஸ்ல வாங்கினேன் அதுக்கே 1100 ஆனா வெடி பாக்ஸ் 1000 ரூபாய்க்கு வாங்கினேன் 51 வகையான வெடி இருக்கு அதுல
Nice and thought provoking. Need of the hour. Many of us lack knowledge in buying crackers, including me 😂. Thanks for making me clear. Advance happy Diwali wishes 😊😊
Very useful video தேநீர் இடைவேளை groups friends and this is very comedy video also any ways congrats friends and advance happy Diwali 🎇🎇🎇🎇🪔🪔🪔🎉🎉🎉😅😅😅😂😂.........🙏🙏👏
கிஃப்ட் பாக்ஸ் எப்பவுமே வேஸ்ட் நல்லா தெரிஞ்சி போடுங்க இந்த வீடியோ சுத்த வேஸ்ட் .மத்த கடைகாருங்க போட்டமாரி விலை பட்டியல் +வெடி வெடிக்கும் வீடியோ மாதிரி போடவேண்டியதுதானே யா இப்படி மொக்க பன்னகரிங்கனு தெரியல கடைகாருக்குமா தெரியல போல நீங்க எப்பவும் போடுவர் வீடியோவை மட்டும் போடுங்க அது போதும்
Diwali festival na celebration pandra de vituta...vitula yethachu pets vallakkaratha erundha periya satam erukuradha vitula llama other places use panunga
எந்த ஊர்ல இந்த ரேட்.. சொல்லுங்க.. ரொம்ப கம்மியா இருக்கே.. சென்னையில் பகல் கொள்ளை அடிக்கிறாங்க.. ஸ்டாண்டர்ட் கம்பனி மத்தாப்பு.. medium sized 10 cms 5 boxes.. Rs.660. Each box 10 pieces
yes !! munnadilam shop la dhan pagal kolla adikira mari rate poduvanga! ipolam pagal kolla adikiramari video podranunga!!! manasatchiyae ilama flower pot 50 rs han!!!!🤦♂
@@Pavithraselvaraj205 Online Order.. directly from Sivakasi 😊 நல்ல Brands மற்றும் போதுமான Stocks வேண்டுமென்றால் ஆகஸ்ட் மாத தொடக்கத்திலேயே Order செய்ய வேண்டும் 😊 இப்போது.. ரூ.60~70 வரை விற்கப்படும் மத்தாப்பு பெட்டிகள் எனக்கு ரூ. 28~30க்குளாகவே கிடைத்தது. StarVell VADIVEL Sri Krishna Sree Kali Jai Jai Sudar Ozhi MOTHERS Pandiyan Blue Stars Suryakalaa
endha oorla da irukenga??? one small flower pot box 180 rs standard brand one big flower pot box 250 rs standard brand one sangi sakaram box 150 rs standard brand 10 yrs before rate solitu irukanunga!!!! fact eh ilama video podadhengada!!!!
அதிக விலை கொடுத்து பட்டாசு பெட்டி வாங்கினால் நான் எதிர்ப்பார்த்த வெடிகள் இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சும்.அதை விட தனி தனியாகவே வாங்குவது சால சிறந்தது.நான் வெடிக்க விரும்பும் அத்தனையும் கிடைக்கும்.தேநீர் இடைவேளை மொத்த குழுவிற்கும் என் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்.
Na last 15 years ya na thaniya than vanguren bro
Mostly children ku vanalam athukuthan giftbox
Ct hu😅😊@@Thanish654
Na sivakasi tha kadai vachurukom gift box vabgiratha vida best thaniya lose la vangirathu
Address sollu thala. Naanga varom
Nagalum kadai vachuiruukum
@@SRM____1999 address sollunga bro
@@SRM____1999 naalaiku Sivakasi varanum. Adhan ketten
@@selvamurugan5417 kutty Japan crackers sivakasi to virudhunagar Road, near amathur post
Nanum Sivakasi.. gift box vangathinga low quality ya irukkum.
Sariya vedikkathu
உங்க ஊர்ல வெடி பாக்ஸ் அதிக விலைக்கு விக்கறாங்க போல ஆனா எங்க ஊர்ல சில்லறைக்கு தான் அதிகமா விக்கிறாங்க. நான் போன தீபாவளிக்கு 11 வகை வெடி தான் லூஸ்ல வாங்கினேன் அதுக்கே 1100 ஆனா வெடி பாக்ஸ் 1000 ரூபாய்க்கு வாங்கினேன் 51 வகையான வெடி இருக்கு அதுல
Same here bro evaha loose la rate kammi ya solraga
Advance happy Diwali to theneer idaivelai team and family....❤
Good information, and also a promotion for government shop of crackers
அருமையான பதிவு பலருக்கும் பயனுள்ள தகவல் பணத்தை வீணடிக்காமல் பயனுடன் செலவழியுங்கள்😊
Thanks Anna! Unga video upload panna udane Na pathuduva... Thanks for the information...
Nice and thought provoking. Need of the hour. Many of us lack knowledge in buying crackers, including me 😂. Thanks for making me clear. Advance happy Diwali wishes 😊😊
Ok its usefull for Diwali thanks👍
4.19 - awesome ha ha. HAPPY DEEPAVALI!!!
Very useful video தேநீர் இடைவேளை groups friends and this is very comedy video also any ways congrats friends and advance happy Diwali 🎇🎇🎇🎇🪔🪔🪔🎉🎉🎉😅😅😅😂😂.........🙏🙏👏
Aiyooo😅😅😅semmaya sirichu enjoy pannen😂😂😂
தேநீர் இடைவேளை க்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Thank you. Wish you all the same. Video is super
Bro online la பட்டாசு வாங்குவது பதி video போடுங்க
மகிழ்ச்சியான இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
Bro semma fun iruku content is always nice
Super👍🎉
கிஃப்ட் பாக்ஸ் எப்பவுமே வேஸ்ட் நல்லா தெரிஞ்சி போடுங்க இந்த வீடியோ சுத்த வேஸ்ட் .மத்த கடைகாருங்க போட்டமாரி விலை பட்டியல் +வெடி வெடிக்கும் வீடியோ மாதிரி போடவேண்டியதுதானே யா இப்படி மொக்க பன்னகரிங்கனு தெரியல கடைகாருக்குமா தெரியல போல நீங்க எப்பவும் போடுவர் வீடியோவை மட்டும் போடுங்க அது போதும்
How many of us noticed, all characters are laughing more than the concept 4:18 😅😂
சிவகாசி இல் தரமான விலை குறைவான பட்டசுக்கள் கிடைக்கும் இடம் சொல்லுங்கள்...and Online Order
Advance happy diwali nanba🎇🎇🎇
Gift box la ulla vedi yella 2 years olda irukum
3:55 😂
Gift box benefit for customer individual benefit for best
4:16 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
சிவகாசியில் குறைந்த விலையில் தரமான பட்டாசுகள் எந்த கடையில் கிடைக்கும்
ஏவிஎம் பட்டாசு கடை
@@SubramanianKa-v4y
Link
Amogha traders
Ssk crackers
Paravai vedi kudunga? ..enna sollunga....
Diwali festival na celebration pandra de vituta...vitula yethachu pets vallakkaratha erundha periya satam erukuradha vitula llama other places use panunga
தீபாவளி வாழ்த்துகள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ
Last la cringe pannetega 😂😂 i can't stop my laughing
Happy Diwali 🎇
Vedi ya vida unga acting supera irukkupa
Super super 👌 👍 🎉
தேநீர் நிகழ்ச்சிகள் நண்பர்கள் தீபாவளி வாழ்த்துக்கள்
A super pa semma
Crackers Kg la sales panraga, yethula vanguna better', piece or kg
Make a video for how to file a complaint to customer consumer court
Cheap and best crackers Mahendra crackers
Bro nanga 3000 rs ku Vedi vangunom...amt kooda pottu eamathittanga bro...ellame 280,250,300 pottutanga...kashtapattu hotel la sambarichi ippadi veenapochu
I am sivakasi your number?
💣🧨தீபாவளி🪔 வாழ்த்துக்கள்🧨💣
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் LeoTAS
50 40 60... ithalam entha kalathulaya
Ena da pathu varushathuku munala ulla rate la solreenga?
Oru Vela unga oorla gift box rate adhigama irukum pola, enga oorla thaniya vaanguna rate egirirum. Box ah vaanguna 800 rs la mudichiralam. Paaka nerya vaangana maadiri feelum irukum.
Sathish nanba va alayae kanom avanga kuda oru friend iruparu avangala kanom inum #sirapa irukum ...🔥
Nanum kanthansavadi than anna
Iya enga ya 40 50 ku lam crackers vikuranga? Address kudunga ya😄
Sivakasi ponga bro
Namaku seeni vedi packet 10 pothum nal fulll vedikalam😂😅
Bro how to quit poyalai and coolip soluga bro enna la vida mudiyala bro please
Happy Deepavali..
Happy deepavali
Vedi box quality nalla illa vedika matingudhu 😂
🎉 தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉
Yenakkum night la vedikra vedithanne pudikkum... 🤭
Anna one request pls AI review video pannuge..
எந்த ஊர்ல இந்த ரேட்.. சொல்லுங்க.. ரொம்ப கம்மியா இருக்கே.. சென்னையில் பகல் கொள்ளை அடிக்கிறாங்க.. ஸ்டாண்டர்ட் கம்பனி மத்தாப்பு.. medium sized 10 cms 5 boxes.. Rs.660. Each box 10 pieces
Happy Diwali 😁😁💥💥💥💥💥
பாக்ஸ்ல பட்டாசு எல்லாம் தரம்இல்லாமல் இருக்கும்
Super bros...happy diwali to you..
Happy Dipawali
Sir! Neenga solra price laam correct thaanna.. Because Inga laam 4 to 5 items dhaan 500₹ Mela aagudhu..
Happy dapawli all sis bro 🎉
Where is this shop you are shown price location please
Advanced happy dipawali
Wish you happy Diwali team ❤❤❤
Super frnd 👏💯👍
Neenga success aayittinga nalla sambathikiringa,,
Athu eppadinu freeya sollikudunga,
Antha vedio views and likes ku amount varum illiya,,
Apro ethuku Thaniya amount vangureenga,
Super very nice 👏
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்LeoTAS
Happy deepavali 🪔🎇 my all lovely dears,so happy 🎉
Maximum in all gift boxes they keep only 5 pcs boxes only
Happy advance diwali
Advance Happy Diwali all over teams guys 🎉🎉🎉🎉🎉🎉🎉
Nalla seithi
Happy diwali team
Happy diwali
Comedy konjo Mokkaya iruku Bro😂
Thappu Kuruvi 1 packet 6 rupes only, Laxmi 1 packt 19 only Try to Hari durga fire works sivakasi
Give me your mobile number
Flower pots 350 rs Nga 1 box
yes !! munnadilam shop la dhan pagal kolla adikira mari rate poduvanga!
ipolam pagal kolla adikiramari video podranunga!!!
manasatchiyae ilama flower pot 50 rs han!!!!🤦♂
நாங்க எப்பவுமே.. Best of 100 | Best of 125 Crackers என List போட்டு சிவகாசியிலிருந்தே வாங்கிடுவோம் 🎉😊
Eppdi bro vaanguvinga
@@Pavithraselvaraj205 Online Order.. directly from Sivakasi 😊
நல்ல Brands மற்றும் போதுமான Stocks வேண்டுமென்றால் ஆகஸ்ட் மாத தொடக்கத்திலேயே Order செய்ய வேண்டும் 😊
இப்போது.. ரூ.60~70 வரை விற்கப்படும் மத்தாப்பு பெட்டிகள் எனக்கு ரூ. 28~30க்குளாகவே கிடைத்தது.
StarVell
VADIVEL
Sri Krishna
Sree Kali
Jai Jai Sudar Ozhi
MOTHERS
Pandiyan
Blue Stars
Suryakalaa
லட்சுமி படம் போடாத வெடியேய் வேண்டிங்கப்பா 🎉🎉🎉🎉
Happy dipawali
Location of that cracker shop please
endha oorla da irukenga???
one small flower pot box 180 rs standard brand
one big flower pot box 250 rs standard brand
one sangi sakaram box 150 rs standard brand
10 yrs before rate solitu irukanunga!!!!
fact eh ilama video podadhengada!!!!
Happy diwali 🎇
Shop address and location pl
Bro athhellam vedikkuma.....
Advance Happy Diwali 🎇
Happy diwali anna🎉🎉🎉
Endha vedi vena vedinga safetya vedinga all are happy diwali
Anybody pls suggest cheap online crackers site or chennai cheapn best shop ??
Badass music super....
En Chanel oda Lakshmi vedi thumbnail picture eduthu potu vachrukinga 😂
அது எப்படி திமிங்கிலம்
31 வெடி இருக்கரது ₹900
41 வெடி இருக்கரது ₹1000
51 வெடி இருக்கரது ₹1500
51 வெடி இருக்கரது ₹1100 தானே விற்பனை செய்யனும் . பகல் கொள்ளையா இருக்கு😂
எங்க ஊர் தான் அதிக சீட்டிங்
Erukuravaga happya kotatuvaga but engalamari kasta paturavaga 😢happy diwali team 😅😅🎉🎉🎉
Script ah madhura muthu kitta discuss pannirupanga pola..
🙌😄
Nice 😅