@Fla-q2z ஐயா உங்கள் கருத்து தான் எனது கருத்தும். ஆனால் ஏலம் விட்டவர்களுக்கு இந்த தரவுகளை அளித்த அரசு மத்திய அரசு ஏலம் விடும் வரை ஏன் தூக்கிக்கொண்டு இருந்தார்கள் என்பது தான் என் கேள்வி. அப்போதே தடுத்து நிறுத்தி இருக்காமல் ஏன் கோட்டை விட்டார்கள்? இப்போது ஏன் இரட்டை வேடம் போட வேண்டும்.?உண்மையிலுமே மக்கள் மீது அக்கறை இருந்தால் உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் தடை உத்தரவு வாங்கலாம்?
இது போல ஐந்து மாவட்ட விவசாயிகள் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைய திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் வருகிற ஒன்பதாம் தேதி அலங்காநல்லூர் கேட்டு கடையில் மாபெரும் போராட்டம் நடைபெறும்
எட்டுவழி சாலை...பசுமைசாலையானது... வேலை வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று போராடியது 😂😂😂..மருமகனின் டெண்டர் அடுத்த ஆட்சியில் வேறு பெயரில். விவசாயிகள் ஆதரவோடு வேறு பெயரில் தொடங்கும் ... தற்போது நடக்கும் நிகழ்வுகளை திசைதிறுப்பும் யுக்தி
Put vote for DMK for free monthly money then you must face like this problem for income DMK told ok after problem came now DMK acting with out knowing telling modi only the problem
Some stupid person telling for is modi only the reason with out knowing is also you bring only DMK playing the game with out state govt center govt can't do anything
For the state govt only income for the only DMK tell ok with out know that some stupid people telling modi only the problem with out state govt center govt can't do anything
ஏலம் விடும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்து விட்டு இப்போது மக்களை நம்ப வைத்து ஏமாற்ற நாடகமாடும் மாடல் ஆட்சியின் யார் அந்த சார் மடை மாற்றம்😂😂
எங்க நிலங்களை ஏலம் விட நீங்க யாரு ???
@Fla-q2z ஐயா உங்கள் கருத்து தான் எனது கருத்தும். ஆனால் ஏலம் விட்டவர்களுக்கு இந்த தரவுகளை அளித்த அரசு மத்திய அரசு ஏலம் விடும் வரை ஏன் தூக்கிக்கொண்டு இருந்தார்கள் என்பது தான் என் கேள்வி. அப்போதே தடுத்து நிறுத்தி இருக்காமல் ஏன் கோட்டை விட்டார்கள்? இப்போது ஏன் இரட்டை வேடம் போட வேண்டும்.?உண்மையிலுமே மக்கள் மீது அக்கறை இருந்தால் உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் தடை உத்தரவு வாங்கலாம்?
தமிழ்நாட்டு விவசாய நிலங்கள் மீது ,., அத்துமீறி கை வைப்பவர்களின் கைகளை உடைக்க சட்டம் இயற்ற முடியுமா ??
@@Fla-q2z எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு...அதுவே பசுமை வழி சாலைக்கு ஆதரவு...அது தான் திராவிட மாடலின் ராஜதந்திரம்...
பரந்தூர் , டங்க்ஸ்டன் யாருடைய திட்டம் ??
ஸ்டாலின் & மோடி இது பற்றி மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்
இது போல ஐந்து மாவட்ட விவசாயிகள் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைய திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் வருகிற ஒன்பதாம் தேதி அலங்காநல்லூர் கேட்டு கடையில் மாபெரும் போராட்டம் நடைபெறும்
கம்பெனிகளின் வேட்டைக்காடா தமிழ்நாடு ???
எட்டுவழி சாலை...பசுமைசாலையானது... வேலை வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று போராடியது 😂😂😂..மருமகனின் டெண்டர் அடுத்த ஆட்சியில் வேறு பெயரில். விவசாயிகள் ஆதரவோடு வேறு பெயரில் தொடங்கும் ... தற்போது நடக்கும் நிகழ்வுகளை திசைதிறுப்பும் யுக்தி
Madurai save
Put vote for DMK for free monthly money then you must face like this problem for income DMK told ok after problem came now DMK acting with out knowing telling modi only the problem
Some stupid person telling for is modi only the reason with out knowing is also you bring only DMK playing the game with out state govt center govt can't do anything
For the state govt only income for the only DMK tell ok with out know that some stupid people telling modi only the problem with out state govt center govt can't do anything
மோடி ஒழிக☝☝☝
ஸ்டாலின் வாழ்க💐💐💐
Poda loose permission. Koduthathu Stalin than da
@@v.kesavachandran4196அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. எங்களை இப்படித்தான் கூவ சொல்லி இருக்காங்க.
@@IndhiyaThamizhan😂😂😂
டேய் ! அனுமதி கொடுத்து ஸ்டாலின்.(சுடாலின்) . 200 ரூ. வந்துவிட்டதா ?
Ivan tha pure 200 ups..200 rs romba sapuvan Pola..
விடியல் தந்த தாயுள்ளம் கொண்ட ஸ்லின் மற்றும் உலகம் போற்றுப் உஸ்லின் அவர்களுக்கு நன்றி…..☹️