மதுரையை குலுங்க வைத்த மாபெரும் பேரணி | Madurai | Protest | Tungsten

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 230

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh День тому +150

    இதே மக்கள் ஒரே அமைப்பாக மாறினால் அது தான் புரட்சி.இது போன்ற ஒரு போராட்டத்தை நாடெங்கும் ஒரு நாள் நடக்கும்.

    • @Mohanbahavath
      @Mohanbahavath День тому

      Adhu nadakkathu evm avangalidam irukku useless word

    • @muthumn1983
      @muthumn1983 День тому

      இந்தியாவில் வாய்ப்பில்லை ராஜா

    • @NgarajannelaliNagarajann-vt7mh
      @NgarajannelaliNagarajann-vt7mh 3 години тому

      @muthumn1983 144 பேர் இப்படி ஒரு போராட்டத்தை விரும்புகிறார்கள்.நிச்சயம் நடக்கும்.

  • @velvizhik4552
    @velvizhik4552 День тому +129

    எந்த சேனல்களிலும் டங்ஸ்டன் உரிமம் ரத்து கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தை ஒலிபரப்பாதது ஏன்?

    • @Mohanbahavath
      @Mohanbahavath День тому +1

      Bjp godi media

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 День тому +2

      எல்லா சேனல்களும் விலைக்கு வாங்கப்பட்டு விட்டன. 😢

  • @புரட்சி9
    @புரட்சி9 День тому +76

    மக்களை புரட்சிக்கு தயார் செ‌ய்த சீமான் அவ‌ர்களு‌க்கு நன்றி ❤

    • @tamilaninfotech3884
      @tamilaninfotech3884 День тому

      சீமானின் ஆட்களை நேற்று அரை அடித்து விரட்டினார்கள் அது உனக்கு தெரியுமாடா டேய்

  • @TamilTamil-t7q
    @TamilTamil-t7q День тому +47

    மக்கள் புரட்சி.....🔥🔥

  • @Fla-q2z
    @Fla-q2z День тому +42

    தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாய நிலங்களை ,.,.,,
    பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்

  • @v.balamurugan5673
    @v.balamurugan5673 День тому +17

    சீமான் அவர்களுக்கு நன்றி... சீமான் அண்ணன் மக்களிடம் சொன்ன புரட்சி நிறைவேறியது..

  • @m2m321
    @m2m321 День тому +110

    வாக்களிப்போம் நாம் தமிழருக்கு... இயற்கை. வளங்களை காப்போம்

  • @reubendaniel8319
    @reubendaniel8319 День тому +110

    Tamil நாட்டில் தமிழன் ஆள வேண்டும்

    • @muthukumarsatthaiyappan2182
      @muthukumarsatthaiyappan2182 День тому +2

      BJP YA MUDALLA OLLIKANUM

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 День тому +1

      ​@@muthukumarsatthaiyappan2182 DMK va azhikanum da tharkuri

    • @saravananm864
      @saravananm864 День тому

      Correct , Sebastin Simon alla

    • @Mohanbahavath
      @Mohanbahavath День тому +1

      Bjp naattukum kedu Veettukkum kedu

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 День тому

      ​@@Mohanbahavath மத்திய அரசு இந்த திட்டத்தை தமிழ் நாட்டில் கொண்டு வர அனுமதி கேட்டபோது அதற்கு ஒப்புதல் கொடுத்தது திமுக தானே.
      இந்த விஷயத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது.

  • @Tamilan136
    @Tamilan136 День тому +73

    சீமான் அவர்களுக்கு நன்றி 👏💪💪💪👏👏😡🤝🔥🔥🙏🙏🙏

  • @boopathyntk8968
    @boopathyntk8968 День тому +21

    அண்ணன் சீமான் 🔥 நாம் தமிழர் 🔥

  • @Fla-q2z
    @Fla-q2z День тому +25

    தஞ்சை டெல்டா பகுதியை விட்டு ,.,.,
    மீத்தேன் , ONGC வெளியேற வேண்டும்

  • @Fla-q2z
    @Fla-q2z День тому +40

    பரந்தூர் , ஏகனாபுரம் விவசாய மக்கள் பாவம் ,.,.
    3 ஆண்டுகளுக்கு மேலாக போராடுகிறார்கள் ...
    சென்னையன்ஸ் தூங்குறீங்களா ???

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh День тому +19

    எந்தக் கட்சியும் தலைமை தாங்காத போராட்டம்.மக்கள் விரோத அரசியல் வாதிகளே கவனமாக இருங்கள்.

  • @JkJk-sz4du
    @JkJk-sz4du День тому +12

    திருமுருகன் காந்தி என்னும் நாயின் கருத்து சுரங்கம் அமைக்க வேண்டும் ஏனென்றால் இது திராவிட மண்
    பெரியார் மண்🇲🇪🇲🇪🇲🇪

  • @murugansasikumar6054
    @murugansasikumar6054 День тому +7

    நம் மண்ணை காக்க வந்த அனைத்து மான தமிழனுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்❤

  • @adavadi6934
    @adavadi6934 День тому +27

    சீமான்..🔥🔥🔥

  • @Fla-q2z
    @Fla-q2z День тому +19

    ஸ்டெர்லைட் வெளியேற வேண்டும்

  • @r.avinashlrajkumar1653
    @r.avinashlrajkumar1653 День тому +11

    எங்க ஊருக்குள்ள நுழைய விட மாட்டோம் டா உங்கள முடிஞ்சா கால வச்சு பாருங்க டா😡😡

  • @tamiljerin6603
    @tamiljerin6603 День тому +10

    அதற்கு நாம் தமிழர் ஆட்சி அரியணை ஏற வேண்டும்....🎉🎉

  • @karthikraja2302
    @karthikraja2302 День тому +4

    வாழ்த்துக்கள் என் இனம் மக்களே ஒருபோதும் விட்டு விடாதே

  • @tamizhan586
    @tamizhan586 День тому +9

    தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்வை ஊட்டிய செந்தமிழ் சீமான் அவர்களுக்கு என் வாழ்த்து🎉🎉🎉🎉🎉

  • @JkJk-sz4du
    @JkJk-sz4du День тому +10

    இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எந்த நாயோ அவனுக்கு தெரியாம இது வந்திருக்காது 🙏🙏🙏

    • @mrkarthick46
      @mrkarthick46 День тому

      முட்டாள்தனமான பதிவு இது நடுவண் அரசின் முடிவு மற்றும் மாநில அரசு முடிவு அந்த தொகுதி MLA எதிர் கட்சி அதிமுக

  • @velvizhik4552
    @velvizhik4552 День тому +15

    லட்சக்கணக்கான மக்கள்

  • @pachaiappanpachaiappan630
    @pachaiappanpachaiappan630 День тому +31

    தமிழனே உங்கள் பாதம்தேட்டு வணங்குகிறேன் ‌இவனுக்கு திமுகவிற்கு ஓட்டு போடாதீர் தமிழனே ‌‌பணம் மது இலவத்தால் ஏமாறாதீர்

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 День тому +13

    பரவாயில்லையேப்பா இதையெல்லாம் கூட காட்டுவீங்களா பு.த? காட்டுங்க காட்டுங்க இல்லைன்னா அடிக்கிற காட்டு வெள்ளத்தில் காணமலே போயிருவீங்க!!!

  • @ManglesAnantham
    @ManglesAnantham День тому +7

    சீமானுக்கு ஏன் உங்களை தமிழக மக்கள் ஓட்டு போடமாட்டார்கள்

  • @rajeshkumar.v7663
    @rajeshkumar.v7663 День тому +4

    சினிமா நடிகர்கள் நடிகைகள் வீடுகளில் படுங்காமல் பொது மக்களுக்கு ஆதரவாக மக்களுடன் சேர்ந்து போராட வேண்டும்...

  • @chandrasekaranannamalai3696
    @chandrasekaranannamalai3696 День тому +7

    இந்த மக்களை இறைவன் காப்பாற்ற வேண்டும்

  • @sankarvijaya140
    @sankarvijaya140 День тому +7

    சீமான் பற்ற வைத்த நெருப்பு... மக்கள் இவ்வளவு புரட்சி செய்கிறார்கள் என்றால் அது அண்ணன் சீமான் ஏற்படுத்திய விழிப்புணர்வு தான்

  • @karuppan5084
    @karuppan5084 День тому +25

    இந்த மண்ணையும் மக்களையும் பாதுகாக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்💪💪

  • @maruthusiva5763
    @maruthusiva5763 День тому +3

    போன வாரம் சீமான் ஆர்ப்பாட்டம் இந்த வாரம் மக்கள் புரட்சி

  • @chellakanir2806
    @chellakanir2806 День тому +13

    லட்சம். ஆயிரம் ‌அல்ல

  • @சுற்றுலாத்தளம்

    மக்கள் புரட்சி ஆரம்பம் ஆகிவிட்டது. இந்த ஒற்றுமை நாடெங்கும் இருந்தால் நம்மை எவராலும் அசைக்க முடியாது...

  • @dhanasegaranrajendiran-sj1fi
    @dhanasegaranrajendiran-sj1fi 23 години тому +2

    மக்கள் புரட்சி வெல்லட்டும்.

  • @noorulmusthakeema8897
    @noorulmusthakeema8897 День тому +3

    அண்ணன் சீமான் இருக்கின்றவரை தமிழ்நாட்டில் நீங்க நினைக்கிறது ஒன்னும் நடக்காதுடா

  • @AMAR-anbesivam
    @AMAR-anbesivam День тому +3

    எங்கள் ஊர் பழையூர்பட்டி
    தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டும்

  • @Sinthulove1234
    @Sinthulove1234 День тому +9

    எங்க ஊர் அரிட்டாபட்டி 🤫💪

    • @Mohanbahavath
      @Mohanbahavath День тому

      Unga oor illa adhu bjp vedanta group kku sonthamaanathu

  • @jeganparamasivam6149
    @jeganparamasivam6149 День тому +10

    இந்த ஆட்சியேடு திமுக முடிந்து.

    • @muthukumarsatthaiyappan2182
      @muthukumarsatthaiyappan2182 День тому +1

      BJP YA MUDALLA OLLIKANUM DAA,

    • @Mohanbahavath
      @Mohanbahavath День тому

      திமுக தமிழ்நாட்டுகுள்ள இந்த டங்ஸ்டன தோண்ட விட மாட்டேன்னு சொல்லியாச்சு ஆனா பிஜேபி மோடி வேதாந்தா குரூப் இதுங்க தோண்டுவேன் நிலையா நிக்குது

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh День тому +8

    இதுவே மெரினா போராட்டம் ஆக மாறட்டும்.

  • @kamal-mb6ow
    @kamal-mb6ow День тому +1

    வாழ்த்துக்கள்❤❤❤❤❤ என் இன மக்களே விழித்துக்கோள்ளுங்கள்.......

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 День тому +1

    வாழ்த்துக்கள் தம்பி தங்கை அனைவருக்கும் மக்கறளை மதிக்காத அரசை அகற்றுவோம்

  • @muthujey5343
    @muthujey5343 23 години тому +1

    ❤எல்லாம் சரி தேர்தல் வந்த காசைவாங்கிவாக்கறிக்கிறீங்களே எப்படி உங்கள் வாழ்வுசிறக்கும்.

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 День тому +1

    இது தான் டா மக்கள் புரட்சி
    நாம் தமிழர் 🎉🎉🎉

  • @jayajothi5732
    @jayajothi5732 День тому +7

    சுடாலின் உளவுத்துறை படு தோல்வி 😢😢😢😢😢

  • @JkJk-sz4du
    @JkJk-sz4du День тому +5

    இந்த T.V.க காரனே திமுக தான் கேட்டால் நடுநிலை என்று சொல்வான்
    அதெல்லாம் சரி
    யாரு அந்த சாரு👍👍👍

  • @SSuresh-k2r
    @SSuresh-k2r 19 годин тому

    மக்கள் தானாக முன்வந்து போராடுவர்கள் நாம் தமிழர் சீமான் புரட்சி வீண் போகவில்லை 🔥🔥🔥🔥💪💪💪,,,

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel День тому +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @muniyasamy2342
    @muniyasamy2342 День тому +1

    தமிழர் புரட்சி வெல்லட்டும்

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 День тому +2

    நாம் தமிழர்... 💪

  • @ajithkumarajithkumar5643
    @ajithkumarajithkumar5643 День тому

    தொல்லியல் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அரிட்டாபட்டி அறிவிக்க வேண்டும். மேலும் அதனை சட்டமன்றத்தில் சட்டமாக இயற்ற வேண்டும் 🙏🙏🙏 இயற்கை மலைகளை காப்போம்❤❤

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em 21 годину тому

    மக்கள் புரட்சி வெல்லட்டும் 😊😊😊

  • @kandhasamic2926
    @kandhasamic2926 День тому +2

    தஞ்சாவூர் மண்டலத்தை பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆனால் யாரும் வாக்களிக்கவில்லை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மதுரை பாதுகாக்கப்படும்

    • @senthilbai2528
      @senthilbai2528 День тому

      EPS க்கு என்றென்றும் வாழ்த்துக்கள்

    • @Mohanbahavath
      @Mohanbahavath День тому

      இந்தப் பிரச்சனைக்கு காரணமே பிஜேபி அது கூட கைகோர்த்து அதிமுக நின்ன யாரு ஓட்டு போடுவாங்க

  • @kanikumar-e3v
    @kanikumar-e3v День тому

    அண்ணாமலை அவர்கள் போராட்டத்தை முன்னின்று நடத்திதருமாறு கேட்டுகொள்கிறோம்😊

  • @Kumar-jd2mc
    @Kumar-jd2mc 4 години тому

    விவசாய பெருமக்கள் அமைதியை விரும்புவர்கள் அனைவருக்கு உணவு வளங்கம் கடவுல்

  • @SatheeshKumar-ou7ri
    @SatheeshKumar-ou7ri День тому +6

    Support tamil people

  • @haranprintersmadurai
    @haranprintersmadurai День тому +3

    அரிட்டாபட்டி சிவனே எங்களை காப்பாற்று...

    • @Mohanbahavath
      @Mohanbahavath День тому

      ஜெய் ஸ்ரீ ராம் சொன்னீங்கன்னா மோடிஜி காப்பாற்றுவார்
      One nation one god

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 День тому +1

      ​@@Mohanbahavath அப்படி என்றால் அயோத்தி தொகுதியில் பாஜக தோற்றுப்போனது ஏன் சகோ.!😅

  • @Rjvlogsss-x8s
    @Rjvlogsss-x8s 10 годин тому

    கோபம் மனதிற்குள் எரிகிறது. என் நாடு. என் இயற்கை வளம். என் மக்கள் வாழ்வாதாரம். இவைகளை அழிப்பவர்களை கண்டால் கடும் கோபம்.. ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே.. 😰😰என் வேதனை புரிகிறதா...

  • @Lovefrchess
    @Lovefrchess День тому

    வாழ்த்துகள் இளைஞர் கோளின் போராட்ட குனத்திற்கு

  • @JkJk-sz4du
    @JkJk-sz4du День тому +2

    முக்குலத்து முதல்வர் O.P.S.
    அவர்கள் கருத்து என்ன ??👍👍👍

  • @vinothkumarbernard2837
    @vinothkumarbernard2837 День тому

    Madhurai makkalukku nandri ❤❤❤👌👌👌👌👌🙏🙏🙏🙏👍

  • @MariappanMariappan-zb6gn
    @MariappanMariappan-zb6gn Годину тому

    கூடங்குளத்தில் இதோட போராட்டம் பெரிய அளவெல்லாம் நடந்தது அது கூடங்குளம் செயல்படுத்தி பிரச்சனை இல்லாம இப்ப அந்த மக்கள் வாழ்ந்துட்டு தான் வாராங்க எப்பவும் எந்த மத்திய அரசு இருந்தாலும் இந்த மாதிரி ஏதாவது கலர் தூண்டி விடுவது வேலையா போச்சு

  • @JkJk-sz4du
    @JkJk-sz4du День тому +3

    இதில் TT.V. தினகரன் கருத்து என்ன?😁😁😁😁

  • @fungundamage
    @fungundamage 16 годин тому

    கேள்வி கேட்டால் தான் பயம் வரும் மக்களே விட்டு கொடுத்து விட வேண்டாம்

  • @PackiaRaj-kb9to
    @PackiaRaj-kb9to 12 годин тому

    ஒரே வழி அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @arumugamstorywriter
    @arumugamstorywriter День тому

    அருமை

  • @Kumar-jd2mc
    @Kumar-jd2mc День тому

    அமைதிவழியுடன் பெரனி உங்கள் உரிமை அரசு ஏர்க்கும்.

  • @venkateshwaran2931
    @venkateshwaran2931 День тому

    நாம் தமிழர்...🌾⛰️🌳🐅🐯❤️‍🔥

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 День тому

    மக்கள் விரோத அரசியல் அமைப்பு சட்டத்தை விரோத தேசத்துரோக காவல்துறையை கலைக்க கோரி போராட்டமாக மாறும்.

  • @ganeshpandiannk3806
    @ganeshpandiannk3806 День тому

    Super ❤❤❤

  • @sowmisowmiya2569
    @sowmisowmiya2569 16 годин тому

    அண்ணன் சீமான் ❤️

  • @viubanvisayaratnam8277
    @viubanvisayaratnam8277 23 години тому

    Ntk❤❤

  • @VadivelBoopathi-z3j
    @VadivelBoopathi-z3j 12 годин тому

    நாம் தமிழர் 🔥💯💯💯💯

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 19 годин тому

    NTK stand with you 🐅🐅🐅💪🏾💪🏾💪🏾

  • @subashbose9476
    @subashbose9476 День тому

    தமிழ் நாடு முழுவதும்
    பரவினால்
    ஆட்சி பனால்...

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj День тому +9

    நரேந்திர மோடியின் ஒன்றிய அரசின் அராஜகப் போக்கை கண்டித்து மதுரை மக்கள் நடத்தும் மாபெரும் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @elangoelangovan4262
      @elangoelangovan4262 День тому +7

      அதற்கு திமுகவும் துணை

    • @aravindkrish31
      @aravindkrish31 День тому

      Seri da DMK oombi....bjp and DMK than da ithuku reason

  • @Kumar-jd2mc
    @Kumar-jd2mc День тому

    கால்துரை மதியுங்கள் பேரனி அமைதி தேவை

  • @JkJk-sz4du
    @JkJk-sz4du День тому +1

    அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிலைப்பாடு என்ன ??🙏🙏🙏

  • @rameshkarthi9382
    @rameshkarthi9382 22 години тому

    நாம் தமிழர் வெல்வார்

  • @MVelmurugan-z9p
    @MVelmurugan-z9p День тому

    இந்தியா வடக்கே...பஞ்ஜாப் அரியானா மட்றும் டெல்லியில் சர்தாஜி விவசாயிகள் போரட்டம் இந்தியா தெர்க்கே தமிழ்நாட்டில் பான்டியமன்னர் விவசாயிகள் போரட்டம் வெட்றிக்கிடைக்கும்வரை போரடுஓம் வால்க விவசாயிகள்

  • @rameshv875
    @rameshv875 День тому

    சீமான் 🦾💐

  • @joshuanamadoraisamy8708
    @joshuanamadoraisamy8708 День тому +1

    These people and all people in Tamil Nadu should protest for the resignation of the CM and the DMK !!

  • @ElangovanE-ou8fg
    @ElangovanE-ou8fg День тому

    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @sathishs3130
    @sathishs3130 17 годин тому

    Please vote for seeman Anna .. there is no need for this kind of protest 🎉🎉

  • @sujithasivaraj6665
    @sujithasivaraj6665 23 години тому

    பங்கேற்க முடியாம போச்சே

  • @yuvan9200
    @yuvan9200 День тому +3

    சீமான் கொலுத்தி‌ போட்டுட்டு‌போய்ட்டான்‌ இப்ப வெடித்து சிதறுகிறது 😂😂❤

  • @SomasundaramPalaniyappan-fw5ef
    @SomasundaramPalaniyappan-fw5ef 21 годину тому

    NTK❤❤❤❤❤❤❤❤❤

  • @gpremkumar2015
    @gpremkumar2015 День тому

    Naam Tamilar

  • @Tmsview
    @Tmsview День тому +1

    மக்களின் புரட்சி ntk எழுற்சி 👍

  • @princeprashanthan3758
    @princeprashanthan3758 День тому

    Valthukkallllll

  • @sukumarant5255
    @sukumarant5255 День тому

    செத்தாண்டா சிவணான்டி ஒரு வசனம் வரும் சுடலை நிலை

  • @kabaddikathalan...kdlover...14
    @kabaddikathalan...kdlover...14 15 годин тому

    Save arittaapatti 🙏🥺😓

  • @Neinamohamed-b6d
    @Neinamohamed-b6d День тому

    சடலைக்குகமிஷன்கிடைக்காதுபோல.ஏனபோலீசுநீசோத்துக்குஎன்னபன்னுவபீயதிம்பியோ

  • @rkhome7435
    @rkhome7435 День тому

    Not showing in Tv

  • @soso-oe1bq
    @soso-oe1bq День тому

    Annan seeman🔥

  • @Fla-q2z
    @Fla-q2z День тому +5

    பாஜக B team - திமுக
    திமுக B team - விஜய்

  • @Kovarthinimom
    @Kovarthinimom 13 годин тому

    After implementing all projects in Tamilnadu farmer lands and rivers etc ... Future wat we going eat and drink

  • @krishnat5758
    @krishnat5758 День тому

    Parandur makkuluk support panuga

  • @devinirmalaarokiasamy
    @devinirmalaarokiasamy День тому

    please Ban Tungsten🌴🌳

  • @sivaroobi4127
    @sivaroobi4127 19 годин тому

    Tamilnadu CM very vast

  • @ganesanm2659
    @ganesanm2659 День тому

    👏👏👏👏