Nostradamus prediction in tamil | about Islam and Mahdi? | immortal ruler in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 301

  • @thaache
    @thaache 4 роки тому +10

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் துவங்கிட மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுதிட:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    ௬) indiclabs.in/products/writer/
    .
    குரல்வழி எழுதிட:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்--------கந

    • @aadhigurus5641
      @aadhigurus5641 3 роки тому

      ua-cam.com/video/afkSd1fZvUY/v-deo.html

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 роки тому +12

    கோவில்களும், மசூதிகளும், தேவாலயங்களும் அந்த அந்த மதத்திற்கு மட்டுமே சொந்தமானது. ஆனால் இறைவன் எல்லோருக்கும் சொந்தமானவன்.

    • @abdulcadermuhammadhufaiz5983
      @abdulcadermuhammadhufaiz5983 3 роки тому

      இஸ்லாத்தில் மசூதிகள் இறைவனுக்காகவே கட்டப்படுகின்றன.

    • @magudapathibharathi7749
      @magudapathibharathi7749 3 роки тому +3

      அது உங்களது கருத்து மற்றும் எண்ணம். இறைவன் எங்கும் வியாபித்து இருப்பவன் அவருக்கு இருப்பிடம் தேவையில்லை.

    • @5Abdul
      @5Abdul 2 роки тому

      Iravan ellarukum oruvan than ana antha iravan enna sonna Avan eppadi vala sonnanu irukku la Inga matham iravan oda markam than irukum

    • @josephstalin1984
      @josephstalin1984 Рік тому

      @@5Abdul அறிவை கொண்டு சிந்திக்கவும் எது உண்மையென்று

    • @5Abdul
      @5Abdul Рік тому

      @@josephstalin1984 yes sinthithivittu than Islam Thai follow pantran Alhamdulillah

  • @anasanasmohamed1826
    @anasanasmohamed1826 Рік тому +4

    Arif bro எனக்கு இந்த UA-cam இலே பிடித்த Video இதுதான் 100தடவைக்கும் அதிகமா பார்த்திருக்கிறேன் 👍

  • @sschannelforedit156
    @sschannelforedit156 3 роки тому +7

    Dear Brothers of Islam, Do not mean that a great man will come from biological heir of the Prophet. Take the meaning of the order of the divine messengers,
    Assume that the meaning of his name is similar to the meaning of Ahmed or Mohamad. Fatima's heir is not a biological heir , but the meaning of his parents name may be equal to Fathima or similar to pronounce like Fathuma. He may or may not be a muslim. But he might have seal of prophet

  • @mshameem50
    @mshameem50 Рік тому +2

    மஹ்தி அவர் எதிரிகளுக்கு தேளின் கொடுக்கை விட விஷம் நிறைந்தவர் .....❤❤❤

  • @brookshooks3819
    @brookshooks3819 4 роки тому +20

    anyone can predict what is going to happen in few thousand years, no one can predict what will happen in next 5 minutes except God.

    • @vasanthraj1813
      @vasanthraj1813 4 роки тому +5

      அல்லாஹ் இறைவன் என்பவன் அனைத்து உயிரினங்களின் உள்ளத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் மிகவும் அற்புதமானவர் ஒளி போன்றவர்.
      அன்பு கருணை வீரம் தர்மம் - இவை அனைத்தும் அவரில் இருந்து வெளிப்படும் . அவர் எல்லையற்ற வர் .
      இறைவன் என்பவருக்கு மாதங்கள் என்று ஒன்று இல்லை. மதங்கள் என்பது மனிதர்கள் இறைவனை அடைவதற்காக ஒரு கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டது. ஒவ்வொரு சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப உருவாக்கிக் கொண்டார்கள் இறைவனைக் காண்பதற்கு.
      அப்படி உருவாக்கிக்கொண்ட கோட்பாடுகளை வைத்துக் கொண்டவர்கள் இறைவனை கண்டார்களா என்று கேட்டால் இல்லை வெகு சிலரே.
      உதாரணத்துக்கு உங்கள் வீடு தான் அல்லா என்றால்.
      உங்கள் வீட்டுக்கு வர ஒரு ஐந்து வழி. அந்த ஐந்து வழியில் எந்த வழியில் வந்தாலும் உங்கள் வீட்டில் தான் வந்து சேரமுடியும் .
      இது வீடு என்பது இறைவனை அல்லாவை ஈசனை குறிக்கிறது
      ஐந்து வழிகள் என்பது ஐந்து மதத்தையோ அல்லது அதற்கு மேற்பட்ட மதத்தையோ குறிக்கிறது
      இறைவனின்வீட்டிற்கு செல்லாமல் வழியிலேனும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம் என் வழி தான் சிறந்த வழி என்று. பின்பு நாம் அல்லாஹ்வை ஈசனை மறந்து விடுகிறோம்.
      இறைவன் ஒருவனே அவனே நாம் அனைவரும்வெவ்வேறு பெயர்களால் மட்டும்தான் கூப்பிடுகிறோம் .அவனுக்கு பெயர்களும் என்று ஒன்று இல்லை. நாம் தான் அவருக்கு அல்லாஹ் ஈசன் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறது.
      தன்னை அனைத்து உயிரினங்கள் இடத்திலும்
      தன்னில் அனைத்து உயிரினங்களையும் காண்பவனே உண்மையான இறைவன். அவன் அன்பு எல்லையற்றது.
      இறைவன் என்பவன் மதங்களுக்கு அப்பாற்பட்டவன்.
      மதங்கள் என்பது இறைவன் கூறிய வழி தன்னை அடைவதற்கு. அவர் கூறிய . அந்த வழி இறைவன் ஆகாதுஇறைவன் என்பவர் அந்த வழிக்கு அப்பாற்பட்டு இருக்கிறார் அந்த வழியை நீங்கள் தாண்டினால் தான் அவரை அடைய முடியும்.
      நாம் இப்போது வழியே இறைவனாக எண்ணிக் கொண்டு இருக்கிறோம். நாம்ம வழிகளை வழியாகப் பார்த்தால் இறைவனை காணலாம். அந்த வழிகளை இறைவனாக பார்த்தால் உண்மையான இறைவனை காண முடியாது.
      நான் மதங்களை நேசிப்பதை விட இறைவனை நேசிக்கிறேன். அனைத்து உள்ளங்களையும் நேசிக்கிறேன். அனைத்து உயிரினங்களையும் நேசிக்கிறேன். சுயநலமற்றவன்
      நமது அனைத்து உள்ளங்களிலும் இறைவன் கொண்டிருக்கிறார்.
      நாம் எப்போது அந்த இறைவனை காண்கிறோம் அப்போதே நாம் இறைவனாக மாறிவிடுவோம்.
      இந்த தேகம் என்பது எனக்கானது அல்ல பிறருக்காக அர்ப்பணிக்க வேண்டும்.
      இறைவன் என்பவர் தன்னலமற்ற வராக இருப்பவர். அவர் எதுவும் அற்றவர் எதுவும் உற்றவர்.
      நான் சொல்வதில் ஏதாவது தவறு இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நான் சொல்வதில் ஏதாவது உங்களுக்கு சந்தேகம் கேளுங்கள்.
      நான் உங்கள் கமெண்டுக்கு பதில் சொல்லவில்லை நான் பொதுவான கருத்துக்களை மட்டும் கூறினேன்

    • @meru7591
      @meru7591 4 роки тому

      @@vasanthraj1813 இது ஸுபிகள் வழி

    • @vasanthraj1813
      @vasanthraj1813 4 роки тому

      @@meru7591 apdina

  • @aimanaiman4684
    @aimanaiman4684 4 роки тому +17

    அல்ஹம்துலில்லாஹ் என்னுடைய
    எண்னங்களும் உங்களுடைய கருத்தும் ஒன்றாக இருக்கிறது இந்த
    Nostradamus தஜ்ஜாலுடய தொடர்பில் இருந்திருக்கலாம் சொல்லி விட்டு செய்யும் இலுமினாட்டி கள் தொடர்பானவராகவும் இருக்கலாம்
    என்பதே என்னுடைய நிலைப்பாடும்

  • @dawooddawooddawood2467
    @dawooddawooddawood2467 2 роки тому +7

    சுருக்கமாக சொல்லுகிறேன் இஸ்லாமிய வரலாறு நன்கு தெரிந்தவன் யூதன்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Рік тому +2

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @esoofmiandad2733
    @esoofmiandad2733 4 роки тому +15

    தமீமுத்தாரி அவர்களிடம் முன்னறிவிப்பு செய்த தஜ்ஜால் என்ற நபிமொழியில் கிடைக்கின்றது இதன் விடை !

  • @mohamedhussainmohamedhydhe141
    @mohamedhussainmohamedhydhe141 Рік тому +2

    தயவு செய்து தொப்பியை போடுங்களேன்

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 роки тому +6

    நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @aadhigurus5641
    @aadhigurus5641 4 роки тому +6

    நீங்கள் பொருள் கொண்ட விதம் தவறு
    கைககள் மார்பில் வைத்து உடம்பை நெருப்புக்கு கொடுக்கப்பட்டவரை அதாவது இந்து மார்க்கதில் சாம்பலானவர். அது நடக்கும்நாள் பௌர்ணமி. மீண்டும் எழுந்து வருவார்.அத்தியாயம் 2:13 படியுங்கள். மேலும் விளக்கம் பெறலாம்

  • @datacoders2048
    @datacoders2048 Рік тому +3

    Nan oru hindhu paiyan .....mahadi vandhaa nalla erukum.....ellarum kashtpadrom ......appadi orutharu vandhu enga kashtam pokuna nanga avarukaga nipom....

  • @muhammedbaiga6291
    @muhammedbaiga6291 4 роки тому +9

    Kandipa Bhai Nostradamus namma Quran hadhees ellam collect panni analayze panni onna book poturukalam illa dajaal Oda link irukalam but Allah knows the best

  • @Gopala369
    @Gopala369 3 роки тому +9

    கல்கி அவதாரம் பற்றிய குறிப்புகளும்.... இமாம் மஹ்தி பற்றிய குறிப்புகளும்.... Nastrodamus predictions.um ஒன்றாகவே இருக்கிறது..... 5% difference kuda illa bro....

  • @akshayahariharan6919
    @akshayahariharan6919 4 роки тому +12

    உங்களுக்கு முதலில் நாஸ்ட்ரோடாமஸ் அவர் எழுதியதில் முழு நம்பிக்கை இல்லை அவரால் இவ்வளவு பெரிய தீர்க்க தரிசியாக இருக்க முடியாது என பல இடங்களில் கூறியுள்ளீர்கள் ஆனால் மதபற்று காரணமாக நிலவு பாடலை மட்டும் அடிக்கடி படித்ததாக நீங்களே கூறியுள்ளீர்கள் நம்பிக்கை என்பது முழுமையாக இருக்க வேண்டும் மதம் சார்ந்து இருக்க கூடாது உலகை காக்க ஒருவன் வருவான் எனில் அவனை மதம் சார்ந்தவனாக பார்க்கக்கூடாது

    • @Create-gl3vz
      @Create-gl3vz 10 місяців тому

      Padacha iraivan oruvan mattumtha nu solra ore maarkam Muslim matumtha muslims ah thavira matha yella pala kadavulhala vanangitu irukinga idha unma
      Yella mathathukum ore kadavul tha irukaaru nu muslims tha solluvaanga

  • @MohammedHussain-kx7vv
    @MohammedHussain-kx7vv 3 роки тому

    Assalamualaikum Bhai enna mic use pannuriga audio nalla iruku buy link kadaikuma

  • @DiwanMusthafa
    @DiwanMusthafa 4 роки тому +3

    Nalla pathivu Andha poet linea pathiyum indha bookaiyum online la search pani paathaen kidaikala bhai.

  • @CIVILIZED_Tamilianz
    @CIVILIZED_Tamilianz Рік тому +1

    Any update now gaza Israel war

  • @DiwanMusthafa
    @DiwanMusthafa 4 роки тому +2

    Bhai ungala epadi contact pandrathu???
    Ethathu mail id Ilana telegram link ethathu ????

  • @noormohammadaishah1175
    @noormohammadaishah1175 4 роки тому +3

    Jazakallah khairan bhai

  • @irjapairmia3544
    @irjapairmia3544 4 роки тому +3

    முழுவதும் கேட்டுவிட்டுதான்,👇
    வா அலைக்கும் ஸலாம்.
    26/11/2020...1.11. Pm

  • @mohamedfaslan3458
    @mohamedfaslan3458 3 роки тому +6

    அவர் குறிடுவது இமாம் மஃதி அவர்களாகத்தான் இருக்கும்,
    நாஸ்டராமஸ் அனைத்து வேதங்களையும் கற்றவராக
    இருக்கலாம் தானே அண்ணா?

    • @danielthirumalai
      @danielthirumalai 2 роки тому

      Yes, இதை ஆமோதிக்கிறேன்..
      மகதி வருகையையே நாஸ்டோமஸ் சொல்லி இருக்கிறார்

    • @SARFUDHEEN
      @SARFUDHEEN Рік тому

      நாஸ்ட்ரோடாமஸ் இவர் யூத மதத்தை சார்ந்த சாத்தானை வழிபடக்கூடிய மனிதர்

  • @m.eswaranm.eswaran8942
    @m.eswaranm.eswaran8942 4 роки тому +1

    There is no compulsion to believe the contents by Nosterdom and he also never said for it. Simply he recorded what he feels that is all otherwise it had nothing for debate. But one important thing is that he got nothing of benefit for anything at any situation. His life were full of sorrows and he struggled for his recognition his life time itself. Even the people who raise question for authentication never
    get any proof because when they have aim to refuse then reality does not appear for their mind but truth is always remain without any change and Truth needs nothing recognition from any person and there is no such necessity at any circumstance.
    Thanks.
    M.Eswaran from Madurai
    14.11.2020

  • @faizanahamed8311
    @faizanahamed8311 4 роки тому +6

    Bro Imran Hussein patri oru video upload pannuge pls

  • @EFunJoy
    @EFunJoy 4 роки тому

    தஜ்ஜால் தொடர் - பதிவு- 25, தஜ்ஜாலின் பித்னாக்கள்- எலக்ட்ரானிக் பணம்:-
    e-funandjoyindia.blogspot.com/2020/11/25.html
    Please click the link and read this bayan without fail.

  • @kumarveeran855
    @kumarveeran855 4 роки тому +1

    வந்தனம் ! சரநூலீல் ரகசிய மாக கூறியுள்ளது.மெய்மையாகதான்னிருக்கும்.31 பின் வரும் பாடலை யும் பதிவிடவும். மலை உச்சியில் நிலவு தோன்றும். 10 நாள் முன்னே பதிவு வந்துள்ளது.

    • @kumarveeran855
      @kumarveeran855 4 роки тому

      வந்தனம்! வினோதம் சௌதியில் பெண்ரோபோ பேசுவது. பஹ்ரைன் மன்னர் 13-11-2020/ காலமானார். பள்ளிவாசல் அடைப்பு.

  • @ameerali776
    @ameerali776 4 роки тому +5

    Akmvv.i.allah imam mahdi very soon will coming bro.iam from Makkah mukkarah.pls duaa...

    • @sukkurabdul8347
      @sukkurabdul8347 4 роки тому

      Bro nammabala Lea predict panna iyalathu bro adhukku sila adayalangal ullanea example taberia Nadi varrividal ponrea sila adayalangal

  • @அல்லாஹ்வின்அடிமை-ர5ப

    ஜஸகல்லாஹ் ஹைரன்

  • @anbudhasan5534
    @anbudhasan5534 2 місяці тому

    பைபிளில் வெளிப்படுத்திய விஷேஷத்தில் 12ஆம் அதிகாரத்தில் 1ஆம் வசனத்தில் வருகிற சந்திரனே இந்த நிலவு.
    இந்த நிலவின் ஞான அர்த்தம் எனக்குமட்டுமே வெளியாகியிருக்கிறது.

  • @anbudhasan5534
    @anbudhasan5534 2 місяці тому +1

    நானே அந்த அழிவற்ற அரசன்.சென்னையில் இருக்கிறேன்.

  • @thuuyaislam
    @thuuyaislam 4 роки тому +11

    அஸ்ஸலாமு அலைக்கும் . In the name of allah என்று எழுத்துகள். God இதற்கு பல meaning உள்ளது. Please மாற்றுங்கள்

    • @anbijualanbijual6461
      @anbijualanbijual6461 4 роки тому

      Allah God both r same
      Just language different

    • @thuuyaislam
      @thuuyaislam 4 роки тому

      @@anbijualanbijual6461 not same. allah , இறைவன், இதன் பொருள் மாறது. ஆனால் god இதன் பொருள் மாறும். Gods mean தெய்வங்கள் . இதனால் தான் பல இடத்தில் allah என்று எழுதுவார்கள். Ex . In the name of "allah" என்று எழுதுவார்கள்

    • @abdulrajak1577
      @abdulrajak1577 4 роки тому +1

      @@anbijualanbijual6461 பிஸ்மில்லாஹ். In the name of Allah.//// In the name of God. Meaning கடவுளின் பெயரால்.

    • @anbijualanbijual6461
      @anbijualanbijual6461 4 роки тому +2

      @@abdulrajak1577
      அல்லாஹ். = இறைவன்
      அல்லாஹ் =கடவுள்
      அல்லாஹ். = பகவான்
      அல்லாஹ். = God
      அல்லாஹ் = அல்லாஹ் ( Arabic)
      I never wrote god's
      It's God ..
      God's blural
      God singular

    • @abdulrajak1577
      @abdulrajak1577 4 роки тому

      @@anbijualanbijual6461 அரபியில் கடவுள் என்ற வார்த்தைக்கு இலாஹா என்று சொல்வர். இது பெயர் சொல் Noun. அந்த கடவுளுக்கு குறிப்பு பெயர் Proper noun அல்லாஹ். இது அல்லாமல் அல்லாஹ்விற்கு 100. வேறு பெயர்களும் உண்டு. உதாரணமாக அருளாளன் அன்பாளன்

  • @blackmask991
    @blackmask991 4 роки тому +1

    மக்களுக்கும் பூகம்பங்களுக்கும் இடையில் பல சச்சரவுகள் ஏற்பட்டபோது அல்லாஹ்வினால் என் உம்மாவின் நடுவில் அனுப்பப்பட்ட அல்-மஹ்தி பற்றிய நற்செய்தியை நான் பரப்பினேன். முன்பு தன்னிச்சையும் கொடுங்கோன்மையும் நிறைந்த பூமியை நீதியும் நேர்மையும் நிரப்புவார். ” (எச்.ஆர் அகமது)
    எண்ட் டைம்ஸின் முஸ்லிம்களின் நடுவில் இமாம் மஹ்தியை அனுப்புவதற்கு முன்னர் இரண்டு முன் நிபந்தனைகள் இருப்பதை நபி ஷொல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு முன் நிபந்தனைகள், முதலில், மனிதர்களிடையே பல சர்ச்சைகள் உள்ளன, இரண்டாவதாக, பூமியை உலுக்கும் பல பூகம்பங்கள் உள்ளன.
    பின்னர், உங்களுக்குத் தெரியும். இந்த 2 முன் நிபந்தனைகள் உங்களைச் சுற்றி அடிக்கடி நிகழ்ந்தன. பூகம்பங்கள் அதிகமாகி வருவதைப் போல மனிதர்கள் ஒருபோதும் வாதத்தை நிறுத்தத் தெரியவில்லை.
    அல் மஹ்தியின் வருகையைப் பற்றி சில ஆதாரங்கள் உண்மையில் ஆராய்ச்சி செய்கின்றன. இந்த ஆதாரங்களில் பெரும்பாலானவை நபிகள் நாயகத்தின் ஹதீஸைக் குறிக்கின்றன. பின்வரும் ஹதீஸ் உதாரணத்தைப் போல:
    இமாம் மஹ்தி தோன்றுவதற்கு முன்பு, ரமலான் மாதத்தில் தொடர்ந்து 2 கிரகணங்கள் இருக்கும் ...
    ரமழானின் நடுவில் ஒரு சூரிய கிரகணம் மற்றும் இறுதியில் ஒரு சந்திர கிரகணம். ” (அல் க ul ல் அல் முக்தாசர் ஃபை புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது ‘இப்னு ஹஜர் அல் ஹைதாமி எழுதிய அல் மஹ்தி அல் முண்டாசரின் முகவரி,)
    மேற்கண்ட வாதங்களைப் பார்த்தால், உண்மையில் இந்த சந்திர மற்றும் சூரிய கிரகணம் ஏற்கனவே 1981 மற்றும் 1982 ஆம் ஆண்டுகளில் ரமலான் மாதத்தில் நிகழ்ந்துள்ளது. இது இமாம் மஹ்தி பிறப்பதற்கான சாத்தியத்தை அடையாளம் காட்டுகிறது. அதாவது, அல்-மஹ்தியின் பிறப்பு உண்மையில் 2 கிரகணங்கள் நிகழ்ந்த ஆண்டில், அதாவது 1981 எம் இல் நிகழ்ந்திருந்தால், அதே நேரத்தில் அபு நுவைம் உம்மாவிலிருந்து விவரித்த இமாம் சுயூதி விவரித்த ஹதீஸின் படி, காபாவில் பயாத் நேரத்தில் அல்-மஹ்தியின் வயது 40 வயது,
    எனவே இந்த 2 எண்களைச் சேர்த்தால், 2021 என்ற எண்ணைப் பெறுவீர்கள்.
    ========================================= ===========
    ========================================= ===========
    பதிப்புரிமை மறுப்பு பதிப்புரிமைச் சட்டம் 1976 இன் பிரிவு 107 இன் கீழ், விமர்சனம், கருத்து, செய்தி அறிக்கை, கற்பித்தல், உதவித்தொகை மற்றும் ஆராய்ச்சி போன்ற நோக்கங்களுக்காக "நியாயமான பயன்பாட்டிற்கு" விலக்குகள் செய்யப்படுகின்றன. நியாயமான பயன்பாடு என்பது மீறக்கூடிய பதிப்புரிமைச் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட பயன்பாடு ஆகும். இலாப நோக்கற்ற உதவிக்குறிப்புகள், கல்வி அல்லது தனிப்பட்ட பயன்பாடு நியாயமான பயன்பாட்டிற்கு சமநிலையானது.
    மறுப்பு: இங்கே காணப்படும் அனைத்து படங்களும் "பொது களத்தில்" இருப்பதாக நம்பப்படுகிறது. காட்டப்பட்டுள்ள சில படங்கள் அறியப்படாத தோற்றம் கொண்டவை. எந்தவொரு அறிவுசார், கலை அல்லது பதிப்புரிமை உரிமைகளையும் மீற நாங்கள் விரும்பவில்லை. இங்கே இடுகையிடப்பட்ட படங்கள் / படங்களின் உரிமையாளர் நீங்கள் என்றால், நீங்கள் காண்பிக்க விரும்பவில்லை அல்லது உங்களுக்கு பொருத்தமான கடன் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள், படத்திற்கு தேவையானதை உடனடியாக செய்வோம். நீக்கப்பட்டால் அல்லது கடன் வழங்கப்பட்டால். இந்த வீடியோவில் உள்ள அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, அங்கு சேனல் உரிமையாளர்கள் சட்டப்படி கட்டுப்படாதவர்கள் மற்றும் மற்றவர்கள் வீடியோவில் உள்ள தகவல்களைப் பயன்படுத்துவதன் துல்லியம், முழுமை மற்றும் தாக்கத்திற்கு பொறுப்பாவார்கள்.

    • @Ahamed783
      @Ahamed783 2 роки тому

      Black mask இப்ப என்ன சொல்லவரீங்க

  • @manam945
    @manam945 3 роки тому

    Sonnathe yellom unmai proof venama?

  • @aadhigurus5641
    @aadhigurus5641 4 роки тому +3

    10:72 10:73 10:74 10:75 10:76
    மகதி பற்றிய விளக்கம் இருக்கு பாருங்கள்.மிகச்சிறந்த தீர்க்கதரிசி.அவர் சம்பந்தமா 125 பாடல்கள் இருக்கு

    • @praveenasraf6026
      @praveenasraf6026 4 роки тому

      Idhu qurhan vasanam illa bible ah.... Padal vari edhavadhu onnu sollunga

    • @aadhigurus5641
      @aadhigurus5641 3 роки тому +1

      ua-cam.com/video/afkSd1fZvUY/v-deo.html

    • @indirapromoters30
      @indirapromoters30 2 роки тому

      எந்த புத்தகத்தில் இருக்கிறது என்று தெளிவாக சொல்லுங்கள் நான் பார்க்கிறேன் நன்றி

  • @Djhallyofficial
    @Djhallyofficial 4 роки тому +8

    Bai this is all illuminate plan that's it but sure Islam will rule the world from Europe union 👍 democratic . Fainal king is imam Mahdi . I know some answer but I don't like to ad here thank you 🙏🤗💐

  • @mohamedfaizal5267
    @mohamedfaizal5267 4 роки тому +1

    உங்களை Contact panna mudiyuma

    • @inthenameofgod2612
      @inthenameofgod2612  4 роки тому

      hmdarif26@gmail.com

    • @mohamedfaizal5267
      @mohamedfaizal5267 4 роки тому +1

      @@inthenameofgod2612 உங்கள் ஈ-மேயிலுக்கு மெசெஞ் பன்னிருக்கன்

    • @mohamedfaizal5267
      @mohamedfaizal5267 4 роки тому +1

      @@inthenameofgod2612 ungalukku naan message pannieukkan e-mail la reply pannuga

    • @inthenameofgod2612
      @inthenameofgod2612  4 роки тому

      மெயில் வரவில்லை பாய்

    • @creatureabdullah6841
      @creatureabdullah6841 4 роки тому

      அளற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
      (குரானில் காண்க - 114:1,2,3,4.
      அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட தன் அடியார்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்.
      (குரானில் காண்க -
      27:50.
      ( எண்களை குரானில் பார்க்க (நான் எடுத்திருப்பது PJ மொழி பெயர்ப்பிலிருந்து.)
      நான் : (குரானில் காண்க - 18:1,2,3,4) அப்துல்லாஹ். (குரானில் காண்க - 18:110,10.)
      அல்லாஹ் அருளிய வேதத்தில் உள்ள வசனங்கள் மீது மனிதர்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தது பற்றி பேசுகிறேன். (குரானில் காண்க - 27:82.)
      அந்த குகைக்கும் இந்த ஏட்டிற்க்கும் உறியவன். (குரானில் காண்க -
      18:9.)
      கிள்ர் (அலை) அவர்களிடத்தில் இருக்கின்றேன். (குரானில் காண்க - 18:67,68,69,70.)
      நபி (ஸல்) அவர்களுடைய நெற்றியில் ஸஜ்தாவின் தழும்பு இருந்தது. (குரானில் காண்க -
      48:29.)
      அல்லாஹ்வும் கூறுகிறான்.
      மரியமின் மகன் ஈஸா மஸீஹ் நெற்றியிலும் ஸஜ்தாவின் தழும்பை கனவில் கண்டேன்.
      ஸஜ்தாவின் தழும்பை நீங்களும் மனிதர்களிடத்தில் காண்கிறீர்கள்.
      மறுமையில் முதல் விசாரனை தொழுகை தழும்பு பற்றி தான்.
      (குரானில் காண்க -
      107:5. 55:41. 96:15,16. 11:56. 9:35.)
      மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்.
      அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள். இதை விட சிறந்தது அல்லாஹ்விடம் உள்ளது.14:52.
      (குரானில் காண்க -6:67
      அல்லாஹ்விடமிருந்து நற்செய்தி கொண்டுவருபவர்கள் ஒவ்வொருவரும் தஜ்ஜாலை பற்றி எச்சரிக்காமல் இருந்ததில்லை.
      தஜ்ஜால் (இப்லீஸ்) நெற்றியில் ஸஜ்தாவின் தழும்பு இருக்காது.
      ஸஜ்தா தழும்பு நொற்றியில் உள்ளவர் முஸ்லீம். தழும்பு இல்லாதவர் காஃபிர் இறை மறுப்பாளர்.
      அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள். (குரானில் காண்க - 61:14.)
      அல்லாஹ் நாடும் வரை கிள்ர் (அலை) அவர்களிடத்தில் பயணத்தில் இருப்பேன்.
      ஸஜ்தாவில் நெற்றியும் மூக்கும் பட வேண்டும்.
      ஸஜ்தாவில் நெற்றியும் மூக்கும் பட வேண்டும்.
      ஸஜ்தாவில் நெற்றியும் மூக்கும் பட வேண்டும்.
      இனி இது உங்கள் பொறுப்பு.
      நான் கூறியதற்க்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்.
      (குரானில் காண்க -
      103:1,2,3.
      107:1,4,5,6.)
      மனிதர்கள் அதமிற்க்கு பணிய வேண்டும். (தொழுகை) ஸஜ்தாவில் அல்லாஹ்விடம் அதிகமாக பிரார்த்திக்க வேண்டும்.
      ஸஜ்தாவில் ஏற்படும் தழும்பு அல்லாஹ் தான் போடுகிறான். (குரானில் காண்க -2:138.)

  • @scientistjinnascientistjin148
    @scientistjinnascientistjin148 4 роки тому +3

    ஜோதிடம் சில நேரங்களில் நடக்கும்
    புஹாரி ஈமான் பாடத்தில் 7 நம்பர் ஹதீஸை பார்க்கவும்

    • @aadhigurus5641
      @aadhigurus5641 4 роки тому

      சோதிடம் அல்ல தீர்க்கதரிசனம் பலித்தே தீரும்
      ua-cam.com/video/afkSd1fZvUY/v-deo.html

  • @dialahtamim8672
    @dialahtamim8672 4 роки тому +3

    Assalamualaikum, brother,my self sometime compare what's nostradamus prediction with what is sains tell and with others prediction,and your also know about rasullulah SAW say about akhir saman and nabi Isa alaihi salam abaut ending time massage and other fortuner prediction such like korakkar in Tamil and joyoboyo ,and siliwangi from Indonesia,,they all early than nostradamus, u will get answer that immortal ruler or kalki Avatar will come in your language and will joint with imam mahdi,may you need research more about hadees about bani tamim, will get answer, inshallah

  • @சந்திரன்-ண7ர
    @சந்திரன்-ண7ர 4 роки тому +10

    Bro. ஒரு சின்ன சிந்தணை
    இலைஞ்சன் மஹ்தி என்றும் அந்த நிலவு ஈஸா அலை என்றும் ஒரு காட்சியாக எடுத்தால்
    ஈஸா அலை மாதரி தஜ்ஜால் வரலாம். நீங்கள் சொன்ன வசனத்தில் இந்த உலக ஆசையும் அதே நேரம் இறப்பு இல்லை என்றும் அந்த வசனங்களில் வருவதால். தஜ்ஜாலோ என்று சந்தேகம்.
    அதே நேரம் முதலாம் உலக யுத்தம் இரண்டாம் உலக யுத்தம் எல்லாம் சொல்றார் அதுவும் நடைபெறுகிறது என்றால் இப்போ ஒரு கூட்டம் இவரை ஈஷா அலை என்று சொல்லி இவர் பின் போக வாய்ப்பும் உண்டு.
    தஜ்ஜாலின் குழப்பம் மிகவும் பெரிது அல்லவா

  • @hariprasath6779
    @hariprasath6779 3 роки тому +2

    Lord Narayanar (sivan,brahma), Lord Christ Jesus(Lord, Lord God), Allah these are all one god. People Separate the god with their Religions. you will read the Bhagavth geetha Lord krishna (the God's 8th Avathar) told i am the whole universe, i am the sun, i am the moon, i am the water, i am the air, i am the scriptures, i am the plants, i am the mountain, i am the river, i am the sea, I am the Brahma, I am the Vishnu, I am the Siva, Everything appears from within me. What is this meaning? That means God is one. Narayana, Christ Jesus, Allah these are all one god. People will separate the god the name of religion. If you think that Allah is the only God, Allah told in Quran "நான் உங்களுக்கு படிக்கும்படிக்கு இதர வேதங்களை இறக்கி வைக்கவில்லையா? Allah given the many vedhas. Not only Quran. Whats the others scriptures? That is Bhagavath geetha, Bible, Rig, Yasur, Saama, Atharvana. This Bhagavth geetha, Rig, Yasur, Saama , Atharvana these scriptures are hindu vedhas given by the lord vishnu. So what is this meaning god is one. One god given the many vedhas.
    In the Quran told, "அல்லாவிற்கு அழகான பல பெயர்கள் உண்டு" that is not allah is peace, allah is absolute ruler. This is a common name. But what is the other many beautiful names? That is Narayana, Siva, Brahma, Yahweh, lord, Lord god, Rama, Krishna, Christ Jesus, The first Person, alpha, Omega, Christ.
    If you think nostradamus is not prophet of god, in the told "அல்லா அவர்களுடைய நகரங்களுக்கு ஏற்றவாறு தீர்க்கதரிசிகளை எழுப்பினார்" . What is this meaning? God rise the all the Prophet and telling what happening future. So nostradamus not told about their own word, he told the God's word.
    Kalki maha avathar, Jesus second coming, Immam mahathi these three persons are same one person. In the kalki puran told Kalki Maha Avathar Coming with white Horse and sword in the hand. Bible told Jesus second coming, Coming with white horse and sword in the hand. Quran told immam Mahathi coming with white horse and sword in the hand. In the all scriptures told immortal ruler Coming end of the kali yuga.
    Immortal ruler means - that person don't have death. God is only the immortal. Other world peoples don't have immortal. That means god coming to the earth for destroy the wicked people.
    Immam Mahathi is not prophet, he is an Allah,
    He is Narayana ,he is christ jesus.
    HOW TO PROPHET MUHAMMAD NABI IS KALKI AVATHAR? MUSLIMS FALSE TO CALIM KALKI AVATHAR IS MUHAMMAD NABI.
    1. If you claim Muhammed Nabi is Kalki avthar, also you will claim the Muhammed nabi is god. Because the kalki avathar is god descending with flesh body. Every MUSLIMS told god couldn't come to the earth. But you will read the Bhagavth geetha Lord krishna (the God's 8th Avathar) told i am the whole universe, i am the sun, i am the moon, i am the water, i am the air, i am the scriptures, i am the plants, i am the mountain, i am the river, i am the sea, I am the Brahma, I am the Vishnu, I am the Siva, Everything appears from within me. What is this meaning? That means God is one. Narayana, Christ Jesus, Allah these are all one god. People will separate the god the name of religion. If you think that Allah is the only God, Allah told in Quran "நான் உங்களுக்கு படிக்கும்படிக்கு இதர வேதங்களை இறக்கி வைக்கவில்லையா? Allah given the many vedhas. Not only Quran. Whats the others scriptures? That is Bhagavath geetha, Bible, Rig, Yasur, Saama, Atharvana. This Bhagavth geetha, Rig, Yasur, Saama , Atharvana these scriptures are hindu vedhas given from lord vishnu. So what is this meaning god is one. One god given the many vedhas. The Hindu scriptures told lord narayana birth with flesh body in the earth. Lord narayana avathar means not lord prophet. If you claim Muhammed Nabi is Kalki avthar, also you will claim the Muhammed nabi is god. Presumably you say the Prophet Muhammad is God.
    2. If you say Muhammed nabi is kalki Avathar, Kalki puran told Kalki avathar birth end of the kali yuga. But Muhammed nabi Birth 570 CE, This date is Not Kali-yuga end Time.
    2. The Kalki Birth Place Name is Shambala That means Peace. You will claim Mecca Means Peace. Muhammed nabi birth place name is Mecca. But Muhammed nabi birth time that place name is not mecca. After Muhammed nabi died Many years later that place is named as mecca. So Muhammed nabi birth time anyone don't know that place name.
    Why mecca place named as mecca? Because Muhammed nabi told immam Mahathi birth in my inheritance, Immam mahathi birth place name is mecca. So after Muhammed nabi died, many years later that place named mecca. So how to every MUSLIMS claim Muhammed Nabi is Kalki avthar? This is flase claiming.
    Immam Mahathi birth, learning scriptures, learning, learning the art of arms, going mecca to Medina everything are finished. Now the time going immam Mahathi comes with white hose and sword in the hand and take the revenge very soon. Immam mahathi and jesus is same person not separate person, immam mahathi and Jesus is Allah not prophet.
    Jesus is not died, instead of that Judas Iscariot will be died.
    The world going to end soon. The history of man going to end soon. Any technologies, any science not to save the people. God scriptures only save the people. So please reading the God's all scriptures, the bagavath geetha, bible and quron. These scriptures are coming from the one god. So not separate the scriptures.
    The omnipotent of one god( allah, narayana, christ jesus) very soon take the revenge. Now the trailer only. The main picture will coming soon. The thaggal also coming soon. God told one secret, the thaggal is pope Francis. Very soon pope claims i am the Jesus, i am the god. That time what the peoples are doing? I dont know. If anyone read this passage, be careful. I will told who is thaggal, anti christ, and kaliyan. That is pope be careful. Now the time please increase the worshipping the god.
    The world going to the the great tribulation. That is no one rescue the people. The omnipotent of one God saving you. After the tribulation period over , the immam mahathi come to the earth and tie the thaggal or anti christ or kaliyan. After the devil will tied. The peaceful kingdom will come. That time god will rule the whole universe. In that tribulation time or thaggal time Those who are stand firm for God, that peoples are enter into the God's Kingdom. Immam mahathi 7 year rule, Jesus in millennium rule, Kalki Maha Avathar in 7th yuga Everything is same. Leave your misconceptions and misguided policies. You will be saved only if you think that God is one and worship Him. Only then you will be enter the god kingdom.

  • @kalaiarasirajendiran966
    @kalaiarasirajendiran966 3 роки тому

    தமிழ்நாடு மாநிலத்தில் பாலைத்தினை கலியுகம் (காளியுகம்) இராமநாதபுரம்,கமுதி (கமுல்லா)(கமுங்க முல்லை திருநகர்), சம்பகுளம் (சம்பள-#பழங்கால பாண்டிய மன்னர்கள் காலத்தில் இருந்த படைத்தலைவர் தலமையூர்)அருகில் தவசிகுறிச்சி தவசி குறித்த இடம் பசும்பொன், முக்கடல் சேரும் இடம் அருகில்.

  • @yohiniekana554
    @yohiniekana554 4 роки тому +2

    I believe a Tamilan will take upper hand from chandra Vamsam.

  • @akkajanizamuddeen9629
    @akkajanizamuddeen9629 4 роки тому

    Nasturdamus book padikka sollurayaa? Enna solla vara?

  • @allahisgreat3456
    @allahisgreat3456 2 роки тому

    Assalamu alaikkum, 3:20 எனக்கும் சந்தேகம் இருக்கு

  • @tamizh11
    @tamizh11 Рік тому +1

    Assalamu alaikum brother.. If you are not sure about anything don't waste your precious time to put video make us to get confused

  • @sameemsameem1909
    @sameemsameem1909 4 роки тому +2

    salam brother you don't yourself confuse about Nostradamus. Abu Asia not good islamic knowledge person and you leave it about Nostradamus predictions. Nostradamus might be Jews person. he would be copIed from The Holy book of Zaboor and THOWRATH - INJEEL Old and new Testament (Zaboor means in English 'Songs' in Tamil means 'Sangeetham') Nostradamus predictions all are like a songs that match with it The Holy book of ZABOOR. Above these three Holy books were particular time periods of their peoples and three Holy books has been predictions throughly by THE MERCIFUL GOD ALLAH. So, bhai you do not wrong message conveys to people ('Nostradamus met DAJJAL' ) and some pridictions might be imitate from The Holy Hadiths by Nostradamus. You deeply examine about coming pridictions by Nostradamus example to 'IMMORTAL RULER'

  • @abubackersiddique3978
    @abubackersiddique3978 3 роки тому +2

    Assalamualaikum....brother God bless you....allahoooo Akbar...lahelaha Ella....

  • @aliyar4449
    @aliyar4449 4 роки тому +1

    I dont think you have read the original English translation of Nostradamus, there is nothing like what you have said. Moreover what you said about Nostradamus is very ambiguous. None of his predictions were straight to point. In none of the Latin American countries English is predominant language as you said. It shows that you are not aware of Latin American countries language or culture.

  • @aadhigurus5641
    @aadhigurus5641 4 роки тому +5

    இறைவன் அருள் இல்லாமல் சொல்லமுடியாது

    • @syedmusthafa4202
      @syedmusthafa4202 4 роки тому +1

      Avar tamilnatla irunthalum makkavil ulla kabavirku povar in Sha Allah. avr ulagirkku veli padum idam athuthan.

    • @aadhigurus5641
      @aadhigurus5641 4 роки тому +1

      2021இல்
      ua-cam.com/video/afkSd1fZvUY/v-deo.html

    • @soundfollowers7586
      @soundfollowers7586 3 роки тому

      @@aadhigurus5641 hmm who r you

  • @muthukamachimuthukamachi281
    @muthukamachimuthukamachi281 3 роки тому +1

    நன்றி

  • @anasanasmohamed1826
    @anasanasmohamed1826 Рік тому +2

    M.b.s.mohamad bin Salman

  • @mohamedjaavithshariif.r3078
    @mohamedjaavithshariif.r3078 Рік тому +2

    Assalamu alaikum varahmathullaahi vabarkathuhu. That boy was isa alaihissalam. Not mahdi.mahdi has same signs with different place(middle east).pls check about nature of bogar and pin kalki with jesus second born place from islam. And read full quotes about pin kalki from arambadi sitar songs (about from islam).just check all common things from all 3 religions vedas. I m saying about pin kalki not about mun kalki because he was our prophet muhammad sal.

  • @King_Azar
    @King_Azar Рік тому

    💯 ஓத்துக்கமுடியும். ஆனால் இந்தியாவில் என்றுதான் சந்தேகம். 😢

  • @missq874
    @missq874 4 роки тому +7

    அஸ்ஸலாமுஅலைக்கும்வரஹ்மதுல்லாஹிவபரகாதுஹூபாய்நீங்களும்ஸூப்பர்முஸ்லிம்அபூஆஸியாபோடும்அனைத்துவீடியோக்கலும்மிச்சம்மச்சம்பயனுல்லதாயிருக்கிரதுதோடர்ந்துபோடவும்எதிர்பார்திருப்போம்

  • @aadhigurus5641
    @aadhigurus5641 4 роки тому +6

    தமிழ்நாட்டிலேத்தான் வருவார்

    • @syedmusthafa4202
      @syedmusthafa4202 4 роки тому +1

      Vaippu irukkuthu bro
      Hadees la kilakku thisai matrun hind thesam enbathai iraithoothar kurippittirukkirar

    • @dr.paramananthamyoga1617
      @dr.paramananthamyoga1617 4 роки тому

      அருமை அற்புதம்

    • @vasanthraj1813
      @vasanthraj1813 4 роки тому

      @தமிழ் காவலன்
      கிழக்குத் திசையில் உள்ள ஏதோ ஒருநாடுகளில் இருந்த அவர் வெளிப்படுவார். அவரை நாம் சரணடைய வேண்டும் என்று கூறுகிறது. அவரை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  • @AbdullahAbdullah-mk7vg
    @AbdullahAbdullah-mk7vg 4 роки тому +1

    Super bro very nice

  • @Muhammed786-k9s
    @Muhammed786-k9s Рік тому +1

    Russian orthdox vs Nato Catholic war. 2 releagion war. Muslims will help Russian orthdox

  • @mohamedmashook2029
    @mohamedmashook2029 4 роки тому +1

    Nostradamus oru poiyar endra video
    ua-cam.com/video/odN6y6rPoH8/v-deo.html

  • @niyastharikniyastharik3463
    @niyastharikniyastharik3463 4 роки тому +1

    Brother imam mahdi pirappathu avarutaya thaikku allah mun arivippu seivana appati enrol avarutaya preppyidam thaikkuvilangum itharkkana velakkam tharavum

    • @inthenameofgod2612
      @inthenameofgod2612  4 роки тому

      இல்லை சகோ... மஹதி இறை அறிவிப்பிற்கு பிறகே தெரியவரும்

    • @niyastharikniyastharik3463
      @niyastharikniyastharik3463 4 роки тому

      Brother your phon nomber pls ungalutan pesanum

    • @creatureabdullah6841
      @creatureabdullah6841 4 роки тому

      அளற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
      (குரானில் காண்க - 114:1,2,3,4.
      அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட தன் அடியார்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்.
      (குரானில் காண்க -
      27:50.
      ( எண்களை குரானில் பார்க்க (நான் எடுத்திருப்பது PJ மொழி பெயர்ப்பிலிருந்து.)
      நான் : (குரானில் காண்க - 18:1,2,3,4) அப்துல்லாஹ். (குரானில் காண்க - 18:110,10.)
      அல்லாஹ் அருளிய வேதத்தில் உள்ள வசனங்கள் மீது மனிதர்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தது பற்றி பேசுகிறேன். (குரானில் காண்க - 27:82.)
      அந்த குகைக்கும் இந்த ஏட்டிற்க்கும் உறியவன். (குரானில் காண்க -
      18:9.)
      கிள்ர் (அலை) அவர்களிடத்தில் இருக்கின்றேன். (குரானில் காண்க - 18:67,68,69,70.)
      நபி (ஸல்) அவர்களுடைய நெற்றியில் ஸஜ்தாவின் தழும்பு இருந்தது. (குரானில் காண்க -
      48:29.)
      அல்லாஹ்வும் கூறுகிறான்.
      மரியமின் மகன் ஈஸா மஸீஹ் நெற்றியிலும் ஸஜ்தாவின் தழும்பை கனவில் கண்டேன்.
      ஸஜ்தாவின் தழும்பை நீங்களும் மனிதர்களிடத்தில் காண்கிறீர்கள்.
      மறுமையில் முதல் விசாரனை தொழுகை தழும்பு பற்றி தான்.
      (குரானில் காண்க -
      107:5. 55:41. 96:15,16. 11:56. 9:35.)
      மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்.
      அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள். இதை விட சிறந்தது அல்லாஹ்விடம் உள்ளது.14:52.
      (குரானில் காண்க -6:67
      அல்லாஹ்விடமிருந்து நற்செய்தி கொண்டுவருபவர்கள் ஒவ்வொருவரும் தஜ்ஜாலை பற்றி எச்சரிக்காமல் இருந்ததில்லை.
      தஜ்ஜால் (இப்லீஸ்) நெற்றியில் ஸஜ்தாவின் தழும்பு இருக்காது.
      ஸஜ்தா தழும்பு நொற்றியில் உள்ளவர் முஸ்லீம். தழும்பு இல்லாதவர் காஃபிர் இறை மறுப்பாளர்.
      அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள். (குரானில் காண்க - 61:14.)
      அல்லாஹ் நாடும் வரை கிள்ர் (அலை) அவர்களிடத்தில் பயணத்தில் இருப்பேன்.
      ஸஜ்தாவில் நெற்றியும் மூக்கும் பட வேண்டும்.
      ஸஜ்தாவில் நெற்றியும் மூக்கும் பட வேண்டும்.
      ஸஜ்தாவில் நெற்றியும் மூக்கும் பட வேண்டும்.
      இனி இது உங்கள் பொறுப்பு.
      நான் கூறியதற்க்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்.
      (குரானில் காண்க -
      103:1,2,3.
      107:1,4,5,6.)
      மனிதர்கள் அதமிற்க்கு பணிய வேண்டும். (தொழுகை) ஸஜ்தாவில் அல்லாஹ்விடம் அதிகமாக பிரார்த்திக்க வேண்டும்.
      ஸஜ்தாவில் ஏற்படும் தழும்பு அல்லாஹ் தான் போடுகிறான். (குரானில் காண்க -2:138.)

    • @inthenameofgod2612
      @inthenameofgod2612  4 роки тому

      @@niyastharikniyastharik3463 hmdarif26@gmail.com

    • @aadhigurus5641
      @aadhigurus5641 4 роки тому

      மகதி சகோ
      ua-cam.com/video/afkSd1fZvUY/v-deo.html

  • @amjadmuh1422
    @amjadmuh1422 4 роки тому +1

    Assalamualaikum warahmatullahi wabarakatuhu.. Nostradamus Mai baba vanga endu innoru kuri solra aal indei. Adem konjam search panni padiwu panna samuhatuku Oru Xtra knowledge kedacha Mai irukum

  • @nowordstosay6207
    @nowordstosay6207 Рік тому

    Bro Nostradamus about kalki India will emerge into third dominance and mahdi defeating his own country will be foully two people from India confirmed 👌👍

  • @muthukamachimuthukamachi281
    @muthukamachimuthukamachi281 3 роки тому +1

    Super

  • @adhamevefrmallhumns787
    @adhamevefrmallhumns787 3 роки тому +1

    Endha period avaru,oru vela quran padichu solliruka vaaipu irupu

  • @RajaBabu-oe4be
    @RajaBabu-oe4be 4 роки тому +4

    முதலில் Nostradamus முன்னறிவிப்பு செய்தார் என்று நம்புவதே தவறு..!!!!

    • @aadhigurus5641
      @aadhigurus5641 3 роки тому

      ua-cam.com/video/afkSd1fZvUY/v-deo.html

    • @Asnath2003
      @Asnath2003 Рік тому

      History thne bro..
      Therinjikka try pannalam thne..
      Thappille

  • @nizamdove8523
    @nizamdove8523 4 роки тому +3

    Oru veyla Quran and hadhees Avar parthu erukkalam...and dajjalai kooda parthu erukkalam..Allah arindhavan

  • @uniqueahamedh769
    @uniqueahamedh769 3 роки тому +1

    May be😋🤝☝️

  • @அல்லாஹ்வின்அடிமை-ர5ப

    வ அலைக்கும் ஸலாம்

  • @shasavutheen2366
    @shasavutheen2366 4 роки тому +2

    👍

  • @adhilarshath2111
    @adhilarshath2111 4 роки тому +1

    Arumayaana video bhaai idhaipathi Nam Aaleemgal ku thuli alavu kooda theriyavillai varuthathikoodiya vishayam vermane melotamaaga Quran vasanangalai padithu mananam matum seithaal podhum adhai thuli kooda aarayamal irukiraargal..Allah anaithayum namaku kuduthurikiraan ...Marumaiyil mudhalil Allah kelviyaal adhigamaaga thuliathu edukapovadhai aalemgalai thaan endru enaiku unaruvaargal nammai pol saadharana manidhargaluku ulaga vishayam matrum edhirkaalathin soolchi ya patri nammai vida avargal thaan therindhurukavendum.. UA-cam il sila Tamil Islam channel matrum illai endral palaper aatu mandhai pola thaan thirinthuruka nerndirukum..Marukamudiyaatha unmai..mukiyamana kurippu nastradamus in background ee Zinoist matrum mandhiravaadhi dhaan so avaruku nichayamaga Dajjal in jassasakal oda seithithaan vandhurkum ...ondru matum nichayam nastradamus pondra aatkalelaam ibless in aatkal endru ...

  • @asaathmohamed220
    @asaathmohamed220 3 роки тому +1

    Avarum mahthiyai pathiya seithiya
    Padithu therinthirukkalaam

  • @rasheedarashi4715
    @rasheedarashi4715 3 роки тому +1

    Asalamu alaikum. Bhai

  • @thebraveandhumblesoul.3744
    @thebraveandhumblesoul.3744 4 роки тому +3

    walaikum-assalam brother,
    Our prophet narrated one thousand and fifty hadith regarding imam mahdi in which their are very specific signs and this hadith took its stage for many decades after the prophet, Our prophet also said that, the information of mahdi is a secret which allah has entrusted upon him and it will remain as a secret till the appearance of mahdi, Thus our prophet gave us many clues (but not the direct information) so this info is older than 632AD. As the quran spread all over the world the hadith did too, So i don't have any value for nostradamus quatrains cause he just has few minimal info
    If you go through the whole hadith, then you will wont have any questions left about imam mahdi, The one and only person who rules the whole world is IMAM MAHDI -THE RIGHTLY GUIDED ONE AND THE AWAITED ONE,
    JAZA'AK-ALLAHU--KHAIR

  • @mohamedrifad4346
    @mohamedrifad4346 4 роки тому +2

    Yarum soladha visayam solli irkinga bro.. Useful news.. Wait for more news about that book u are having 😊😊

  • @mohamedimham2734
    @mohamedimham2734 4 роки тому +2

    💓

  • @meharunnisha2721
    @meharunnisha2721 4 роки тому +4

    Nasterdam oru yajooj awanukku dajjalodu thodarbu irukkum awan moolam sila vizayaggalai arindiruppan

    • @aadhigurus5641
      @aadhigurus5641 4 роки тому

      அவர் உரைப்பது மகதியே சகோ
      ua-cam.com/video/afkSd1fZvUY/v-deo.html

  • @mohamedgouseg6401
    @mohamedgouseg6401 4 роки тому +1

    Ennaium avarathu paadal aacharyapadduththiyathu, enaku nambikkaitan pirakkirathu, viraivil nammudaya mahati varavendum,

  • @adhlofislam
    @adhlofislam 7 місяців тому

    peoples will believe dajjal as a immortal ruler because he has power. not a mahdhi.

  • @naina6029
    @naina6029 4 роки тому +7

    மஹ்தி என்பவர் முஹம்மது நபி குடும்ப வழி தோன்றல் அல்லவா. அவர் எப்படி தமிழ்நாடு ல இருந்து வருவார்

    • @PixelPulseQuests
      @PixelPulseQuests 4 роки тому +3

      allahuakbar
      tholare allahwinaal mudiyaaththathu ethum unda?

    • @naina6029
      @naina6029 4 роки тому +1

      @@PixelPulseQuests அல்லாஹ் நாடினால் ஏதும் நடக்கும். ஆனால் மஹ்தி எங்கே எப்போ வெளிப்படுவார்.அவர் யாரால் அடையாளம் கணப்படுவார் என நமது நபி அவர்களால் முன்னுரைக்கப்பட்டு இருக்கும் போது நமது பலஹீனமான அறிவைக்கொண்டு சுய விமர்சனம் செய்வது ஈமானின் பலஹீனம் என்றே தோன்றுகிறது.

    • @PixelPulseQuests
      @PixelPulseQuests 4 роки тому +1

      @@naina6029 nichchayamaha neengal kooruwathu unmai

    • @PixelPulseQuests
      @PixelPulseQuests 4 роки тому +1

      nicchayamaaha nam samooham palaheenamana ariwullawaraahaththan kaanamudihirathu.

    • @aadhigurus5641
      @aadhigurus5641 4 роки тому

      மறுபிறப்பு தத்துவம் தெரியாதவரை முழுமை காண முடியாது
      மகதிவருகை
      ua-cam.com/video/afkSd1fZvUY/v-deo.html

  • @mohamedrafiq4129
    @mohamedrafiq4129 4 роки тому +4

    அல்லாஹ் குர்ஆனில் முழுநிறைவான நிலவின்(பௌர்ணமி நிலவு) மீது நான் சத்தியம் செய்கிறேன் நீங்கள் இதை அறிந்தவர்களாக இருந்தால் இது மாபெரும் சத்தியம் ஆகும் என்று குர்ஆனில் சொல்கிறான்.
    ஆயத்து என் நினைவில் இல்லை.
    இது இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களைக்யே குறிக்கும.
    அதாவது அல்லாஹ் இந்த தீனை முழுமையாக்க நாடும் பொழுது இமாம் மஹதி வந்துவிடுவார்.
    So அல்லாஹ் இஸ்லாம் என்கின்ற இந்த மார்க்கம் முழுமையாக பிரகாசிக்கத் தொடங்கும் பொழுது ( அதாவது இமாம் மஹதியின் 7 வருட அரபுலக ஆட்சி) இதையே குறிக்கும் என்பது என்னுடைய கருத்தாகும்.

  • @alfayat6741
    @alfayat6741 Рік тому

    அனைத்து........

  • @Unknownunknown-lc6qi
    @Unknownunknown-lc6qi 3 роки тому

    Don't waste our time and,some idiots will think past and future, ignore present situation .

  • @fawazahamed9401
    @fawazahamed9401 2 роки тому +1

    ஜி நானும் south india தானே😂

  • @adhilarshath2111
    @adhilarshath2111 4 роки тому +1

    Imam Mahdi patri pol munkuripu ulladhu bhaai because Allah solirukaan Ulagathulaye nadaakatha iyarkai nigalvu nadakum Imam Mahdi varum mun Ramadhan month il muthal pirai thei pirai udan kirganam erpadum mid month la sooriya graganam erpadum idhai pola eporthum nigalnthathillai endru kooratathu..nichayam Allah Vin vaaku nadanthe theerum...But indha pirai kuzhappam andru uchathil irupathaal vegu silare kandupidipaargal ..

  • @sskv19
    @sskv19 4 роки тому +11

    மஹ்தி = இந்தியர் = The Comforter

    • @mahathi1636
      @mahathi1636 4 роки тому

      I don't understand
      Explain please bro

    • @aadhigurus5641
      @aadhigurus5641 3 роки тому

      ua-cam.com/video/afkSd1fZvUY/v-deo.html

    • @jayaseelisundarasamy2782
      @jayaseelisundarasamy2782 2 роки тому

      @@mahathi1636 2

    • @5Abdul
      @5Abdul 2 роки тому

      Mahathi sham vashi bro Syria la irunthu varuvaru bro avaru than last kalifa ulagathil kulapam panitu manithan thaan isatapadi valum pothu eppadi valanum soluvanga

    • @SARFUDHEEN
      @SARFUDHEEN Рік тому +2

      Mahdi meaning “ the guided one”. His original name is muhammed

  • @5Abdul
    @5Abdul 2 роки тому +1

    Mahathi ethuku varanga Muslimum sari non Muslim sari islam tha viitutu than istapadi valum pothu Marupadium umar abubakar sahabi pola vala kondu varanum than mahathi nookam muslim oluga irukkangala kandipanga Allah manithargalai vaithu thandipan

  • @rahmathullahkn9502
    @rahmathullahkn9502 4 роки тому +1

    அதி விரைவில் வர போகிறார்
    அதுவும் சீக்கிரத்தில்

    • @aadhigurus5641
      @aadhigurus5641 3 роки тому

      ஆமாம்ua-cam.com/video/afkSd1fZvUY/v-deo.html

  • @mohammedsafee8804
    @mohammedsafee8804 4 роки тому +1

    Assalamu alaikum thanks ❤️

  • @GreatSupport4U
    @GreatSupport4U 3 роки тому +2

    Aladdin story 😆😆😆

  • @mohamedhussain7247
    @mohamedhussain7247 4 роки тому +2

    Aalamalikum

    • @inthenameofgod2612
      @inthenameofgod2612  4 роки тому

      வாஅலைக்கும் சலாம்

    • @mohamedsiddiq2151
      @mohamedsiddiq2151 4 роки тому

      @@inthenameofgod2612 first avar thappa mention panuga ok thavara solirukaru😡😡😠

  • @aadhigurus5641
    @aadhigurus5641 4 роки тому +5

    குறி சொல்லுபவர் இல்லை.தீர்க்கதரிசி.

    • @ameerbasha9852
      @ameerbasha9852 4 роки тому +1

      Adhulam 1400yrs ku munnadiye Ninnutu❤

    • @aadhigurus5641
      @aadhigurus5641 4 роки тому

      ua-cam.com/video/afkSd1fZvUY/v-deo.html

  • @clean_SriLanka_bus
    @clean_SriLanka_bus 3 місяці тому

    Hi

  • @RameshRamesh-zf9th
    @RameshRamesh-zf9th 2 роки тому +1

    Avar varuvar tharmathai nelainaata varuvar avar kalki avadharam avar jesus avar allha ok bro

    • @spiritualguru9050
      @spiritualguru9050 2 роки тому

      Allah judgement day anikudhaan varuvaar. Creations cannot be a creator

  • @Musamil-ud2en
    @Musamil-ud2en 3 місяці тому

    மலை என்பது ஆப்கானிஸ்தான் பலூச்சிஸ்தான் அது முஸ்லிம் ஒன்று கூறியிருக்கிறாரா?

  • @magudapathi2415
    @magudapathi2415 4 роки тому +2

    100% aamaam thenindian king. (immam mahadi). "apn kondattam"
    channel solli irukkanga.

  • @meyourfriend8354
    @meyourfriend8354 4 роки тому +2

    ஜீ அவன் தஜ்ஜாலோட Agent.தஜ்ஜால் பத்திதான் அறிவிக்குறான்...

    • @adhilarshath2111
      @adhilarshath2111 4 роки тому +2

      Yes bro...Avan Ibless in kalla kuzhanthayagavum seyal patrukaan ...nichayamaga solalaam...

    • @aadhigurus5641
      @aadhigurus5641 4 роки тому

      இல்லை.மகதியைத்தான் அறிவிக்கிறார் Bro
      ua-cam.com/video/afkSd1fZvUY/v-deo.html

  • @muthukrishnanr5653
    @muthukrishnanr5653 4 роки тому +1

    முக்கடல் சங்கமிக்கும் நாட்டில் தோன்ருபவன் வியாழ கிழமையை புனிதமாக கொண்டவன் என்ற அந்த பாடல் மோடீய குறிக்கவில்லை யா???

  • @puravisamar938
    @puravisamar938 2 роки тому

    சேரமானைக் குறிக்கலாம்

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 4 роки тому +1

    💔💔💔💔