வெற்றிமாறன் சார் பாராட்டினார் I Taanakkaran Interview I Pavel Navageethan I Pragadheeswaran | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #Aransei #Taanakkaran #PavelNavageethan #Pragadheeswaran #Tamil #VikramPrabhu
    வெற்றிமாறன் சார் பாராட்டினார் I TaanakkaranInterview I Pavel Navageethan I Pragadheeswaran | Tamil
    மக்களின் உதவியின்றி ஒரு சுதந்திர ஊடகத்தை கட்டமைப்பது
    இயலாத காரியம். ஆகவே, எங்களோடு
    கரம்கோர்க்க உங்களை அழைக்கிறோம்.
    UA-cam மூலம் உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    அரண்செய் இணையதளத்தின் மூலம்
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    வீடியோக்களை உடனுக்குடன் பெற அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.
    Subscribe #Aransei​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ 👉 / aransei
    For Advertisement, Contact : 8939253034, arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Instagram: / aran.sei
    Join our Telegram Channel: www.t.me/s/ara....
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

КОМЕНТАРІ • 219

  • @hyperfundtamil3887
    @hyperfundtamil3887 2 роки тому +66

    நானும் ஒரு காவலருதான் இந்த படத்தின் இயக்குனர் அவர்கள் காவலர்களின் PRS (Police Training) வாழ்க்கை பற்றி மிக நேர்த்தியாக,ஒவ்வொரு சீனும் அடிப்படை உண்மையாக படமாக எடுத்து வெளியிட்டது மிக்க மகிழ்ச்சி .....

    • @mariselvam7245
      @mariselvam7245 2 роки тому +3

      Innum intha movie paakala udane poi paakuren brother

  • @dass2205
    @dass2205 2 роки тому +134

    மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம். இயக்குனர் முதல் படைப்பு என்பதை மனசு ஏற்க மறுக்கிறது. எல்லோருடைய உழைப்பும் போற்ற தக்கது 🙏. போலீஸ் மீது இரக்கம் வருகிறது.

  • @sathya6691
    @sathya6691 2 роки тому +82

    டாணக்காரன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ♥️
    காவல்துறை சீக்கிரம் சீர்திருத்தம் செய்ய வேண்டும்

  • @g.s.p2293
    @g.s.p2293 2 роки тому +84

    நேற்று நான் இந்த படம் பார்த்த போது எனக்கு இதுவரை தெரிந்திராத காவல்துறை உலகம் கண்டேன். வானளாவ பாராட்டுக்கள் மொத்த நடிகர்களுக்கும், இயக்குனர் அவர்களுக்கும். இது போன்ற தத்ரூபமான படங்கள் தயாரிக்க வேண்டுகிறேன். 💐💐💐💐💐💐🙏🙏🙏

  • @Iravathan
    @Iravathan 2 роки тому +63

    படம் சும்மா பட்டாசா இருக்கு👏👏👏👏👏👏👏💐💐💐🤝🤝🤝🤝

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 роки тому +27

    இந்த படம் பார்க்கும் ஒவ்வொரு போலீஸ் நண்பரும் தன்னை பொருத்தி பார்த்து பழைய நினைவுகளில் மகிழ்வார்கள் என்பது நிஜம்

  • @anuniverse
    @anuniverse 2 роки тому +21

    தேட்டர்ல ரிலீஸ் பண்ணிருந்தா கலெக்சன் அல்லிருக்கும். ❤️

  • @seenivasan7167
    @seenivasan7167 2 роки тому +51

    தம்பி விக்ரம் பிரபுக்கு நடிகர் திலகம் ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @DP-qp8wr
    @DP-qp8wr 2 роки тому +24

    தமிழ் திரைப்பட வரலாற்றில் பேசப்படும் படமாக இருக்கும். என்னை பாதித்த ஒரு படம். இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

  • @JayaPrakash-kv3wi
    @JayaPrakash-kv3wi 2 роки тому +17

    இங்கே 50,60 ஆண்டுகள் திரைத்துறை ஒரு கலங்கிய குட்டையில் தான் இருந்தது சாதி திமிர், காமம், பொறிக்கிதனம், ஊதாரிதனம் இதையேதான் பேசியிருக்கு மக்களோடை பிரச்சனைகளை பேசிய திரைப்படங்கள் அரிது, மக்கள் பிச்சனை ஒரு துறைசார்ந்த பிரச்சனைகளை பேசும் படங்களை உங்களைபோன்ற நபர்கதான் திரைதுறையை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்லவேண்டும் 👍👍

  • @selva_action2420
    @selva_action2420 2 роки тому +20

    உண்மையிலேயே மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படங்களில் முதல் படம் என்பது மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும்

  • @thiuagu5557
    @thiuagu5557 2 роки тому +45

    சிறந்த படைப்பாளிகளை நேர்காணல் செய்தமைக்கு அரண் செய் மற்றும் மிகிழ்நன் அவர்களுக்கும் நன்றி...🥰

  • @sidthu96official82
    @sidthu96official82 2 роки тому +30

    நானும் படம் பார்த்தேன் முருகன், பாவல் கதாபாத்திரம் மிகவும் பிடித்து இருந்தது. இந்தப் படம் பார்த்து அதிகம் சிந்தித்தேன் காரணம் நம் வாழ்வில் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் ஏன் இவ்வளவு கரடுமுரடாக இருக்கிறார்கள் என்பதை இந்தப் படம் தெளிவாக புரிய வைக்கிறது...நன்றி இயக்குனர் தமிழ்

  • @ஊ...ல...ழ...ள
    @ஊ...ல...ழ...ள 2 роки тому +26

    சத்தியமா இப்படி ஒரு நல்ல படத்தை நான் பார்த்ததில்லை நல்ல திரைக்கதை

  • @vangiligounder9298
    @vangiligounder9298 2 роки тому +9

    நானும் ஓய்வுபெற்ற காவல்துறை (SSI) 1981 பேட்ஜ், கோவை காவலர் பயிற்சி பள்ளி, பயிற்சி காலத்தில் நடைபெறும் கொடுமைகள் அணைத்தும் உண்மை.

  • @ravichandranm2388
    @ravichandranm2388 2 роки тому +25

    உள்ளதை அப்படியே எடுத்து புதிய முறையில் படம் பிடித்துக் காட்டிய தங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.நிறைய நடக்கிறது ஆனால் சில தான் வெளியே தெரிகிறது

  • @prabumarudai7552
    @prabumarudai7552 2 роки тому +18

    மிக அருமையான படைப்பு . Ott யில் வெளி ஆனது கொஞ்சம் வருத்தம் . நல்வாழ்த்துகள்

  • @sundarrajaram6667
    @sundarrajaram6667 2 роки тому +22

    அருமையான படம். படம் பார்த்து முடிக்கும் வரை தொடர்ந்து பார்த்தேன். கடைசி parade விக்ரம்பிரபு பாஸ்கர் நடத்தி முடித்தவுடன் என் கண்களில் நீர் வழிந்தது.

    • @danielp8044
      @danielp8044 2 роки тому

      நிஜம் தான்

  • @creativethoughts1435
    @creativethoughts1435 2 роки тому +22

    நல்ல படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் இது போன்ற நல்ல படைப்புகள் அங்கிகரிக்க பட வேண்டும்

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 2 роки тому +26

    தமிழ் சினிமா நல்ல படம் வரலாற்றில் வரிசையில் சேர்ந்திருக்கும் மிக அருமையான படம்...

  • @kathiravannatarajan438
    @kathiravannatarajan438 2 роки тому +16

    பிரம்மாதமான படம். மிக்க நன்றி

  • @parimala4786
    @parimala4786 2 роки тому +6

    இதுவரை பார்த்திராத கதை களம். காட்சி அமைப்புகள். அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. Kudos to the entire crew🙏🙏👏👏👍👍

  • @srime6086
    @srime6086 2 роки тому +7

    அப்படியே தனியார் பள்ளி ஆசிரியர்களின் அவலங்களை எடுத்துரைத்தால் தாளாளர், பெற்றோர் மற்றும் மாணவர் _ உண்மை உணர்ந்து செயல்படுவர்.
    சம்பளம் கூடவும் வாய்ப்பு உள்ளது.

  • @mkasmart007
    @mkasmart007 2 роки тому +6

    நாங்களே ground la இருந்த மாதிரி ஒரு feeling ❤️

  • @pdhayanithi4322
    @pdhayanithi4322 2 роки тому +55

    அண்ணே மிலிட்டரிக்காரன் ஒரு படம் எடுங்க.. கண்ணீர் வராமல் ஒரு பார்வையாளரும் வெளியே போக முடியாது

    • @karpakaraj4317
      @karpakaraj4317 2 роки тому

      மிலிட்டரி மேல மரியாதை இருந்தது முன்னாடி இப்போ அப்படி இல்லை கிறுக்கனா மாறி இருக்காங்க

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 2 роки тому +2

      என் பெரியப்பா சொல்லு இருக்கிறார். இராணுவப் பயிற்சி mikavum katinam enru.

    • @danielp8044
      @danielp8044 2 роки тому

      ஆம்

  • @gandhan3699
    @gandhan3699 2 роки тому +13

    தமிழ் தலைவா இந்த படம் வரப்போகும் si exam லயும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கு தலைவா.... நீங்க உண்மையிலேயே ஜெயிச்சிட்டீங்க.....

  • @saravanakumar-xp7di
    @saravanakumar-xp7di 2 роки тому +21

    படம் மிகவும் அருமை👌👌👌வசனம் மிக மிக அருமை 👍👍👍 பணியாற்றிய மெரத்த தோழர்களுக்கு வாழ்த்துகள்🙏🙏🙏

  • @afeeqibrahim4813
    @afeeqibrahim4813 2 роки тому +3

    நன்றி தோழர் #தமிழ் அவர்களுக்கு ...
    நன்றி #டாணாக்காரன்_கூட்டனிக்கு
    இஸ்லாமியர்களை இஸ்லாமியர்களாக திரையில் காண்பித்தற்கு ...

  • @reportera.k889
    @reportera.k889 2 роки тому +12

    வெற்றிமாறன் என்றாலே வெற்றி தான்

  • @MuthuKumar-bi5tq
    @MuthuKumar-bi5tq 2 роки тому +18

    படம் மிக அருமை.. சித்தப்பா மிரட்டிடார்

  • @mahaprabu4943
    @mahaprabu4943 2 роки тому +14

    மிகச்சிறந்த படம்

  • @ragavendrakumar5692
    @ragavendrakumar5692 2 роки тому +6

    அருமையான படம் 2,3 முறை பார்த்துவிட்டேன்....

  • @gandhan3699
    @gandhan3699 2 роки тому +7

    கலை என்பது பிரபஞ்சத்தையும் தாண்டியது..... அதை அறிந்தவர்களால்தான் நல்ல கலைப்படைப்பைத் தரமுடியும்... தமிழ் அப்படியான ஒரு கலைஞர்.

  • @vediyappanpoothiraj5576
    @vediyappanpoothiraj5576 2 роки тому +4

    சித்தப்பா இறக்கும் தருணம் கண்ணீர் வந்தது

  • @karthikeya3501
    @karthikeya3501 2 роки тому +1

    டாணாக்காரன் படம் மிகவும் நேர்த்தியான படைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது இயக்குநர் மிகவும் திறமைசாலி

  • @babup1975
    @babup1975 2 роки тому +10

    Vikramprabhu semma acting padam vera level

  • @kumarvelu2993
    @kumarvelu2993 2 роки тому +8

    வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா

  • @harishharish-hj5tn
    @harishharish-hj5tn 2 роки тому +13

    Chithappa character 👌👌👌

  • @burhandeen2077
    @burhandeen2077 2 роки тому +8

    வெற்றி மாறனின் அசிடெண்ட் சோடை போகுமா!
    அருமையான படம் டைரக்டர் தமிழ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐

  • @freeworld8898
    @freeworld8898 2 роки тому +10

    தமிழ்! இயக்குநர்களில் அமுது.

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 2 роки тому +1

    வாழ்த்துகள் வாழ்த்துகள்

  • @jeevajee2528
    @jeevajee2528 2 роки тому +3

    படம் பார்த்தேன் மிகவும் அழகாக உள்ளது

  • @subrakaru1022
    @subrakaru1022 2 роки тому +2

    சிறப்பான அருமையான படைப்பு

  • @prabapriyariyan681
    @prabapriyariyan681 2 роки тому +5

    Super film... 2.30 minutes super story and concept. No boring

  • @s.khalilrahman7731
    @s.khalilrahman7731 2 роки тому +2

    அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரர் தமிழ் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @balamuthukaruppanan3542
    @balamuthukaruppanan3542 2 роки тому +3

    Migavum arumaiyana padam, melum padathil oru Sean kooda waste illai👌👌👌👏👏👏👏

  • @psmprabhu525
    @psmprabhu525 2 роки тому +3

    Puthugai poobalan sir vazhthukal

  • @beschis1890
    @beschis1890 2 роки тому +5

    ED sema scene, thambi uttratha same feeling(vikram prabhu)

  • @vellapandian9065
    @vellapandian9065 2 роки тому +1

    வாழ்துக்கள் தமிழ் சார்

  • @samuelsamuel9048
    @samuelsamuel9048 2 роки тому +7

    Really very simple and perfect.

  • @muthupandi3033
    @muthupandi3033 2 роки тому +5

    அருமையான படம் 👍👍👍

  • @2kkidschannel292
    @2kkidschannel292 2 роки тому

    இந்தப் படம் பேசப்பட வேண்டிய ஒரு படம் அருமையான திரைக்கதை டைரக்சன் வாழ்த்துக்கள் டைரக்டர் சார்

  • @anilkumar-zd3qp
    @anilkumar-zd3qp 2 роки тому +2

    Veppa maram seen story really fantanstic

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 роки тому

    அருமையான படம்.உன்மையை சொல்லி உள்ளார்.வாழ்த்துக்கள் .

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan 2 роки тому +5

    பாவெல் க்கு முன்னாடி இவ்ளோ முடியில்லயே... ரகசியம் தெரிந்தால் உதவியாக இருக்கும்...

  • @shine834
    @shine834 2 роки тому +12

    Very good movie reflecting the politics happening in every field.Very engaging and deserves release in big screen.Great acting and direction too.

  • @parimala4786
    @parimala4786 2 роки тому

    இயக்குநருக்கு பாராட்டுகளும் , வாழ்த்துகளும்.👏👏👏மிகச்சிறப்பான படைப்பு. 👍👍🌈

  • @sridharan2290
    @sridharan2290 2 роки тому +12

    முடிவு :அறிவு யூனிபோர்ம் கழிற்றிவிட்டு, பிறகு upsc எழுதி IPS Pass செய்து அந்த ட்ரில் instructor அறிவு அவர்களிடம் subordinate ஆக வரசெய்து தானாக அவர் resign செய்து விட்டு போகிறமாதிரி இருந்தால் மிகவும் நன்றாக அமைந்து இருக்கும் என்பது எனது கருத்து.

    • @mahesh4062
      @mahesh4062 2 роки тому +1

      Good idea they may be try to part 2

    • @king000775
      @king000775 2 роки тому

      good, i thought the same

    • @dekaypdsmy4336
      @dekaypdsmy4336 2 роки тому

      I too thought but arivu should come sr officer to that villain

    • @kumarking238
      @kumarking238 2 роки тому +2

      No, this movie exposed reality about PRS training, there till happening like that

    • @தீபக்-ற6த
      @தீபக்-ற6த 2 роки тому

      General film mathiri irunthirukkum

  • @sheiks6005
    @sheiks6005 2 роки тому +3

    Mr.tamil sir arumai. Yestur day.watching

  • @kalaranimuthaiah8776
    @kalaranimuthaiah8776 2 роки тому +3

    Lal sir, should get award for this acting

  • @sattitube1
    @sattitube1 2 роки тому +8

    Excellent movie, i totally forget that HERO has to win, that where DIRECTOR and his screenplay stands.
    Kudos to t entire team for their superb efforts on making this flim.

  • @thiruselvam4940
    @thiruselvam4940 2 роки тому

    டாணாக்காரன் அருமையான படைப்பு.ஜெய்பீம் நடிப்பு அருமை..

  • @dhavamanim8754
    @dhavamanim8754 2 роки тому +2

    வாழ்த்துக்கள் சார்

  • @Rathinavell2003
    @Rathinavell2003 2 роки тому +5

    Nice Movie 👌👌 Great work Sir 👍

  • @tptravelling
    @tptravelling 2 роки тому +1

    அருமையான படம்.
    நடிப்பு மிக அருமை டாண கரன் திரையில் வர வேண்டியவன்

  • @karnan4483
    @karnan4483 2 роки тому +1

    👌👌👌👌👌sithappa... Sir.... Sema....

  • @2kkidschannel292
    @2kkidschannel292 2 роки тому

    படம் பார்க்கிற நாமும் பரேடு கிரவுண்டுக்கு போய்ட்டு வந்த ஒரு ஃபீலிங் கை கொடுக்குது மிகவும் அருமையான திரைப்படம் சார்

  • @manoharakumaar2743
    @manoharakumaar2743 2 роки тому

    Kurippaaga thambi Vikram,Drill instructor, officer character all lovely good film in this time lovely so much

  • @anilkumar-zd3qp
    @anilkumar-zd3qp 2 роки тому +1

    Padam attakasama irukku very super sir

  • @premlanson845
    @premlanson845 2 роки тому +1

    Best movie of Tamil cinema 💙👏👏👏👏👏👏👏

  • @poovizhi.
    @poovizhi. 2 роки тому +3

    Hats off Thamizh sir and team. Watched this movie yesterday.. superb movie. Wishing you many more success.. 💯💐👍

  • @sureshmaths6712
    @sureshmaths6712 2 роки тому +1

    அருமையான படம் ஐயா

  • @Anbesivam510
    @Anbesivam510 2 роки тому +2

    இன்று தான் நான் இந்த திரைப்படத்தை பார்த்தேன். மிக நேர்த்தியாகவும், உணர்ச்சி மிக்கதாகவும் இருந்தது. விக்ரம் பிரபு அவர்களுக்கு மிக நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு மாபெரும் வெற்றி திரைப்படமாகும்.

  • @j.ssportsclub6040
    @j.ssportsclub6040 2 роки тому +2

    padam arumai

  • @suvasini100
    @suvasini100 2 роки тому +4

    Such an important movie..Thanks to the director and the whole team..

  • @ponvijays7786
    @ponvijays7786 2 роки тому +1

    Hats off tamil anna

  • @vaseegaranshekar3691
    @vaseegaranshekar3691 2 роки тому +1

    Such a wonderful movie.. ms Bhaskar and lal just lived the character.

  • @panneerselvam1285
    @panneerselvam1285 2 роки тому +1

    இந்த திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  • @pavannanv3541
    @pavannanv3541 2 роки тому

    Valthukkal samurai mattrathainokiya thamizhukku thozhar maihilnanpettikum nandri

  • @prakashraj-kh2if
    @prakashraj-kh2if 2 роки тому

    அருமையான படம்.இயக்குனருக்கு பாராட்டுக்கள் 👏👏👏& வாழ்த்துக்கள்💐💐💐

  • @kumarann4569
    @kumarann4569 2 роки тому +1

    அருமை

  • @prakashduraisamy8266
    @prakashduraisamy8266 2 роки тому +6

    ms பாஸ்கருக்கு இன்னும் ஏன் தேசிய விருது கிடைக்கல

  • @r.ravichandran5064
    @r.ravichandran5064 2 роки тому +3

    படம் அருமை. முடிவு உண்மையை காட்டுவதாக இருக்கலாம். ஆனாலும் கதாநாயகன் ஒரு உயர் அதிகாரியாக அல்லது ஐபிஎஸ் வென்று ஒரு உண்மை அதிகாரி ஆனான் என்றால் மன நிறைவாக இருந்திருக்கும்

  • @Sakthis007
    @Sakthis007 2 роки тому

    தமிழ் அண்ணா சிறந்த கலை படைப்பு salute na....

  • @MuruganMurugan-dj1cz
    @MuruganMurugan-dj1cz 2 роки тому +1

    Congratulations all team members

  • @Rajesh87
    @Rajesh87 2 роки тому +1

    Padam super

  • @thamusekar2363
    @thamusekar2363 2 роки тому +1

    Fantastic movie well done team

  • @psmprabhu525
    @psmprabhu525 2 роки тому +1

    Congratulations sir

  • @rajaponni722011
    @rajaponni722011 2 роки тому

    Really talented guys.

  • @koushikmeher5984
    @koushikmeher5984 2 роки тому +1

    This is the art of film making..hats off to the crew especially the director..awesome

  • @repjamee1209
    @repjamee1209 2 роки тому

    அரண் செய்
    கேள்விகளும்.
    இதய ஒலியும்
    நேர்கோட்டில் பயணிப்பது
    முழுவதும் உடன் பயணிக்கும்
    ஆளாக நம்மையும் உள் வாங்குகிறது.
    கிருத்துவ, தாஸ்,
    காதர்பாஷாவாக மாறியதும்
    சிறுபான்மையினர் மீதான
    இயக்குனர் தமிழின் 'எதார்த்த நிலை - மனித அழகு. இன்றைய இந்திய
    சமூகத்தில் தேவைப்படும்
    அரசியல் கருத்துரு.
    சினிமாவை காசு சம்பாதிக்கும் கருவியாக
    மட்டும் நினைக்காமல்,
    ஆதிக்க அரசியலுக்கு
    பின்னே இருக்கும்
    அதிகார வர்க்கத்தின்
    அரசியல் பின்புலத்தை
    முன்வைத்திருப்பதும்.
    இயக்குனரின் தனி சிறப்பு.
    நல்ல திரைக் குழு வினரை.
    அவர்கள் போக்கில் அறிமுகப்
    படுத்தியமைக்கு
    வாழ்த்துகள்.

  • @vadivuilango4095
    @vadivuilango4095 2 роки тому +1

    Semma padam. Superb story. Great team

  • @FlutterShipp
    @FlutterShipp 2 роки тому +1

    சித்தப்பா

  • @ponvijays7786
    @ponvijays7786 2 роки тому +1

    Speechless movie

  • @babunithianandham7286
    @babunithianandham7286 2 роки тому

    தற்போது பார்த்தேன் மிக நேர்த்தியான படம் அருமை படம் முடியும் வரை விருவிருப்பு குறையவில்லை

  • @KamarajD-zz6dv
    @KamarajD-zz6dv 2 роки тому +1

    I think 2022 best film in Tamil movie

  • @rajk9744
    @rajk9744 2 роки тому

    Rombha arumaiyana film nalla pathivu

  • @velayuthamganesan7530
    @velayuthamganesan7530 2 роки тому

    The story touch my heart.

  • @nandhinibhupathi
    @nandhinibhupathi 2 роки тому

    One excellent must watch movie..
    Congrats team

  • @sureshkumarv2833
    @sureshkumarv2833 2 роки тому

    Excellent movie. It's true