😋குர்பான் கறியில் இப்படி கூட செய்யலாம் / Nizami Mutton Masala

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 211

  • @momsprince3557
    @momsprince3557 2 роки тому +5

    Ungaloda ella receipies um vera level sister.

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 2 роки тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும். மாஷாஅல்லாஹ் சூப்பரா இருக்கு மா. அம்மாவிற்கு ஸலாம் சொல்ல வும். தங்கையின்குடும்பத்தார்க்கும் ஸலாம் சொல்லவும்.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      வ அலைக்கும் முஸ்ஸலாம்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      இன்ஷா அல்லாஹ் மா ♥

  • @umerazaheksultana9500
    @umerazaheksultana9500 2 роки тому +3

    As Salammu Alaikkum sister
    Eid mubarak to you and your family...
    You are amazing.... Nice tips...

  • @mohamedhamdaan2087
    @mohamedhamdaan2087 2 роки тому +3

    Assalamu alaikum sisiter.neenga coriander leaves,curry leaves store panra box enga vanguneenga

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 роки тому +3

    Super o super wish you happy Eid
    Mubarak sister and brother and namma amma and your family

  • @taummukulthutssulaiman9517
    @taummukulthutssulaiman9517 2 роки тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் ஈத்தூள் அல்ஹ வாழ்த்துக்கள்
    இந்த கோதுமை மாவு சூப்பர்

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 2 роки тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும். Eid Mubarak

  • @sulthanasiraj3446
    @sulthanasiraj3446 2 роки тому +2

    WA alaikum assalam wa rahmatullahi wa barakathuhu Eid ul adha Mubarak sis nice video sis

  • @irfanashajahan1008
    @irfanashajahan1008 2 роки тому +3

    Mashaallah nice receipe ... Eid Mubarak sis...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      நன்றி மா.. ஈத் முபாரக்..

  • @dreamlife8168
    @dreamlife8168 2 роки тому +3

    Assalamu alaikum va rah... Eid Mubarak ❤️ niga use panra long spoon enga vanguniyo

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      Wa alaikum mussalam.. Pothys super market tirunelveli

  • @Cviji-im6cb
    @Cviji-im6cb 2 роки тому +3

    wish you happy Eid Mubarak your family sister really video super sister

  • @thayubmeera5153
    @thayubmeera5153 2 роки тому +2

    Assalamu alaikum epd irukeenga hajperunal valthukal ippathan video partheyn enga veetla saharuku intha 🥭 🥛 than unga videola parthuteyn 👌

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      வ அலைக்கும் முஸ்ஸலாம்... ஈத் முபாரக் மா.. ட்ரை பண்ணீங்களா

  • @rifaqueen3509
    @rifaqueen3509 2 роки тому +3

    ஈரல் குடல் சமைப்பது பற்றி போடுங்க.

  • @ismailganibalkees4159
    @ismailganibalkees4159 2 роки тому +3

    Laatha Eid Mubarak 🤩🤩

  • @syedmubarak3789
    @syedmubarak3789 2 роки тому +2

    Assalamu alaikkum wwb eid mubarack sister

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. ஈத் முபாரக்..

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel1172 2 роки тому +2

    ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்......... உங்களுக்கும்........ உங்கள் குடும்பத்தினருக்கும் என்னோட அன்பான Eid Mubarak 🤲🤲🤲🤲🌙🌙🌙🌙

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. ஈத் முபாரக் மா

  • @AbdulRahman-fk1qb
    @AbdulRahman-fk1qb 2 роки тому +2

    சூப்பர் sis எல்லாம் யூஸ் புல்லா இருக்கு

  • @r.bzainambu2315
    @r.bzainambu2315 2 роки тому +2

    Masha Allah Superb ma

  • @meharajbanu864
    @meharajbanu864 2 роки тому +6

    Assalamu alaikum sis super ungala pakanumpola irku vitlae irundhu nalla vedios panrenga inthamadhri nanum ethadhu pannanunuthonudhu Masha Allah Eid ul adha Eid mubarak to you and your hubby amma and sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. இன்ஷா அல்லாஹ் பண்ணுங்க மா.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் மா ♥

  • @shamimhameed622
    @shamimhameed622 2 роки тому +2

    Assalamu alaikum Happy Eid Mubarak sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      வ அலைக்கும் முஸ்ஸலாம்... ஈத் முபாரக் மா

  • @sajithabanu4681
    @sajithabanu4681 2 роки тому +2

    Assalamu alaikum.super recipe.Eid Mubarak sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      வ அலைக்கும் முஸ்ஸலாம்... ஈத் முபாரக்

  • @chandratitus6598
    @chandratitus6598 2 роки тому +2

    Very interesting semmmmma happy bakrid sister

  • @benasir8710
    @benasir8710 2 роки тому +2

    Assalamu alaikum sister mashaallah very nice nanum intha matadla chappathi panuva super iruku

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      Wa alaikum mussalm.. Apdiya ma.. Ennoda favourite flour...

  • @Rafz_henna
    @Rafz_henna 2 роки тому +2

    Bakrid time useful video upload panne irrukika

  • @Kms.1993
    @Kms.1993 2 роки тому +2

    Assalamu alaikum
    Arumaiya erindha du

  • @sheikabdullah3012
    @sheikabdullah3012 2 роки тому +1

    Congratulations

  • @davidprabhukumar6703
    @davidprabhukumar6703 2 роки тому +2

    Super dish for parotta.

  • @Kamalimathesh
    @Kamalimathesh 2 роки тому +2

    பரோட்டா softஆ இருக்கா இல்லையான்றத நீங்கள் பிட்டு சாப்பிட்டு காண்பிப்பதில் காட்டுவது அருமை

  • @samjenniscooking
    @samjenniscooking 2 роки тому +2

    Super ymmy

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 2 роки тому +3

    சூப்பர்

  • @Janess20
    @Janess20 2 роки тому +3

    Will anyone make beef or mutton uppukandam?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      I ll share the recipe

    • @Janess20
      @Janess20 2 роки тому +1

      @@kayalkitchen7928 akka, do you know anyone who can sell? I can't cook as I'm expecting my baby this month.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      @@Janess20 I ll check and let you know...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      @@Janess20 Congrats

  • @rrgalattas5710
    @rrgalattas5710 2 роки тому +2

    Super sema neega onion cut pandrathey Thane style la irukku

  • @FathimaFathima-wi3ny
    @FathimaFathima-wi3ny 2 роки тому +1

    Congratulations 🎊👏 sister

  • @priyaarajan9650
    @priyaarajan9650 2 роки тому +3

    Eid Mubarak to you and your family ka🥰😇 enjoy well.. Really it's helpful videos and receips ka... Frankly telling to you ka I'm Hindu but i married a Muslim boy...newly married..Am happily sharing this to you... 🥰 now only I have learning about so many things which Muslim's are following... Really your all videos are truly helpful for me❤ unga videos paathu paathu neraiya visayam naa panni nalla per vangitu iruken en husband family la... 😇 all thanks to you ka❤stil more and more to learn from you✨ take care ka💛

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому +1

      Really happy to know about you dear.. May Almighty blesses you abundantly.. உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க துஆ செய்றேன் ம.. ♥

  • @surabichannel
    @surabichannel 2 роки тому +2

    Happy bakrid sister.
    Sorry for the late

  • @ayshaaysha3499
    @ayshaaysha3499 2 роки тому +2

    Assalamu alaikum sis advens eid du alha .your voice kabees sis voice mari erukutho mashaallah

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் மா

  • @samsulsarihathbanu1650
    @samsulsarihathbanu1650 2 роки тому +5

    Very tasty

  • @FathimaFathima-wi3ny
    @FathimaFathima-wi3ny 2 роки тому +1

    Assalamu alaikum ❤️ sister evening snacks recipe naraya vedio poduga 👍 sister . Mutton pick I will try .. 👍😉

  • @deenishas7105
    @deenishas7105 2 роки тому +2

    அஸலாமு அலைக்கும் அக்கா

  • @naseemnaseem7281
    @naseemnaseem7281 2 роки тому +2

    A good content in the video dear very neat

  • @subav5809
    @subav5809 2 роки тому +3

    Hi sister how are you wish you happy eid mubarak and your famliy super repi

  • @faridhafarvin8744
    @faridhafarvin8744 2 роки тому +2

    Masha Allah
    Eid Mubarak sis

  • @rabiyafirthous4293
    @rabiyafirthous4293 2 роки тому +1

    Sis appam recipe podungo sis

  • @k.r.a.irifaai5989
    @k.r.a.irifaai5989 2 роки тому +2

    இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்

  • @assinaanwar450
    @assinaanwar450 2 роки тому +3

    👍👍👍👍👍

  • @FFeditz5884
    @FFeditz5884 2 роки тому +2

    Asalamu.Alikum akka nalla irukegala
    Perunal vathukal
    Masha Allah Alhamdulillah

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் மா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      வ அலைக்கும் முஸ்ஸலாம் மா

  • @k.r.a.irifaai5989
    @k.r.a.irifaai5989 2 роки тому +2

    மாஷா அல்லாஹ்

  • @abubackersithick9207
    @abubackersithick9207 2 роки тому +2

    Super alhamdulillah masallah

  • @MohammedAli-yj9ke
    @MohammedAli-yj9ke 2 роки тому +2

    Eid Mubarak sister

  • @chenkuzhikaraimelpuram5542
    @chenkuzhikaraimelpuram5542 2 роки тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் இனிய பக்ரீத் வாழ்த்துக்கள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...

  • @vincymona8439
    @vincymona8439 2 роки тому +2

    I'm waiting sister from Villupuram diehard fan💕💕💕😍😍😍Nandhini

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 роки тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் சூப்பர் மட்டன் கிரேவி ஒரு சிறிய குறுக்கீடு உங்கள் அனுமதியுடன் இந்த கிரேவியில் கடைசியில் சிறிது நெய் சேர்த்தால் இதன் சுவை மேலும் கூடும் இதனுடன் தந்தூரி ரொட்டி ருமாலி ரொட்டி சுக்க ரொட்டி இம் சேர்த்து சாப்பிடலாமா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. நிஜமா இன்னும் நல்லாருக்கும்.. இது நார்த் இந்தியன் டிஷ் தானே.. சோ ரிச்சா இருந்தா ருசி அதிகமா தான் இருக்கும்..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      தாராளமாக சாப்பிடலாம்..

  • @aslammalick4327
    @aslammalick4327 2 роки тому +2

    Assalamu alaikum..nanga nagai district.. Nenga use pandra knife & spoonum enga kadaikum sis?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      Wa alaikum mussalam... +91 80153 36991 indha no ku call panna knife anupi vaipanga..

    • @aslammalick4327
      @aslammalick4327 2 роки тому

      Zassakallah hairan kasira sister

    • @aslammalick4327
      @aslammalick4327 2 роки тому +1

      Assalamu alaikum ma... ennaku yeraichi uppukandam , yeraichi vadagam podatheriyathu... unga recpice parthu seikeren.uppu kandam evvalavu naal store pannalam sis.ungaluku threntha nalla viesangalai matravargaluku katrukoaduppathu sadakkathul zariyavai serum sis

  • @noormohammed9736
    @noormohammed9736 2 роки тому +2

    சூப்பர்மாசகோ

  • @sheikabdullah3012
    @sheikabdullah3012 2 роки тому +1

    Mashallah

  • @shaminahamed6681
    @shaminahamed6681 2 роки тому +2

    Masha allah sister. Nallaiku மச்சான் video varum. I'm waiting.

  • @farijessi176
    @farijessi176 2 роки тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் பக்ரீத் வாழ்த்துக்கள் நல்லா இருக்கிங்கலாமா? மட்டன் கிரேவியும் பரோட்டாவும் சூப்பர் ஜோடி இந்த வருச குர்பான் கறியில் செய்து அசத்திடுரேமா மாம்பழ பால் விந்தியாசமாக இருந்தது தொட்டு சாப்பிட்டதுஅல்லாஹ் உங்களுக்கு சாமயலில் கை பக்குவத்தை அள்ளி அள்ளி கொடுத்துருக்கான்மா மாஷாஅல்லாஹ் நல்லபடியாக இருங்கமா வாழ்க்கள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. அல்ஹம்துலில்லாஹ்.. நீங்க எப்படி இருக்கீங்க மா? உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள் மா ♥♥

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      கட்டாயம் ட்ரை பண்ணுங்க... என் கை பக்குவம் பற்றி நீங்கள் சொல்வது ரொம்ப சந்தோஷம் மா.. ♥

    • @farijessi176
      @farijessi176 2 роки тому +2

      உண்மையை தான் சொன்னேமா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      @@farijessi176 ♥♥

  • @mohamedsameer1996
    @mohamedsameer1996 2 роки тому +2

    Thanks sis

  • @rifaqueen3509
    @rifaqueen3509 2 роки тому +2

    Zajakallah hairan qaseera

  • @gracedevanesan7182
    @gracedevanesan7182 2 роки тому +2

    Very nice mam

  • @katheejajinna6939
    @katheejajinna6939 2 роки тому +1

    Super

  • @cooktown690
    @cooktown690 2 роки тому +2

    Super sis maa shaa allah look like yummy

  • @nasarn2995
    @nasarn2995 2 роки тому +2

    Assalamu alaikkum sis ninga malayaliya konjam malayalm kalathamari pesrunge atha kette na kerlakkka

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      Wa alaikum mussalam...no ma...na malayali ila..

    • @nasarn2995
      @nasarn2995 2 роки тому +1

      Ok sis but malayalam kalantha mari thelivana pechu atha keetta sis unga videos allame rompa pidikum kkka

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      @@nasarn2995 Thanks ma ♥

  • @sarabanu4939
    @sarabanu4939 2 роки тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 2 роки тому +2

    நாளைக்கு உணவும் வீடியோ போடுங்க

  • @rabiyafirthous4293
    @rabiyafirthous4293 2 роки тому +1

    Assalamu walaikum

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      வ அலைக்கும் முஸ்ஸலாம்...

  • @sujaysam394
    @sujaysam394 2 роки тому +2

    Happy bakrid sissy. 2days video is really interesting to watch ❤

  • @kalphakakalphaka1417
    @kalphakakalphaka1417 2 роки тому +2

    Happy bakrith

    • @abdulrahman-pi6kp
      @abdulrahman-pi6kp 2 роки тому +1

      Mashallah mashallah mashallah super sister yahya abdur Rahman affa football team atirampattinam

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      ஈத் முபாரக்

  • @sithybathoolabdulmannan1741
    @sithybathoolabdulmannan1741 2 роки тому +3

    Superb 👍🏻👍🏻👍🏻

  • @benasir8710
    @benasir8710 2 роки тому +3

    Wish you happy eid Mubarak brother and sister ❤

  • @sabreen7769
    @sabreen7769 2 роки тому +3

    Superb akka.
    Krishna ghee cost how much sister....

  • @kamilabanu934
    @kamilabanu934 2 роки тому +2

    Lathhha happy eid ul alha ...to u and our family 💗

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      நன்றி மா.. உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் மா ♥♥♥

  • @TheMustafaShow
    @TheMustafaShow 2 роки тому +4

    Wish you all happy Eid Mubarak to you & your family .. from , Family of THE MUSTAFA SHOW
    குர்பானி கறியில் சுவை மிக்க வித்தியாசமான gravy பார்க்கும் போதே செய்து சாப்பிட ஆசை ..
    மாம்பழ பால் வட்டும் தேங்காய் பாலும் சேர்த்து செய்வது புதிதாக உள்ளது ..கட்டாயம் இதையும் செய்து விட வேண்டியது தான் ..
    Your channel Always motivating to cook 😊
    May Allah reward your efforts ! Keep up your work 👍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      Eid Mubarak to you and your family... இன்ஷா அல்லாஹ் கட்டாயம் ட்ரை பண்ணுங்க..

  • @mohammedfazal6681
    @mohammedfazal6681 2 роки тому +2

    Assalamu alaikum uppo kanddam ypti seyvadhu adhu patthi video potunha

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      வ அலைக்கும் முஸ்ஸலாம்... நாளை வீடியோ வரும்...

  • @nmdtechonline2896
    @nmdtechonline2896 2 роки тому +2

    Delicious recipe 😋😋😋

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 роки тому +2

    Super sis👌👍🥰

  • @nandhinim9652
    @nandhinim9652 2 роки тому +2

    Sis Dubai sis ena vangitu vanthanga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      Niraya kondu vandhanga.. Videos la add pannala.. Na ketadhellam vangitu vandhirundhanga.. Alahana tea cups kondu vandhanga.. next video la add panren...

    • @nandhinim9652
      @nandhinim9652 2 роки тому +2

      Yesterday she posted video.i ask what you buy for our Raabiya sis.she msg me you ask your sister what I bought

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      @@nandhinim9652 Yes ma unga comments parthen.. angayae reply pannalamnu irundhen..

  • @deenishas7105
    @deenishas7105 2 роки тому +2

    Happy Eid❤

  • @sabeenasabi8209
    @sabeenasabi8209 2 роки тому +1

    Nenga vera etho num koduthinga sis so ella product num solunga name oda

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 2 роки тому +2

    👌👌👌👌😍

  • @smartchef1557
    @smartchef1557 2 роки тому +2

    Ghee rate

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      கேட்டு சொல்றேன்

    • @smartchef1557
      @smartchef1557 2 роки тому

      @@kayalkitchen7928 OK sis.. Thank you for your reply.. Iam waiting

  • @abdulmajeeth6871
    @abdulmajeeth6871 2 роки тому +2

    Neenga sharing la irukkeengala

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      ஷேரிங்லயா? புரியல மா..

  • @junaith4147
    @junaith4147 2 роки тому +3

    I wish Kaayel Kitchen and Kaayel Vision Happy Eid-ul-Adha ( Festival of Sacrifice). May Allah bless us. Aameen.

  • @ashikavmt1417
    @ashikavmt1417 2 роки тому +2

    Woww yummy three recipes.

  • @shushasperception446
    @shushasperception446 2 роки тому +2

    Idhu actually Madras samayal la post pannitanga eppovo

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      Adhukenna ipo?

    • @shushasperception446
      @shushasperception446 2 роки тому

      @@kayalkitchen7928 apo don't copy from others

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      @@shushasperception446 apd than copy panven..

    • @shushasperception446
      @shushasperception446 2 роки тому

      @@kayalkitchen7928 subscribers jaasthi nu head weight ah madam ku 😂😂... Criticism ah yedhuka mudila na edhuku public media la irukinga attaiya saathitu kelamba vendidhana periya madam ji

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      @@shushasperception446 இது க்ரிட்டிசிஸமா? அவங்க சேனலில் போட்டது கூட எனக்கு தெரியாது.. அப்படியே காப்பி பண்ணிருந்தாலும் என்ன தப்பு? சமையலுங்குறது ஒருவரிடமிருந்து மற்றவர் படிக்குறது தானே.. உங்களுக்கு அடுத்தவர் வளர்ச்சி மீது பொறாமை பொங்கி இருக்குனு நல்லா தெரியுது..

  • @maharajani6689
    @maharajani6689 2 роки тому +2

    கட்டிங்சுப்பர்

  • @sabeenasabi8209
    @sabeenasabi8209 2 роки тому

    Sis vattu ku contact no koduthingala apd inum enalam product veliya vangurathunu num kodunga unga channel la nenga solirukinga ana entha videola irukumnu therila

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому +1

      வேற என்ன ப்ராடக்ட்ஸ் வேணும் மா

    • @sabeenasabi8209
      @sabeenasabi8209 2 роки тому

      @@kayalkitchen7928 masala powder venum unga ooru special la aprm maavu lam soningala sis athum ready made ah sugar add pani sapdurathu soninga healthly nu

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      @@sabeenasabi8209 +919789123430 இந்த நம்பருக்கு கால் பண்ணி கேளுங்க மா

    • @sabeenasabi8209
      @sabeenasabi8209 2 роки тому +1

      @@kayalkitchen7928 mm sari dr ungala enaku rmba pudikum yen therila

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому +1

      @@sabeenasabi8209 நன்றி மா♥♥♥

  • @mujipmujip8850
    @mujipmujip8850 2 роки тому +2

    Mashallah

  • @abubakkarabu4075
    @abubakkarabu4075 2 роки тому +3

    Super