அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் மாஷா அல்லாஹ் நீங்கள் புதிய கார் வாங்கியதிற்கு உங்களுக்கும் காகா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் ஒரு லாங் டிரைவ் அவுட்டோர் வீடியோ போடுங்கள்
அஸ்ஸாலாமு அலைக்கும் சகோதரி கருவாடு குழம்பு சூப்பர் நான் சீர்காழியில் இருக்கிறேன் என் பெயர் சர்மிளா எனக்கு இரண்டு மகள் கதிஜா ஜெய்னப் இருவருக்கும் ஹாய் சொல்லவும்
அஸ்ஸலாமு அலைக்கும் சாரிமா உங்க மனசை கஷ்டபடுத்திட்டேன் சாரி அல்லாஹ் அருள் செய்வானாக அடுத்த ஆண்டு உங்க கையில் பிள்ளை இருக்கனும்னு தூஆ கேக்குறேன் நீங்களும் என் மகள் போல் தான் என் பெயர் தௌலத் உங்களுக்காக நான் அல்லாஹ் விடம் தூஆ செய்கிறேன் உங்க மனசை கஷ்டபடுத்திட்டேன் மன்னிச்சிங்கமா நீங்க பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் சாரி சாரி சாரி
Super o super hi akka h r u 2 days munnadi na annavai enga vetu kita parthen avanga kita na pesinen. Avnga phone pesito ernthanga athanala romba pesa mudeyala romba happy ya erunthathu
My sister's youtube channel link here 👇
ua-cam.com/channels/mS7Zd1OpTNa92FhYigzmcg.html
👌👌👌🔥🔥🔥
அல்ஹம்துலில்லாஹ் எல்லாமே சூப்பரா போடுறீங்க
Pakkavey available irukku thanks kulambu podi eppadi seyvathu thaye
Kitchen tomba neat ta irukku
♥♥
ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு
Thanks ma
சூப்பரா பண்றீங்க எல்லாமே
Thanks ma
அல்ஹம்துலில்லாஹ்.... சூப்பர் சிஸ்😍😍
தாங்க்ஸ் மா
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி
வ அலைக்கும் முஸ்ஸலாம்
அருமை.. சாப்பிட்டு வந்த எனக்கு வாயுறுது.. மிகச்சிறப்பு..
நன்றி
Super sisy
Thanks ma
Assalamu alaikum sister neenga briyani seyyamatigala
Wa alaikum mussalam.. namma channel la biryani recipes iruku...
பால்மாவு என்ன ப்ரான்டு சிஸ்
Nido
Mashallah mashallah super food sister yahya abdur Rahman affa football team atirampattinam
Great kayal
👍👍
Koduva karuvadu vagi anapa mudiuma sis
கருவாடு ஆணம் நீர் சோறு சூப்பரா இருக்கும். நாங்ககளும் இப்படி செய்வோம் ma.
Thanks ma ❣️
உங்க நேம் என்ன சிஸ்டர்
Sithi Rabiya
எங்க அம்மா வீட்டில் சனிக்கிழமை menu கருவாட்டு குழம்பு and முருங்கை கீரை தான் முருங்கை கீரை கிடைக்காத பட்சத்தில் அரைக்கீரை கடையல்
Superb ma
All.super
எங்களுக்கு எல்லாம் reply panna matingaloo
கட்டாயம் ரிப்ளை பண்ணுவேன்.. என் கடமை.. நன்றிக்கடனும் கூட.. கொஞ்சம் பிசி.. சாரி மா..
Okk akkaa.. 💕💕
Super laatha
தாங்க்ஸ் மா
ரவை measure ment plz?
ஒரு லிட்டர் பாலுக்கு 1/3 கப் ரவை எடுங்க
Neenga Indiyanthane
ஆமா மா
👌👌👌❤️
Arumai sister
நன்றி மா ♥
Hi sis milk powder ku pathil milkmaid use panna mudiyuma (for firni)
தாராளமாக யூஸ் பண்ணலாம்
@@kayalkitchen7928 jazakallah 😊
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ் பிர்னி சூப்பர் சிஸ் பார்க்கும்போது சூப்பர்ரா இருக்கு அல்ஹம்துலில்லாஹ்
Wa alaikum mussalam... Thanks ma..
Super Sister
Super🎉
Samayal super
நன்றி மா
U samayal. Ellamey. Masha allah
Unga video onnu kooda miss panna maaten akka 💜💜💜💜
நன்றி ♥
Super arumai
நன்றி மா
100 gram thenga powder enna rate sister
ஆகா பழைய சோறு கருவாட்டு ஆணம். நாக்குல எச்சில் ஊருது சூப்பர்
ஹா ஹா
Assalamu Alaikum sister henna Sticker cut pannuran sister promote pannuragala sister
Masha Allah 👍
♥♥
அஸ்ஸலாமு அலைக்கும். மாஷாஅல்லாஹ். அம்மாவிற்கும் தங்கைகுடும்பத்தினருக்கும்ஸலாம் சொல்லவும். கருவாட்டு ஆணம் சூப்பர்👍👌
வ அலைக்கும் முஸ்ஸலாம் மா.. எப்படி இருக்கீங்க மா
Hi ma
Assalamu alaikum
Assalamu alaikum nega podura alla videovo super Anna onga bed pakatulaya steps eruku
Wa alaikum mussalam
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் மாஷா அல்லாஹ் நீங்கள் புதிய கார் வாங்கியதிற்கு உங்களுக்கும் காகா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் ஒரு லாங் டிரைவ் அவுட்டோர் வீடியோ போடுங்கள்
Wa alaikum mussalam.. Insha Allah.. உங்க ஐடியாஸ் எப்பவுமே நல்லாருக்கும்.. இன்ஷா அல்லாஹ் வீடியோ போடலாம்..
Assalamu alaikum sis
வ அலைக்கும் முஸ்ஸலாம்
Avanga Tamilil than peseranga , so avanga indian thaan
அஸலாமு அலைக்கும் அக்கா 🥰
வ அலைக்கும் முஸ்ஸலாம் மா
ஆறிய கருவாட்டு குழம்பும், பழஞ்சோறும் பார்க்க அருமை. வெயிலுக்கு உகந்த உணவு. தங்கை வீட்டுக்கு கொடுத்தனுப்பிய உணவும் ஜோர்.
அல்ஹம்துலில்லாஹ் மா ♥
மாஷா அல்லாஹ்...... சூப்பர்........
Thanks ma
Coconut powder price?
அந்த நம்பரில் கால் பண்ணி கேளுங்க மா
Masha Allah super 😋🇱🇰
நன்றி
Nllaveila
Mashallah
Super I will try Sis 👌👍
ட்ரை பண்ணுங்க
அஸ்ஸாலாமு அலைக்கும் சகோதரி கருவாடு குழம்பு சூப்பர் நான் சீர்காழியில் இருக்கிறேன் என் பெயர் சர்மிளா எனக்கு இரண்டு மகள் கதிஜா ஜெய்னப் இருவருக்கும் ஹாய் சொல்லவும்
Wa alaikum mussalam... Insha Allah ma.. next video la kattayam solren...
Masha Allah
😍😍
உங்க தங்கை channel name
ua-cam.com/channels/mS7Zd1OpTNa92FhYigzmcg.html
சூப்பர்
Thank you
@@kayalkitchen7928 எனக்கு ஆதரவு தாங்க
Healthy food Alhamdulillah,
Super
Sis.. Unga mamiyar veetu vlog podunga sis
Insha Allah ma
அஸ்ஸலாமு அலைக்கும் சாரிமா உங்க மனசை கஷ்டபடுத்திட்டேன் சாரி அல்லாஹ் அருள் செய்வானாக அடுத்த ஆண்டு உங்க கையில் பிள்ளை இருக்கனும்னு தூஆ கேக்குறேன் நீங்களும் என் மகள் போல் தான் என் பெயர் தௌலத் உங்களுக்காக நான் அல்லாஹ் விடம் தூஆ செய்கிறேன் உங்க மனசை கஷ்டபடுத்திட்டேன் மன்னிச்சிங்கமா நீங்க பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் சாரி சாரி சாரி
Wa alaikum mussalam.. மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம்.. எனக்காக துஆ செய்யுங்க.. அது போதும்..
Alhamdulillah super 🙂
நன்றி
Assalamu alaikkum sis nanka ellarum nalla iruppom enru eppadi nampurinka nanka inka nalla illa sis
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. அல்லாஹ் லேசாக்குவான்..
Assalamu alaikum onha ore la karuvad vikranhala koduva karuvad nethli karuvad kala karuvad vittha namper kutnha
Wa alaikum mussalam.. +918056991334 indha no la call panni kelunga..
@@kayalkitchen7928 jazakallah khair
Assalamu alaikkum rabiya Latha 😍😍😍😍
வ அலைக்கும் முஸ்ஸலாம் மா
Karuvaadu semma athum palansooru koodavea super. Sister ku kodutha kari romba nalla iruthu irukum..
தாங்க்ஸ் ஆஷிகா லாத்தா
Superb
This is the best channel To be subscribed 😉.......
👍👍👍
Thank you so much ♥
Absolutely Right 👍👍👍
@@rahmathleenah5366 ♥♥
பக்ரீத் கறி ,குடல் சமைப்பது video போடுங்க sis pls
Insha Allah...
அருமை
Thanks ma
Super alhamdulillah masallah
அல்ஹம்துலில்லாஹ்
Hi sis
ஹாய் மா
masha allah superb۔my mom like ur channel very much
அல்ஹம்துலில்லாஹ்
As salamu alikkum sis semma
வ அலைக்கும் முஸ்ஸலாம் மா
Plzz put ghee rice and chicken gravy recipe.. Then lunch box recipe for school kids..
ஷ்யூர் மா
Assalamu alaikum sister mashaallah very nice 👌
வ அலைக்கும் முஸ்ஸலாம் மா
நன்றி மா ♥
அஸ்ஸலாமு அலைக்கும் உங்க சமையல் ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு காயல்பட்டின டிஸ் எல்லாமே சூப்பர்சூப்பர் மாஷா அல்லா
Wa alaikum mussalam.. Thanks ma..
எல்லாம் சூப்பர் கருவாடு பழைய சோறு 😋😋
நன்றி மா
Akka UA-cam channel eppadi start panrathu sollunga enaku romba asaiya irukku
What is ur sister's UA-cam channel??
ua-cam.com/channels/mS7Zd1OpTNa92FhYigzmcg.html
Hi ma
Super sister semmmmma no words
Very nice 👌👌
நன்றி
Mashallah super vlog rabeya
நன்றி மா
Asalamu.Alikum akka nalla irukegala
Kuruvathu kulambhu parkave differenta iruku ka yummy Masha Allah
வ அலைக்கும் முஸ்ஸலாம்... அல்ஹம்துலில்லாஹ்.. நீங்க எப்படி இருக்கீங்க மா
@@kayalkitchen7928 Alhamdulillah nalla irukan ka
Assalamualaikum
Wa alaikum mussalam
தங்கச்சிய வீட்டுக்கு கூட்டி வந்து விருந்து சாப்பாடு குடுத்திருக்கலாமே எதுவும் தப்பா நினைக்க மாட்டாங்களா உங்க தங்கச்சி
தப்பா நினைக்க மாட்டாங்க... பெரியம்மா மகள் தான்
தப்பா லாம் நினைக்க மாட்டேன் மா..நாங்க பிரிந்து பிரிந்து வீடுகள் கட்டி இருந்தாலும் ஒரே குடும்பமா தான் வாழ்வோம் மா
Asshalamu alaikum ma
வ அலைக்கும் முஸ்ஸலாம்
Assalamu alaikum varah. Video starting la neega salam sollalamey.
வ அலைக்கும் முஸ்ஸலாம்
Superb akka 🥰
நன்றி மா
Super o super hi akka h r u 2 days munnadi na annavai enga vetu kita parthen avanga kita na pesinen. Avnga phone pesito ernthanga athanala romba pesa mudeyala romba happy ya erunthathu
Apdiya... Avanga sollalayae.. unga name sonneengala?
பக்ரீத் முன் ஏற்பாடுகள் வீடியோ போடுங்க sis
Insha Allah ma..
புதுசா நீங்க அப்டேட் பண்ணல
Mashaallah
😍😍
Waw mashaallah Ella recipe m super sister
Thanks ma..
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu......
I think you are from master chef sister 😋😋😋
👌👌👌
Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuhu... Ha ha...
U r right...... 👍👍👍
Ha ha ha...... 😅
Plz mention the details in the description box then only easy to understand ☺️
Assalam alaikum
Wa alaikum mussalam
Maashaa Allaah :Very Super taste
Thanks ma
Assalamu alaikkum
Wa alaikum mussalam
Assalamualaikum unga Sister channel name
வ அலைக்கும் முஸ்ஸலாம்
ua-cam.com/channels/mS7Zd1OpTNa92FhYigzmcg.html இந்த சேனல் தான் மா
Nice vlog sister... especially palaya sooru with karuvatu kulambu 👍🏻👍🏻👍🏻
நன்றி ம்
Assalamualaikum dear sis🥰
Wa alaikum mussalam ma ❣️
வாவ் அருமை 😍👍
Thank you
👌🏻👍
நன்றி