கவலை படாதீர்கள் பிரியா அம்மா.. உங்களோட தாய் சீக்கிரம் உடம்பு சரி ஆகனும்னு நான் கடவுளிடம் பிரதிக்கிரென்... tasty Tamoto தொக்கு...அம்மா உடம்பு பரி பூரணம் குன மானதும் கோவை வந்து உங்களுடன் eruppargal ❤❤❤
அம்மா உங்க அம்மாவை பார்க்க ரொம்ப கஷ்டமாக தான் இருக்கிறது அவங்களுக்கு உடம்பு சீக்கிரம் சரியாகிவிடும் நீங்க கவலைப்படாதீர்கள் நான் அவர்களுக்காக பிரேயர் பண்ணுகிறேன் கடவுள் சீக்கிரம் சுகம் தருவார்
மா நான் ஜான்சி, அம்மாவுக்கு சளி பிரச்சனை இருப்பதால் தயவுசெய்து தக்காளி சம்பந்தப்பட்டதை தவிர்க்க வேண்டும். நீங்கள் மருத்துவரை ஆலோசித்து உணவு வழங்கவும். நன்றி.
எனக்கும் அம்மா அப்பா யாருமே கிடையாது அம்மா, எனக்கு இரண்டு மகன் மா, என் மூத்த மகன் போன வருஷம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி இறந்து விட்டான் அம்மா இப்போ எனக்குன்னு சொல்லிக்க இரண்டாவது மகன் மட்டும் தான் இருக்கிறான் யாரும் இல்லாத இந்த அனாதைக்கு என் அம்மா ஞாபகம் வரும்போது உங்க சேனலை பார்த்து உங்கள பார்த்து என் மனதை ஆறுதல் படுத்திக் கொள்வேன் அம்மா😢
அம்மா உங்கள் அம்மாவையும் பார்ததில் மிக்க மகிழ்ச்சி, சலி இருந்தால் மிகவும் கவனமாக பார்த்து கொள்ளுங்கள் ❤😊, சீக்கிரம் சுகமாக இறைவனை வேண்டுகிறேன் ❤❤
Mm kandipa
இறைவன் அருளால் ஆரோக்கியமாக இருப்பாங்க கவலைப்படாதிங்க
Thanku
கவலைபடாதீங்கசிஸ்டர்அம்மாநல்லாஇருப்பாங்க இயேசப்பாசுகம்தருவார்நம்புங்க
I pray for ur mom. Don't worry. Mom will be alright after some days. ❤❤❤
Thanku
God bless you amma
God bless patti
Thanks
She will be fine don't worry amma❤ 😊
Thanks
Thanks
அருமை.. அருமை.. அம்மா..👍👌💐💝🎁👏👏👏👏👏
Thanks
கவலை படாதீர்கள் பிரியா அம்மா.. உங்களோட தாய் சீக்கிரம் உடம்பு சரி ஆகனும்னு நான் கடவுளிடம் பிரதிக்கிரென்... tasty Tamoto தொக்கு...அம்மா உடம்பு பரி பூரணம் குன மானதும் கோவை வந்து உங்களுடன் eruppargal ❤❤❤
Thanku
GOD BLESS AND GRACE TO YOU AMMA 🎉JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉❤❤❤
Thanks
God bless her
Thanks
God bless you all family
Thanku
God bless your mother Malar ammw
Thanks
அம்மா உங்க அம்மாவை பார்க்க ரொம்ப கஷ்டமாக தான் இருக்கிறது அவங்களுக்கு உடம்பு சீக்கிரம் சரியாகிவிடும் நீங்க கவலைப்படாதீர்கள் நான் அவர்களுக்காக பிரேயர் பண்ணுகிறேன் கடவுள் சீக்கிரம் சுகம் தருவார்
Mm
May God shower HIS blessings and sure she will be well soon
Thanks
Malar Amma, iam very happy to see ur mom.🎉🎉🎉
Thanku
Get well soon amma God bless you
Thanks
அம்மா உங்கள் கூட வைச்சுகோங்க உங்கள் வீட்டில். தனியா விடாதிங்க
Sister kuda erukanga
Super amma
Thanks
அம்மாவை கூட வைத்து கொள்ளலாமா?
Sister vetla erukanga ,ammaku military hospital anga eruku
மா நான் ஜான்சி, அம்மாவுக்கு சளி பிரச்சனை இருப்பதால் தயவுசெய்து தக்காளி சம்பந்தப்பட்டதை தவிர்க்க வேண்டும். நீங்கள் மருத்துவரை ஆலோசித்து உணவு வழங்கவும். நன்றி.
Kandipaga
எனக்கும் அம்மா அப்பா யாருமே கிடையாது அம்மா, எனக்கு இரண்டு மகன் மா, என் மூத்த மகன் போன வருஷம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி இறந்து விட்டான் அம்மா இப்போ எனக்குன்னு சொல்லிக்க இரண்டாவது மகன் மட்டும் தான் இருக்கிறான் யாரும் இல்லாத இந்த அனாதைக்கு என் அம்மா ஞாபகம் வரும்போது உங்க சேனலை பார்த்து உங்கள பார்த்து என் மனதை ஆறுதல் படுத்திக் கொள்வேன் அம்மா😢
Nangal erukirom sister kavalai vendam
@MalarAmmaSama ரொம்ப நன்றி மா எனக்கு எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குது மா லவ் யூ மாyal
God bless you Amma