42 ஆவது திருவிளையாடல் | 42. திருமுகம் கொடுத்த படலம் | THIRUMUGAM KODUTHA PADALAM

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,
    மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க காண்டம் - 16 படலங்கள்.
    சிவபெருமானின் 64 திருவிளையாடல்களையும் வாரம் ஒரு படலமாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் தொடர்ந்து அளிக்க உள்ளார். வாய்ப்பு உள்ள அனைவரும் இந்த வீடியோவை பார்த்து இறைவனின் கருணையைப் பெற வேண்டும்.
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 115

  • @adminloto7162
    @adminloto7162 Рік тому +30

    சிவபெருமானே உங்களுக்கு வேண்டிய நலன்களைதந்து அருளட்டும் திருவிளையாடல் புராணம் நகைசுவையுடன் கூடிய பேச்சால் எல்லோரையும் மயக்கி வீட்டீர்கள் அன்றைக்கு பாடபத்திரர் என்றால் இன்றைக்கு தேச மங்கையர்கரசி அம்மாதான் எல்லா பேரும் புகழும் கிடைக்க வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @gurukani1173
    @gurukani1173 Рік тому +4

    அடுத்த வரலாறு ஏப்போழுது கேட்கலாம் கேட்கலாம் என்று நினைக்கும் ஆர்வமே இறைவனிடத்தில் பக்தி உயர்கிறது.அம்மா பதிவுக்கு நன்றி கள்

  • @sasileka3787
    @sasileka3787 Рік тому +4

    சிறந்த இந்த பெளர்ணமி தினத்தில் உங்களுடைய சொற்பொழிவு என்னை கண் கலங்க வைத்தது அம்மா உங்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லை அம்மா நன்றி நன்றி சிவாய நமக

  • @prithivikaprithivi4902
    @prithivikaprithivi4902 Рік тому +3

    நன்றி அம்மா எங்களை போன்ற சாதாரண மக்கள் இப்புராணதிணை படித்து புரிந்து கொள்ள முடியாது ஆனால் நீங்கள் சொல்வது மிக்க நன்றி

  • @ramramram6745
    @ramramram6745 Рік тому +2

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்

  • @jojanice6211
    @jojanice6211 Рік тому +2

    Amma i never to listen any sollpolivu n never take interested too but
    I like to listen to yours
    That much of feeling to listen
    Really so nice to listen
    Thanks alot amma

  • @jb19679
    @jb19679 Рік тому +1

    42வது திருவிளையாடல் புராணம் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் சகோதரி 🌻🌻🥭🥭🙏🏾🙏🏾

  • @nallulakshmi3005
    @nallulakshmi3005 Рік тому +3

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே அம்மா உங்கள் பதிவு தினமும் வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏 பகவத் கீதை பெருமாள் அவதாரம் 10 பற்றி பதிவு போடுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏 ஆவலுடன்

  • @jayalaxmin1842
    @jayalaxmin1842 Рік тому +1

    குருவே சரணம் 🙏. மிக அருமையாக இருந்தது அம்மா. திருச்சிற்றம்பலம் 🙏

    • @panneersarath6170
      @panneersarath6170 Рік тому +1

      அம்மகுரு 🙏🙏🙏🙏🙏🙏👏👏

  • @jeevanandamm5096
    @jeevanandamm5096 Місяць тому

    உங்கள் சொற்பொழிவு மிகவும் நன்றாக உள்ளது திருவிளையாடல்களை கூறும் விதம் சொக்கணதரையும் மீனாட்சி அம்மனையும் கண்முன்னே காண்பது போல் உள்ளது அறிவு அருமை அருமை இதற்கு ஈடு ஏதுமில்லை

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 Рік тому +1

    ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Рік тому +1

    Om namashivaya vaazhga naathan thaal vaazhga imaipozhuthum en nenjil neegaathaan thaal vaazhga 🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Рік тому +3

    கேட்க கேட்க தெவிட்டாத உங்கள் சொற்பொழிவை கேட்க நாங்கள் என்ன தவம் செய்தோம்!!
    கந்தபுராணம் சொற்பொழிவையும் பதிவேற்றம் செய்யுங்கள் அம்மா.

  • @SakthivelMahalakshmi-bf8yy
    @SakthivelMahalakshmi-bf8yy 3 місяці тому

    Amma unga speech rompa pidikkum ma enakku kurunathar neenga tha ma❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothikani3990
    @jothikani3990 Рік тому +1

    Sivan thangaluku sakala iswariyam antha kadavul puriyatum Amma 🙏

  • @BaluBalu-zx5rx
    @BaluBalu-zx5rx Рік тому +1

    Nandri amma itha kekumpothu kannulenthu kannire varuthu amma

  • @poovaneswarygovindasamy42
    @poovaneswarygovindasamy42 Рік тому +1

    🙏மிக்க நன்றி அம்மா🙏

  • @gowthamulaganathan4181
    @gowthamulaganathan4181 Рік тому +1

    Super romba nal waiting

  • @ranikavi4907
    @ranikavi4907 Рік тому +1

    மிகவும் நன்றி அம்மா.

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu Рік тому

    சிவ சிவ சிவ 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 நன்றி அம்மா 🙏🏻

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 Рік тому

    Om sivayanamaha om sivayanamaha om sivayanamaha 🙏🙏🙏🌷🥀🌹⚘💐🌺

  • @mohanapriya4645
    @mohanapriya4645 Рік тому

    🙏 மானசீக குரு அம்மாவுக்கு அடியேனின் வணக்கம் அம்மா மிகவும் அருமை அம்மா தங்களின் பேச்சாற்றல் அம்மா 🙏🙏🙏🙏

  • @gowriabirami477
    @gowriabirami477 Рік тому +1

    Always iam waiting for the list of stories

  • @Ronaldo-x4k2w
    @Ronaldo-x4k2w Рік тому +1

    ஓம் நமசிவாய

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Рік тому

    🔱ஓம்நமசிவாய🌿🙏🙏🙏🙏🙏
    வணக்கம் குருமாதா💐🙏🙏
    ஈசன் திருவிளையாடல் அருமை குருவே தங்களது சொற்பொழி அழகா விளக்கமாக கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று என்னம் தோன்றியது மிக்க நன்றி குருமாதா 🌹🙏🙏

  • @dds1913
    @dds1913 4 місяці тому +1

    சிவ சிவ ஓம் நமசிவாய

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Рік тому +2

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி 😊

  • @kamalas553
    @kamalas553 Рік тому +3

    ஓம் நமசிவாய நன்றி அம்மா

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Рік тому +1

    "இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @gokila3899
    @gokila3899 Рік тому

    சொற்பொழிவு தந்தமைக்கு நன்றி அம்மா.

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 Рік тому

    Thiruchitrampalam 🙏 Om namachivaya 🙏 Shiva Shiva 🙏🌸 potri

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 Рік тому

    🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Рік тому

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம்

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 Рік тому

    Nandri Amma🙏🙏🙏

  • @prabhavaidyanathan577
    @prabhavaidyanathan577 Рік тому

    This vlog was very informative.👌 Thank you ma'am 🙏

  • @priyabandhavi1220
    @priyabandhavi1220 Рік тому

    Vanakkam Amma 🙏. Kedareshwar nombu eppozhudhu seiyya vendum. Surya grahanam iruppadhal sanheham.

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Рік тому

    ஓம் நமசிவாய நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mukeshnglvloger2067
    @mukeshnglvloger2067 Рік тому

    🙏நன்றி அம்மா 🙏

  • @santhiramu5511
    @santhiramu5511 Рік тому

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏💞💞💞💞

  • @mariyappanmariyappan7819
    @mariyappanmariyappan7819 Рік тому

    மிகவும்.நன்றி.அம்மா.ஓம்.நமசிவாயா

  • @nagajothi9483
    @nagajothi9483 Рік тому +4

    அம்மா அபிராமி அந்தாதி பதிவு போட்டு நீண்ட நாட்களாக ஆகின்றது

  • @umarsingh4330
    @umarsingh4330 Рік тому

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @shalinisaravana239
    @shalinisaravana239 Рік тому +1

    🙏🏼

  • @tamilpollachisavel2579
    @tamilpollachisavel2579 Рік тому

    Nallathu Amma..🌿🌺🙏

  • @selvaranis9469
    @selvaranis9469 Рік тому

    Om namasivaya 🙏🙏🙏

  • @bagavathilakshmi3838
    @bagavathilakshmi3838 Рік тому

    🙏🙏🙏 நன்றி அம்மா

  • @huntergaming7301
    @huntergaming7301 Рік тому

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Dhiyaneshabinash2020
    @Dhiyaneshabinash2020 Рік тому

    Nandri amma

  • @nishaaarif9955
    @nishaaarif9955 Рік тому

    அருமையான சொற்பொழிவு அம்மா

  • @suryaveera6250
    @suryaveera6250 Рік тому

    Amma vanakam palakodi andu valka anmigam thalikka sivaya nama

  • @vishnulaskmanan5454
    @vishnulaskmanan5454 Рік тому

    காலை வணக்கம் அம்மா குரு நன்றி அம்மா

  • @suseeladevisekar4457
    @suseeladevisekar4457 Рік тому

    Amma mikavum arumai

  • @chandrakk319
    @chandrakk319 Рік тому

    Nandri tholi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @valarmathiudayakumar4634
    @valarmathiudayakumar4634 Рік тому

    Nandri amma thiruvilaiyadal padalam upload pannathuku🙏🙏🙏🙏

  • @duraim8562
    @duraim8562 Рік тому +1

    அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் அம்மா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ குரு ப்யே நமஹ குரு வடிசரணம்வடிசரணம் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @murugeshwarirajkumar5361
    @murugeshwarirajkumar5361 Рік тому

    Romba arumaiya irunthathu......
    Adhutha thogupu cikiram podunga amma

  • @kpnvlogs5846
    @kpnvlogs5846 Рік тому

    Amma sivayanama 🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @paramesr316
    @paramesr316 Рік тому

    நன்றிஅம்மா🙏🙏🙏

  • @vallivalli1697
    @vallivalli1697 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 Рік тому

    Nandri ma

  • @vasantharaja4750
    @vasantharaja4750 Рік тому

    Tq ❤️🥰 akka ❤️🤗

  • @user-zm9wp8gh8e
    @user-zm9wp8gh8e Рік тому

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @chandrikasivakumar3335
    @chandrikasivakumar3335 Рік тому

    அருமை 🙏🏻

  • @priyanka_devi.
    @priyanka_devi. Рік тому +1

    சித்தர்கள் வழிபாடு. தியானம். பற்றி கூடுதல் பதிவுகள் போடுங்கள் குருவே.

  • @Lovevibeisu
    @Lovevibeisu Рік тому

    ☺காலை வணக்கம் அம்மா 🙏🏻🙏🏻

  • @rohanrohanil1655
    @rohanrohanil1655 Рік тому

    🙏

  • @suthal6870
    @suthal6870 Рік тому +2

    சிவபெருமான் ஏன் சிவலிங்கம் ஆக உருவாக்கி வணங்குகிறோம்? அதற்கு எதாவது வரலாறு உள்ளதா?

  • @muthupriya3143
    @muthupriya3143 Рік тому +1

    நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @karthigeyanrajagopal1396
    @karthigeyanrajagopal1396 Рік тому

    Great .

  • @duraparksmas7552
    @duraparksmas7552 Рік тому

    Vanakam mam 🙏🙏🙏

  • @bharath841
    @bharath841 Рік тому

    Siva siva

  • @mahalakshmi8108
    @mahalakshmi8108 Рік тому

    Amma🙏🙏🙏🙏🙏

  • @harshitimes5035
    @harshitimes5035 Рік тому

    நன்றி. வணக்கம். நன்ங

  • @jeeva7707
    @jeeva7707 Рік тому

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @tamilselvis9395
    @tamilselvis9395 Рік тому

    🙏🙏🙏👍👍👍

  • @LathaLatha-ys8gr
    @LathaLatha-ys8gr 3 місяці тому +1

    என்ன தெனோம் கோவிலுக்கு போனு சொன்ன thenom poiruvan எங்க வீட்டுல தொணம் கோவிலுக்கு போன வெற வேலை இல்ல ஆ என்று கேகுரங்க

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 Рік тому

    Amma sivaperuman apo matum thiruvilaiyadal panala ma..epokuda avarmel athiga anbu seluthi valzhum bakthargaluku thiruvilaiyadal pani avaragalai avar idam anbal lluthu selkirar amma..ithu ennudaiya anupavam amma. Thirunelveli nellaiyappar temple la enakum oru thiruvilaiyadal panar ma.neenga sollura pothu nan apadiya karpanai seithu manasal parthu kollkiren ma.iraivan arul endrum ungal kudava iruku ma..athnala than perum thondu seiyura bakiyam ungaluku kidaithiruku ma..sivaperuman endrum nammudan irupar nalla padiya pathupar ma.sikiram adutha kathai sollunga ma

  • @lathaj1074
    @lathaj1074 Рік тому

    Good afternoon mam

  • @sasikala6860
    @sasikala6860 Рік тому

    Amma omandur kamachi amman pathi soluga amma pls

  • @user-ye3ys8ke8s
    @user-ye3ys8ke8s Рік тому +1

    சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி தயவுசெய்து பதில் தாருங்கள் தாருங்கள்

  • @divyajeeva7322
    @divyajeeva7322 Рік тому

    Amma, Deepavali ammavasai andraiku grahanam pidukkuthu. Gowri viratham eppadi seivathu yendru seivathu. Athu patri oru pathivu podunga ma

  • @bharath841
    @bharath841 Рік тому

    Amma neenga solra vitham kankalil kannir verukirathu

  • @mahasudharshandharshini6032

    Surya grahaanam pathi details sollungama

  • @preethamayakrishnan4082
    @preethamayakrishnan4082 Рік тому

    Vetula Sami vilaku pidichi thuni erinjathu nalatha ilaiya athukku ena parikaram and appadi nadantha enanu konjam sollunga amma

  • @jeyaraman3253
    @jeyaraman3253 Рік тому

    Draupadi amman pathi sollungha amma, please 🙏

  • @user-ye3ys8ke8s
    @user-ye3ys8ke8s Рік тому

    அக்கா சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி தயவு செய்து பதில் தாருங்கள்

  • @maheshharini7347
    @maheshharini7347 Рік тому

    Amma engha veetula netru night aanthai veetukkul vanthu vittathu athu nallatha enru konjam sollungha , konjam payama irukku .enna panrathu nnu puriyala

  • @ammulotus7412
    @ammulotus7412 Рік тому

    Amma deepavali pirathamai taane vatum. Deepavali ammavasai mudinji varuma taane. Apdi ninge sonathu taan nyabagam.

  • @yuvaranimahi9592
    @yuvaranimahi9592 Рік тому

    Deepavali ammavasai Andru Grahnam nombu pattri sollunga

  • @nithyadevi6446
    @nithyadevi6446 Рік тому

    லட்சுமி குபேர பூஜை தீபாவளி டைம் சொல்லுங்கள் அம்மா

  • @bharath841
    @bharath841 Рік тому

    Neenga solla solla ketka entha eru kathukal paththathu amma

  • @birdsbestitamilan5994
    @birdsbestitamilan5994 Рік тому

    Puradasi thazhikai potom pothu pall payasam vaithu kumpitalama pls tell me

  • @preethamayakrishnan4082
    @preethamayakrishnan4082 Рік тому

    Ithukaga oru pathivu podunga

  • @chitraganesh6301
    @chitraganesh6301 Рік тому

    அக்கா பத்திரகாளியம்மன் சாமி பற்றி சொல்லுங்க அக்கா 🙏🙏🙏😊😊

  • @sudhakarsudha-ie5hx
    @sudhakarsudha-ie5hx Рік тому

    ஓம் நமசிவாய அம்மா எனக்கு மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் ராசி என் என்ன சொல்லுங்கள் அம்மா

  • @rajeshwariraju2083
    @rajeshwariraju2083 Рік тому

    Madam shanmuga kavasam patri sollunga

  • @jeevadharshan2909
    @jeevadharshan2909 Рік тому

    கௌரி விரதம்

  • @senthilkumar990
    @senthilkumar990 Рік тому

    அம்மா சத்தியநாராயணன் பூஜை வைத்தால் அசைவம் எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டுமா

  • @narmadhasekar3891
    @narmadhasekar3891 6 місяців тому

    நான் உங்க கூட யாத்திரை வரணும்னு ஆசைப்படுகிறேன் அம்மா

  • @user-tj3ec3sb9i
    @user-tj3ec3sb9i 8 місяців тому

    😂❤😊