Це відео не доступне.
Перепрошуємо.

அம்மம்மா காற்று வந்து பாடல் | Ammammaa kaatru vandhu song | P. Susheela | Jayalalitha love song .

Поділитися
Вставка
  • Опубліковано 7 чер 2022
  • #nirmala #jayalalitha #srikanth #oldsongs #tamilsongs #4koldsongs
    அம்மம்மா காற்று வந்து பாடல் | Ammammaa kaatru vandhu song | P. Susheela | Jayalalitha love song . Tamil Lyrics in Description .
    Movie : Vennira Aadai
    Music : Viswanathan-Ramamoorthy
    Song : Ammamma
    Singers : P. Susheela
    Lyrics : Kannadasan
    பாடகி : பி. சுசீலா
    இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    பெண் : அம்மம்மா காற்று வந்து
    ஆடை தொட்டுப் பாடும்
    பெண் : அம்மம்மா காற்று வந்து
    ஆடை தொட்டுப் பாடும்
    பூவாடை கொண்ட மேனி தன்னில்
    ஆசை வெள்ளம் ஓடும்
    நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்
    கை தேடி கை தேடி கன்னம் கொஞ்சம் வாடும்
    பெண் : அம்மம்மா காற்று வந்து
    ஆடை தொட்டுப் பாடும்
    பூவாடை கொண்ட மேனி தன்னில்
    ஆசை வெள்ளம் ஓடும்
    பெண் : {யாரோ வந்து நேரே என்னை
    மெல்ல மெல்ல கொஞ்சும் சுகமோ
    நீரில் நின்று தேனும் தந்து
    அள்ளி அள்ளி கொள்ளும் சுகமோ} (2)
    தள்ளாடி தள்ளாடி செல்லும் பெண்ணை தேடி
    சொல்லாமல் கொள்ளாமல் துள்ளும் இன்பம் கோடி
    பெண் : அம்மம்மா… ஆ…
    அம்மம்மா காற்று வந்து
    ஆடை தொட்டுப் பாடும்
    பூவாடை கொண்ட மேனி தன்னில்
    ஆசை வெள்ளம் ஓடும்
    நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்
    கை தேடி கை தேடி கன்னம் கொஞ்சம் வாடும்
    பெண் : ஏதோ இன்பம் ஏதோ தந்து
    என்னைத் தொட்டுச் செல்லும் வெள்ளமே
    தானே வந்து தானே தந்து
    தள்ளித் தள்ளிச் செல்லும் உள்ளமே
    அந்நாளில் எந்நாளும் இல்லை இந்த எண்ணம்
    அச்சாரம் தந்தாயே அங்கம் மின்னும் வண்ணம்
    பெண் : அம்மம்மா… ஆ…
    அம்மம்மா காற்று வந்து
    ஆடை தொட்டுப் பாடும்
    பூவாடை கொண்ட மேனி தன்னில்
    ஆசை வெள்ளம் ஓடும்
    நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்
    கை தேடி கை தேடி கன்னம் கொஞ்சம் வாடும்
    பெண் : அம்மம்மா காற்று வந்து
    ஆடை தொட்டுப் பாடும்
    பூவாடை கொண்ட மேனி தன்னில்
    ஆசை வெள்ளம் ஓடும்
    ஆசை வெள்ளம் ஓடும்

КОМЕНТАРІ • 203

  • @gdmkel473
    @gdmkel473 3 місяці тому +42

    என் கல்லூரி நாட்களில், நாங்கள் விளையாட்டு மைதானத்தில் இருக்கும்போது, ​​இந்த பாடல் ஒலிபெருக்கியில் எங்கோ தொலைவில் ஒலிக்கும். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களின் மயக்கும் மாலை வேளைகளில் ஆறு முப்பது மணிக்கு பிறகு இன்னும் இருள் சூழாத மாலை நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்பது மிகவும் இனிமையாக இருந்தது. சுசீலா அம்மாவின் குரல், தேன் போல இனிமையாக, நம் இதயங்களை உருக்கும் அதே வேளையில், எம்.எஸ்.வி.யின் இசை, மெல்லிய தென்றல் போல, நம் உள்ளத்தை வருடும். ஒன்றாக, அவர்கள் நம்மை ஒரு தூய மகிழ்ச்சியான உலகத்திற்கு கொண்டு செல்வார்கள், அந்த நேரம் எங்கள் கவலைகள் அனைத்தும் கரைந்துவிடும்.
    வருடங்கள் பல கடந்துவிட்டன, ஆனால் அந்த பாடலின் நினைவு இன்னும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. நான் அடிக்கடி கண்களை மூடிக்கொண்டு, அந்த விளையாட்டு மைதானத்தில், என் நண்பர்களால் சூழப்பட்ட, அந்த மயக்கும் மெல்லிசையைக் கேட்பதை நான் கற்பனை செய்து கொள்கிறேன். இது என்னை அப்பாவித்தனமான மற்றும் மகிழ்ச்சியான காலத்திற்கு அழைத்துச் செல்கிறது, வாழ்க்கை எளிமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்த காலம் அது. அப்போது கவலையின்றி கள்ளம் கபடம் இன்றி வாழ்ந்த இளம் பிராயம் அது.
    அந்த நாட்கள் இனி ஒருபோதும் வராது என்று எனக்குத் தெரியும், ஆனால் என் சந்தோஷமான நினைவுகளுடன் நான் இன்று இருக்கிறேன். முதுமை இன்னும் அண்டவில்லை என்னை. அதற்கு காரணம் இந்த அருமையான பாடல்களுடன் நான் தினமும் வாழ்கிறேன். அவை நான் என்றென்றும் போற்றும் விலைமதிப்பற்ற பொக்கிஷம். நான் சோகமாக அல்லது தொலைந்து போகும் போதெல்லாம், நான் அந்தப் பாடலைப் பற்றி சிந்திக்கும் வேலையில், நான் உடனடியாக என் வாழ்க்கையில் அந்த மாயாஜால காலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறேன்.
    இவ்வளவு அழகான பாடலை உருவாக்கிய சுசீலா அம்மா மற்றும் எம்எஸ்வி அவர்களுக்கு என்னுடைய கோடான கோடி நன்றி. எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை நீங்கள் தொட்டுவிட்டீர்கள், உங்கள் இசை வரும் தலைமுறைகளுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த செய்தி சுசீலா அம்மாவிற்கு எட்டினால் நான் இன்னும் அதிகமாக சந்தோஷம் அடைவேன்.
    30.04.2024.

    • @rajashanmugam4230
      @rajashanmugam4230 2 місяці тому +4

      உங்களின் ஆரம்ப காலம் எண்ணம்
      தான் எனக்கும் இருக்கின்றது.நன்றி

    • @christyjoseph8628
      @christyjoseph8628 2 місяці тому +4

      உங்கள் எண்ணங்களோடு
      நானும் இணைகின்றேன்
      மந்தாரம் நிறைந்த சூழலில் இப்படியான நினைவோடு பழையபாடலை மீட்டுவது எல்லோருக்கும் புரியாது
      அது தனி சுகம் அப்பபா...

    • @SamuelSinclair-cx5kc
      @SamuelSinclair-cx5kc Місяць тому +5

      என்னே அழகான வர்ணனை ப் பதிவு..மிக அருமை..வாழ்த்துக்கள்.🎉❤🎉

    • @antonyraj3202
      @antonyraj3202 26 днів тому +2

      அருமை ஐயா

  • @superhero810
    @superhero810 Місяць тому +9

    சிசீலா அம்மாவின் குரலுக்கு ஜெயலலிதா அம்மா துள்ளி குதித்து நடனம் ஆடி இருக்கிறார் மிகவும் அற்புதம் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤🎉🎉🎉

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 29 днів тому +5

    Naanmiga rasitha amma .beautiful rendition by Suseelamma. Hats off to m s viswanathan sir.

  • @ranganathanb3493
    @ranganathanb3493 6 місяців тому +18

    ❤❤❤ "சுசிலாம்மா" ஆஹா அள்ளி அள்ளி தெளிக்கிறார் தேன்மழை 🎉🎉🎉🎉 இசை வெள்ளம் பெருகி ஓடுவது போல பாடல் செம....❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 9 місяців тому +43

    மேகம் மூடுவதும்
    ஓடை ஓடுவதும்
    தேவதை ஆடுவதும்
    அவள் பாடுவதும்
    கவலைக்கு மருந்து!
    அழகு மலையும்
    அழகு சிலையும்
    கண்ணுக்கு விருந்து!
    இனிக்கும் இசையும்
    இனிக்கும் தமிழும்
    காதுக்கு விருந்து!
    விருந்து படைக்கும் தேவதையே
    பறந்து எங்கே சென்றாயோ?
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @manmathan1194
      @manmathan1194 9 місяців тому +7

      சொர்க்கலோகத்தில் இந்த தேவதை தெய்வமாய் ஜொலிக்கிறார்.

    • @padamedukatheriyathu618
      @padamedukatheriyathu618 8 місяців тому +4

      இரவு நேரத்தில் வெகு தூரத்தில் இருந்து இந்த பாடலை கேட்டுப்பாருங்க மனதுக்கு இனிமையாக இருக்கும்.

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 7 місяців тому +2

      இருக்கும் இடம் தெரியாமல் மாயமானதுக்கு முதல் காரணம்,பணம் ,மணி, துட்டு,,,24. மணி நேரமும் இதே. சிந்தனை,,,,!

    • @ganesans5629
      @ganesans5629 2 місяці тому +1

      Super

  • @suriyag2056
    @suriyag2056 8 місяців тому +28

    மனிதனுக்கு அழகிய குரல் சுசிலா அவர்களுக்கு......செவியை படைத்த கடவுளுக்கு நன்றி சொல்லுகிறேன் ❤🎉🥰

  • @user-zo9sc9pd4g
    @user-zo9sc9pd4g Місяць тому +8

    ஜெயலலிதாமா எவ்வளவு அழகாக தங்கபதுமை ‌போல் இருக்கிறார்‌‌ மான் போல் துள்ளி‌குதித்து ஆடும் அந்த கால்கள் கடைசியில் நினைத்தால் மனம் வலிக்கிறது‌

  • @user-ue4yj6kf1f
    @user-ue4yj6kf1f 5 місяців тому +18

    அம்மாவின் திறமையை வெளிப்படுத்திய சுசிலாம்மாவின்இனிய குரலில் இன்று ம் , என்று ம் காற்றில் உயிரோட்டமாக கலந்த இசைக்காவியம்

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 7 місяців тому +13

    மிக அழகான நடனம்.

  • @esanyoga7663
    @esanyoga7663 7 місяців тому +22

    நன்றாகநடனம்ஆடத்தெரிந்தவர்

  • @rajendran.vellaisamy.9834
    @rajendran.vellaisamy.9834 23 години тому

    இது‌ ஆசைப்படுகின்ற யதார்த்த வாழ்க்கை... இதுதான் ஆன்மா...

  • @rajaganesh269
    @rajaganesh269 4 місяці тому +18

    ஜெயலலிதா அவர்களுக்கு இது முதல் படம் என்றால் நம்ப முடியவில்லை. அந்த அளவிற்கு சிறப்பான நடனமும் முகபாவனைகளையும் காட்டியுள்ளார். சபாஷ்.

    • @malaruthrapathi5670
      @malaruthrapathi5670 4 місяці тому +1

      அவருக்குமட்டும்முதல்படம்இல்லஅதில்நடித்த ஶ்ரீகாந்த்,நிா்மலா,மூா்த்திநால்வருக்கும்முதல்படம்.🎉🎉🎉

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Місяць тому

      அவர் ஏற்கனவே கன்னடம் தெலுங்கு ஆகிய படங்களில் நடித்து, ஏற்கனவே பண்பட்டு விட்டார். அதனால் இது அவருக்கு புதிது அல்ல.

    • @kvs6830
      @kvs6830 День тому

      முதல் படம் தமிழில். ஏற்கனவே கன்னடத்தில் நடித்துவிட்டார்..

  • @Padmini1712
    @Padmini1712 Місяць тому +4

    Smart Srikanth

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 2 дні тому

    I listened this song one million times. Great

  • @arumugam8109
    @arumugam8109 6 місяців тому +7

    அழகான😍💓 பாடல்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +17

    புல்லாங்குழல்... அக்கார்டியன்.. தபேலா.. பான்ஜோ.. என்று தொடரும் இசையோசையோடு பாடலை இவ்வளவு உச்ச ஸ்தாயில் பாடும் போது கூட பாடலை எவ்வளவு அனுபவித்து பாடுகிறார் இசையரசி சுசீலா.. இறைவன் நமக்கு தந்த இசை வரம் சுசீலா அவர்கள்..
    ..பூவாடை கொண்ட பெண்மையின் மேனியை தொட்டு .. ஆடும் ‌தென்றல் காற்றில் பாடி .. ஆடி தள்ளாடும்.. பெண்மையை பாடிய கவிஞர் கண்ணதாசன்.. அருவி நீரில் அழகு பொங்க குளித்து மகிழும் கட்டழகு கன்னி.. அறிமுக நாயகி ஜெயலலிதா .. அழகோ அழகு.. இப்படி ஒரு ஈடு இணையில்லாத இனிமையான இசைக்கோர்வை தந்த மெல்லிசை மன்னர்கள்..
    கால்களின் பாதம் சூடேற பாறையில் துள்ளலாக ஆடி கண்ணன் என்ற தன் மன்னனை பாடும் ஜெயலலிதா..
    பெண்மையின் மனம் அறியாது பாடலையும் நடனத்தையும் ரசிக்கும் புதுமுக நாயகன் ஸ்ரீகாந்த் ...

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 9 місяців тому +16

    பாடலுடன் இனிமையான இசையைக் கேட்டால் நீண்ட நாள் வாழலாம். நம்மை இங்கேயே அழைத்துச் செல்கிறது.

  • @ragavank3532
    @ragavank3532 11 місяців тому +125

    வாழத்தெரியாமல் வாழ்ந்தவர் என்ன பணம் இருந்தும் என்ன பயன் எப்படி இறந்தார் என்று இன்று வரை தெரிய வில்லை அதுதான் பாவம் வருத்தமா இருக்கிறது.

    • @enayamimayam5806
      @enayamimayam5806 9 місяців тому +19

      மரணத்திற்கு காரணம் இருந்தவர்கள், இப்போது இறந்தவரின் பணத்தில் அனுபவிக்கின்றனர். ஆனால் விரைவில் அல்லது பின்னர் அவர்கள் தங்கள் பாவத்திற்காக துன்பப்படுவார்கள்.

    • @manmathan1194
      @manmathan1194 9 місяців тому

      @@enayamimayam5806 சண்டாளி சதிகாரி கொலைகாரி கொள்ளைக்காரி வேவுக்காரி கருணாநிதியின் கைக்கூலி சசிகலா அண்ட் மாபியா கும்பல் தான் புரட்சித்தலைவியின் மரணத்திற்கு வித்திட்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. விஷம் கொடுத்தும் கொள்ளலாம் இனிப்பு கொடுத்தும் கொள்ளலாம் என்பது போல சொந்தக்காரன் டாக்டர் சிவக்குமாரின் ரகசிய திட்டத்தோடு புரட்சித்தலைவியை கொலை செய்து விட்டார்கள். சொர்க்கலோகத்தில் உலாவிக் கொண்டிருக்கிறார் நம்மை இப்போதும் அவர் ஆண்டவர் தான்

    • @jesuraj5450
      @jesuraj5450 9 місяців тому +6

      koncham thalaikkanam jaasdhy adhan vikaivu exam sabkaraacharuyar kaidhu.1PM +2xpracitwnd solliyum thavirkkadhavar.

    • @thangavelthangavel7383
      @thangavelthangavel7383 8 місяців тому

      சேரக்கூடாது. கொலைகாரக் கூட்டத்துடன். உறவு
      வைத்ததால். இந்தக்
      கேவலமான சாவு

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 8 місяців тому +9

      சேராத இடத்தில் சேர்ந்து,அளவுக்கு அதிகமாக. கண்ணு மண்ணு தெரியாமல் சேர்த்து,அடுத்தவர்களுக்கு உம் பயன் படாமல் ,கொண்டு போய். புதைத்து வைத்து மாயமாகி விட்டார் என்று , எல்லோரும் சொல்வதை,நாமும் நம்புவோமாக,!வாழ்க தமிழ் நாடு,,,,,,!

  • @KPalanivel-bd3fu
    @KPalanivel-bd3fu 9 днів тому

    ❤❤beautiful ❤❤

  • @panneerselvammk2520
    @panneerselvammk2520 Місяць тому +3

    சுசீலா அம்மா,
    அவர்களின் தேனிசை,
    விசுவநாதன் இசையமைப்பில்
    நெஞ்சை ஊடுருவும் பாடல்!

  • @habibullaa
    @habibullaa 10 місяців тому +15

    செல்வி யின் நடன அசைவுகள் அழகு சின்ன வயசு சூப்பர் இளமை அழகு அழகு அருமை.

    • @user-mz8fs7yt8q
      @user-mz8fs7yt8q 5 місяців тому +1

      Kazhudhaiye kutty LA azhagathan orukkumenumbothu. Emma avargal ilamaiyil Enna?

  • @padmadevaraja3257
    @padmadevaraja3257 6 місяців тому +3

    அருமை யான பாடல்

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 7 місяців тому +12

    January-17, 2024: One of my lifetime favourite song. Great woman. Spoiled by bad contacts.

  • @srinivasanharinarayanan9658
    @srinivasanharinarayanan9658 2 місяці тому +1

    What a rendition by the only one Legend called TMS!

  • @sampathkumar7135
    @sampathkumar7135 4 місяці тому +4

    I like jaya amma she is very brilliant in school studies and she got name and fame in India cinema. She did n't entered in politics now she is alive.

  • @murasolimaran3845
    @murasolimaran3845 5 місяців тому +16

    இதுவே இவருக்கு முதல்படம். இந்த உலகில் நான் நேசிக்கும் ஒரே தலைவி.

    • @manmathan1194
      @manmathan1194 4 місяці тому +1

      இதற்கு முன்பு ஒரு ஹிந்தி படம் 5 கன்னட படங்களில் நடித்திருக்கிறார் தெய்வத்திருமகள் இதய தெய்வம் ஜெயலலிதா அவர்கள்

    • @ravivenki
      @ravivenki 2 місяці тому +2

      அதிக பாவங்களைச் செய்த தலைவியும் இவர் தான்.

  • @gdmkel473
    @gdmkel473 7 місяців тому +6

    In my college days, when we were in the playground, this song would play somewhere in the distance on a loudspeaker. It was very pleasant to listen to this song in the evening, especially in the romantic evenings of June, July, and August, after six thirty, when the darkness had not yet descended. Suseela Amma's voice, as sweet as honey, would melt our hearts, while MSV's music, like a gentle breeze, would caress our souls. Together, they would transport us to a world of pure bliss, where time stood still and all our worries melted away.
    Many years have passed, but the memory of that song still fills me with joy. I often close my eyes and imagine myself back on that playground, surrounded by my friends, listening to that enchanting melody. It takes me back to a time of innocence and happiness, a time when life was simple and full of wonder.
    I know that those days will never come again, but I am grateful for the memories I have. They are a precious treasure that I will cherish forever. And whenever I feel sad or lost, I just need to think of that song and I am instantly transported back to that magical time in my life.
    Thank you, Suseela Amma and MSV, for creating such a beautiful song. You have touched the lives of countless people, and your music will continue to bring joy for generations to come.
    11.01.2024.

    • @saleemmannai4362
      @saleemmannai4362 6 місяців тому

      Very good combination of saarall of kuttralam memories of this song when ever I goto kuttralam😮😮😮😅😅

    • @backiyalakshmis4461
      @backiyalakshmis4461 6 місяців тому

      Heart felt criticism. Tears coming automatically on hearing your experience sago. 🙏🙏🙏

    • @srinivasaraghavan5527
      @srinivasaraghavan5527 5 місяців тому +1

      Excellent comment. Soulful.
      Susilama as honey as ever. So many of her songs are treating stressed patients. M SV , Ilayara,TMS, Susilama,PBS,SPB ,LRE,Chitra are all time treasures. for

  • @vasudevancv8470
    @vasudevancv8470 11 місяців тому +14

    Viswanathan-Ramamoorthy's mind boggling composition with a lively rhythm & BGM, brilliantly sung by Nightingale Susheela @ such a high pitch. Kannadasan's words sit in the sandhams beautifully.

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 2 дні тому

    Thats also hit like anything. Its not vulgar. Earthly films

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 4 місяці тому +1

    Super old sweet song about love so sweet song realy great.

  • @cholairaj1265
    @cholairaj1265 2 місяці тому +1

    நெஞ்சு க்குதேவைமனசாச்சிஇல்லைஇதில்உண்மையைசெல்வன்சதிகாரண்அதனைல்கல்லானைன்கடவுல்

  • @chandranraman9519
    @chandranraman9519 10 місяців тому +7

    மிகவும் பிடித்த பாடல் 🌹🌹

  • @ravindrankvr9455
    @ravindrankvr9455 10 місяців тому +7

    Amma Jaya vi kurai solla evarukkum arukathy illai. She master of all time and pious lady helped the poor

    • @manmathan1194
      @manmathan1194 8 місяців тому

      சரியாகச் சொன்னீர்கள் தெய்வத்திருமகள் கலைமகள் ஜெயலலிதா அவர்கள்

    • @SSs-cp9mh
      @SSs-cp9mh 7 місяців тому

      Vaza theriyamal vazthal ethuthan nadakuum naddai kooru bottu viddal jj

    • @nagendrannagendran6511
      @nagendrannagendran6511 7 місяців тому +1

      Ulagathukku theriyum Lachanam

    • @manmathan1194
      @manmathan1194 6 місяців тому

      ​@@nagendrannagendran6511நூற்றுக்கு 90 பேர் அறிவார்கள் தெய்வத்திருமகள் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் லட்சணத்தை பற்றி. லட்சியங்களைக் கொண்ட லட்சணம் அவரது கொள்கையாகும். பேரழகு பெட்டகமாக கலைமகளாக வந்தவர் காவிய நாயகியாக தங்கத் தாரகையாக அரசியலில் மாபெரும் ஆளுமை காட்டிய தெய்வத்திருமகள் ஆவார். நூத்துக்கு பத்து கழிசடைகளைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நம்மை ஆண்டவர் இப்பொழுதும் ஆண்டவர் எப்பொழுதும் ஆண்டவர். தமிழ் உள்ளவரை இவர் புகழ் நீடிக்கும்

    • @manmathan1194
      @manmathan1194 6 місяців тому

      @@nagendrannagendran6511 லட்சணம் தெரிவதால் தான் லட்சியத்தை சுமந்து நின்று மாபெரும் சாதனைகள் படைத்த சரித்திர நாயகி இதய தெய்வம் கலைமகள் ஜெயலலிதா அவர்களின் புகழ் பாடுகிறோம். நம்மை ஆண்டவர் இன்றைக்கும் ஆண்டவர்

  • @user-go3zv8zd4h
    @user-go3zv8zd4h 3 місяці тому +6

    அம்மா ஜெயலலிதாவின் துணிவு அவரின் இரும்பு கரம் கொண்டு
    எல்லோரையும் அடக்கும் திறன் எவரிடமும் காண முடியாத பொக்கிஷம்

  • @mveluvelu-on5ot
    @mveluvelu-on5ot 11 місяців тому +6

    V.v.v.v.v.v very nice song p.susila Amma voice vvvvvvvv great

    • @christyrosalind7607
      @christyrosalind7607 11 місяців тому

      No one can say this is her first movie.super dance.

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 9 днів тому

    Azhagudan aabhathu

  • @bhaskarji9200
    @bhaskarji9200 11 місяців тому +14

    செல்வியின் நடனம் அருமை அழகு.

    • @narasimhana9507
      @narasimhana9507 11 місяців тому

      முதல் படம்.அவருக்கு வயது இருபது.வருடம் 1968

    • @manmathan1194
      @manmathan1194 9 місяців тому +2

      ​@@narasimhana9507தமிழில் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு இதுதான் முதல் படம். அப்போது அவருக்கு வயது 16.

    • @narasimhana9507
      @narasimhana9507 9 місяців тому +2

      @@manmathan1194 அம்மா பிறந்தது 1948.படம் வந்தது ஆண்டு தெரியாது

    • @manmathan1194
      @manmathan1194 9 місяців тому

      @@narasimhana9507 தெய்வத்திருமகள் பிறந்தது 1948 ஆம் ஆண்டு. வெண்ணிற ஆடை படம் எடுக்கப்பட்ட ஆண்டு 1964. படம் வெளிவந்தது 1965.அப்பொழுது அவருக்கு வயது 16.பருவத்தின் தலை வாசலில் கட்டழகு தேவதையாக வெண்ணிற ஆடையில் வந்தார்கள். அவரது குளியல் காட்சிக்காகவே இந்த படத்திற்கு A. சர்டிபிகேட் தரப்பட்டது. இதற்கு முன்னதாக ஒரு ஆங்கில படத்திலும் ஐந்து கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 9 місяців тому +1

      ​​​@@narasimhana9507"born on 24.2.1948. Vennira Adai film was produced prior to Ayirathil oruvan.
      Both these films released in 1965..So, the age of Jayalalitha would be 17.. On searching " List of films of Jayalalitha ", in you tube, the name of films with year of release was tabulated..

  • @muralim8520
    @muralim8520 11 місяців тому +6

    One of the best works of Susila amma.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +13

    ஆஹாஹா,! இந்த அழகி குளிப்பதே கண்கொள்ளாக்காட்சி! இது எங்க்காலேஜ் இருக்குற எடம்!! ⛰ க்காடுள்ள எடம்!! மியூசிக்கும் 💃 மும் பிரமாதம் சுசீமா 🐦! இவுங்க குளீக்குறப்போ நாமேக் குளிக்கிறீப்போல இருக்கு இல்லியா? எனக்குஇருக்குப்பா!!!!! 💃 💃 💃 👸

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 Рік тому +2

      என்ன கும்பக்கரை பக்கத்தில் தான் படித்தீர்களா எழில் கொஞ்சும் இடங்கள் you are so blessed !!!

    • @sampaths7587
      @sampaths7587 11 місяців тому +2

      😊😊😊😊

    • @helenpoornima5126
      @helenpoornima5126 10 місяців тому

      ​@@gnanakumaridavid1801ஆமாங்க! நான் பெரியகுளத்தில் உள்ள தாமரைக்குளத்தில் எம்ஏ பண்ணேன் ! நீங்க நல்லாருக்கீங்களா ஞானகுமாரி ?!?! 👸❤❤❤❤❤❤🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 10 місяців тому

      ​@@sampaths7587😂😂😂😂😂❤❤❤❤👸

    • @jayalakshmir7260
      @jayalakshmir7260 10 місяців тому +1

      Intha.azhagi.namma.jayalalitha.thaan.vennira.aadai.padathil.padal.katchi.anmamma..
      Location.song.katchi.isai.anaithum.super.tq..vaazhga.kalaiyarasi.jj.😊😊😊😊😊😊😊

  • @chitrasakrabani5213
    @chitrasakrabani5213 8 місяців тому +2

    Beautiful song although this was a song before my generation.

  • @soundarichinnaraj6216
    @soundarichinnaraj6216 3 місяці тому +1

    ❤❤❤

  • @abdulhafeezmahaboob1162
    @abdulhafeezmahaboob1162 19 днів тому +1

    Jayalalithaa sambaricha panathiley Sasikala Jolly pandra.

  • @mayanm7105
    @mayanm7105 Рік тому +9

    In the world of Cinema, this is one of the best songs of the romantic theme.. AMMA - we call her in later years- is an icon of beauty- who can well challenge the fashion world and just seal the trophy there.
    Her English, other language skills, oration , courage. One in a lifetime person. MGR should have married her !! Somehow the script went on..

  • @KamalBatcha-ti1xi
    @KamalBatcha-ti1xi 23 дні тому +1

    Suseela, world is, no, l singer

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 8 місяців тому +9

    ஹஒருவருக்கும் பயன்னிலாமல்,அளவுக்கு அதிகமாக சேர்த்து வைத்து,அதை அனுபவிக்க முடியாமல் மாயமாகி விட்டார், என்று சொல்வதை,நாம் அனைவரும் ஒத்து கொள்வோம்,,,,,,! அரசியலில் இதலெல்லாம் SAATHARANNAMMA PAA,,!

  • @AmirthRavi
    @AmirthRavi 3 місяці тому +3

    Her first song this. Song Liric first word is Amma. Not one Amma in the Liric, but Two Amma in this. Her name is Amma in the last stages of her life . Every thing is pre determined by the Divine.

  • @srinivasanrajamanickam6285
    @srinivasanrajamanickam6285 9 місяців тому +6

    we lost all the golden glory of the past. what we see is only the guilt and the scrap. it is our ultimate fate

  • @subramanian270
    @subramanian270 9 місяців тому +10

    முதல் படத்திலேயே தாராள மனசுடன் நடித்த நடிகை செல்வி ஜெயலலிதா

    • @manmathan1194
      @manmathan1194 8 місяців тому

      முதல் படம் சின்னது கொம்பே கன்னட படம். கண்டி கோட்டை ரகசியம் தெலுங்கு படம் பாருங்கள்தாராளம் இன்னும் அதிகம்

    • @rameshalli591
      @rameshalli591 6 місяців тому

      ​@@manmathan1194😢அடேங்கப்பா

    • @arumugam8109
      @arumugam8109 5 місяців тому +1

      சூப்பர்🙋

  • @philipm7554
    @philipm7554 29 днів тому +2

    How many 2k kids like this song?

  • @govt.primaryschoollowercam2047
    @govt.primaryschoollowercam2047 9 місяців тому +1

    Fantastic

  • @selvarajreddiyar1935
    @selvarajreddiyar1935 10 місяців тому +9

    அழகு அம்மு வாழ்க்கையி நிறையஏமாற்றமே

    • @manmathan1194
      @manmathan1194 8 місяців тому

      ஏமாற்றங்களை எல்லாம் பொடி பொடியாக்கி சாதனைகள் பல செய்த சரித்திர நாயகி தெய்வத்திருமகள் கலைமகள் ஜெயலலிதா அவர்கள்

    • @manmathan1194
      @manmathan1194 6 місяців тому

      ஏமாற்றங்களை எல்லாம் தவிடு பொடியாக்கி ஏற்றங்கள் பல கண்டவர் தெய்வத்திருமகள் கலைமகள் ஜெயலலிதா அவர்கள். நம்மை ஆண்டவர் இப்பொழுதும் ஆண்டவர்

  • @swaminathanks3906
    @swaminathanks3906 15 днів тому +1

    Music Bramha MSV

  • @govidarajs5322
    @govidarajs5322 11 місяців тому +4

    பாவம். தான் நல்ல ஆக்ட்டர்ஸ்

  • @user-mz8fs7yt8q
    @user-mz8fs7yt8q 5 місяців тому +2

    Thamizhnaatu. Ilaignargalukku Ithupondra vazhikkalgal. Illaiye. Token of dignity. Tradition, culture token. Of "Woman" thamizhnadu needs this. Kalangarai Clallam thamizhnadu miss u Amma'song!!!!!!!!!!!!!!!

  • @user-ci8fs5ez6e
    @user-ci8fs5ez6e 2 місяці тому +1

    Vrrygood

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 5 днів тому

    Life is complicated and death is mysterious 😢

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 2 дні тому

    Only tamizh words enhanced Jaya madam's act 😂❤

  • @maniaphobia4719
    @maniaphobia4719 9 місяців тому +1

    First Debut itself bang

  • @RanganathanSumathi-mq6rp
    @RanganathanSumathi-mq6rp 5 місяців тому +1

    Super song super dance super

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 11 місяців тому +2

    Vera leval.

  • @govidarajs5322
    @govidarajs5322 11 місяців тому +2

    சூப்பர் 🌹🌹👍👌

  • @user-nz2vh7ik5u
    @user-nz2vh7ik5u 6 місяців тому +1

    Thannampikkai ku orey adayalam, thaniyaha poradinalum, CM ahi thanakkena sarithirathil adayalam vaithu ponavar. Excellent lady.

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 10 місяців тому +1

    Supersong

  • @tamilselvank.r1884
    @tamilselvank.r1884 Місяць тому +1

    Beautiful girl in falls

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 Місяць тому +1

    Siruvayadhu mudhal irundha pidivaafha gurnam dhaan avar vaazhkkai prachanai. Aayi ram vasadhigal irundhum vaazkkaiyai muzhumaiyaaga anubhavikkamal send ru vittar. Koodaa natpu veru.

  • @basheerparambath2270
    @basheerparambath2270 11 днів тому +3

    நிஜ வாழ்க்கையில் எப்படி வாழ கூடாது என்பதற்க்கு ஒரு எடுத்து காட்டு

  • @govidarajs5322
    @govidarajs5322 5 місяців тому +3

    ஒரு. ஆணோ. பெண்ணோ. தங்கள் வளரும் எந்த சூழ்நிலையிலும் பிராடு. நம்பிக்கை. துரோகம் பண்ணல் இவ நிலம்மை தான். எல்லோருக்கும். அதான் கடவுள்.👍👍

    • @user-zo9sc9pd4g
      @user-zo9sc9pd4g Місяць тому

      தயவு செய்து ‌அப்படி சொல்லாதீர்கள் எவ்வளவு அழகிறிந்தும் அறிவிறுந்தும்‌ தன் ஆசைப்படி வாழ முடியாமல் மற்றவர்களுக்காக வாழ்ந்தே‌ அவர் காலம் மடிந்து விட்டது ஆம் முதலில்‌‌ படிக்க வேண்டும் என்று ஆசைபட்டார்‌ முடியவில்லை அவர்‌அம்மாவிற்க்காக நடிக்க‌‌ வந்தார் திருமணம் செய்து கொள்ள விரும்பினார் அதுவும்‌ அவர் நினத்து போல் நடக்கவில்லை அரசியலுக்கு அவர் விரும்பி வந்தாரா தெரியவில்லை அதிலும் நிமமதியில்லை ‌எதுவுமே அவர் நினைத்துபோல் வாழ‌‌ முடியாமல் மற்ற வர்களுக்காக வாழ்ந்து‌மறைந்து‌ போனார் அதனால் அவரை பற்றி தவறாக‌‌பேசாதீர்கள்‌

  • @viswanathanm230
    @viswanathanm230 2 місяці тому +4

    இது,வரை,சினிமா,உலகில், நிறைய,நடிகைகள்,குறிப்பா,பத்மினி,சொல்லலாம்,டான்ஸ்,ஆடுவார்கள்,இருந்தாலும்,கலைச்செல்வி,செல்வி, ஜெயலலிதா,மாதிரி, டான்ஸ்,ஆட,சினிமா, உலகில் 2024,இன்றைய,தேதி, வரை,நடிகை,இல்லை,இனி,எவரும்,வரப்போவதில்லை,இனி,அவரே, பிறந்து வந்தால் மட்டுமே.
    ,

    • @user-zo9sc9pd4g
      @user-zo9sc9pd4g Місяць тому +1

      ஆமாம் இவரின் நடனத்தில் ஒரு அழகும் லாவகமும் இருக்கும் துள்ளி ‌துள்ளி ‌மான் போல இவர் ஆடும் நடனம் அற்பபுதம் இதுவரை யாரிடமும் கண்டதில்லை ‌அப்படியிருந்தவரை கடைசியில் எப்படியாக்கி விட்டார்கள். பாவிகள்

  • @user-er5ef6bc4t
    @user-er5ef6bc4t 10 місяців тому +3

    அழகோ அழகு போதை தரும் அழகு நளினம் 🎉

    • @manmathan1194
      @manmathan1194 9 місяців тому +2

      கட்டழகி ஜெயலலிதாவை பார்த்தாலே போதை வரும்

    • @user-er5ef6bc4t
      @user-er5ef6bc4t 9 місяців тому +1

      @@manmathan1194 கட்டுண்டு போனது வெள்ளி திரையும்... உங்களைபோன்றோரும் என்பதே அவரின் நளினத்திற்கு சாட்சி 😂

    • @manmathan1194
      @manmathan1194 9 місяців тому +1

      ​@@user-er5ef6bc4tஉண்மை உண்மைகொலைகார முண்டச்சி சசிகலா மாபியா கும்பலோடு மட்டும் உறவு இல்லாமல் இருந்திருந்தால் இன்றைக்கும் அவர்தான் முதலமைச்சர். அவர் சுட்டிக் காட்டுபவர் தான் பிரதமர். கலை மகளாகவும் காவிய நாயகியாகவும் மாபெரும் சகாப்தமாக வாழ்ந்தவர் நம்மை ஆண்டவர். ஆம் இப்பொழுதும் அவர் ஆண்டவர் தான்

  • @RanilRip
    @RanilRip 4 місяці тому +1

    Aaaaaah enna picesu

  • @user-ug2kv3nl8l
    @user-ug2kv3nl8l 26 днів тому +1

    1st time parkan. Eppadium nadichirukkankala 😢

  • @KamalBatcha-ti1xi
    @KamalBatcha-ti1xi 24 дні тому

    P, suseela, a, great, voice

  • @saleemmannai4362
    @saleemmannai4362 6 місяців тому +2

    Very good combination of the kuttralam in this songs

  • @user-pr2xo6rr5j
    @user-pr2xo6rr5j 10 місяців тому +2

    I like this song very much

  • @mnisha7865
    @mnisha7865 10 місяців тому +3

    Superb song and voice and 🎶 and 💃 19.10.2023

  • @MahalakshmiD-ec5wx
    @MahalakshmiD-ec5wx 3 місяці тому +1

    Vagai. Dam

  • @govindanrengan6518
    @govindanrengan6518 9 місяців тому +1

    அன்று சிறுவன் ஆரம்ப இசை அதன் பின் ஒரு பெண் குரல் மனதை ஏதோ இலக்குவது போன்ற நிகழ்வு. அன்றைய காலகட்டத்தில் ஆடியோ மட்டுமே நோ வீடியோ. ஒரு முறை தான் கேட்க முடியும். அடுத்து முறை அடுத்த சுபதினம் அல்லது திரைகானம்.

  • @bavasiva9516
    @bavasiva9516 6 місяців тому +1

    Arasiyal il captain ai azhithavar !!!!!

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 5 днів тому

    When the film shooted she is very young may be 16 years. But very matured dress and make up. Very sad 😢

  • @vadivelbalan8643
    @vadivelbalan8643 9 місяців тому +2

    இப்பாடலின் முழு வரிகளையும் பதிவிடவும் பா வடிவேல் கரூர் மாவட்டம்

  • @thulasie5508
    @thulasie5508 10 місяців тому +2

    😃😃😃👌👌👌👏👏👏❤

  • @seranmanoharan522
    @seranmanoharan522 3 місяці тому +1

    Song shot at Kumbakarai falls

  • @SithravelSanthirasekaram
    @SithravelSanthirasekaram 24 дні тому +2

    எது நடந்ததோ அது

  • @bibinchacko13
    @bibinchacko13 5 місяців тому +1

    Ente Daddy evar jangri ennu vilikkum😂❤🎉😊😅😮

  • @neelakantannatarajan3851
    @neelakantannatarajan3851 4 місяці тому +1

    Her biggest moment was dragging that kalaigner screamibg to jail

  • @user-zr7uk2ox4q
    @user-zr7uk2ox4q 5 місяців тому +1

    J.j.allsuppar

  • @user-my9si3bi5h
    @user-my9si3bi5h 11 місяців тому +1

    என்னசுகமானபாடல்

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 2 дні тому

    Mudal mariyadai film Radha madan acted without blouse

  • @govidarajs5322
    @govidarajs5322 11 місяців тому +6

    அஃட்டார் ராகவே இருந்து இவள் காலம் கழித்து இருந்தால் தமிழ் நாடு நல்லா சூப்பரா இருந்து இருக்கும்

    • @manmathan1194
      @manmathan1194 9 місяців тому

      கலைமகள் ஜெயலலிதா அரசியலுக்கு வந்ததால் அரசியல் சில நன்மைகளை அடைந்தது. சுயநலம் மிக்க கேவலமான சசிகலா குரூப் தொடர்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இவரைப்போல மிகச் சிறந்த அரசியல்வாதி இருக்க முடியாது. கருணாநிதி அண்ட் கோ அடித்த கொள்ளை சில லட்சம் கோடிகள் ஆகும். இரும்பு பெண்மணியாக வாழ்ந்து மறைந்த தியாக தெய்வம் தான் புரட்சித்தலைவி ஜெயலலிதா. நம்மை ஆண்டவர் இப்பொழுதும் ஆண்டவர்

  • @govidarajs5322
    @govidarajs5322 11 місяців тому +3

    எவ்ளோ அழகு. நடனம் கலை. பணம் . பங்களா தந்த இறைவன் வாழ்க்கை ய தரவில்லை ஏன். 😀 இவர்.கூடதவர் பாலக்கம் எண்ணம் சரி. இல்லை அதான் கடவுள் தண்டனை

    • @manmathan1194
      @manmathan1194 9 місяців тому +1

      இந்த உலகத்தில் அவர் இருக்க வேண்டியது இல்லை தன்னிடம் வந்து சேர வேண்டும் என்று தெய்வத் திருமகளை தெய்வம் அழைத்துக் கொண்டுதான் கருதுகிறேன்

  • @arasunatesan1970
    @arasunatesan1970 4 місяці тому +1

    Could someone tell me the location of this song

  • @ArunachalamE-gd4bk
    @ArunachalamE-gd4bk 7 місяців тому +1

    Mgr spoiled her life

    • @manmathan1194
      @manmathan1194 6 місяців тому

      மாபெரும் புகழ்மிக்க வாழ்க்கையை கலை மகளுக்கு வர காரணமாய் இருந்தவர்

  • @r.nagarajraman7948
    @r.nagarajraman7948 9 місяців тому +6

    அகங்காரம் கொண்டு திரியகூடாது

    • @manmathan1194
      @manmathan1194 9 місяців тому

      வாயை மூடு அறிவிலி

    • @s57691
      @s57691 3 місяці тому

      Poda mudikittu

  • @sampathb8895
    @sampathb8895 10 місяців тому +2

    J.j... Srikanth. Padathin
    Peyer. Yennavo

    • @manmathan1194
      @manmathan1194 10 місяців тому +2

      வெண்ணிற ஆடை

  • @ChinmayaKaivalyaChinmayaMissio
    @ChinmayaKaivalyaChinmayaMissio 5 місяців тому +1

    This song location?

  • @seker-6728
    @seker-6728 10 місяців тому +1

    In OK

  • @hameedibrahim5607
    @hameedibrahim5607 7 місяців тому +1

    Location..??

  • @sekarsubramani5480
    @sekarsubramani5480 5 місяців тому +3

    Good song.miss Jayalalithaa waste her life.she have not truly believelabe people.she coverd by foolish and fraud persons.

  • @user-hy9um5im9o
    @user-hy9um5im9o 7 місяців тому +1

    Itemdance

    • @manmathan1194
      @manmathan1194 6 місяців тому +1

      அருமையான டான்ஸ் அற்புதமான டான்ஸ் அழகிய தேவதையின் ஆட்டம் ஆர்ப்பரிக்கும் அருவியிலே16 வயது கட்டழகு தேவதை ஜெயலலிதா அவர்களின் நீராடும் காட்சி

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 3 місяці тому +1

    Daily enna sagadire.nee romba neel vazhanum.