Hall Ticket கிழிச்சி போட்டுட்டு போய்ட்டாங்க. ஒரு தவறால் கோபத்தின் உச்சியில் தேர்வர்கள். வேதனை பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 8 чер 2024
  • 5 பேரு ஹால் டிக்கெட்-ஐ கிழிச்சி போட்டுட்டு போய்ட்டாங்க... 50 பேருக்கு மேல ஏமாந்து திரும்பி போய்ட்டாங்க... குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட்டில் முகவரி தவறாக பதிவு செய்ததால் தேர்வு எழுதாமல் முடியாமல் போனதாக வேதனை பேட்டி
    #Polimer | #Group4 | #TNPSC | #CompetetiveExam | #GovernmentExam | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 87

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 Місяць тому +93

    நீட் தேர்வை குற்றம் சொல்லும் நாதாரிங்க எங்கே?

    • @divakardivakar12
      @divakardivakar12 Місяць тому +4

      😂😂💯

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh Місяць тому +3

      Deiiiii pudingi ella exam mum apti thaanda... Railway exam atha vida mosam

    • @RamA-xl5ne
      @RamA-xl5ne Місяць тому

      நீட் தேர்வில் மோசடி.
      கட்சிக்காக அதை ஆதரிக்காதே

    • @logesharjunan3598
      @logesharjunan3598 Місяць тому

      First see tn state 😂

    • @RamA-xl5ne
      @RamA-xl5ne Місяць тому

      @@logesharjunan3598 Group issue is different but neet is wrong.
      Dont support bjp by damaging tamil students

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Місяць тому +27

    அதியமான் பொறியியல் கல்லூரியிலும் பலர் குழப்பமடைந்தனர். ஹால் நம்பர் என்று ஹால் டிக்கெட் ல் போட்டிருந்தார்கள். ஆனால் அங்கு ஹால் நம்பர் என்று எதுவும் இல்லை. 200, 300 என்று ரூம்கள் தான் இருந்தன. சீரிஸ் படி ரூம்களை கண்டுபிடிப்பதற்குள் சிரமமாகி விட்டது. அரசு Arrangements சுத்த வேஸ்ட்.

    • @bharathimani5735
      @bharathimani5735 Місяць тому

      ஓசூர் அதிகமானுங்களா

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 Місяць тому

      @@bharathimani5735 ஓசூரில் நான் தேர்வு எழுதிய கல்லூரியிலும் அறை எண்கள் பார்ப்பதில் பல குழப்பம். ஹால் டிக்கெட் ல் ஹால் என்று ஒரு எண் குறிப்பிட பட்டிருந்தது. ஆனால் அந்த எண்ணில் அப்படி ஒரு ஹாலே இல்லை.

  • @jairam287
    @jairam287 Місяць тому +13

    கடந்த வருடம் இதே மாதிரி திருநெல்வேலி தேவர்குளம் அருகே உள்ள பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.. அதே சோகம் தொடருகிறது இந்த ஆண்டும்...😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @neelakandan4855
    @neelakandan4855 Місяць тому +39

    நுகர்வோர் நீதிமன்றத்துக்கு போங்க

  • @k.s.vijayaram8216
    @k.s.vijayaram8216 Місяць тому +42

    9.30 வரை அனுமதி உண்டு என ஹால்டிக்கெட் டில் போட பட்டு உள்ளது.

    • @itsmethilaka
      @itsmethilaka Місяць тому +29

      After 9 allowed ila olunga read pannunga

    • @deepakumarr2778
      @deepakumarr2778 Місяць тому +8

      8.30 to 9.00

    • @k.s.vijayaram8216
      @k.s.vijayaram8216 Місяць тому

      @@deepakumarr2778 crace time 9.00 to 9.30
      9.30 மணிக்கு தான் தேர்வு பணி ஆரம்பம்.
      நான் பார்த்த சென்ட்டரில் 9.45க்கு வந்தவரை கூட அனுமதித்தார்கள்.

    • @vaishnavim2663
      @vaishnavim2663 Місяць тому +3

      9.15 ku omr sheet kuduthudu 9.30 ku exam start akiduchi 9 ku meala vantha hall kulla vida maddaga hall ticket la podurukaga news la kuda sonnagalea

    • @nandhinir824
      @nandhinir824 Місяць тому

      No 9 O clk

  • @Subhashkratos007
    @Subhashkratos007 Місяць тому +13

    Hall ticket la Invaligilators sign poda matranga but instructions la "candidates must ensure that invigilators signs in hall ticket" for counselling purposes.

  • @suhinruban4501
    @suhinruban4501 Місяць тому +5

    கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பள்ளி விபரங்கள் தவறாக பதிவு ஆகி இருந்தது ஆனால் 8 தியதி செய்தித்தாளில் ஆட்சியர் சிறப்பு செய்தி கொடுத்து சரியான விபரம் கொடுத்து இருந்தார்

  • @vijilakshmi9416
    @vijilakshmi9416 Місяць тому

    இந்த கவலைக்குரிய நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 😢😢😢😢😢

  • @shalom92
    @shalom92 Місяць тому +23

    Fir file pannunga avanungala jail la podunga.

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS Місяць тому +1

      😂😂😂 Comedy

    • @svrubberstamps
      @svrubberstamps Місяць тому +3

      ​@@PRASAD_POLITICSohh nee vidiyal group ahh moodevi

  • @Yamihgk
    @Yamihgk Місяць тому +3

    இதெல்லாம் முதல்வருக்கு தெரியாது

  • @nanthini-or5kv
    @nanthini-or5kv Місяць тому +7

    Naasama poiruvan address potavan....feel pannadhinga 😢

  • @boopathirajag5343
    @boopathirajag5343 Місяць тому +3

    போன தடவை நடந்த நிகழ்வில் அப்போது இதே மாதிரி சொன்னாங்க நாங்கள் சரியான நேரத்தில் உள்ளே வந்துவிட்டோம் நேரம் தவறி தான் விடைத்தாளே கொடுத்தார்கள் நேரம் ஆகிவிட்டது சீக்கிரம் முடியுங்கள் என்று கூறினார்கள் இதனால் நாங்கள் அவசரத்தில் குறிப்பது வீணாக தானே முடியும் என்று ஒரு அக்கா வேதனையடைந்தார் அரசு வேலைக்கு ஏன் படிக்க வேண்டும் வாழ்க்கை நிரந்திரமாகவா நான் 2019 ல் எழுதினேன் இப்போது அதன் மீது நம்பிக்கை போய்விட்டது

  • @svrubberstamps
    @svrubberstamps Місяць тому +11

    Super vidiyal

  • @karthigajothis2925
    @karthigajothis2925 Місяць тому +2

    nengatha one hour munnadiya antha place la erukanum but munnadiya antha sch college ku phone pani kekanum elaya google map la verify panikanum

  • @karthikeyankarthikeyan3506
    @karthikeyankarthikeyan3506 Місяць тому +15

    Tamilnadu government alatchiyam

    • @monicamary4142
      @monicamary4142 Місяць тому +2

      Even same mistake happens in many tyms in central govt exam.. Thn bjp govt alatchiyamnu sonna othupingala.. Yen ellathukum politics vechiye pesuringa..

    • @svrubberstamps
      @svrubberstamps Місяць тому +1

      ​@@monicamary4142nee yen soththukku matham maarunaa sollu

  • @ajithkumars
    @ajithkumars Місяць тому +1

    தெரியாத வளாகத்தில் தேர்வு எழுத சென்றால் கொஞ்சம் முன்னதாகவே செல்ல வேண்டும்... நீங்கள் கொஞ்சம் சீக்கிரம் போய் பாத்துருந்தா இந்த பிரச்சினை வந்திருக்காது...எனது தேர்வு வளாகம் என் வீட்டில் இருந்து 2km மட்டும் தான், எனக்கு வளாகமும் ஏற்கனவே தெரியும், இருந்தாலும் நான் 7.30 க்கே வளாகத்திற்கு சென்று விட்டேன்(Im fresher so I don't know their procedure and T&C)... தவறு உங்கள் மீதும் உள்ளது

  • @puppy2707
    @puppy2707 Місяць тому +8

    Address qR code irukke..
    U have to go early.... Check prior day itself ...dont blame others

    • @Subhashkratos007
      @Subhashkratos007 Місяць тому +4

      QR not working but avanga melayu thapu iruku QR starting laye check panirkanu apo work agala so early ah poi andtha school enga iruku nu visit panirkalam.

    • @gayathribalu8330
      @gayathribalu8330 Місяць тому +1

      Don't blame others ah appo. Address printing mistake lam thappilla.
      Unaku nadakum bodhuthan theriyum......

  • @arasur9608
    @arasur9608 Місяць тому +2

    Sastra University Thanjavur 9:30வரைக்கும் உள்ள விட்டாங்க

  • @Tamilachikural
    @Tamilachikural Місяць тому

    பள்ளியை தேடி அறையை கண்டுபிடிக்க அங்கு இருப்பவரிடம் கேட்டால் காலையிலே வந்துடிங்கன்னு கழுவி ஊற்றினார் அப்பள்ளியில் வேலை செய்பவர் தேர்வு எழுதும் மனநிலை மாறிவிட்டது கோபம் வெளிப்படுத்த முடியாமல் ஏன்டா கேட்டோம் என்றாகிவிட்டது 10நிமிடம் செலவுசெய்து தேடியிருக்கலாம் என்றாகிவிட்டது😢 நேரம் சரியாக இல்லை வாழ்க்கையில்

  • @palani803
    @palani803 Місяць тому +3

    namba munnadiyae check pannikarathu nallathupa..

  • @kalaivananr6735
    @kalaivananr6735 Місяць тому +1

    Hall ticket QR code scan panna land mark find pannaum

  • @ANBUCHELVAN11-A6-rb7su
    @ANBUCHELVAN11-A6-rb7su Місяць тому +1

    Ithukkutha munnadiye location check pannanum.ippo government ku onnumilla exam eluthatha personukkutha 1 year nashtam

  • @nithyamaridoss5050
    @nithyamaridoss5050 Місяць тому

    My exam centre 2 km dhan erunthalum hall ticket phone no vachu antha school dhana check pannan phone panni

  • @UmaGuru-qr9zr
    @UmaGuru-qr9zr Місяць тому +1

    Ahh. Na exam ezhuthuna hall a 9.30 varaikum allow pannanga

  • @hemavathi2036
    @hemavathi2036 Місяць тому

    அரசு பணிக்கு வரப்போறீங்க .இந்த சின்ன விசயத்தைகூட பார்க்கமாட்டீங்களா ?? முதல்நாளே போய் பார்த்திருக்கவேண்டாமா ??

  • @surenthirangod1878
    @surenthirangod1878 Місяць тому

    hall ticket address scanner irukumea

  • @yasworld333
    @yasworld333 Місяць тому +2

    Enakum room 8 nu sollitu 9la mathitanunga

  • @sujha7560
    @sujha7560 Місяць тому +10

    QR Code kuduthurukanga. Atha scan panni verify pannirukkalam. Namathan theliva erukkanum yaraium kurai solla mudiyathu

    • @santhoshkumar-uj1dg
      @santhoshkumar-uj1dg Місяць тому +8

      Inga irundhu pesidalam easy ah ,avanga situation ah yosichi parunga

    • @puvistatk8082
      @puvistatk8082 Місяць тому +1

      Mobile eduthutu poka kudathu bro

    • @AkiAki-bd5kp
      @AkiAki-bd5kp Місяць тому

      இவ்ளோ கொட்டை எழுத்தில பிரிண்ட் இருக்கும்போது எதுக்கு QR கோடு ஸ்கேன் பண்ணனும்.... தவறை அரசாங்கம் ஒத்து கொள்ள வேண்டும்...

    • @sujha7560
      @sujha7560 Місяць тому +2

      @@santhoshkumar-uj1dg elathukkum Karanam solla koodathu sago. Namakku oru வேலை முக்கியம் னா நாமதான அதில் தெளிவோட இருக்கனும். அரசு அதிகாரியாக தெளிவு முக்கியம்.🙂

    • @sujha7560
      @sujha7560 Місяць тому

      @@puvistatk8082 தேர்வு நடக்கும முன்னாடியே எந்த Exam சென்டர் னு பார்க்கனும் சகோ. 20,00,000 பேர் எழுத ஹால் ரெடி பண்ண எவ்வளவு உழைப்பு வேணும் . தவறுகள் எங்க வேணா நடக்கும நமக்கான விஷயத்தில் நாம தெளிவா இருக்கணும்

  • @LathaLatha-sz6kh
    @LathaLatha-sz6kh Місяць тому +1

    Intha mathyri niraiy reasons itunthathunala thaan 4.5 laksh candidates Absent

  • @jagannagaraj2318
    @jagannagaraj2318 Місяць тому +5

    Hall ticket la theliva day before yesterday poi check panni parunga nu solli irukkanga pa😢😢😢😢

  • @MadheenaS-fd4ow
    @MadheenaS-fd4ow Місяць тому +1

    Dhiravida model aatchi, apdi than irukkum. Eantha kombanum kurai solla mudiyatha aatchi..
    ..

  • @ranjithr9917
    @ranjithr9917 Місяць тому +1

    மறுபடி போடுங்கா ஓட்டு. திருந்தாத ஜென்மம் நம்பா எல்லாமே

  • @sakthientertaining1116
    @sakthientertaining1116 Місяць тому +12

    Tnpsc na appudi ippude tha irukum

  • @manojsuresh3320
    @manojsuresh3320 Місяць тому +3

    Padikurathe waste

  • @kakkiyinkadhali
    @kakkiyinkadhali Місяць тому

    10 clock tha OMR kututhanga

  • @meerakarthik5102
    @meerakarthik5102 Місяць тому

    QR address ku kuduthuruhanga

  • @gvbalajee
    @gvbalajee Місяць тому +1

    OMG

  • @karthikthatchanamoorthy7720
    @karthikthatchanamoorthy7720 Місяць тому

    Naanum intha maatri paatikapataen

  • @mubaraknafeeya9250
    @mubaraknafeeya9250 Місяць тому

    Oru nal munnadi. Centre ra pakka vandiyathuthana sombarigal intha exam Yalutha Thava illla
    Late at vanthutu karanam solla kudathu
    Theriyathu yenbathu Singapore ril Periya kurtram

  • @durgadevivadivel470
    @durgadevivadivel470 Місяць тому

    Hall No.Wrong

  • @Snekan1325
    @Snekan1325 Місяць тому

    Yaru mela thappu nu therila but hall ticket kilichu pottathu thappu... Avanka exam eluthama iruntha kooda valikathu..atha kilichu pottathu than pain

  • @rajasekarsubramaniam3825
    @rajasekarsubramaniam3825 Місяць тому

    Neet mattum alla....ella exam hall supervisorum ipdithan pola....DiMiKi karan evanavathu irukeengala ya...

  • @Rajkumar-ms2ft
    @Rajkumar-ms2ft Місяць тому

    That y we used to say "mairu tnpsc"

  • @vsmanikandan9753
    @vsmanikandan9753 Місяць тому +1

    😊

  • @sk-ey1cv
    @sk-ey1cv Місяць тому

    அட கிருக்கு, இது தாண்டா திராவிட மாடல் 🤣🤣🤣

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible Місяць тому +1

    😂😂😂😂

  • @shankar-ue2wl
    @shankar-ue2wl Місяць тому +2

    அது என்ன எல்லாரும் address தெரியாது. அதனால மாரி போய்டோம்னு சொல்லுறீங்க.. உண்மையா தீவிரமா இதுக்குன்னு படிக்குறவங்க ஹால் டிக்கெட் வந்ததும் எக்ஸாம்க்கு முன்னாடி நாள் எக்ஸாம் சென்டர் எங்க இருக்கு travel timing என்ன இதெல்லாம் சரியா விசாரிச்சு தேடி போய் பாத்துட்டு வருவாங்க.. இதுங்களம் சும்மா போய் எழுதுவோம் லக் லா கிடைக்குதானு அலையுற கோஷ்டி

  • @yovaish2693
    @yovaish2693 Місяць тому

    avalo themeru

  • @mubaraknafeeya9250
    @mubaraknafeeya9250 Місяць тому

    Exam yalutha thippilatha neegalam nattuku yenna seiya poringa muttal gala

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 Місяць тому +1

    Dmk vidiyal bright ah iruku pola

  • @secrettamil1408
    @secrettamil1408 Місяць тому

    Arasu velaina apadithan irukum.dravida model.

  • @g.senthilkumar4491
    @g.senthilkumar4491 Місяць тому +8

    கிறிஸ்தவ கூட்ட அரசு ஆட்சியின் சதி

    • @svrubberstamps
      @svrubberstamps Місяць тому +2

      Aamen

    • @amalis298
      @amalis298 Місяць тому

      புண்ணாக்கு திண்ணு

  • @m.s.m560
    @m.s.m560 Місяць тому +3

    தேர்வு எழுதும் நாதாரிகளா தேர்வுக்கு முந்தைய நாள் மயிர புடுங்க போனீர்களா😂

    • @shankar-ue2wl
      @shankar-ue2wl Місяць тому

      சரியா கேள்வி தல 🎉

  • @palsamyp4942
    @palsamyp4942 Місяць тому

    அப்படி தான் இருக்கும் போடா