ஒரே நாளில் பட்டா||தமிழக அரசின் திட்டம் சக்சஸ்||Common Man||

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 201

  • @balaraman684
    @balaraman684 Рік тому +5

    உண்மையிலேயே மிகவும் பயனுள்ள செய்திதான்.நன்றி.

  • @suthakarn5778
    @suthakarn5778 Рік тому +26

    பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @narasimhannk0077
      @narasimhannk0077 Рік тому +4

      இதெல்லாம் சரி ஆனால் பட்டா வாங்குவது குதிரைக் கொம்பு தான் செருப்பு தேய்ந்து

    • @logambalmariappan4623
      @logambalmariappan4623 Рік тому

      Unmai .. pen thaadildharum VAO um kooda vidibilakku illai.
      Naan anubavikkum varai gents thaan alaikalipaarkal endru nambiyathai poiyakivitanar pen aluvalakarkal.
      Anniyan styleil oru cleaning nadanthaal pothumakkal palar bayanaidaivar.
      MIKKA NANRI IVLO VILIPUNARVU ERPADUTHUM UNGALUKKU. VALGA VALAMUDAN

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Рік тому

      SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

    • @jeyakumarkallaventhan319
      @jeyakumarkallaventhan319 Рік тому

      பட்டா மாற்றி தருவாங்களா

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan4362 Рік тому +3

    நீங்கள் சொல்வது போல அவ்வளவு எளிதாக எனக்கு நிலப்பட்டா கிடைக்கவில்லை

  • @sinclairs7304
    @sinclairs7304 Рік тому +1

    மிக அருமையான பதிவு..மக்கள் சேவையே உங்கள் சேவை..நன்றி...

  • @SelvaRaj-bb1kt
    @SelvaRaj-bb1kt Рік тому +9

    விவசாயிகளுக்கு உதவி செய்வது கடவுளை விட மேலான சேவை நன்றி

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Рік тому

      SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

  • @v.kselvakumaran3816
    @v.kselvakumaran3816 Рік тому +31

    நல்ல செய்தி தான் லஞ்சம் வாங்காமல் பட்டா கொடுத்தால் இந்த அரசு மற்றும் தங்களுக்கும் நன்றி

    • @janarthananr9473
      @janarthananr9473 Рік тому +2

      Athu mattum nadakathu Rajaa....

    • @nagamanickam1685
      @nagamanickam1685 Рік тому +3

      Ellam velambaram mattume ?

    • @SureshM-qe4lo
      @SureshM-qe4lo Рік тому

      @@janarthananr9473 👏

    • @govindarajgovindaraj1050
      @govindarajgovindaraj1050 Рік тому +3

      வாய்ப்பில்லை

    • @MUTHU0105
      @MUTHU0105 Рік тому +5

      இந்த திட்டம் மூலம் சாா்−பதிவாளா் அலுவலகத்தில் இருந்து பத்திரம் வருவதற்கு முன் பட்டா மாறுதல் எனக்கு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசுக்கு நன்றி.

  • @baskarbaskaran249
    @baskarbaskaran249 Рік тому +9

    எவ்வளவு பெரிய திட்டங்கள் வந்தாலும் அலுவலர் செயல்படுத்துவதில் நன்றி

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Рік тому

      SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

  • @tkmanickam2083
    @tkmanickam2083 Рік тому +1

    Excellent decision taken by Govt. It will add strength to.

  • @chozharajanmechanical668
    @chozharajanmechanical668 Рік тому

    சிறப்பான திட்டம்.ஒரே நாளில் அலயமல் கிடைக்க பெற்றது

  • @anjudev9715
    @anjudev9715 Рік тому +2

    Karunanithi avarkal thantha patta peyar maruthal online il panna mudiyuma.patta pattiyin peyarilum pramanam appavin peyarilum ullathu.kidapil kidakum pattiyai patta mattuvatharku kondu poga solkirarkal. solkirarkal.

  • @vib4777
    @vib4777 Рік тому +7

    லஞ்சம் கொடுக்காமல் எந்தவித பாட்டாவும் மாற்ற முடியாது
    இதெல்லாம் வீண் செலவு...

    • @CommonManRTI
      @CommonManRTI  Рік тому

      லஞ்சம் கொடுக்காமல் நாங்கள் வாங்குகிறோம்

    • @chellakannup60
      @chellakannup60 Рік тому +2

      @@CommonManRTI நான் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கொடுத்து இன்னும் பட்டா மாறுதல் பெறவில்லை

    • @Pitchaimuthu86
      @Pitchaimuthu86 Рік тому

      @@CommonManRTIபட்டா மாறுதல் மனு 6 மாதங்களாக பிர்க்கா சர்வேயரிடம் நிலுவையில் உள்ளது. நினைவூட்டல் மனு மற்றும் RTI மனு செய்தும் பயனில்லை அண்ணா. தமிழ் நிலம் ஆப்பில் சென்று பார்த்தால் இதே நிலை தான் தொடர்கிறது

    • @vib4777
      @vib4777 Рік тому +3

      @@CommonManRTI எங்க வாங்கிரோங்க கொஞ்சம் சொல்லுங்க பாசு...

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 Рік тому

      @@CommonManRTI vaaippu illai.

  • @rajasekaranvadivel326
    @rajasekaranvadivel326 Рік тому

    கானல் நீர். இதுவரை உள்ள நிலை இந்த செய்திக்கு மாறாகத்தான் உள்ளது. பொறுத்து பார்ப்போம்.

  • @soundararajans5792
    @soundararajans5792 Рік тому +4

    சத்தியமாக இல்லை கடந்த 6மாதத்திக்குமுன் நடந்த பத்திரப்பதிவுக்கு இன்னும் பெயர் மாறவில்லை

  • @v.kselvakumaran3816
    @v.kselvakumaran3816 Рік тому +1

    நல்ல செய்திதான் ஆனால் பொருத்திருந்து தானே பார்க்கவேண்டும்

  • @saravanapandian2931
    @saravanapandian2931 Рік тому +2

    We like this idea sir

  • @kulashekargajapathi1508
    @kulashekargajapathi1508 Рік тому +1

    Thank you sir
    Good information

  • @logambalmariappan4623
    @logambalmariappan4623 Рік тому +1

    Unmai Anna. Lanjam tharavillai endraal alaikalippu.
    Peyar thirutham manu koduthu oruvarudathirkku mel alaikiren.
    Pathiram matrum paabookil ulla peyar tamilnilam moolam etrapatta computer chitavil petaril pilai ullathu . Athai maatra dec 21il manu koduthu palamurai alaindhu irumurai ninaivootal manu koduthum indru varai maaravilai. Talukavirkkum RDO officekkum alaindhukonduthaan irukiren. Please suggest and help

  • @Kalpagam9966
    @Kalpagam9966 Рік тому

    நான் பட்டா பெயர் திருத்தத்திற்காக கடந்த ஒரு வருடமாக அலைந்தாலும் இன்னும் பட்டா கிடைக்கவில்லை.இப்போது டி ஆர் ஓ அலுவலகத்தில் உள்ளது.என்ன செய்ய லாம்.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Рік тому +2

    👍 நல்ல செய்தி

  • @kumarbhat4921
    @kumarbhat4921 Рік тому +3

    நான் அக்டோபர் மாதம் 16 தேதி ஆன்லைனில் விண்ணப்பம் செய்து 30 நாட்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், முதல்வர் செல்லுக்கு விண்ணப்பம் செய்து 28 நாட்கள் ஆகியும் எந்த பதிலும் இல்லை. நிங்கள் ஒரே நாளில் பட்ட மாற்றம் கிடைக்கும் என்கிறிர்கள்.

    • @CommonManRTI
      @CommonManRTI  Рік тому

      தலைவா நாங்கள் வாங்கி இருக்கிறோம் அதைத்தான் சொன்னோம்

  • @murugeshnagarajan2834
    @murugeshnagarajan2834 Рік тому +6

    அரசாங்க அதிகாரிகள் ஆவது லஞ்சம் தராமல் பட்டா தருவதாவது

  • @narasimhannaras4446
    @narasimhannaras4446 Рік тому +1

    Pl give procedure for getting pasta copy already issued but lost. Pasta No known

  • @michaelmanimani8483
    @michaelmanimani8483 Рік тому +2

    Some government has to come like this if within 4 weeks time the approval not been done who applied for that he must go with proper documentation and submit to the colector and colector must give him termination orders go out from the service many highly qualified people waiting for job no warning letters and suspension so all department will work

  • @gopalaswamybalasubramaniam1435

    I am trying to get patta. For my land for the past 3 years after getting degree in my favour from Thirutani court . Enclosed the court degree many times along with my application . As well handed over many times . Informed collector Tiruvellore also. Till date Thasildar Tirutani
    Is silent and not issued . Even the building walls demands. Money . Corruption to the core. From VAO I am aged 90 and pensioner . I did not earn by corruptive practice so I am unable to pay . There may be many like this Thirutani. Will the media and Anti corruption will look into this .

  • @hajeeali2572
    @hajeeali2572 Рік тому

    Nanba Na Panamkudutudea Ana Paada Eainum Varhalla Ena Seaies

  • @veerakumarc8506
    @veerakumarc8506 Рік тому

    Sir 2020 pthirathai chittavil ettra enna seiya vendum pl direct to me

  • @r.sathishbabu1954
    @r.sathishbabu1954 Рік тому +4

    Sir, Kindly Give Voice:Land survey update advance technology Drone, Use Accurate Measurement, Time Saving,don't wait years together, Govt brings Latest technology as much as possible, it's very useful to Farmers.

    • @balajit4347
      @balajit4347 Рік тому +2

      எனக்கு டிஜிட்டல் முறையில் அளவிட வேண்டும் ,,,

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Рік тому +2

    எல்லாம் லஞ்சம் மாடல்தான்

  • @kkjkaliyappan8880
    @kkjkaliyappan8880 5 місяців тому

    ஒரு இடம் மீது ஐகோர்ட் டில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது பட்டா வாங்க முடியுமா

  • @sivamani2098
    @sivamani2098 Рік тому +1

    It's not working after 3rd step, 5 kind of documents to be uploaded I selected the file but it's not uploading bro

  • @kamalsamy7696
    @kamalsamy7696 Рік тому +4

    சார் நீங்கள் சொல்வது போல் லஞ்சம் கொடுக்காமல் நான் பட்டா வாங்கமுடியவில்லை இந்த பட்டா மாறுதல் இரண்டு மாதங்கள் முன்பு தான் நான் செய்தேன் ஆனால் லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறவில்லை அய்யா இந்த காணொளி பதிவுக்கு பிறகு ஆவது லஞ்சம் அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல் இருப்பார்களா பாப்போம்

    • @ganesans2304
      @ganesans2304 Рік тому

      இலஞ்சம் இல்லாமல் பட்டா கிடைக்காது

  • @ravi181055t
    @ravi181055t Рік тому

    how can i find reason for rejecting patta name transfer application. my name transfer application rejected by deputy thasildhar. no reason given. VAO say reason is available in application status

  • @tkmanickam2083
    @tkmanickam2083 Рік тому +1

    to our Govt.

  • @ManiKandan-gl5cr
    @ManiKandan-gl5cr Рік тому

    ennakku patta name change aiduchi meg vanthuchi but net center la edukka mudiyala y sir

  • @boothapandisivaguru9825
    @boothapandisivaguru9825 Рік тому

    ஐயா தகப்பனார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இலவச விட்டுமனை பட்டா வாங்கியுள்ளார் அதை பதிவு செய்யாமல் எழுத்து பத்திரம் உள்ளது திர்வை ரசிது மின்சாரம் பெற்று அசல் பட்டா ஆவணங்கள் அனைத்தும் உள்ளது நிலத்தை பதிவு செய்ய முடியுமா

  • @SilverVenus-bf6xh
    @SilverVenus-bf6xh Рік тому

    i have my hard copy patta in 2018 , but still it is not registered online, every time you visit taluk office, no proper answer from the officer, most of the time in holiday

  • @santhakumarir8986
    @santhakumarir8986 Рік тому +1

    Very nice

  • @rajendranm3410
    @rajendranm3410 Рік тому

    Apply செய்து 2மாதம் ஆகியும் இன்னும் Firkha surveyor இடமே நிலுவையில் இருப்பதாக status காட்டுகிறது. என்ன செய்ய?

  • @NiMaLaN_Jain_vlogs
    @NiMaLaN_Jain_vlogs Рік тому

    Enkita poorvega veedu iruku ana adhu pathiram pathivu panala ipo athu corporation limit la iruku engala patta vanga mutiuma ...?

  • @boopathik1771
    @boopathik1771 Рік тому

    09-02-23 அன்று பத்திர பதிவு செய்தேன் இன்று வரை பட்டா மறுதல் ஆகவில்லை

  • @TAMILTRADITIONALLIFE
    @TAMILTRADITIONALLIFE Рік тому +1

    சார் எங்கள் குடும்ப நிலம். ... அதாவது 1967 ல் எங்கள் தாதாவுக்கு வந்தது அதில் அவர் பெரும் பகுதியை மனையாக விற்பனை செய்து விட்டார். மீதி உள்ள நிலம் பகுதி எவ்வளவு என்று தெரியவில்லை
    இதற்கு தீர்வு என்ன என்று சொல்லுக....
    கடந்த 2022 ஆம் ஆண்டு சர்வே செய்ய விண்ணப்பம் கெடுத்து
    தீர்வு கிடைக்க வில்லை

  • @gnanavelm7375
    @gnanavelm7375 Рік тому +3

    அண்ணா தமிழ் நிலம் ஆப்பில் எப்படி பதிவு செய்வது நான் தேடிப் பார்த்தேன் அப்படி ஏதும் வழிமுறை இல்லை அப்படி இருந்தால் கொஞ்சம் தாருங்கள்

    • @CommonManRTI
      @CommonManRTI  Рік тому

      வீடியோ பதிவு பண்ணி உள்ளேன் அந்த லிங்க் இந்த வீடியோ கீழே உள்ளது

  • @swamisrinivasan1893
    @swamisrinivasan1893 Рік тому

    how to get patta for house land purchsed from builder

  • @prakalathann.5841
    @prakalathann.5841 Рік тому +1

    என்ன பயன். லஞ்சம் கொடுக்காமல் file open ஆகாது

  • @gnanasundari232
    @gnanasundari232 Рік тому

    Nan kadampakkam natham parampakku enkalukku kidikuma sallunka

  • @Forextradingtamil03
    @Forextradingtamil03 4 місяці тому

    Sir natham patta transfer automatic varadu nu soldranga. Vaarisu certificate through pathira registration panniruku please sollunga

  • @muthuraj163
    @muthuraj163 Рік тому +1

    Kootu pattava iruntha intha murai porunthuma sir

  • @SureshM-qe4lo
    @SureshM-qe4lo Рік тому +2

    Thanks for information Ji .. But these only words in paper. I can't even get application number after registration.... 3months passed...

  • @samayalvirundhu
    @samayalvirundhu Рік тому +1

    Super 👏👏💐💐

  • @palanivelm4994
    @palanivelm4994 Рік тому

    Sir hsd pattavai maatruvathu patri sollunga

  • @GovindRaj-ji3dq
    @GovindRaj-ji3dq Рік тому

    The night dist surveyar Rs 10000 koduthal than patta kidaikum endru surveyar solli eduvarai patta kidaika villai

  • @polanitravi
    @polanitravi Рік тому +1

    The govt is taking all efforts to ensure that the patta is automatically transferred,.
    The proposed/present system is good to get the pattat without visiting revenue department.
    But the registrar or the tahsildar never inform the regd owner about the senioriy in the pending list with them. Hence the regd owners wait wait and atlast compelled to visit the tahsildar office.This is the practical difficulty. Therefore two things must be included in the proceedure for getting patta automatically transferred ie
    1.The seniority no. must be given to our appliction once the document is registered. So that the claimant can find there status
    2. A time limit must be fixed for automatic patta transfer. So that the claimant can prevail upon the tahsildar and get the things done.

    • @ponnanr5301
      @ponnanr5301 Рік тому

      Good suggestion.Hope implemented.

  • @rjsons8053
    @rjsons8053 Рік тому +1

    always VAO rejecting even all the documents correct , they are expecting money.

  • @karupusamymalayapagounder3315
    @karupusamymalayapagounder3315 Рік тому +1

    Sir patta in libel matrieithu name change sir enna pananum
    0

  • @sundarinagarajulu8915
    @sundarinagarajulu8915 Рік тому

    Sir I am registered agri land in 2020 few are added patta balance sub division in not added I applied patta transfer but surveyer did not come what can I do nom

  • @Tamilarasan-io7ft
    @Tamilarasan-io7ft Рік тому

    மேனுவல் பட்டா இணையவழி மாறுதல் செய்ய முடியுமா ‌ வழி‌

  • @savithathiruvengadam1527
    @savithathiruvengadam1527 Рік тому

    ஐயா வணக்கம்.
    பத்திரம் பதிவு செய்தேன்.5 நாட்களில் பட்டா வந்துவிட்டது.ஆனால் பட்டாவில் பிழை உள்ளது.என்ன செய்வது ஐயா?

  • @youtamilsarath
    @youtamilsarath Рік тому

    Sir unga contact kidaikuma enga Landa 1 yera try panra but innum patta varala so discuss pananum

  • @narasimhank7967
    @narasimhank7967 Рік тому +1

    ஏமாற்றாதே.ஏமாற்றாதே.ஏமாறாதே.ஏமாறாதே.

  • @rajakannan5543
    @rajakannan5543 Рік тому

    அண்ணா வணக்கம் ,
    என் அம்மாவின் பெயரில் அரை ஏக்கர் நிலம் 2015 ஆண்டு வாங்கப்பட்டது இதுவரை கூட்டுப்பட்டாவில் அம்மாவின் பெயர் இணைக்கப்பட்டு தனிபட்டாவுக்கு வேண்டி பலமுறை விண்ணப்பித்து கடந்த ஆண்டு சர்வேயர் வந்து அளந்துவிட்டு பத்திரத்தில் உள்ளதைவிட அளவு குறைவாக உள்ளதாக சொல்கிறார்...இது சம்பந்தமாக யாரிடம் மனு கொடுக்கவேண்டும் தயவுசெய்து வழிகாட்டுங்கள் அண்ணா...நன்றி

  • @sathishs7490
    @sathishs7490 Рік тому +1

    எம். எம். பி கிடைக்குமா அண்ணா👍👍👍👍👍👍👍

  • @ganesan7946
    @ganesan7946 Рік тому +3

    இதெல்லாம் வாயில வடை சுடும் வேலை. எப்படி பன்னாலும் ..லஞ்சம் வாங்காம..பட்டா கிடைப்பதில்ல....

    • @CommonManRTI
      @CommonManRTI  Рік тому

      நான் லஞ்சம் கொடுக்காமல் வாங்கி இருக்கிறேன்....

    • @ss-zs6zp
      @ss-zs6zp Рік тому +1

      எந்த ஊரில் ஐயா?

    • @ganesan7946
      @ganesan7946 Рік тому +1

      @@CommonManRTI என் ஊர் சென்னை 67. என் பக்கத்து வீட்டுகாரர் ஆன்லைனில் பட்டாமாற்றம் விண்ணப்பித்தார்,நல்லா இழுக்கடித்து..நேரில் வரவழைத்து லஞ்சம் வாங்கிய பின்தான் பட்டா கொடுத்தார்கள்.

  • @manoharb6644
    @manoharb6644 Рік тому

    Latest Patta specimen காட்ட முடியுமா. பட்டா எண் எந்த இடத்தில் குறிப்பிட பட்டிருக்கும்.

  • @karthicsivaji8517
    @karthicsivaji8517 Рік тому

    20years Munna paththiram pannadhu ippo patta varungala sir

  • @pugaltharanya9402
    @pugaltharanya9402 Рік тому

    Computer chitta la enga land oda survey number vidu poitathu athai online apply panalama

  • @KANNANKANNAN-fm2wt
    @KANNANKANNAN-fm2wt Рік тому

    நிலம் வாங்கி பட்டா மாறுதலுக்காக செப்டம்பர் மாதம் விண்ணப்பித்த எனக்கு நிராகரிக்கப்பட்டு விட்டதாக அக்டோபர் மாதம் வந்தது.ஏன் இப்படி செய்கிறார்கள். இதற்கு என்னா வழி முறை.

  • @anugpappu5175
    @anugpappu5175 Рік тому

    Online Patta application pottalum V.A.O yen onlinela apply pannuringa engalta vantha yeannanu apply panna use panna mobile numberku call panni thirumbha documentslaam kettu verify panni delay pannranganu na kelvi patten. New websitela apply panna appadi documents straight'a verification konduvara solrangala? yeavalo onlinela apply panna online payment

  • @nagamanickam1685
    @nagamanickam1685 Рік тому +1

    November 2022 l pathintha pathrathukku ennum patta marave illai

  • @narayananragava3681
    @narayananragava3681 Рік тому +1

    Super sir

  • @velmuruganpandi2817
    @velmuruganpandi2817 Рік тому

    ஒரு வருடம் ஆகிவிட்டது இன்னும் பெயர் மாறவில்லை இது பொய

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd Рік тому

    திருவள்ளூர் சப்-ரெஜிஸ்டர் அலுவலகத்தில் அனைத்து உறுப்பினர் களையும்,இடமாற்றம் செய்து, புதிய நபர்கள் வந்துள்ளனர்,இவர்களாலும் எந்தவித பிரயோஜனமும் இல்லை.நாம் பேசுவதை எவனும் கேட்பதில்லை என்ன செய்யலாம் ?,

  • @palaniloganathan6276
    @palaniloganathan6276 Рік тому

    கூட்டு பட்டாவில் எனது பெயர் சரியாகவும் அண்ணன் பெயர் மாறுபட்டுள்ளது UDR ல் மாறியது பத்திரம் இல்லை எப்படி சரி செய்வது❓ என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் விளக்கம் தாருங்கள் தயவு கூர்ந்து

  • @rksreeram
    @rksreeram Рік тому

    sir your videos are very helpful, i have one query in our patta two subdivision number are mention for the same owner. is it possible, if owner has multiple land? please clarify

  • @abdulazeez7178
    @abdulazeez7178 Рік тому +3

    My patta document is rejected. I am applied more than 3 times. But i dont know the reason. They r also not mention.

    • @kumard2061
      @kumard2061 Рік тому

      Im planning to apply through online patta transfer... 400 rs. Only.
      But my friends said if we apply in online VAO, Dasildar simply they will reject.
      Because we have to pay some amount bribe...

  • @syedkuthoos9804
    @syedkuthoos9804 Рік тому

    நேற்று தான் பட்டா வாங்க vao kku 2000 லஞ்சம் கொடுத்தோம்

  • @somaskandan2418
    @somaskandan2418 Рік тому

    அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி இருப்பவர்கள் இந்த முறையில் விண்ணப்பம் செய்ய முடியுமா?

  • @JeyaSeelan-y5j
    @JeyaSeelan-y5j 6 місяців тому

    லஞ்சம் கொடுக்காமல் எந்த கொம்பனாலும் வாங்க முடியவில்லை ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

  • @senthilramasamy6965
    @senthilramasamy6965 Рік тому +4

    Condition patta பற்றி விளக்கம் போடுங்கய்யா

  • @parthasarathy175
    @parthasarathy175 Рік тому +1

    இந்த செயல் சென்னை மட்டுமா ! மதுரையில் மிகவும் பிரபலமான விஷயம் பட்டா பெயர் மாறுதல் கலந்தாய்வு செய்யவே பல மாதங்கள் கடந்து போயாச்சு ஆனாலும் இது வரை நடக்கல்லையே

  • @rajeswaria6062
    @rajeswaria6062 Рік тому

    I have applied i am not getting the status

  • @vijaykumarp6750
    @vijaykumarp6750 Рік тому

    sir online la patta yapidi yadukurathu

  • @mathsworld3254
    @mathsworld3254 Рік тому +4

    Already government have good software for patta transfer, again and again providing different software/websites for patta transfer is no use and making complicated to beneficials.
    Implementation of the scheme more difficult because of bribes.

    • @narasimhank7967
      @narasimhank7967 Рік тому +1

      இதுவும்பயனற்றுபோகும்.பத்திரம்இல்லாதசொத்துக்குமட்டுமேபட்டாஎன்றநடைமுறைஅதாவதுஅரசுநிலங்களுக்குஏழைமக்களுக்குவழங்கும்பட்டாநடைமுறையைவைத்துகொண்டுமற்றபட்டாநடைமுறைகளைஒழிக்கவேண்டும்.வருவாய்அதிகாரிகளின்பதவிஉயர்வுக்கும் வருமானத்துக்கும்இதுதேவைபடுவதால்இவர்கள்அடிக்கடிமாற்றிமாற்றிஏதாவதுகுழப்பம்செய்கின்றனர்.பாவம்ஏழைமக்கள்.கடவுள்ஒருநாள்கண்திறக்கும்போது இந்தவருவாய்பேரிடர்மேலாண்மைதுறை இல்லாமல்போகும்.

  • @michaelmanimani8483
    @michaelmanimani8483 Рік тому +1

    As a super citizens I applied for my approval they said reapply again I send they said reapply

  • @srinivasans1809
    @srinivasans1809 Рік тому

    Dtcp approved இப்போது வாங்க வேண்டும் தனி நபர். முடியுமா என்று சொல்லுங்க

  • @Foodvideoshortss
    @Foodvideoshortss Рік тому +1

    January 26 Chennai area shaba nadakuma ann

  • @dhinesh207
    @dhinesh207 Рік тому +2

    Sir which link you used for online patta transfer for new method?

  • @SK-wc4en
    @SK-wc4en Рік тому +1

    Very nice but lootffellows live at Eb clerk munit clerk rto clerk

  • @r.srinivasanaedrdatvm8110
    @r.srinivasanaedrdatvm8110 Рік тому

    நிலவரி ஆன்லைனில் கட்ட முடியுமா

  • @jesusismysavior4886
    @jesusismysavior4886 Рік тому

    அண்ணே ஒரு சந்தேகம்
    ஒருவர் நிலம் விற்பனை செய்யும் போது வாரிசுதாரர் 5 பேர் ஆனால் 2 வாரிசுக்கு மட்டும் பாகபிரிவு செய்யாமல் விற்பனை செய்துள்ளார் 3 வாரிசுதாரர் கையொப்பம் இல்லாமல் பத்திர பதிவு செய்யப்பட்டு உள்ளது இது செல்லுமா

  • @anbu6895
    @anbu6895 Рік тому

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @silambarasanm5448
    @silambarasanm5448 Рік тому +1

    Websites link sit

  • @velmuruganb6028
    @velmuruganb6028 Рік тому

    பட்டா பெயர்மாற்றம் செய்வதுஎப்படி

  • @gsmanigsmani6936
    @gsmanigsmani6936 Рік тому +1

    Trichy Corporation limits plots ku patta Intha software la இல்லை sir

  • @olimuthu5169
    @olimuthu5169 Рік тому +1

    Ena web site sollava illa

  • @thangapandian9710
    @thangapandian9710 Рік тому

    Super sir thk u

  • @stapathimohan.91
    @stapathimohan.91 Рік тому

    நேத்து தான் 3000 லஞ்சம் கொடுத்து பட்டா எம்பெருல மாத்தண 16-10-2023

  • @kkjkaliyappan8880
    @kkjkaliyappan8880 5 місяців тому

    நத்தம் பட்டா இன்னும் அரசு ஆன்லைனில் ஏற்றவில்லை.என்று சொல்கிறார்கள் உண்மை யா

  • @kumarkd627
    @kumarkd627 Рік тому

    Patta illa pro eppadi vankurathu

  • @jesusismysavior4886
    @jesusismysavior4886 Рік тому +1

    என் மாமா விற்க்கு 1பெண் ,1ஆண் ஆணால் அவர் பெண் பிள்ளைக்கு தன் நிலத்தை விற்றது போல் பத்திர பதிவு செய்யப்பட்டு உள்ளது ஆனால் ஆண் வாரிசு க்கு நிலம் கொடுக்கவில்லை
    மேலும் அந்த நிலம் தன் விடம் கிரையத்திற்க்கு வாங்கியது ஆனால் 3 பெண் வாரிசுதாரர் கையொப்பம் இல்லாமல் பத்திர பதிவு செய்யப்பட்டு உள்ளது
    இந்த பத்திர பதிவு நீக்க முடயுமா

    • @தமிழ்மதி-ய2ல
      @தமிழ்மதி-ய2ல Рік тому +1

      உங்கள் மாமாவின் சுய சம்பாத்ய சொத்தா .? பூர்வீக சொத்தா ?

    • @mahendranvellaichamy2207
      @mahendranvellaichamy2207 Рік тому +2

      சுயசம்பாத்தியம் என்றால் வாரிசு தேவையில்லை, பூர்விகம் மட்டும் வாரிசு தேவை

  • @silambarasanm5448
    @silambarasanm5448 Рік тому +1

    Web site link sir