மனசுக்குள் மத்தாப்பு மறக்க முடியாத படம் | SA.Rajkumar | Manathodu Mano | Manasukkul Mathappu |

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • மனசுக்குள் மத்தாப்பு மறக்க முடியாத படம் | SA.Rajkumar | Manathodu Mano | Manasukkul Mathappu |
    #jayamax #Rajkumarinterview #manathodumano #singerinterview #ilaiyaraja #ilaiyaraja #ilaiyaraja_hits #SArajkumar #rajkumarsongs #MusicComposerRajkumar

КОМЕНТАРІ • 185

  • @DhanalakshmiMarx
    @DhanalakshmiMarx 6 днів тому +29

    இசைக் கடவுளுக்கு போட்டி யாரும் இல்லை

  • @flutecharles3304
    @flutecharles3304 5 днів тому +21

    இசைஞானிக்கு போட்டி..இணை என்று யாருமே கிடையாது....இன்றுவரை கேட்கும்படி இசை ஞானியின் இசை மட்டுமே.....

  • @uandmerealtors
    @uandmerealtors 3 дні тому +15

    புரியாத புதிர் புதுவசந்தம் இரண்டும் சூப்பர் டூப்பர் பாடல்கள் இருந்தாலும்,
    ராஜாவுக்கு இணை இல்லை

  • @velmurugant207
    @velmurugant207 7 днів тому +96

    இளையராஜாவுக்கு இணையாக யாரும் வந்ததும் இல்லை இனி வர போவதும் இல்லை.

    • @Captainhindustan7690
      @Captainhindustan7690 7 днів тому +2

      Ilaya rayappan 🤮🤮🤮🤮🤣🤣

    • @BakkiyarajManickam
      @BakkiyarajManickam 6 днів тому +1

      அதே....

    • @feetbacknanpaa8834
      @feetbacknanpaa8834 6 днів тому

      Music pannuraaru ok indiavukke raja ennra thalikkanam thaan over..

    • @mdravikumar1975
      @mdravikumar1975 5 днів тому +7

      50 ஆண்டு 82 வயது 1500 கும் மேல்
      திரைப்படங்கள் இன்றும் தொடர்ந்து தரமான இசை கொடுத்து கொண்டிருக்கிறார்
      இசைஞானி இளையராஜா ❤️❤️❤️

    • @massilamanykannaiyan3624
      @massilamanykannaiyan3624 5 днів тому

      ❤❤❤​@@mdravikumar1975

  • @Srikrishnams369
    @Srikrishnams369 4 дні тому +9

    85 YEARS GENIUS OUR MAESTRO ILAIYARAAJA. ALL OF YOU HEAR HIS SYMPHONY NO 1.

  • @jayatheerthanword9545
    @jayatheerthanword9545 7 днів тому +40

    உலகத்துல இளையராஜாக்கு போட்டி equal யாரும் இல்லை

    • @Captainhindustan7690
      @Captainhindustan7690 7 днів тому

      Athukku ilaya rayappane pathi onnum sollalaye

    • @BakkiyarajManickam
      @BakkiyarajManickam 6 днів тому

      ​@@Captainhindustan7690ங்கோத்தா பைத்தியம்

    • @BakkiyarajManickam
      @BakkiyarajManickam 6 днів тому

      100% 👍

    • @HajaRak-gh5ed
      @HajaRak-gh5ed 3 дні тому

      Ilaiya Raja can't reached to his world music like A.R.Rahman.
      But A.R.Rahman known as Wolrd wide,
      A.R.Rahman got all kind awards,
      So, Raja always boasting himself. But he can't touch highest place in world wide. Ilaiya Raja known only in south india. No one can't refuse this fact.

    • @Captainhindustan7690
      @Captainhindustan7690 3 дні тому

      @HajaRak-gh5ed 👍👍👍💪💪💪 good

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 7 днів тому +47

    ராஜா இன்றும் இளையராஜா தான் டா

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 7 днів тому +23

    இளையராஜா இசையை ரசிப்பவர்கள் எல்லோரும் இளையராஜாக்கள் தான். இளையராஜா எப்படியோ அப்படி தான அவர் ரசிகர்களும் இருப்பாங்க.

    • @sukumarank7595
      @sukumarank7595 2 дні тому

      Adada எவ்வளவு பெரிய தத்துவம்

  • @massilamanykannaiyan3624
    @massilamanykannaiyan3624 5 днів тому +3

    Ur right, 👍, Raja sir is always a king of music ❤

  • @GJayasankar-e6q
    @GJayasankar-e6q 7 днів тому +19

    இளையராஜா மாதிரி ஒரே ஒரு பாட்டு எவனும் இதுவரை போட்டதில்லை இது இசையை முழுசா தெரிந்தவர்களுக்கு
    புரியும்

  • @VeluVelu-fg4bp
    @VeluVelu-fg4bp 7 днів тому +61

    நான் கிரிக்கட் Bat - ஐ பார்த்திருக்கிறேன் , எனக்கும் Tendulkar - க்கும் தான் போட்டி....

    • @BakkiyarajManickam
      @BakkiyarajManickam 6 днів тому +2

      செம யா.....😂😂😂😂😂😂😂

    • @musiclove4887
      @musiclove4887 5 днів тому +1

      😂😂😂😂😂 semma ya

    • @oliarul
      @oliarul 4 дні тому

      முழு காணொலியை கண்டுவிட்டு பின்னர் கருத்திடுங்கள்.. நகக்கண் கண்டு காண்டாக வேண்டாம்..

    • @alagarsamys8659
      @alagarsamys8659 3 дні тому

      அட இது நல்லா இருக்கே

    • @Thealchamist666
      @Thealchamist666 3 дні тому

      😂👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
      See Mano sir's reaction. Even he was shocked 😂😅

  • @thirumoorthi8451
    @thirumoorthi8451 4 дні тому +8

    நீங்கள் சிறந்த இசையமைப்பாளர் தான்....இருந்தாலும் இளையராஜா ஐயாவுக்கு நிகர் யாருமில்லை....❤❤❤

  • @sathishs704
    @sathishs704 7 днів тому +51

    சார் நீங்க சிறந்த இசையமைப்பாளர் தான் ஆனால் இளையராஜா ஓட ஒப்பிட்டு பேசாதீங்க அவரு 85 வயசுலயும் BGM மிரட்டி விட்டுகிட்டு இருக்காரு அவருக்கு இணையாக நீங்களா 😮😮😮

    • @oliarul
      @oliarul 4 дні тому

      முழு காணொலியை கண்டுவிட்டு பின்னர் கருத்திடுங்கள்.. நகக்கண் கண்டு காண்டாக வேண்டாம்..

    • @HajaRak-gh5ed
      @HajaRak-gh5ed 3 дні тому

      இளைய ராஜா இப்பொழுது எந்தப் படத்துல BGM ல மிரட்டுனாரு, அவரு காணாமல் போய் பல யுகங்கள் கடந்துவிட்டன,
      சும்மா சைக்கிள் கேப்ல அடிச்சிவிட்டுறது.....
      அவரே ஞானம்
      வற்றிப்போய் ராயல்டி கேட்டுஅலையுது.....
      உண்மை சொல்லப்போனால் இளைய ராஜாவின் அதிகமான பாடல்களுக்கு உயிர் கொடுத்ததே SPB சார் தான்,
      அவரையே இந்த இளையராஜா ராயல்டி பிரச்சினையால்
      S.P.பாலசுப்பிரமணியம் சாரை சாகும் வரை அவர் மியூசிக்ல பாடுன பாட்டை பாடவிடவில்லை இந்த இசைஞானி,
      இப்போது நான் தான் மியூசிக், மியூசிக் தான் நான்னு சொல்லிகிட்டு திரியிது அந்த டுபாக்கூர் ராஜா,

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 7 днів тому +30

    "நான் நல்லா இசை அமைச்சேன், சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தேன், இளையராஜா காலத்தில நானும் இசையமைச்சேன்" னு சொல்லு அதுல ஒரு உண்மை இருக்கு. ஆனா அநியாயத்துக்கு எனக்கும் அவருக்கும்தான் போட்டியேன்னா... உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா...😮😅

    • @tamilthendral8951
      @tamilthendral8951 6 днів тому +5

      எஸ்.ஏ.ராஜ்குமார் நல்ல கோமடி பன்றாப்ல... ஹாஹாஹா...

  • @viswanathdhanaraj9760
    @viswanathdhanaraj9760 4 дні тому +10

    உனக்கும் இசை ஞானிக்கும் போட்டியா 😄 😄. இந்த வருடத்தின் மிகச்சிறந்த காமெடி இதுதான் 😄

  • @thangavelu.kthangavelu.k5406
    @thangavelu.kthangavelu.k5406 6 днів тому +6

    இசை கடவுளுக்கு நிகர் இசைஞானியே ...

  • @Worshipwork-AD
    @Worshipwork-AD 7 днів тому +14

    மிகப் பெரிய அரசியல் உலவும் சினிமா துறையில் ..இவரது திறமை ஆதவன் மேகமிடையே மறைந்து போவது போல் ..வந்து வந்து போய்.
    பெரும்பாலான நேரம் கருமேகம் சூழ... ஆனாலும் ஆதவனை மறைக்க இயலாது..
    ராகதேவன் அகில அண்டம்..

  • @snsrinivasan6846
    @snsrinivasan6846 7 днів тому +11

    செம காமெடி....

  • @vadalursundarramachandran1476
    @vadalursundarramachandran1476 7 днів тому +15

    Big comedy competition with Ilayaraja

  • @pandianrs8143
    @pandianrs8143 7 днів тому +12

    இளையராஜாவுக்கு போட்டியும் யாரையும் சொல்லாதீங்க இளையராஜா என்றுமேராஜா தான் அவரை மிஞ்ச யாரும் இல்லை

  • @VijayakanthanC
    @VijayakanthanC 6 днів тому +9

    நீங்கள் சிறந்த இசையமைப்பாளர் தான் ஆனால் ராஜா சார்க்கு இணையான இசையமைப்பாளர் யாரும் இல்லை ஏன் ரகுமான் சார் வித்யாசாகர் சார் இவர்களை விட நீங்கள் இல்லை ராஜா சார்அவர் இசை கடவுள்

  • @VeluVelu-fg4bp
    @VeluVelu-fg4bp 5 днів тому +8

    ஐயா, இளையராஜா அவர்களின் உயரம் பார்க்க உங்களுக்கு பைனாகுலர் போதாது .... Telescope தேவைப்படும் ......

  • @FaisalPamangaden
    @FaisalPamangaden 2 дні тому

    SA Rajakumar sir best ever music director ❤❤

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 5 днів тому

    எனக்குப் பிடித்த அருமையான இசை அமைப்பாளர் வித்யாசார் அவர்கள் வாழ்க நீங்கள் பல்லாண்டு ஆரோக்கியமுடன் நீங்கள் வாழ வேண்டும்,,

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 2 дні тому +1

    அவரை தயவு செய்து யாருடனும் compare செய்ய வேண்டாம். ராஜா ஒரு ஞானி .. சுயம்பு.. கடவுள் ❤

  • @ssuresh.kesavan
    @ssuresh.kesavan 8 днів тому +20

    90s காலத்தில் எஸ் ஏ ராஜ் குமார் அவர்கள் தவிர்க்க முடியாத இசைஅமைப்பாளர். பூவே உணக்காக மேலும் இவரை உச்சத்துக்கு செல்லவைத்தது....... விஜயக்கும் திருப்புமுனையாக அமைந்த படம்.

  • @sukumarank7595
    @sukumarank7595 2 дні тому

    Situation தெரியாது.. Ennaeadhu detail தெரியாது ஆனா சரணம் fullaa இவர் ezhudhi கொடுத்துட்டாரு.... வேற levelnga

  • @sivaperumal4499
    @sivaperumal4499 7 днів тому +14

    இசை ஞானி இளையராஜா வை எவரும் போட்டி என்று சொல்வதற்க்கே தகுதிவேண்டும். அவர் சுயம்பு இசை உலகின் மகான். SA. ராஜ்குமார் அவர்களே உங்களின் சிலபாடல்கள் நன்றாகத்தான் இருக்கும் ஆனால் இளையராஜாவோடு ஒப்பீடு அபத்தம்

    • @Captainhindustan7690
      @Captainhindustan7690 7 днів тому

      Rayappan koode oppidalae

    • @vishvanathanvasanthakumar
      @vishvanathanvasanthakumar 6 днів тому

      நிறைய ஹிந்தி பாடல்களை கொப்பி அடித்திருக்கிறார்.

  • @krishkeyboard
    @krishkeyboard 7 днів тому +6

    Really wondering whether the general public has musical knowledge.. whether every one has really listened to all the bgms & songs of Raja?
    More than 1000 films, around 5000 songs plus bgms, & preludes, & interludes in each songs, specific bgm for each character, bgms for comedies, emotional situations, etc, the way of narrating the story thro music, shouldering the entire movie thro his music & orchestration.
    Only music director in the world to score so much musics and the only music director to write notes for all songs & bgms for the entire movie.
    Raja sir cannot be compared with anyone..
    Who ever be the second rank will be minimum 25 to 30% lesser to Raja in overall capability.
    First think of any song of any music director, whether you can repeatedly hear the same song multiple times in a same day..

  • @prushothamanb
    @prushothamanb 7 днів тому +2

    என்னை பொருத்த வரை இசை கலைஞர்கள் எல்லோரும் இறைவனின் பிள்ளைகளே!

  • @அ.மோகன்மோகன்
    @அ.மோகன்மோகன் 12 годин тому

    சரஸ்வதி நம்ம கூட இருக்காங்க ஆனா நம்ம கையில யாருமே இல்ல நம்ம எங்கள் யாரும் இல்லை

  • @AbthaahirRaja
    @AbthaahirRaja День тому

    👍👍👍

  • @ullaskk8489
    @ullaskk8489 2 дні тому

    Pooveunakkaga songs❤❤

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 7 днів тому +7

    சிறந்த இசை அமைத்துள்ளார் ராஜ்குமார்

  • @saijackson99
    @saijackson99 5 днів тому

    What a OPEN HEART MUSICAL DISCUSSION
    Thanking you so much for Avoiding OTHER TV anchors
    .THEY MIGHT HAVE SPOILED this valuable aspects.
    Hats off to both MELODY KINGS SAR SIR MANO SIR FOR ADDING GRACE TO OUR SOUTH MUSIC 💐💐🚗🚗👌🌄👌🌄🌄🌄👌👌🌄🌄💐💐💐💐💐✅✅🥁🥁🥁✔️📢📢📢👌🌄🌄🌄🙏🙏🙏💐💐💐💐💐🥁🥁🥁📈

  • @naguram4945
    @naguram4945 3 дні тому

    இயக்குனர் விக்ரமன் படத்துக்கு இவர் இசை என்று போட்டாலும் விக்ரமன் தான் உண்மையான இசையமைப்பாளர்...

  • @Thealchamist666
    @Thealchamist666 3 дні тому +1

    I love ARR sir, but even I won't say he is a competition for Ilayaraja sir. Perhaps he is a competition in movie music industry, but not in the broader music industry. Raja sir is a rare genius.
    There are about 10 great songs and 90 forgetable songs by Rajkumar 😅 I love some of your songs played for Vijay, but not many 😂

  • @benjohnsonaruldoss3878
    @benjohnsonaruldoss3878 День тому

    ஒரே டியூனையே வச்சு ஒப்பேத்தின ஒரே மியூசிக் டைரக்டர் என்கிற பெருமை இவருக்கு உண்டு.

  • @ro8jhraja
    @ro8jhraja 7 днів тому +10

    இசைஞானி பெருமழை, நீ சிறு தூரல் தம்பி

  • @bhaskarji9200
    @bhaskarji9200 7 днів тому +16

    இசைஞானி அவர்களுக்கு ராஜ்குமார் போட்டியா? ??😍😍😍

  • @yellow3474
    @yellow3474 6 днів тому

    இவர் இசையில் பாடல் வரிகள் தெளிவாக கேட்கும்❤🎉

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN 4 дні тому +3

    Nice musician SA.Rajkumar sir❤❤

  • @rameshg2351
    @rameshg2351 6 днів тому

    SA . Rajkumar is great music director!!!!

  • @tamilthendral8951
    @tamilthendral8951 7 днів тому +114

    என்னது ராஜா சாருக்கு போட்டியா? நாங்க ஏ.ஆர்.ரகுமனையே ராஜா சாருக்கு போட்டின்னு ஏத்துக்கல.... எஸ்.ஏ.ராஜ்குமார் சார், நீங்கள் இசையமைத்த பாடல்கள் நன்றாக இருந்தாலும், ராஜா சார் பாடல்கள் இருக்கும் நுனுக்கள் உங்கள் பாடல்களில் இல்லை.

    • @arockiaraj4571
      @arockiaraj4571 7 днів тому +18

      இளையராஜா குண்டு சட்டில குதிரை ஓட்டுறவரு, ரஹ்மான் கடல் தாண்டும் பறக்கும் குதிரை...

    • @prabamalaiveeran8076
      @prabamalaiveeran8076 7 днів тому

      கடல் தாண்டிசிம்பொனி அமைத்தவர் இளையராஜா​@@arockiaraj4571

    • @rajaindia6150
      @rajaindia6150 7 днів тому +22

      ​@@arockiaraj4571dei.. Araikinaru thandivane..😂 Go and read history and talk.
      He is the first composer who brought Tamil songs across the world. Now the valiant symphony is loading in March. Do you know anything about this? 😂

    • @ShreeMoortyShree
      @ShreeMoortyShree 7 днів тому

      Yes athan Rahman kundu sattiye viddu mohini dey Ku marithara​@@arockiaraj4571

    • @ShreeMoortyShree
      @ShreeMoortyShree 7 днів тому

      ​@@arockiaraj4571unakkum raja sire pudikum precane Ennana avaru unge don Ku podde statement unganale ethukke mudile

  • @MayilvagananS-og3rk
    @MayilvagananS-og3rk 8 днів тому +24

    நல்லா.. இருக்கு.. உங்க.. கற்பனை.. எது... ராஜாவுக்கு... போட்டியாளரா.... அதுவும்.. நீங்க... கொடும... இனி... ஒருத்தன்.. பிறக்கனும்... மீடியால எத்த வேண்னும்னாலும் பேசலரம்... உலக.. மகா.. இசைமேதைகளுல் ராக தேவன் ஒருவர்.. நீங்க எங்க... அவர எங்க... போய் வேற வேலைய பாருங்க...

  • @risathrisath7884
    @risathrisath7884 6 днів тому

    ராஜ்குமார் சிறந்த இசையமைப்பாலர்❤❤

  • @rajamedical5046
    @rajamedical5046 6 днів тому +1

    Raja always rara

  • @vijayanand1092
    @vijayanand1092 6 днів тому

    உங்களுக்கு அழகே Simple tunes. தான் சார்...

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 6 днів тому

    We could understand your music knowledge.

  • @tamilmanithangaiyan7316
    @tamilmanithangaiyan7316 6 днів тому +1

    இவரிடம் இருந்ததே இரண்டு மெட்டுக்கள்தான். அதை பல பல வடிவங்களில் கோரஸ் சேர்த்து போடுவார். ஆனால் இனிமையாக தான் இருக்கும் அவ்வளவுதான் !

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 7 днів тому +2

    s a ராஜ்குமார், ஒரு சிறந்த இளையராஜாவுக்கு இணையான இசை, வைரமுத்து அவர்களுக்கு இணையான பாடலாசிரியர் , சின்ன பூவே மெல்ல பேசு வெளியான போது கல்லூரி மாணவர்களின் , கல்லூரி காலமாக விளங்கிய படமாக இருந்தது,

    • @flutecharles3304
      @flutecharles3304 5 днів тому

      இன்று வரை இசையமைக்கும் திறமை இசை ஞானிக்கு மட்டுமே...அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது....

  • @liketosee3432
    @liketosee3432 4 дні тому

    Thumbnail parthutu yarum comment pannathinga, avaru sonnathu avaroda frst padam release aagum pothu Ilayaraja music la Enga ooru paattukkaran release aanuchu atha than potti nu sonnaru, apram Ilayaraja panna mudiyatha padathuku S.A. Rajkumar music panna mattum than nallarukum

  • @Musikforlove
    @Musikforlove 7 днів тому +1

    SA Rajkumar sir gave his perspective to tamil music industry with healthy competition. Amazing composer.

  • @srinivasanv633
    @srinivasanv633 5 днів тому +1

    Isainyagni raja sir evlo ragam use panni evlo variety ana songs ipa ketalum nalla irukum sa. Rajkumaar don't compare u with raja sir you are not a competitor to him

  • @gloria0704
    @gloria0704 3 дні тому

    என்ன ராஜாவுக்கு இவர் போட்டியா..! சிரிப்பே வராத காமெடி போல எரிச்சலாகுது.
    இசைஞானி இளையராஜாவை யாருடனும் compare செய்ய நினைப்பதே அபத்தம்..!
    Raaja sir is incomparable

  • @appk5884
    @appk5884 2 дні тому

    இந்தப் பேட்டியில் எந்த இடத்திலும் இளையராஜாவுக்கும் எனக்கும் தான் போட்டியே என்று எஸ்ஏ ராஜ்குமார் சொல்லவே இல்லை! ஜெயா டிவிக்கு வன்மையான கண்டனங்கள்!!😡

  • @TheRforravi
    @TheRforravi 6 днів тому +1

    S A ராஜ் குமாரா... அது யாரு... நானும் ரவுடி தான் மாதிரி காமெடி பன்றாப்ல...

  • @lalgudirainbow8236
    @lalgudirainbow8236 6 днів тому +1

    ராஜ் குமார் இசையில் சின்னப் பூவே மெல்லப் பேசு நான் சிறிய வயதில் பாடல்கள் மறக்க முடியாது ராஜ்குமார் இசையில் படப்பாடல்கள் தனித்துவமான இனிமை

  • @SharathMurali
    @SharathMurali 7 днів тому +1

    I think ponmaankuyil is in Suddha Dhanyasi raga

  • @arpracticesession
    @arpracticesession 7 днів тому

    Vaanathai pola padathula prabudeva gowsalya va vijayakanth idam arimuga paduthum bodhu oru flute bgm varum. Adhu raja sir song goods vandhiyile oru kadhal vandhiruchu song a bgm aa vasichirupaaru

  • @chelliahpanandeswaran7545
    @chelliahpanandeswaran7545 7 днів тому +4

    எது? இளையராஜாக்கு போட்டியா? இது இளையராஜாக்கு தெரியுமா?

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 2 дні тому

    இளையராஜா உங்களை ஒரு போட்டியாகவே கருதவில்லை

  • @microtricalsm4052
    @microtricalsm4052 День тому

    நம்ப முடியாத

  • @abishaidemetrius2949
    @abishaidemetrius2949 6 днів тому

    What A Super Talented Melody Maker Genius! 👏 ❤ 🎉 One of a Kind Gem 💎 S.A.R! ✨😊 Adulation!!!

  • @ravihari7228
    @ravihari7228 7 днів тому +7

    மனோ உங்களுக்கு வேற ஆள் கிடைக்கலையா

  • @jeralda6959
    @jeralda6959 4 дні тому +1

    சீமானையே மிஞ்சிருவாரு போல😂😂😂😂😂😂😂😂😂😂

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 4 дні тому

    Recent interview le, Raja Sir sonnaru "AI enakku pottiya varuthu nu"., enna poruthavaraikkum AI kude engga Raja Sir munnaadi nikka mudiyaathu bcos AI is after all artificial intelligence, ana engga Raja Sir is Real Intelligence. Appadirukkum bothu unggala mattum eppadi naangga Raja Sir ku pottiya anggigarippom? Unggale Raja Sir kude compare pandrathu aniyaayama theriyalai ah? Oru varushathule Raja Sir vida athigama movies panningga sonna appuram othukurom. Avare vida quick ah compose panningga na antha capabilities iruntha appuram othukurom.
    Mano Sir vanggure sambalathukku athigama ve vela parkuraaru.

  • @tamilnesan3199
    @tamilnesan3199 7 днів тому

    ஒரு ராஜேந்தர் உருவாக்கிய ராபர்ட் ராஜசேகரின் அடுத்ததாக ராஜசேகர்.

  • @bharathirajank8619
    @bharathirajank8619 6 днів тому

    Atha nanga sollanum rajkumar sir 🎉

  • @sureshramkumar4843
    @sureshramkumar4843 6 днів тому

    இசைத்துறை சீமான்

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 7 днів тому +1

    OMG please 🙏

  • @shivahassan338
    @shivahassan338 5 днів тому +1

    Raja Sir King of music in the world
    Hello Mr SA Rajkumar Sir ur telling about Ilayaraja it's very wrong
    Always King Mass Raja Sir

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 7 днів тому

    SA RAJ music il ella padalkalum hitpa! 😂

  • @srinathseetharam2212
    @srinathseetharam2212 7 днів тому

    சாகுல் கொட்டு கொட்டு ன்னு கொட்டுற...

  • @vadalursundarramachandran1476
    @vadalursundarramachandran1476 3 дні тому

    செம காமெடி யோவ் போய் வேலை பாரு

  • @PDWaltz
    @PDWaltz 7 днів тому +4

    Epadi sir Raaja ku neenga potti nu neengale solikireenga😂
    You did some 4 films and that too based on Raaja’s inspiration (copy nu kooda sollalam)..
    then you vanished into thin air..
    and then you compare a legend who did 1000 movies across 5 decades…
    Nee LKG padicha bachaa
    Raaja is a the Dean of Music University

    • @Captainhindustan7690
      @Captainhindustan7690 7 днів тому +1

      Appadiya 🤭🤭🤭🤭🤭

    • @JRR-b8e
      @JRR-b8e 7 днів тому

      He did not say that he was competition to Raja sir , he said his movie getting released with Raja sir movie ... Nothing wrong ....yes Raja sir is thr music himself

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 дні тому

    Only Raja...S.A.R good musician,but Ilayaraja level vera....

  • @kesavanboss440
    @kesavanboss440 День тому

    Pathi music pathi chorus neenga raja sirkku pottiya

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 3 дні тому

    எவ்வளவு பொய் சொல்றான் பாருங்க
    ராஜா சாருக்கு இவர் போட்டியாம்

  • @k.venkateswarankandhasamy8662
    @k.venkateswarankandhasamy8662 6 днів тому

    என்னது ராஜாவிற்கு போட்டியா

  • @perangiyursvdurainagaraj4692
    @perangiyursvdurainagaraj4692 7 днів тому +2

    Yeppa née yaruppaa.

  • @ravihari7228
    @ravihari7228 7 днів тому +3

    மைக் கிடச்சிடுச்சின்னு அருக்காத

  • @attwinsbabyhometamil
    @attwinsbabyhometamil 5 днів тому

    Big comedy. Maestro ku potiyaa....😂😂

  • @ASam-hk2jc
    @ASam-hk2jc 6 днів тому +1

    La la nu pottu field out akiteenga. Only few songs good otherwise u r normal music director only

  • @Happy-jm9xn
    @Happy-jm9xn 7 днів тому +1

    Kusumbu Kara thambi

  • @abdulradheed5430
    @abdulradheed5430 7 днів тому +1

    Rajnikant, kamal ivarkku isai koduthathilla

  • @Srikrishnams369
    @Srikrishnams369 4 дні тому +1

    HEY! ENGALA VACHU COMEDY KEEMEDI PANNALAYE? RAAJAVUKKU KOOJA POTTIYAAM. One sun,one moon,one mother & one ILAIYARAAJA.

  • @vadalursundarramachandran1476
    @vadalursundarramachandran1476 3 дні тому

    He is metal music same corus comparing with Mastero. Go and see other job mona you also with him

  • @shiraji.2030
    @shiraji.2030 7 днів тому

    இளையராஜா மாறி ரஹமான் இசை அமைக்க முடியாது அதே போல் ரஹமான் மாதிரி இளையராஜாவால் முடியவே முடியாது

    • @GJayasankar-e6q
      @GJayasankar-e6q 7 днів тому +2

      ஆமாம் அதிக இரைச்சலூட்டும் சத்தம் போல இளையராஜா வால் முடியாது

    • @chandramohan8207
      @chandramohan8207 6 днів тому +2

      இளையாராஜா கண்டிப்பா இசை அமைப்பார்

  • @raffelfrancis9850
    @raffelfrancis9850 2 дні тому

    Saar first learn to sing on pitch. Appurama Raja Saar kooda vechukkalaam!

  • @sukumarank7595
    @sukumarank7595 2 дні тому

    Etthuna copy songs.... Neenga இளையராஜா வுக்கு போட்டியா

  • @shantharavinthiran6177
    @shantharavinthiran6177 4 дні тому

    Thatperumai.kanamal poi vittai.

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 6 днів тому

    இளையராஜா காலத்தில் இளையராஜாவிற்கு போட்டியாக டப் கொடுத்தவர் டி.ஆர். மட்டுமே...

  • @nandagopalvp4628
    @nandagopalvp4628 6 днів тому +5

    என்னாது இசை ராக்சஷனுக்கு நீ போட்டியா?ஒழுங்கு,மரியாதையா சொல்றேன் இன்னொரு முறை உன் பேட்டி னு ஒன்று பார்க்கவே கூடாதுனு நீ வேண்டிக்கோ, அதுதான் நம் அனைவருக்கும் நல்லது.

    • @oliarul
      @oliarul 4 дні тому

      முழு காணோலியைப் பார்த்துட்டு பொலம்புங்கைய்யா..

  • @vasanthkgf
    @vasanthkgf 7 днів тому +1

    இளையராஜாவுக்கு போட்டி நான் தான் !
    யாரு சொன்னது ???
    நானே சொல்லிக்கிட்டேன் 😂😂😂

  • @ro8jhraja
    @ro8jhraja 7 днів тому +3

    ஏண்டா உனக்கு மனசாட்சியே இல்லையா டா

  • @mjjjjjjjssssssssssjjjjjj
    @mjjjjjjjssssssssssjjjjjj 7 днів тому +3

    2 k kids ellarukkúm evarai
    Yaarunu terla 😂😂😂