மீண்டும் சொல்கிறேன்.. புலிப் பாய்ச்சலில் BJP! Rangaraj Pandey Interview | Modi | Annamalai

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #Chanakyaa #rangarajpandey #pandeyinterview #pmmodi #annamalai #bjp #nda #tamilnadu #rahulgandhi #congress #indialliance #Electionresult #Electionresult2024 #Electionresultlive #LokSabhaElections2024 #IndiaElection2024 #GeneralElection2024 #ElectionNews #ElectionCommission #Electionresults #LokSabhaElectionResult #LokSabhaElection
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

КОМЕНТАРІ • 541

  • @vijayakumrnachimuthu6915
    @vijayakumrnachimuthu6915 4 місяці тому +261

    திரு.பாண்டே பேட்டி தேர்தல்கள் செய்திகள் வெளியாகின பின்னர் எதிர் பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்று நினைத்து சோர்ந்து போய் இருக்கும் பாஜக கூட்டணி நண்பர்களுக்கு நல்ல உற்சாகமாக இருக்கும். மிக அருமையான, நம்பிக்கை வருகிறது. வாழ்த்துக்கள் நண்பரே.

    • @devanT-sb5kj
      @devanT-sb5kj 4 місяці тому +9

      unmai sir

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 4 місяці тому +2

      Usually I never used to like Pandae's speech but at this juncture he talks positively.

    • @GCPCA-p5b
      @GCPCA-p5b 4 місяці тому +3

      Ego & greedy EPS destroyed his party. This party will be in disarray in the future. I hope BJP uses this opportunity effectively in the state election.

    • @maithilisubramanian6433
      @maithilisubramanian6433 4 місяці тому +2

      Though I appreciate. Pande,s possetive approach. I am. Very. Very sad. About. Annamali’s. defeat I never expected this , Road show he arranged for Modi ji. And his own. My land My people. Yashras will make him. Invincible. this result was disheartening. May this be his first and last defeat.

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 4 місяці тому +2

      @@maithilisubramanian6433 aiadmk asked their people to vote for dmk itseems

  • @enramanenraman6423
    @enramanenraman6423 4 місяці тому +96

    ஆர்வக்கோளாறு. மாதேஷின் தம்பியோ.

    • @gowriramanathan7600
      @gowriramanathan7600 4 місяці тому +2

      மாதேஷின் அண்ணா. மாதேஷ் இவ்வளவு குறுக்கிட மாட்டான். அதிகப் பிரசங்கி

  • @ksshan2810
    @ksshan2810 4 місяці тому +45

    தனித்து போட்டி அண்ணாமலை கூற்று சரியான பாதை❤

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 4 місяці тому +142

    தினேஷ் வேண்டும் என்றே தெரிந்தே கேள்விகளை திரும்ப திரும்ப கேட்பது போல் உள்ளது? இவர்களிடம் உங்கள் தொண்டை வற்ற பதில் தந்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டுமா?

    • @Vision-tc4my
      @Vision-tc4my 4 місяці тому +1

      Exactly . Worse question seems 200 rupeee

    • @annufly8179
      @annufly8179 3 місяці тому

      This anti hindu pp,s should be discarded and not respected. All christian frnds of mine are against modi only religious basis. But these hindu guys are uselss our fall is only because of them, this interviewer deserves no respect.

  • @varadharajkondusamy7901
    @varadharajkondusamy7901 4 місяці тому +91

    2014 ல் தேமுதிக 5%, பாமக 5%, மதிமுக 5% பாஜக 3.5% இதுதான் அன்றைய நிலை. இன்றைக்கு 11.5% சதம் இது பாஜக வின் வளர்ச்சியே.

  • @mukeshambani1885
    @mukeshambani1885 4 місяці тому +20

    Clean speech rangaraj Pandey sir🎉❤

  • @manikandank3170
    @manikandank3170 4 місяці тому +86

    எத்தன தற்குறிகளை டா அவர் சமாளிப்பார்

    • @ratheeshkrishna4668
      @ratheeshkrishna4668 3 місяці тому +1

      So true….. media il irukura most of them are ipdi dan irukuranuga pola

  • @meenasathyamurthy84
    @meenasathyamurthy84 4 місяці тому +20

    கற்றுக்கொள்ளாமலே எதற்காக anchor ஆக வராங்கன்னு புரியல.

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 4 місяці тому +172

    இப்போது பாஜக தனித்துப் போட்டி என்ற முடிவை திரு.பழ.கருப்பையா போன்றோர் பாராட்டினார்கள்.. காங்கிரஸ் கட்சி செய்யத் தவறியதை திரு.அண்ணாமலை செய்கிறார் என்று பாராட்டினார்.

    • @GCPCA-p5b
      @GCPCA-p5b 4 місяці тому

      What's wrong with CBE? It's a self-inflicted wound. There will be no growth in the next 5 years. I still believe Annamalai will be a central minister.

    • @vijayanraju3251
      @vijayanraju3251 4 місяці тому

      ...

    • @comewelcome
      @comewelcome 4 місяці тому

      Foolishness not to have alliance with Admk

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 4 місяці тому +58

    வாழ்க திரு மோடிஜி சர்கார் வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @malathys3690
    @malathys3690 4 місяці тому +63

    சிவப்பு சட்டை வேண்டுமென்றே புரியாத மாதிரி கேட்பதையே கேட்கிறார்

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 4 місяці тому +1

      பச்சை சட்டகாரன் ஒலகமகா அறிவாளியாச்சே ஆச்சே கொஞ்சம் ஒளரட்டுமே.

  • @ranjithkumarmuthukrishnan8524
    @ranjithkumarmuthukrishnan8524 4 місяці тому +124

    பாண்டே அண்ணன் உழைப்பு பெரிது. குரல் இப்படியுள்ளது.

    • @krishnanpv9178
      @krishnanpv9178 4 місяці тому +2

      ஆம் - திரு பாண்டே - அவர்களின் குரலில் மாற்றம் தெரிகிறது.

    • @rafiuddeen4612
      @rafiuddeen4612 4 місяці тому

      அழுது தொண்டை கட்டி விட்டது சங்கீக்கு

    • @ramsha1998
      @ramsha1998 4 місяці тому

      Kattumaram evlo varsham azhudadhu..sollunga manki 🤔🤣

    • @kameshwaris1309
      @kameshwaris1309 3 місяці тому

      @rafiuddeen4612 In 2026, you will loose your throat crying, Don't worry.

  • @stalinramamoorthy8934
    @stalinramamoorthy8934 4 місяці тому +113

    சிரிகாதடா நீங்கலெல்லாம் ஆளும் கட்சி காரன்ட போய் கேள்வி கேளுங்கடா பார்ப்போம்

  • @Rajasekar-rb1ck
    @Rajasekar-rb1ck 4 місяці тому +35

    பாண்டே சார் பல நேரங்களில் அமைதியாக இருப்பது நல்லது பிஜேபி வளர்ச்சியை இவரிடம் ஏன் செல்லி பிரயோஜனம் இல்லை

  • @chidhambarammani2081
    @chidhambarammani2081 4 місяці тому +115

    முந்திரி கொட்டை நெறியாளர் அடிக்கடி குறுக்கிடுகிறார்

  • @rameshkumars3881
    @rameshkumars3881 4 місяці тому +22

    ஏன் சார் இந்த மாதிரியான ஆட்களுடன் தங்களின் நேரத்தை செலவிடுகீறீர்கள்

  • @ramanandrl
    @ramanandrl 4 місяці тому +31

    இது போன்ற கிறுக்கர்களுக்கு பாண்டே அவர்கள் நேர்காணல் கொடுக்காமல் இருப்பது நலம்.

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 4 місяці тому +16

    40 சீட் வாங்கி என்ன பிரயோஜனம்? தோத்த மேட்சில் சதம் அடிச்சு என்ன பிரயோஜனம்

  • @chandrankr679
    @chandrankr679 4 місяці тому +34

    Pandey sir. In our country the best &💯percent..original journalist 🎉

  • @stalinramamoorthy8934
    @stalinramamoorthy8934 4 місяці тому +138

    நல்லா வாயில வருது நான்இப்பசொல்ரேன் இந்த பத்திரிகை யாளர்களாதான் தமிழகத்துக்கு இந்த நிலமை

  • @Namakkul_Nam
    @Namakkul_Nam 4 місяці тому +5

    அண்ணாமலை மாற்றப்பட்டால் இங்கு புதிய தலைமுறை வாக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். மேலிடம் அண்ணாமலையை மாற்றும் என்னமிருந்தால் அதனை கைவிடல் வேண்டும்.

  • @YogenranYogenran
    @YogenranYogenran 4 місяці тому +31

    இது 200ரூமபாய்க்கும் கோட்டர் புரியானிக்கு அலையிர கூட்டத்துக்கு புரியாது சார்

  • @meenasathyamurthy84
    @meenasathyamurthy84 4 місяці тому +26

    இவனுக்கு எல்லாம் தெரியும்.நக்கல் அடிக்கிறான். முகத்திலேயே தெரிகிறது😊

  • @sricena
    @sricena 4 місяці тому +15

    Pandey sir rocked uppi journalist shocked 🎉😂😢🎉😅😂

  • @JaminSelva
    @JaminSelva 4 місяці тому +14

    அண்ணாமலை விஷ்வகுரு பாரதத்தின் வருங்கால பிரதமர்....

  • @Madraswala
    @Madraswala 4 місяці тому +20

    பணமும் சாராயமும் அண்ணாமலை கொடுக்க வில்லை

  • @BalaSubramanyan-be8hv
    @BalaSubramanyan-be8hv 4 місяці тому +14

    கிருக்குதனமாககேக்கும்நபருக்குசுயபுத்திஇல்லைபின்னால்இருப்பதுதிமுகநபர்

  • @govardhanthorali588
    @govardhanthorali588 4 місяці тому +9

    இந்த தேர்தலில் பஜக வின் வாக்கு வங்கி உயர்ந்தது கடுமையான உழைத்த அண்ணாமலையின் வெற்றி தானே. இதில் நஷடம் அதிமுக க்கு மட்டும்.

    • @premchandbharathi2012
      @premchandbharathi2012 4 місяці тому +2

      நஷ்டம் தமிழக மக்களுக்கும் தான்

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 4 місяці тому +12

    உங்கள் குரல் எங்களது கர்ஜனை
    தேசியம் தெய்வீகம் RSS BJP

  • @prabhakarankannaiah9024
    @prabhakarankannaiah9024 4 місяці тому +74

    தினேஷ்...உனக்கு என்ன பிரச்சினை😂

  • @govardhanthorali588
    @govardhanthorali588 4 місяці тому +23

    2004 லும் 2009லும் காங்கிரஸ் மெஜாரிட்டி இல்லாமல் பத்து வருடம் ஆட்சி செய்தார்கள். 240 தனித்து பெற்ற பஜக வும் ஆட்சியை ஐந்து வருடம் பூர்த்தி செய்ய முடியும்.

  • @amuthanamuthan5560
    @amuthanamuthan5560 4 місяці тому +28

    திரு பாண்டோ அவர்களே ஏர்வாடியில் இருக்கிறவனை பார்த்து ஏன் நேர்காணல்

  • @RajeshKumar-cg6fl
    @RajeshKumar-cg6fl 4 місяці тому +33

    Dinesh is not still matured Dinesh must be neutral I am watching Pande since long time but he is correct 💯

  • @jaisundar6093
    @jaisundar6093 4 місяці тому +61

    சிங்கம் சிம்மாசனத்தில் அமறும்

    • @Kumaravel786
      @Kumaravel786 4 місяці тому +1

      Crt 💯👌🪷🪷🪷🐎🐎🐎🐎

    • @sundarraj6770
      @sundarraj6770 4 місяці тому +1

      ​@@Kumaravel786மக்களிடம் உதை வாங்கிய சிங்கம்

    • @thunderstorms0024
      @thunderstorms0024 4 місяці тому +1

      தனியாக வர்றது தான் சிங்கம். பாமக வர பாடாய்பட்டது இந்த சிங்கம்.

    • @Kumaravel786
      @Kumaravel786 4 місяці тому +1

      @@sundarraj6770 kollai adipavanaivida nallavan

    • @POVtamilan
      @POVtamilan 4 місяці тому +1

      ​@@sundarraj6770 Congress yengindra kosu nasuka pattathu

  • @seeniinn1
    @seeniinn1 4 місяці тому +10

    தமிழக ஊடகங்கள் எல்லாம விலை போனவைதானா

  • @MuthuswamyMuthuswamyThangavel
    @MuthuswamyMuthuswamyThangavel 4 місяці тому +9

    Mr. Panday sir mass, I salute

  • @dearkay72
    @dearkay72 4 місяці тому +12

    Well defended Pandey. Hats off to you.

  • @shanmugcg741
    @shanmugcg741 4 місяці тому +12

    Pandey Rocks😊

  • @Valli-m5o
    @Valli-m5o 4 місяці тому +16

    பாண்டே சார் பொறுத்தார் பூமி ஆழ்வார் ஒரே வார்த்தை

  • @truthvshype1351
    @truthvshype1351 4 місяці тому +12

    சூப்பர் பாண்டே..சார்

  • @esskey1953
    @esskey1953 4 місяці тому +15

    இந்த கேள்வி கேட்கும் எல்லா ஆளுகளும் தானேதோ ரொம்ப க்ளவரா பேசறா மாதிரி பேசுவது அவரே தன் அறிவீனத்தை்தைக் காட்டுவது மிகவும் சிரிப்பாக இருக்கிறது

  • @raju.114
    @raju.114 4 місяці тому +30

    அண்ணாமலை தோற்றத்தில் நெறியாளருக்கு அவ்ளோ சந்தோசம். 200 ஊபிக்கு இவனுக்கு என்ன வித்யாசம்.. த்தூ..

    • @meenasathyamurthy84
      @meenasathyamurthy84 4 місяці тому +1

      இதுக்கு ரோட்டில் உட்கார்ந்து பிச்சை எடுக்கலாம்

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 4 місяці тому +1

      ஜெயிச்சி இருந்தா சங்கிங்க என்னென்ன பிலடப் கொடுத்திருப்பீங்க.

  • @rbrtstein32
    @rbrtstein32 4 місяці тому +43

    மோடிஜி கடவுளின் அவதாரம்

    • @JOHNSON-xt5gi
      @JOHNSON-xt5gi 4 місяці тому +2

      272 சீட் கடவுளுக்கு கிடைக்கவில்லை.
      ஆக மக்கள் தான் கடவுள்

    • @Kumaravel786
      @Kumaravel786 4 місяці тому +2

      ​@@JOHNSON-xt5gi nee avana poidu

  • @sureshabi6830
    @sureshabi6830 4 місяці тому +5

    Always top honest great leader annamalai annamalai annamalai namaste ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @cienu33
    @cienu33 4 місяці тому +26

    Dinesh will win the gold medal for the most irritating interviewer ever. Master of interrupting and never allowing smooth flow.

  • @Rivathy
    @Rivathy 4 місяці тому +13

    Verithanam🎉🎉pandey sir🎉🎉🎉

  • @TestRP-dh4qn
    @TestRP-dh4qn 4 місяці тому +5

    Mathesh, Devendran, Dinesh and the list goes on.. It's sad that Pandey Sir has to share his space with these sort of fools..

    • @dineshb
      @dineshb 4 місяці тому +1

      Mathesh is not devendran and dinesh. Mathesh asks question to bring strong opinions against dmk. But other two tries to impose their opinion and does not listen

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 4 місяці тому +2

    அதுக்குத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்

  • @JOHNSON-xt5gi
    @JOHNSON-xt5gi 4 місяці тому +18

    புலிப்பாய்ச்சல் சிங்கம் பாய்ச்சல் சீட்டா பாய்ச்சல் நரி பாய்ச்சல் எந்த பாய்ச்சல் வேண்டுமானாலும் உங்கள் சேனலில் போட்டுக் கொள்ளுங்கள்.
    நிஜப் பாய்ச்சல் 2026ல் வருகிறது.
    இந்த வீடியோவை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

  • @Indian2285
    @Indian2285 4 місяці тому +20

    அண்ணாமலை சண்ட செஞ்சுருக்காரு.. அதுதான் முக்கியம்

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 4 місяці тому +1

    Super clarification ranga raj pandey sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sridhark510
    @sridhark510 4 місяці тому +15

    நெறியாளர் திமுக கூதி மகனா...???

  • @prejoshatrends7054
    @prejoshatrends7054 4 місяці тому +4

    Sabash pandey

  • @anotheranonymous4652
    @anotheranonymous4652 4 місяці тому +3

    Pandey sir take care of your health.... Pesi pesi kural kettu ponadhu dhaan micham.. வெந்நீர் குடின்க! மெளகு ரசம் வெச்சு சாப்பிடுங்க!

  • @phantomkingdom2383
    @phantomkingdom2383 4 місяці тому

    None can beat the logic put forth by Rangaraj Pandey. Fantastic. How he remembers all the number? It’s god’s gift!

  • @dandanakka23
    @dandanakka23 4 місяці тому +10

    why the interviewer is not allowing full explanation by pandey?

  • @msdveriyan5045
    @msdveriyan5045 4 місяці тому +6

    Mr.Dinesh today u will get extra Rs.200 from DMK party account and the amount will credit your a/c tomorrow morning pls check your a/c tomorrow morning

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 4 місяці тому +2

    நாட்டைக் கொள்ளை அடிக்க எத்தனிக்கும் தீய சக்திகள் மீண்டும் உயிர் பெறுகிறது.

  • @sudhakarsudhakar508
    @sudhakarsudhakar508 4 місяці тому +3

    Super 🎉🎉🎉 man

  • @muralishankarhariharasubra288
    @muralishankarhariharasubra288 3 місяці тому

    Excellent pandey sir hats off

  • @onelifeonechance8438
    @onelifeonechance8438 4 місяці тому +9

    In tamilnadu bjp is growing in geometric progression.
    Annamalai annamalaiyaar aasi petravar

  • @ashokang6538
    @ashokang6538 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super, super, super, super, super, thanks thaliva the best to you great

  • @kalyanasundaram1481
    @kalyanasundaram1481 4 місяці тому +1

    Great ❤

  • @sathyanarayanann3235
    @sathyanarayanann3235 4 місяці тому +4

    My PM Modi ji
    God bless Modi ji
    World Super Star Modi ji
    Indian God Modi ji

  • @vasanthsoundarya3423
    @vasanthsoundarya3423 4 місяці тому +11

    Dinesh overa sirikatha

  • @M.chennal
    @M.chennal 4 місяці тому +1

    இந்தியா வல்லரசு அத மறுக்க கூடாது மகனே

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 4 місяці тому +9

    Jai Hind Jai Modi ji ❤

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan9187 4 місяці тому +2

    Mr.R.Pandeyji , Smart analysis. Keep it up.
    Please have a cup of ," pepper Rasam"- to cure your throat .

  • @georgejesu8844
    @georgejesu8844 4 місяці тому +2

    தமிழ் நாட்டில் உள்ள சிறந்த பேச்சாளர்
    இரண்டு பேர்
    ஒருவர் பச்சை த் தமிழன் திரு சீமான்
    புரட்சி தீயை விதைக்கிரார்❤
    பாண்டே வார்த்தை ஜாலம் காட்டி புரட்சி தீயை அணைக்றார்😢

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 4 місяці тому

      இந்திய தேசியத்திற்கு அடிமையாய் வாழ்வது புரட்சித் தீயா
      தனி நாடு அடையப் போராடுபவனே நிஜத் தமிழன்

  • @gobikks4430
    @gobikks4430 4 місяці тому +2

    அண்ணாமலை❤❤bjp🎉🎉

  • @RavikumarKUMAR-s6w
    @RavikumarKUMAR-s6w 4 місяці тому +4

    Super

  • @Pitchumani.sPitchu
    @Pitchumani.sPitchu 4 місяці тому +1

    Super sir🎉🎉

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po 4 місяці тому

    Super debate pandey sir❤

  • @manoharanp2527
    @manoharanp2527 4 місяці тому

    பாஜக தனித்து போட்டியிடுவதை தான் பாஜக தொண்டர்கள் விரும்புகின்றனர் வாழ்க பாஜக

  • @victorygoldsuperhealth6986
    @victorygoldsuperhealth6986 4 місяці тому +1

    ADMK 50%. Bjp 50%. இரு அணிகள் இப்போ இப்படி பலம் இருக்கு. இனி இப்படி இணைந்தால் வெற்றி உண்டு.

  • @automation9584
    @automation9584 4 місяці тому +1

    I voted PMK for annamali only
    I want to see 2026 annamalai as chief minister

  • @karthikak9579
    @karthikak9579 4 місяці тому

    Pandey sir views and Anlayise are right

  • @prabhumohan2000
    @prabhumohan2000 4 місяці тому +5

    நல்ல பேட்டி

  • @kathireshgun9087
    @kathireshgun9087 4 місяці тому

  • @padhuvaidy7769
    @padhuvaidy7769 4 місяці тому +1

    அண்ணாமலைக்கு - வெறி தவிர், விவேகம் வளர். வன் சொல் விடுத்து இனியவை சேர். அபத்தம் இன்றி அறம் பேசு. உண்மையில் நல்ல நோக்கம் கொண்டால் உயர்வாய், மதிக்கப்படுவாய்!

  • @deivamp564
    @deivamp564 4 місяці тому

    அருமையான விளக்கம் பாண்டே சார்

  • @Jothirajan-rd6it
    @Jothirajan-rd6it 4 місяці тому

    அண்ண்நகர் தேர்தலில் துறை முகம் தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற்றது புரட்சி தலைவர் மற்றும் புரட்சி தலைவி காரணம்

  • @rajendranraja7113
    @rajendranraja7113 4 місяці тому

    Good speech 👍 pandiya sir

  • @srivelmurugansvm217
    @srivelmurugansvm217 4 місяці тому +18

    சிவப்பு சட்டை கிறுக்கன்

  • @puthuvidiyal9945
    @puthuvidiyal9945 4 місяці тому +3

    Hi mr. Rangaraj i dont understand tamilnadu people how he vote for dmk how they vote for this fools

  • @vijaypkamath4836
    @vijaypkamath4836 4 місяці тому +2

    கேள்வியை கேட்பவர் திமுகவின் உறுப்பினரை போலவே பேசினார், இவரைத்தான் திரு ஆர் எஸ் பாரதி குறிப்பிட்டாரா ?

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 4 місяці тому +6

    Dinesh is a nutter 😂😂😂😂😂😂

  • @chandrasekaran396
    @chandrasekaran396 4 місяці тому +2

    தினேஷ் மண்டிபாத்து போடுங்க முட்டி தேய்ந்திட போகுது

  • @gokulakrishnanvelayutham571
    @gokulakrishnanvelayutham571 4 місяці тому

    👍🏾

  • @murugeshjayaraj371
    @murugeshjayaraj371 3 місяці тому

    Any time Pandey sir great great great

  • @pradeepm5479
    @pradeepm5479 4 місяці тому

    Anchor and Pandey great discussion

  • @rangaswamimettupalayamkali9416
    @rangaswamimettupalayamkali9416 4 місяці тому +1

    நடப்பது நேர்காணலா, வாக்குவாதமா?

  • @GopalV-wg5us
    @GopalV-wg5us 4 місяці тому

    Jai hind

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 4 місяці тому

    அருமை புலிப்பாச்சல்

  • @murugan1960
    @murugan1960 4 місяці тому +1

    சரியான சாவால் பேச்சு மற்றும் போட்டி

  • @demkay8
    @demkay8 4 місяці тому

    ஒத்து கொள்வதில்லை என்று முடிவெடுத்து விட்டு கேள்வி கேட்டால் எதை எப்படி சொன்னாலும் மண்டையில் ஏறப்போவதில்லை.

  • @ravisankar6679
    @ravisankar6679 4 місяці тому +1

    தொடர்ந்து தரவுகள் ஏதுமின்றி, திரும்பத்திரும்ப கேட்ட கேள்விகளையே கேட்டு இடைமறிப்பதுதான் நேர்காணல் என்று நினைக்கும் ஆட்களை எல்லாம் பாண்டே நேர்காணலுக்கு வாய்ப்பு கொடுத்து தேவையில்லாமல் ஊக்குவிப்பது ஏன்?

    • @narayananvanaja4995
      @narayananvanaja4995 4 місяці тому

      அப்பொழுது தான் நெறியாளரின்.ஒரு சார்புத் தன்மையும்,அறியாமையும் வெளியே வரும்.

  • @marickanisundarrajan9306
    @marickanisundarrajan9306 4 місяці тому +12

    டேய் தினேஷ் செந்தில் போல எட்டாம் வகுப்பு பாஸ் காமெடி தான் வருது எம் ஜி ஆர் கட்சி என்ன நிலைமை உனக்கு தெரியாத

  • @vv1614
    @vv1614 4 місяці тому

    திரு K அண்ணாமலை பெரும் சிறந்த தலைவர். அவர் 2026ல் பாஜகவை தமிழக அரசில் பங்கு பெற நிச்சயம் செய்வார்.

  • @TamilTimepassmedia
    @TamilTimepassmedia 4 місяці тому

    அண்ணன் அண்ணாமலையின் திறமையை தேர்தலுக்கு முன்பே நீங்கள் குறைத்து பல சேனல்களில் பேட்டி கொடுத்தது தான் வாக்கு குறைய ஒரு காரணம் திரு.பாண்டே அவர்களே
    இப்போ பேசி பிரயோஜனம் இல்ல