இந்த vedio பார்த்து எனக்கு என்னோட கல்யாணம் தான் ஞாபகம் வருகிறது ஏனென்றால் எனக்கு கல்யாணமாகி 12 வருடம் ஆகிறது நாங்கள் இப்போது டெல்லியில் இருக்கிறோம் வருடத்திற்கு ஒரு முறை தான் ஊருக்கு வருவோம் i miss my appa,amma
Unga veetuku Vara pora marumagal romba romba kuduthu vaithaval aval unga magalai Pola pathukonga . Kandipa pathupinga. Enakum oru ponnu iruka ipave yosikka kuda mudiyala.brintha va romba miss pandrom .Happy married Life da .God bless you
ஹாய் மா ஒரு தாயா உங்களுடைய வலி என்னன்னு எங்களால புரிஞ்சுக்க முடியுது இருந்தாலும் பொண்ணா பொறந்துட்டா என்னைக்கா இருந்தாலும் இன்னொரு வீட்டுக்கு போய் தான் ஆகணும் பொண்ணு நல்ல இடத்துக்கு போய் இருக்கான்னு நாம சந்தோஷப்பட்டுக்கணும் கவலைப்படாதீங்க உங்க பொண்ணுக்கு நல்ல குடும்பம் கிடைத்திருக்கிறது வாழ்த்துக்கள் பிருந்தா 😍கம்பன் 💐💐💐💐
வணக்கம் அம்மா அருமை வாழ்த்துக்கள் இருவருக்கும் அம்மா எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா? உங்க மருமகன் ரொம்ப முன்னர் ஒரு விடியோவில் பத்த மாதிரி இருக்கு பிருந்தா இந்த வீட்டிற்கு வந்த புதிதில் உங்க சீட்டுவை கூட்டிக்கிட்டு கீழ போகும் போது பாத்த மாதிரி இருக்கு அதன் கேட்டேன் இறைவனின் அருளால் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்
ஹேமா உங்களை பார்க்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. பெண் குழந்தை பிறந்தால் இந்த தருணம் எல்லோருக்கும் வரும். ஆனால் உங்க வீடியோ மனதை உருக்கும் நெகிழ்வு
Hema mam.... Brindha marriage la neenga panra spl caring, effort, Anbu,pasam , affection ellam pathutu.... Enaku unga mela thanni respect and lot of love vanthuruchi... Ur made a good motherhood responsibility.. ur a best mother hema amma... Next birth enaku irunthu I will be a ur daughter... Really ur touch the heart....
Pesa vaarthai illa hema ma..im a mother of 2daughters studying....but so emotional,..also i felt emotional about my marriage time..im a single daughter..🌀frst time en thambi aluthan..car poi antha street la nikkum pothu oru puthu pidicha wrld la thaniya vitutu pona feel vanthathu...now..athu than ipo fav wrld ayiduchu...ponnu piranthathum... Stay blessed all,🙌🏻💐💖✨😊 Geetha Sivakumar
Hi ma how are you and how is your health very nice couple all are very good kamban smile is very sweety also Brinda very lucky girl wonderful preparation for your daughter marriage ok chellangala valga 100 years 😊😍🤞🙌🙌💞💞
Hema sis, haven't felt so much for any videos. I don't watch movies or serials even. This entire set of wedding videos were simply simply awesome 👌. So touching, so emotional and so much of positivity. No words to explain. Each and every occasion was beautiful. I'm commenting this in the midst of the video. You guys are awesome 👌. Brindha will surely be a blessing to Kamban's family. You have brought her up such!! But just one question, you did not respond to any msgs because of the wedding but even now why you're not responding to any msgs?
This video was very heart touching …. Akka seeing u crying even we can’t control our tears … even I have a daughter can’t even imagine how I am going to face …. When she will get married…
Vidio parkavae happy irukku.... Congrats birindha and kamban....hema amma neenga tha amma superb..... All women's ku neenga role model ah irukiga unagala mari nangalum Irukanum nu engalam blessed pannuga ammma.... Love u ammma....🙏🙏🙏
Unga video paarthu nane azhudhutten but ella pen pillaigalum apdithane enakku marriage agi 6 years agudhu but en appava pirinjadha ninaichu ippovum azhuven feel pannadhinga amma avanga happya iruppanga
Nenga podra ovvoru video um... Nan en family ah vitu vanthathu ithulam nenaichi rr alugaiya varthu ma... Ella ponungalukum pethavangalukum matum purium intha abbu
Hi hemamma, hw r u? U remember me? When u r in APK with ur daughter and son in law, v came to ur brothers house And then v meet. I rhink Now u remember. When I saw the video my eyes full of Tears. I have two daughters. One day for me also same like u. This is fact. V will accept this. When u read my msg.plz reply me......
அக்காஉங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்நான் உங்க வீடியோ எல்லாத்தையும் பார்ப்பேன்பிருந்தாவ என்ன ஊர்ல கட்டி கொடுத்து இருக்கீங்கநான் இப்பதான்வீடியோ பார்க்கிறேன்சூப்பரா இருந்தது கல்யாணம்மாப்பிள்ளை சொந்தக்காரரா
இந்த vedio பார்த்து எனக்கு என்னோட கல்யாணம் தான் ஞாபகம் வருகிறது ஏனென்றால் எனக்கு கல்யாணமாகி 12 வருடம் ஆகிறது நாங்கள் இப்போது டெல்லியில் இருக்கிறோம் வருடத்திற்கு ஒரு முறை தான் ஊருக்கு வருவோம் i miss my appa,amma
நாளை பேரனோ பேத்தியோ வந்து விட்டால் சந்தோஷம் இரட்டிப்பாகும். இதுவும் கடந்து போகும்.
மகள்களைப் பெற்ற அம்மாக்களுக்கு தான் தெரியும் அவர்களை பிரியும் வலி ❤️
அம்மா என் மகள் பூப்பெய்திய அன்றே இந்த தருணம் ஓரு நாள் வந்து விடும் என்று அழுது விட்டேன்...நீங்கள் கண்கலங்குவது பார்த்து என் கண் இப்போது கலங்குகிறது...
Kamban looks like saravanan meenatchi serial hero senthil. Brinda and kamban made for each other
Girls mentality after marriage... idhu enaku, en veetuku.... like those words.... Happy 😊 😃 😀 😄 😁 🤣 😊 😃 super video 💞💞💞💞💞
Unga veetuku Vara pora marumagal romba romba kuduthu vaithaval aval unga magalai Pola pathukonga . Kandipa pathupinga. Enakum oru ponnu iruka ipave yosikka kuda mudiyala.brintha va romba miss pandrom .Happy married Life da .God bless you
நல்ல மருமகன்... நல்லா பாத்துப்பாங்க கவலை படாதீங்க சிஸ்டர்...தைரியமா இருங்க...
ஹாய் மா ஒரு தாயா உங்களுடைய வலி என்னன்னு எங்களால புரிஞ்சுக்க முடியுது இருந்தாலும் பொண்ணா பொறந்துட்டா என்னைக்கா இருந்தாலும் இன்னொரு வீட்டுக்கு போய் தான் ஆகணும் பொண்ணு நல்ல இடத்துக்கு போய் இருக்கான்னு நாம சந்தோஷப்பட்டுக்கணும் கவலைப்படாதீங்க உங்க பொண்ணுக்கு நல்ல குடும்பம் கிடைத்திருக்கிறது வாழ்த்துக்கள் பிருந்தா 😍கம்பன் 💐💐💐💐
Intha video parathi naan crying. Yennoda ponnu clg second year padikaral. Ippave yenaku crying varuthu
வணக்கம் அம்மா அருமை வாழ்த்துக்கள் இருவருக்கும் அம்மா எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா? உங்க மருமகன் ரொம்ப முன்னர் ஒரு விடியோவில் பத்த மாதிரி இருக்கு பிருந்தா இந்த வீட்டிற்கு வந்த புதிதில் உங்க சீட்டுவை கூட்டிக்கிட்டு கீழ போகும் போது பாத்த மாதிரி இருக்கு அதன் கேட்டேன் இறைவனின் அருளால் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்
That amma ponnu bonding was so nice ma really ur lucky brindha..... Amma kanuku innum kulanthaiya tha irukenga
உங்க பேமிலி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
அம்மாவுக்கும் மாப்பிள்ளைக்கும் இருக்கும் பந்தம் மிகவும் அழகாக இருக்கிறது
அழாதீங்க ஹேமா அம்மா என் பொண்ணு கூட எனக்கு ஒரு அம்மா தான் பிருந்தா ஹாப்பியா இருப்பாங்க❤️🙏👍
மிகவும் அருமையான கல்யாண பரிசுகள் ரொம்ப நல்ல இருக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி நன்றிகள் பல தோழி வாழ்க வளமுடன் 🏵️🏵️🏵️❤️❤️❤️🌹🌹🌹
Super family. Nice pair.😍🥰
Super ma. Gifts yellame super. Indha pulla irukkum podhu gifts pirichu iruka koodadhu nu sonnadhu super.
Hema ma feelings ...💕💕💕
I too got tears ..
Happy married life both they will getting..best wishes to couples 🎉💑❤💕
மகள்களை பெற்ற எல்லோரும் கடக்கும் நிமிடம்
பிருந்தவை விட்டுகிளம்பும் போது கண்கலங்கிவிட்டது
ஹேமா உங்களை பார்க்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. பெண் குழந்தை பிறந்தால் இந்த தருணம் எல்லோருக்கும் வரும். ஆனால் உங்க வீடியோ மனதை உருக்கும் நெகிழ்வு
உங்க வீடியோ எல்லா மே ரொம்ப பிடிக்கும் பிருந்தாம்மா கல்யாண வீடியோ எல்லா மே சூப்பர் வாழ்த்துக்கள் பிருந்தா கம்பன்
Very very beautiful family. Nice daughter and son. Gifted family. Super. Long live happily.
Kandippa suthi podunga en kannu Hema aunty mela Athigama irukku .hema aunty is good mom
Congratulations brintha. Gift ellme super. Brindha kamben valga valamuden💐💐
Super payangra plan panni marriage pannirukkinga
Hema mam.... Brindha marriage la neenga panra spl caring, effort, Anbu,pasam , affection ellam pathutu.... Enaku unga mela thanni respect and lot of love vanthuruchi... Ur made a good motherhood responsibility.. ur a best mother hema amma... Next birth enaku irunthu I will be a ur daughter... Really ur touch the heart....
So cute mom and daughter banding ❤️
Whole kalyanam series and the efforts behind those were awestruck
Pesa vaarthai illa hema ma..im a mother of 2daughters studying....but so emotional,..also i felt emotional about my marriage time..im a single daughter..🌀frst time en thambi aluthan..car poi antha street la nikkum pothu oru puthu pidicha wrld la thaniya vitutu pona feel vanthathu...now..athu than ipo fav wrld ayiduchu...ponnu piranthathum...
Stay blessed all,🙌🏻💐💖✨😊
Geetha Sivakumar
Hi ma how are you and how is your health very nice couple all are very good kamban smile is very sweety also Brinda very lucky girl wonderful preparation for your daughter marriage ok chellangala valga 100 years 😊😍🤞🙌🙌💞💞
Unforgettable memories..Beautiful 🎁🎁🎁🎁🎁manadhai negauzha seyydha video..nice mam🤝👌🏾👍♥️🍫🌹
Those milton hotpacks where excellent actually we got one for our akka's marriage!
Brindha epa enum azhakka irukka ma very nice👌👌👌👌👌💐
Please akka umavathi akka enga ganeshar vanginanga kettu solunga please, I also like it a lot . Super good beginning with Ganesha Brindamma.
Hemamam you are so lucky to have such a wonderful family..even brindha also..dont cry when gran children comes you will have more happiness
Hema sis, haven't felt so much for any videos. I don't watch movies or serials even. This entire set of wedding videos were simply simply awesome 👌. So touching, so emotional and so much of positivity. No words to explain. Each and every occasion was beautiful. I'm commenting this in the midst of the video. You guys are awesome 👌. Brindha will surely be a blessing to Kamban's family. You have brought her up such!!
But just one question, you did not respond to any msgs because of the wedding but even now why you're not responding to any msgs?
Hi amma first commend brindha kamban cute jodi
When brinda said idu idu enaku that time see hema face. With full of happiness. 👌👌👌👍👍👍👍
Ammavukum ponnunkum matm dha indha vali puriyum😔😔😔
Amma enagu romba feel agudhu but vazhga vallamudan brindha and family
Feel panthinga Amma... Enga vtu family pakura mathri iruku
Daily videos podrenga so happy ma 😍💕
Ungala patha rompa rompa santhosam irukku amma
Hema amma today also I m the first command ....... super video super..... daily unga video epo varum nu waiting....... happy to c u......❤️❤️❤️❤️❤️
This video was very heart touching …. Akka seeing u crying even we can’t control our tears … even I have a daughter can’t even imagine how I am going to face …. When she will get married…
Vidio parkavae happy irukku.... Congrats birindha and kamban....hema amma neenga tha amma superb..... All women's ku neenga role model ah irukiga unagala mari nangalum Irukanum nu engalam blessed pannuga ammma.... Love u ammma....🙏🙏🙏
Amma romba alugaya varuthu i miss my mother
Unga video paarthu nane azhudhutten but ella pen pillaigalum apdithane enakku marriage agi 6 years agudhu but en appava pirinjadha ninaichu ippovum azhuven feel pannadhinga amma avanga happya iruppanga
Brinda thani kuduthanam poha 0origala ?? Things ellam kondu poriga
Super brinda and kamban congrats
Nenga podra ovvoru video um... Nan en family ah vitu vanthathu ithulam nenaichi rr alugaiya varthu ma... Ella ponungalukum pethavangalukum matum purium intha abbu
Hearty wishes to the cute couple 🤝👍👍Nice to see ur family bonding 👌🏻👌🏻
Hema sister...unga feeling ellam purithu ...dont feel sister ellam kadanthu pogum... sister enakku oru doght irukku. Bava appadina enna ....nan ninaikiren mama, atthan appadi ellan husbanda kupuduvangala athu mathiriya. ..appadina devakku kamban mamanu kupidanum....so nennga sollumpothu mama pakkathila ukkarrunu sollanum.....neenga maapillaikku stool podu brinda ma appadinu sonna sariya irukkum ninaikuren ....neenga sollumpothu thambi or mappillainu sollanum sister.....
Bava na athan, mama, nu artham... Brinda ku avar bava thana athan bavaku chair podunu sonnen ma❣️
Amma nan than first comment daily unga videokaga than wait pannnitu iruken....super
1st comment super 👌 Congrats.All the best 👍
This video super eruthch britha and kamban tambi happy enjoy the life ❤️❤️❤️❤️💖💖💖💖💐💐💐💐👌🏼👌🏼👌🏼
Akka , enga vettu kalyanam meri feel panren akka , romba happy .
Congrats brindha sis💐
Happy married Life brindha sister..💖💖
Very emotional
Ella amma ku intha feeling iruku ma so don't worry ithum kadanthu pogum mmm
God bless your family happy to see your family
Ithu pola neraga video s podunga pls
Ippadiye eppavum sandhosama irunga
செம க்யூட் எல்லாமே ஓகே சூப்பரா கிப்ட்
Amma I am very proud of you
Ur daughter luks lyk actress banupriya
Oru magala nanum aluthen amma miss u
akka nangalum kancheepuram tha akka entha street adress sollunga nan poi paathu oru photo eduthukra
I am sridevi chennai hai mam 1st commenter i feel so. Like u .
Amma brinda akka kolusu super .enga vanguninga
I am first comment .Happy married life Brinda and kambhan.
Super Hema amma
Hi hemamma, hw r u?
U remember me?
When u r in APK with ur daughter and son in law, v came to ur brothers house
And then v meet. I rhink Now u remember.
When I saw the video my eyes full of
Tears. I have two daughters. One day for me also same like u. This is fact. V will accept this.
When u read my msg.plz reply me......
Unga videoskaga wait pannitu iruntha amma
Congratulations new couple
Wish you all the best to start your new happy life.god bless you all for ever and ever.
Nathan first comment ❤️❤️❤️❤️ my dear Chellakuutys
All videos i loved it hema aunty 🥰🥰🥰 this is Pooja from Bangalore
Nice hema akka be happy
Hema Amma I am crying
Naa unga videos ku addict aitten ma
Nice gifts..god bless you and your husband brinda
Beautiful moments..
அக்காஉங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்நான் உங்க வீடியோ எல்லாத்தையும் பார்ப்பேன்பிருந்தாவ என்ன ஊர்ல கட்டி கொடுத்து இருக்கீங்கநான் இப்பதான்வீடியோ பார்க்கிறேன்சூப்பரா இருந்தது கல்யாணம்மாப்பிள்ளை சொந்தக்காரரா
Hi am ur new subscriber frm madurai😁
1st comment & 1st like happy married life akka & anna
Hi..First comment .. Nice family
All Gifts super sister
Innaikku naan first🙏
Really nice video u are great please reply.
Happy family stay bless
Ungala paakumbothu enaum en amma uhm paakara mari iruku. Enala control pannavye mudila neenga feel pannumbothu
So sweet of you sister 💕💕💕
Spr ma.... I m 1st comment
Super family Nice pair
Super gift 🎁🥰❤️
Same scenario happened while unpacking the gift💖😂
Hii amma...Hii brindha akka.congralations... I love.ur family so much akka....
Mangal devathai algu kutty valka pallandu💕