VINODHAYA SITHAM Review - Samuthirakani - Tamil Talkies

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • KODAI FARMS
    WhatsApp or Call - 63821 45336
    Twitter - / tamiltalkies
    Facebook - / tamiltalkiesdotnet
  • Розваги

КОМЕНТАРІ • 823

  • @TamilTalkies
    @TamilTalkies  3 роки тому +164

    ANTI INDIAN Trailer - ua-cam.com/video/LVyVkqZi7Wo/v-deo.html
    DOCTOR Review - ua-cam.com/video/Tsm-zH-zCcw/v-deo.html

  • @mohamedhusain7807
    @mohamedhusain7807 3 роки тому +552

    Best dialogue in this film:
    Thambi Ramaiah: எப்பா சொர்க்கத்துல என்னா language பா
    Samuthrakani: சொர்க்கத்துல ஜாதி, இனம், மதம், மொழி எதும் கிடையாது.
    Thambi Ramaiah: அப்போ நரகத்துல.
    Samuthrakani: அங்கே இருந்து தான் உங்கள கூட்டிட்டு போறேன்.

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 3 роки тому +932

    நல்ல படத்துக்கு நல்ல முறையில் விமர்சனம் செய்யும் தல அவர்களுக்கு வாழ்த்துக்கள்👍👍👍

  • @anversathath2041
    @anversathath2041 3 роки тому +742

    வாழ்க்கையில் நாம இல்லாமல் எதுவும் நடக்காது என்று(என்னைப் போல் ) வாழ்பவர்களுக்கு நல்ல அறிவுரை சொன்ன மாறன் அவர்களுக்கு நன்றிகள்..

    • @mdkamil73
      @mdkamil73 3 роки тому +14

      Maaran sollala samurakani sonnathu🤫

    • @anversathath2041
      @anversathath2041 3 роки тому +4

      @@mdkamil73 yes நாம படம் பார்ப்பதற்கு முன் மாறன் சொல்வதைதான் கேட்கிற கூட்டமாசே😃😃

    • @jana2672
      @jana2672 2 роки тому

      @@mdkamil73 💥💥

    • @abduljailany6709
      @abduljailany6709 2 роки тому

      @@anversathath2041
      VANJA PUHALCHI ANI

    • @shivaaedits7926
      @shivaaedits7926 2 роки тому

      படம் எடுத்தவங்களுக்கு நன்றி சொல்லுங்க

  • @RG-pt3tg
    @RG-pt3tg 3 роки тому +147

    சிவனின் படத்தை காட்டி கதையை ஆரம்பித்து, இறுதி காட்சியில் சிவனின் காலடியில் படத்தை முடித்து, ஒளியோடு ஒளியாக கலப்பது போல் காட்டியிருப்பது director's touch.ஆன்மீகத்தின் உச்சம்.❤️❤️❤️❤️

    • @justinjj4657
      @justinjj4657 2 роки тому +5

      @@shajan3594 அவர் என்ன சொல்லிருக்காரு நீங்க என்ன புருஞ்சு சொல்லுறீங்க .... அவரு காலத்தின் கடவுள் சிவனை பத்தி ஆரம்பமும் அவன் முடிவும் அவன் காலடியில்-னு பொருள் படுத்தி படம் சொல்லுற கருத்தை பேசிருக்காரு... ஆனா நீங்க "ஜாதி" என்கிற மனிதனால் உருவாக்கப்பட்ட பெயரை உச்சரித்து பேசறீங்க... இப்போ யாரு இதுல மனசு சுத்தம் இல்லாதவன்

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 4 місяці тому

      @@justinjj4657அவர் அவருக்கு புரிந்ததை சொல்லரங்க. சொல்லிட்டு போகட்டுமே . நீங்கள் உங்களுக்கு புரிஞ்சுத சொல்லுங்க. யாரு வேணாங்கரங்க.

  • @nijanthanmuruga6971
    @nijanthanmuruga6971 3 роки тому +186

    நானும் 15வருசமா குவைத்துல இருக்கேன்..நான் நினைச்சிகிட்டு இருக்கேன் என்னால தான் என் குடும்பம் ரன் ஆகுது..நான் இல்லைனாலும் ஆகும்ல..கடவுள் இருக்கார் மாறன் சார்.

    • @hmsmantra7738
      @hmsmantra7738 3 роки тому

      செம

    • @jayamani5956
      @jayamani5956 3 роки тому +1

      சேம் பதில் சவுதியிலிருந்து மணிகண்டன்

    • @vignobansandi5845
      @vignobansandi5845 2 роки тому +2

      2 month kaasu anuppama irunga

    • @anasmuzamil8811
      @anasmuzamil8811 2 роки тому +1

      @@vignobansandi5845 fact

  • @ramasamysengottaiyan8274
    @ramasamysengottaiyan8274 3 роки тому +269

    தல உங்க ரிவ்யூ பார்த்த பின்தான் படத்தைப் பார்த்தேன் சூப்பரான படம் இப்பொழுதுதான் தெரிகின்றது நல்ல படத்தை நீங்கள் எப்பொழுதும் ஆதரிப்பீர்கள் என்று

    • @gothandaramanprivinth2236
      @gothandaramanprivinth2236 2 роки тому +5

      இப்படம் என்னை ஈர்க்கவில்லை ஏனெனில் இந்தப் படத்தின் கதையை நான் "குறிஞ்சி" கதைத் தொகுப்பில் "பிடிவாதம்" என்ற தலைப்பில் சிறுகதையாக ஏற்கனவே படித்து விட்டேன்.

  • @neobalu
    @neobalu 3 роки тому +105

    அருமையான திரைப்படம். நாம் அனைவரும் காண வேண்டிய ஒரு காவியம் இது 👍👍

  • @kamarajraj8275
    @kamarajraj8275 3 роки тому +249

    படம் பார்த்துட்டேன் 1:37 hrs தான் படம் சூப்பர் ஆக இருக்கு. "தான்"என்ற ஆணவம் பிடித்த மனிதர்களுக்கு மிக சிறந்த (பா)டம்

    • @shanmugam1715
      @shanmugam1715 3 роки тому +2

      Padam epdi irukku pakalaam bro

    • @redchilly398
      @redchilly398 3 роки тому +1

      Theatre la ya bro paatheenga

    • @Santhosh.21_
      @Santhosh.21_ 3 роки тому +1

      @@redchilly398 ott movie bro

    • @Santhosh.21_
      @Santhosh.21_ 3 роки тому +1

      @@shanmugam1715 best movie . Light ha sentiment ha irukum. Ungaluku kuppa padam dhan pidikum na idu ungaluku pidikadu bro

    • @redchilly398
      @redchilly398 3 роки тому

      @@Santhosh.21_ tamil takies positive review kodutha mattum thaan paarpean. Thanks

  • @gnanavelgnanavel4539
    @gnanavelgnanavel4539 2 роки тому +49

    சமுத்திரக்கனி யின் விருப்பமான மக்களுக்கேற்ற விநேதைய(தரமான) படைப்பு🙏......படம் சூப்பர் 👌

  • @sathiyaseelan4169
    @sathiyaseelan4169 3 роки тому +93

    சமுத்திரக்கனி படங்கள் எப்போவுமே நல்ல. உண்மையான கருத்தை விதைக்கின்றது 🤝🤝🤝

  • @Badmangodnow
    @Badmangodnow 3 роки тому +119

    உயிர் மூச்சு நின்னு போச்சின்னா இந்த உலகமே உனக்கில்ல. உயிரோடு இருப்பதே மாபெரும் வெற்றி

    • @godofearth6735
      @godofearth6735 3 роки тому

      🤝

    • @vigneshajith4627
      @vigneshajith4627 3 роки тому +2

      Climax la naragathula irundhu tha sorgathukku porenu oru seen varum. Namma ippo naragathula than irukom

  • @prabakaranselvaraj8558
    @prabakaranselvaraj8558 3 роки тому +81

    "ரம்மி விளம்பரம் போடாதமைக்கு, நன்றிகள் பல".

  • @mubarakmohammedmubarak2187
    @mubarakmohammedmubarak2187 3 роки тому +385

    மாறன் ஐயா நல்லபடம் என்றால் எந்த வித குறையும் தரமான விமர்சனம் தருவார்.டப்பா படம்னா எவ்வளோ பெரிய அப்பாடக்கர் நடித்து இருந்தாலும் பெப்பெ தான் சிறப்பு அண்ணா.

    • @manivasakank5738
      @manivasakank5738 3 роки тому +2

      Thalaiva ivan ella padathaiyum kevalama than solluvan 2,3 padatha thavira

    • @arjunsubramaniam8066
      @arjunsubramaniam8066 3 роки тому +5

      ஐயா ராட்சசன் விமர்சனத்த பாருங்க…

    • @poojanive5314
      @poojanive5314 3 роки тому +2

      All ok but his raatchasan review was wrong

    • @All-in-one-9600
      @All-in-one-9600 3 роки тому +2

      Theeran and Ratchasan ah ethuku kora sonnapla

    • @srilalatravelstn31
      @srilalatravelstn31 3 роки тому

      Unmai than

  • @Arnoldscorcesse3748
    @Arnoldscorcesse3748 3 роки тому +129

    Review fast ahh vandhirichu... 😂😂😂Movie Vera level, every body watch this film.... 💥💥

  • @senthilkumarv7851
    @senthilkumarv7851 3 роки тому +67

    ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு பரசுராம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்👌🙏

  • @ramtamilmagan1211
    @ramtamilmagan1211 3 роки тому +189

    ஆயுதபூஜைக்கு மறுநாள் என்ன படம் பாக்கலாம் னு. குழப்பத்துல இருந்தேன்.
    நீங்க நல்ல படம் னு. சொன்னா அப்போ உடனே பாத்துட வேண்டியதான்.. 🤩🤩🤩🤩

  • @ruban1759
    @ruban1759 2 роки тому +3

    Yes Ena rompa Disturb panna movie rompa yosikka vaitha movie nice...

  • @MrMagicsuraj
    @MrMagicsuraj 3 роки тому +275

    பட்ஜெட் அதிகமா கொடுத்தா fight song வச்சு கெடுத்துடுவாங்க😂😂😂😂😂

    • @qrr3954
      @qrr3954 2 роки тому +1

      Athella vijay ajith siva padathula thaa

  • @s.anbusachins1160
    @s.anbusachins1160 3 роки тому +58

    After long time the Blue sattai Maran is give Good and positive review

    • @nielsbohr4299
      @nielsbohr4299 3 роки тому +2

      How is it different from as I am suffering from kadhal?

  • @kamarajraj8275
    @kamarajraj8275 3 роки тому +165

    💙 3:15 to 3:45 ப்ளூ சட்ட படத்தை பாராட்டிட்டாரு💙👍👌 அப்போ படம் பார்த்துத்துரலாம்....
    💥முக்கியமா சமுத்திரக்கனி அட்வைஸ் இல்ல அது போதும் 🙏🏻🔥... 👏👏👏

    • @PrithvIRaj-xi4sw
      @PrithvIRaj-xi4sw 3 роки тому +7

      Ama ivan periya Nolan or Cameron ivan paratuna padam odum illana odathu, poda dei ivane oru dummi thailee😂

    • @prithivraj5481
      @prithivraj5481 3 роки тому +4

      @@PrithvIRaj-xi4sw oh! H.raja rasigar ah eriyutha eriyattum fan 10 la vechu kuppura paduthuko 😂😂🤣🤣

    • @arunachalam0753
      @arunachalam0753 3 роки тому

      @@PrithvIRaj-xi4sw nee mooditu poda

  • @maheshsaran4388
    @maheshsaran4388 3 роки тому +137

    Nalla padam ,super direction ,Sema feel good movie

  • @ramamoorthidharuman2619
    @ramamoorthidharuman2619 3 роки тому +7

    ஏதோ ஒரு வகையில் நம்மளை distrub பண்ணும்...
    True....

  • @srinivasan19581
    @srinivasan19581 3 роки тому +38

    First time a positive review devoid of any negativity. So must watch the movie.

  • @user-SDeepan
    @user-SDeepan 3 роки тому +64

    சிறப்பான விமர்சனம் வாழ்த்துகள் திரைப்பட குழுவிற்கு ✌✌✌✌

  • @histrymuseum1166
    @histrymuseum1166 3 роки тому +39

    Unga sincerity ku oru Hates off 👏👏

  • @TheFoodofficial
    @TheFoodofficial 3 роки тому +125

    I always watch his review and it's quite positive. Really appreciate his hardwork.

  • @vishnunair6611
    @vishnunair6611 3 роки тому +27

    Trust me watch his review and then watch a movie legit u would feel satisfied. So true and perfect critic 🔥✌️

  • @jayashankarp.s6781
    @jayashankarp.s6781 3 роки тому +33

    Thanks "Director" Sir for taking time to review. A humble fan of yours❤️

  • @ssrs4006
    @ssrs4006 2 роки тому +6

    I too Borrowed time from God when I met a big accident across Kuwait. I asked only one question.. oh god ..”am I that much bad to leave this world with out completing the responsibilities”… after 2 minutes, in such busy Kuwait road, though my car was 100 percent damaged and Many cars passing at 140 km speed, I managed to Walk towards road median and remaining things as happened in the movie. Salute samuthirakani for such good movie play

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 роки тому +13

    Perfect review anna...
    Lovely...
    Cheers,
    Pradeep Rajkumar.
    Pollachi,Tamilnadu.

  • @cr7ff1k999
    @cr7ff1k999 3 роки тому +27

    Good to see that Maran sir gave a positive review. Hats off to Samuthirakani sir and team.

  • @nagarajantk7645
    @nagarajantk7645 3 роки тому +42

    Blue sattai vimarsanam 100% correcta irukkum.

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 3 роки тому +8

    ப்ளூ சட்டை பேச்சுக்கள் மிக சிறப்பானவை விமர்சனம் மிக சிறப்பாக பேசுகிறார் மக்கள் விரும்புகிறார்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @kamarajraj8275
    @kamarajraj8275 3 роки тому +68

    😂😂 3:16 "நம்மாளுக படம் எடுத்தாலே நாடகம் மாதிரிதான் எடுப்பாங்க.." வேற லெவல் யா... பேசாம தமிழ் சினிமா காமெடியானா வந்துரு தல 😂😂😂😂😂😂

  • @Balaji-tl4uq
    @Balaji-tl4uq 3 роки тому +56

    ❤ Bala tamil facts சார்பாக advance ஆயூதபூஜை நல்வாழ்த்துக்கள் 🥳

  • @Santhosh.21_
    @Santhosh.21_ 3 роки тому +13

    Arumaiyana padam romba naal kalitu . Light ha sentiment 🥲

  • @gjgj2918
    @gjgj2918 3 роки тому +7

    சில வருடம் கழித்து நல்ல படம் பார்த்த அனுபவம் கிடைத்தது

  • @bharanidharanrajaraman2851
    @bharanidharanrajaraman2851 3 роки тому +16

    Similar to a Korean movie 'Along with the gods'

  • @venkateshs5141
    @venkateshs5141 Рік тому +6

    5 star movie. Every one need to watch this movie awesome life based concept. With or without anyone life will go forward...

  • @KHK360
    @KHK360 3 роки тому +4

    Finishing advise super and true! 🙏👍👌

  • @BlackJack-sb2pp
    @BlackJack-sb2pp 3 роки тому +14

    Padam nalla irruku oru 1.30 hours feel good film patha feel varum....
    Andha Sreevathson ennoda Direct Tax Teacher...😁

  • @supramaniamravi
    @supramaniamravi 3 роки тому +72

    இது "Meet Joe Black" அப்படீங்கிற ஆங்கில படத்தின் காப்பி. Brad Pitt, Anthony Hopkins நடித்தது. மிக அருமையான படம். 1998ல் வெளிவந்தது. கட்டாயம் பாருங்கள்

  • @yugabharathiv.i668
    @yugabharathiv.i668 3 роки тому +21

    Happy 10 year anniversary to your UA-cam channel

    • @raghavshankara5601
      @raghavshankara5601 3 роки тому

      But he become famous after Vivegam review 😂😂😂

  • @gowrijanardhan
    @gowrijanardhan 3 роки тому +45

    Debut actress Sheriina’s “ Sappamatter “ comedy is epic 🤣🤣🤣

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 3 роки тому +14

    Is this you Mr.Maran.?
    Good.
    You Have Come of Age in Review Field.
    Keep It Up.
    All The Best ! 👍⚖️

  • @parthibanramalingam4715
    @parthibanramalingam4715 3 роки тому +23

    அலுவலகமே கதியாய் கடந்த கடந்து கொண்டிருப்போர்களுக்கு நல்ல படிப்பினையாய் இருக்கும் என்று நினைக்கிறேன்... தங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி.

  • @ஜேகே
    @ஜேகே 3 роки тому +40

    எப்பா சாமி நல்லாருக்குனு உன் வாயால கேக்கும்போது அடடாடடா 👌👌👌👌👌

  • @senthilkumarpk5818
    @senthilkumarpk5818 3 роки тому +25

    Thalaiva why you have not reviewed Ruthra thandavam ..... Neengalum nama news channel pol than pola😂😂😂

  • @இர.கந்தவேல்பிரபாகரன்

    ஒரே சூரியன் ஒரு கோடி நதிகளில் ஒரே நேரத்தில் நீராடுவதைப் போல எங்கும் யாம் இருப்போம்.
    --காலம்.

  • @veerapathiranr3690
    @veerapathiranr3690 3 роки тому +1

    நான் சற்று முன்பு தான் இந்த திரைப்படம் பார்த்தேன்.. மிகவும் பிடித்திருந்தது.. அருமை

  • @krishnanmohan1981
    @krishnanmohan1981 3 роки тому +36

    After a long time a positive review from u sir....definitely the movie should be worth watching.

  • @donmaxx_
    @donmaxx_ 3 роки тому +39

    Cried after watching this movie ❤️😭

  • @sirasbrow
    @sirasbrow 3 роки тому +22

    Videoக்கு ஒரு dislike சரி இல்ல செம்ம 😍❤️

  • @AmrishAmrishNsa
    @AmrishAmrishNsa 3 роки тому +13

    Samuthirakani vera level

  • @maddyakash1214
    @maddyakash1214 3 роки тому +17

    Nee solratha patha intha padam nalla irukkupola👍 itho poren telegramku😂

  • @manoharankaliappan4312
    @manoharankaliappan4312 3 роки тому +1

    சரியான முறையில் விம‌ர்‌ சனம் செய்த உங்களுக்கு நன்றி

  • @pavithrarpavithra1374
    @pavithrarpavithra1374 3 роки тому +51

    அது என்னமோ தெரியல இவரு சொன்னதான் படம் பாக்க தொனுது,இதுதோ கெலம்பிட வெண்டிததான்👌👌👌

    • @thilagar975
      @thilagar975 3 роки тому +1

      ஆமா எனக்கும் பார்க்க தோணுது...

    • @ranjithkumar5740
      @ranjithkumar5740 3 роки тому

      Yenga kelampuringa idhu ott release

    • @vinothsanjayfy
      @vinothsanjayfy 3 роки тому

      @@ranjithkumar5740 😂😂

    • @ruler6440
      @ruler6440 3 роки тому

      Haha theatre opening palaka thosham pola

    • @chandrus3365
      @chandrus3365 3 роки тому

      Very nice movie

  • @rp8897
    @rp8897 3 роки тому +10

    5.01 to 5.21 💯 true words 👍well said 👏

  • @VijayM-n3k
    @VijayM-n3k 3 роки тому +39

    தல படத்துக்கு அப்பறம் உங்க படத்ததான் பாக்கபோரேன் தியேட்டர்ல 👻👻👻ஆன்டி இந்தியன் நான் 🥴🥴🥴

    • @ashokkumar-no8bf
      @ashokkumar-no8bf 3 роки тому +1

      Poda potta

    • @balakumar9
      @balakumar9 3 роки тому

      @@ashokkumar-no8bf very brave act😁😁chi po

    • @admirewhenempty9924
      @admirewhenempty9924 3 роки тому

      Yov Itha mari heroism movies varakudathu nu thaa blue sattai review panitu irukaruu

  • @JEshwari5
    @JEshwari5 2 роки тому +3

    A fantastic watch! 👀 Made me smile until the climax began. 🙌🏼

  • @manikandans81
    @manikandans81 3 роки тому +10

    Review style 10/10

  • @venkatesh.n6723
    @venkatesh.n6723 3 роки тому +6

    Prefect...god bless you maran sir...

  • @gothandaramanprivinth2236
    @gothandaramanprivinth2236 2 роки тому +2

    இப்படம் என்னை ஈர்க்கவில்லை ஏனெனில் இந்தப் படத்தின் கதையை நான் "குறிஞ்சி" கதைத் தொகுப்பில் "பிடிவாதம்" என்ற தலைப்பில் சிறுகதையாக ஏற்கனவே படித்து விட்டேன்.

  • @arumugams7836
    @arumugams7836 3 роки тому +7

    நம்ம ஆளுங்க படத்தையே நாடகம் மாதிரி தான் எடுப்பாங்க 🤣🤣 ப்ளூ சட்ட வேற லெவல்

  • @mraja7859
    @mraja7859 2 роки тому +1

    நான் கண்டி ரசித்த படங்களிலேயே மிகச் சிறந்த படம் நன்றி திரு :மாறன் சார் நல்ல படங்களுக்கு நல்ல ரிவ்யூ தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ayyanarbose7849
    @ayyanarbose7849 3 роки тому +12

    ருத்ர தாண்டவம் ரிவீவ் எங்கடா???

    • @MrNo-dc2wp
      @MrNo-dc2wp 3 роки тому +2

      Andha "💩"ku review vera oru kedu!!!

  • @kathijabanu3651
    @kathijabanu3651 3 роки тому +1

    Neenga good comment kudutha mattum than movie paakuren sir Yenga time save panni kudukuradhuku romba nandri sir

  • @Ritired_Rowdy
    @Ritired_Rowdy 3 роки тому +2

    உங்களோட ரீவிவ் பார்த்துட்டுத்தான் படம் பார்த்தேன். உண்மையிலயே அற்புதமான படைப்பு. தம்பி ராமையாவோட வேற லெவல் நடிப்பு.

  • @user_ramkumar
    @user_ramkumar 3 роки тому +7

    படம் அல்ல பாடம்... 👌👌👌 Must watch

  • @tamilanmixstudios2191
    @tamilanmixstudios2191 3 роки тому +21

    Rudhra thandavam review podunga pa...😂😂😂

  • @kriskris2286
    @kriskris2286 2 роки тому +4

    I always watch your reviews before I watch movies. You are doing a great job , your reviews are unbiased. I like them, please continue your good job. All the best!

  • @Manojkumar-qk9pu
    @Manojkumar-qk9pu 3 роки тому +2

    Aranmanai 3 ku review poottu vidu un review ku dhaan waiting

  • @latesthdtamilmovies2687
    @latesthdtamilmovies2687 3 роки тому +9

    நூறு நீங்கள் சொன்ன அறிவுரை ரொம்ப கரெக்ட் இந்தப் படத்தைப் பார்த்ததும் நான் செய்த துன்பங்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது 😭😭😭

  • @Praveen_Nagappan
    @Praveen_Nagappan 3 роки тому +4

    Proud to being a Vathson sir student 😎

  • @rajeshrk2052
    @rajeshrk2052 3 роки тому +27

    யப்பா அங்கு சாமி ....நல்லவேளை படத்துல சமுத்திர கனி அட்வைஸ் இல்ல

  • @SureshKumar-gc8fn
    @SureshKumar-gc8fn 3 роки тому +1

    படம் ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி உண்மையை பேசினதுக்கு நன்றி

  • @shrikumar9137
    @shrikumar9137 3 роки тому +4

    நல்ல படம், அனைவரும் குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம்

  • @trehannoamsky435
    @trehannoamsky435 3 роки тому +18

    இனிமேல் உங்கள....... டைரக்டர்....... டைரக்டர்........ ன்னு தான் கூப்பிட போறேன்.......
    🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @rajunanda
    @rajunanda 2 роки тому +4

    Movie is awesome, please watch.... I got goosebumps... wow. Kudos to Samuthrakani.

  • @sureshadhi9847
    @sureshadhi9847 3 роки тому +3

    அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்
    Best (must) Watcheble movie 👌

  • @AbdulAziz-zz4xq
    @AbdulAziz-zz4xq 3 роки тому +4

    “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் வந்து அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! - அல்குர்ஆன் 4:78.

  • @shafiromein9594
    @shafiromein9594 3 роки тому +8

    Nijamaave sema padam!!! Realy i cried

  • @uday170
    @uday170 3 роки тому +28

    Waiting for Anti Indian sir, realise date update pannunga 🙋‍♂️

  • @hassanali-yl3st
    @hassanali-yl3st 3 роки тому +5

    lift review

  • @selvaraj426
    @selvaraj426 2 роки тому +1

    You are awesome and straight forward, as always Thozhar Maaran ! Keep going..

  • @howgamer
    @howgamer 3 роки тому +11

    Some idiots say blue sattai trashes every movie 🤦😂he gives good review for good movies and trash the film which is trash(facts)

    • @MrNo-dc2wp
      @MrNo-dc2wp 3 роки тому

      Thats the fact...

    • @admirewhenempty9924
      @admirewhenempty9924 3 роки тому

      It takes some years to understand for them to get what really a movie is

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 3 роки тому +4

    Review start on 0:23 ...

  • @cr7ff1k999
    @cr7ff1k999 3 роки тому +11

    Yes. I watched the movie. Superb and I got tears finally.

  • @AbdulAziz-zz4xq
    @AbdulAziz-zz4xq 3 роки тому +1

    அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான்.
    “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.
    - அல்குர்ஆன் -> 23: 99-100

  • @sivasankaran4452
    @sivasankaran4452 11 місяців тому +1

    இந்த ஸ்டோரி my north indian frd ta Hindi la sonen அவன் எமோஷனல் ஆகி பார்த்தான்.. Life la எல்லோரும் parka vendiya padam

  • @ponrajramasamy1764
    @ponrajramasamy1764 3 роки тому +10

    Mapla kasu vangitan da Zee5 kaaran kitta😂😂😂

    • @JillaJeyamani
      @JillaJeyamani 3 роки тому +2

      Ama bro enaku athae doubt thaan..but Padam worthuu bro..

    • @ponrajramasamy1764
      @ponrajramasamy1764 3 роки тому

      @@JillaJeyamani okay bro pakuran

  • @SARAVANANPACHAIYAPPAN
    @SARAVANANPACHAIYAPPAN 3 роки тому +2

    One of the best movie ever seen. Feelgood movie. Really touching story line.

  • @purushothbujii6301
    @purushothbujii6301 3 роки тому +3

    வாழ்த்துக்கள் தலைவா 👏👏👏👏👏👏

  • @satishnaidu0057
    @satishnaidu0057 3 роки тому

    Thanks for the review, padam really super... Elders mainly appakkal parka vendiya padam

  • @LittleLearnersTube
    @LittleLearnersTube 3 роки тому +1

    Guys dont miss the movie..... Romba varusam aachi padatha paathu azhuthelaam... Intha padam athu mari.... Last ha paathu azutha padam nabagam illa... Ana ithukapram kandipa marakave marakaathu.....padathula elarume supera nadichi irukaanga.... Samutharakani mela periya mariyathaiye vanthuduchi.....

  • @nimraghu9
    @nimraghu9 2 роки тому +2

    Tamil version of “Meet Joe Black”

  • @vinovino4578
    @vinovino4578 2 роки тому +1

    Dai today good result koduthu irukirai.... thanks da...

  • @nandhakumarramu4293
    @nandhakumarramu4293 3 роки тому +7

    ருத்ரா தாண்டவம் விமர்சனம் என்னா அச்சு .......

  • @No12384
    @No12384 7 місяців тому +1

    This movie changed my mind
    Indha maari lam padam edukanum ❤
    Theatre material
    Ott lae potadhu naala neraya per idha kavanikala
    Now ❤❤❤
    Vera level

    • @riltonklazarus121
      @riltonklazarus121 7 місяців тому +1

      correct aa soninga..re release panna nalla irukum