வறட்சியில் வளரும் டிராகன் பழம் | ஒரு முறை சாகுபடி 25 ஆண்டுகள் பலன் | Dragon Fruit | Hello Madurai |

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 17

  • @shahulhamid4770
    @shahulhamid4770 3 роки тому +2

    விளக்கம் மிக அருமையாக
    இருந்தது. மிக்க நன்றி.

    • @hellomadurai
      @hellomadurai  3 роки тому

      தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றிகள்.

  • @rameshramesh-ib1mu
    @rameshramesh-ib1mu Рік тому

    Super sir

  • @harikaran.g216
    @harikaran.g216 2 роки тому

    Unga video fulla patha sir very good chinna douct சின்ன செடியா இருக்கும் போது piller starth எப்படி சார் குடுக்கிறது

  • @mariamamariamma9314
    @mariamamariamma9314 3 роки тому +2

    ஆலாம்பாடி மாடு பற்றி சொல்லுங்கள்

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 3 роки тому +1

    கேமரா & தகவல் அருமை... அவரிடம் கேள்விகள் கேட்கும் போது எதற்கு அடையாள அட்டையை நீங்கள் கழுத்தில் அணிய வேண்டும். ??? இயல்பாக இருக்கலாமே....

  • @Hellomaduraitv
    @Hellomaduraitv 3 роки тому +1

    Super

  • @noorjis136
    @noorjis136 5 місяців тому

    Saplings sale irukka

  • @ஊர்கலைஞன்
    @ஊர்கலைஞன் 2 роки тому

    சார் dragan fruit நாட்டு ரகம் எப்படி கண்டு பிடிப்பது சார் தயவு செய்து கூறவும்🙏

  • @muthamilselvi8482
    @muthamilselvi8482 3 роки тому +3

    உங்களிடமிருந்து பழங்களை எப்படி வாங்குவது என்னுடைய உறவினர்கள் புதூரில் இருக்கிறார்கள் அவர்கள் இந்தப் பழத்தை பற்றி தெரியாது நான் பாம்பே போயிருக்கும் போது சாப்பிட்டிருக்கிறேன் இதிலேயே மூன்று கலர் இருக்கிறது நீங்க எந்த சந்தையில் கொண்டு போய் இதை விற்கிறீர்கள் இதை எப்படி உங்களிடம் இருந்து வாங்குவது

  • @ikbbasha3070
    @ikbbasha3070 2 роки тому

    super bro

  • @vigneshsaravanan5807
    @vigneshsaravanan5807 2 роки тому

    can we plant this in house roof top

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es 2 роки тому +1

    கடையில் வாங்கி சாப்பிட்டேன் tasteஇல்லை உள்ளே வெள்ளை கலர் பழம் அழகாக இருக்கு பழம் டேஸ்ட் இல்லை

  • @vsvignesh2549
    @vsvignesh2549 3 роки тому

    Orumurai sapital meendum sapida thonathu

  • @nalinajohnson7163
    @nalinajohnson7163 2 роки тому

    Super 👌👑win 👑

  • @balavarshu1
    @balavarshu1 2 роки тому

    எத்தன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தான் உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது,,,